26 - வேதாகமத்தில் கடிகாரம் - Peter Madhavan - Tamil Christian Message - INTERESTING BIBLE FACTS

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 149

  • @v.v.sbrand3929
    @v.v.sbrand3929 Год назад +27

    ஆண்டவர் உங்களுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனத்தை கொடுத்திருக்கிறார் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக எனக்கு ரொம்பா பிரயோஜனமாய் உள்ளது ஆமென்

    • @freefireking1363
      @freefireking1363 Год назад +3

      இந்தவிலக்கம்.மிகவும்புறயோசனமானது

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +1

    அருமை மிக்க நன்றிங்க எத்தனை தெளிவான விளக்கம் தந்துருகிறிர்கள் நன்றிங்க.

  • @DineshKumar-fh2vf
    @DineshKumar-fh2vf 8 месяцев назад +1

    Great bro...

  • @pauldev849
    @pauldev849 Год назад +8

    சகோதரர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்

    • @arokianathan8042
      @arokianathan8042 Год назад +1

      👌👌🙏 அருமையானவிளக்கம்
      Godbless.u.brother.

  • @PasupathipillaiRaventhir-ww1cs
    @PasupathipillaiRaventhir-ww1cs Год назад +1

    நன்றி இயேசு அப்பா, இந்த குமரனுக்கு ஞானத்தைக் கொடுத்தீர்.

  • @gnanaselvamathisan254
    @gnanaselvamathisan254 Год назад +2

    Nice explanation. God bless you with many more revelation.

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 Год назад +6

    மிகவும் ஆச்சரியமான ஒரு விடயமும் எமது வாழ்க்கை பயணத்திலும் கடைப்பிடித்தொழுக வேண்டியதானதுமான இந்த விடயத்தை மிகவும் எளிதாக எவரும் புரிந்து கொள்ள கூடிய விதமாகவும், சுவரஷ்யமாகவும் விளக்கம் அளித்த உங்களை தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக. இப்படிப்பட்ட மறைமுகமான விடயங்களைக்குறித்த்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று இதனை ஒலி பரப்பிய சோதரரையு ஆண்டவர் தாமே ஆசீர்வதித்து இன்னும் வேதத்தில் காணப்படும் இப்படிப்பட்ட விடயங்களைக்குறித்து ஒலிப்பரப்ப கிருபை அருளுவாராக.

  • @AnandAna-tm5wt
    @AnandAna-tm5wt Месяц назад

    ஆமென்

  • @mariaraj4376
    @mariaraj4376 Год назад +1

    தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகள் நீங்கள் மென்மேலும் ஆவியின் வரங்களை பெற்று அனைவருக்கும் பிரயோஜனம் உள்ள செய்திகளை தர வேண்டும் என்று நாங்களும் உங்களை ஆசீர்வதிக்கிறோம் 🙌🙏

  • @saviersavier1832
    @saviersavier1832 Год назад +1

    திறப்பில் நிற்கிறோம் தெருவில் நிற்கிறோம் என்று உங்கள் பொன்னான நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதை காட்டிலும் இதுபோன்று ஆவிக்குரிய செய்திகளை கேட்டு ஆவியில் பலனடைவது நல்லது கர்த்தருக்கு பிரியமானது

  • @dhivakercaptan2556
    @dhivakercaptan2556 Месяц назад

    ரொம்ப அருமையான விளக்கம் இன்னும் அநேக அறிவு ஞானத்தை ஆண்டவர் தருக என் பிள்ளைகளுக்கு கூட இப்படி ஒரு அறிவு ஞானம் இயேசப்பா தருவார் இப்போ உலக ஞானத்தில் இருக்கிறாங்க இயேசப்பா உங்களுக்குள்ள இருக்கிற ஞானத்தை பிள்ளைகளுக்கு தருவார் நான் ஊழியம் செய்ற எனக்கும் தரு எனக்கும் தருவ

