𝗠𝗼𝗼𝗹𝗮𝗺 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | மூலம் நட்சத்திரம் பலன்கள் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @LifeHoroscope
    @LifeHoroscope  Год назад +22

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
    ▶Full Video Link : bit.ly/3xf0jNq

    • @rmmr7935
      @rmmr7935 Год назад +2

      ipdi neenga alagu aagute pona naangalam enna seiyardhu

  • @Luxmirajah123
    @Luxmirajah123 11 месяцев назад +19

    நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மை. நம்மை நாமே வியக்கும் அளவுக்கு அபார திறமை இருக்கிறது. ஆனால் நமக்கான இடம் ஏனோ கிடைப்பதில்லை. அந்த இடத்திற்காகத் தான் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மை விட திறமை குறைந்தவர்களுக்கு அது சுலபமாக சென்று சேர்கிறது. இது ஒன்று தான் ஒரு மனக்குறை.

  • @EPrajaa
    @EPrajaa 2 года назад +180

    மூலம் நட்சத்திரத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்... 👍தன் நலம் பேணாமல் பிறர் நலம் காப்போம் 🙏

  • @digitalbytes8714
    @digitalbytes8714 9 месяцев назад +11

    Successful person! working in Banking - singapore. 🥳✌️🎉 Wishing all Moolam Nachitra guys for great success this year!

  • @yogavalli6262
    @yogavalli6262 3 месяца назад +4

    மிகவும் சரியான பதிவு
    எளிமையாய்..புரியும்படி..
    நான் மூலம் 2ஆம் பாதம்.அனுமன் ஜெயந்தியில் பிறந்தேன்.இவர் கூறியது அனைத்தும் உண்மை.நன்றி

  • @naathanyogiram
    @naathanyogiram 2 года назад +16

    அருமை மிகவும் தெளிவான விளக்கம் எனது நட்சத்திரம் மூலம் மிகவும் நம்பகமான உண்மை வாழ்த்துக்கள் இறையருள் பெருகட்டும்.

  • @jayasreegopal913
    @jayasreegopal913 2 года назад +24

    True..at my 30th age my relationship with my parents got into trouble. Marriage life is not as expected. Education and career is something am proud of.

  • @revathyrangaswamy1238
    @revathyrangaswamy1238 7 месяцев назад +5

    Viswa roopa growth is very correct prediction.i feel and enjoying in moolam.thank you sir

  • @SureshKumar-ek9se
    @SureshKumar-ek9se 2 года назад +18

    100% மிகச்சரியாக கூறினார்கள்....நன்றி அய்யா...

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 2 года назад +13

    அருமையான விளக்கம்
    உன்மையை உரக்க சொன்னதற்கு நன்றி..

  • @manjuravichandran938
    @manjuravichandran938 2 года назад +4

    மிகவும் சரியான விளக்கம்!நன்றி!! எனக்கு 21வயதில் திருமணம். திருப்தியில்லாத மணவாழ்வு. 34 வயதில் கணவர் இறப்பு. 40 வயதில் அரசு வேலை.

    • @SenthilKumar-lm7yl
      @SenthilKumar-lm7yl 6 месяцев назад

      I m also judicial emploee ill u marry me dear. ❤

  • @premalatha4212
    @premalatha4212 2 года назад +32

    your predictions exactly matched my life. i’m 38 always studying in my life . I have 3 masters degree currently settled in Uk with my own effort , working and studying at the same time , financially improving now , but still difficult to have my own house and longing for recognition at work. I always long for emotional support and as you said some days are down with low emotions because of past life incidents but that won’t affect my work. My husband makes money but is never enough so I do extra work like 6 days a week to have a decent life. Your video gave me clear mind that I have to give more to people rather than receiving it . I use to compare myself with friends where their husbands keep the wife happy with house , jewels , holidays etc, but in my house i have to do everything. Now i understand the reason but i’m happy to spend for my family. thank you for the video.

