பிள்ளைகளை குறித்த கவலையோடு இருக்கிற பெற்றோர்களுக்கு ஒரு அருமையான விழிப்புணர்வு செய்தி | Bro.MD Jegan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 237

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Год назад +11

    என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வர வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 பாதுகாப்பு வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 என் இருதய கஸ்டம் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 விக்கிரக கிரியை என் வீட்டில் இருந்து ம் . என் பிள்ளைகள் இருதயத்தில் இருந்து விடுபட வேண்டும் 🙏 ஜெபம் பண்ணுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @gomathilatha358
    @gomathilatha358 11 месяцев назад +3

    என் குடும்பம் தேவனை அறியாதவர்கள் எல்லாரும் இரட்ச்சிக்கப் படணம் ஜெபம் செய்து கொள்ளுங்க

  • @fathimarani2838
    @fathimarani2838 19 часов назад

    Amen Amen. Allaluya allaluya raise the lord

  • @ChandrakalaChandrakala-lb5zm
    @ChandrakalaChandrakala-lb5zm 7 дней назад

    எனக்கும் 2 மகன்கள் உள்ளனர் அவர்களும் தேவனைவிட்டு விலகிஉல்லனர் மீண்டும் அவர்கள் சபைக்கு வர நீங்கல் எங்கள் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள் Praise the lord ஜெபியுங்கள்

  • @pavichithirai5740
    @pavichithirai5740 Месяц назад +5

    பாஸ்டர் என் கணவர் விபத்தில் கர்த்தருடைய மகிமை க்குள் சென்று 56 நாள் ஆகிறது என் ஒரேமகள் 10 படிகிறாள் இருக்கிற அம்மா மேல பாசம் இல்லை இல்லாத அப்பா மேல பாசம் கீழ்படிதல் இல்லை கோபம் மாற ஜெபியுங்கள்🎉🎉ஆமேன் அல்லேலூயா🙏

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 Год назад +12

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை brother, நான் என் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமல் வாழ்க்கையில் நிறைய தப்பு செய்துவிட்டேன். 😥😥. எனக்காக ஜெபியுங்கள். Brother.🙏🙏🙏

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Год назад +4

    Amen நன்றி ஆண்டவரே என் மகனை தொடும் ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙋🙋🙋🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @marybala-dz2df
    @marybala-dz2df Год назад +5

    என் பொண்ணுக்கா pray பண்ணுங்க அதிக பிரஜனை நிம்மதி இல்லாம வாழ்கிறாள் எப்போ yaru என்ன பண்ணுவாங்கனு பயப்படுற pls அவளுக்காக kanavan பிள்ளைகளை தேவன் பாத்துக்காகனும்

  • @jyotisunder6784
    @jyotisunder6784 14 дней назад

    என் மகன் இரசிக்க படவேண்டும் எல்லாகெட்ட பழக்கம் மாற வேண்டும் இயேசுப்பா🙏

  • @usharajasekar9453
    @usharajasekar9453 5 дней назад

    PRAISE THE LORDJESUS🙏AMEN 🙏AMEN🙏AMEN🙏AMEN🙏AMEN🙏AMEN 🙏 AMEN🙏AMEN🙏AMEN🙏AMEN🙏AMEN🙏 HALLELUJAH 🙌 HALLELUJAH 🙌 HALLELUJAH 🙌 MY SON'S BAPTISM EDUKILA. ETHO PRACHINA VANTHA JABIKA SOLUVANGA.18 LAKHS KADAN IRUKU. CREDIT CARDIL PANOM EDUTHU KETAMUDIYAME VATTI KETRANGA.FAMILYL SISTER'S UM REKSHIKAPEDILA. 2006 L NAN BAPTISM EDUTHE.BROTHER PLEASE PRAY FOR MY FAMILY🙏 ROMBA KAVALAYA IRUKIREN.GOD BLESS YOU ALL🙏❤️🙏

