அடேசங்கி பெரியார் அவர் சகாக்கள் இல்லை யென்றால் பாப்பான் திருவள்ளுவர்க்கு பூநூல் போட்டு இருப்பார்கள்.நீ தமிழன் என்றால் சிந்திக்கவும். ஆரியன் என்றால் உன் தகப்பனார் வழியாக நீர் பெரியார் என்ன தமிழனை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசப்பட்டால் உனக்கு எரிச்சல் வருது ஆனால் இது வடநாட்டுககாரர்க்களுக்கு எரிச்சல் வருது.
திருக்குறளை ஆரிய நூல் என்று சொன்னவர் பெரியார் நீங்கள் அவரைப்பற்றி எங்களிடமே சொல்லிகிரீர்கள்😂 எங்கள இன்னு பயித்தியக்காரனாகவே நினைச்சுட்டு இருக்கீங்கள்ள😂😂😂
@@tharun541 திருக்குறள் ஆரியக் குரல் என்று பெரியார் புத்தகம் எழுதினார் என்றுதான் நான் இங்கே கூறியிருக்கிறேன். திருவள்ளுவர் சமணர் என்று சொல்லிய பொய்யின் சாயம் வெளுத்துப் போய் எவ்வளவோ காலமாகிறது! இப்போது அந்தப் பழைய பொய்யைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்!
இவர் பெரிய டூபாக்கூர் திராவிடராக இருப்பர் போல. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று நம் இலக்கியம் பெண்களின் பருவகளை குறிக்கின்றது. பேதை என்றால் ஒன்றும் அறியாத குழந்தை என்று பெயர். இந்த கிழட்டு தற்குறி தமிழர்களை அவமானப்படுத்துவது போல பேசுகின்றார் அதையும் அமைதியாக பார்த்துக்கொண்டுள்ள நாகரீகமடைந்த தமிழர்களுக்கு மிக்க நன்றி.
பெரியாரைப் பற்றி பிதற்றுவது உமது நரித்தனத்தைக் காண்பிக்கிறது. ஏதேதோ சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்; திருமலைநாயக்கனைப் பற்றி பேசுங்கள்.
அவர் சொல்வது சரிதான்.. திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.. இந்நூற்கள் கிபி மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்டவை.. திருக்குறள் பற்றிய குறிப்புகள் கிமு கால இலக்கியங்களில் இல்லை.. சிலப்பதிகாரமும் அவ்வாறே..
கார்த்திகேயா ஐயா இவர் ஒரு கிறிஸ்தவர் பினாமி தான் திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் எழுதவில்லை ஞானவெட்டியான் என்ற வாசியோக யோக நூலை எழுதியுள்ளார் ஒரு மாபெரும் சித்தர்
செல்வா தமிழ் வியூஸ் என்கிற ஒரு சேனலை பாருங்க அந்த பையன் உண்மையிலேயே தமிழ் ஆராய்ச்சி செய்யலாம் மலையாள மொழியோட இதுவரைக்கும் யாருமே அப்படி ஆராய்ச்சி செய்யல .
@@palanivelvel8717இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள்தான் படிக்க வேண்டும்! தி.க. வெளியிட்ட பெரியார் சிந்தனைகள் தொகுப்பிலேயே உள்ளது இது!
தமிழகத்தில் நிறைய ஏச்சைகள் இப்படித்தான் தேவை இல்லாத தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தை தமிழர்களிடம் பேசி, தமிழர்களை அவமான படுத்தி, தமிழர்களின் உணர்ச்சியை அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளாக அறுவடை செய்து அரசியல் லாபம் பெறுகின்றார்கள். தமிழர்கள் இந்த மாதிரி தமிழை நீக்கமற கற்ற பிறமொழியாளர்களிடம் சற்று சூதனமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்கள் சொல்லுகிறார்களோ இல்லையோ... நீங்கள் (ராமசாமி வகையராக்கள்) மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். தமிழர்கள் நாங்கள் எங்களை ஒருபோதும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுவதில்லை..... நீங்கள்தான் எங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் மேலும் எங்களில் சிலரை அப்படி நம்பவைத்திருக்கிறீர்கள்... எங்களுக்குள் இந்த நித்திரை தெளிவது வெகுதூரத்தில் இல்லை.. எச்சரிக்கை..
வள்ளுவ பரம்பரையில் வந்தவர் வள்ளுவர் பின் யார் நீ நிரம்பவே சான்றின்றி பேசுகிறாய் அறிவர் தேயம் என்ற ஆட்சி வரம்பு ஈராயிரம் ஆண்டுகள் முன்பு இருந்தது அதன் பனுவல்கள் கார்ப்பன் கூட்டத்தால் அழிக்கப்பட்டன எதிர் அமைப்புகளில் உள்ள கருத்துகளை கொண்டே அறிகிறோம் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்தவர் அவர்ணர்(அ)பஞ்சமர்.😊
@@sraanandhkrishnan4646 நீங்கள் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் என்பது உண்மையானால் உங்களுக்கு வரலாறும் தெரியவில்லை, ஆன்மீகமும் தெரியவில்லை, தி.க. பற்றியும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். விராட் புருஷனின் காலில் இருந்து சூத்திரன் வந்தான் என்று ரிக் வேதம் சொல்வது மிகவும் இழிவானது என்று இவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றால் நீங்கள் வணங்கி சரணாகதி அடையும் விஷ்ணு பரமாத்மாவின் திருவடிகள் இழிவானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா? வள்ளுவர் கூறும் இறைவன் திருவடி இழிவானதா? இழிவான திருவடியைத்தான் நீங்கள் நெற்றியில் நாமமாக இடுகிறீர்களா? இராமானுஜர் இப்படித்தான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா? பதில் சொல்லுங்கள் ஸ்ரீவைஷ்ணவரே!