    • @vishnupriya3814
      @vishnupriya3814 2 года назад +2

      Same here,all d best

    • @Str953
      @Str953 2 года назад +1

      Happy house, jewels and holidays? The problem is not with your hubby I guess

    • @premalatha4212
      @premalatha4212 2 года назад +2

      @@Str953 why not i also have everything what others have . I earn more than him . Actually i changed my mind now . Not expecting anything from anyone dam work hard and satisfy my dreams and desires from day one it’s like this.

    • @Str953
      @Str953 2 года назад +1

      @@premalatha4212 if you are earning more than your husband then you are in position to buy things for yourself and your hubby.

    • @premalatha4212
      @premalatha4212 2 года назад +1

      @@Str953 you need to read my post properly again . it was just a vent post and already i’m doing everything for my family and my mums family and sisters family. Just said i’m not in receiving position like other ladies. that’s all !!!

  • @sivakumar-wj5gd
    @sivakumar-wj5gd 2 года назад +92

    Hi guys from Moolam & Dhanus,, l have crossed lot of critical situation in my life as he said and i hope you guys also be a same problem but i am managing my all issues easily with my wife who understands me ,God will never lose us.. Be confident and patients we will be succeeded in our life one day .. Thank you🙏🙏🙏

    • @rajiniyogavathirajiniyogav2500
      @rajiniyogavathirajiniyogav2500 2 года назад +1

      Thirumana valkai porattam super sir

    • @bavaruns3169
      @bavaruns3169 2 года назад

      I'm moolam with rahu tissai. My marriage is good. Good loving and supportive husband. But finance is not at all good. Day by day I'm sinking. Business is down and loans are increasing....losing faith

    • @prabhakaranduraisamy8307
      @prabhakaranduraisamy8307 2 года назад

      @@bavaruns3169 for financial issues you both have to analyse and decide. For this type of cases, we have reduce our unnecessary expenses(we may avoid to buy fridge/washingmachine) and if required reduce some mandatory expenses too(change school from pvt to govt).. finally you couples have to be in good understanding.. be happy 😀👍

  • @amuthas6895
    @amuthas6895 2 года назад +304

    மணவாழ்க்கை தானே முக்கியம் நல்லபடியாக அமைய வேண்டும் அனைத்து மூலம் நட்சத்திரக்காரர்களுக்கும் கடவுளே🙏

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 2 года назад +8

      Same same friend ...ennamo pokuthunka life ..... unmaya irunthe life potchunka

    • @spark7057
      @spark7057 2 года назад +4

      Thanks for your prayers

    • @parthi6344
      @parthi6344 2 года назад

      Hi

    • @sakthisiddharth
      @sakthisiddharth 2 года назад +4

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sivasamy8779
      @sivasamy8779 2 года назад +1

      Nengalum moolam natshathirama

  • @Sukkralakshmii7610
    @Sukkralakshmii7610 2 года назад +192

    மூலத்தில் பிறக்கவே கூடாது கொடுமையான வாழ்க்கை. தயவுசெய்து வருங்காலத்தில் யாரும் மூலத்தில் பிள்ளை பெற்று கொள்ளாதீர்,பிறந்தால் அந்த பிள்ளைக்கு நீங்கள் வேறு எந்த கெடுதலும் பண்ணவே வேண்டாம் அதுவே மிக பெரிய கொடுமை, நானும் மூலம்தான் அப்பா போதுமடா சாமி,தற்கொலைக்கு சமமான வாழ்க்கை,இவர் சொல்வதும் உண்மை

    • @ramizabibi2981
      @ramizabibi2981 2 года назад +10

      உண்மைதான்

    • @prabaram8995
      @prabaram8995 2 года назад +12

      சத்தியமான உண்மை

    • @megalamegala7324
      @megalamegala7324 2 года назад +5

      உண்மை

    • @villageponnutocitygirltren2380
      @villageponnutocitygirltren2380 2 года назад +3

