- Видео 222
- Просмотров 1 130 638
Uma Venkat
Индия
Добавлен 11 июн 2020
Creative arts in the form of music, dance and drama
Agraharam Tours - A short visit to Veppathur #umavenkat #villagevlog ##agraharams
An interesting home tour to traditional houses in Veppathur, a beautiful village near Kumbakonam
Просмотров: 16 705
Видео
Naimisharanyam | Lucknow tour | Chikankari shopping #umavenkat #lucknow
Просмотров 15 тыс.9 часов назад
A two day trip to Lucknow and Naimisharanyam, one of the 108 divyadesams of Lord Vishnu.
Ayodhya Dharshan | Sarayu Arathi | Nandigram #umavenkat #ayodhya
Просмотров 7 тыс.День назад
A travelog on our 2 day visit to Ayodya and Nandigram
Agraharam Tours - Bhaskararaja puram - A home tour #umavenkat #agraharam #hometour
Просмотров 26 тыс.14 дней назад
Bhaskararaja puram, a divine village near kumbakonam, where Mahaan Bhaskararaya lived and wrote bhashyam for the sacred Mantra - Lalitha Sahaaranamam. We are taking you to an interesting home tour to 2 beautiful traditional houses
Agraharam tours - Thiruvisanallur Gangavatharanam | Sridhara Ayyaval #umavenkat #villagefestival
Просмотров 25 тыс.21 день назад
Agraharam tours - Thiruvisanallur Gangavatharanam | Sridhara Ayyaval #umavenkat #villagefestival
Agraharam Tours - Bhaskararaja Puram | Maha mani mandapam | Beautiful home tour
Просмотров 44 тыс.28 дней назад
A beautiful home tour in a village agraham tucked in, on the banks of river Cauvery near Kumbakonam #umavenkat #agraharam #அக்ரஹாரம் #villagevlog
Agraharam Tours - Tirukodikaval Temple Darshan #திருக்கோடிக்காவல் #umavenkat
Просмотров 11 тыс.Месяц назад
Agraharam Tours - Tirukodikaval Temple Darshan #திருக்கோடிக்காவல் #umavenkat
Agraharam Tours - திருக்கோடிக் காவல் கிராமம் | Tirukodikaaval Village #umavenkat #village #temples
Просмотров 57 тыс.Месяц назад
Tirukkodi kaaval is a beautiful village 20 kms away on Kumbakonam - Mayiladuthurai road. The temple of lord Tirukkotteeswarar is very popular and one of the Five ' Kaa' (forest) temples. We are going to see 3 traditional houses which are more than 100 years old.
Agraharam Tours - Ananda Thandava Puram, Deepavali celebrations #umavenkat
Просмотров 7 тыс.Месяц назад
Celebrating festivals in villages is very traditional and interesting too.. Celebrating Deepavali in Ananda Thandava Puram, a beautiful village near Mayiladuthurai was great fun and soulful #festval #deepavali #villagelife #villagevlog
கொலுவில் ஒரு பண்டரிபுரம் | #umavenkat #vanajanagarajan #navaratrigolu
Просмотров 1,6 тыс.Месяц назад
The speciality of this golu is that major part of the dolls are handmade and decorated to auit the theme of the Golu. #vanajanagarajan #usgolu #pandaripuram
Golu in Smt.Jeya Reghuraman's house in Singapore #umavenkat #navaratrigolu kuldeep pai
Просмотров 1,1 тыс.2 месяца назад
Golu with the theme of Lord Muruga and his 6 abodes. Music by 'Vande Guru Paramparaam' - A Spiritual Musical Series. Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, & Harmonium by Kuldeep M Pai Music 'Velava Velava' by Sri. Kuldeep Pai
Our house Golu - A simple and traditional Golu #umavenkat #golu #navaratrigolu #festivals
Просмотров 2,1 тыс.2 месяца назад
Our house Golu - A simple and traditional Golu #umavenkat #golu #navaratrigolu #festivals
அழகான பித்தளை வெண்கல பொம்மைகள் நிறைந்த கொலு | Navaratri Golu with brass artefacts | #umavenkat #golu
Просмотров 8 тыс.2 месяца назад
அழகான பித்தளை வெண்கல பொம்மைகள் நிறைந்த கொலு | Navaratri Golu with brass artefacts | #umavenkat #golu
Agraharam Tours - Konerirajapuram ancient sivan temple | கோனேரிராஜபுரம் கோவில் #umavenkat
Просмотров 15 тыс.2 месяца назад
