Agraharam houses - Konerirajapuram, a beautiful, historic village கோனேரிராஜபுரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 226

  • @radham3526
    @radham3526 5 дней назад +1

    சூப்பர் உமா மிகவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள் கோவிலை உங்கள் வர்ணனையால் நன்றாக பார்த்து விட்டேன் 😊

  • @karthikkumar600
    @karthikkumar600 Месяц назад +10

    நமஸ்காரம். நல்ல பதிவு. பிற்காலத்தில் இந்த அங்ரஹாரம் எப்படி இருக்குமோ தெரியாது இப்போதே காலத்தால் மாறிவிட்டது. எந்தவொரு சமுதாயமாக இருந்தாலும் அந்தந்த பகுதியில் அவரவர்கு வாழ்வில் அழகு இருக்கும். இன்று எல்லோருக்கும் தனித்தன்மை ம் மாறிவிட்டது. நான் சிறு வயதில் அக்ரஹாரத்தில் எனது பள்ளி ஆசிரியர்களிடம் டியூஷன் போவேன். காலை நேரத்தில் அந்த கலாச்சார காட்சிகள் நன்றாக இருக்கும். காலத்தால் எல்லாம் மாறினாலும் நகரத்தில் நவீன அக்ரஹாரம் வந்தால் நன்றாக இருக்கும். நான் வேறு சமுதாயமாக இருந்தாலும் நம் பாரத கலாச்சாரம் ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ளது. நன்றி🙏💕

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад +3

      ஆம்.‌ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு தனித்துவம் இருக்கும்.‌அதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அது இப்போதுகுறைந்து விட்டதால்தான் கலாசார பாதிப்பு ஏற்படுகிறது

    • @karthikkumar600
      @karthikkumar600 Месяц назад

      @@MusicDanceDramaArtFun 🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Месяц назад +23

    பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் போல் உள்ளது இந்த காணொளியில் கானும் வீடு மற்றும் இடங்கள்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад +2

      நிச்சயமாக பாதுகாக்கப் பட வேண்டிய இடங்கள்தான்.. ஆனால் பாதுகாக்க மனிதர்கள்தான் இல்லை..

  • @malolanp5771
    @malolanp5771 Месяц назад +7

    பழமையின் பெருமையை பறைசாற்றும் அழகான அற்புதமான வீடுகள் என்ன👌.
    அற்புதமான பதிவு மிகவும் நன்றி மாமி 👏👏

  • @mathineram4482
    @mathineram4482 Месяц назад +2

    Super madam.. அந்த காலத்து வீடு கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் உங்கள் வர்ணனை காதுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கு.. வாழ்த்துக்கள் 🎉

  • @balachandrankrishnaswamy3797
    @balachandrankrishnaswamy3797 Месяц назад +3

    Super msg in. Fact I have.visited the visage around. 1984 to attend a marriage and had natraja Darshan. Very sweet memory

  • @lakv77
    @lakv77 Месяц назад +2

    What a beautiful village and agraharam..Looks like your childhood memories were so sweet 💗.. Great to see bhajans are still happening there and young minds are excited for recitation, helping our deep rooted culture and traditions thrive. Thanks again for sharing a great video 🙏

  • @Sasikala-e8e
    @Sasikala-e8e Месяц назад +4

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அருமையான பகிர்வு. மிக்க நன்றி.

  • @rajinarayanan2745
    @rajinarayanan2745 Месяц назад +8

    அருமையாக இருக்கு உங்கள் ஒவ்வொரு வீடியோவும்.இதுபோல் 18 கிராமத்தையும் எடுத்து வீடியோ போடுங்கோ.thanks for sharing the video 🙏🏻

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 Месяц назад +7

    I have visited this place many times.
    I know one landlord by name Mr.Sethuraman.
    Lovely Agraharam.
    I understand it is Vathima Gramam.
    At one end of the Agraharam one house was vacant. Its width is fairly big.
    U are all gifted people to enjoy this Agraharam.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +4

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி💞💞💞🙏🙏🙏

  • @anuradhacharee811
    @anuradhacharee811 2 дня назад +1

    வெந்நீர் அடுப்பைப் பார்த்ததும் , அதில் அப்பாவும் நானும் சுட்டு சாப்பிடும் சக்கரைவள்ளிக்கிழங்கு ஞாபகம் வருதே.... ❤❤❤