      Correct sis same enaku apadi tha

    • @duraimurugan716
      @duraimurugan716 2 года назад

      Unamai than bro. Unamiya love kadasila enakalukku moola natchathiram soli vendanu soldranka yan da porantonu eruku 😭😭

  • @vijilakshmi3096
    @vijilakshmi3096 2 года назад +12

    100%. உன் மை. வாழ்த்துக்கள். 🙏🙏.. அய்யா 👍

    • @karupskarups8130
      @karupskarups8130 Год назад

      நான் உங்கதீவிர fan.. ஜஸ்ட் சார். உங்க பேச்சே மிக ஈர்க்கும் விதமாய் இருக்கும். ஆறுதலாகவும் இருக்கும்

  • @sk_career_expose
    @sk_career_expose 2 года назад +5

    100% Accurate, in my point of view.
    அனுதினமும் அனுபவித்து வரும் பலன்களை கண்முன் காட்டும் விதமாக இருக்கிறது உங்கள் விளக்கம்.
    Thank u sir 👌

  • @sujisuthakaran7701
    @sujisuthakaran7701 Год назад +3

    What you said is very true. You said it in a very subtle manner. What is sad is my life partner (husband) always puts me down after doing everything. There is no one who understands me and life is a great struggle. Everyday I am fighting to survive. Thanks

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 2 года назад +42

    நன்மை ,தீமைகளை மறைக்காமல் விளக்கமாக கூறியதற்கு நன்றி சார்🙏

  • @user-ஷாலினி
    @user-ஷாலினி 2 года назад +6

    அனைத்தும் உண்மை என்வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது சூப்பர்

  • @indrajothi8121
    @indrajothi8121 2 года назад +9

    அருமை தம்பி. அப்படியே சொல்லிவிட்டீர்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @vetriveeran5527
    @vetriveeran5527 2 года назад +12

    முழு உண்மை நீங்கள் சொன்னது 100 சதவிகிதம் சரி

  • @sornaranisenguttuvan5187
    @sornaranisenguttuvan5187 2 года назад +17

    தெளிவான விளக்கம், அனைத்தும் உண்மைசார் , எனது மருமகள் நட்சத்திரம் மூலம்.சார் கூறியபடி தான் மூலம் நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கை அமைகின்றது மிக்க நன்றி🙏🙏.

    • @lifesai23
      @lifesai23 2 года назад

      Mam ipo unga marumagal kalyana vazhkai epdi irku ..

  • @vijayarjunan9172
    @vijayarjunan9172 2 года назад +12

    Sir..your prediction is correct...I'm 26 old...nan crct ah yosikama pakkama marriage paniten...one yr tha senthu irundhom...athukulla pirinjutom...manasu alavula romba depression la irkan...matha padi studies business ithellam nalla irku...en partner ena seriya purinjikala avga appa pecha ketutu poita...enalyum oru mudivu crct eduka mudila ..so all u moolam star guys be careful to take decision related to ur marriage life...methi Elam samalichikalam...bt marriage seri Ilana life ah spoil ana Mari aidum ..enoda anubavathula solren

    • @bala90kumar14
      @bala90kumar14 2 года назад

      Mrg hae agalana life better ah thambi 32 agudhu veetla kuda yarum kandukala

  • @MummuPappu
    @MummuPappu 2 года назад +7

    Excellent prediction 100% correct👍

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 2 года назад +15

    100% true sir.. Great prediction and thank you so much for uttering such positive and motivating words..It gives me a lot of power and confidence at this time especially when I felt low..Am a civil services aspirant and wish to work for the society..If i get into the service i will damn sure work hard for the people and the betterment of their lives..Thanks a million sir🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 года назад +16

    Thank you Sir,I am moolam,thanur rasi, I have been recognised in creative field & created an identity and have shared by knowledge to the needful & grateful, blessed & abundant.Thank you Sir for your valuable inputs shared.Sharing has given me immense happiness and contentment.

