𝗔𝘆𝗶𝗹𝘆𝗮𝗺 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | ஆயில்யம் நட்சத்திரம் பலன்கள் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 904

  • @vishwanathannatarajan2008
    @vishwanathannatarajan2008 Месяц назад +8

    Why other astrologers are not able to speak honestly like you sir?
    Why do the other astrologers misguide innocent ignorant people?

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 года назад +64

    உண்மை தான் சிறு வயதிலேயே பாசம் கிடைக்கவில்லை மற்றபடி நீங்கள் செல்வது அனைத்து ம் உண்மை

    • @yuvathana2707
      @yuvathana2707 2 года назад +3

      Same feeling 😐

    • @induraniindurani1638
      @induraniindurani1638 2 года назад +4

      உண்மை தான் 😔😭

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 2 года назад +6

      Appa Amma rendu perume nammala sariyaga paasam kudukama yengi irukirom...adhu endrum marakama ninaivukku varukiradhu...adhanala kooda naama thanimai ya virumbukirom..

    • @dazzlingprincy
      @dazzlingprincy Год назад +3

      @@waverunneradventuregfx 😔ipa kooda pasathuku yengitu irukN 😅❤️

    • @limboslim4296
      @limboslim4296 11 месяцев назад +3

      True. Manipulative mom and a insecure dad (coz of me 😅). This made me a self sustaining powerhouse.

  • @Sana15112
    @Sana15112 2 года назад +43

    என் வாழ்க்கையை அப்படியே வாசித்தது போல இருந்தது
    மெய்ய் சிலிர்த்து விட்டேன் , மிக்க நன்றி ஐயா .

  • @sidinterior9661
    @sidinterior9661 Год назад +6

    தங்களது அறிவுரை விளக்கம். எனக்கு நல்ல நண்பர் கிடைத்தது போல் உள்ளது. ஆனால் வயதாகிவிட்டது. அத்தனையுஉண்மை.இந்த இந்த ஜென்மம் முடியபோகிறது.நன்றி சார்

  • @kavintamil5153
    @kavintamil5153 11 месяцев назад +4

    நானே என்னை அடி முட்டாளுன்னு முந்திக்கிட்டு வாழ்க்கை முழுதும் போனது.. திடீரென்று பார்த்தால், புத்தி சாதுர்யம் என்ற தலைப்பை பார்த்ததும் ஓ நம் சிந்தனை சரியாகத் தான் இருந்து இருக்கின்றது. நம் மேல் முழு நம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம், என்று தெளிவு பிறக்கிறது, நன்றிகள் ஆயிரம்...

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 2 года назад +292

    குடும்பத்தில்.. பற்று பாசம்.. அதிகமாக இருக்கும்.. குடும்ப த்துக்காகவே.. வாழும்... ஓரே.. ஜீவன்.. ஆயில்யம் நட்சத்திரம் தான்.... சுயநலம்.. கிடையாது... குடும்பத்தில் மற்றவர்கள்... ஆயில்யம் ⭐நட்சத்திரம்.. காரர் களை. பயன்படுத்தி கொள்வார்கள்... இது தான் என் அனுபவம்....

  • @jayashastry8495
    @jayashastry8495 9 дней назад +1

    100% உண்மை enakkum ஆயில்யம். குடும்பத்தில் அனைவரும் நன்கு பயன்படுத்தினர். இப்படியே வயதாகிவிட்டது.. நீங்கள் சொன்ன மாதிரியே நடந்தது. வாழ்க வளமுடன்.

  • @chitrasekar8721
    @chitrasekar8721 9 месяцев назад +5

    Bro.. Ne vera mari bro.. Vechiga paru check point kadasila.. Karma 60-70age.. Loved this content bro.. Good work🎉🎉.. Nega sonathu enaku oothupoguthu

  • @Nandhusona
    @Nandhusona 2 года назад +41

    100% உண்மை சார். என் வாழ்க்கையில் இது அப்படியே நடந்துள்ளது.

