எனக்காகவே இந்த செய்தியை ஆண்டவர் கொடுத்துள்ளார்.நன்றி ஐயா.தயவுசெய்து எனக்கும் என் குடும்பத்திற்காக ஜெபிக்க மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
ஸ்தோத்திரம் என் பெயர் பிரபு எட்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறேன் எனக்கு வயது 45 நான் தேர்வில் வெற்றி பெற ஜெபிக்கும் மாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Jesus please give me a perfect govt job, Jesus daddy Please bless me with the govt job, Jesus Christ please please please daddy,Thank You Daddy,Thank you Jesus for giveing me a perfect govt job, love you lot daddy Jesus, Thankyou appa,Thank You🙏🙏🙏
ஆமென் 🙏🙏🙏 என் கண்ணீருக்கும் என் தேவன் அனேக ஜபத்திற்கு பதில் கிடைத்தது.என் கண்ணீர் ஒரு நாளும் வீன் போனதில்லை 🙏🙏🙏 ஐயா என் கணவர் k. Suresh அவருடைய சரீரம் பாதுகாப்பிற்கும் இரட்சிப்பு காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
என் கணவர் பெயர் பிரசாத் எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ஐயா அவருக்கு மூளையில் கட்டி இருக்கிறது என்று டாக்டர் செல்லி இருக்கிறார்கள் அந்த கட்டி இயேசுவின் நாமத்தில் பட்டு போகட்டும் என்று ஜேபாம் பண்ணுடி கேட்டு கொள்கிறேன் ஜயா
Visuvasathudan koodiya jebamae piniyaliyai ratchikkum. Place ur hand on him and pray... In the mighty name of Jesus.. by the holy blood of Jesus.. he is healed..
ஆண்டவரே என் பேத்தி ரூத்அவள் கணவன் எட்வினைபிரிநதுமூன்றுவருடமாய்வாழ்கிறாள அவளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் இவர்கள் இருவரும் கணவன் மனைவி பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து குடும்பமாய் வாழ தயவுசெய்து ஜெபியுங்கள் என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்
இயேசப்பா என் அப்பா அம்மாக்கு நல்ல உடல் சுகத்தை குடுங்க. என்னுடைய திருமண வாழ்க்கை பல பிரச்சினைல இருக்கு என்னய காப்பாத்துங்க மூச்சு விடுறதே கஷ்டமா இருக்கு. என்னோட வாழ்க்கைய சீர்படுத்துங்க
சகோதர சினேகிதத்துக்கு உதவி செய்தோம் அதாவது ஒரு பெரிய தொகையை கொடுத்து உதவி செய்தோம் ஆனால் அந்த தொகையை இதுவரையிலும் தரவில்லை அந்த தொகை மீண்டும் எங்களுக்கு கிடைக்கும்படி பாஸ்டர் ஜெபம் பண்ணவும்
இந்த youtube la comments படிக்கும் நல்ல உள்ளங்களே தயவாக ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் சகோதரனாக நினைத்து கொண்டு எனக்கு 31 வயது கடந்து 32 வயது so திருமண இன்னும் ஆகால தேடி தேடி தோல்விதான் இருக்கு இதற்கு ஜெபிப்பது நல்லது அதை விட கிருஸ்துக்குள் இருக்கும் நல்ல குடும்பத்தை அறிமுகம் செய்து என் வாழ்வில் விளக்கு ஏற்றி வெளிச்சம் தாருங்கள் வீட்டுக்கு ஒரே மகன் திருவண்ணமலை மாவட்டம் சேர்ந்தவன் மீதி விவரம் அதன் பிறகு சொல்லுகிறேன் நன்றி