  • @ebrahime4511
    @ebrahime4511 Год назад +16

    ஐயா ரொம்ப அருமையான செய்தி உங்களிடம் மட்டும் ஜீசஸ் அப்பா இருக்கிறார்

  • @ananthalakshmi8611
    @ananthalakshmi8611 Месяц назад +1

    என் பிள்ளைகள் இயேசுவிற்குள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

  • @SeethaDevi-l4b
    @SeethaDevi-l4b 17 дней назад

    Romba kulambi poittu erunden brother. From today i am release in the name of jesus.god bless you brother

  • @MALARVIZHI-o8d
    @MALARVIZHI-o8d 18 дней назад

    Thank u paster god blessed ur health and wealth🎉

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Месяц назад +3

    *இயேசுவின் நாமத்தினாலே என் மகள் தியாராவிற்க்கும் பரிசுத்த தேவனுக்கு உறவை ஏற்ப்படுத்துங்கள் என் மகளுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதமான இயேசுவே ஆமென் அல்லேலூயா*

  • @Jusbin-o4t
    @Jusbin-o4t 4 дня назад

    என் மகன் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்

  • @diotyson1147
    @diotyson1147 Год назад +6

    என் மகளையும், மகனையும் ஆசிர்வதித்து என் வேதனை எல்லாம் தீர்த்து வைங்கள் ஆண்டவரே 🙏

  • @jayaram.r1708
    @jayaram.r1708 2 месяца назад +4

    நன்றி இயேசப்பா உம்முடைய ஊழியர் கோட்டு பேசுவது எனக்கு ஆறுதலாக இருந்தது இந்த வார்த்தை தாய்யக எனக்கு ஆறுதலாக இருக்கிறது என் நான்கு பிள்ளைகள்க்காக பிரதர் ஜெபிக்க வேண்டும் என்று நான் கேட்டேன் 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @alfonserani1128
    @alfonserani1128 11 дней назад

    My son Jessvir joshua and my daughter Jocelyn Angel grow with Jesus grace

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 9 месяцев назад +4

    என் பிள்ளைகளுக்கு இரட்சிப்பு இரட்சிப்பு சந்தோஷம் உண்டாகும்படி செய்யுங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 29 дней назад

    Wonderful message thank you pastor God great 👍 🎉🎉❤❤amen amen 🙏 Amen 🙏 🙌

  • @shalinisudhakar7614
    @shalinisudhakar7614 3 месяца назад +4

    Thank you so much for your blessing message pastor 🙏

  • @pichcheisivakumar2211
    @pichcheisivakumar2211 Год назад +7

    ஐயா.சாத்தானின் பிடியில் சிக்கித் தவிக்கும் எனக்காக ஜெபம் செய்ய வேண்டுகிறேன்

  • @alfonserani1128
    @alfonserani1128 11 дней назад

    Superb message pastor

  • @granappuappu2225
    @granappuappu2225 Год назад +3

    Praise the lord brother .
    நான் முதல் முறை உங்கள் message கேட்டுக்கொள்கிறேன்.இன்று மிகவும் வருத்தமாக இருந்தது.எங்கள் மகனை குறித்து.பிள்ளைகளை குறித்து பேசியது.எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.எங்களுக்கு நடந்து வருகிறது.நாங்கள் செய்த தவறு.இன்று யேசப்பா உனர்த்தி உள்ளார் உங்கள் மூலம்.அதனால் மகன் மிகவும் கெட்டு போய் விட்டார்.ஜெபிக்கவும்

  • @manigandanmanigandan4555
    @manigandanmanigandan4555 6 месяцев назад +4

    என் மகளுக்கு ஜெபிக்க வேண்டும் என் மகள் பெயர் கஜலட்சுமி நல்ல கல்வி கிடைக்க வேண்டும் நல்ல குரு கிடைக்க வேண்டும் pls

  • @mercymercy5843
    @mercymercy5843 Год назад +3

    அண்ணா என் வாழ்க்கையில்பட்ட அவமானம் தனியாக கஷ்டம் சொல்லி இயேசுப்பா செய்த கிருபை அற்புதம் .வேலையில் படும் கஷ்டம் சொல்வேன்.தேவனை என் குடும்பத்தில் என்னை பிரித்து எடுக்கப்பட்டவள்.அவளும் தேவனுடன் ஐக்கியமாக இருந்தவள்..கொரான காலத்தில் செல்போன்.அநேக ஆப் பார்க்க அதினுள் பிரண்டு காலை எப்பொமுதும் அதிலே விடுதலை அடையவும் தேவனுக்கு மகிமையான சாட்சியாக வாழ ஜெபிக்கவும்.