  • @rathinamrathinam5148
    @rathinamrathinam5148 2 года назад +16

    நீங்கள் மிகவும் சரியாக கணித்து சொல்லுகிறீர்கள். பகவானுடைய ஆசீர்வாதம் தங்களுக்கு நிச்சியம் இருக்கிறது.

  • @priyapavi3947
    @priyapavi3947 2 года назад +16

    உண்மையான விசயம் தா சார் எனது வயது 37 இனி வரும் விசயங்களை பார்ப்போம்

  • @parimalaranis2028
    @parimalaranis2028 Год назад +49

    Excellent Swami. Exactly it is true in my 67 years of life. Thank you so much. Vazhga pallandu.

  • @chitrabalasupramani7429
    @chitrabalasupramani7429 2 года назад +11

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது 100 உண்மை ஐயா.மகிழ்ச்சி

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 Год назад +15

    sir ungaloda intha video full ah partu mudinjadum...naa valkai yeh mulusa valnthu mudiceh madiri oru feel irukku sir yenekku...tq sir for the information 🙏

  • @rubankenga780
    @rubankenga780 2 года назад +17

    நான் ஆயிலிய நட்சத்திரம், செவ்வாய் திசை முடிவில் இருக்கிறேன், தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் எனது வாழ்வில் நடந்தது. அருமையான பதிவு. தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

  • @a.s.manohar8583
    @a.s.manohar8583 2 года назад +7

    நீங்கள் சொல்வது 100% உண்மை Sir

  • @paramesWary-vf9lc
    @paramesWary-vf9lc 10 месяцев назад +7

    பிறந்திருக்கவே வேண்டாம். உடலும் உள்ளமும் வலியால் சோர்ந்து விட்டது😢

  • @sakthivelthangavel9911
    @sakthivelthangavel9911 2 года назад +4

    Hi sir.
    Ipothan 1st time (ayilyam)ipdi oru detailed ana haroscop kekuren romba clear ah sollirukinga. Negative la 100% correct ah enaku set aaguthu sir.
    En life la Nadakuratha ellam apdiye sollirukinga. Nadakkum nu sonnathum apdiye than nadakuma nu therila but kandipa mathikanum nu ninaikiren. Character mathika mudima nu therila,try pandren.
    Ipothan nambura madri oru clear ah haroscope ketitirken.
    Onnu mattum purithu sir,Kadaga rasi,ayilyam la porakave koodathu,romba kastam.
    Irunthalum vera Vali illa valnthu thane aaganum. Soolnilai than ellam mudivu pannum.
    Romba arumaya sollirukinga👍
    Thank you so much sir.🙏

    • @s.ganeshsekar1238
      @s.ganeshsekar1238 3 месяца назад

      Namba nanacha big position vara mudium so yaarume nambatha self aa try panu nanba 100 💯 percentage varla

  • @umaveeramani8044
    @umaveeramani8044 2 года назад +6

    சார் வணக்கம் நீங்கள் சொன்னது 💯 உண்மை நான் இப்போது செவ்வாய் திசை இருக்கிறேன் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட வள் வாழ்க்கை அழகா போகுது ஆனால் சூரியதிசையில் ரொம்ப கஷ்டப்பட்டேன

  • @adhilakshmi1438
    @adhilakshmi1438 2 года назад +11

    அருமையான பதிவு முழுக்க முழுக்க உண்மை

  • @saravanarajak1
    @saravanarajak1 2 года назад +48

    என் வாழ்க்கை அப்படியே பிரதிபழித்தது உங்கள் வார்த்தைகள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @billakoshikraj9816
    @billakoshikraj9816 2 года назад +125

    என் காதில் ஒன்று மட்டும் விழுந்தது ,பொதுவாக ஆயில்யம் அதிர்ஷ்டம் இல்லாத நட்சத்திரம் என்று