எனக்கு திருமணம் ஆகி 25வது வருடம் நடக்கிறது எங்கள் குடும்பம் ஏழ்மையில் இருந்து மீண்டு கொஞ்சம் முன்னேறி இருக்கிறது நான் ஆட்டோ ஓட்டுனர் எனக்கு குழந்தை இல்லை இதற்காக நிறைய மருத்துவம் பார்த்துவிட்டோம் ஒன்று பலன் அளிக்கவில்லை இந்த காரணத்தால் எனக்கு' மது 'வின் பழக்கம் ஏற்பட்டது இப்பொழுது மது' விடமுடிவில்லை எனக்காகவும் என் மனைவிக்கும் ஜெபிக்க வேண்டுகிறேன் சமீபநாட்களாக உங்கள் செய்திகளை youtube ல் பார்க்கிறேன் ஆறுதலாக இருக்கிறது ஆனால் அடுத்து ஓரிரு நாட்களில் திரும்பவும் பாவத்தை செய்து விடுகிறேன் எங்கள் குடும்பம் ரட்சிக்க பட்ட குடும்பம் அதில் நானும் என் மனைவியும் விதி விலக்கு எனக்கும் என் மனைவிக்கும் ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி
இயேசப்பா எங்க குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சினை நீக்கி எங்களுக்கு நிம்மதியாக வாழ வழிசெய்யுங்கப்பா
Pray well bro jesus never fail 🎉
@@Rajapandi-pp1eh😢😂😢😮😅😊 10:01 ω
கடன் என்பது பிரச்சனை இல்லை அது பாவம் ... பாவத்தில் இருந்து விடுதலை தாங்க ஆண்டவரே என்று கேளுங்கள்
விடுதலை நிச்சயமாக கொடுப்பார்
Please dear jesus en kadan prachai poga vendam
இயேசப்பா எங்க குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சனை நீங்க என்ன குடும்பத்திற்கு நிம்மதியான நீமைதியான வாழ்க்கை எங்களுக்கு உதவி இயேசப்பா ஸ்தோத்திரம்
இயேசப்பா என் குடும்பத்தினரையும் இரட்சியும் கர்த்தாவே🙏🏻🖐🏻
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிக அளவு வேதனைப்படும் என் சகோதரி க்கு இயேசுவே சுகம் தாங்க.அவங்களுக்காக தயவுசெய்து ஜெபம் பண்ணுங்க அண்ணா
அம்மா நீங்கள் உள்ளம் உடைந்து அழுது ஜெபித்தால் நிச்சயம் குணம் தந்துவிட்டார் என்று விசுவாசியுங்கள்
God saves your sister's health...
எனக்காகவே இந்த செய்தியை ஆண்டவர் கொடுத்துள்ளார்.நன்றி ஐயா.தயவுசெய்து எனக்கும் என் குடும்பத்திற்காக ஜெபிக்க மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
இயேசப்பா தொழில் தடைகள் நீங்கி ஆசீர்வாதம் தருவதற்காக நன்றி
அப்பா. எங்கள் குடும்பத்தை
காப்பாத்துங்க கூடவே இருங்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென்
இயேசப்பா எங்க குடும்பத்தில் வறுமையும் வறட்சியும் கடன் பிரச்சனையும்வருமானகுறைவும்அதிகமாகவும்இருக்கிறதுஎங்களுக்காகசெபியுங்கள்
இயேசப்பா என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும்
ஆமேன்
Amen Yes hallelujah 🙏🙏🙏🙏🙏
ஆன்டவரே இயேசுஅப்பா என் கடணிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என் கணவர் மதுபானத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டுமாய் கூட ப ஜெபிக்கிறேன் ஆமென்
என் கண்ணீர் உண்மையாகவே உம்முடைய அன்பை கண்டது. இந்த தேவ செய்திக்காக நன்றி ராஜா. ஆமென்.