@@sraanandhkrishnan4646இந்த விஷயத்தில் ஆரிய பிராணனின் கருத்தும், திராவிடர் கழகத்தின் கருத்தும் ஒன்று தான். இரண்டுமே தமிழின் பெருமையை இழிவுபடுத்த துடிப்பவர்கள்.
@@baskaranshanmugam9398 காலந்தோறும் தமிழை வளர்த்தவர்கள் பிராமணர்கள்! தமிழின் மிகப் பழைய பேரிலக்கணத்தை எழுதிய அகத்தியரும் தொல்காப்பியரும் பிராமணர்கள். பிராமணர் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில்தான் தொல்காப்பியம் அரங்கேறியது. சங்க இலக்கியமே தமிழின் பழைமையான பெரிய சொத்து. சங்கப் புலவர்களில் தலை சிறந்தவர் கபிலர். அவர் ஒரு பிராமணர். சங்கப் புலவர்களில் பலர் பிராமணர்கள். தமிழின் மிகப் பெரிய பெருமை நாயன்மார் பாடல்களும் ஆழ்வார் பாடல்களும். சைவக்குரவர் நால்வரில் அப்பர் தவிர மற்ற மூவரும் பிராமணர். ஆழ்வார்களில் பலர் பிராமணர். பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய பரிமேலழகர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்றவர்கள் பிராமணர்கள். அவர்கள் உரை இல்லாவிட்டால் இன்று ஒருவனுக்கும் அந்த இலக்கியங்கள் ஒன்றும் புரியாது. பிராமண விரோதிகளான சிலர் சைவப் பெருமை பேசுவர். சைவசிந்தாந்த நூல்கள் பல எழுதியவர்கள் பிராமணர்கள். தமிழில் உள்ள மிகப் பெரிய புராணமான கந்த புராணத்தை எழுதியவர் ஒரு பிராமணர். தனிப்பாடல்களில் பெரும்புகழ் பெற்ற காளமேகப்புலவர் ஒரு பிராமணர். புரியாத பழைய நடையில் இருந்த நன்னூல் உரைகள் புரிவதற்காக முதன்முதலில் இக்கால நடையில் உரை எழுதி எல்லோரையும் இலக்கணம் கற்க வைத்த விசாகப்பெருமாளையர் ஒரு பிராமணர். பொதுமக்களுக்கு புரியாத திருக்குறள் பரிமேலழகர் உரையை எளிமைப்படுத்தி திருக்குறளை அனைவரும் படிக்கும்படி செய்த சரவணபெருமாளையர் ஒரு பிராமணர். அவர் நூல்தான் ஏராளமான முறை பதிப்பு செய்யப்பட்டு திருக்குறளைப் பெரிதும் பரப்பியது. அழிந்து கொண்டிருந்த ஓலைச் சுவடிகளை அரும்பாடுபட்டுத் தேடிக் கண்டு, மண்டையைக் குடைந்து ஆராய்ந்து, பொறுப்பாகப் பதிப்பித்த உ.வே.சா ஒரு பிராமணர். அவர் மட்டும் அப்படிச் செய்யாவிட்டால் இன்று நாம் தமிழ்ப் பெருமை பேசுகிறோமே, அப்படிப் பேச வழியில்லாமல் போயிருக்கும்! 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனாய் தமிழுக்கு 'புதுநெறி காட்டிய புலவன்' பாரதி ஒரு பிராமணர். பாரதியால் தமிழ் தகுதி பெற்றது என்கிறார் பாரதிதாசன். வடமொழிக் கலப்பு மிகுந்து தனித்தன்மை இழந்திருந்த தமிழைத் தூய்மைப்படுத்துவதற்காக தனித்தமிழியக்கத்தைத் தொடங்கிய சூரிய நாராயண சாஸ்திரி ஒரு பிராமணர். நவீன தமிழ் இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்த கல்கி, சாண்டில்யன், சுஜாதா போன்ற பலர் பிராமணர்கள்தான். இன்னும் ஏராளம் சொல்லலாம். பிராமணன் அல்லாத நான் பிராமணரின் தமிழ்த் தொண்டுக்கு தலைவணங்குகிறேன். உங்களுக்கு இவை பற்றி ஏதாவது தெரியுமா? ஒன்றுமே தெரியாமல் பிராமணர்களைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டு ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் திரிகிறது!
இந்திராகாந்தி சுட்டு கொள்ள பட்டார்னு, விவேக் சொல்ற மாதிரி சொல்றீங்க. அந்த காலத்தில் இப்பொழுது உள்ள மாதிரி கவிதையில் கீழ் தங்களுடைய பெயர் எழுதும் வழக்கம் இல்லை அதனால் யார் எழுதினார்கள் என்று தெரியாது ஆதலால் அந்த செய்யுளில் ஒரு பெயரை எடுத்து அவருக்கு வைப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஐயா, நான் தகாத வார்த்தையால் திட்டிருவேன்.ஒவ்வொரு வார்த்தைக்கும் தமிழில் பல அர்த்தங்கள் இருக்கிறது.நீ உன்னுடைய தேவைக்கான அர்த்தங்களை எடுத்துக்கொண்டு பேசாதே.