    • @vinosithu7790
      @vinosithu7790 2 года назад +12

      Apadi ondrum ilai

    • @monamons2241
      @monamons2241 2 года назад +2

      😔😔

    • @hamsawardhan7901
      @hamsawardhan7901 2 года назад +15

      அதிர்ஷ்டமா?? வாய்ப்பில்லை ராஜா...😂😂😂
      வேணா டீக்கடைக்கு போனா இருக்கிறதுலே பெரிய வடை நமக்கு கிடைக்கும்... அதோட நின்னுபோயிடும் நம்ம அதிஷ்டம்...😳

    • @ajayselvakumar-v7y
      @ajayselvakumar-v7y 2 года назад +2

      முடிஞ்சா இப்பயே செத்துடு

    • @Jairasu004
      @Jairasu004 2 года назад

      Yy😫😫😫😫🥺🥺😞😞😞

  • @rameshjeyaraman3815
    @rameshjeyaraman3815 2 года назад +25

    Everything you said hit the nail on the head .
    I have been watching your RUclips channel for the past four months and everything you said is happening in my life .

  • @amanohar5
    @amanohar5 Год назад +7

    You have given very clear explanation. Some points are correct Sir. Thank you for sharing.

  • @eswari.k
    @eswari.k Год назад +9

    மிகவும் அருமையான பதிவு ..!மிக்க நன்றி தம்பி. 56வயதில் மனம் சோர்ந்த நிலையில் ஒரு ஊன்றுகோல் போல் உங்ளை தம் கருத்துக்கள் இடுக்கன் களைவதற்கு உதவியது. எது வந்தாலும் கிரகநிலையின் சாரமே என்பதால் மனம் சற்றே தெளிவாகி நிம்மதி அடைந்தது. மிக்க நன்றி..!மிகவும் மகிழ்ச்சி.🍁🌷🍁

  • @musicb9809
    @musicb9809 2 года назад +12

    What he saying is 100℅true..and matched for me

  • @srmelmango
    @srmelmango 13 дней назад +1

    Very good explanation. Tallies with my life experiences a lot. Great video, thank you, Sir.👍🏽🙏🏽

  • @vinosithu7790
    @vinosithu7790 2 года назад +21

    நீங்கள் சொல்வது உண்மை sir
    ஆனால் ஆயில்யம் மாமியார்ருக்கு ஆகாது என்று சொல்லி சொல்லி marriage பன்னுவது கடினமாக இருக்கிறது sir

    • @arangasamimani9528
      @arangasamimani9528 2 года назад +2

      ஆகாது என்று சொல்பவரை ஏன் ஆகாது என்று கேட்கவேண்டும்

    • @jayasindhusindhu7106
      @jayasindhusindhu7106 Год назад +1

      Unmai than . Ippadi than enakum poguthu

  • @DhivyaSriraman
    @DhivyaSriraman 17 дней назад

    ஐயா. எப்படி ஐயா. என்னோட வாழ்க்கையப் பார்த்த மாதிரிப் புட்டு புட்டு வைக்குறீங்க. You're a genius sir🎉

  • @hamsawardhan7901
    @hamsawardhan7901 2 года назад +18

    50 வயசுக்கு மேல எனக்கு அதெல்லாம் கிடைச்சா என்ன? கிடைக்காட்டி என்ன??😳
    வாழ்க்கையே பழகிபோச்சு... இப்படியே இருந்துருவோம்!!😑

  • @saminisimplerecipe9828
    @saminisimplerecipe9828 2 года назад +8

    Christiano Ronaldo is this natchatiram.. Perfectly a living example for good planet position...

  • @srinivasandeva2268
    @srinivasandeva2268 2 года назад +10

    நான் கடக ராசி ஆயில்யம் தாங்கள் குறிப்பிட்ட து உன்மை.

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 2 года назад +76

    அருமையான பதிவு. என் வாழ்க்கையில் இது அனைத்தும் உண்மை. இப்போது என் வயது 62. இனிமேல் என்ன நடக்கும் என்று பார்ப்போம். அருமை அருமை.

