good story , but im not sure if i heard right or not (3.19).... u mentioned kevalam oru pennukuga... if u mentioned this...its very wrong to say. you could have said it in better way and not kevalam oru pennukaga,,, this is terribly wrong...
உண்மை ஒரு போதும் தோத்து போகாது பொய் செத்து உண்மை வாழும் தெய்வம் நின்று கொள்ளும் அந்த ஜெய்லர் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
உண்மை ஜெயித்து விட்டது கடவுள் துணை இருந்திருக்கிறார் இதேபோல நிறைய சம்பவங்கள் உண்மை புதைக்கப்பட்டு போலித்தனத்தை தான் இந்த காலத்தில் போலிகள் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையை சாகடித்து விட்டு 👍👌❤️
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ Tq Sir 4 dis Wonderful Video but I believe U have never said the date of the Incident or exact place of d Video I searched Chrome & RUclips multiple times for "Justice for Shoban" lot of Links came but nothing came related to this Case U never said that He got Married at the last only U are saying that He wanted 2 see His Wife Can U pls post dhat Audio? Tq
கதை நல்லா இருக்கு ஆனால் ..உண்மை கதை அல்ல...என் என்றால் ...போன் லொகேஷன் பார்த்து பிடிக்கும் காலம் தான் இந்த சம்பவம் நடந்தது கற்பழிக்க பட்ட பெண்ணிடம் அவனின் டிஎன்ஏ இருக்கும் ..அதை செக் பண்ணவில்லை சும்மா மடியில இருந்தா என்று தீர்ப்பு வழங்க மாட்டாங்க bro
Aamaam. Vunmai thaan. Idharkku iththanai likes and comments. Yean oruvar kooda Yosikka villai. Idhu real story yya irukka vaaippillai. Judgekku theriyadha DNA test panna vendum endru.
ஒரு அப்பாவி தண்டிக்கப்படக்கூடாது என்று சொல்வார்கள் அது இந்த கதைநிறைவேற்றப்பட்டிருக்கின்றது இன்னொரு விடயம் என்னவென்றால் எனக்கு தெரிந்த வகையில் அநேக காலங்களுக்கு முதல் நீதிபதி தூக்குக் கைதியிடம் உனக்கு கடைசி ஆசை என்று கேட்ட போது அவன் அதற்கு சொல்ல பதில் "நான் உங்களுடைய மனைவியுடன் ஒரு இரவு உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும" அவருக்கோ ஏதும் செய்ய முடியவில்லை அப்போது இருந்து நீதிபதிகள் இப்படியான கடைசி ஆசைகளை கேட்பதில்லை என்று ஒரு கதை நான் கேட்டிருக்கின்றேன் ஓகே இந்த கதைக்கு வரும்போது ஒரு சிறு வயது நட்பு என்பது ஒரு காதலை விட ஆழமானது எப்படி ஒரு காதலியை காதலிப்போமோ அதை உணர்வு தான் அவர்களுக்கு இருக்கும் அப்படிப்பட்ட அந்த உறவு மேலும் மேலும் வளரும் போது தன்னுடைய நண்பன் தன்னை விட்டு விலகிப் போகின்றானே என்ற வேதனை வரும்போது அதே விதமாக நண்பன் ஒதுக்குகின்ற எனும் போது ஏற்படும் மன உளைச்சலின் காரணமாகத்தான் இவைகள் நடக்கின்றன மிக மிக கவனமாக இருக்க வேண்டும் நட்புகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் ஆனால் ஒருவரை ஒருவர் மிகவும் சார்ந்து இருப்பது கடைசியில் இப்படியான துயரங்களை கொண்டு வரவும் சந்தர்ப்பம் இருக்கின்றது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"
What a fictional story . Biological material a test panni irundhale kandu pudichi irukkalam . Neega nalla adichi vidraga but konjam interesting a tn eaki. Next time innam better a try pannuga.
