Agraharam houses | கிராமத்தில் அறுபதாம் கல்யாணம் | A traditional function in a village

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 230

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 месяца назад +23

    சகோதரி உமா உங்களின் வீடியோவை இன்று தான் முதன் முதலில் பார்க்கிறேன்.
    என்ன ஒரு அழகான வார்த்தை ஜாலங்கள்.
    உங்கள் உதடுகளில் இருந்து மென்மையாக தவழ்ந்து வரும் வார்த்தைகளை மயிலிறகால் வருடிய மாதிரி மென்மையாக பேசுகிறீர்கள்.
    அழகான ஊர்.கண்களுக்கும் விருந்து.
    உங்கள் பேச்சு என் காதுகளுக்கும் விருந்தாக அமைந்தது.
    இநாத ஊரைப் பார்க்கும் போது எனக்கு என்னுடைய ஊரான திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஞாபகம் வந்து விட்டது. 😢😢😢.நான் ஓன் ஊரை ரொம்ப ரொம்ப miss பண்ணுகிறேன். இப்போது நான் இருப்பது சென்னை.
    என் வயது.65.
    மிக்க நன்றி உமா சகோதரி. ❤❤❤

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад

      @@jayalakshmirenganathan2140 உங்கள் பாராட்டுக்கள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. எனது முந்தைய வீடியோக்களையும் பாருங்கள்

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 2 месяца назад +1

      @@MusicDanceDramaArtFun என் மெசெஜ் pin பண்ணியதில் மிக்க நன்றி சகோதரி.
      வாழ்க வளமுடன்
      வாழ்க நலமுடன்
      பல்லாண்டு காலங்கள்.

    • @premaramaiyan359
      @premaramaiyan359 2 месяца назад +1

      ரொம்ப அருமை😊

    • @krishnamurthi5265
      @krishnamurthi5265 Месяц назад +1

      Amma ungal video super. I remember my old days in palayamkottai north mada st.. neengal vaazhga

    • @usharamachandran1078
      @usharamachandran1078 Месяц назад

      Super. Waiting for your next video

  • @renganathanr1392
    @renganathanr1392 12 дней назад +3

    நிறையகிராமங்களிலிருந்து நகரத்துக்குசென்று கிராமமேகாலி. இங்கேசில குடும்பங்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சி

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d 2 месяца назад +22

    இந்தக் காணொலி தான் எத்தனை சந்தோஷத்தை தந்தது.😊

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 месяца назад +9

    மனசு ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எத்தனை அழகு, நேர்த்தி, தெய்வீகம், எளிமை. முதியவர்களின் பங்கு அலாதியானது. இவர்களின் இந்த வாழ்வு முறை உலகின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

  • @raghuv1255
    @raghuv1255 2 месяца назад +13

    இது மாதிரி எல்லாம் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமா இருக்குது

  • @revathichandru9746
    @revathichandru9746 2 месяца назад +22

    ரொம்ப சந்தோஷம்.நாங்களும் சஷ்டியாப்த பூர்த்தி க்கு கலந்துண்ட உணர்வா இருக்கு மா. நன்றி.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +2

      @@revathichandru9746 மிக்க மகிழ்ச்சி. நன்றி

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 2 месяца назад +16

    தஞ்சையில் உள்ள கிராமங்களில் இது போன்ற வீடுகள் மிகுதியாக இருந்தது

    • @balaramanr5311
      @balaramanr5311 2 месяца назад

      அந்த காலங்கள் மலையேறி விட்டது

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 месяца назад +11

    சூப்பர் மா.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கு.தற்போது பராமரிப்பது சற்று கடினம் தான்.

  • @subhakumar08
    @subhakumar08 Месяц назад +3

    Very nice beautiful agraharam...such functions bring all the family members..lovely. please share the Athirasam receipe you mentioned in the video. Look forward to it curiously.

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 месяца назад +3

    Yes very much impressive to watch sashtiyabdhapoorthy function at agraharam with very simple manner and best wishes to the couple. It just took me my native place sengottai where I had seen such a wonderful programmes. Everyone must celebrate such a function in the life.