Agraharam Tours - Konerirajapuram ancient sivan temple | கோனேரிராஜபுரம் கோவில் #umavenkat
Agraharam Tours - Konerirajapuram, a beautiful, historic village கோனேரிராஜபுரம் #umavenkat
Просмотров 58 тыс.2 месяца назад
Agraharam Tours - Konerirajapuram, a beautiful, historic village கோனேரிராஜபுரம் #umavenkat
Agraharam Tours - Thediyur A nostalgic tour to a beautiful village near Kumbakonam #umavenkat
Просмотров 24 тыс.2 месяца назад
Agraharam Tours - Thediyur A nostalgic tour to a beautiful village near Kumbakonam #umavenkat
Agraharam Tours - Thediyur, A nostalgic tour to a village near Kumbakonam. #umavenkat
Просмотров 54 тыс.3 месяца назад
Agraharam Tours - Thediyur, A nostalgic tour to a village near Kumbakonam. #umavenkat
அகரப்பேட்டை வீரன், குலதெய்வம் கோவில் தரிசனம்| Kuladeivam Dharshanam #umavenkat #villagevlog
Просмотров 3,3 тыс.3 месяца назад
அகரப்பேட்டை வீரன், குலதெய்வம் கோவில் தரிசனம்| Kuladeivam Dharshanam #umavenkat #villagevlog
Agraharam Tours - Anandathandava puram, a beautiful village near Mayavaram #umavenkat
Просмотров 45 тыс.3 месяца назад
Agraharam Tours - Anandathandava puram, a beautiful village near Mayavaram #umavenkat
Gokulashtami @Anu Srikanth's house | #umavenkat #decoration #krishnajanmashtami #shortvideos
Просмотров 4153 месяца назад
Gokulashtami @Anu Srikanth's house | #umavenkat #decoration #krishnajanmashtami #shortvideos
கண்ணனவன் இன்று அவதரித்தான் | Happy Janmashtami #umavenkat #trending #krishnabhajan
Просмотров 5083 месяца назад
கண்ணனவன் இன்று அவதரித்தான் | Happy Janmashtami #umavenkat #trending #krishnabhajan
Happy Krishna Jayanthi| Bala Gopala Neelamegha Shyama பால கோபால நீலமேக ஷ்யாமா #umavenkat
Просмотров 6993 месяца назад
Happy Krishna Jayanthi| Bala Gopala Neelamegha Shyama பால கோபால நீலமேக ஷ்யாமா #umavenkat
Agraharam Tours | Anandathandava Puram கிராமத்தில் அறுபதாம் கல்யாணம் | #umavenkat
Просмотров 76 тыс.4 месяца назад
Agraharam Tours | Anandathandava Puram கிராமத்தில் அறுபதாம் கல்யாணம் | #umavenkat
Happy 78th Independence Day wishes | சுதந்திர தின வாழ்த்துக்கள் | Namo Namo Bharathambe
Просмотров 6774 месяца назад
Happy 78th Independence Day wishes | சுதந்திர தின வாழ்த்துக்கள் | Namo Namo Bharathambe
A relaxing farm tour near Chennai #trending #umavenkat #villagelife #farming #picnic
Просмотров 14 тыс.4 месяца назад
A relaxing farm tour near Chennai #trending #umavenkat #villagelife #farming #picnic
Agraharam Tours - Tippirajapuram - A home tour | Life in Agraharam #umavenkat #villagevlog
Просмотров 182 тыс.4 месяца назад
Agraharam Tours - Tippirajapuram - A home tour | Life in Agraharam #umavenkat #villagevlog
Agraharam Tours - Tippirajapuram - A home tour.. தஞ்சை மாவட்ட அழகான அக்ரஹார வீடுகள் #umavenkat
Просмотров 116 тыс.4 месяца назад
Agraharam Tours - Tippirajapuram - A home tour.. தஞ்சை மாவட்ட அழகான அக்ரஹார வீடுகள் #umavenkat
Simple Samayal | சுலபமாக அரிசி உப்புமா செய்யலாமே #riceupma #southindianfood #shortvideos #trending
Просмотров 8955 месяцев назад
Simple Samayal | சுலபமாக அரிசி உப்புமா செய்யலாமே #riceupma #southindianfood #shortvideos #trending
Simple Samayal| Easy way to prepare Avakkai Pickle | சுலபமாக ஆவக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
Просмотров 2985 месяцев назад
Simple Samayal| Easy way to prepare Avakkai Pickle | சுலபமாக ஆவக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
உபநயனத்தில் ஒரு கலைநயம் | #handwork #decoration #handmade
Просмотров 1,4 тыс.6 месяцев назад
உபநயனத்தில் ஒரு கலைநயம் | #handwork #decoration #handmade
Excellent ma
🙏🙏
கிராம் என்றாலே அது தனி அழகு தான்.மனதுக்கு இனிமையான சூழல். எந்த ஓரு ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருக்கும்.