  • @yuvarajs9281
    @yuvarajs9281 2 года назад +13

    மூல நட்சத்திரத்தில் பிறந்து என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது தான் மிச்சம்.100 கிலே சுமையை சுமப்பது போல் கவலை மன அழுத்தம் எப்போது என் பாரம் குறையுமே . ஆயிரம் கண் கொண்ட தெய்வம் ஓரு கண் திறக்க கூடாத.

  • @kpunniyamoorthykp7449
    @kpunniyamoorthykp7449 2 года назад +3

    மிக சரியாக சொன்னீர்கள் என் நண்பர்கள் உறவினர்கள் என்று நிறையபேர் என்னிடம் பல விசயங்களில் ஆலோசனை பெற்று நற்பலன் அடைந்து என்னை பாராட்டுவார்கள் ஆனால் அதேநேரம் எனக்கென்று ஒரு தீர்மானத்தை உறுதியாக எடுக்க முடியாமல் நீண்டு கொண்டே போகும் வருமானத்தை பெருக்க இருக்கும் வேலையைவிட்டுவிட்டு வேறு முயற்சி செய்ய மனது நினைத்தாலும் நடைமுறை பயமுறுத்தும் பார்ப்போம் 47 ஆகிறது ராகு என்ன செய்வார் என்று

  • @Thaya.U
    @Thaya.U 2 года назад +18

    Thanks sir , really really good 👍 OMG
    100% correct, extremely good 👍
    You are great brother
    May god blessed you

  • @monumeeshka3577
    @monumeeshka3577 2 года назад +11

    OMG 😀 your predictions and calculations are 100% true bro. My mom wondered watching this and appreciates you,told me to convey the same 💜

    • @LifeHoroscope
      @LifeHoroscope  2 года назад +1

      நன்றி

    • @monumeeshka3577
      @monumeeshka3577 2 года назад

      @@LifeHoroscope உங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி😊நன்றி🙏

    • @manojkrishnan5304
      @manojkrishnan5304 2 года назад

      @@LifeHoroscope omg. The astrologer responded only to you....

  • @RamanVenu-n9b
    @RamanVenu-n9b 18 дней назад +1

    அருமை அருமை மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது வாழ்த்துக்கள்

  • @kowsalyap9201
    @kowsalyap9201 2 года назад +2

    Thank u sir. Marriage life pathi sonntha romba custama erukku. Adhana important

  • @k.murugantv1109
    @k.murugantv1109 2 года назад +3

    என் எண்ணத்திலும் செயலிலும் உள்ள விசயங்களையும் இனி நான் எப்படி இருப்பேன் எப்படி இருகவேண்டும் என்று கூறியதற்கு நன்றி நண்பரே மேலும் உங்கள் பணி சிறக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்

  • @baskerm2670
    @baskerm2670 2 года назад +3

    நல்லா சொல்கிறார்.உண்மை

  • @kamalamgupta6715
    @kamalamgupta6715 2 года назад +7

    Yes what u said s right. I m a female with moolah birthstar. Though I born in a village I got a job in finance ministry at the age of 19 itself. Helped a lot in parents house in laws house my own son and daughter. Now I m more than 70. I m very much interested in anmeegam. Partner being anusham he maintains secrets. He won't talk much. In initial stages I was finding it very difficult. Nowadays I have managed and in turn I reciprocate the same to him. I m interested in astrology and gone through many of your wordings. Very nice.want to study more.

  • @piravar-k3i
    @piravar-k3i 2 года назад +3

    100% உண்மை! என் வயது 69 குரு திசை துவக்கம்.7 1/2 ஆண்டு மிக கொடுமை. பண இழப்பு. ஆனால் தைரியம் 110% நல்லதை விரைவில் எதிர்பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @saddhanatimes5105
    @saddhanatimes5105 2 года назад +7

    Super sir. Really matched with my life.