  • @ranib8804
    @ranib8804 2 года назад +9

    It's 100 percent true sir. I couldn't able to be casual with people. No understanding friends for me. I couldn't make my mood stable. Feeling Cursed

  • @LathaThiyagarajanSathishBabu
    @LathaThiyagarajanSathishBabu 2 года назад +14

    நீங்கள் சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் உண்மை. நன்றி.🙏🏻

    • @suganthijayaraman
      @suganthijayaraman 2 года назад

      நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. என் வயது 60 . ஆகையால் நீங்கள் சொல்வது அத்தனையும் அனுபவித்து இருக்கிறேன். நன்றிகள்

  • @bharathibharathi849
    @bharathibharathi849 11 месяцев назад +2

    நீங்கள் சொன்ன அனைத்துப் உண்மை

  • @thirugnanamr9946
    @thirugnanamr9946 2 года назад +6

    அருமையான ஆச்சர்யப் பதிவு
    வாழ்த்துகள்.

  • @kannannarayanan4562
    @kannannarayanan4562 2 года назад +2

    நான் ஆயில்யம் நக்ஷ்த்திர ம்.
    உங்கள் கருத்து மிக்க சரி.
    தற்போது ராகு தசை.
    வயது 62.
    வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லை.

    • @raguramvaradarajan1801
      @raguramvaradarajan1801 10 месяцев назад

      எனக்கும் இராகு திசை சுய புத்தி மிக மிக கஷ்டம்.

  • @murugesanmurugesan5017
    @murugesanmurugesan5017 Год назад +5

    உண்மையைச் உரக்கச் சொன்னீர்கள் நன்றி 🙌🌺🌺🌺🌺🙌🙌🙌🙌

  • @PirabaDila-xz8zs
    @PirabaDila-xz8zs Год назад +2

    Paa eppidi yaa yaar samii neenka ✌👏very nice 😍appiiidiiye sonninka my life a ✌thanks lot 👏God bless you 😍

  • @manojravindran4803
    @manojravindran4803 Год назад +15

    What you said is true, I didn't get complete support, love, care from my parents. So, I have learnt how to survive in my life being alone.

  • @priyanikhil290
    @priyanikhil290 22 дня назад +1

    Semmma.... Vera level neenga...👌🏻👌🏻👌🏻

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 2 года назад +13

    All points are true for me, am ayilayam .. 100% true 🤝👍

    • @palani360
      @palani360 Год назад

      kadagam life epdi poguthu mam..

  • @dataai.questmania
    @dataai.questmania Год назад +4

    100% Nailed it sir. you have some extraordinary talent

  • @devigayathri7099
    @devigayathri7099 2 года назад +12

    Thank you very much Mr. Shanker Narrayan. Long time, Waiting for Ashlesha star.

  • @shaluabi5845
    @shaluabi5845 2 года назад +2

    இந்த உடம்பிற்கு செவ்வாய் தசை முடிந்து ராகு தசை ஆரம்பித்துள்ளது. அறுபது தொடங்குகிறது. தாங்கள் கூறியது 99.99சதவீதம் சரியாக உள்ளது. மிக்க நன்றி!நம்முடைய முகத்தை நாமே கண்ணாடியில் பார்த்துக் கொண்டது போல் உள்ளது. நான் என்பது யார்? எதற்காக இவ் உலகத்தில் மனிதனாய் பிறந்தோம்?எதை நோக்கி செல்கிறோம்? எல்லாம் மஹாசக்தியின் திருவிளையாடல்! வாழ்க வையகம்! வாழ்க உலக உயிர்கள் அனைத்தும்! இதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை! ஓம் சாந்தி!

  • @monsterdevil4330
    @monsterdevil4330 2 года назад +5

    🙏 enku 39 years nenga sollukira ayilyam nachathiram enaku correct ah iruku super brother

  • @rajap5062
    @rajap5062 6 месяцев назад

    வாழ்க வளமுடன்..என் வாழ்க்கை உங்கள் கருத்துக்களின் படி நூறு சதவீதம் உண்மை...