  • @jayaram.r1708
    @jayaram.r1708 2 месяца назад +3

    Thank you brother 🙏

  • @Thurai-ky5mx
    @Thurai-ky5mx 15 дней назад +2

    என் மகன் ஆறுவயதில் அவன்அம்மா கருத்துவேறுபாடு தனித்தனி வீட்டில் சென்னையில்வாடகைவீட்டில் இரூந்த நிலையில் என்மனைவியை அவள் குடும்பத்தார் கடத்தி குமரிமாவட்ட சிசீந்திரத்தில் திருமணம் செய்துவைத்து விட்டனர் நான் 11 வருடம் சென்னையிலும் அலங்க நல்லூர் வரை ஆஸ்டலில் இங்கிலீஸ் மிடியம் படிக்கவைத்தும் என் மகன் படிக்காமல் என்னை ஏமாற்றி என்னை இடது கையில் குத்தி என்கைசெயல்இழந்து நாட்டுமருந்து குடித்தேன் 90இலட்சம் நஷ்டபடுத்தினான் 19 வயது ஆகிறது என்மகன் என்னைபார்த்து சொல்லியது லே முதலில் நீ சாகிறாயா நான்சாகிறேனான்னிபார்ப்போமா என கேட்டூ கடைசிகாலத்தில் நான்மறை
    உன்னைபார்க்கமாட்டேன் என நேரடியாககூறிவிட்டான் என் மனைவியை இரண்டாவது கட்டியவன் தெலுங்கன் ஆந்திராகாரன் திராவிடன்.வீட்டை அவன்பேருக்கு எழுதிககேட்டு அடித்தேகொன்றுவிட்டான் என்மனைவியிடம் என்மகனை ஒப்படைத்துபதினைந்து நாட்களில் என்மகன் 17 வயதில் 14.01.2022 ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மரணம் என்னை மருத்துவமனையிலும் என்மனைவியின் உயிரற்ற முகத்தையும் பார்க்க அனுமதிக்கவில்லை தெலுங்குஓநாய்கள் முதல்வனிடமும் கூறியும் எந்தபயனும்இல்லை ஏன்னா அவனும் தெலுங்கன் போலீஸ்புகார் கொடுத்தும் எந்தபயனும்இவ்லை ஏன்னா அவனும் தெலுங்கன் தமிழ்நாட்டில் 92.5,சதவீதம் தெலுங்கு மற்றும் பிற மாநிலத்தவர் அரசு வேலையில் உள்ளனர் தமிழ்நாட்டை சூட்சி.சதி.எம்மண்ணின் வரலாறைமறைத்து ஏமாற்றி வாழ்ந்தவர்கள் மனிதகறிதன்ற சைத்தான்தேசம் கேரளன்.கர்நாடக கன்னடவெறியன்.தெலுங்கு ஆந்திரா கொடுக்கு.ஹிந்தி திருடன். ஆட்சிசெய்துகொண்டுஇருப்பவர்கள் 9 கோடி தமிழ்நாட்டு வரலாறு தெரியாத தமிழனை ஆழ நாக்கைதொங்கப்போட்டு ஆலைபவர்கள்.தெலுங்கு திருட்டு திராவிடன் என்றால் தமிழர்அல்லாதவர்கள் வசதியாகவாழ்வதற்கு திராவிடன் மான்போலகூடவருவான் தனியாக நின்றால் ஓநாயாகமாறி கழுத்தைகடிப்பான் துரோகி எம் தாய் நிலத்தில் போராடும் நான் அடிமைஇல்லை 9444154733 தமிழன்வரலாறு தெரியாத தமிழன் தமிழ்நாட்டில் இருக்கும்வரை எம்தாய்நிலத்தில் நாநும் அடிமை