  • @vijayar5939
    @vijayar5939 2 года назад +4

    Thanku sir, your predictions are very amazing and what all you said was 80% true in my life👌

  • @svisalakshi4098
    @svisalakshi4098 7 месяцев назад +2

    Your prediction is sent persent correct in my life .i like lonely life and towards spiritualism.no interest in worldly life .right from child hoodliketo do service to others .mow i am in my sani mahadasa .i am 86 yrs old. I liked u r prediction.

  • @bharathjayachandran7184
    @bharathjayachandran7184 2 года назад +6

    I am at the age of 38 now with moola natchataram. Your prediction is excellent, awesome and accurate. Really happy. Thank you brother..

  • @SumathiSumathi-uc6gb
    @SumathiSumathi-uc6gb 2 года назад +3

    Sir neenga sonnath full correct. Expectation onnum ellamal erunthum koode marriage life happy kidayathu . Ennode Makalukkaka adjust panni vazhukiren. Ennathan anpu kamithalum kanavar mind pannave mattaranga. Ennamo vazhkai vazhukirom.ethu mattumillamal eppo parthalum ethavathu onnu udambu sariyillamalakuthu. Vazhkaye veruthu pokuth.

  • @kausalyasankaran2684
    @kausalyasankaran2684 2 года назад +7

    Shri Shanker Narrayan's excellent study of life predictions of the people born into Moola star proved to be true in my case. Thank you, Sir. Namaste

  • @umamuthupandian6207
    @umamuthupandian6207 2 года назад +5

    Super speech sir👌🏻👌🏻👌🏻thanks ur information. 🙏🏻

  • @prakashp7203
    @prakashp7203 10 месяцев назад +1

    Excellent prediction sir. No one tells like this. Jai sriram

  • @chitras1824
    @chitras1824 2 года назад +4

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நீங்கள் சொல்வது அப்படியே இருக்கின்றது

  • @paramesnataraj
    @paramesnataraj 2 года назад +2

    YOUR PREDICTIONS ARE VERY CORRECT AS I'M (62) - MOOLAM - NOW IN RAGHU THISAI EXACTLY - WITHOUT FACING ANY MAJOR PROBLEM IN MY LIFE, SO FAR. CONGRATS SIR...

  • @ghandiraj1509
    @ghandiraj1509 2 года назад +6

    Romba nandri ayai..🙏👌👍💕💕👍👌🙏
    You are 100% right.
    I am Dhanusu = Moolum
    Age 68
    Hope for the best...
    🙏🙏🙏🙏

  • @jeyashree8674
    @jeyashree8674 2 года назад +13

    Thank you so much sir for clarifying Penn moolam nirmoolam.. And father in law issues.. Ivlo naal andha circle kullaye Engala ukara vechtanga.. And other details are exactly right.. 💐

  • @nithyasriv
    @nithyasriv 2 года назад +20

    நீங்க மட்டும் தான் சரியான முறையில் விளக்கம் அளித்துளனர்.... 👍👍👍👍

  • @banuskitchen5097
    @banuskitchen5097 8 месяцев назад +1

    எல்லாம் கரைக்ட் நம்மாால் சாதிக்கமுடியும் எனற நம்பிக்கை யோடுவாழ்ந்தால் எல்லாம் நன்மை யே நீங்கள் சொலவதெல்லாம் உண்மை நன்றி தமாபி

  • @nivedha15
    @nivedha15 2 года назад +1

    Thanks a lot sir your video make a clearance for the next step of my life and restart my career.... Your words are very inspirable to achieve a lot goals.... Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @jhasbekham2449
    @jhasbekham2449 2 года назад +2

    your predictaions are always correct for me .i watch all your vedios and i am also learning astrology from your free classes.thank you sir

  • @littlefairy9605
    @littlefairy9605 2 года назад +2

    What u have said is 100% true....

  • @vinthobuzz2361
    @vinthobuzz2361 2 года назад +2

    Super Your observations are very true My star is Moilam

  • @geethavasanth714
    @geethavasanth714 2 года назад +1

    Neenga solra yellamae 100% True sir.

