கூட்டம் கூட்டமாக சரணடையும் பாங்கா | India Bangladesh Conflict| Israel Force Enters Yemen|Tamil | SKA

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 272

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 День назад +91

    இந்தியாவின் தொடர் வளர்ச்சிக்கு பாரதப் பிரதமரின் ஆளுமை தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 23 часа назад +4

      Yes 😊😊😊🎉🎉

    • @jawaharjawahar8501
      @jawaharjawahar8501 22 часа назад +4

      வாழ்க மோடி..வளர்க பாரதம்

    • @sriramrajan2430
      @sriramrajan2430 3 часа назад

      உண்மையில் பங்களாதேஷ் வா லாட்ட காரணமே அமெரிக்கா தான்...அதையும் சேர்த்து சொல்லுங்கள்

  • @R.kMahadavan
    @R.kMahadavan День назад +26

    இந்தியா தெய்வத்தின் நாடு,....

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 День назад +53

    உலகின் குருவாய் பாரதம் ஆகிட உண்ணத சக்தி படைப்போம் நாம் வாழ்த்துக்கள் சகோதரா

    • @Karunanidhiagri2011
      @Karunanidhiagri2011 22 часа назад +5

      இந்தியாவின் உன்னத சக்தி...!!🎉🎉🎉🙏
      ஜெய் ஹிந்த்...!!🙏
      ஜெய் மோடிஜி சர்கார்...!!🎉👍🙏

  • @ramuss5394
    @ramuss5394 День назад +77

    எஸ்கே ஏ உங்களோட ஒவ்வொரு வீடியோவும் மிக அருமை நல்ல தமிழ் உச்சரிப்பு

  • @AlwarRamanujan
    @AlwarRamanujan День назад +51

    SKA சார் இதுபோல் இஸ்லாமியர்களைப்பற்றிஇவ்வளவு விவரமாக செய்திகளை சொல்கிறீர்கள் நன்றி.🎉

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 День назад +62

    கேட்கும் போது செவி இனிக்குது ப்ரோ இந்தியாவின் வளர்ச்சியை இனி எவனும் தடுக்க முடியாது அருமை அருமை அருமை

  • @srinivasan8852
    @srinivasan8852 День назад +31

    இந்தியா இப்பொழுது சிறந்த தலைமை மற்றும் தலைசிறந்த மந்திரிகள் கொண்டது. இறைவன் நம் பக்கம் இருக்கிறார். வெற்றி நமதே

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 День назад +18

    ஈரானின் தற்போதையநிலை தீவிரவாதத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதுபற்றி மிக அருமையாகக்கூறியது மிகச்சிறப்பு.பிரம்மாஸ் ஏவுகணையை வியட்னாம்வாங்குவது சீனாவிடமிருந்து தன்னைப்பாதுகாத்துக்கொள்ளத்தான்.இந்த பங்களாதேஷ்காரன் ஆட்டத்தை முடிக்க விரைவில் ஆவணசெய்யவேண்டும்.பதிவிற்கு வாழ்த்துக்கள் JAIHIND

  • @santhakumar3704
    @santhakumar3704 День назад +35

    நிச்சியம் உங்களுடைய கருத்து முழுவதும் ஏற்புடையது. ஒவ்வொரு இந்தியனும் நமது நாட்டு வளர்ச்சிக்காக மன உறுதியோடு, தைரியதொடு பணியாற்ற வேண்டும். அதற்கு தடையாக இருப்பவர்களை ஒதுக்கி வைக்கப்பட்ட வெண்டும். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ் 🎉❤❤❤

  • @KonavilaTV
    @KonavilaTV День назад +12

    உலக அறிவை நன்றாக தெரிந்து கொண்ட புரிந்து கொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @Sivanandan_RG
    @Sivanandan_RG День назад +22

    பதிவு அருமை நண்பரே.
    பங்கலாதேசில் வாழும் இந்தியர்களை காக்க இந்திய அரசு உடனே உரிய நடவடிககை எடுக்க வேண்டுகறேன்.
    நன்றி
    வெல்க பாரதம்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 День назад +33

