🔴கணவன் மனைவி இடையே சண்டை வர காரணம் என்ன தெரியுமா ! | MUST WATCH | Bro. MD. JEGAN | HLM

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 46

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 7 месяцев назад +17

    கர்த்தாவே என் குடும்பத்தை என் மனைவி குழந்தை கர்த்தருடைய இராஜ்ஜியத்திற்க்குள் நடத்த வேண்டும் வழிநடத்தும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் இயேசுவின் நாமத்தினால் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @SaravananSaravanan-i6v
    @SaravananSaravanan-i6v Месяц назад

    பாஸ்டர் யேசப்ப்பா உங்களை ஆசீர்வதிப்பார் உங்க மெசேஜ் எங்களுக்கு பிரயோஜனமாக உள்ளது

  • @ParimalaThailam
    @ParimalaThailam 7 месяцев назад +12

    கர்த்தர் கிருபையை குடும்பத்தை நடத்துகிறார். ❤

  • @pushpamary7901
    @pushpamary7901 9 дней назад

    En magalai sandhega padruraru. Pirindhu irrukanga. Please pray for my daughter.

  • @InnocentBarn-cy8dh
    @InnocentBarn-cy8dh Месяц назад

    Appa en kanavar ku nan anpu seluthanum 🎉❤

  • @Radha-n7k
    @Radha-n7k 3 месяца назад

    Naa resent ta thann message kaettan naa work pogam home irukean en children and husband happy jesus Christ nadathuvar AMEN😊😊

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Месяц назад

    ஐயா என் குடும்பத்தில் நான் மட்டும் தான் சர்ச்சுக்கு பேகிறேன் ஐயா என் கணவர் என் இரண்டு மகள்கள் வருவதும் இல்லை ஐயா இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வர வேண்டும் ஐயா ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே ஆமென் 😊

  • @nunaRavi-w3b
    @nunaRavi-w3b 23 дня назад

    ❤❤❤🎉

  • @Chadrakala-n4g
    @Chadrakala-n4g 4 месяца назад

    கர்த்தர்
    நல்லவர்
    அவர்
    கிருபை
    என்றும்
    உள்ளது
    😊

  • @Chadrakala-n4g
    @Chadrakala-n4g 4 месяца назад +1

    மிகவும்?piriyosanamana செய்த
    Thanks
    ஜீசஸ்

  • @MPushpa-cm1jt
    @MPushpa-cm1jt 2 месяца назад

    Praise the Lord amen appa

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Месяц назад

    ஐயா என் கணவர் ஒரு நாளும் அப்படி இருந்தும் இல்லை ஐயா என்னை கேவலமான வார்த்தையால் பேசுகிறது ஐயா மாறவேண்டும் ஐயா ஆமென்

  • @DeepaLachimi
    @DeepaLachimi 2 месяца назад

    En kudumbam rachikka pada jebithu kollunga ayya nonga
    Hindu family yesappa dhan unmaiyana deivam non ariven ayya pls jebitthu kollungal

  • @me3113
    @me3113 3 месяца назад

    Na oru muslim irunthalum ennoda brother jagen .avaroda video Ella pakakara..kadavulin varthai avaroda varthaigal.avar meethu periya mariyathi iruku enaku

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 6 месяцев назад

    Amen. Yesusappa bless my family ,son family and Yesusappa please bless my daughter Mercy. Appa I believe in you do miracle for my daughter Mercy. TqJesus

  • @rajaharshini...8741
    @rajaharshini...8741 7 месяцев назад +1

    Thank you Jesus for these words amen amen

  • @devipandi6440
    @devipandi6440 7 месяцев назад +2

    Thank you Jesus for these words

  • @1Princess.world_
    @1Princess.world_ 7 месяцев назад +1

    Praise the lord

  • @anitha5323
    @anitha5323 6 месяцев назад +1

    Amen praise the lord Jesus Christ

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 7 месяцев назад +2

  • @Udhaya_shree
    @Udhaya_shree 6 месяцев назад

    AMEN❤

  • @kaladevi7532
    @kaladevi7532 12 дней назад

    ஐயா என்னோட ஹஸ்பண்டும் ஒரு ஊழியக்காரர் தான் அவர் ஊழியத்துக்கு அப்புறம் தான் குடும்பத்தை பாக்குறாரு நான் ஜெபம் பண்ணிட்டு வரேன் முதல்ல குடும்பம் அப்புறம் தான் ஊழியம் அப்படிங்கறது ஆண்டவர் தான் அவருக்கு உணர்த்தும் முதல்ல குடும்பத்தை தான் ஆண்டவர் கையில் கொடுத்திருக்கிறார் அதை ஒவ்வொரு ஊழியர்களும் புரிந்து கொண்டு முதல்ல குடும்பத்துக்கு ஊழியம் செய்ய வேண்டும் பின்னர் உலகத்துக்கு ஊழியம் செய்ய வேண்டும்