  • @josephphilip2575
    @josephphilip2575 10 месяцев назад

    நான் றி, ஆமென்

  • @Sathishkumar-hv3wb
    @Sathishkumar-hv3wb 2 месяца назад

    Bro 🙋‍♂️நீங்க வேற லெவல் bro

  • @victordevadoss2719
    @victordevadoss2719 Год назад +3

    சூப்பர் சத்தியம் கர்த்தருக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.ஆவியானவர் வெளிப்படுத்தி தந்த கிருபைக்காக நன்றி

  • @subramanik314
    @subramanik314 Год назад +6

    மிகவும் நன்றி பாஸ்டர். எளிமையாக எங்களுக்கு விளக்கியதற்கு நன்றி

  • @francyveronica574
    @francyveronica574 Год назад +3

    அருமையான விளக்கம் சகோதரரே. இந்த செய்தி எனக்கு மிகவும் பிரியோஜனமாய் உள்ளது. உங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்🙏😊

  • @AlisChristina
    @AlisChristina Год назад

    நன்றி 🙏

  • @dossm8485
    @dossm8485 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு.உங்கள் இருவரையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.

  • @jraja8842
    @jraja8842 Месяц назад

    அருமையான வேத விளக்கம் தேவா ஆவியானவர் ஞானத்தினால் நிரப்புவதாக ஆமென் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாக்கட்டும்

  • @johnjohn9686
    @johnjohn9686 Год назад

    சகோதரரே அருமையாக விளக்கம் அளித்து புரிந்து கொள்ளச் செய்தமைக்கு நன்றி இயேசுவுக்கு ஸ்தோத்திரம்

  • @karun_varun_christian_memes
    @karun_varun_christian_memes 4 месяца назад

    மிக அருமை

  • @santhisubramaniam4144
    @santhisubramaniam4144 Год назад

    பிரமாதம்

  • @RavichadranR
    @RavichadranR Месяц назад

    Glory to jesus

  • @sivagangai3243
    @sivagangai3243 3 месяца назад

    கர்த்தருக்கு ஸ்தோத்ரம் கர்த்தரின் நாமம் மகிமைபடுவதாக, 9-ம் மணி நேரத்தை பற்றி தெரிந்துகொள்ள தேவன் உங்கள் மூலமாக உதவி செய்தார். ஆமென் கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களோடுகூட இருப்பதாக🎉🎉🎉🎉🎉

  • @jenijobi9055
    @jenijobi9055 21 день назад

    Amen, hallelujah useful video thanks brother

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 7 месяцев назад

    அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே

  • @krishnamurthy-ip6wo
    @krishnamurthy-ip6wo Месяц назад

    Peace be with you brother, thank God❤

  • @varalakshmis5068
    @varalakshmis5068 Год назад +3

    Praise the lord pr madhava God bless you 🙏👍

  • @thirumurthy7012
    @thirumurthy7012 Год назад

    சூப்பர் தம்பி

  • @premlasekhar146
    @premlasekhar146 Месяц назад

    God bless your ministry

  • @jamess4050
    @jamess4050 8 месяцев назад

    நன்றி சகோதரரே,
    நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள்.

  • @catherinepaul1625
    @catherinepaul1625 Месяц назад

    God bless you brother

  • @vanithakalaiarasan1991
    @vanithakalaiarasan1991 Год назад +1

    Amen

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 Год назад

    மகனுக்காகவேண்டூகிறேன்

  • @ponmozhimurugaiah6292
    @ponmozhimurugaiah6292 7 месяцев назад

    Amen 🙏 God bless you all 🙏😊

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 8 месяцев назад

    🙏THANK YOU BROTHER 🙏

  • @jeyaseelijohn8766
    @jeyaseelijohn8766 Год назад

    Praise the lord

  • @RathinamI-yy8hw
    @RathinamI-yy8hw Год назад

    Amen 🙏

  • @priyaa362
    @priyaa362 Месяц назад

    😮 super bro

  • @josephphilipkumar244
    @josephphilipkumar244 Год назад +1

    ஆண்டவர் உங்கள் ஊழியங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார நன்றி