இயேசுவே என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அப்பா ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏
இயேசு கிறிஸ்துவே என் ஜெபத்தை ஏற்று என் கண்ணீரை துடைத்தருளும்😭😭😭🙏
Amen
இயேசுவே உங்கள் மகள் ஜினிக்கு திருமணத்தை ஏற்படுத்தி கொடுங்க அன்பின் தேவனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Una ponnoda age enna Madam naangalum yenga paiyannukku ponnu parkerom
✝️✝️✝️✝️🛐🛐🛐🙏
🙏🙏👍
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️😍😍💫💫😭😭😭😭😭😭
Nallanews
karthate en jepathai sevisaithatulum amen 🙏 🙏 🙏 🙏 🙏
Amen Jesus 💫✝️🙇🏻♀️
ஸ்தோத்திரம் என் பெயர் பிரபு எட்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறேன் எனக்கு வயது 45 நான் தேர்வில் வெற்றி பெற ஜெபிக்கும் மாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Amen hallelujah 🖐️
Nantri nantri nantri nantri nantri Appa
இயேசு அப்பா வீடு கட்ட தேவையான பணம் நல்ல வேலை ஆட்களை தாங்க அப்பா .
கரத்தாவே எங்கள்ஜெபமும். மரியாளை.ஜெபிக்க. கிருபை. தாங்கப்பா. ஆமென்
ஆமென் அல்லேலூயா
Appa En Padipu Niduch appa enku Padiganum Rompa Asaa Appa En V2LA en Padipa northeast yaro Jathagatha soinnathunala neruthudaga appa plz einaya anupuga Monday Naa clg poganum appa😢
Thanks 🙏 dad
Yen devanae 💞💞kodanakodi sosthiram andavarae 💞💞Amen 🙏
Amen 👩👦🙏🙏🙏
Jesus please give me a perfect govt job, Jesus daddy Please bless me with the govt job, Jesus Christ please please please daddy,Thank You Daddy,Thank you Jesus for giveing me a perfect govt job, love you lot daddy Jesus, Thankyou appa,Thank You🙏🙏🙏
இயேசுவே என் வாழ்வில் அற்புதம் செய்யும்
Nantri paster intha varathaikku
Glory Glory Glory
Thevai santhikkapadanum jesappa
Tnq jesus 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
கடன் பிரச்சனையி்லிருந்து விடுதலை தாங்கப்பா
அப்பா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை ஆகவேண்டும்.
My dear appa....Naa asapattathu ethuvume kedaikka mattiku appa 😔🥺....enakkaka pray Pannunga.... 😔🥺😭
ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் ஆமென்
ஆமென், Praise the lord.. ஆண்டவருக்கு நன்றி.. 🙏🙏🙏
Thank you Jesus
Thank you Jesus amen
Appa en kanavar. Kudil palakakathiliru veduthalai thangappa amenappa halleluja Sothiram
alleluya❤
Yesuve appa yennoda kannirukku pathil sollunga appa🙏🙏
Yesappa enga veetu suthi yesuvin rathathinal pathukathu kollunga
Isothiram thank you jesus
JESUS PLEASE SOLVED MY HOISE PROBLEM
rhank u yesappa for a gud message message.praise the lord
En kudumpa prachanai maranum appa
Karthave...en mulu irudhayathodu jepikkavum,ummai mudhalavathu dherakoodiya maganaga maathunga thagapane..
