இந்து மத முக்கிய மந்திரத்தில் இயேசு | Asatoma sadgamaya | Jesus in hindu vedas

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 102

  • @mahadevan9123
    @mahadevan9123 5 месяцев назад +41

    இருந்தவரும்,இருகிறவரும்,
    வருகிறவரும் ஆகிய சர்வ வல்லமை உள்ள இறைவனுக்கு ஆமேன்...

  • @vimala1247
    @vimala1247 5 месяцев назад +51

    இந்த வீடியோ தமிழ்நாடு மக்கள் அனைவரும் சென்றடைய வேண்டும். உண்மை கடவுளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்

    • @Daison123
      @Daison123 5 месяцев назад +3

      Yes 👍🙌 amen

    • @JehovahEden
      @JehovahEden 4 дня назад

      😐அறிந்தாலும் பயனில்லை. அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள😐மாட்டார்கள்😐

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 5 месяцев назад +26

    நான்
    மணி ஐயர் போதகர் ஐயா மூலம் ரட்சிக்க பட்டு
    சாது செல்லப்பா ஐயா அவர்கள் மூலம் அனேக சத்தியத்தை அறிந்து
    இன்றைக்கு கர்த்தருக்குள்
    மகிழ்ச்சியாக
    இருக்கிறேன் ❤🎉
    தென்காசி விசுவாசி

  • @GeethaVenkataraj
    @GeethaVenkataraj 5 месяцев назад +13

    ஏசப்பா.. இந்த விடியோ எல்லார் கண்களிளூம் தேன்படனும் அப்பா...எல்லாரும் பார்த்து மணம் திரும்பா வேண்டும் இயேசுவே...ஆமேன்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 5 месяцев назад

      இந்த வீடியோ என் கண்ணில் பட்டது. உங்கள் பைத்தியக்காரத்தனத்தை எண்ணி சிரிப்பு தான் வருகிறது. தமிழனாய் பிறந்து அந்த தமிழுக்கே துரோகியாகிய மாறியவர்கள் நீங்கள்.

  • @amuljayarani9088
    @amuljayarani9088 5 месяцев назад +19

    இயேசு அப்பா இந்த வீடியோ பாக்க அனைவரும் மணகங் கள் நீ திறந்து பாக்க வைக்க வேண்டும் டாடி பிலிஸ் டாடி

  • @krishnakumari5772
    @krishnakumari5772 5 месяцев назад +5

    My dear son,4 vedamgal பற்றி neengal padithu aarainthu jesus ungaluku velipaduthina visayangal enaku prayozanamaga irukirathu. இன்னும் Ramayanam ,Mahabaratham,bagavathkeethai agiya puranathil irunthu jesus patri irunthal athayum ooliyakarargal therivikalam. Neengal thelivaga pesuvathu ketka aavalaga ullathu. God bless you.

    • @krishnakumari5772
      @krishnakumari5772 5 месяцев назад +1

      En kanavar jesus velinatu kadavul.kanavarai mathikakudathu,pottu,poo vaik kudathu,iranthavargalai vanangakudathu christhavargal hindu kadavulai vanangamateergal. Indukal, indiyargal hindu கடவுளை than vananga vendum.sangiya,sambrathayam, parthu nadakavendum enru thinamum ennidam vakku vatham seigirar. Paditha officer. Vinayagr kovil katti thalaivar aaga irukirar. Non koviluku pogamaten. Entha poojaikum pogamaten. Kulatheivam koviluku poi kubmidavendu .apothan magan mananala viyathi kunamagum.Enru kupiduvar.non pogamaten. Non mattum jesus yetru konden.age60.churchku poga thadai.povathu illai. Veetil irunthu manathukul epothum prayer panni,iravil,kalaiyil vilithu kanmudiprayer pannugiren. Velaiku pogiren.en kudumbam ratchikapada vendum.