  • @pugalmathi3876
    @pugalmathi3876 Год назад +1

    V use ful msg glory to god ✝️😇😇😇🙏

  • @cornerstone1564
    @cornerstone1564 Год назад +3

    அப்படியே முதலாம் ஜாமம் இரண்டாவது ஜாமம் பற்றி கூட ஒரு வீடியோ போடுங்கள் சகோதரரே யா உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @angellevarancia2436
    @angellevarancia2436 Год назад

    அருமையான பதிவு

  • @jebarajrai8522
    @jebarajrai8522 3 месяца назад

    Super bro 🎉

  • @jayalakshmijaja1977
    @jayalakshmijaja1977 Год назад

    Super peter anna. Very nice

  • @crusselraj4256
    @crusselraj4256 Месяц назад

    Good❤

  • @sangeethasangeetha5873
    @sangeethasangeetha5873 Год назад +1

    Nice super bro

  • @karunanithy.m.8559
    @karunanithy.m.8559 Год назад +1

    Very good. Madavan. Bro

  • @Mobilee-jt2wx
    @Mobilee-jt2wx Год назад

    Nice glory to the god

  • @anbudanmark6229
    @anbudanmark6229 Год назад

    மிகவும் அருமை சகோதரர்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !

  • @armugamdavid8252
    @armugamdavid8252 Год назад

    Thank you bro thank very much

  • @sampathg6093
    @sampathg6093 Год назад

    Thanks Iyya

  • @gowsalyajesus4497
    @gowsalyajesus4497 Год назад

    Tnq lord very very useful message Tnq pastor rompa nall eruntha question eppo clear my mind Tnq Holi sprit 🙏🙏🙏🙏🙏

  • @jayarani763
    @jayarani763 Год назад

    Super bro❤❤❤❤

  • @nathaniels990
    @nathaniels990 Год назад +1

    V.uespul intresting message

  • @arumugamarumugam9486
    @arumugamarumugam9486 Год назад

    Thanks bro 🤝

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 Год назад

    Thanks GOD.* Thanks IYYA

  • @gnanamshakuntala1648
    @gnanamshakuntala1648 Год назад +1

    Arumaiyana thagaval...(pokkisam)

  • @sureshc2627
    @sureshc2627 Год назад

    Excellent brother

  • @j.jeyaseelij.jeyaseeli3367
    @j.jeyaseelij.jeyaseeli3367 Год назад

    Thank you

  • @natesan3661
    @natesan3661 Год назад

    Thottiyam Nchidambaram THANKYOUJESUS HALLEUIAH 🙏🙏🙏

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Год назад +1

    Amène 👏

  • @jansirani1522
    @jansirani1522 Год назад

    Very intresting brother god bless you

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Год назад +2

    Amen sure use full topic thank you brother's 🙏🙏🙏🌿🌹🌟🌟

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Год назад

    Iyya
    Romba. Nalaga. Kadigarathin. Artham. Anakutheriyala. Ithukulaivalavu. Arthamirukutunu

  • @ambikumar4448
    @ambikumar4448 Год назад +1

    Nice thambi God bless you

  • @davidss3713
    @davidss3713 Год назад

    Amazing

  • @நல்லாசொன்னீங்க

    மிக ஆசிர்வாதம் நன்றி

  • @presilasub118
    @presilasub118 Год назад

    Amen Thanks be to God Hallelujah 🙏⚘

  • @rubyrebeccah
    @rubyrebeccah Год назад +3

    Such a wonderful thought Brother Peter Madhavan💯 Thank you Brothers for beautiful program God Bless you both 1000 fold

  • @jcm6749
    @jcm6749 Год назад +1

    நன்றி👍🏻.4 வகையான ஜாமத்தை குறித்து விளக்கம் தாருங்கள் ❤️

  • @joysprincessjoysprincess6139
    @joysprincessjoysprincess6139 Год назад +4

    Wow..praise God .. wonderful cancept!!! Amezing... 😍 May God bless you brother...keep rocking in the Jesus Name!!

  • @Thesareesstore
    @Thesareesstore Год назад

    கண்டிப்பாக... அருமையான வீடியோ இது...