    S a k உங்களுடைய பதிவு உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களும் கேட்க வேண்டியது மிகச் சிறப்பாக இருக்கிறது எல்லா உலகத்தைப் பற்றியும் ஆயுதங்களை பற்றியும் போராட்டங்களை பற்றியும் சொன்னதற்கு நன்றி

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 День назад +20

    உலக நாடுகள் ஒன்றினைந்து இந்த தீவிர வாதிகளையும் இவர்களை தயார் செய்யும் நாடுகளையும் ஒழித்தால் தான் உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

  • @SellathuraiThurai-i2h
    @SellathuraiThurai-i2h 20 часов назад +2

    இந்த தீவீரவாகள் எல்லரையும் துடைத்து அலிக்கவேண்டும் சார் உங்கள் செய்தி எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤

  • @GunaGunnaa
    @GunaGunnaa День назад +22

    ❤இஸ்ரவேல் தேசத்துக்கு வாழ்த்துக்கள் ❤

  • @gjancymuthu5101
    @gjancymuthu5101 20 часов назад +2

    இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேலை பாதுகாப்பார்

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 21 час назад +2

    ஆயுத விற்பனையே சரியான நாட்டின் வளர்ச்சி அதுவும் நமது பாரதத்தின் ஆயுதம் பல மடங்கு உத்தரவாதம் உள்ளது வாழ்க அகண்ட பாரதம் வளர்கபாரத நாட்டின் மெகா பிரதமரும் அவரது சேனைகளும் நலம் பெறுக பாரத மக்கள் ஓம் நமசிவாய

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i День назад +27

    ❤ ISRAEL ❤ ISRAEL ❤ ISRAEL GOD WITH ISRAEL AMEN ❤ ❤ ❤

  • @ShanmugamP-gd1xx
    @ShanmugamP-gd1xx День назад +5

    வணக்கம்
    வெற்றிகரமான பேச்சு

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 День назад +17

    வணக்கம் வாழ்த்துக்கள் ska வந்தேமாதரம் ஜெய் ஹிந்த் 🙏🏼

  • @varatharaj3822
    @varatharaj3822 23 часа назад +4

    எப்படியோ சதிகாரர்கள் அழிக்கப்படவேண்டியவர்களே

  • @krishnaraj1976-c4v
    @krishnaraj1976-c4v 22 часа назад +3

    தீவிரவாதம் உண்டாக காரணமே ஈரான் தான் அதை யாராலும் மறுக்க முடியாது அதுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க இஸ்ரேல் சரியான முடிவு எடுத்திருக்கு🌹🙏

  • @balanmadhavan9330
    @balanmadhavan9330 День назад +4

    இந்தியா மோடியின் ஆட்சியில் தொடர்ந்து பொருளாதாரத்தில் மற்றும் இராணுவத்தில் முன்னேறி கொண்டிருக்கும்.

  • @rajamanickamr3473
    @rajamanickamr3473 20 часов назад +1

    தங்களுடைய பதிவு இந்திய மக்களிடம் சென்றடைய வேண்டும. வாழ்த்துக்கள்.

  • @sethuc5850
    @sethuc5850 23 часа назад +2

    உங்களுடைய பதிவை விரும்பி பார்ப்பேன் நன்றி ஜெய்ஹிந்த்

  • @LoveBruceLee
    @LoveBruceLee День назад +15

    Israel is always the best Sir!!!

  • @vadivels1847
    @vadivels1847 19 часов назад +5

    இந்தியா இனிமேல் பங்களாதேஷ் க்கு எந்த ஒரு சப்போர்ட் செய்ய கூடாது, அது பாம்புக்கு பால் ஊற்றுவது போல்

  • @SokkaihSokkaih
    @SokkaihSokkaih День назад +5

    Very nice s.k.a. Sir👍
    Jai Hind 🚩🚩🚩🇮🇳

  • @rudhrakumaran9999
    @rudhrakumaran9999 21 час назад +1

    மிக சிறந்த பதிவு நண்பா அருமை வாழ்த்துக்கள் ska இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🎉

  • @sundararajanr6852
    @sundararajanr6852 День назад +5

    மிகவும் சிறப்பான பதிவு.நன்றி நன்பரே.