  • @shreyaskrishna.
    @shreyaskrishna. 2 года назад +3

    Nice video 👍, waiting for uthriradam star information.

  • @radhabhai3432
    @radhabhai3432 2 года назад +1

    Super bro well explained 👏 👌 sukra dasayil mudivu correct a edukanum 100%true

  • @keerthiramesh7535
    @keerthiramesh7535 2 года назад +1

    Ungaloda explanation is very good bro

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 года назад +3

    Amazing prediction sir. 💯 Percent true for moolam

  • @saranyasaranya3376
    @saranyasaranya3376 Год назад +1

    Sir nanu mollam star tha ..thanks for video...

  • @karsnowyan
    @karsnowyan 2 года назад +6

    சொன்னது அனைத்தும் உண்மை.....கிருத்திகை நட்சத்திரம் பற்றி பதிவு இடுங்கள் அய்யா....

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 года назад +13

    அடுத்து ராகு தசை, ராகு கேது, சாரம் கேது வக்கிர சனியோடு 11ம் இடத்தில், ராகு 5ம்இடத்தில் தனுசுவில் சந்திரனுடன், ராகுவிற்கு வீடு கொடுத்த குரு கும்பத்தில், சூரியன் புதனோடு...இப்போது எனது கேள்வி ராகு கேது சாரம் வாங்கியிருப்பதால் புதன் மாதிரி வேலை செய்வாரா இல்லை குரு நின்ற வீடு குருவின் வீடு என்பதால் நல்ல பலன்களை கொடுப்பாரா குருஜி....பிறந்த நாள் முதலே 10வயதில்,அண்ணன்,14வயதில் அம்மா,16வது வயதில் அக்கா திருமணம், என்று குரங்கு கையில் கிடைத்த பூமாலையை போல் பிரித்து எறிந்து விட்டது சுக்கிரன் மஹா தசை....சூரிய புத்தியில் அப்பா என்னுடைய தவறான பழக்கத்தால் எங்கே சென்றார் என்று கண்டுபிடிக்க இயலாத சூழ்நிலை....சுக்கிர தசையிலேயே எனது பூர்வீக சொத்து, உறவுகள் அனைத்தும் என்னை கை விட்ட நிலையில்...சந்திர தசையில் என்னுடைய திருமணம் பெண்வீட்டாரின் சம்மதத்தோடு, என் சொந்தங்களை அழைக்காமல் நடந்தேரியது...அதன் பின்னர் ஆண் மகன் பிறந்தார், சில சிரமங்களை சமாளித்து இப்போது தான் சிறிதாக கால் வைத்தேன் மீண்டும் செவ்வாய் தசை கடனாளியாக மாற்றிவிட்டது.... இப்போது தான் அடு்த்த நிலை என்னவென்று பயமே வருகிறது ராகுவின் தசையல்லவா குருவே....எங்கப்பன் அண்ணாமலையார் தான் காப்பாற்ற வேண்டும்....இவ்வளவு நெடிய விளக்கத்தை படித்திருந்தால் சிறு பதில் தாருங்கள் மனமிருந்தால்....நன்றியுடன் உங்கள் வாசகன்...

  • @anitagouns
    @anitagouns 2 года назад +1

    Which natchathiram is the best suit for Moolam sir

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 года назад +5

    NowI am on my 75 th year Amazing your words true to my life.On the whole I had mixed experiences and presently onto spiritually motivated 👍👏👏

  • @ADIYOGIAGENCIES
    @ADIYOGIAGENCIES Год назад +1

    உங்களை அன்புடன் சந்திகணும் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤ v v good

  • @redemptionfootballacademy1049
    @redemptionfootballacademy1049 2 года назад +4

    மிருகசீரிஷம் ..... i am waiting.❤️🇱🇰

  • @Thaya.U
    @Thaya.U 2 года назад +5

    100% correct really really thanks 🙏
    You are really fantastic and extremely good 👍

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 2 года назад +1

    Sir excellent, nera partha mathiri sollitinga, yella adiyum vangi sooriyan and chandra thasai support panitanga gid ku nandri, next sevvai thasai, Nermaiya poitu iruku life

  • @ManiMani-mk9rp
    @ManiMani-mk9rp 2 года назад +1

    Sir,l am 65 years old. 100%. True. Thank u.