  • @vkrishnaswamy5565
    @vkrishnaswamy5565 Месяц назад +4

    I am also native of Konerirajapuram.I am brother of Karnam Ganesan.My sister Lakshmi and my sister son Ganesh is also there.
    I studied in Vadamattam school.Thanks for sharing

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 Месяц назад +3

    கோனேரிராஜபுரம் ஒர் அருமையான ஊர். மாயவரத்திலிருத்து கோமல்,srikandapuram, s pudur வழியாக பல முறை சென்றுள்ளேன். அங்குள்ள அக்ரஹாரமும் சிவன் கோவிலும் மிக மிக சிறந்தது. மாயரத்திலிருந்து பல முறை சென்றுள்ளேன்...... நான் எங்கள் மாயவரம் கும்பகோணம் சுற்றியுள்ள பல அக்ரஹாரங்களை பார்த்துள்ளால்.... அதில் பெரிய வித்தியாசங்கள்/சிறப்புக்கள் எனக்கு புரியவில்லை என்பதே யதார்த்தம். நான் சொல்வது எனக்கு புரியவில்லை என்பதே. மற்றபடி வர்ணனை அருமை உள்ளது உள்ளபடி விளக்கம்கொடுத்துள்ளார்.🙏🙏🙏👍

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி.‌அக்ரஹாரங்களின் சிறப்புகள் அங்குள்ளவர்களுக்கே புரிவதில்லை சார்.‌அதனால்தான் அதை நிர்க்கதியாக விட்டுவிட்டு நகரங்களில் உள்ள புறாக் கூண்டுகளில் அடைந்து மகிழ்கின்றனர்.‌

  • @aravindrva
    @aravindrva Месяц назад +1

    Very nice temple......I loved to go to this temple very much.....Thanks for sharing this beautiful to the world.....

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Месяц назад +2

    Awesome. Thanks for capturing such a beautiful video. We should preserve these beautiful houses❤

  • @baskaranr8538
    @baskaranr8538 11 дней назад +1

    Very nice and peculiar 🎉

  • @rajaramank3290
    @rajaramank3290 Месяц назад +1

    Excellent....Awesome
    அன்பு சகோதரி.....tku

  • @venkataramanviswanathan5283
    @venkataramanviswanathan5283 Месяц назад +39

    எனக்கு கோனேரிராஜபுரம் நல்ல பரிச்சயம் உண்டு. நீங்கள் அங்குவாத்து சீனு ,அவர் அண்ணா ஸ்வாமிநாத அய்யர் வீட்டைச் சேர்ந்தவரா ? அவரது மகன் காசிநாதன் பாணீடிச்சேரி ஜிப்மரில் வேலை பார்த்து வந்தார். தற்பொழுது இல்லை என்றும் கேள்விப்பட்டேன்.அதற்கு பக்கத்தில் சேதுராமன் என்று ஒருவர் இருந்தார்.கீழத்தெருவில் கே.ஆர். எஸ் ,அவர் மகன் ராமன் பம்பாயில் இருந்தார். தற்போது ஊரில் தான் உள்ளார். அதற்கு அடுத்த வீடு மகாலிங்கம்,அடுத்தது பரவாக்கரை மகாலிங்கம் வீடு.தங்கள் ஆ .புரம்,தேதியூர் முதலிய வீடியோக்கள் பார்த்தேன் .மிகவும் அருமையான பதிவு.சிவன் கோவில் குருக்கள் முன்பு இரூந்தவர் சங்கர குருக்கள்.தொடர்ந்து மாந்தை, முடிகொண்டான், செம்மங்குடி, அரசவனங்காடு மற்றும் இதர கிராமங்களை பார்க்க ஆவல். தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். ஆவணப்படுத்தப்பட வேண்டிய பொக்கிஷம். வாழ்த்துகள்.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад +4

      @@venkataramanviswanathan5283 இதில் கர்மா சீரியலில் வந்த வீடு என்றதுதான் அங்குவாத்து சீனு ஐயர் வீடு..‌ k.s ராமன் அவர்களும் இப்போது இல்லை.. சேதுராமன் வடக்குத் தெருவில் இருக்கிறார்

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Месяц назад

      ​@@MusicDanceDramaArtFunகற்பனை நாவலான பொன்னியின் செல்வன் வைத்து உண்மை வரலாற்றை மறைக்க வேண்டாம்..
      13 ஆம் நூறறாண்டில , பாண்டிய கங்கை கொண்ட சோழபுரம் கைப்பற்றிய பிறகு, சாளுக்கிய சோழ வம்சாவளியினர் ( தெலுகு ஷத்ரிய வர்ணதவர்) , அனைகரை ஆற்றை தாண்டி வந்து குடியேறிய கிராமங்களில் இதுவும் ஒன்று..
      ஆடுதுறை, கொனெரிரஜா புறம், திருவாலங்காடு போன்ற கிராமங்களில் இன்றும் , சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் வம்சாவளியினர் ( தெலுகு ஷத்ரிய வர்ணதனவர்) உள்ளனர்..