ஆமென் 🙏🙏🙏 என் கண்ணீருக்கும் என் தேவன் அனேக ஜபத்திற்கு பதில் கிடைத்தது.என் கண்ணீர் ஒரு நாளும் வீன் போனதில்லை 🙏🙏🙏 ஐயா என் கணவர் k. Suresh அவருடைய சரீரம் பாதுகாப்பிற்கும் இரட்சிப்பு காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
Glory to God 🙏
நன்றி நான் தெளிவாக புரிந்து கொண்டேன்
ஆமென் 🙏pray for my family brother அல்சர் பிரச்சனை jabiungal 🙏
மதுபானத்தின் ஆவியில் இருந்து என் கணவரை விடுதலை செய்ய கர்த்தர் கிருபை செய்ய வேண்டும் ஆமென்
Aandavare enakku oru varan kondu vaanga Sami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes , I received many miracles in my life when I cried with my heavenly father ❤
Super massage amen amen
என் குடும்பத்தினரரின் இரட்சிப்பிற்காகவும் என்னுடைய இரட்சிப்பிற்காகவும், நண்பர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஐயா 🙏🙏🙏
Ean kudumbaththai pathukathu kollunga pa unga raththa kottai kulla maraithu kollunga appa
Please biess my job my Jesus
என் கணவர் பெயர் பிரசாத் எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ஐயா அவருக்கு மூளையில் கட்டி இருக்கிறது என்று டாக்டர் செல்லி இருக்கிறார்கள் அந்த கட்டி இயேசுவின் நாமத்தில் பட்டு போகட்டும் என்று ஜேபாம் பண்ணுடி கேட்டு கொள்கிறேன் ஜயா
உங்கள் கணவரை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.. அல்லேலூயா.
L@@mamura8907
கர்த்தர் அவருடைய நோய்களை சுமந்தார்.....
God saves your husband 's health... Amen
Visuvasathudan koodiya jebamae piniyaliyai ratchikkum. Place ur hand on him and pray... In the mighty name of Jesus.. by the holy blood of Jesus.. he is healed..
Amen amen amen amen amen amen amen amen
Ennoda kadan pirachana maranum
கடன் நீங்க உதவி செய்யும்
Halaluya halaluya halaluya tq so much fot this msg Amen praise our Lord Jesus 🙏
Please refresh my deyar friend love God bless Amen thanks God Amen hallelujah hallelujah hallelujah
சூப்பர்
அருமை
அற்புதம்
தேவா
ஆமென்
Yesappa innoru visayam ennoda manasula Ullavana sikirama peisa vaiunga apa apo peisitu maranthuturan avan vittu poga kudathu ennoda yabagam varanum avanukku ena vittutu yaraium pakka kudathu appa avan mela romba pasam vachitan yesappa marakka mudiela daddy...😭😭😭
Kudi palakathilirunthu en kanavar viduthalai pera jebiunkal
Mariyal panramathiri jebam enaku vendum iraiva...mariyalvida jebathay ketathupol..ennoda vinapathay ketu bathil tharum..ennaku mudivu venum..ennoda jebathil..ennoda muzhu manasoda dhan ketkuren aandavaray....ennakum en kidumbsthukum oru vidivalukaalam vasanthakaalam pirakavendum....you know about my prayer request from my bottom of my heart ❤️.... Aleluiah yes Amen 🙏
அவர் நம் கண்ணீரைக்காண்கிற தேவன் நம் கண்ணீரை துருத்தியில் வைத்திருக்கிறார்.
Amen daddy
Yesappa enga veetu innum pathi katti midikama irukku neengathan nallapadiya katti mudika mahimei seiyanum daddy
Yen daughter nalla padeya irukanum avaloda husband avaloda mameyar ava kitta nalla padeya please pray for my daughter avalukku kovam varakudathu husband avaloda asaya irukanum please pray
நன்றி ஆண்டவரே
ஆண்டவரே என் பேத்தி ரூத்அவள் கணவன் எட்வினைபிரிநதுமூன்றுவருடமாய்வாழ்கிறாள அவளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் இவர்கள் இருவரும் கணவன் மனைவி பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து குடும்பமாய் வாழ தயவுசெய்து ஜெபியுங்கள் என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்
Yasappa yengaloda kadan la irundhu yengaluku viduthalai kidaika prayer pannunga
Praise the Lord Appa engal Kaden pirachanai maara venum kudumpaththin thevaiyai santhiyum.