சோபன் திருமணமான ஒரு நபர் தனது அறைக்கு வந்து சமைத்து சாப்பிடும் அளவிற்கு போயிருக்க கூடாது அடுத்து அவள் ஒரு பெண் ஆபிசில் ஒன்றாக வேலை பார்த்தோமா பழகினோமா அத்தோடு நிறுத்தி இருக்க வேண்டும். சோபன் தவறு செய்ய வில்லை தான் இருந்தாலும் ஒன்றாக சமைத்து சாப்பிடும் அளவிற்கு போவதென்பது சோப னுக்கும் கொஞ்சம் சபலபுத்தி இருந்திருக்க வேண்டும் அவர் தப்பபியது மனைவியின் பாக்கியமே
இதுதாண்டா கர்மாவோட power ..... உப்பு தின்னவன் தான் தண்ணி குடிக்கணும் பப்ஸ் தின்னவன்தான் வாயை துடைக்கணும் 🤨🤨🤨 இந்த அனைத்து புகழும் வெற்றியும் உண்மையும் அந்த ஜெயிலர்க்கு மட்டுமே பொருந்தும்...❤❤❤❤❤அந்த ஜெயிலர்க்கு கோடி லைக் வாழ்த்த வயதில்லை எனக்கு வணங்குகிறேன் ஒரு குடும்பத்தை காப்பாற்றியதற்கு.... அதுவும் நல்ல கணவன் மனைவி கடவுள் இருக்கான் குமாரு... ஜெயிலர் வடிவில் 🙏
good story , but im not sure if i heard right or not (3.19).... u mentioned kevalam oru pennukuga... if u mentioned this...its very wrong to say. you could have said it in better way and not kevalam oru pennukaga,,, this is terribly wrong...
Sister Avan sonnannu than naan sonnen , it's not me sister , pls I'm so sorry if you are hurt .... I didn't meant that....
@@neruthan_crime_stories Ok
...😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮@@neruthan_crime_stories
@@neruthan_crime_storiesbo
❤ to CT kk by@@neruthan_crime_stories
உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
நல்ல ஜெயிலர். நல்ல நீதிபதி. சத்தியம் ஜெயிக்கும் என்பதும் நீதி வாழ்கிறது. என்றும் நம்பிக்கை நிலைக்கிறது.
அருமையாக உள்ளது உண்மை ஜெயிக்கும் என்று நிரூபித்து உள்ளது
நீதி.அரசர்.உன்மையானவர்.நல்லவர்..நீதி.என்றுமே.வெல்லும்.சூப்பர்.நன்பா
சல்சா பன்றத வழ்துறிங்களா
So happy to hear.
Thankyou ma 🤲 jarg avaruku lot's of Thanks. Including police avarkalum....
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும். இதுதான் உண்மை 🙏🙏🙏 👍 God bless you
உண்மை ஒருபோதும் உறங்காதே நீதி ஒருநாளும் தலை குனியாது
Super ❤... eappavum unmaitha jikum🎉
உண்மை வெல்லும்
உண்மை என்றும் தோற்காது பொய்மை என்றும் நிலைக்காது தர்மம் ஓர் நாள் வென்றே தீரும்.....
unmai. eanrum. thorkkathu. poymai. eanrum. nilaikkathu. eanro. oru. nal. thakuntha. thirppu. kidaththe. aakum
கடைசி யில் வாய்ப்பு தந்தது உண்மை அறிய கடவுள் தந்த கருணை. உண்மையான நட்பு சாகாது. 👍🏻
உண்மை ஒரு போதும் தோத்து போகாது பொய் செத்து உண்மை வாழும் தெய்வம் நின்று கொள்ளும் அந்த ஜெய்லர் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
Thank you so much brother nice story🙏👍❤🤝
உண்மைதான், நியாயம் ஜெயிக்கும்.
Really its touchable
This is very important message for Nowadays thanks
Amazing information video keep continue all best brother 👌
அருமையானா கதை வாழ்த்துக்கள்
மனைவி இருக்கும் போது இன்னொரு பொண்ணை தன் கண்ட்ரோல் ல வச்சியே டா நல்ல மனசுக்கார மனைவிகிட்ட எல்லாம் மறச்சிட்டியே தெய்வம் நின்னு கொல்லும். ஜாக்கிரதை.
Fake
Awesome bro
Please put case details link in discription
Super good judgment God help honest person forever👍🙏🏾
நல்ல தீர்ப்பு
உண்மை தோக்காது
End of the incident gives peace. Have a blessed future.
சூப்பர் சூப்பர் தம்பி கருத்துக்கள் ஊன்மை எது பொய் எது என்னைக்கும் எத்தான வ௫சைம்மானல் நாயம்தான் செய்யிக்கும் 👍👍😭🙏🙏
Kadavul erukaaru nallavangala orukaallamum kai vidamataru examples this story God bless u🤗
உண்மை ஜெயித்து விட்டது கடவுள் துணை இருந்திருக்கிறார் இதேபோல நிறைய சம்பவங்கள் உண்மை புதைக்கப்பட்டு போலித்தனத்தை தான் இந்த காலத்தில் போலிகள் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையை சாகடித்து விட்டு 👍👌❤️
Good 👍
VERY GOOD WELCOM SUPER POWERFUL YOUR IMAGES VOICE FAMILY MATER CONCERTS ❤ 👌
Super story 👍🏾👍🏾👍🏾
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Tq Sir 4 dis Wonderful Video but I believe U have never said the date of the Incident or exact place of d Video
I searched Chrome & RUclips multiple times for "Justice for Shoban" lot of Links came but nothing came related to this Case
U never said that He got Married at the last only U are saying that He wanted 2 see His Wife
Can U pls post dhat Audio?