  • @devapriya4386
    @devapriya4386 2 месяца назад +6

    அருமையான காணொளி👏🏻 வடதமிழகத்தில் இருக்கும் தமிழ் ஜைன் வழக்கத்தில் இன்றும் மஞ்சள் நீராட்டு விழாவில் அப்பெண்ணை அமரவைத்து கும்மியடிப்போம்.. தங்கள் காணொளயில் கண்ட கும்மியை கண்டவுடன் அந்த ஞாபகம் வந்துவிட்டது....கிராமமும் ,வீடுகளும் அழகாக இருக்கிறதுநன்றி🙏🏻

  • @venkatasubramanianramaswam6013
    @venkatasubramanianramaswam6013 2 месяца назад +5

    மனத்துக்கு நிறைவாக இரு‌ந்தது. இந்த பாரம்பரிய சம்பிரதாயங்கள் நல்லபடியாக தொடர நல்வாழ்த்துக்கள்.

  • @chandrasekaranv8631
    @chandrasekaranv8631 22 дня назад +2

    ஓரு விண்ணப்பம் முடிந்தால் கோவை மாவட்டம் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள k விலேஸ் கொளிஞ்சவாடி காரத்தொழுவு கண்டியூர் கண்ணாடிப் புத்தூர் குமர லிங்கம் கொழும்பு இக்கிராமத்தின் நிலையை வெளியே கொண்டு வரவேண்டும்.பழனி அருகில் உள்ள அ கலையும் புத்தூர் போடவேண்டும்.நனறி.

  • @santhanamk3759
    @santhanamk3759 2 месяца назад +10

    நான் 1997ல் ஆனந்த தாண்டவ புரம் போஸ்ட் மாஸ்டராக இருந்த போதே பலர் வெளியூர் சென்று விட்டார்கள் இவ்வளவு காலம் கழித்து இத்தனை பேரை அங்கு பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

    • @RajendranBalasubramanyamgplus
      @RajendranBalasubramanyamgplus Месяц назад

      Note, many of them are old people. Only a few youngsters - most of the youngsters must be in US, earning money - missing this beautiful life

    • @chellammalviswanathan2152
      @chellammalviswanathan2152 26 дней назад

      சார் சந்தானம் நான் உங்களுக்கு பின் அங்கு போஸ்ட்மாஸ்டராக இருந்தேன்

    • @santhanamk3759
      @santhanamk3759 19 дней назад

      ரொம்ப சந்தோஷம். இப்போ எங்க இருக்கிறீர்கள் ?

  • @VenkateswaranJS
    @VenkateswaranJS 2 месяца назад +11

    70-80களில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவாய்ப்பு கிடைத்தது

  • @Onevasu
    @Onevasu 2 месяца назад +3

    Just beautiful. Thanks for this sharing.

  • @seetharamanv3254
    @seetharamanv3254 6 дней назад +1

    Thanks for covering the places, where our grand parents and great grand parents lived. Great work. Thanks 🙏

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 2 месяца назад +4

    கிராமத்து வீடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த நிகழ்ச்சி கண் கொள்ள காட்சியாக இருந்தது

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +1

      @@sarosundaraj1594 மிக்க மகிழ்ச்சி

  • @rajaramank3290
    @rajaramank3290 Месяц назад +2

    கிராமத்து வாழ்க்கையை கண்முன்னே காண்பித்த அன்பு சகோதரிக்கு பாராட்டுக்கள்.....

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 2 месяца назад +7

    மிக.அருமைவிவரிக்க.வார்த்தைகள்இல்லை. நானும்கிராமத்தில்.பிறந்து வளர்ந்தவள். மிகவும்ஏக்கமாக இருந்தது. பழைய வாழ்க்கை கிடைக்காதா என்று. தங்கள்.வீடியோமூலம் அந்த.குறை தீர்ந்தது

  • @sundaramvenkitarama3956
    @sundaramvenkitarama3956 2 месяца назад +3

    Amazing video production. In under 8 minutes Ms Uma Venkat covered a wide variety of beautiful scenes.
    Can't wait for Ms Uma's next video👌👍👌

  • @vgopalan8898
    @vgopalan8898 2 месяца назад +3

    Super madam. In spite of changing the scenario of facing challenges, this gives me a happiness.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Месяц назад +3