    • @inventioninventors
      @inventioninventors 10 дней назад

      Iam a Christian I have one doubt why they are not eating non veg

  • @reginapuviarasu761
    @reginapuviarasu761 5 месяцев назад +7

    அறியப்படாத தேவன் பவுல் சொன்ன வசனம் இதுவாக இருக்கும் விளக்கிகூறினீர் நன்றி

  • @JacquelineSamy
    @JacquelineSamy 5 месяцев назад +3

    ஆமென் ஆமென்🙏 சர்வ சிருஷ்டிக்கும் தேவனாகிய கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.. Thank you for your information.. God Bless you ❤❤

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 5 месяцев назад +8

    I Love Jesus Amen Appa❤✝️🛐

  • @jamunadavidraja1335
    @jamunadavidraja1335 5 месяцев назад +5

    Very nice explanation 🎉🎉😢😮😊😊😊 proved Jesus only THE GOD🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😮😮😮😮😮

    • @Daison123
      @Daison123 5 месяцев назад +2

      Yes He is GOD naturally ❤🙌

  • @KalpanaBanu-y3o
    @KalpanaBanu-y3o 5 месяцев назад +5

    Praise the Lord Jesus Christ
    கிறிஸ்து ஒரு மேய்பர்
    கண்ணன் ஒரு மேய்பர்
    God is ONENESS
    But followers are fighting through வேதம்
    பர உலகம் அனைவருக்கும் சொந்தம் அனைத்து ஆத்மாக்களுக்கு சொந்தம்
    The way they are going to reach பரஉலகம் is different
    Christians are telling as பரஉலகம்
    Hindus are telling as பரமபதம்
    பர உலகதுல Lord Jesus Christ is there with பரமபிதா
    பரமபதத்தில் மஹாவிஷ்ணு is there
    U just take the name out (நான்)
    Everything is ONENESS
    If U the FOLLOWERS of வேதம் doesnot understand this, they cannot be protected by Lord Jesus Christ or மஹாவிஷ்ணு
    கல்வாரி நாதனான ஏசு என் நேசர் ஏசுகிறிஸ்துவின் வார்த்தையில் இருந்து சொல்லுகிறேன்
    My Lord Jesus Christ Never Ever hurted anyones heart
    That much love Jesus Christ is having on all
    AMEN
    சர்வம் கிருஷ்ணார்ப்பனம்

  • @samsongladys9377
    @samsongladys9377 Месяц назад

    தேவனே ஸ்தோத்திரம்.🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @janetsubhashini7119
    @janetsubhashini7119 5 месяцев назад +3

    Praise the lord

  • @anithasenthil3486
    @anithasenthil3486 5 месяцев назад +2

    ஆமென் அப்பா

  • @mickalraj5127
    @mickalraj5127 5 месяцев назад +1

    ஆமென் அல்லேலூயா. தெளிவான பதிவு

  • @georgemuller5898
    @georgemuller5898 5 месяцев назад +3

    Amen, Glory to God Jesus🎉

  • @arocziamary6934
    @arocziamary6934 5 месяцев назад +2

    Thank you brother God bless you

  • @sarmilabenny4882
    @sarmilabenny4882 4 месяца назад +1

    Amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌🙌 praise the lord bro.

  • @abineshd7142
    @abineshd7142 5 месяцев назад +7

    Always Jesus ❤

  • @charlesrajan2138
    @charlesrajan2138 5 месяцев назад +3

    Amen praise God 👍🙏

  • @sarahjesus1120
    @sarahjesus1120 5 месяцев назад +1

    AMEN...I appreciate for your amazing talent...GOD is always with you 🎉....stay blessed 🙌 pa

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Месяц назад +1

    Amen 🙏

  • @AlexaAlexa63
    @AlexaAlexa63 5 месяцев назад +2

    Amen 🙌 Hallelujah

  • @hepsignanajoy-ie1jl
    @hepsignanajoy-ie1jl 5 месяцев назад +1

    Very nice. True praise God.

  • @yesudasyesudas1200
    @yesudasyesudas1200 5 месяцев назад +3

    அருமை அருமை அருமை

  • @vidhyavidhya6730
    @vidhyavidhya6730 5 месяцев назад +4

    Good...amen!