  • @yasminesubashini1358
    @yasminesubashini1358 29 дней назад

    Please pray for my daughter shalomi and Nimshi salvation every Sunday going to church and read bible

  • @RojaMalar-fw6cy
    @RojaMalar-fw6cy 7 дней назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஏலம்பாக்கம் திருவள்ளூர் மாவட்டம் ரோஜா மலர் எனது மகன் நன்றாக படிக்க வேண்டும் எனது மகன் நன்றாக கீழ்படிய வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும் எனது மகன் 12ம் வகுப்பு படிக்கிறான் நான்றக படிக்க வேண்டும் எனது மகள் 11ம் வகுப்பு படிக்கிற நான்றக படிக்க வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும் ஆமென்

  • @Roja-p5t
    @Roja-p5t 10 месяцев назад +2

    Thank you so much pastor 🙏 🎉...clear message..super ❤...Thank you lord 💐 amen

  • @MarayRose
    @MarayRose Год назад +3

    My daughter studying xII so pray for her to get more mark
    And she also not respect me
    Not pray to God. So pray for her.

  • @renugaashok6190
    @renugaashok6190 Месяц назад +1

    Very nice message sir it's useful to me. God bless you your family and your mission.

  • @alfonserani1128
    @alfonserani1128 11 дней назад

    Pray for my children son and daughter,

  • @muruganmurugan390
    @muruganmurugan390 Год назад

    ❤ நன்றி பிரதர்

  • @estherclaraprayforme8027
    @estherclaraprayforme8027 7 месяцев назад +1

    Praise the lord brother என் பிள்ளைகளை வளர்க்க தெரியாமல் போய்விட்டது என்று மிகவும் துக்கபடுகிரென் காரணம் இப்படியாக சத்திய ம அப்பொழுது இல்ல brother இப்பொழுது தினமும் ஆண்டவரிடம் கண்ணீர் விட்டு ஜெபிகிரென் pls என் மகன் பெயர் Leon, மகள் காருண்ய இவர்களுக்காக ஜெபிக்கும்ப்படி கேட்டுகொள்கிறேன் .

  • @SamanthiWEDANAGAM
    @SamanthiWEDANAGAM Месяц назад

    Amen 🙏 Amen 🙏 halleluya 🙏

  • @anaveen6488
    @anaveen6488 Год назад +7

    Amen ✝️♥️♥️♥️

  • @jeevamalar1757
    @jeevamalar1757 Год назад +72

    ஆமாங்கய்யா நானும் என் பிள்ளைகளை நல்லா தான் வளர்த்தேன் டென்த் பிளஸ் டூ வந்தப்புறம் அவருடைய கேரக்டர்ல மாறிடுச்சு என்ன சொன்னாலும் கீழ்படியில எப்படி எப்படியோ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா ஆண்டவரை விட்டு தூரமா போயி காலேஜ் எல்லாம் முடிகிறப்ப சுத்தம் தூரமே போய்ட்டாங்க இப்ப சர்ச்சுக்கு அவங்கள கூட்டிட்டு வரதே பெரிய விஷயமா இருக்கு நான் வந்து 12 வயசுல ரெட் செக் பட்டு இன்னைக்கு எனக்கு 48 வயசு ஆகுது உண்மையாவே நான் நல்லா தான் வளர்த்தேன் ஆண்டவருடைய அன்பு சொல்லி சொல்லி தேவபயத்துல சண்டே கிளாஸ் எல்லா மீட்டிங்க எல்லாத்தையும் அட்டென்ட் பண்ண வச்சு தேவ கதைகளை எல்லாம் கேட்டு பரிசுத்தம் ஆண்களுக்கும் ஊழியக்காரர்களுக்கும் பெரியவுங்களுக்கு மரியாதை கொடுக்கிறதுல இருந்து நல்லா தான் வளர்த்தேன் ஆனா இப்ப என்னால அவங்களை பார்த்து ரொம்ப மன வேதனையா கண்ணீரோட இருக்குற ஒவ்வொரு நாளும் என் பிள்ளைங்க ரட்சிக்கு போடணும்னு சொல்லி தேவன் கிட்ட போராடிக்கிட்டு இருக்கேன் நான் என் பிள்ளைகளுக்காகவும் ஜெபிங்க பெரிய மகன் பேரு டேவிட் சின்ன மகன் பேரு சகரியா pls என் பிள்ளைகளுக்காக ஜெபம் பண்ணுங்க ஜெகன் 😪😪😪😪😪😪 அண்ணா