  • @ganesanv471
    @ganesanv471 День назад +6

    ❤❤❤❤❤❤❤இஸ்ரேல்வெல்க

  • @sundarrajan6892
    @sundarrajan6892 День назад +9

    அருமை யான பதிவு. நன்றி.

  • @stanley8897
    @stanley8897 59 минут назад +1

    Sk, sir super points soneing sir america very good,,,,,🎉 happy christmas sir

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu56 День назад +6

    பாரத தேசம் பழம்பெரும் தேசம் அன்பையும் அமைதியையும் தர்மத்தையும் போதிக்கும் தேசம் அதே சமயம் வல்லமை மிக்க தலைமை தாங்கிய நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி நடக்கிறது நமது முன்னோர்கள் செய்த தானம் தர்மம் ஆன்மீகத்தினால் அவர்கள் ஆசியோடு நல்லவர் ஆட்சி செய்து வருகிறார் இனி மேல் நீதி நிலைக்கும் அநீதி யாவும் அழியும் தர்மம் தலைத் தோங்கும் அதர்மம் அழிந்து போகும் இந்த பூவுலகில் பாரத தேசம் மகா பாரத தேசமாக திகழும் இது சத்தியம் மொத்தத்தில் ஒருவனுக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்றால் நல்லவர்களை மதிக்க மாட்டானுக அது போல் நன்றி கெட்ட வங்காள தேசத்திற்கு கெட்ட நேரம் வந்துவிட்டது

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i День назад +7

    🎉 GOOD MORNING BROTHER SKA 🎉LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekaran8124
    @gunasekaran8124 23 часа назад +3

    பங்காளதேசுக்கு எந்தஉதவியும் மனிதாபஉதவியும் செய்யக்கூடாது

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m День назад +4

    நன்றி நண்பரே❤

  • @balachandera1520
    @balachandera1520 День назад +3

    Pure Tamil pronounced and English its wonderful about clear speech and massages are not elaborated its simplified and Smart way to understand for public

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 23 часа назад +3

    கொமேனிக்குப் பிறகுதான் உலகம் அமைதிபெறும்

  • @iniyavan1054
    @iniyavan1054 22 часа назад +1

    அருமை ❤❤❤❤❤ அனைத்து அருமை

  • @Adwick.
    @Adwick. День назад +3

    தகவலுக்கு நன்றி.

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go День назад +2

    வாழ்க பாரதம் live ❤ பாரதம்

  • @nimaljeeva8662
    @nimaljeeva8662 День назад +2

    Vaa thalaiva vaa thalaiva 🎉🎉🎉
    ...makkal nayagan..

  • @RohitCruze
    @RohitCruze День назад +9

    Israel Rocks 🇮🇱❤️‍🔥

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah День назад +3

    பிச்சைகாறங்களை தாக்காமல்,.. பிச்சைகாறங்களுக்கு பிச்சை போர்றவங்களை தண்டிச்சா, அழிச்சா அப்புறம் பிச்சைகாறங்களே இருக்கமாட்டாங்க, ( கமாஸ், கிஸ்புல்லா, கெவ்தீகள் ) இதை நான் பலதடவைகள் என்னோட காமன்ஸ் பதிவில குறிப்பிட்டிருந்தேன்.

  • @DevaAbraham
    @DevaAbraham 17 часов назад +1

    happy christ mas bro🎉

  • @dthiyagukumar3296
    @dthiyagukumar3296 День назад +4

    Hi sir I am waiting for this video ❤❤❤

  • @sudharsansudharsan7629
    @sudharsansudharsan7629 День назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @chandrasekaran4479
    @chandrasekaran4479 20 часов назад

    வணக்கம் சார். இந்தியா வின் வளர்ச்சி... அதற்காக பல நாடுகளுடன் நல்ல நட்பு....உள் நாட்டில் பல சீர்திருத்தங்கள் இவைகளையெல்லாம் கடந்த பத்து வருட காலத்தில் கடுமையாக மிகவும் கடுமையாக உழைத்த பெருமை நமக்கு வாய்த்த பிதாமகன், நமது மோடிஜி அய்யாவும், அவருடைய மந்திரி சேனைகளும், மற்றும் அரசு அதிகாரிகளும் தான் காரணம். அவரகள் அனைவருக்கும் எனது உணர்ச்சி மிகுந்த, சந்தோஷமான சல்யூட்!
    காங்கிரஸ் எவ்வளவு பெரிய துரோகி கூட்டம் என்பது, இப்போதுதான்
    தெரிகிறது. ராகுலுக்கு ம்
    சோரஸுக்கும் உள்ள தொடர்பே உதாரணம்.இவர்களையும்
    ஒழித்துக் கட்டினால் பாரதம் மின்னும். ஜொலிக்கும். பாரத் மாதாக்கி ஜே !