  • @priyadarshini1592
    @priyadarshini1592 2 года назад +6

    100% perfect ah eruku Sir😍.... Ana family life problem ah epdi than solve panrathu😢

  • @dhlbsl132
    @dhlbsl132 2 года назад +5

    Thank you very much for a detailed and in-depth view.

  • @krrish139
    @krrish139 2 года назад +14

    😂😂😂😂 paapom..... மூலம் நச்சத்திரம் நாலே late தான் எல்லாமே......... நிறைய பாத்தாச்சு..... இதுலம் எங்களோட தல எழுத்து..... கோடில ஒருத்தர் கு தான் எல்லாம் crt ahh நடக்கும்....

    • @erodebiggbossbala2370
      @erodebiggbossbala2370 2 года назад +2

      வாயை கம்முனு வைக்கனும்.... அடுத்தவர் உதவி செய்கிறேன் பெயரில் பண்ணட்டு செய்ய கூடாது... இதெல்லாம் இல்லை எனில் நீங்கள் ராஜா.... இல்லையா கூஜா தான்

    • @SureshKumar-ek9se
      @SureshKumar-ek9se 2 года назад

      @@erodebiggbossbala2370 உண்மை...

    • @SureshKumar-ek9se
      @SureshKumar-ek9se 2 года назад +1

      நம்மால அடுதவங்களுக்கு தான் நன்மை....நமக்கில்லை

    • @kumarr2831
      @kumarr2831 2 года назад

      தானதர்மம்மேஎன்னைகவிழ்த்துவிட்டது

  • @7236kal
    @7236kal 2 года назад +41

    Excellent analysis. I was born in this star and am now 87 years old, and an earnest student of Astrology right from my 25th year. Of course, I am not a professional in astrology, but astrology is my hobby. The strike rate of my predictions are more than 70% correct. Luckily, as you rightly predicted, my marriage took place in my 31st year and had a very very satisfactory matrimonial life. Thank you for the excellent analysis.

    • @LifeHoroscope
      @LifeHoroscope  2 года назад +1

      🙏🙏🙏

    • @mkchinniah
      @mkchinniah 2 года назад +1

      🙏🙏🙏

    • @paariwithyou8544
      @paariwithyou8544 2 года назад +5

      Sir நீங்க ரொம்ப adjust பன்னிட்டுப் போய் இருப்பீங்க.... நானும் அப்படி இருக்கறதாலநத்தான் i escaped from divorce

    • @7236kal
      @7236kal 2 года назад +3

      @@paariwithyou8544 : You are thoroughly mistaken. I was indeed very blessed to marry the only girl, I ever saw in our ARRANGED MARRIAGE, and she was a REAL SOUL MATE, and guided me properly, whenever I faced some problem. I still really do not understand, whether I deserved such a WONDERFUL LADY AS MY WIFE, making me really an ARDHA NAREESWARA of modern times.

    • @rmuthuraj4519
      @rmuthuraj4519 2 года назад

      @@7236kal sir your wife is a woman.I am talking about Dhanu rasi men.Most of them are characterless.Be careful not to wed your daughters to Dhanush rasi fellows. It is my personal experience.

  • @boomathiboomathi1033
    @boomathiboomathi1033 Год назад +1

    100%True. Thank you.

  • @Shivavallal
    @Shivavallal 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு.வாழ்த்துக்கள் .