    • @sivanbo
      @sivanbo Месяц назад +1

      Semmmamgudi near Kudavasal or different?

    • @sivanbo
      @sivanbo Месяц назад +1

      semmamgudi is near kudavasal or diff place?

    • @parvathavardhinisubramania4534
      @parvathavardhinisubramania4534 Месяц назад +1

      Sethu mama and மோகத்து mami nanna terium...வடக்கு தெரு அவா...ரொம்ப நன்ன இருக்கு❤

  • @muralikrishnan56
    @muralikrishnan56 Месяц назад +2

    Very nice 👍👍 excellent video beautiful agraharam thanks to uma venkat ji

  • @parvathavardhinisubramania4534
    @parvathavardhinisubramania4534 Месяц назад +2

    இது enga paati ooru...na neraya time poiruken...super mami ..nanga கீழ தெரு.. ராமசுப்பு என் மாமா

  • @santhanamk3759
    @santhanamk3759 Месяц назад +7

    நான் ஆனந்த தாண்டவ புரம் போஸ்ட் மாஸ்டர் ஆக 97ல் இருந்த போது கோனேரிராஜபுரம் கல்லி (கல்யாணம்) என்பவர் வருவார். மிகவும் அன்பாக பழகுவார். இப்போது கோனேரிராஜபுரத்தில் வயதாகி இருப்பார் என்று நினைக்கிறேன்

  • @ramashiva1
    @ramashiva1 Месяц назад +4

    Treasure.Thanks for sharing this.

  • @adramlax
    @adramlax 19 дней назад +1

    Too good❤

  • @mohanaprabhakar810
    @mohanaprabhakar810 Месяц назад +1

    Thank u Uma for the nice video. Lakshmi is my mami. As u said she’s really a role model for many of us. Hats off to her

  • @sesha1974
    @sesha1974 Месяц назад +3

    Arumaiya iruku.. excellent narration...

  • @shyamalas9550
    @shyamalas9550 Месяц назад +1

    Beautiful video, people led a disciplined, peaceful, divine life

  • @BalajiKothandaraman-lg5im
    @BalajiKothandaraman-lg5im Месяц назад +2

    Nice. Recalling the past life. Awaiting more such videos. Tnaks madam

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Месяц назад +2

    சிறப்பு..!
    இவ்வளவு பெரிய பழமையான வீட்டை புதிப்பித்தால் பல இலட்சங்கள் செலவாகும்..ஆனாலும் முடிந்தால் மொத்த வீட்டையும் அருமையாக புணரமைத்து, லைட் கலர் பெயிண்ட் அடித்து புதுப்பிக்கலாம்..
    அப்படி செய்தால், புதுப்பித்தலின் ஒவ்வொரு கட்டத்தையும், நிறைவாக பூஜை செய்வது உள்பட அனைத்தையும் வீடியோவாக்கி வெளியிடுங்கள்..❤

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад +1

      நல்ல யோசனை..‌முயற்சி செய்கிறேன்

  • @jeevanramtr7148
    @jeevanramtr7148 Месяц назад +2

    மிக அழகான வர்ணனை

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 Месяц назад +1

    Very good video. I remember my mother's ancestral house in Cheranmadevi when I see this house.

  • @Yyysss2347
    @Yyysss2347 Месяц назад +2

    Arumayana video.. Mam❤

  • @kalamuthukrishnan3779
    @kalamuthukrishnan3779 Месяц назад +1

    One of my best friend Ambulu Ganesan always tell about this village It is there naive very happy

  • @KumaresanMuruganandam-p6z
    @KumaresanMuruganandam-p6z Месяц назад +1

    வீடு அருமையாக உள்ளது. இது போன்ற அமைப்புகள் இப்போது இல்லை. இப்போது இது மாதிரி வீடு கட்டுவது சற்று கடினம் தான். நான் தங்கள் ஊரின் சில கிலோமீட்டர் தூரத்தில் தான் வசிக்கிறேன்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад

      இப்போது கட்டுவது கடினம்தான். இதுபோல் கட்ட தெரிந்த கொத்தனார்களும் அதிகம் இல்லை.. அதனால்தான் இந்த வீடுகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்று மனம் பதைக்கிறது. வரவர இந்த வீடுகளையும் வாங்குபவர்கள் இந்தக் கால வீடுகள் மாதிரி மாற்றி விடுகிறார்கள்..

