யோவான் 3 16 - ஒரு‌ வசனம் தமிழில் 20 மொழிபெயர்ப்பு | John 3 16 | வேத ஆராய்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • வேத ஆராய்ச்சி - Bible facts in tamil - Tamil bible study - Bible study in tamil
    1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
    2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
    3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
    4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    #john316 #tamilbiblestudy #biblewisdomtamil #biblecharacterstudy #biblestoryintamil #biblefactsintamil #bibleresearchintamil #tamilbiblefacts #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #latesttamilchristianmessages #tamilchristianmessage #வேதஆராய்ச்சி
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? என் பிதா என்னிலும் பெரியவர் / அர்த்தம் என்ன? / My father is greater than i / யோவான் 14 28 / jesus christ / is jesus christ god / jesus is god / My father is greater than all / christian messages in tamil / En pidha ennilum periyavar / who is jesus christ / jesus christ is god / பிதா குமாரன் பரிசுத்த ஆவி / Thirithuvam / Jesus greater than abraham / John 8 58 explained / Jesus said i am god / Abraham and jesus / Jesus and abraham / ஆபிரகாமை விட இயேசு பெரியவரா? / why did jesus say i am / father abraham / Greater jesus / இயேசு பெரியவர் / bible wisdom tamil channel / Tamil christian message / christian tamil message / நான் இதில் ஓர்‌ ஆளா? / தற்பரிசோதனை கேள்விகள் / Bible facts tamil / Tamil veda aaraichi / Ask yourself these questions / புதிய ஏற்பாடு ஆய்வு / Bible wisdom tamil story / bible character study in tamil / historical bible messages / Tamil bible facts / bible characters / Tamil bible characters / யார் பாக்கியவான்கள்? / வேதாகமத்தில் பாக்கியவான் / today bible verse in tamil / Who are blessed in bible / beatitudes / Who are considered blessed in the bible / bible characters in tamil / Tamil bible wisdom / interesting facts of bible in tamil / John 3 16 / john 3 16 video / the meaning of john 3 16 / john 3 16 bible study / John 3 16 bible verse / john 3:16 study / யோவான் 3 16 / யோவான் 3:16 / யோவான் விளக்கம் / யோவான் எழுதின சுவிசேஷம் / yovan tamil bible / John bible study / ஒரு‌ வசனம் தமிழில் 20 மொழிபெயர்ப்பு / John bible study in tamil / யோவான் வரலாறு / Gospel of john in tamil

Комментарии • 78

  • @aravinds5702
    @aravinds5702 Месяц назад +4

    Glory to God praise the Lord

  • @user-kj7st3ng6s
    @user-kj7st3ng6s Месяц назад +4

    எனக்கு தரங்கபாடி தான் ப்ரோ ✝️💯

  • @colvinfernando3053
    @colvinfernando3053 Месяц назад +7

    ஆம் தேவன் தனது ஒரே பேறான குமாரனை தந்து அருளிமையால் எம்மை இவ்வளவாய் சிநேகிக்கின்றார்

  • @Joyce-xu2rf
    @Joyce-xu2rf Месяц назад +2

    Thank-you for this video bro. God bless you ❤❤

  • @historyofmanikandan9293
    @historyofmanikandan9293 15 дней назад

    Amen❤❤❤

  • @andrewvivek7960
    @andrewvivek7960 Месяц назад +4

    நைஸ் ப்ரோ 👌👍

  • @jebaactiva7182
    @jebaactiva7182 Месяц назад +4

    Naan pathurukken

  • @lathakarthiklathakarthik7058
    @lathakarthiklathakarthik7058 Месяц назад +2

    Indha padhivirku nandri

  • @user-ed3bx4mj1i
    @user-ed3bx4mj1i 29 дней назад

    🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏

  • @JWB2024
    @JWB2024 Месяц назад +1

    யோவான் நற்செய்தியில் 3;16 வசனத்தில் உள்ளது பல தமிழ் வார்த்தைகள் மூலம் நான் தெரிந்து கொள்ள உதவின தேவனுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
    நன்றி brother.
    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது alleyluya.
    God bless us all 🎉🎉🎉.