  • @davidbaskar9488
    @davidbaskar9488 Год назад

    மிகவும் அருமையான விளக்கம் . Thanks bro

  • @selvakanipandian777
    @selvakanipandian777 Год назад

    It is a wonderful message !!!.it teaches us that we ,christians also should have a fixed,time for prayer just like Jews.

  • @sumathisumathi805
    @sumathisumathi805 10 месяцев назад

    ❤❤❤

  • @selvakumari4439
    @selvakumari4439 Год назад

    Super msg enaku rompa. Pidichituku aatchariyamaga iruku bible irei vartthei jeeva neeruttu enu solvanga ithu thaan god is great

  • @ranjithakumardavid3586
    @ranjithakumardavid3586 Год назад +1

    Very nice to hear 👂 PRAISE THE LORD. 👏

  • @lewynpaul7936
    @lewynpaul7936 11 месяцев назад

    Super brother. Explaining crystal clear. I can understand well. I learnt new one. Thank you so much for your useful information. God bless you both. Continue your service.

  • @franklinselva5443
    @franklinselva5443 Год назад

    God bless

  • @indraabie7559
    @indraabie7559 Год назад +1

    Beautiful and lovely Bible study about the Bible time. This is the first time i heard about the timing from the Bible.

  • @sjtelevision9122
    @sjtelevision9122 Год назад

    Good bless you

  • @anbudass5848
    @anbudass5848 Год назад

    அருமை

  • @mabel1480
    @mabel1480 Год назад +1

    Wonderfully thought thank u jesus

  • @marysnesabaiparasuraman7888
    @marysnesabaiparasuraman7888 Год назад

    Very.nice.massage.bro.god .bless.you.

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Год назад

    Very nice Brother God bless your message and ministry thank you

  • @sjtelevision9122
    @sjtelevision9122 Год назад

    அருமையான விளக்கம்

  • @jeyanthid828
    @jeyanthid828 Год назад

    Thank you brother.God bless you

  • @bro.pramodbangalore5921
    @bro.pramodbangalore5921 Год назад +1

    Praise the Lord brother..very nice message..📖

  • @jackking5734
    @jackking5734 Год назад

    Very useful topic anna.god bless you

  • @thala670
    @thala670 Год назад

    Supera sonninga

  • @anandananandan3506
    @anandananandan3506 Год назад

    Praise the Lord 🙏

  • @media7stephen
    @media7stephen Год назад

    Praise the lord super super super hallelujah god bless you ❤️💜💙🙏🙏🙏

  • @AGSChurch
    @AGSChurch Год назад

    Super brother very useful to me thanks so much

  • @pottershousetrichykknagar.215
    @pottershousetrichykknagar.215 Год назад

    Really grate..super

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Год назад

    Very good Brother Praveen David..May GOD BLESS you.

  • @lalithaj7224
    @lalithaj7224 Год назад +2

    Romba Arumai , Thambi Already therintha vishayamaga irunthaalum,( Good Friday - 11am to 3pm ) itha azhagaha explain panni,atharkuriya Aavikuriya jeeviyaththaiyum katru kodukureergal, Karthar innum ungalukku Bible wisdom ah koduppaar🙏👍

    • @peterjohn3673
      @peterjohn3673 Год назад

      3pm ok but Friday?
      If Friday !
      If you look at the calculation of three days, nights and days, then Sunday is Easter wrong.... Or Sunday is Correct then Friday is Wrong!

    • @lalithaj7224
      @lalithaj7224 Год назад

      @@peterjohn3673 yes brother, a 3days calculation is wrong. but onebatham manineram - 3 pm is correct, I think.

    • @peterjohn3673
      @peterjohn3673 Год назад

      @@lalithaj7224
      After noon 3 o'clock prediction is correct but if 3 o'clock in Jerusalem is After noon 5½ o'clock in New Delhi how do we correct this?

    • @lalithaj7224
      @lalithaj7224 Год назад

      @@peterjohn3673 Oh my God, brother I will meet and continue my issue

  • @amalcjgm3801
    @amalcjgm3801 Год назад

    Thank you pastor

  • @kala5190
    @kala5190 Год назад

    Thankyou

  • @Jesuscare2369
    @Jesuscare2369 Год назад

    Nice message brother 👍