அருமை ஐயா நீங்கள் இன்னும் நீடூழி பல்லாண்டு வாழனும் எங்களுக்கு இன்னும் மொழி பற்றிய அறிவு குறைவாகத்தான் இருக்கு உங்க கானொலி கேட்டு நிறைய கற்றுக் கொள்கிறோம் ஐயா
அறிவாக பேசினால் இந்த மக்களுக்கு கோபம் வரும் அதுவும்கூட தெளிவாக பேசுகிறீர்கள்.இவர்களுக்குபொய்யை மட்டுமே கேட்டு கேட்டு பழகிவிட்டது உண்மையை கேட்டால் கசக்கத்தான் செய்யும்
உங்கள் காணொளி திராவிடம் பேசும் காணொளி என்று திரும்ப திரும்ப சொல்கிறீர். இது தமிழ் மொழி, வரலாறு பேசும் காணொளி என்று தவராக புரிந்து கொண்டேன். அரசியல் நோக்கம் இல்லாமல் தமிழ் பேசும் காணொளிகள் மிக குறைவு
திருவள்ளுவர் அவர்கள் திருக்குறளை மட்டும் எழுதவில்லை ஞானவெட்டியான் என்ற யோக நூலை எழுதியுள்ளார் வாசி யோகத்தைப் பற்றி உள்ளது அதில் மாபெரும் சித்தர் அவர் இந்தப் பேச்சாளர் கிறிஸ்டின் பினாமி 100% உண்மை
தமிழ ஒழிக்க பாடுபட்டவனெல்லாம் ஒழிந்தே போனார்கள் தமிழ் இருக்கிறதே உண்மையில் பேரற்புதமான தெய்வமொழி எங்க அப்புச்சி சொன்னார் புலவர்கள் ஊர் ஊரா போவாங்களா அப்ப பசிச்சா எதோ ஒருதோட்டத்துல கெடக்கர பொருள சாப்பிடுவாங்களா தோட்டத்துகாரர் ஒன்னுமே சொல்லாட்டி அவுங்கள வாழ்த்தி பாலாறு செல்வமாய் பதினாறும் பெற்று வாழ்கனு பாடுவாங்களாம் அதே யாராவன்னு அடிச்சு வெரட்னாலோ திட்டினாலோ வசைகவி பாடிருவாங்களாம் கண்ணதாசன் கூட அப்படித்தான் அவர் வாயில் சரஸ்வதி குடி இருந்தாள் அமெரிக்கா சென்ற போது கவிஞர பாத்து இந்த இயற்கை அழகபாத்து உங்களுக்கு என்ன தோனுதுனு கேட்டதுக்கு இங்கயே உயிர விட்டாளும் தேவளனு சொல்லிருக்கார் சொன்னது போலவே அவர் மீன்டும் தமிழகத்துக்கு சவமாய் வந்தார் தமிழ் நூட்கள படிக்க வாய்ப்பு கெடச்சா படிங்க இல்லாட்டி கேளுங்க நம்ம படிக்காம விட்டதாள் தான் இந்தமாறி சில்லரை கள் வாய்சவடால் விடுது
சந்திப்போமா - 3 | அருளியாரின் பேருரை
பகுதி 1 - ruclips.net/video/TFBD4OuObxA/видео.html
பகுதி 2 - ruclips.net/video/GGFjw2G_qb0/видео.html
ஆரியத்தை எதிர்ப்பது போல தமிழினத்தையும் கேவலப் படுத்துவது தான் இவர்களின் நோக்கம் என்பது போல் இருக்கிறது...
தெலுகு கூட்டம்
சகோதரரே இவர்கள் எல்லாம் பிரித்தாலும் சூழ்ச்சி செய்யும் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களின் பினாமி 100% உண்மை
Avan porula vachi avanaye podanum nu ...tamizhanaa kevala paduthuran aariyar sonna kadhaiya vachi
உண்மை @@alagarmalai509
திராவிட கை கூலிகள் தானே நீங்க உங்க கிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்
தப்பான பார்வை.
வேந்தர் யார்?
கொற்றம் என்றால் என்ன?
செங்கோல் அறம் என்ன?
வேர்ச் சொல்லாய்வில் தெரியாது ஐயா...
போர்ச் சொல்லாய்வைப் பேசுங்கள்.
திராவிட அடிமைக் குரலில்
புலம்ப வேண்டாம் ஐயா.
தமிழின பகை ஈ.வே.ரா
ராமசாமி நாயக்கர் சரியாக படிங்க ஐயா
பெரியார் என்று கூறாதீர்கள் நண்பா
அடேசங்கி பெரியார் அவர் சகாக்கள் இல்லை யென்றால் பாப்பான் திருவள்ளுவர்க்கு பூநூல் போட்டு இருப்பார்கள்.நீ தமிழன் என்றால் சிந்திக்கவும். ஆரியன் என்றால் உன் தகப்பனார் வழியாக நீர் பெரியார் என்ன தமிழனை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசப்பட்டால் உனக்கு எரிச்சல் வருது ஆனால் இது வடநாட்டுககாரர்க்களுக்கு எரிச்சல் வருது.