  • @peterjohn3673
    @peterjohn3673 Месяц назад +6

    அரைகுறையாக தமிழ் படித்த நான் தமிழ் வேதாகமத்தைப் படித்து மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் மலையாளம் இந்தி ஆங்கிலம் வேதாகம வசனங்களை உச்சரித்து பிரசங்கிக்க கற்றுக் கொள்ள தேவ ஆவியானவர் உதவினார். ஆமென்.

  • @spadmaraju5875
    @spadmaraju5875 Месяц назад +3

    Amen.nàndri.🙏🏻❤🙏🏻🙏🏻

  • @crmvasu3880
    @crmvasu3880 24 дня назад +2

    வாழ்த்துகள் சகோதரா. தேவன் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka Месяц назад +4

    Amen amen ❤

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv Месяц назад +1

    Praise the Lord🙌Thank you bro. God bless you abundantly. Amen🙏🙌👍

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6q Месяц назад +5

    நீங்கள் ஆசிர்வாதிக்க
    பட்டவர் ❤🎉

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Месяц назад

      நேற்று காஞ்சிபுரம் இயேசுநாதர் சர்ச் பாதிரியார் தேவ இரக்கம் என்கிற காமக் கொடுர பாதிரியார் மனைவியை இழந்த தன் சர்ச் வாட்ச்மேன் தன் 14 வயது மகளை அடைக்கலம் கேட்டு சர்ச்சில் தங்க வைத்து இருக்கிறார் அவர் இல்லாத போது சர்ச் பாதிரியார் தேவ இரக்கம் என்கிற காமக் கொடுர பாதிரியார் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போது அந்த சிறுமி அலறிக் கொண்டு வெளியே வந்து மக்களிடம் சொல்லி அந்த மக்கள் அவனை வெளுத்து தற்போது அவன் போக்சோவில் ஜெயிலில் இருக்கிறான் இது தான் உன் லட்சணம்

  • @user-ez4fo9nw4u
    @user-ez4fo9nw4u Месяц назад

    Amennnn Jesus aleluyhaaaa

  • @MohanpaulMohanPaul
    @MohanpaulMohanPaul Месяц назад +2

    God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pianox3.
    @pianox3. Месяц назад +3

    Praise the lord

  • @KalaiBanu-mf4xp
    @KalaiBanu-mf4xp Месяц назад +2

    ஆமென்

  • @rey0332
    @rey0332 Месяц назад +1

    Entha mathri concept search pani engaluku samarpika koduka kudiya knwldge ungaluku thanthathukum entha video va pakurathukum kekurathukum. enai jeevanoda veithirukum neegartra devanuku nandri nandrii💯🙏🏻

  • @apfernando3455
    @apfernando3455 Месяц назад

    Amen

  • @geetharaj7615
    @geetharaj7615 Месяц назад

    Yes I have seen

  • @ara3388
    @ara3388 Месяц назад +1

    ❤amen jésus ❤

  • @raviruno2353
    @raviruno2353 Месяц назад

    Amen Appa❤❤❤

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Месяц назад +1

    Praise the Lord

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 Месяц назад

    ஆமென்.

  • @555joe._
    @555joe._ Месяц назад

    Amen Jesus appa ❤❤❤ praise the lord dear brother amen 🙏🙏🙏

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Месяц назад

    AMEN....Thank-you....we are blessed by Love and Grace of GOD...
    Stay blessed 🙌

  • @technihemanth4503
    @technihemanth4503 Месяц назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Месяц назад

