91 உன்னதமான கடவுளுடைய மறைவிடத்தில்* இருக்கிறவன்,a சர்வவல்லமையுள்ளவரின் நிழலில் தங்குவான்.b 2 நான் யெகோவாவிடம், “நீங்கள் என் அடைக்கலம், என் கோட்டை,c நான் நம்பியிருக்கிற கடவுள்”d என்று சொல்வேன். 3 அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும், கொடிய கொள்ளைநோயிலிருந்தும் பாதுகாப்பார். 4 அவர் தன்னுடைய சிறகுகளால் உன்னை மூடுவார். அவருடைய இறக்கைகளின் கீழ் நீ அடைக்கலம் புகுவாய்.e அவருடைய உண்மைத்தன்மைf உனக்கு ஒரு பெரிய கேடயமாகவும்,g பாதுகாப்பான மதிலாகவும்* இருக்கும். 5 ராத்திரியில் வருகிற ஆபத்துகளுக்கும்,h பகலில் பறக்கிற அம்புக்கும்,i 6 இருட்டில் பரவுகிற கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்குகிற பேரழிவுக்கும் நீ பயப்பட மாட்டாய். 7 உன் பக்கத்தில் ஆயிரம் பேரும், உன் வலது பக்கத்தில் பத்தாயிரம் பேரும் விழுவார்கள். ஆனால், உனக்கு ஒன்றுமே ஆகாது.j 8 பொல்லாதவர்களுக்குக் கிடைக்கப்போகிற தண்டனையை நீ வெறுமனே பார்ப்பாய். அதை உன் கண்களால் வெறுமனே பார்ப்பாய். 9 ஏனென்றால், “யெகோவா என் அடைக்கலம்” என்று நீ சொன்னாய். உன்னதமான கடவுளை உன் குடியிருப்பாக* ஆக்கிக்கொண்டாய்.k 10 உனக்கு எந்த விபரீதமும் நடக்காது.l உன் கூடாரத்தை எந்த ஆபத்தும் நெருங்காது. 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,m அவர் தன்னுடைய தூதர்களுக்குக்n கட்டளை கொடுப்பார். 12 உன் பாதம் கல்லில் மோதாதபடி,o அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்.p 13 இளம் சிங்கத்தையும் நாகப்பாம்பையும் நீ மிதிப்பாய். வளர்ந்த சிங்கத்தையும் பெரிய பாம்பையும் உன் காலடியில் நசுக்குவாய்.q 14 கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.r அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.s 15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.t இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.u அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன். 16 நீண்ட ஆயுளைக் கொடுத்து அவனைத் திருப்தியாக்குவேன்.v என்னுடைய மீட்பை* அவனுக்குக் காட்டுவேன்.”w
My favourite 91 sangeetham😘Amen appa ❤love u appa❤
Tanku you jesus amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
Aemen
நல்ல செய்தி.கர்த்தர் ஆசிர்வதிப்பாராக
ஆமென்
ஆமென் ஆமென் ஆமென்
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்
ஆமன் கர்தருடைய பரிசுத்த நாமத்துக் சோத்திரம் என் கனவருக்கு ஏவல் கட்டால கஷ்டப்படுராங்க அவருக்கக செபிக்கவும் ஆமன் ஆமன்
Good Explained. .
Amen
என்னைக் காக்கும் சங்கீதமே 91
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday
Today I saw your message very super
Thank you brother
சிறந்த பதிவு paise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️🎚️
Amen amen amen hallelujah hallelujah hallelujah Jesus nantri raja
Amen Appa
Amen Amen Amen
Amen
❤Amen❤
I feel I attended Sunday service.
ஆமேன் அப்பா
ஆமென் அல்லேலூயா
Glory Glory Glory
91 உன்னதமான கடவுளுடைய மறைவிடத்தில்* இருக்கிறவன்,a
சர்வவல்லமையுள்ளவரின் நிழலில் தங்குவான்.b
2 நான் யெகோவாவிடம், “நீங்கள் என் அடைக்கலம், என் கோட்டை,c
நான் நம்பியிருக்கிற கடவுள்”d என்று சொல்வேன்.
3 அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும்,
கொடிய கொள்ளைநோயிலிருந்தும் பாதுகாப்பார்.
4 அவர் தன்னுடைய சிறகுகளால் உன்னை மூடுவார்.
அவருடைய இறக்கைகளின் கீழ் நீ அடைக்கலம் புகுவாய்.e
அவருடைய உண்மைத்தன்மைf உனக்கு ஒரு பெரிய கேடயமாகவும்,g
பாதுகாப்பான மதிலாகவும்* இருக்கும்.