இவர் பேச்சில் தமிழர் வன்மம் அப்பட்டமாக தெருகிறது
தெலுங்கு
திருக்குறளை ஆரிய நூல் என்று சொன்னவர் பெரியார்
நீங்கள் அவரைப்பற்றி எங்களிடமே சொல்லிகிரீர்கள்😂
எங்கள இன்னு பயித்தியக்காரனாகவே நினைச்சுட்டு இருக்கீங்கள்ள😂😂😂
ஆமாம். 'திருக்குறளும் ஆரியக்குரலே' என்ற அவரது நூலில் திருக்குறளைக் கடுமையாகத் தாக்கியவர் பெரியார்!
@@Vaimaiye_Vellum திருவள்ளுவர் சமண மதம் சார்ந்தவர். ஆரியம் எதிற்கும் மதத்தில் பிறந்த அவர் ஆரியத்தோடு தொடர்பு படுத்தாதீர்
@@tharun541 திருக்குறள் ஆரியக் குரல் என்று பெரியார் புத்தகம் எழுதினார் என்றுதான் நான் இங்கே கூறியிருக்கிறேன்.
திருவள்ளுவர் சமணர் என்று சொல்லிய பொய்யின் சாயம் வெளுத்துப் போய் எவ்வளவோ காலமாகிறது! இப்போது அந்தப் பழைய பொய்யைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்!
@tharunz541 Tiruvalluvar was a Christian
Thirukural is a Christian book
இவர் பெரிய டூபாக்கூர் திராவிடராக இருப்பர் போல. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று நம் இலக்கியம் பெண்களின் பருவகளை குறிக்கின்றது. பேதை என்றால் ஒன்றும் அறியாத குழந்தை என்று பெயர். இந்த கிழட்டு தற்குறி தமிழர்களை அவமானப்படுத்துவது போல பேசுகின்றார் அதையும் அமைதியாக பார்த்துக்கொண்டுள்ள நாகரீகமடைந்த தமிழர்களுக்கு மிக்க நன்றி.
இந்த புண்ணியவான் பேசும்போது ஆந்திர வாடை வீசுகிறதுதே?
இவன் தெலுங்கன் தமிழன் அல்ல
உண்மை கூற்றுகளை தைரியமாக பேசும் இவரை பார்த்தால் இன்னொரு பெரியாரை ஞாபக படுத்துகிறது
பெரியாரைப் பற்றி பிதற்றுவது உமது நரித்தனத்தைக் காண்பிக்கிறது. ஏதேதோ சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்; திருமலைநாயக்கனைப் பற்றி பேசுங்கள்.
❤❤❤❤❤❤❤
Ivar telungaraga iruoparo?
தமிழர்கள் வரலாறு அழிக்கவா இல்லை ஆக்கவா
பணத்துக்கு விலைபோன விலைமாந்தர் தான் ஐயா அருளியார்.
வள்ளுவர் குறைந்தது 2300 வருடங்களுக்கு முற்பட்டவர். தயவுசெய்து கிறித்தவர்கள் வசதிக்காக அவர் காலத்தை 1800 ஆண்டுகளாக குறைத்துவிடாதீர்.
அவர் சொல்வது சரிதான்.. திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.. இந்நூற்கள் கிபி மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்டவை.. திருக்குறள் பற்றிய குறிப்புகள் கிமு கால இலக்கியங்களில் இல்லை.. சிலப்பதிகாரமும் அவ்வாறே..
கார்த்திகேயா ஐயா இவர் ஒரு கிறிஸ்தவர் பினாமி தான் திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் எழுதவில்லை ஞானவெட்டியான் என்ற வாசியோக யோக நூலை எழுதியுள்ளார் ஒரு மாபெரும் சித்தர்
8:53 2055 ஆண்டுகள்...கி.மு.
திருக்குறளில் மல நாற்றம் வீசுகிறது என்று சொன்னவர் பெரியார்
நீங்கள் அவரை பற்றி எங்களிடன் கூறுகிறீர்கள்
செல்வா தமிழ் வியூஸ் என்கிற ஒரு சேனலை பாருங்க அந்த பையன் உண்மையிலேயே தமிழ் ஆராய்ச்சி செய்யலாம் மலையாள மொழியோட இதுவரைக்கும் யாருமே அப்படி ஆராய்ச்சி செய்யல .
மலம் என்று சொன்னார் என்பதற்கு ஆதாரம் கொடுங்கள்!
@@palanivelvel8717 விடுதலை பத்திரிகையில் திருக்குறளை பற்றி எழுதியதை படியுங்கள்
தேடிப் படித்து அறிவை வளருங்கள்
@@palanivelvel8717இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள்தான் படிக்க வேண்டும்! தி.க. வெளியிட்ட பெரியார் சிந்தனைகள் தொகுப்பிலேயே உள்ளது இது!
@@palanivelvel8717 சீதையின் மைந்தன் வலையொலியில் பெரியாரின் சிந்தனைகள் என்ற இரு பதிவுகளை பாருங்கள். ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார்.
அய்யா பல உண்மை உள்ளது உங்களை போன்ற ஆட்கள் பேசி குழப்பிவிடுவார்கள் தெளிவாக இருங்கள் என்று வள்ளுவர் எழுதி இருக்கிறார்
வரலாற்றில் எந்த இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்று இப்போதாவது
முடிவு எடுங்கள்... அமிர்தத்துடன் சிறிது விஷமும் கலந்து தருகிறீர்கள்.....
ஐயா, எங்கிருந்தோ வந்த உன்னை பேச விட்டு நாங்களும் பார்க்கிரோமல்லவா அதனால நீங்க இதுவும் பேசுவீங்க இன்னமும் பேசுவீங்க.
அவர் சிறியான்...