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.🎉

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 2 месяца назад +3

    அருமை . I can't believe my self ., I grew up in mayavaram and nearby agragaram I had lot of Brahmin friends and all functions and sapadu along with., those days were extremely happy days.I appreciate your commentary was beautiful and it is best example that Brahmin can speak tamil with out mixing English., greetings

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 месяца назад +3

    Thanks fot the video..
    I am watching this video in the early morning..
    The beginning of video...
    Greeneries all around..
    Clean streets........
    Mothers spraying water at the entrance from road.....
    and the next.....
    Drawing kolam or rangoli....
    My day is going to be pleasant
    Thanks Ma'm for this video
    I will watch the rest..
    Subra padam
    🙏🙏🙏

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 месяца назад +2

    Excellent.
    You are all gifted people.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 месяца назад +3

    கிராமத்து வீடு அருமை !

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 месяца назад +3

    எத்தனை மகிழ்ச்சி யானா தருணம் ❤️❤️🎉🎉

  • @believerone2001
    @believerone2001 8 дней назад +1

    GREAT TRADITION.RARE TO SEE NOW.

  • @SK-pq3ie
    @SK-pq3ie 2 месяца назад +4

    எங்களது sashtiyaptha poorthi kooda இந்த அழகான கிராமத்துல செய்தால் அருமையாக இருக்கும்! ஆனால் அங்கு யாரும் இல்லை எங்களுக்கு!

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 2 месяца назад +3

    Alll villages aree beautifull
    If it is a proper village of old natured
    It is now not maintained but spoiled by Govts for bringing modernism

  • @km-fl2gb
    @km-fl2gb 29 дней назад +1

    Beautiful..we also attended the function digitally 🎉🎉

  • @sainathr7116
    @sainathr7116 Месяц назад +1

    *_Excellent video brilliant narration it rekindled in me , an octogenarian, memories of nostalgia . Thanks a lot uma venkat_*

  • @muralikrishnan56
    @muralikrishnan56 Месяц назад +2

    Romba arumai sirappu

  • @jambunathan1000
    @jambunathan1000 2 месяца назад +3

    Wow..Awesome video...superlative coverage. An immulate voice and Excellent precise coverage. Looking forward to view your more enchanting videos like thid. Wonderful ❤❤❤❤

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 Месяц назад +1

    Excellent. Thanks.
    God bless you in your endeavours ii

  • @user-pg9nt6ct2x
    @user-pg9nt6ct2x 2 месяца назад +2

    Very beautiful village 60 the wedding celebration my heart fuuly happy to see all our culture I remember our village thanks

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад

      So nice of you

    • @chandrasekaranv8631
      @chandrasekaranv8631 22 дня назад

      @@user-pg9nt6ct2x இப்ப உள்ள இந்த. சந்ததியர்கு பண்டைய சொல்வழக்கு அறிய வாய்ப்பில்லை.அதாவது வாசலில் நிலைக்கதவு அதன்பின் ரேழி அதில் ஒரு பிறை பின் கம்பி கதவு அதையொட்டி மச்சுப்படி அதன் கீழ் காலணிகள் விட பிறை.வரலச்சுமிஅம்பாளை ரேழியில் இருந்து அழைத்து அரங்குள் எனப்படும் பூஜை அறைக்கு அழைத்து செல்வர். அதன் உள்ளே பாவுள்
      தொட்டி முற்றத்தில் உள்ள அறைக்கு தாழ்வாரத்துள் என அழைப்பர் . ஆங்கிலத்தில் passage என்று அழைப்பர் அதுதான் ரேழி. மதிய நேரத்தில் ஈசி சேரில் ரேழியில் அமர்ந்தால் ஆஹா என்ன அருமையான உறக்கம்.