  • @rajamanijagadeesaiyer6355
    @rajamanijagadeesaiyer6355 Месяц назад +2

    I had been in this village north street during 1964 when i was working as untrained graduate teacher in Vadamattam high school.I know some of the residents of north st ,othai st. If health permits i will visit this village to recollect past days .Thank you.

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Месяц назад +4

    Super place sister ❤

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Месяц назад +1

    மிகவும் அழகாக இருக்கு மா உங்களது வீடியோ பதிவும் வர்ணனையும்

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Месяц назад +1

    நல்ல காணொளி.
    அதைவிட
    உங்க குரல்👌
    மெஸ்மரைசிங் வாய்ஸ்❤
    அது சரி இந்த ஊர் தஞ்சை மாவட்டமா?

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад

      மிக்க நன்றி 🙏🏼 ஆம். இதற்கு முந்தைய வீடியோவில் சொல்லியிருக்கிறேன். கும்பகோணம் அருகில்

  • @radhavenugopalan4218
    @radhavenugopalan4218 Месяц назад +1

    pramadham uma. loved your video. Your commentary is unparelled

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Месяц назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @lakshmanagupta1673
    @lakshmanagupta1673 Месяц назад +1

    THANKS FOR THE INFORMATION JI

  • @rkalyani7206
    @rkalyani7206 Месяц назад +2

    Superb ❤🎉

  • @kannata6363
    @kannata6363 Месяц назад +2

    மிக்க நன்றி அம்மா🎉

  • @sekargc2347
    @sekargc2347 Месяц назад +4

    ம் ம். நீங்கள் அதிர்ஷ்டசாலி. நமக்கு இது போல தாத்தா வீடு இல்லை.

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 Месяц назад +5

    Nice houses but if painted it will enhance its beauty more

  • @loveall7810
    @loveall7810 Месяц назад +2

    அருமையான பதிவு சகோதரி.
    உங்கள் பதிவில் இடம் பெறுபவர்கள் யாருக்காவது பக்திப் பாடல்கள் அல்லது கீர்த்தனைகள் தெரிந்திருந்தால் அவற்றைப் பதிவிடலாம்.
    வாழ்க வளமுடன்

  • @santhanamnarayanaswami6359
    @santhanamnarayanaswami6359 Месяц назад +1

    Excellent 🎈 Last month only I visited.

  • @nandakumarv5410
    @nandakumarv5410 Месяц назад +2

    உமாவின் வர்ணனை என்றுமே அருமை.நன்றி❤

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Месяц назад +1

    Arumai 😍🙏🏻

  • @bindug2126
    @bindug2126 Месяц назад +1

    Amma your commentsry extraordinary 🙏

  • @sridharmha1917
    @sridharmha1917 Месяц назад +3

    அருமை அருமை வாழ்க உங்கள் பணி

    • @balasubramaniamvairamuthu3748
      @balasubramaniamvairamuthu3748 Месяц назад

      கோனேறி கிராம் பார்க்கும் போது இக்கால த்து. வாழ்க்கை. முறை. மனதை. இவள் புரியாத ஏதோ ஒன்று. வாட்டுகின்றது. சாயராம் 🎉🎉

  • @bindug2126
    @bindug2126 Месяц назад +1

    Blessed people only can live here🙏

  • @parvathavardhinisubramania4534
    @parvathavardhinisubramania4534 Месяц назад +1

    மங்களம் மாமி நன்ன terium எனக்கு...ரொம்ப அழகா varnikkirel...❤❤❤❤

  • @Anitha-v9v
    @Anitha-v9v Месяц назад +2

    Very nice palaya kaalam varadha

  • @km-fl2gb
    @km-fl2gb Месяц назад +1

    Beautiful experience

  • @KK-xd7bg
    @KK-xd7bg Месяц назад +2

    அருமை மாமி!