சிறந்த விளக்கம்
சரி ஐயா வடமொழியை பற்றி தெளிவாக கூறுகிறீர்கள் திராவிடம் என்பது என்ன சொல் அதை வைத்திருப்பவர்களைப் பற்றி சொல்லுங்கள்
*If anyone knows what's his background What's his Mother tongue, Just for Knowledge Purpose*
லவ்(vck)ஜிஹாத்தின் முன்னோடி....
ஊர்:புதுவை மாநிலம்.
தாய்மொழி: தமிழ்
குடி: தமிழ்க்குடியில் ஒன்று.
@@karunalatchoumy6182 *Which party is he Aligned to, bro*
*If u Know his Caste can u share bro*
@@karunalatchoumy6182 *And By the way Thanks for the Info Bro*
@@amirthanarunasalam9702 *Which Party bro*
தாத்தா எதோ உள்நோக்கத்துடன் உளறுகிறார்.... கடந்து செல்வோம்...
உங்கள் (திராவிட) நரித்தனத்தை புரிந்து கொண்டோம்
உண்மைதான் திராவிடத்துள் சிக்குண்டவர். ஆனால் தமிழ் ஊற்று.
இவர் குழப்புவதை பார்த்தால் 'இவர் என்ன அருளினார்?!'இவர் வடுக திராவிடராக இருப்பாரோ!😅
ஐயகோ! என் செய்வேம்! தமிழைக் கொடுக்க வாராது கெடுக்க வரும் இவர்களை யாம்.
தமிழகத்தில் நிறைய ஏச்சைகள் இப்படித்தான் தேவை இல்லாத தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தை தமிழர்களிடம் பேசி, தமிழர்களை அவமான படுத்தி, தமிழர்களின் உணர்ச்சியை அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளாக அறுவடை செய்து அரசியல் லாபம் பெறுகின்றார்கள். தமிழர்கள் இந்த மாதிரி தமிழை நீக்கமற கற்ற பிறமொழியாளர்களிடம் சற்று சூதனமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
Tamilargalai kulapukiran inthe thiruddu kilavan........👞👞👞👠👠🩰🩰
8:37 வக்ர புத்தி படைத்து வெறிபிடித்துத் திரியும் இந்தக் கிழவனைப் பார்த்துத்தான் வள்ளுவர், 'அடிக்கடி கோபப்படாதே நாயே!' என்று கூறியிருக்கிறார்! 😅
தமிழ் கடல் நீரெனில் தகும் அச்சொல் ஐயனே...
அருவியாய் கொட்டும் உன் தமிழால் இத்தரணியின் தமிழ் பசி தீர்ப்பீர்.
அருமையான விளக்கவுரை வணங்குகிறேன் ஐயா
ஐயா அனைவரையும் நாய் என்று சொல்வது எதனால் பழக்கமா இல்லை வழக்கமா
திராவிடத்தின் மறுபக்கம் பற்றி ஐயாவின் ஆய்வு வரவேண்டும்
ஆமாம் இவரு பெரிய ஆய்வுபண்ணி கிழிச்சுட்டாரு.... பெரியாரை எதிர்ப்பவர்கள் ஒன்று படிப்பறிவில்லாத தற்குறிகள் அல்லது சாதிவெறியர்கள்...
தெலுங்கன் என்னைக்கு தெளுங்கனை பற்றி பேசுவான்
இவன் நியூ ஈ வே ரா
பெரியார் மாறுவேடம் தமிழர்களே எச்சரிக்கை
அவர்கள் சொல்லுகிறார்களோ இல்லையோ... நீங்கள் (ராமசாமி வகையராக்கள்) மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். தமிழர்கள் நாங்கள் எங்களை ஒருபோதும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுவதில்லை..... நீங்கள்தான் எங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் மேலும் எங்களில் சிலரை அப்படி நம்பவைத்திருக்கிறீர்கள்... எங்களுக்குள் இந்த நித்திரை தெளிவது வெகுதூரத்தில் இல்லை.. எச்சரிக்கை..
புனைவதை ஆதாரத்தோடு வெளியிடவேண்டூம்.வடமொழியில் புலம்பும் புரளியார்.
வள்ளுவ பரம்பரையில் வந்தவர் வள்ளுவர் பின் யார் நீ நிரம்பவே சான்றின்றி பேசுகிறாய் அறிவர் தேயம் என்ற ஆட்சி வரம்பு ஈராயிரம் ஆண்டுகள் முன்பு இருந்தது அதன் பனுவல்கள் கார்ப்பன் கூட்டத்தால் அழிக்கப்பட்டன எதிர் அமைப்புகளில் உள்ள கருத்துகளை கொண்டே அறிகிறோம் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்தவர் அவர்ணர்(அ)பஞ்சமர்.😊
தரமற்ற பேச்சு. சொல்ல வந்த செய்தியை இனிய தமிழில் தெளிவாகச்சொல்ல தவறிவிட்டார்
பொறுக்கி புது கதை . திருவள்ளுவர் என்று பள்ளி மாணவர்களுக்கு கூறிப் பிறகு மாற்றிக் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும்.
Thirukkuralil sollappattirukkum karuththukkal aththanaiyum uyarndhathuthan aanal thirukkural neriyudan vazhpavan nigal kalathil oruvanai ungalal kattamudiyuma illai endre sollamudium appadi oruvan neriyudan vazhndhal indraya samudhayathil avan emaliyakaththan thiriyavendum muthalil ivar pesuvathai maruththu pesukiravargal thirukural neriyudan vazhkireergala manasatchiyudan sollungal parppom mudiyathu yen manithan eppothum sozhnilaikaithi sandharppavathi athumattume nijam ungalal pinpatra mudiyatha ondrai vaithukkondu perumayaga pesikkondu thiriyalam thiruvalluvar sonnathupol vazhvathu miga kadinam...