  • @shobanaseetha5457
    @shobanaseetha5457 7 дней назад +1

    Soulful to hear

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus Месяц назад +1

    Thanks a lot for taking us through the celebration of the orthodox family in a super village setting. Just 8 minutes only - important functions shown - lunch, singing together around Lord Krishna - Nalungu - group photo - gifts - Varaayo Thozhi Paattu - super - once more thanks - I enjoyed the eight minutes - searching in the photoes for any of my old friends. Is this village "Ettayapuram"? All these at minimum expense - unforgettable.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад

      @@RajendranBalasubramanyamgplus This village is Anantha Thandava Puram near mayiladuthurai. Thank you so much for your encouraging words. 🙏🏼🙏🏼

  • @vijayalakshmibalasubramani3154
    @vijayalakshmibalasubramani3154 Месяц назад +1

    Madam you have taken me to a different world untouched by pollution concretejungle. A real nature's lap. Pl keep it up.

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 2 месяца назад +18

    இந்த கிராமத்தில் தான் என் மாமியார் பிறந்தார்.பாம்பே ஞானம் புகழ்பெற்ற நடிகை யுகம் இந்த கிராமத்தில் தான் பிறந்தார்கள்.

  • @vibesofsai
    @vibesofsai 2 месяца назад +1

    Amazing wish all these kind of living come back .So very happy to see.

  • @vijiiyer1047
    @vijiiyer1047 2 месяца назад +2

    Very beautiful village,manasu romba neraindhu iruku, first time I am seeing 👌👌

  • @kumarsethu4266
    @kumarsethu4266 2 месяца назад +1

    Very nice.i am happy to share that our kuladeivam temple is in this village

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 2 месяца назад +1

    Beautiful village
    Traditional costume
    Heartful congratulations to this 60th sasthi poorthi
    Couple
    Your background voice mesmerizing
    Even today these people are more traditional and following their forefathers culture .
    A new experience I got from your video.
    Explore more about this beautiful village in your upcoming videos mam.
    You had shown home tour .
    But bathroom and rest room missing.

  • @kasturiswami784
    @kasturiswami784 2 месяца назад +1

    Beautiful village,wonderful sixtieth birthday function
    Nostalgia.

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 месяца назад +3

    One of our relatives kula deivam there they used to come every tear

  • @raduvedi
    @raduvedi 2 месяца назад +2

    Mami very nice. I am reminded of my grandmother’s house in koohur village near nachiarkoil, kumbakonam

  • @balamurugan7259
    @balamurugan7259 2 месяца назад +3

    Hello mam pls post some receipes of their authentic sambarpodi rasampodi sambarmalpodi etc i am keeping on asking pls reply mam

  • @sainathr7116
    @sainathr7116 Месяц назад +1

    *_Gopalakrishna Bharathi's birthplace!! How I wish I lived here!_*

  • @venkatramananiyer8972
    @venkatramananiyer8972 Месяц назад

    Maintaining a cordial relationship with all is GODS GIFT

  • @ushakannan3062
    @ushakannan3062 2 месяца назад +8

    ரொம்ப அழகா இருக்கு உமா, வர்ணனை அதை விட அழகு

  • @arivuchudarsivabalan1176
    @arivuchudarsivabalan1176 2 месяца назад +4

    மிகவும் அழகான தருணம் ரசித்து ருசித்து பார்த்தேன் தம்பதியர் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @chitraramasamy-z4b
    @chitraramasamy-z4b 13 дней назад +1

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Месяц назад +1

    ஆனந்ததாண்டவபுரம்(இப்போ மருவிஆனதாண்டவபுரம் ஆகிவிட்டது).மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறையிலிருந்து 7கி.மீக்குள் இருக்கும்.நிறைய ஊர்களில் அக்ரஹாரம் இல்லை.இங்கே இருக்கு. முன்பு இங்கிருந்த உறவினர் வீட்டிற்கு இரண்டு முறைபோய் இருக்கிறேன்.போரடித்தால் சிறிது நேரம் ரயில்வே ஸ்டேசன் போய் வருவேன்.ஆலமரம் இன்னும் இருக்கு.ஓரளவு இயற்கை,பழமையோடு இருக்கிறது.