    • @barnabasi.9893
      @barnabasi.9893 Год назад

      கவலை படாதிங்க அம்மா. தொடர்ந்து ஊக்கமாக ஜெபம் பண்ணுங்கள். புலம்பல் 2.19வசனதின் படி இரவு நேரங்களில் உங்கள் பிள்ளைகளுக்காக கரங்களை உயர்த்தி தொடர்ந்து ஜெபிங்க.ஆண்டவர் அவர்களை தொடுவார். மகிமையின் சாட்சிகளாக பிள்ளைகள் ஜொலிக்க வைக்க இயேசுவால் முடியும் அம்மா.

    • @dhinakaran7595
      @dhinakaran7595 Год назад +14

      கர்த்தர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தருவாராக.ஆமென்.

    • @thiruthuvamary.j8366
      @thiruthuvamary.j8366 Год назад +9

      Amma you can take fasting every Friday or any day. Your children wil change. Prayer only the solution

    • @vijaykumar-xs9re
      @vijaykumar-xs9re Год назад +5

      After corona parents we are challenged life to grow children's. I'm also struggling in my three female children

    • @kidspraisetv2304
      @kidspraisetv2304 Год назад +13

      பிள்ளைகள் தூங்கும் போது தலை மேல் கைகளை வைத்து ஜெபியுங்கள், பிள்ளைகளுக்காக ஒரு நாள் உபவாசித்து ஜெபியுங்கள். என் அம்மா அப்படித்தான் செய்வார்கள் இப்பொழுது என் தம்பி ஒரு ஊழியக்காரனாக இருக்கிறான் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @ebrahime4511
    @ebrahime4511 Год назад +13

    உண்மையான ஊழியர்கள்

  • @Nzphartandcraft
    @Nzphartandcraft Год назад +5

    Thanks appa

  • @malam5577
    @malam5577 Год назад +2

    அய்யா உங்கள் மெஜேஜ் அருமை

  • @EstherJebakumari
    @EstherJebakumari Год назад +3

    Verygood messagepaster

  • @djgaming-yy9bk
    @djgaming-yy9bk 6 месяцев назад +1

    என் மகன் பெயர் ஜாய்சன் இரட்சிக்க பட வேண்டும் ஜெபத்தில் வளரவேண்டும் ஞானமும் கல்வியும் செல்வமும் கிடைக்க ஜெபியுங்கள் மொபைல் போன் ரொம்ப பார்க்கிறேன் மனம் மாறவேண்டும் படிக்க வேண்டும் ஜெபத்தில் வளரவேண்டும்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +4

    Praise the lord brother மிக உண்மையான சத்தியம் இந்த செய்தி பிரதர் நீங்கள் கூறிய காரியங்கள் 💯 சதவீதம் உண்மை என் மகனும் இப்படித்தான் என் தவறை‌ உணர்ந்தேன் நன்றிகள் பிரதர் 💐 🙏

  • @ananthalakshmi8611
    @ananthalakshmi8611 Месяц назад

    என் பிள்ளைகளின் கல்விக்காக ஜெபியுங்கள்.

  • @Ramilaramila-xq3bb
    @Ramilaramila-xq3bb Месяц назад

    அஐயா என் பிள்ளைகள் கர்த்தர் தருக்குள்யிருக்க வேண்டும் அவிக்குரிய ஜிவியத்தில் இருக்கவேண்டும்

  • @bbuvana958
    @bbuvana958 12 дней назад

    My daughter wants to get more marks in cbse 10 th pls pray for my daughter

  • @Marry-m-y
    @Marry-m-y Год назад +1

    Intha.seithikku.nan.pangullavan.iyya.o.my.god.