Tq
Forthanklord thanksthe chanel news
Super thambi 👍♥️
God is great 👍👍👍👍
Good story brother ❤
Super
சூப்பர் நண்பா
Daa reel manna keep it up
நன்றி வணக்கம் நண்பரே
Good message
No end for Truth.
Super anna
So happy praise God god bless
News Paper ref link irikka?
உண்மை வெல்லும் ❤
Super anna God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
ARUMAI Arumai Arumai 🎉🎉🎉🎉🎉🎉
Update such incidents
Postmadam la sparm check pannina case mudinchu iruckum
Correct
❤❤❤❤ Good explanations.
Thank you! 😃
கதை நல்லா இருக்கு ஆனால் ..உண்மை கதை அல்ல...என் என்றால் ...போன் லொகேஷன் பார்த்து பிடிக்கும் காலம் தான் இந்த சம்பவம் நடந்தது
கற்பழிக்க பட்ட பெண்ணிடம் அவனின் டிஎன்ஏ இருக்கும் ..அதை செக் பண்ணவில்லை
சும்மா மடியில இருந்தா என்று தீர்ப்பு வழங்க மாட்டாங்க bro
Aamaam. Vunmai thaan. Idharkku iththanai likes and comments. Yean oruvar kooda Yosikka villai. Idhu real story yya irukka vaaippillai. Judgekku theriyadha DNA test panna vendum endru.
Crct nanum adan yosichen apatama teriudu idu oru fake news nu
Very nice 😍
நியாயம் தோர்க்காது என்று சொல்லாதீங்க நாங்களே தோர்த்து
உள்ளோம் பணத்துக்காக எதிரி யிடம் வாங்கி வயது ஆன எங்களுக்கு ட்ரோகம் பண்ணி விட்டங்க.
God is great 🙏🙏🙏
நீதி ஜெயிக்கும் பெ ரறுமையாக கதைக்கு உண்மையாக நியாயம் கிடைத்தது..🙏🙏
அவர பிடிச்சுட்டு போகும்போதே அவர் உண்மைய சொல்லி இருக்கலாமே அவர் நண்பர்கள் அனைவரும் வந்து அவர் கிட்டயாவது உண்மையை சொல்லி இருக்கலாம் இல்ல
ரொம்ப சிறப்பா
Which year this has happened? Pls tell me
Very interesting. It can be taken as a movie or even serial.
என்னைக்குமே உண்மைக்கு தான் வெற்றி கிடைக்கும் 🎉
உண்மை ஜெயிக்கிம் வாழ்க ஜெயிலர்
ஒரு அப்பாவி தண்டிக்கப்படக்கூடாது என்று சொல்வார்கள் அது இந்த கதைநிறைவேற்றப்பட்டிருக்கின்றது இன்னொரு விடயம் என்னவென்றால் எனக்கு தெரிந்த வகையில் அநேக காலங்களுக்கு முதல் நீதிபதி தூக்குக் கைதியிடம் உனக்கு கடைசி ஆசை என்று கேட்ட போது அவன் அதற்கு சொல்ல பதில் "நான் உங்களுடைய மனைவியுடன் ஒரு இரவு உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும" அவருக்கோ ஏதும் செய்ய முடியவில்லை அப்போது இருந்து நீதிபதிகள் இப்படியான கடைசி ஆசைகளை கேட்பதில்லை என்று ஒரு கதை நான் கேட்டிருக்கின்றேன் ஓகே இந்த கதைக்கு வரும்போது ஒரு சிறு வயது நட்பு என்பது ஒரு காதலை விட ஆழமானது எப்படி ஒரு காதலியை காதலிப்போமோ அதை உணர்வு தான் அவர்களுக்கு இருக்கும் அப்படிப்பட்ட அந்த உறவு மேலும் மேலும் வளரும் போது தன்னுடைய நண்பன் தன்னை விட்டு விலகிப் போகின்றானே என்ற வேதனை வரும்போது அதே விதமாக நண்பன் ஒதுக்குகின்ற எனும் போது ஏற்படும் மன உளைச்சலின் காரணமாகத்தான் இவைகள் நடக்கின்றன மிக மிக கவனமாக இருக்க வேண்டும் நட்புகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் ஆனால் ஒருவரை ஒருவர் மிகவும் சார்ந்து இருப்பது கடைசியில் இப்படியான துயரங்களை கொண்டு வரவும் சந்தர்ப்பம் இருக்கின்றது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"
🎉🎉🎉
What a fictional story . Biological material a test panni irundhale kandu pudichi irukkalam . Neega nalla adichi vidraga but konjam interesting a tn eaki. Next time innam better a try pannuga.