  • @rajans5600
    @rajans5600 2 месяца назад +1

    அருமையான தமிழ் உச்சரிப்பு, நிறைவான காட்சிகள். அருமை, நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 месяца назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 👏🙏👏🙏🙏🙏

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 2 месяца назад +2

    Super super, arumaiyana pathivu

  • @kathirvel6881
    @kathirvel6881 2 месяца назад +4

    மிகவும் அருமையான பதிவு அழகு அக்ரஹாரம் அஹங்கள் பாரம்பரிய உடை உணவு பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கறது எக்ஸ்பெஷலி சீதா கல்யாண வைபோகமே மிக்க நன்றி 🎉🎉🎉

  • @raajilakshmi823
    @raajilakshmi823 Месяц назад +1

    Uma mam migavum arumaiyaga namba oorai padam pidithu kaatirukel enaku idha pakkum podhu pazhayaninaivugal kangalil kanneer na bombay ghanam maami aathuku pakatham maali ponnu ennoda peru raaji amma appa ninaivu innum konjanaal appa amma irundhuruka koodadha nu yekkam ella ninaivugalum indha video pakkum podhu en manadhil thondriyadhu uma padma jayanthi akka vilasini maami ellarayum pathadhu migvaum sandhoshama irundhadhu thanks mam 👏🏻👏🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda 2 месяца назад +2

    Excellent, enjoyed watching

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 2 месяца назад +3

    Beautiful house

  • @lakv77
    @lakv77 2 месяца назад +9

    Ma'am, your way of articulation, be it the Shastiabdapoorthi occasion or the hamlet surrounded by green fields mesmerize city audience like me, to say the least. Hats off for such vlogs drawing us to live virtually through the tour.. Looking forward for more!!

  • @ushakannan
    @ushakannan 2 месяца назад +2

    மிகவும் அருமை.❤

  • @SrSrk98
    @SrSrk98 2 месяца назад +1

    aahaa kaana kann koti vendum... evlo rich culture nambaloda dharmam... attagaasam... mikka nanri intha pathivukku...

  • @raghaviarun7732
    @raghaviarun7732 2 месяца назад +1

    நம்ப அனுமா வீட்டுக் கண்ணன் போலவே இருக்கான். ரொம்ப நன்றி உமா மேம் ….. அழகான ஒரு கிராமத்திற்க்கு நாங்களே சுற்றிப் பார்த்தது போலவே இருந்தது. உண்மை தான் சிடில கிடைக்காத சந்தோஷம் கிராமத்தில் தான் கிடைக்கும்❤️😍

  • @sesha1974
    @sesha1974 2 месяца назад +3

    Looking for house in this agraharam please suggest.

  • @tamilmaranv291
    @tamilmaranv291 10 дней назад +1

    Vaazhga valamudan ji

  • @narayani4536
    @narayani4536 2 месяца назад +2

    really enjoyed...very nice..மனம் நிறைவாக உள்ளது.. அதுவும் கடைசியில் புன்னகையோடு..வாய் நிறைய சிரிப்புடன் விடை கொடுக்கும் scene 👌👌👌 thanks for such a wonderful post..

  • @viswanaathsasthrigal7185
    @viswanaathsasthrigal7185 Месяц назад +4

    நானும் ஆனந்ததாண்டவபுரம்தான்

  • @Chitra2244
    @Chitra2244 2 месяца назад +1

    After saw this video i subscribed your channel mam your video gives such a nice feeling mam ❤

  • @chandrarajan7885
    @chandrarajan7885 2 месяца назад +2

    Super aga irundadu

  • @chellamvijayaragavan7966
    @chellamvijayaragavan7966 2 месяца назад +2

    அழகான வர்ணனை
    வாழ்த்துக்கள் நமஸ்காரம் மா 🙏🙏🙏

  • @sailapathiravilla3112
    @sailapathiravilla3112 2 месяца назад +2

    Very nice. Excellent

  • @veeraswamiv5774
    @veeraswamiv5774 2 месяца назад +1

    Super vathima gramam

  • @swarnalataiyer
    @swarnalataiyer Месяц назад +1

    அருமையான narration!!

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 2 месяца назад +2

    இது போன்ற கிராமத்தில் வாழ்வதே சுகம் தான்.