5 ராத்திரியில் வருகிற ஆபத்துகளுக்கும்,h
பகலில் பறக்கிற அம்புக்கும்,i
6 இருட்டில் பரவுகிற கொள்ளைநோய்க்கும்,
மத்தியானத்தில் பாழாக்குகிற பேரழிவுக்கும் நீ பயப்பட மாட்டாய்.
7 உன் பக்கத்தில் ஆயிரம் பேரும்,
உன் வலது பக்கத்தில் பத்தாயிரம் பேரும் விழுவார்கள்.
ஆனால், உனக்கு ஒன்றுமே ஆகாது.j
8 பொல்லாதவர்களுக்குக் கிடைக்கப்போகிற தண்டனையை நீ வெறுமனே பார்ப்பாய்.
அதை உன் கண்களால் வெறுமனே பார்ப்பாய்.
9 ஏனென்றால், “யெகோவா என் அடைக்கலம்” என்று நீ சொன்னாய்.
உன்னதமான கடவுளை உன் குடியிருப்பாக* ஆக்கிக்கொண்டாய்.k
10 உனக்கு எந்த விபரீதமும் நடக்காது.l
உன் கூடாரத்தை எந்த ஆபத்தும் நெருங்காது.
11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,m
அவர் தன்னுடைய தூதர்களுக்குக்n கட்டளை கொடுப்பார்.
12 உன் பாதம் கல்லில் மோதாதபடி,o
அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்.p
13 இளம் சிங்கத்தையும் நாகப்பாம்பையும் நீ மிதிப்பாய்.
வளர்ந்த சிங்கத்தையும் பெரிய பாம்பையும் உன் காலடியில் நசுக்குவாய்.q
14 கடவுள் சொன்னது இதுதான்:
“அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.r
அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.s
15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.t
இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.u
அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன்.
16 நீண்ட ஆயுளைக் கொடுத்து அவனைத் திருப்தியாக்குவேன்.v
என்னுடைய மீட்பை* அவனுக்குக் காட்டுவேன்.”w
Yours grade massage amen
Anna vasanam nalla vilakkamai sonninga
Thanks for sharing
Amen Amen
Amen hallelujah
Praise God Jesus amen amen
I love my Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Amen my father thank you
Amen ❤..... . . .
Correct unmy msg Nan mulumy aga nampugiren god is great
Nanti solla varttheigal illa thank you very much pa ❤️
Amen andavare
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Jase💕
Amen🙏🙏
Nice word amen
Praise The Lord Jesus Christ
Amen Hallelujah 🙏🙏
Amen Amen Amen 🙏
Hallelujah 🙌
Amen. Thank you JESUS 🙏.
Very good explanation
Praise the Lord Thankyou Appa Hallelujah Amen 🙏
Praise the Lord
🙏🙏🙏
பாதுகாப்பின் சங்கீதம் 🙏
Praise the Lord Amen 🙏
10:46 10:46 10:46
Super explanation pastor 🙏
Thank you
Praise the lord ameen
Pray for my family members unity and my health
Amen 🙏🏼 appa ❤
AMEN
Very good message about sam 91 sir may the good lord bless every one abundantly sir.
Amen praise the Lord 🙏
Superanna
Amen amen hallelujah God bless you abundantly brother
❤
Praise the Almighty Jesus. Daily i am having your blessings as your holy messages in holy Bible.
Thank you my lord Jesus.❤
🙏🙏🙏🙏👍
இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன் ஆனந்தம் அடைந்தேன் இருப்பினும் கள்ள போதகர் வரிசையில் நிங்கல் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன் அமேன்
Glory to God 🙏🙏🙏
Amen
Thank you pastor
For your Explanation
😊
Well explained, tq Pastor
Amen God bless u and your ministry
Praise the Lord.
Praise the Lord amen
Praise the lord..🙏🏻....🙇♀️
Own house pray brother
Good morning sir God bless your family and all friends 🙏🙏 Amen
Amen! ❤️
Praise the Lord 🙏🙏🙏
HOLY HOLY JESUS AMEN ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ GOD BLESS YOU ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amen thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻
Prise the lourd amen
JALLELUJAH AMEN JESUS ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ GOD BLESS YOU ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆமென்
Amen
Amen hallelujah thank you Jesus
Amen. Amen
Amen🙏
❤
Amen ❤ appa
Amen appa
Praise the lord
Amen
Amen 🙏
Amen
Amen
Amen