    Praise the Lord brother 🙏

  • @EstherRider-hz2rk
    @EstherRider-hz2rk Месяц назад

    Amen Glory be to the lord

  • @chellakannu1798
    @chellakannu1798 Месяц назад

    Amen thank you Jesus

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 Месяц назад

    Praise the LORD 🙏

  • @jonjebaraj5293
    @jonjebaraj5293 Месяц назад

    Amem glory to God

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Месяц назад

    GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER FOR YOUR EXPLANATION. VERY GOOD. LORD JESUS CHRIST BLESS YOU 🙏 K RAMASAMY TRICHY

  • @ntvolvo8830
    @ntvolvo8830 Месяц назад

    ❤ Amen ❤

  • @kishorrkkumar4462
    @kishorrkkumar4462 Месяц назад

    God bless you. Brother

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Месяц назад

    Praise the lord 🙏

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx Месяц назад

    Amen yesuappa

  • @JacquelineSamy
    @JacquelineSamy Месяц назад

    ஆமென் ஆமென்🙏 அருமையான பதிவு... My native place karaikal 22 kilometers in tarangambady 2 years before i going to this place... Thank you❤ God bless you🙏

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Месяц назад

    Amen 🙏 ❤

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 Месяц назад

    Glory ToGod❤Parvathipuram Nagercoil❤

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Месяц назад

    I Love Jesus Amen Appa ❤✝️🛐

  • @ilakiyam6319
    @ilakiyam6319 Месяц назад

    Na pathuruka

  • @samsonebinazer5834
    @samsonebinazer5834 Месяц назад

    Yes i visited....

  • @user-ep4bi4ye7o
    @user-ep4bi4ye7o Месяц назад

    ஆராதனை செய்வது எப்படி என்று சொல்லுங்கள் சகோதரரே

  • @jencysiyadha205
    @jencysiyadha205 6 дней назад

    ❤️‍🩹✨️

  • @Jeyamalar-du5to
    @Jeyamalar-du5to Месяц назад

    These much languages are not enough to express his love....

  • @sampraveenrajsam3606
    @sampraveenrajsam3606 Месяц назад

    Naan poi parthu erukkiren

  • @sridharr909
    @sridharr909 Месяц назад

    I'm from
    My name Paster Reuben M Sathya Raj
    Agape bible church Bangalore
    Brother

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Месяц назад

    வார்த்தைகள் மாறினாலும் கருத்து மாறவில்லை சிறிய மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Месяц назад +3

    எல்லாம் சரி. வசனமும் சரி. மொழிபெயர்ப்பும் அருமை.
    ஆனால் அதனுடைய உண்மை தன்மையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே. இவ்வளு வு தெளிவான மொழிபெயர்ப்பு கொடுத்திருந்தாலும், அவர்தான் இவரு இவர்தான் அவருண்ணு பிரசங்கங்கள் ஓடிக்கொண்டிருக்கிறதே. அதுதான் புரியல. தேவன் ஒருவர்தான். தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸதரும் ஒருவரே. எனக்கு ஒரே பையன். ஒரே பொண்ணு. ரெண்டு பேரும் ஒண்ணா? ஒருவரா? ஒரு சில வசனங்களை மட்டும் வைத்து தவறாக புரிந்துகொண்டு, மனுஷகுமாரணும், தேவகுமாரணும், கிறிஸ்துவும், யேசுவும் தேவனும் ஒரே ஒருவர்? அப்படிணா எப்படி? தேவன் ரத்தம் சிந்தினார் என்று பெரிய போதகர் சாம் P.Chelladurai பாட்டு பாடுறாறு. அது எப்படி ஆவியா இருக்கிற தேவன் ரத்தம் சிந்த முடியும். அண்டசராசரங்களையும் படைத்த நம்முடைய பிதாவாகிய தேவன் சாத்தான்பய போயி சோதிப்பானா? Concept டே சரியில்லையே. சகலமும் யேசு கிறிஸ்து மூலமாகத்தான் உண்டாகி இருக்கிறது. அவராலேயன்றி எதுவும் உருவாக்கப்படவில்லை. முற்றிலும் உண்மை. அவர் மூலமாகத்தானே ஒழிய அவராலே கிடையாது.
    காதுள்ளவன் கேட்கக்கடவன்.
    9444297083

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh Месяц назад

      நித்திய பிதா யாரு ?