🙏🏼🙏🏼
ஐம்பது வருடங்களுக்கு முன் கணபதி சுப்ரமணிய அய்யர்னு எனது மாமா வகை உறவினர் இருந்தார்.அவரது பார்யாள் பெயர் தெரியவில்லை.தெலுங்காள்.சுவாமிநாதன் கமலா செல்லம்மா பாலாம்பாள் என வாரிசுகள்.குடும்ப முன்னேற்றம் கருதி சென்னை சென்றுவிட்டனர்.
Nice video and lovely commentary. Ma'm what clear voice you have. Happy to see one more village. Thanks very much for this video. Please do visit this place once again and show us all the seven temples. I am very eager to see all the seven temples.
Thanks! Will do that next time.
I am also from Hyderabad
Green saree Mami is from Hyderabad Mrs.Swaminathan, Ghatkesar?
Yes, correct. She is my mother in law
Uma Expecting Mayavaram Agraharam house visit soon .O K ??
Let me visit soon
Fine
மிக்க நன்றி அம்மா🎉
Idthu en thathavin poorviga oru. Very glad to see this. Tq.
Happy to hear that. Beautiful place
The only o e request I want to mention here. You are showing akl agraharms but you are not helping people those who want to settle there such as, like me who lives, in Hyd. How much costs currently surrounded kumbhakonam agraharms
Sir! Real estate is not my business. If you are really interested, you have to contact someone from that village.
Soooooper ma
Amazing mam
Thanks a lot
Madam.neenga.tamila.telunga.
தமிழ்..
மிகவும் அருமை உமா. சூப்பர் சூப்பர் 💐👏
27 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த கோயிலுக்கு போயிருக்கேன்
நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது. ரொம்ப அழகா சொல்றேள்.வாழ்த்துக்கள்.
ரொம்ப அழகா இருக்கு. சூப்பர் உமா❤
மிக்க நன்றி 🙏🏼
My native place super
It's a beautiful place!
என்னுடைய அப்பா பிறந்த ஊர்.அடுத்த முறை செல்லும் போது நரசிம்ம மாமாவிடம் நாணி ஐயரை பற்றியும் கோபு அண்ணாவை பற்றியும் கேட்கவும்.
நிச்சயமாக.. இதே போல் வீடியோவில் உங்களுக்கு சொல்லி விடுகிறேன்
இந்த ஊரல் இருந்து கதிராமங்கலம் பள்ளி யில் ஆசிரியராக இருந்த சீனிவாசன்சார. நராயணசுவாமி சார் மாணவி நான்
இந்த ஊரின் அருகில் உள்ளது எங்கள் ஊர் கதிராமங்கலம் அழகிய கிராமம் வந துர்கை அம்மன் கோயில் மிகவும் புகழ் வாய்ந்த அம்மன்
So nice our native place,Pranams *
It's a beautiful place, you are all lucky people 🙂
வவ்வால் பிரச்சினை பற்றி சொல்லவில்லை
மனிதர்கள் இல்லாத வீட்டில் வவ்வால் வருவது சகஜம்தான். பர்மனண்டாக குடியிருந்தால் போய்விடும். அதனால் இது ஒரு பிரச்னையில்லை.
இது எங்கள் அம்மா ஊர நாகேஸ்வர சாஸ்திரிகள் பெண் என் அம்மா
பாடசாலை வீடு
பாடசாலை வீடு
@@sundariganesh51 பெருமாள் கோயில் தெருவா?
I am fortunate to view this video through you.. Reminded of my days spent in 47 north street at VPR. Thanks for posting
Glad it brought back some fond memories for you! 🙂
I want rental house in this agragaram I am astrolger any body give details
Iggai veedu sales iruka, ennaku venam nanum bhramins than
Please please
நான் தவறாக சொல்கிறேன் என்று நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம்
அதே போன்று காளை மாடு சிவன் வாகனம் காளை மாடு மடி தொங்குமே அது லிங்கம் அதையும் தொட்டுக் கும்பிட வேண்டும்
மாமி பசுமாடு மடி லக்ஷ்மி என்று சொல்வார்கள் அதை தொட்டு கும்பிட வேண்டும்
காளை மாடு மடி நன்றாக தொங்க வேண்டும்
கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒத்தை காளை மாட்டு வண்டியும் காளை மாடும் வேண்டும் அது கிடைக்குமா
நானும் கும்பகோணத்தில் இருந்தேன் வேப்பத்தூர் கிராமம தெரியும் ஆனால் அங்கு போனதில்லை
மேடம் காலை வணக்கம்
india Tamilnadu chennai
23 mon Dec 2024
Happy and peaceful life without the hustle bustle of busy chaotic metros.