  • @srikanthsuresh9949
    @srikanthsuresh9949 Месяц назад +1

    Very nice ❤

  • @kannaniyer4789
    @kannaniyer4789 Месяц назад +1

    super video coverage 👌👌

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Месяц назад +1

    Super 🎉🎉😊

  • @mohankuwait4117
    @mohankuwait4117 Месяц назад +1

    Good.mam

  • @lakshmiPadmanaban-t6l
    @lakshmiPadmanaban-t6l Месяц назад +1

    I have visited this temple

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 Месяц назад

    அருமை அருமை அருமை 😊

  • @mythiligopalan8925
    @mythiligopalan8925 Месяц назад +5

    நான் விஸ்வநாதஸாஸ்திரிகள் பெண் மைதிலி கோனேரி ராஜ புரம்
    என்னுடைய குரு நானு ஸார்
    லக்ஷ்மி husband
    நாங்கள் எங்கள் ஊரில் ராதா கல்யாணம் 10பேர் 5வருடம் பண்ணி உள்ளோம்
    அங்கு வாம தான் எங்கள் இருப்பிடம்
    இதைப் பார்த்த போது பழைய ஞாபகம் வருகிறது
    உமா யார் என்று புரியவில்லை
    மிக்க நன்றி

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад +1

      நான் மோகம் மாமி பெண்.‌ கோதண்டராமையார் ஆம் என்று சொல்வார்கள்.‌

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Месяц назад +1

    அருமை

  • @bindug2126
    @bindug2126 Месяц назад

    Omg how nice

  • @vedhasankaran6768
    @vedhasankaran6768 Месяц назад +1

    Thank you uma. My chitti Lakshmi mami. Super vedio

  • @KarthikShanmuga-oy1vl
    @KarthikShanmuga-oy1vl Месяц назад +2

    Thanks video super kovil kattuga amma

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад

      @@KarthikShanmuga-oy1vl அடுத்த பதிவில் கோவில்தான்

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 Месяц назад +1

    Very nice.

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve Месяц назад +1

    So exelent namaste

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan 27 дней назад +1

    Had darshan of Shri Uma Maheswarar and the Ananda Nataraja Moorthy in the temple 2 years ago. Again want to have darshan of the Moorthys but dont know if it would be possible as I am running 85 with both joints paining very badly. Would like to know if there is any good hotel in konerirajapuram someone shares this info it will be useful.

  • @bindug2126
    @bindug2126 Месяц назад +1

    Vadamattam near by paravakarai. Pl reply

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt Месяц назад +2

    Kumbakonam❤

  • @ayyappanayyappan2917
    @ayyappanayyappan2917 Месяц назад

    அருமையான பதிவு பதிவுகள் நன்றிகள் உமா அக்கா

    • @ayyappanayyappan2917
      @ayyappanayyappan2917 Месяц назад

      உமாமகேஸ்வரர் கோவில் பதிவை சொல்லுங்கள் சகோதரி

  • @ram2ravanan987
    @ram2ravanan987 Месяц назад +2

    சுத்தமான தமிழ் 🎉🎉

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Месяц назад +2

    என் பாட்டி ஞானாம்பிகை அவர்களுக்கு கீழ தெரு கோடி வீடு ராமியா மாமா எனக்கு விஷ்ணுவும் லீவிற்கு. வருவோம். குளத்தில் குளித்து நடராஜர் தரிசிப்போம் எனக்கு 84 வயது சென்னையில் இருக்கிறேன் சந்தோஷம்

  • @BAIJUGood
    @BAIJUGood Месяц назад +1

    Super super super

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 Месяц назад +1

    4:17 அருமை

  • @kainthailainan
    @kainthailainan Месяц назад +1

    Uma venkat அவர்கள் தமது புராதான இல்லத்தினை திருநல்லம் எனும் ஊரில் கண்டெடுத்து தாம் பிறந்து வளர்ந்து புழங்கிய இன்றளவும் இறை அருளால் அமைப்பு மாறாமல் விளங்கும் இல்லத்தினை கண்முன்னே தமது அன்னாளைய மறக்கவொண்ணா அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் வாழ்வாங்கு வாழ்ந்துந்துள்ள., வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களையும் கோர்வையான சொல்லழகோடு நம்மையெல்லாம் களிப்புறச் செய்கிறார். இந்த இல்லத்தினை காணுந்தோறும் இதில் அன்னாட்களில் வாழ்ந்த மா ந்தர்களின் நடமாட்டங்களில் புழங்கி மகிழந்த இவ்வில்லம் இந்நாளில் நடமாட்டங்கள் தோய்ந்து ஜீவிதம் குறைந்து வெற்றுக் காட்சிகளை கா ண்கையில் நெஞ்சம் வெறுமையில் உழலும் உணர்வினை தவிர்க்க இயலவில்லை..ஆண்டிற்கொரு முறையாவது இந்நாளில் எங்கெங்கோ இருக்கும் சந்ததியினர் இவ்வில்லைத்திற்கு விஜயம் செய்து ஒருவருக்கொருவர் சௌ ஜென்யம் வளர்த்து உண்டு மகிழ்ந்து பழமைகளை போற்றி வளர்ப்பதில் ஈடு பாடு கொண்ட இவரையும் /சார்ந்தவர்களையும் பாராட்டி போற்றி மகிழ்வோம்.
    =விந்தை புரிந்த அந்த நாளும்
    வந்திடாதோ =