  • @DhanaJeniJeba
    @DhanaJeniJeba Месяц назад +2

    பாஸ்டர், என் கனவரால் வறும் சாபங்கல் எங்கள் பிள்ளைகளை பாதிக்காமல் இறுக்க ஜெபியுங்கள்.

  • @tswarnabai8063
    @tswarnabai8063 Год назад +2

    Please pray for my son Alfred his wife Anju and their daughters Jovana and Jonita salvation good health and God fearing

  • @r.kanthamurthimurthi6746
    @r.kanthamurthimurthi6746 4 месяца назад +1

    Praise the. Lord

  • @ruthruth2246
    @ruthruth2246 Год назад +4

    ஆமென் ஐயா 🙏🏻🙏🏻

  • @vnganesh66
    @vnganesh66 Год назад +10

    100% YOU ARE TRUE BRO. YOU ARE GIFT OF GOD TO US BRO

  • @ananthalakshmi8611
    @ananthalakshmi8611 Месяц назад

    என் கணவர் குடிபழக்கத்தில் இருந்து விடுபட ஜெபியுங்கள்.

  • @shanthinys3661
    @shanthinys3661 Год назад

    Amen appa nandri Jesus amen wondiful message nandri Jesus amen

  • @jessicafrancis4229
    @jessicafrancis4229 Месяц назад

    Thank you so much pastor for a wonderful sermon.
    I feel very blessed to listen to it. It's really open my mind and heart.

  • @christinachella8583
    @christinachella8583 Год назад +5

    Amen

  • @sheshreya2313
    @sheshreya2313 Год назад +4

    Father..pray for my children. ..my children are very...naughty...and addicted in mobile. ..but both are studying in 10 th standard. ..

  • @navamanibalasubramani9386
    @navamanibalasubramani9386 Год назад +1

    Praise the lord brother. Please pray for my son John. Now he is in Germany. He doesn't know how to respect parents pls pray he should luv us and God

  • @RamachandrenS-gn6mg
    @RamachandrenS-gn6mg Год назад +5

    Bro very useful message 👍👍👍

  • @malaswamy2154
    @malaswamy2154 Месяц назад

    Beautifully explained.
    God bless you Anna 🙏

  • @selvarasaselvarasa5305
    @selvarasaselvarasa5305 Год назад +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா இலங்கை

  • @shanthinys3661
    @shanthinys3661 Год назад

    Amen appa amen nandri appa Jesus

  • @JermilaS
    @JermilaS Месяц назад +1

    என்மகன்கள்இரண்டுபேரும்போதைபழக்கத்தில்அடிமையாக.இருக்கிறான்கள்வேலைக்கிபோகவேண்டும்என்ற.எண்ணம்வரவேண்டும்போதைபழக்கம்மாறவேண்டும்கணவர்இல்லாமல்கஸ்டபட்டுவளர்த்தேன்மிகவும்கஸ்டமாக.இருக்கிறதுபணம்வேண்டும்என்றுகஸ்டபடுத்துகிறார்கள்.மிகவும்கஸ்டமாக.இருக்கிறது.குடும்பத்தில்சமாதானம்வரவேண்டும்.ஜெபம்பண்ணுங்க.பாஸ்டர்

  • @latharavi4650
    @latharavi4650 Год назад +7

    Praise the lord 🙏🙏🙏

  • @sandraanthony9963
    @sandraanthony9963 Год назад +2

    Amen amen praise d God yes my brother and sister same as it's my son live d chirstn life plz pray for him and my family members 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Halleiujah
    @Halleiujah Год назад +5

    Praise God

  • @KulavaniPartheepan
    @KulavaniPartheepan Год назад

    Amen Amen 🙏

  • @jayabharathi2106
    @jayabharathi2106 Год назад +5

    Useful message anna🙏

  • @balachander9348
    @balachander9348 Год назад +1

    Praise the lord brother, Thankyou so much for your kind message.I m a single parent,My daughter is studying in STD 11th, kindly pray for her and mainly she has to get rid of her friends.