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 Месяц назад

    ஆம் நண்பரே ஆமென் சுற்றுலா இடம் தியாகராஜன் மானாமதுரை

  • @annaimariyinaanai811
    @annaimariyinaanai811 Месяц назад

    Protestant Sabai yenda varudam uruvanadhu

  • @Raj-dd4he
    @Raj-dd4he Месяц назад

    மொழி பெயரப்பு எப்படியாக இருந்தாலும், கருத்து ஒன்றே. இரட்சிப்பு கர்த்தருடயது. அது இயேசு கிறிஸ்துவின் மூழமாகவே உண்டாகிறது.

  • @merrietdhas1778
    @merrietdhas1778 29 дней назад

    The collection of John 3:16 Tamil translation is excellent and very impressive. Congratulations. You have mention 20, but have listed only 18. Percival (Jafna) Rajareegam and Thiruviviliam (commen translation) are not given. Parisutha Bible translation and Living Bible Tamil translation are also given. It needs fact-checking. Any Tamil translation should be in good Tamil, I mean the Tamil bequeathed to us by Ayyan Thiruvalluvan. There is no space for Sanskrit and Maniprabala. Kadavul, Iravaivan and Aandavar alone are Tamil words for God and Lord. Thiruvivilim is , by far, the near best translation in Tamil, which you have not included in your list Tamil translations.

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 Месяц назад

    11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
    சங்கீதம் 56:11
    In this last days, the age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17.
    Stream to zion for our salvation.

  • @lourdusamyjayapaul713
    @lourdusamyjayapaul713 22 дня назад

    Why you are not quote the catholic Tamil bible I think you are Protestant believer please quote all bible version ok thanks

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Месяц назад

    யோவான் 1:3 ஐ நன்கு திரும்ப திரும்ப தியானிக்கவும்.

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 14 дней назад

    தேவன் என்றும் குமாரன் என்றும் சொல்லும் வசனம் ❓
    கடவுள் /இறைவன் யார் ‌? சார் ‌.‌ அதிகாரம் ??
    வசனம் ? மரியாள் பிறகு தானே கிருஸ்து .‌❓ அப்படியானால் ?
    மரியாளின் குடும்ப கடவுள் ?

  • @antani5587
    @antani5587 Месяц назад +6

    வீரமாமுனிவர் இல்லையா?