  • @selvibuvanes7368
    @selvibuvanes7368 2 года назад +3

    அருமை 100% உண்மையாக இருந்தது

  • @LifeHoroscope
    @LifeHoroscope  Год назад +1

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
    ▶Full Video Link : bit.ly/3xf0jNq

  • @duraipandi6661
    @duraipandi6661 2 года назад +4

    அருமை பிரதேர் சொன்னது அனைத்தும் உண்மை சூப்பர் சூப்பர்

  • @JohnHollywood-l4j
    @JohnHollywood-l4j Год назад +2

    Unbelievable. Absolutely true.
    With love Thank you

  • @kkarthik8058
    @kkarthik8058 2 года назад +9

    The word "viyugam " is absolutely true,

  • @PriyaPriya-tr2js
    @PriyaPriya-tr2js 2 года назад +8

    Tq so much ninga sonnathu Kekka alaga irukku 🥰 tq

  • @sunithaselvanathan6516
    @sunithaselvanathan6516 2 года назад +22

    Tq sir🙏what ever postively said this nakshatra is true. My father is now 76 yrs old. Hubby is good. Iam so talented. Maintain secrets. Great in calculating and handling things.good spritual seeker. Everything is Fyn going😊🙏😇now Iam running 51yrs. As you said finally. I doesn’t even think abt bad things ,only continuing my life with good thoughts and good deeds🙏

    • @limboslim4296
      @limboslim4296 11 месяцев назад

      Lol only a person in Ayilyam will call themselves "so talented". 😂 I'm a 30 year old talented guy as well. Long life to you ma'am, cheers.

  • @traaj233
    @traaj233 Год назад +1

    அண்ணா என்ட வாழ்க்கையை அப்டியே படம் பிடித்து காட்டியது போல் இருந்தது. மிக்க நன்றி

  • @subulaxshmi3921
    @subulaxshmi3921 2 года назад +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தும்

  • @alosiusantony2762
    @alosiusantony2762 2 года назад +2

    வணக்கம் சார் நீங்கள் சொன்னது மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்.

  • @_cats21
    @_cats21 2 года назад +5

    அப்படியே இருக்கிறது அருமை அருமை

  • @Manishswathi2023-rq7tq
    @Manishswathi2023-rq7tq Месяц назад +1

    Super தலைவா 💐💐💐💐💐

  • @kanchanas6971
    @kanchanas6971 2 года назад +6

    Thank you sir. Clean and clear statement. God bless you .

  • @sidinterior9661
    @sidinterior9661 2 года назад +2

    உங்களை போல்அட்வைஸர்எனக்குஇதுவரைகிடைத்ததுஇல்லை.நன்றி சார்

  • @allinonechannel4822
    @allinonechannel4822 2 года назад +5

    That was a fantastic useful video u said that 60 to 70 years result super

  • @Rxth_army
    @Rxth_army 9 месяцев назад +1

    Good Review. 100 %Truee

  • @vikkypedia2336
    @vikkypedia2336 Год назад +3

    Super strong advice.Telling so nice absolutely very correct 💯

  • @shermilaathulyageo989
    @shermilaathulyageo989 Год назад +1

    En ponnuku neenga than jathagam eluthininga.,sooper sir..great

  • @sudhakarkalyan1712
    @sudhakarkalyan1712 2 года назад +5

    GREAT SIR RIGHT EXPLAINATION, KATAGA RASI KATAGA LAGNAM AYILYAM STAR NANU., THANK YOU

  • @rajarajacholans6946
    @rajarajacholans6946 5 месяцев назад +1

    Super anna. En lifela na izhandha vishayangal niraiya iruku. Nalla dha ninaichalum enaku avamanam dhan nadakum. Yarum enaku adharava illa. Ipodhaiku en kulandhaigal mattum dhan

  • @vimalaethiraj67
    @vimalaethiraj67 2 года назад +3

    All facts. But lam house wife. I faced lot of problems. I know I am power full lady. God's grace only along with me.