  • @vadivelraj5954
    @vadivelraj5954 День назад +1

    அருமை 👍

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 16 часов назад +1

    DEAR MR. S K A ,
    THANK YOU .

  • @elizabethfrancis1395
    @elizabethfrancis1395 5 часов назад +1

    Hi brother🙏 every news is very clearly talking God's grace upon you I like it🎉Marry Christmas to you and your family🍄🍄

  • @r.subramaniandivya9913
    @r.subramaniandivya9913 День назад +3

    🌹🌹🌹🌹🌹 Sweet ska

  • @jeanveldurai6099
    @jeanveldurai6099 День назад +4

    ❤❤❤S❤❤❤K❤❤❤A❤❤❤

  • @HelloHello-rm8qd
    @HelloHello-rm8qd День назад +2

    I hv adviced all my 4 groups to follow ur channel brother IRAN has nothing to fight against ISRAEL Moreover my first and foremost concern is INDIA has to learn more from ISRAEL

  • @muthukumari6382
    @muthukumari6382 День назад +2

    Hi SKA Dir, ADVANCE Happy Christmas Wishes💐(Vaazhthukkal 💐)

  • @premaprema447
    @premaprema447 23 часа назад

    சூப்பர்
    நல்ல தகவல்
    ஜெய்ஹிந்த்

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 22 часа назад

    ஐயா SKA அவர்களுக்கு ... பல கோடி சரணங்கள் அய்யனே ...!!! இந்த பரப்புரை மிகவும் நன்றாக இருந்தது ...!!!

  • @GobiSubburaj
    @GobiSubburaj 20 часов назад +1

    👌👌👌👌👍👍👍👍👍

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 14 часов назад

    Super speech
    Super comment on Israel war
    Congratulations

  • @brmk2951
    @brmk2951 День назад +1

    எல்லாம் அவன் செயல்
    ❤️👍

  • @prakasspillaypillay4563
    @prakasspillaypillay4563 23 часа назад +1

    Merry Christmas 🎁 Praise God 🙌🎄 Good wishes for 2025 . Thanks for beautiful times of new 🆕

  • @RangarajT.A
    @RangarajT.A День назад +2

    பாஸ் எங்கையா அடிக்கடி லீவ் போட்டுக்கரீர்

  • @yellowlotus919
    @yellowlotus919 День назад +1

    ஆயுத விற்னையில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா.

  • @janasuba
    @janasuba День назад +2

    Super bro jaihind namasivaya

  • @nithyananda9976
    @nithyananda9976 23 часа назад

    Super super tq very much my SKA

  • @dr.anandanatarajanramaiah9390
    @dr.anandanatarajanramaiah9390 День назад

    Thank you SKA. We should sell to the entire world to become super power.

  • @MuthamizhanRayar
    @MuthamizhanRayar День назад +2

    Super News bro ❤❤❤❤❤

  • @AnthonyVincent-un2hq
    @AnthonyVincent-un2hq 6 часов назад +1

    Ģood ì likè inďìa

  • @RajaGopalan-sv3qm
    @RajaGopalan-sv3qm 21 час назад

    மத நல்லிணக்கம்,
    சமத்துவம்,
    ஆற்றல் மிக்க அரசாங்கம்,
    ஊழலற்ற மக்களாட்சி
    ::::வையகத்து நண்பர்களே:::::
    பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கால நல்லாட்சியை வரவேற்போம்,
    தீவிரவாத பேரழிவை தடை செய்திட.
    BEST WISHES FOR
    OURS HUMANITY SKA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂PEOPLE'S HEALTHY CHANNEL