அருமை
Excellent case and judgement
யாரும் இல்லாத வீட்ல ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக எந்த தப்பும் பண்ணாமல் ஒரே வீட்டில் வாழ்வது சாத்தியமா?
இது ஒரு கட்டுக்கதை
உன்ன மாதிரி கேவலமான மனம் இல்லாதவர்களால் முடியும்
சார் குற்றம் செய்தவன் தான் தண்டனையை அனுபவிக்க வேண்டும் குற்றம் செய்யாதவன் தண்டனையை அனுபவிக்க கூடாது
Jeilar done good work...
Wave superb story,,,, sir,,,, 🎉🎉🎉
Good
சோபன் திருமணமான ஒரு நபர் தனது அறைக்கு வந்து சமைத்து சாப்பிடும் அளவிற்கு போயிருக்க கூடாது அடுத்து அவள் ஒரு பெண் ஆபிசில் ஒன்றாக வேலை பார்த்தோமா பழகினோமா அத்தோடு நிறுத்தி இருக்க வேண்டும். சோபன் தவறு செய்ய வில்லை தான் இருந்தாலும் ஒன்றாக சமைத்து சாப்பிடும் அளவிற்கு போவதென்பது சோப னுக்கும் கொஞ்சம் சபலபுத்தி இருந்திருக்க வேண்டும் அவர் தப்பபியது மனைவியின் பாக்கியமே
Super story .....soban paavam
சூப்பர்
Super store sir
Masah❤❤❤❤❤❤allah
திரைபடமா எடுக்கலாம்😮
இதுதாண்டா கர்மாவோட power ..... உப்பு தின்னவன் தான் தண்ணி குடிக்கணும் பப்ஸ் தின்னவன்தான் வாயை துடைக்கணும் 🤨🤨🤨 இந்த அனைத்து புகழும் வெற்றியும் உண்மையும் அந்த ஜெயிலர்க்கு மட்டுமே பொருந்தும்...❤❤❤❤❤அந்த ஜெயிலர்க்கு கோடி லைக் வாழ்த்த வயதில்லை எனக்கு வணங்குகிறேன் ஒரு குடும்பத்தை காப்பாற்றியதற்கு.... அதுவும் நல்ல கணவன் மனைவி கடவுள் இருக்கான் குமாரு... ஜெயிலர் வடிவில் 🙏
Puns😂
Pups😂
இது உண்மை இல்லடா movie கதை 😂
@@abbasq5988 kadhai illa unmai sambavam
Pups😂😂😂
Wave super story sir,,,,, 🎉🎉🎉
REALLY THANK GOD❤
Super Super good judgement ❤❤❤❤
கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால் புதிதாக உள்ளது.
Awesome
உண்மையை மறைக்க முடியும் அழிக்க முடியயாது.
தலைவா.!! கற்பழிப்பு குற்றம் என்பதால் செமன் டெஸ்ட்... செக் பண்ணி இருப்பாங்க... அதிலேயே உண்மையான குற்றவாளி யார் இல்லை என்பது தெரிந்து விடுமே 👍👍
Brother super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
The most satisfying crime story I ever heard with tears in my eyes..🥹👌
இந்த வீடியோ வை பார்த்து முடித்த பிறகு இது உண்மை சம்பவம் இல்லை என்று ஏன் நிறைய பேருக்கு புரியவில்லை.உண்மை சம்பவம் போன்று comment செய்துள்ளீர்கள்
Yes true
Yes
Hahaha
Kolai paninavan pathi phone call panni solarapave theriyatha? Haha
Unsolved case podunga
வாய்மையே வெல்லும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.
நல்ல நீதிபதி இருக்கும் வரை நல்லவர்களுக்கு ஏதும் ஆகாது.
Nanba.orukanneerkadai..unmai.entrumwellawentrum
உங்க வீடியோ அனைத்தும் நல்ல இருக்கு அண்ணா❤❤❤❤❤
Veryintressbro
Excellent truth alone triumphs
Truth prevails
உத்தமனை காப்பாற்றிய
ஜெயிலுக்கு வாழ்த்துக்கள்.
Very nice.
கற்பனைகதை
இது எந்த சினிமா கதை.