  • @Kattimedu
    @Kattimedu Год назад +2

    Excellent... prediction... I am 50+..so for its very correct

  • @pushpavathikandasamy831
    @pushpavathikandasamy831 2 года назад +4

    100% நீங்கள் சொன்னது சரியே.

  • @DRKkolamEasyRangoli
    @DRKkolamEasyRangoli 2 года назад +10

    👏👏👏👏💯percent unmai. You are very good in your field.

  • @saiadictomsairam7073
    @saiadictomsairam7073 2 года назад +1

    Ellamea crt ah solriga tku sonna much first time watch panra🙏🏻🙏🏻🙏🏻

  • @vaishnavivaishnavineelakan6250
    @vaishnavivaishnavineelakan6250 2 года назад +3

    Neenga solra ellame nadakkuthu sir .......but positive ahh onnumeyy nadakkalaa.....naa aasai parathuu kidaikka maattuthuu......life long wait pannitu irukken but kidaikkave mattuthuu

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 2 года назад +1

      Yellorukkum appadi irukkum...yendha decision edukalam nu yositu irukiradhu than namma vazhkai.

  • @murugesanmuruga7110
    @murugesanmuruga7110 4 месяца назад +1

    Supper Anna arumaiya sonninga appadiye unmaiyan vaalgaiyila nenga sonna mathiriye nadakkuthu

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 года назад +8

    Thank you ❤️ perfect 95% is correct 💯

  • @Kaliyamoorthy-ml2jz
    @Kaliyamoorthy-ml2jz 11 месяцев назад +1

    மிக.அருமைபதிவு🧚‍♂

  • @devipriyala4430
    @devipriyala4430 Год назад +4

    Well said sir!!!, My husband ayilyam lagnam... Faced same issues in his childhood..sukuran in meenam... And my rasi is also meenam rasi revathi nakshtram..

    • @Sjvijay8
      @Sjvijay8 9 месяцев назад

      😢😢

    • @Sjvijay8
      @Sjvijay8 9 месяцев назад

      ஆயில்யம் ரேவதி ரொம்ப பொருத்தம் உள்ள ராசி நட்சத்திரம் தானே பின்ன எப்படி பிரச்சினைகள் வருது

    • @devipriyala4430
      @devipriyala4430 9 месяцев назад

      @@Sjvijay8 avaga father kita adhigama attached illanu sonan... Not between us

    • @Sjvijay8
      @Sjvijay8 9 месяцев назад

      @@devipriyala4430 oh ok , husband character adjustable ah , enakku now kadagam ayilyam oru Ponnu veedu jathagam koduthurukka ga so ketkirean

  • @sriramjay2010
    @sriramjay2010 5 месяцев назад +1

    100 percent true... i am not able to judge my character

  • @UENVASUDEVAGOKULAKRISHNAN
    @UENVASUDEVAGOKULAKRISHNAN 2 года назад +3

    நீங்க சொல்றது என்னோட வாழ்க்கை பத்தி சொல்ற மாறி சொல்றிங்க

  • @guruprasadh3084
    @guruprasadh3084 8 месяцев назад +2

    Thank you so much hatts off, all you said in my life is true and its happening accordingly

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 2 года назад +7

    கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் கும்ப லக்கனம் 42 வயது நடக்கிறது நீங்கள் சொல்வது 99% மிகச் சரியாக உள்ளது யாரும் உங்களைப்போல் மிகச் சரியாக சொன்னது கிடையாது உங்களுக்கு மிக்க நன்றி