  • @auwa827
    @auwa827 21 час назад

    🎉🎉real 💯information ska sir.. God bless you🙏

  • @manikandanj5234
    @manikandanj5234 День назад +1

    Congratulations become 5L subscribers

  • @angeltower-vm6si
    @angeltower-vm6si 23 часа назад +1

    Original Indian always love Israel 💙💙💙💙💙

  • @PMurugan-y4n
    @PMurugan-y4n 22 часа назад

    நன்றிஅண்ணா

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 День назад +1

    நன்றி

  • @subramreddykbsubramreddy5191
    @subramreddykbsubramreddy5191 День назад

    CONGRATULATIONS MR SKA SIR , YOUR INTELLIGENCE SPEECH IS VERY VERY GREAT SIR , THANKS

  • @jebzjoseph1770
    @jebzjoseph1770 23 часа назад

    Very good presentation. Full of interesting informations of the true Middle East situation. Thanking for supporting Israel.

  • @nagarajanr4342
    @nagarajanr4342 8 часов назад

    We' will accept you are giving wondarful information vaazhga valamudan vaaz naal muzhuvadhum

  • @Tamilan6926
    @Tamilan6926 18 часов назад

    Superb video ska 💐💐💐💐💐

  • @venkattesasubramaniam8324
    @venkattesasubramaniam8324 День назад

    Very pointed sharp, crystal clear information .Whoever watches the episode gets boosted to positive energy . Happy about development of wonderful world of Peace and Caring of Human calm living.

  • @Chandramragraet
    @Chandramragraet День назад +3

    Hi Good Evening And God Bless You a Merry Christmas And Happy New Year ❤️❤️❤️🌹🌹🌹💐💐💐✝️✝️✝️🤶🤶🤶🤶🎄🎄🎄🎄🎄🎄✍️

  • @ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634
    @ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634 День назад +2

    சார் வணக்கம் வாழ்க வளமுடன்

  • @HariKatta-i6k
    @HariKatta-i6k 23 часа назад

    Super sir. Thanks for you

  • @rameshk.s9016
    @rameshk.s9016 День назад +1

    நன்றி வணக்கம் சார்

  • @MgrSukumaran-i8g
    @MgrSukumaran-i8g День назад

    Thank you for your hard work to keep us well informed under one roof
    ❤✔️👍

  • @malarvannan6896
    @malarvannan6896 День назад

    Tnq so much for sharing important geopolitical news Jai hind

  • @MohanrajA-ey7uu
    @MohanrajA-ey7uu 23 часа назад

    I agree the statement ,Bramash deal is very very super...

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 День назад

    Very hard work. Congratulations for your analysis. Very good service. Particularly in our mother tongue. Thank you so much Thank you sir❤

  • @babus9688
    @babus9688 21 час назад

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @D.saleenD.saleen
    @D.saleenD.saleen 19 часов назад

    Good news ❤❤❤❤

  • @Hans-k9d
    @Hans-k9d День назад +1

    AS A PIO...
    I AGREE WITH WHAT YOU HAVE DELIVERED..YES ISRAEL IS WINNING AGAINST TERRORISM
    INDIA WILL BE WORLD NO1 ECONOMY SOON..

  • @karnanponnai6121
    @karnanponnai6121 22 часа назад

    Good video and information, thank you sir,

  • @senthilkumar3240
    @senthilkumar3240 19 часов назад

    Very fine news ❤

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan2370 23 часа назад +1

    Evanellam oru thalaivana payanthandu vittan

  • @jayesstar-qn6cv
    @jayesstar-qn6cv 10 часов назад

    We Will Win at any Cost👍

  • @KuberadhanabalKuberadhanabal
    @KuberadhanabalKuberadhanabal 23 часа назад

    Perfect message.very nice video good.

  • @harikumar6284
    @harikumar6284 День назад

    Super ❤❤❤

  • @venkatesannr9806
    @venkatesannr9806 День назад

    Super message my friend

  • @vellaichamyg2451
    @vellaichamyg2451 21 час назад

    Thank you very much sir

  • @MuruganMurugan-g9k
    @MuruganMurugan-g9k День назад

    🙏SKA சார்