தமிழ் என்ற போர்வையில் தி.க. கருத்துக்களைப் பரப்பும் மின்னம்பலம் தமிழின் குள்ள நரித்தனம்!
என் பெயர் அனந்தகிருஷ்ணன் நான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் நான சொல்லுகிறேன் அய்யா சொல்வது சரியான கருத்து இது திக கருத்து இல்லை
@@sraanandhkrishnan4646 நீங்கள் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் என்பது உண்மையானால் உங்களுக்கு வரலாறும் தெரியவில்லை, ஆன்மீகமும் தெரியவில்லை, தி.க. பற்றியும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். விராட் புருஷனின் காலில் இருந்து சூத்திரன் வந்தான் என்று ரிக் வேதம் சொல்வது மிகவும் இழிவானது என்று இவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றால் நீங்கள் வணங்கி சரணாகதி அடையும் விஷ்ணு பரமாத்மாவின் திருவடிகள் இழிவானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா? வள்ளுவர் கூறும் இறைவன் திருவடி இழிவானதா? இழிவான திருவடியைத்தான் நீங்கள் நெற்றியில் நாமமாக இடுகிறீர்களா? இராமானுஜர் இப்படித்தான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா? பதில் சொல்லுங்கள் ஸ்ரீவைஷ்ணவரே!
@@sraanandhkrishnan4646இந்த விஷயத்தில் ஆரிய பிராணனின் கருத்தும், திராவிடர் கழகத்தின் கருத்தும் ஒன்று தான். இரண்டுமே தமிழின் பெருமையை இழிவுபடுத்த துடிப்பவர்கள்.
@@baskaranshanmugam9398 காலந்தோறும் தமிழை வளர்த்தவர்கள் பிராமணர்கள்!
தமிழின் மிகப் பழைய பேரிலக்கணத்தை எழுதிய அகத்தியரும் தொல்காப்பியரும் பிராமணர்கள். பிராமணர் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில்தான் தொல்காப்பியம் அரங்கேறியது.
சங்க இலக்கியமே தமிழின் பழைமையான பெரிய சொத்து. சங்கப் புலவர்களில் தலை சிறந்தவர் கபிலர். அவர் ஒரு பிராமணர். சங்கப் புலவர்களில் பலர் பிராமணர்கள்.
தமிழின் மிகப் பெரிய பெருமை நாயன்மார் பாடல்களும் ஆழ்வார் பாடல்களும். சைவக்குரவர் நால்வரில் அப்பர் தவிர மற்ற மூவரும் பிராமணர். ஆழ்வார்களில் பலர் பிராமணர்.
பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய பரிமேலழகர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்றவர்கள் பிராமணர்கள். அவர்கள் உரை இல்லாவிட்டால் இன்று ஒருவனுக்கும் அந்த இலக்கியங்கள் ஒன்றும் புரியாது.
பிராமண விரோதிகளான சிலர் சைவப் பெருமை பேசுவர். சைவசிந்தாந்த நூல்கள் பல எழுதியவர்கள் பிராமணர்கள்.
தமிழில் உள்ள மிகப் பெரிய புராணமான கந்த புராணத்தை எழுதியவர் ஒரு பிராமணர்.
தனிப்பாடல்களில் பெரும்புகழ் பெற்ற காளமேகப்புலவர் ஒரு பிராமணர்.
புரியாத பழைய நடையில் இருந்த நன்னூல் உரைகள் புரிவதற்காக முதன்முதலில் இக்கால நடையில் உரை எழுதி எல்லோரையும் இலக்கணம் கற்க வைத்த விசாகப்பெருமாளையர் ஒரு பிராமணர்.
பொதுமக்களுக்கு புரியாத திருக்குறள் பரிமேலழகர் உரையை எளிமைப்படுத்தி திருக்குறளை அனைவரும் படிக்கும்படி செய்த சரவணபெருமாளையர் ஒரு பிராமணர். அவர் நூல்தான் ஏராளமான முறை பதிப்பு செய்யப்பட்டு திருக்குறளைப் பெரிதும் பரப்பியது.
அழிந்து கொண்டிருந்த ஓலைச் சுவடிகளை அரும்பாடுபட்டுத் தேடிக் கண்டு, மண்டையைக் குடைந்து ஆராய்ந்து, பொறுப்பாகப் பதிப்பித்த உ.வே.சா ஒரு பிராமணர். அவர் மட்டும் அப்படிச் செய்யாவிட்டால் இன்று நாம் தமிழ்ப் பெருமை பேசுகிறோமே, அப்படிப் பேச வழியில்லாமல் போயிருக்கும்!
20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனாய் தமிழுக்கு 'புதுநெறி காட்டிய புலவன்' பாரதி ஒரு பிராமணர்.
பாரதியால் தமிழ் தகுதி பெற்றது என்கிறார் பாரதிதாசன்.
வடமொழிக் கலப்பு மிகுந்து தனித்தன்மை இழந்திருந்த தமிழைத் தூய்மைப்படுத்துவதற்காக தனித்தமிழியக்கத்தைத் தொடங்கிய சூரிய நாராயண சாஸ்திரி ஒரு பிராமணர்.