  • @spclara1709
    @spclara1709 5 месяцев назад +2

    Wonderful explanation

  • @chellakannu1798
    @chellakannu1798 5 месяцев назад +2

    Amen thank you Jesus

  • @reenaree7266
    @reenaree7266 5 месяцев назад +3

    Amen 🛐

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 месяца назад +1

    Jesus Yesappa yesu yeshua is the only true God going to come very soon

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 24 дня назад

    இந்திய வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பாவங்கள் பற்றி சொல்லுங்கள். எதையெல்லாம் பாவம் என்று சொல்கிறது பற்றி சொல்லுங்கள் சகோதரரே...

  • @rajimani704
    @rajimani704 5 месяцев назад +1

    அல்லேலூயா 🙏🙏

  • @srisakthitiles7371
    @srisakthitiles7371 5 месяцев назад +1

    Amen

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 5 месяцев назад +13

    *ஏக இறைவன் ;* *பரமபிதா!..*
    *அவரது சுயம் ;*
    *சுதன்!..*
    *அவரது ஆன்மா ;*
    *பரிசுத்த ஆவி!..* (தூய ஆவி)
    *பரமாத்மாவின் பகிர்வு ;*
    *ஜீவாத்மா!..* (மனிதன்)
    *ஆன்மாவை உணர்ந்த மனிதன் ;*
    *கிறிஸ்து(+)அவன் =* *கிறிஸ்தவன்!..*
    *கிறிஸ்து(+) அவள் =*
    *கிறிஸ்தவள்!..*
    *பரமபிதா,பரமாத்மா,பரமசிவன்,ஈஸ்வரன்,ஈஷாநபி,இயேசுகிறிஸ்து,
    யாஅல்லா,எல்லாம்வல்ல இறைவன்,ஏகஇறைவன்,
    என்கிற நவநாமங்களும் ஒரேஒரு இறைவனையே குறிக்கும்!..*

    • @Forest2763
      @Forest2763 5 месяцев назад +4

      அவர் தான் இயேசு

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 5 месяцев назад

      ​@@Forest2763அவர் சிவன் என்று நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் ஆதாரப்பூர்வ தத்துவ விளக்கம் கொடுக்கிறேன் அதேபோல் ஏசுதான் என்பதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் ஆதாரப்பூர்வ தத்துவ விளக்கம் கொடுக்க முடியுமா? அப்படி விளக்கம் கொடுக்க முடியாவிட்டால் ஏசு பொய் என்று ஒத்துக்கொள்கிறீர்களா?

  • @JMS_official-yt
    @JMS_official-yt 5 месяцев назад +8

    👻666👻 பற்றி வீடியோ போடுங்க.

  • @sudharshan6460
    @sudharshan6460 5 месяцев назад +2

    One and only true living God is jesus Christ ❤

  • @NagsJerry
    @NagsJerry 5 месяцев назад

    Could you please post a video in regards to how to preach gospels to hindu people, would be helpful.

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 5 месяцев назад +2

    Amen 💓 🙏

  • @raviruno2353
    @raviruno2353 5 месяцев назад +1

    Amen Appa❤❤❤❤

  • @arulsuresh9595
    @arulsuresh9595 5 месяцев назад +2

    Amen 💖🌹🌹🙏

  • @santharuby6530
    @santharuby6530 5 месяцев назад +3

    ❤Amen❤

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 7 дней назад

    Amen avarthaan kadavul

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 5 месяцев назад +1

    Excellent 👌

  • @jayaseelan3766
    @jayaseelan3766 5 месяцев назад +2

    Jesus Christ is a good king. 🙏🙏

  • @TruthRiver-xm7wy
    @TruthRiver-xm7wy 2 месяца назад

    Good msg....

  • @rajeshraja2729
    @rajeshraja2729 3 месяца назад

    Kuran Bibles pathi pesunga sir

  • @shinyme-q5q
    @shinyme-q5q 5 месяцев назад +2

    Great effort god bless u bro

  • @johnnayagam4228
    @johnnayagam4228 5 месяцев назад +2

    Amen🙏🏼✝️🙏🏼

  • @rajanrs3231
    @rajanrs3231 5 месяцев назад

    AMEN 🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 5 месяцев назад +2

  • @hadassha9448
    @hadassha9448 5 месяцев назад +1

    ❤🔥

  • @John-t2o6z
    @John-t2o6z 5 месяцев назад +2

    🙌❤️‍🔥🙌

  • @geethageethapriya6511
    @geethageethapriya6511 3 месяца назад

    What is the meaning of ma there
    Asetoma

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 5 месяцев назад

    Amen jesus

  • @faithlife1260
    @faithlife1260 5 месяцев назад +1

    Vera level

  • @JacobJ-zr7rp
    @JacobJ-zr7rp 5 месяцев назад +2

    Jesus Christ one and only god.