Yes indeed
Very nice vlog... feeling so happy
Thank you so much 🙂
பல அறிஞர்களின் பூர்விகம் அழகான வேப்பத்தூர்.
ஆம். மிக்க நன்றி 🙏🏼
மாமி உங்கள் குரல் பிராமண குரல் வாழ்த்துகள்
🙏🏼🙏🏼
உங்க வீடியோ பார்க்கும்போது எனக்கும் என்னோட childhood memories லாம் வந்தது என் சொந்த ஊர் கும்பகோணம் தான் நாங்களும் அக்ரஹாரத்தில் தான் இருந்தோம் படிப்புக்காக சென்னை வந்து settle ஆயிட்டோம் திரும்ப எங்க கிராமத்திற்கு போய் பார்க்க வேண்டும் னு ரொம்ப ஆசையா இருக்கு பழைய ஞாபகங்கள் ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி 😊👌👍
மகிழ்ச்சி.. அவ்வப்போது ஊருக்கு வந்து போங்கள்
@MusicDanceDramaArtFun sure 👍😊
ஆஹா ஓஹோ எங்கள் ஊர் ரொம்ப ரொம்ப என் பிள்ளைக்கு பிடித்த ஊர் நாங்கள் 1982முதல் கடவுள் கிருபையால் இருக்கிறோம் என்றும் நினைவு இருக்கும் வரை மறக்க முடியவே முடியாது
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அடுத்த முறை வரும் போது உங்களை சந்திக்கிறேன்
Please come to Koothur agraharam near Thiruvaiyaru Your videos very interesting, Thank you GeethaMohan
Thank you
எங்கள் ஊர் வில்லிய வரம்பல் என்கிற கிராமம் \ இது நாச்சியார் கோவில் செம்பிய வரம்பல் இவற்றிற்கு வடக்கே உப்பிலியப்பன் கோயில் அய்யாவாடிக்கு தெற்கே அமைந்துள்ளது \ அரிசிலாறு பாசனம் \ எங்கள் ஊரில் அரிசிலாறு தக்ஷிண வாஹினி\ காசியில் கங்கை உத்தர வாஹினி\ அதுபோல் எங்கள் ஊருக்கும் ஒரு பெருமை \ நாட்டான் வாய்க்கால் கீர்த்திமான் அரிசிலாறு( புற நானூறு நூலில் இடம்பெற்றுள்ளது) இன்னும் ஏழெட்டு வாய்க்கால் கள் ( எல்லாவற்றிலும் அனேகமாக வருஷம் பூராவும் தண்ணீர் இருக்கும்) தாண்டி கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாச்சியார் கோவில் போர்ட் ஹை ஸ்கூல் சென்று நான் என் தம்பியர் இருவரும் படித்து எஸ்எஸ்எல்சி படித்து முடித்தோம் \ நான் அந்த ஸ்கூலில் முதல் ஸெட் எஸ் எஸ் எல் சி ஏப்ரல் 1953/
ஆஹா.. படிக்கும் போதே குளிர்கிறது. ஒருமுறை அங்கும் வருகிறேன்
As usual amazing video
Glad you enjoyed it! 🙂
Very nice ❤
Thanks 🙏🏼
Hi Mam, நான் பிறந்து, வளர்ந்து படித்த என் அம்மாவின் அழகான ஊர். என் தாத்தா VHM ஆக இருந்தார். நீங்கள் முதலில் போனது நரசிம்ம மாமாவாம். அவாத்தில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம் ரொம்ப சிறப்பாக நடக்கும். பூஜை முடிந்தவுடன் பந்தி பந்தி யாக மதியம் 4/5 மணி வரை சாப்பாடு நடக்கும். நீங்கள் அவசியம் இன்னும் ஒரு தடவை சென்று கோவில்கள் எல்லாம் பார்த்து வரவும். மிகவும் சக்தி வாய்ந்த மாரியம்மன் வடக்கில் இருக்கிறாள். மஹா பெரியவாளுக்கு மிகவும் பிடித்த ஊர்களில் இதுவும் ஒன்று. பெரியவா விஜயம் என்றாலே ஊர் களை கட்ட தொடங்கி விடும். யானை, பசு எல்லாம் வரும். அந்த கால நினைவுகள். மிக்க நன்றி.
ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அடுத்த முறை கட்டாயம் கூடிய சீக்கிரம் வர வேண்டும்
Thirukodika Thirukodikka Thirukodikka🙏🪔🌹🙏
@@prabaloganathan 🙏🏼🙏🏼