    • @pelkespelkes1118
      @pelkespelkes1118 Месяц назад +4

      அவர் கத்தோலிக்கர் பா அதனால அவங்க அவர பத்தி சொல்ல மாட்டாங்க

    • @amalanaveen3514
      @amalanaveen3514 Месяц назад +7

      அப்படி இல்ல சார் சீகன் பால்கு தான் வந்து மொத மொத பைபிளை தமிழ்ல மொழிமாற்றம் செய்தவர் வீரமாமுனிவர் தமிழுக்கு உரைநடை எழுதினவர் அவர்தான் பொதுவாக சபை பாகுபாடு பார்ப்பது ஒரு கிறிஸ்தவனுக்கு அழகு இல்லை கத்தோலிக்க திருச்சபை ஆக இருக்கட்டும் மற்ற திருச்சபையாக இருக்கட்டும் நாம் எதில் போட்டி போட்டு இருக்க வேண்டும் என்றால் ஆண்டவருடைய பிள்ளையாக வாழ்வதில் தான் போட்டி போட்டு இருக்க வேண்டும் நான் இன்னும் பரிசுத்தமாக நான் இன்னும் பரிசுத்தமாக நான் இன்னும் இயேசுவின் பிள்ளையாக இயேசுவின் சீடனாக இயேசுவை வெளிப்படுத்தும் பாத்திரமாக என்று ஒவ்வொரு திருச்சபையும் போட்டி போட்டு நடக்க வேண்டும் ஆனால் ஒரு திருச்சபைக்கு ஒரு திருச்சபை விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறது இது ஏனோ ஆண்டவருக்கு வருத்தத்தை தரக்கூடிய காரியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை மேலும் அன்றைய தினத்தில் கத்தோலிக்க திருச்சபையில் செய்யப்பட்ட தியாகங்கள் யாரும் மறந்து விட முடியாது கத்தோலிக்க திருச்சபையின் வழியாகத்தான் அநேக காரியங்கள் செய்யப்பட்டது ஆனால் இன்று கத்தோலிக்க திருச்சபையின் நிலையை வேறு வகையாக மாறிவிட்டது அதுதான் வேதனையாக இருக்கிறது கத்தோலிக்க திருச்சபை வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதிகமாக ஜெபம் ஆராதனை அதிகமாக பைபிள் படித்து ஆக வேண்டும் என்ற நிபந்தனையை போட வேண்டும் அப்படி செய்தால் கத்தோலிக்க திருச்சபைக்கு நடக்கும் அநேக புரட்டுகள் மாற்றப்படும் கத்தோலிக்க கத்தரி சபைக்கு தேவை வசனம் ஆடம்பரம் பாரம்பரியம் கிடையாது இதை கத்தோலிக்கத் திருச்சபைக்கு புரிய வைக்க வேண்டும்​@@pelkespelkes1118

    • @amalanaveen3514
      @amalanaveen3514 Месяц назад

      நாம் எந்த சபையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது ஒரு பிரச்சினையே இல்லை கிறிஸ்துவின் ஒரே சரீரமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் நம் அனைவருக்கும் தலைவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது நம் அனைவருக்கும் அவர் ஒருவரே ஆண்டவர் கத்தோலிக்க திருச்சபை என்றோ மற்ற திருச்சபை என்றோ சொல்வதற்கு இல்லை சபைகளின் நோக்கம் ஆத்துமாக்களை ஈடேற்றவதாக இருக்க வேண்டும் கத்தோலிக்க போதனை பிரசபை போதனை என்பது மாறி 100% விவிலியத்தின் போதனை பைபிளில் ஆம் என்றும் ஆமென் என்றும் சொல்லப்பட்டதை மட்டும் பேசுபவர்களாக இருக்க வேண்டும் நம் அனைவருக்கும் கிறிஸ்துவின் தலையாக இருக்கிறார்

    • @samueltharanitharanmaniaka7581
      @samueltharanitharanmaniaka7581 Месяц назад

      What about ஆறுமுக நாவலர் ​@@amalanaveen3514

  • @VijiWilson-sq4ql
    @VijiWilson-sq4ql Месяц назад

    Edelam mulumaiyana bible le illai

  • @paulmanase1657
    @paulmanase1657 Месяц назад

    பரிசுத்த வேதாகமம் வாசியுங்கள் அதை விசுவாசியுங்கள் அதினால் உங்களுக்கு நித்திய ஜீவன்😮
    16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    யோவான் 3:16
    17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
    யோவான் 3:17
    18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
    யோவான் 3:18
    19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
    யோவான் 3:19
    20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
    யோவான் 3:20
    21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
    யோவான் 3:21
    31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
    யோவான் 3:31
    32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
    யோவான் 3:32
    33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
    யோவான் 3:33
    36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
    யோவான் 3:36

  • @jansik3175
    @jansik3175 Месяц назад

    Praise the Lord

  • @madhumalare3197
    @madhumalare3197 Месяц назад

    Praise the lord

  • @tonyj864
    @tonyj864 Месяц назад

    Amen

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 Месяц назад

    11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
    சங்கீதம் 56:11
    In this age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17
    Stream to zion for our salvation.

  • @daisygdaisyg7395
    @daisygdaisyg7395 Месяц назад

    Amen

  • @RaviKumar-hh1cs
    @RaviKumar-hh1cs Месяц назад

    Amen