Yesapaa yengala kadan kavalai kastathelerundhu kaapatrungal.umai nambi erukerom
Amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS night with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
Please pray for my family....enkaluku ropa mony problem iruku..no Pease our life please pray for my family
Kanavar kudi pazhakkathilirunthu vduthalai Pera vendum
இயேசப்பா என் அப்பா அம்மாக்கு நல்ல உடல் சுகத்தை குடுங்க. என்னுடைய திருமண வாழ்க்கை பல பிரச்சினைல இருக்கு என்னய காப்பாத்துங்க மூச்சு விடுறதே கஷ்டமா இருக்கு. என்னோட வாழ்க்கைய சீர்படுத்துங்க
Praise the Lord 🙏 Thank you Jesus 🙏🙏
என்னுடைய விசா காரியத்தில் நல்ல பதில் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா
Please refresh Raja my house glory to God my komal and Pavitra and friya Santhi God love gnanasthanam windom prayers ayya
Yessapp enayum, en kulatha, enkavaraium sernthuu vazha kurubai thanga appa.....
சகோதர சினேகிதத்துக்கு உதவி செய்தோம் அதாவது ஒரு பெரிய தொகையை கொடுத்து உதவி செய்தோம் ஆனால் அந்த தொகையை இதுவரையிலும் தரவில்லை அந்த தொகை மீண்டும் எங்களுக்கு கிடைக்கும்படி பாஸ்டர் ஜெபம் பண்ணவும்
Please brother 🙏 pray for my family
Amen praise lord
My money is hacked from my account please pray for me to get back the money God will do miracles in my life.
இந்த youtube la comments படிக்கும் நல்ல உள்ளங்களே தயவாக ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் சகோதரனாக நினைத்து கொண்டு எனக்கு 31 வயது கடந்து 32 வயது so திருமண இன்னும் ஆகால தேடி தேடி தோல்விதான் இருக்கு இதற்கு ஜெபிப்பது நல்லது அதை விட கிருஸ்துக்குள் இருக்கும் நல்ல குடும்பத்தை அறிமுகம் செய்து என் வாழ்வில் விளக்கு ஏற்றி வெளிச்சம் தாருங்கள் வீட்டுக்கு ஒரே மகன் திருவண்ணமலை மாவட்டம் சேர்ந்தவன் மீதி விவரம் அதன் பிறகு சொல்லுகிறேன் நன்றி
எனக்கு திருமணம் ஆகி 25வது வருடம் நடக்கிறது எங்கள் குடும்பம் ஏழ்மையில் இருந்து மீண்டு கொஞ்சம் முன்னேறி இருக்கிறது நான் ஆட்டோ ஓட்டுனர் எனக்கு குழந்தை இல்லை இதற்காக நிறைய மருத்துவம் பார்த்துவிட்டோம் ஒன்று பலன் அளிக்கவில்லை இந்த காரணத்தால் எனக்கு' மது 'வின் பழக்கம் ஏற்பட்டது இப்பொழுது
மது' விடமுடிவில்லை எனக்காகவும் என் மனைவிக்கும் ஜெபிக்க வேண்டுகிறேன் சமீபநாட்களாக உங்கள் செய்திகளை youtube ல் பார்க்கிறேன் ஆறுதலாக இருக்கிறது ஆனால் அடுத்து ஓரிரு நாட்களில் திரும்பவும் பாவத்தை செய்து விடுகிறேன் எங்கள் குடும்பம் ரட்சிக்க பட்ட குடும்பம் அதில் நானும் என் மனைவியும் விதி விலக்கு எனக்கும் என் மனைவிக்கும் ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி
Praise the Lord appa enaku valiba pilaigal kurithu darisanam vandhadhuppa indha kurithu karuthai idhaya barthodu madradi japikum jabam enaku enaku venuppa plise preppa 🙏🙏🙏🙏🙏🙏🙏
Dear brother kindly my pray for me and pray for my daughter family samadhanam and her health
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏hallelujah thanku Jesus received in this word of God DJ family 🤲🤲🤲🤲🤲🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
Please pray for my 24Acre land problem and 4000sq land problem and Real Estate business Lic target Garments business
Jesus deliver me from all problems
yesappa enakkum en thangatchiklum kulanthai backiyam tharum