  • @kannata6363
    @kannata6363 2 месяца назад +2

    மிக்க நன்றி அம்மா🎉🎉🎉🎉🎉

  • @yogitanagoji839
    @yogitanagoji839 2 месяца назад +2

    👌👌👏👏 very interesting

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 месяца назад +2

    மிக தயவுசெய்து கடந்த இரண்டு வீடியோ பதிவுகளை இயன்றால் இங்கு லிங்க் ஷேர் செய்யவும் 🙏🙏🙏

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +1

      @@krishipalappan7948 ruclips.net/video/qZKwAHhGHmo/видео.htmlsi=pcbq9U16e8XOGhhQ

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +1

      @@krishipalappan7948 ruclips.net/video/41iby5vSMe0/видео.htmlsi=AVaOzSUUSPWAMCy-

    • @krishipalappan7948
      @krishipalappan7948 2 месяца назад

      @@MusicDanceDramaArtFun மிக்க நன்றி 🙏🙏🙏

    • @krishipalappan7948
      @krishipalappan7948 2 месяца назад

      @@MusicDanceDramaArtFun மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @karpagavallikmv816
    @karpagavallikmv816 2 месяца назад +1

    அருமையான பதிவு 🎉🎉

  • @rsv6603
    @rsv6603 2 месяца назад +1

    Mam, have u visited "Mappadugai" village near Mayiladudurai? 🤞🏼🧿🙏🏼😊!

  • @தேனித்தென்றல்
    @தேனித்தென்றல் 2 месяца назад +1

    அமைதியா ஓடுற நதிக்கரை ல உக்கார்ந்து ஆறுதல் அடையறாப்ல இருக்கறது உங்க வீடியோ mam. Please continue.

  • @NirmalaP-l7v
    @NirmalaP-l7v 2 месяца назад +1

    Arumai, arputham.,

  • @kamlawanukrishnamoorthy2279
    @kamlawanukrishnamoorthy2279 2 месяца назад +2

    ரொம்ப அழகாயிருக்கு

  • @parvathymohan
    @parvathymohan 2 месяца назад +2

    சூப்பர்

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 2 месяца назад +1

    அருமை 🎉❤

  • @Ramamurtibala
    @Ramamurtibala 2 месяца назад +2

    Excellent

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 2 месяца назад +1

    ஆஹா அழகு. சூப்பர்.

  • @senthil8372
    @senthil8372 Месяц назад +1

    நன்னா இருக்கு மாமி உங்க videos எல்லாம் 👌👍

  • @kalalakshminarasimhan9812
    @kalalakshminarasimhan9812 Месяц назад +1

    Excellent Uma

  • @hiqe3908
    @hiqe3908 Месяц назад +1

    Nice village mam

  • @kamakshinatharavishankar1709
    @kamakshinatharavishankar1709 2 месяца назад +2

    Ananda thandava puram is our grand aunties place.
    K. Ravishankar

  • @maduraiveeran776
    @maduraiveeran776 2 месяца назад +4

    🙏 பாரம்பரியம் கொண்ட வீடு 💐

  • @sundararaman9343
    @sundararaman9343 2 месяца назад +2

    எங்கள் நமஸ்காரம்

  • @arunaravishanker2555
    @arunaravishanker2555 2 месяца назад +1

    அருமை அருமை

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 месяца назад +1

    Sonicemaaaa❤❤❤

  • @smohan968
    @smohan968 2 месяца назад +3

    Hi I am your new subscriber
    முதன்முதலாக உங்களுடைய channel இப்பொழுது பார்க்கிறேன் மிக அருமை
    GeethaMohan

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +1

      @@smohan968 மிக்க நன்றி.

    • @bharathinm7994
      @bharathinm7994 2 месяца назад +1

      I too subscribed from konerirajapuram

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад

      @@bharathinm7994 அப்படியா.. யார் ஆம்

    • @bharathinm7994
      @bharathinm7994 2 месяца назад +1

      @@MusicDanceDramaArtFun single street my father was a school teacher called k N Mahalingam at vadamattam school

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +1

      @@bharathinm7994 ஓகே. என் அம்மாக்குத் தெரியும்

  • @gandhiv2857
    @gandhiv2857 2 месяца назад +1

    ரொம்ப சந்தோஷம் ஆசிகள் வாழ்த்துக்கள் ❤

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 2 месяца назад +1

    ரோம்பவும்்ப்ரமாதம்😁👍