நவீன தமிழ் இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்த கல்கி, சாண்டில்யன், சுஜாதா போன்ற பலர் பிராமணர்கள்தான்.
இன்னும் ஏராளம் சொல்லலாம்.
பிராமணன் அல்லாத நான் பிராமணரின் தமிழ்த் தொண்டுக்கு தலைவணங்குகிறேன்.
உங்களுக்கு இவை பற்றி ஏதாவது தெரியுமா? ஒன்றுமே தெரியாமல் பிராமணர்களைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டு ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் திரிகிறது!
தமிழையறிந்து தமிழுக்கு தமிழனுயர உழைப்பவர்
So as per your statement, Thirukural was written by periyar and Tiruvalluvar is a Christian...Appadithane
நான் இவர சிறந்த சிந்தனையாலர் என நினைத்தேன் . இவர் திராவிட ஒட்டு ஆரிய கைக்கூலி என அவர் பேச்சில் புரிகிறது.
இவர்தான் ஆகச் சிறந்த தமிழாசிரியர் இவரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது
உன் குடி என்ன?உன் தாய்மொழி என்ன?
Why PALLAVAS were not written in that background screen ?
ஐயா நீங்கள் கூறும் ஒவ்வொரு சொல்லும் வார்த்தைகளும் உண்மையே ❤
உங்கள் தாய்மொழி என்ன?தெலுங்கு தானே
ஐயா அருளியார் நம் மதிப்பிற்குரியவர்.
எனவே,தமிழின் தொன்மைக் கூறுகளையும், சொல்லாய்வும் வழங்கினாலேப் போதும்.
மற்றவை வேண்டாமே.
Very correct
7:44 *This Dialogue was Uttered by Barathi not E.v.r Naidu*
பாரதி எப்போது சொன்னார், எந்த பாடலில் அல்லது உரைநடையில் உள்ளது என்று கூறவும்
@@Pazha13 *it was Real Situational Scenario, If ill fetch it I'll Share soon*
@@PerumPalli waiting
பாப்பான் பாரதியெல்லாம் இப்படி சொல்லி இருக்க 1%% கூட வாய்ப்பில்லை
@@அழகன்_வி போய் படிங்க sir
இந்திராகாந்தி சுட்டு கொள்ள பட்டார்னு, விவேக் சொல்ற மாதிரி சொல்றீங்க. அந்த காலத்தில் இப்பொழுது உள்ள மாதிரி கவிதையில் கீழ் தங்களுடைய பெயர் எழுதும் வழக்கம் இல்லை அதனால் யார் எழுதினார்கள் என்று தெரியாது ஆதலால் அந்த செய்யுளில் ஒரு பெயரை எடுத்து அவருக்கு வைப்பார்கள் என்று நம்புகிறேன்.
🦴🦴🦴🦴🦴
Bharathiyar sonnadha periyar sonnaru nu thiruduringalae 😅. Panjaman pathi bharathi dhan sonnaru ❤
ஐயா, நான் தகாத வார்த்தையால் திட்டிருவேன்.ஒவ்வொரு வார்த்தைக்கும் தமிழில் பல அர்த்தங்கள் இருக்கிறது.நீ உன்னுடைய தேவைக்கான அர்த்தங்களை எடுத்துக்கொண்டு பேசாதே.
@@Sivaba861பெரியாரோட திருட்டுத்தனத்தை ஏன் பேசவில்லை இந்த ஆளு?
அவன் பேச மாட்டான்
தெலுங்கன் என்னைக்கு தெளுங்கனொட வண்ட வாளத்த பற்றி பேசுவான்
அப்படியே நாயக்கர் வரலாற்றையும் பேசுங்க
ஏன் நீங்க படிச்சு, ஆராய்ந்து பேசுங்களேன்…
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.ஆரியர்களுக்கு சங்கிகளுக்கு அது புரியாது.
அருமை ஐயா நீங்கள் இன்னும் நீடூழி பல்லாண்டு வாழனும் எங்களுக்கு இன்னும் மொழி பற்றிய அறிவு குறைவாகத்தான் இருக்கு உங்க கானொலி கேட்டு நிறைய கற்றுக் கொள்கிறோம் ஐயா
நீங்க தெலுங்கு நாயக்கர் குடியை சார்ந்தவர் தானே?
பேதை எனபதை கன்னடத்தில் முட்டாளுக்கு "பெத்தா" (Peddha) என்று இப்போதும் சொல்வார்கள்.
இவரிடம் கற்றுக்கொள்ள முயலுங்கள்
ஆமா அவரு பேரு முனியாண்டி 😅😅😅
நன்பால் கலந்தீமையால்
❤❤❤❤❤❤
அறிவாக பேசினால் இந்த மக்களுக்கு கோபம் வரும் அதுவும்கூட தெளிவாக பேசுகிறீர்கள்.இவர்களுக்குபொய்யை மட்டுமே கேட்டு கேட்டு பழகிவிட்டது உண்மையை கேட்டால் கசக்கத்தான் செய்யும்
ராமசாமி நாயக்கன் தமிழை இழித்துபேசியதை ஏன் இந்தாளு முழுபூசணியை சோற்றில் மறைப்பதுபோல் மறைத்து பேசிகிறார்.
Baibel போல் ஒரு தொகுப்பு
சங்கிகள் கதருரானங்க மகிழ்ச்சி நீங்க அதிகம் பேசுங்கள்❤❤
தெலுங்கன் தமிழில் எழுதுவதால் தமிழனாக முடியாது
அட பயித்திய அந்தாளு சங்கிய திட்டல திருவள்ளுவரை மடைமாத்தரான் தமிழன திட்ரான்
கருப்பு சட்டை போடவில்லையே..