    • @christtheking555
      @christtheking555 Год назад +1

      Yes my son aslo studying 11...friends circle was very bad... He is not listening to me... Prayer is the only solution

  • @sangeethavincent1842
    @sangeethavincent1842 Месяц назад

    💯 உண்மை🙏🏻🙏🏻

  • @josuabechamjr752
    @josuabechamjr752 Год назад +1

    Amen amen

  • @sandraanthony9963
    @sandraanthony9963 Год назад +4

    Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Год назад +1

    Amen Jesus Appa 🙏🙏🙏

  • @stellai2326
    @stellai2326 Месяц назад

    Yes brother

  • @MariyaMaria-fp6iz
    @MariyaMaria-fp6iz 18 дней назад

    ஐயா என் மகனுக்காக ஜெபிக்கவும்

  • @jesus-jp8rv
    @jesus-jp8rv Месяц назад

    💯 true paster

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 Год назад +1

    Useful good msg

  • @mdevaraj2810
    @mdevaraj2810 Год назад

    Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙌🙌🙌🙌

  • @selvajyothi5013
    @selvajyothi5013 Год назад +1

    PRAISE the lord

  • @JermilaS
    @JermilaS 8 дней назад

    ஜெயசிலன்விக்னேஷ்ஜெபசிலன்சிவனேஷ்புகையிலைகஞ்ஞாசூதாட்டம்எல்லாபோதைபழக்கம்மாறவேண்டும்நல்லநண்பர்களுடன்பழகவேண்டும்இரண்டுபிள்ளைகளும்ரட்சிக்கபடவேண்டும்ஜெபம்பண்ணுங்கபாஸ்டர்குடும்பத்திசமாதானம்வரவேண்டும்தினமும்வேலைக்கிபோகவேண்டும்என்ற.எண்ணம்வரவேண்டும்

  • @ElkanahP-hp4er
    @ElkanahP-hp4er Год назад +4

    Amen!!🙏🙏🙏

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏, 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏.

  • @shanthinys3661
    @shanthinys3661 Год назад

    Yes yes yes amen appa nandri true paster god bless you

  • @elaaajitha5109
    @elaaajitha5109 Год назад

    Very very clear message. Thank you Brother. God bless you nd your family 🙏

  • @mahimsathya8322
    @mahimsathya8322 Год назад

    Super Message

  • @varshag8166
    @varshag8166 3 дня назад +1

    Super message Aiya
    thank u God.

  • @Vishnuvishnu-bn1lq
    @Vishnuvishnu-bn1lq 8 дней назад

    என் மகனும் என் பேச்சு கேக்க மாற்றான். Pls prayer for my son.+2 pass aganum.

  • @thilagatda1030
    @thilagatda1030 Год назад

    Praise God. This message is exactly for me. I am in tears. Pray for my son please. God bless

  • @tswarnabai8063
    @tswarnabai8063 Год назад +1

    Please pray for my son Moses good health and his good future

  • @jeyachandranm1607
    @jeyachandranm1607 Год назад +1

    praise the lord

  • @padmanabanjamuna7952
    @padmanabanjamuna7952 Год назад +1

    Thank you sir

  • @mahimathews9797
    @mahimathews9797 Год назад +2

    True man of God 🙏🙏🙏🙏

  • @lathachristinal2071
    @lathachristinal2071 Год назад +1

    Amen Amen 😊

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss3273 Год назад +1

    என் மகள் நிஷா வுக்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

  • @angelineanthony9877
    @angelineanthony9877 11 месяцев назад

    A message to be heard by all
    GOD bless❤
    l

  • @ASalomigiriASalomigiri-re9ye
    @ASalomigiriASalomigiri-re9ye Год назад +1

    Yes ,praise the lord.my children should be in god's hand.plz pray for my children Diwakar Daniel II PUC PCMB Gokulraj aaroon studying SSLC, pravaliika II PUC commerce.and my husband alagiriswamy.we both are diabetic patients.plz prey for us brother.

  • @kalaiselviamul1517
    @kalaiselviamul1517 Год назад +3

    Praise the lord 🙏🙏🙏🙏🙏 brother