  • @InnocentBarn-cy8dh
    @InnocentBarn-cy8dh Месяц назад

    En kanavar a radcikka padanum paster 😢

  • @xavierjoshua1559
    @xavierjoshua1559 7 месяцев назад +1

    Praise Jesus brother very good words.

  • @RebeccaV-m9u
    @RebeccaV-m9u 7 месяцев назад +1

    Amen 👏

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Месяц назад +1

    ஐயா எனக்கு திருமணம் நடந்தது 24 வருடம் ஆனது இது வரையில் என் கணவர் என்னிடம் அன்பாய் ஒரு நாளும் இல்லை ஐயா அவர் வாயி திறந்த கேட்டை வார்த்தைகள் பேசி வருகிறார் ஐயா இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள் அவர்கள்மத்தியில் கூட அப்படி தான் பேசி வருகிறார் ஐயா இரண்டு மகள்கள் திருமணத்திற்கு கூடா என்னிடம் பணம் இல்லை என் கணவர் அதை பற்றி கவலையும் இல்லாமல் இருக்கின்றனர் ஐயா இன்னும் வரையும் அவர் மாறவில்லை ஐயா என் கணவர் மாறவேண்டும் ஐயா மாது பழக்கத்தை விட்டு வெளியே வரவேண்டும் ஐயா குடும்பத்தில் நிம்மதி கிடைக்கவேண்டும் ஆமென் 😊

  • @emmanueldarwin9758
    @emmanueldarwin9758 7 месяцев назад +1

    Amen🙏

  • @AnithaSavarimuthu
    @AnithaSavarimuthu 7 месяцев назад +1

    Arumayana message👌

  • @rosimanohari797
    @rosimanohari797 6 месяцев назад

    Praise the lord Ayya correct a soilringa

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 6 месяцев назад

    Praise the Lord Jesus👏👏👏

  • @PaulSelvam-u9b
    @PaulSelvam-u9b 6 месяцев назад

    Amen appa 🙏🎉❤

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 7 месяцев назад

    Praise to Jesus,Lord

  • @roshankamsaabi3811
    @roshankamsaabi3811 7 месяцев назад

    Amen

  • @DeepaLachimi
    @DeepaLachimi 2 месяца назад

    Non mattum rachikkapattu en kanavar en kudumbam rachikkapada pillai ayya engalukkaga jebithu kollungal non visuvasikkiren

  • @sorubarani9721
    @sorubarani9721 7 месяцев назад +1

    Fantastic massage
    😂😅

  • @maryjam8989
    @maryjam8989 4 месяца назад

    Ayya வெளி 14:4 விளக்கம் தாங்க

  • @Ansaabisha123
    @Ansaabisha123 Месяц назад

    Amen🙏🙏🙏

  • @PaulSelvam-u9b
    @PaulSelvam-u9b 6 месяцев назад

    Amen appa 🙏❤️🎉

  • @jeganc9563
    @jeganc9563 7 месяцев назад

    Amen

  • @AiswariyaRamkumar
    @AiswariyaRamkumar 9 дней назад

    Amen 🙏

  • @1Princess.world_
    @1Princess.world_ 7 месяцев назад +1

    Amen

  • @VasanthiVijithra-ue4xx
    @VasanthiVijithra-ue4xx 6 месяцев назад

    Amen

  • @jagmaniachari3508
    @jagmaniachari3508 6 месяцев назад

    Amen

  • @VijayalakshmiA-su4rc
    @VijayalakshmiA-su4rc 6 месяцев назад

    Amen

  • @jcbkumar2714
    @jcbkumar2714 6 месяцев назад

    Amen

  • @johnxavier9660
    @johnxavier9660 6 месяцев назад

    Amen