திருமலை நாயக்கர் தமிழ் மன்னரா.... தோழருக்கு தெரியவில்லை யா
இவர் தமிழ் மொழி பற்றாளர் பிற மொழி பேசுபவருக்கு. இது தேவை யில்லை. உங்கள் மொழியில் அறிஞர்கள் பேச்சை கேளுங்கள்
🐕🐕🐕🐕🐕🐕
உங்கள் காணொளி திராவிடம் பேசும் காணொளி என்று திரும்ப திரும்ப சொல்கிறீர்.
இது தமிழ் மொழி, வரலாறு பேசும் காணொளி என்று தவராக புரிந்து கொண்டேன். அரசியல் நோக்கம் இல்லாமல் தமிழ் பேசும் காணொளிகள் மிக குறைவு
Wantherigal poorwa kudy thamilanai ahamai keel ssathy thaltha patta saathi aakiittan.
Ada ada dravida pasaaam....
பதி தம்பதி
இவர் தமிழனா?
இவன் சரியில்லை என்று தெரிகிறது
Poonool mama vaa ivaru
AGoodSaskirtThieef.
நீங்கள் திராவிடனூக்கு விலை போய்விடடீர்கள் ஐயா
திருவள்ளுவர் அவர்கள் திருக்குறளை மட்டும் எழுதவில்லை ஞானவெட்டியான் என்ற யோக நூலை எழுதியுள்ளார் வாசி யோகத்தைப் பற்றி உள்ளது அதில் மாபெரும் சித்தர் அவர் இந்தப் பேச்சாளர் கிறிஸ்டின் பினாமி 100% உண்மை
இவெராவே இல்லை நொல்லைனு மண்டைய போட்டா இவனும் இப்படி மண்டையப்போடப்போரா எப்படி இப்படி தான் இல்லை நொல்லைனு
தமிழ ஒழிக்க பாடுபட்டவனெல்லாம் ஒழிந்தே போனார்கள் தமிழ் இருக்கிறதே உண்மையில் பேரற்புதமான தெய்வமொழி எங்க அப்புச்சி சொன்னார் புலவர்கள் ஊர் ஊரா போவாங்களா அப்ப பசிச்சா எதோ ஒருதோட்டத்துல கெடக்கர பொருள சாப்பிடுவாங்களா தோட்டத்துகாரர் ஒன்னுமே சொல்லாட்டி அவுங்கள வாழ்த்தி பாலாறு செல்வமாய் பதினாறும் பெற்று வாழ்கனு பாடுவாங்களாம் அதே யாராவன்னு அடிச்சு வெரட்னாலோ திட்டினாலோ வசைகவி பாடிருவாங்களாம் கண்ணதாசன் கூட அப்படித்தான் அவர் வாயில் சரஸ்வதி குடி இருந்தாள் அமெரிக்கா சென்ற போது கவிஞர பாத்து இந்த இயற்கை அழகபாத்து உங்களுக்கு என்ன தோனுதுனு கேட்டதுக்கு இங்கயே உயிர விட்டாளும் தேவளனு சொல்லிருக்கார் சொன்னது போலவே அவர் மீன்டும் தமிழகத்துக்கு சவமாய் வந்தார் தமிழ் நூட்கள படிக்க வாய்ப்பு கெடச்சா படிங்க இல்லாட்டி கேளுங்க நம்ம படிக்காம விட்டதாள் தான் இந்தமாறி சில்லரை கள் வாய்சவடால் விடுது
வணக்கம்
Kilattunariyin uruttalgal😂
Ena oru kaalpunartchi tamil and Tamilar meedhu ungalku
Stage la Vacheron serupala adidhal pesuvana ...ivan...ivanukelam age mariyadhai kodukka laikilladhavan...
Really talking old
Minnambalam telugu 😂😂😂😂
Kata tamil tamil nu sola vandiathu pesurathu pura urutu evanunga elam anka erunthu varanunga nu thrila season ku ovanu konditu varanunga.vanma kudon
பேச்சைநிறுத்து
மலம் ராமசாமி நாயக்கர் வரலாற்றையும் பேசுங்க...
அவர் பெயர் பொய்யாமொழிச்சித்தர் போ நாங்க சொல்ற
மெண்டல்
😂😂😂😂
Unsubscribe
அய்யா பல உண்மை உள்ளது உங்களை போன்ற ஆட்கள் பேசி குழப்பிவிடுவார்கள் தெளிவாக இருங்கள் என்று வள்ளுவர் எழுதி இருக்கிறார்
இவன் ஒரு கோபாலபுரம் வாட்ச் மேன்
அப்படியே நாயக்கர்களின் மறுபக்கம் என்ற தலைப்பில் பேசிவரீர் என எதிர்பார்க்கிறேன்
திராவிடயா அருளியர்
🦴🦴🐕🐕
😂😂😂😂
அய்யா பல உண்மை உள்ளது உங்களை போன்ற ஆட்கள் பேசி குழப்பிவிடுவார்கள் தெளிவாக இருங்கள் என்று வள்ளுவர் எழுதி இருக்கிறார்
😂😂😂😂 சபாஷ் நண்பா சபாஷ் இங்க ஒன்னு ரென்டதவிர எல்லாறும் விழிப்புடன் இருக்காங்க