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад

      உங்கள் அன்பு நிறை வரிகளுக்கு நன்றி. அனேக நமஸ்காரங்கள் 🙏🏼🙏🏼

  • @sriram.v5910
    @sriram.v5910 Месяц назад +1

    அருமை🎉

  • @Balakrishnan-gt6mh
    @Balakrishnan-gt6mh Месяц назад +1

    🎉old is gold

  • @chellamvijayaragavan7966
    @chellamvijayaragavan7966 Месяц назад +1

    Super வாங்க ஊர் சுற்றி பார்க்கலாம்

  • @natarajan4164
    @natarajan4164 Месяц назад +1

    நான் பல முறை சென்றிருக்கிறேன்
    கோனேரிராஜபுரம்.
    மேல்அகலங்களிலிருந்து( S.Pudur) வடமட்டம் போகும் வழியில் Perpenticular road.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Месяц назад +1

    Om namashivaya 🙏

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 Месяц назад +2

    அருமை அருமை மிகவும் அருமை

  • @velusivasubramaniam2724
    @velusivasubramaniam2724 Месяц назад +1

    👍

  • @ramakrishnanrajagopalan1241
    @ramakrishnanrajagopalan1241 Месяц назад +1

    nice agraharam
    cost of a typical house ????

  • @pulavarselvam7731
    @pulavarselvam7731 Месяц назад +1

    எங்கள் நண்பர் நாராயணன் ஊர்.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Месяц назад +1

    One doubt. Ottu veedu normally has scorpions. Does this house have them.

  • @revathishankar946
    @revathishankar946 Месяц назад +1

    My grandfathers village is Semmangudi I think near Konerirajapuram only I think

  • @jothidarsekaran8042
    @jothidarsekaran8042 Месяц назад +3

    என து.ஊர் கும்பகோணம்என்னுடைய.அக்கா.ஜானகி.ஊர்கோணேரிராஜபுரம்தான்என்ன.அழகரன.ஊர்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Месяц назад +1

      மகிழ்ச்சி சார். ஆமாம்.‌ மிகவும் அழகான ஊர்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Месяц назад +2

    அங்கு உள்ள kovul போடுங்க

  • @ramachandranravi5217
    @ramachandranravi5217 Месяц назад +1

    Nan pirandha upor, KoneriRajapuram.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Месяц назад +1

    உங்கள் வீடியோவை பார்த்ததும் நான் வேப்பத்தூரில் தாத்தா வீட்டில் இருந்த நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது என் மாமா பிச்சை சாஸ்திரிகளுக்கு நிறைய வாத்திமாள் ஆத்து உபாத்யாயம் உண்டு .. அந்த நாள் இனிமேல் வருமா என்ன

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg Месяц назад +1

    நல்லம் நமனை ஆள்வான் நாணு மாமா மனைவி லஷ்மி மாமி பார்த்தில் மிக்க மகிழ்ச்சி பழைய நினைவுகள் மனம் ஆசைப் போடுகிறது நன்றி

  • @radham3526
    @radham3526 5 дней назад +1

    தெரியாமல் எப்படியோ இந்த சிம்பல் வந்துவிட்டது அழிக்கத் தெரியவில்லை

  • @MANMANAMTV
    @MANMANAMTV Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @iyer33
    @iyer33 Месяц назад +1

    Nice

  • @parvathavardhinisubramania4534
    @parvathavardhinisubramania4534 Месяц назад

    Lakshmi mami and nanu mama nanna terium❤❤❤romba Azhagu mami goosebumps moment❤❤❤❤❤❤

  • @srikrish773
    @srikrish773 Месяц назад +1

    இந்த கோனேரி ராஜபுரமீ எங்கள் முன்னு மாமாவின் வேட்டகம் நான் இரண்டு முறை சென்று வந்துள்ளேன்

  • @raghavans8875
    @raghavans8875 Месяц назад +1

    My birth place