  • @radhaskitchen9434
    @radhaskitchen9434 11 месяцев назад +1

    True sir thank u sir only pirarukaga vazhum nakshathram

  • @JayaLakshmi-hm4fp
    @JayaLakshmi-hm4fp 2 года назад +1

    Thank you sir aduthavarkaga vazhanunthan sir mindset iruku bbut mathavaga namla use pannitu periya muttalnu solraga.

  • @padmap176
    @padmap176 2 года назад +4

    நா மூலம் நட்சத்திரம் சார். நீங்க சொன்ன மாதிரி வாழ்க்கை போச்சு சார். இப்ப வேலைக்கு படிச்சிட்டு இருகேன்.சார். வேலை கிடைக்குமா சார்.

  • @dhasarathans5331
    @dhasarathans5331 5 месяцев назад +2

    முற்றிலும் உண்மை

  • @deepunithu5735
    @deepunithu5735 2 года назад +2

    Uthradam natchathiram podunga pls....

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 2 года назад +2

    100% correct Sir 💐👌💝🎊

  • @uvun1995
    @uvun1995 2 года назад +14

    Thank you so much, that was perfect, my 5 to 25 was horrible, lot of head injuries, lost my eye while playing, I am still standing with all negatives that you mentioned, perfectly said, thank you

    • @Amiyog7
      @Amiyog7 2 года назад

      Sir in namsam and rasi chart sukran in which place for u

  • @rajendranperiannan4735
    @rajendranperiannan4735 2 года назад +1

    Super sir நல்லா இருக்கு உங்க பதிவு எல்லாம்

  • @subhasubha6617
    @subhasubha6617 2 года назад +1

    Correct sir ennaiya purinchikkatha purusan

  • @banumathim1027
    @banumathim1027 2 года назад +11

    நீங்கள் கூறுவது சரியாக உள்ளது. நன்றி 🙏🙏🙏

  • @kamalaramakrishnan5907
    @kamalaramakrishnan5907 2 года назад +2

    சார் நீங்க சொன்ன எல்லா விஷயமும் என் வாழ்க்கையில் அப்படியே நடந்து கொண்டுதான் இருக்கிறது எனக்கும் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் என் வாழ்க்கை துணை மட்டும் தான் சார் எனக்கு சரியில்லை மற்றபடி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை

  • @fireman9992
    @fireman9992 2 года назад +1

    Sankar , moolam is moon 's star????

  • @vmnayak3221
    @vmnayak3221 2 года назад +2

    Boss uttradam nakshatram pathi podunga quick kaa🙏🙏🙏🙏🙏🙏.

  • @tharanis362
    @tharanis362 7 месяцев назад +1

    நன்றி 🙏🏼

  • @newthinks168
    @newthinks168 2 года назад +2

    Super explanation. Exactly matched👌

  • @vijilakshmi3096
    @vijilakshmi3096 2 года назад +1

    அருமை யா ன. ப தி வு. நன்றி. அய்யா 🙏🙏

  • @mini-ix2sz
    @mini-ix2sz 2 года назад +4

    God bless you Sir, I am a fan for your predictions. Thank you sir ,for your valuable information.

  • @kalabarati4759
    @kalabarati4759 2 года назад +2

    Pakka sir.salute you sir.vaalga valamudan

  • @priyaranganathan159
    @priyaranganathan159 2 года назад +4

    Wow . Excellent analysis 👏 👍. Perfectly said.

  • @sathyaarss2432
    @sathyaarss2432 2 года назад

    Thank you sir, 100% correct uh iruku neenga solrathu, enna na innumerable strong pannikanum, thank you so much sir

  • @ram52mohan
    @ram52mohan 2 года назад +1

    Good analysis

  • @dhanushadhanusha6739
    @dhanushadhanusha6739 2 года назад +2

    Voice super

  • @mithudev9864
    @mithudev9864 2 года назад +4

    After seeing many predictions In RUclipss including yours this is the perfect 200% prediction..

  • @IshuRjMagicalFacts
    @IshuRjMagicalFacts 2 года назад +1

    Uthiradam ??? Bro