A relaxing farm tour near Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 55

  • @lakv77
    @lakv77 2 месяца назад +4

    Ma'am, the farm tour is very captivating throughout.. Great to see such landscape still exists in outskirts of chennai!! Girls are living to the awesome commentary of yours.. Am sure they had experience of a lifetime in farming and cherishing the aesthetics of a farm land close to their homes!!! Great work of yours in articulating the scenes from behind👏

  • @LakshmiGanesh-dh6qb
    @LakshmiGanesh-dh6qb 28 дней назад +2

    இயற்கை என்றும் இனிமை

  • @muralikrishnan56
    @muralikrishnan56 Месяц назад +1

    Miga arumai sirappu video very much thanks 👍👍 to uma venkat ji 🙏🙏 fan from South madras

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 месяца назад +5

    பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மா .
    இடையிடையே உங்க பாட்டு ரசிக்கும் படி உள்ளது. மெட்ரோ சிட்டியில் வசிக்கும் இவர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான அனுபவம் மா❤😊

  • @ushakannan
    @ushakannan 2 месяца назад +6

    அழகான கிராமத்து அனுபவம்.அவசியம் போக வேண்டிய இடம்❤

  • @sridharmha1917
    @sridharmha1917 Месяц назад +1

    உங்கள் வர்ணனை மிகவும் பிரமாதம் இடையே இடையிடையே நீங்கள் பாடிய பாட்டு நல்ல குரல்வளம் வாழிய உங்கள் தொண்டு

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад

      மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏🏼

  • @gowrisubramaniyan
    @gowrisubramaniyan 2 месяца назад +4

    அருமை நாங்கள் அவினாசிலிங்கம் காலேஜ் படித்த காலத்தில் வார வாரம் நாங்கள் ஒரு கிராமம் சென்று பல முக்கிய நிகழ்ச்சிகள் நடத்திய அனுபவம். ஞாபகம் வருகிறது . என் தோழி தேவகியும் உங்களுக்கும் அறிமுகமான அனிதா குப்புசாமி அவள் எங்களுடன் காலேஜில் படித்தாள் அவளின் பாட்டு புலமை கிராமிய சூழலில் அவளின் பாட்டுகளுடன் நாங்கள் போட்ட ஆட்டம் ஞாபகம் வருகிறது.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 дней назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 2 месяца назад +2

    அழகான அருமையான அற்புதமான அனுபவம். ஆஹா என்ன ஒரு சுகம்

  • @shanthiranga30
    @shanthiranga30 2 месяца назад +3

    செம்ம experience
    அழகான சூழலில்
    அமைதியான இடத்தில்
    அற்புதமான சுற்றுலா

  • @jambunathan1000
    @jambunathan1000 2 месяца назад +1

    That kind of Ambience one can't get in city life. Though many parks and Amusement parks are in cities, our village Ambience like this Natural and pollution free. We can have an Healthy life only in Villages 😊😊😊😊😊

  • @sdmchef74
    @sdmchef74 2 месяца назад +3

    Well said mam very beautiful only people who love nature knows the value of it..... wonderful video.... Nice singing ❤❤❤❤❤

  • @savithrirajesh3332
    @savithrirajesh3332 2 месяца назад +1

    Wow. Lovely 🌹
    Awesome presentation

  • @gopalakrishnans3818
    @gopalakrishnans3818 2 месяца назад +1

    Heart warming 💓 excellent

  • @annusdevotionalsongs
    @annusdevotionalsongs 2 месяца назад +2

    மிகவும் அழகான இடம்.
    அழகான வர்ணனை

  • @ponnuswamynatesan
    @ponnuswamynatesan 2 месяца назад +2

    Nice pics. Well presented

  • @appabombay
    @appabombay 2 месяца назад +1

    👏.. beautiful farm.. 👍✌️

  • @dhamuvishvakarma674
    @dhamuvishvakarma674 2 месяца назад +1

    Very useful infirmation Ma'm

  • @rohinigopalaswamy3945
    @rohinigopalaswamy3945 2 месяца назад +1

    Very nice arrangements and video. Your channel is awesome

  • @narayani4536
    @narayani4536 2 месяца назад +3

    பார்க்கவே ஆசையாக உள்ளது... நாங்களும் குடும்பத்தோடு குழந்தைகளோடு போக என்ன செய்ய வேண்டும்? 👌👍

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +3

      Farm Guru, Redhills என்று கூகிள் ஸர்ச் பண்ணுங்கள். டீடெயில்ஸ் கிடைக்கும்

  • @ShilpaNav
    @ShilpaNav 2 месяца назад +1

    Arumayana vlog ❤

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 2 месяца назад +1

    A very different and nice concept ❤enjoyed ❤

  • @kohilas9778
    @kohilas9778 2 месяца назад +1

    Very good information🎉

  • @oilpastelplanet7565
    @oilpastelplanet7565 2 месяца назад +1

    ஆஹா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 2 месяца назад

    சென்னைசந்திரமண்டளத்திலாயிருக்கு?

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 2 месяца назад

    அமிஞ்சிகரைகூவத்தில்தானேயிருக்கு?

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 2 месяца назад +3

    ஹல்லோ நானும் உங்களுடன் வந்தேனே! கண்டு களித்தேன்.காணி நிலம் வேண்டும் பராசக்தி!!

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +2

      @@lakshminagarajan9068 மிக்க மகிழ்ச்சி 🙏🏼

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 12 дней назад

    This land once belonged to Waheda Rehaman...

  • @PyKnot
    @PyKnot 2 месяца назад +1

    அந்த வண்ண வண்ண மலர்கள் பெயா் வ்ருக்ஷிபூ.

  • @sumathivineeth
    @sumathivineeth 2 месяца назад +2

    Awesome dear❤

  • @annusdevotionalsongs
    @annusdevotionalsongs 2 месяца назад +1

    நீங்கள் பள்ளி ஆசிரியையாக?

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 месяца назад +2

      ஒரு பள்ளியின் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.