    • @ravim300
      @ravim300 2 года назад

      அருமையான பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா

  • @GandhimathiSankaran
    @GandhimathiSankaran 3 месяца назад +1

    நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை. இன்

  • @alwaysbehappy6061
    @alwaysbehappy6061 2 года назад +6

    Super super super anna semaaa prediction 👌👌👌👌👌👌👌👌👌👌👌always true bro

  • @Vaigaianand
    @Vaigaianand Год назад

    Eallam semmaya sonninga sir.. kadasiya oru vaartha sonningala athu romba siripu vanthuruchi.. namma nalarukamanu kekkurangala illa nallarukka kudathunu inaikkuranngala semma naan apadilam ninaithuruken sir... 😂 Eallam currect..3.6 years la puthan thisaila piranthen romba porattamana life... 34 year 06.07.2023 start aachi sir... sontha pantham yaarum ippa enkitta pesurathu illa.. naan en family avlothan.. yaarum illa... Baby aa pathukka kooda yaarum illa... Romba kodumaiya pokuthu... Aanalum manasu mattum thairiyama irukku... Helth problem neraiya vanthathu.. appakooda yaarum kooda illa... Accident aachi operation panni 7 month nadakkama irunthen sonthangal yarum vanthu kooda pakkala... Eallam enna use pannikittanga aana enakku onnuna yaarum varala 😢.. my husband mattum than paththukittanga.. enna life enna sonthangal.. vaalkaiye veruthu pochi... Antha kadavula mattum nambi vaalthuttu iruken.. avaru eppa koopdalum pogavendiyathu than... Ennoda kolanthaikala ninaithalthan poga payama irukku alagana 2 son ❤❤.. please sir response pannunga... Unga reply kandippa venum... 🙏🙏🙏🙏

  • @shanthi2859
    @shanthi2859 2 года назад +13

    மிக மிக சரியாக சொன்னீங்க சார்🙏

  • @Anuvasanth-d6z
    @Anuvasanth-d6z 8 месяцев назад

    சிறுவயது முதல் மிகவும் கொடூரமான அடிமை வாழ்க்கை.திருமணமாகியும் என் கணவர் என்னை தன் பாலியல் தேவைகளுக்கு மட்டுமே பயன் பயன்படுத்துகிறார் ,நல்ல படித்த கை நிறைய சம்பாரித்தும் நான் வேலை காரியாக புகுத்த வீட்டில் வாழ்கின்றேன் .என் தலைவிதி இந்த நிமிடம் இறந்தாலும் நான் மிகவும் சந்ந்தோஷ படுவேன்.

  • @kavithamanoharan7692
    @kavithamanoharan7692 2 года назад +5

    God!! You're 100℅ right about this star.

  • @vandanabalasubramanian6119
    @vandanabalasubramanian6119 10 месяцев назад +1

    Each and point is very correct!!

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 2 года назад +8

    You are correct .Each and every word

  • @bagyalashmi69
    @bagyalashmi69 7 месяцев назад +1

    Super explanation. True words

  • @Sudharsan1104
    @Sudharsan1104 2 года назад +3

    100 % True. Each and every second was correct

  • @lavanyah5162
    @lavanyah5162 2 года назад +2

    THANKU very much bro all r correct my husband is not understanding me i hpoe he will understand now by seeing dis vedio. thanks a lord vazga valamudan

  • @DravitKumaran
    @DravitKumaran 2 года назад +16

    ஜாதகத்தில் முக்கியமாக பார்க்கப்படுவது லக்னமா, ராசியா, நட்சத்திரமா

  • @murugasenmurugan9869
    @murugasenmurugan9869 4 месяца назад +1

    மிக சிறப்பு வாழ்க வளமுடன்

  • @studywithsriram6335
    @studywithsriram6335 2 года назад +6

    திருவோணம் நட்சத்திரம்...
    விரைவில் பதிவிடவும்...
    நாங்கள் படும்
    துன்பங்களுகாவது
    விரைவில் video 🎥 பதிவிடவும்

  • @6c11s.monish4
    @6c11s.monish4 11 месяцев назад +1

    நீங்க வேற level sir🎉

  • @traaj233
    @traaj233 Год назад +3

    மிக அற்புதமான வார்த்தைகள்

  • @thesassysoul4315
    @thesassysoul4315 2 года назад +3

    Thanks for showing my life in 20 minutes

  • @ranganayakiasokan4297
    @ranganayakiasokan4297 Год назад +1

    நன்றாக இருக்கிற து நன்றி❤