  • @sasmisaran
    @sasmisaran 5 месяцев назад +1

    Anna Hindu people avanga God kitta avanga thevaigalai ketkuranga athu kidaikuthu avangalukum Jesus than kuduranganu nan visuvasikiren itha Hindu people ku eppadi puriya vaikurathu anna sollunga please

  • @inventioninventors
    @inventioninventors 10 дней назад

    Why bhramin not eating non veg

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 5 месяцев назад

    ❤.

  • @julietpravin2561
    @julietpravin2561 5 месяцев назад +2

    God is one person.His name is Lord Jesus Christ.We have to babtize in the name of Lord Jesus Christ.Amen.

  • @Perinbanayagam-i5b
    @Perinbanayagam-i5b 5 месяцев назад +1

    Bro tamil telugu movieslam pakalama? Please solunga bro

  • @jamunadavidraja1335
    @jamunadavidraja1335 5 месяцев назад +4

    Yarukalam inta video pakum pothu views 2187?

  • @mariyaalbert1941
    @mariyaalbert1941 5 месяцев назад

    👌👌👌👍🙌🙌🙌🙏💐💐💐

  • @vinajanu-gn7kd
    @vinajanu-gn7kd 5 месяцев назад

    Please new video god taking bible all books mek video bro and Please reply me

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 7 дней назад

    Arputham arputham unmai

  • @vijayalabraham1271
    @vijayalabraham1271 5 месяцев назад

    M DJegan Ayya 666 பற்றிvedio போட்டுள்ளார்

  • @KaliammalKaliammal-rl1lo
    @KaliammalKaliammal-rl1lo 5 месяцев назад +1

    👌👌👌👌❤️❤️❤️🎉🎉🎉✝️🛐👍💐💐

  • @hariprasath7232
    @hariprasath7232 3 месяца назад

    Siripu varala

  • @seebaseeba267
    @seebaseeba267 5 месяцев назад

    இதை அப்பவே அந்த ஐயா book எழுதிருந்தாங்க. அகத்தியன் ஐயா

  • @MCSPrakashV
    @MCSPrakashV 5 месяцев назад +1

    Brother inthamari video podathinga,naalaikku avanga namma Bible-la avagalukku yettrar pola thirithu solvaargal.idhu pondra video-kalai thaveerkkavum.

  • @KathireshKathiresh-b8l
    @KathireshKathiresh-b8l 5 месяцев назад +1

    Vethatha pathi nee solura

  • @hadesgaming7416
    @hadesgaming7416 4 месяца назад +2

    ஆவி என்ன ?????
    ஆத்மா என்ன ?????
    வித்தியாசத்தை விளக்கவும்

    • @christishead991
      @christishead991 2 месяца назад +1

      ஆவி - சுவாசம் - Breath.

    • @hadesgaming7416
      @hadesgaming7416 2 месяца назад

      @@christishead991
      சுவாசம் எப்படி பரிசுத்த ஆவியாகும் ????
      எப்படி கடவுளாகும் ????

  • @seebaseeba267
    @seebaseeba267 5 месяцев назад

    ஆனால் அப்பே யாரும் கேட்கவில்லை. நீங்க லாவது இதை திரும்ப பேசி புரிய வைங்க. அண்னா

  • @pridhive5178
    @pridhive5178 5 месяцев назад +1

    Ada paithiyamae 😅

    • @JacklinJoy12
      @JacklinJoy12 5 месяцев назад +2

      Pathiyam avar illa neega than

  • @varathanvelu9524
    @varathanvelu9524 5 месяцев назад +3

    Praise the lord

  • @seebaseeba267
    @seebaseeba267 5 месяцев назад

    இதை அப்பவே அந்த ஐயா book எழுதிருந்தாங்க. அகத்தியன் ஐயா

  • @faithlife1260
    @faithlife1260 5 месяцев назад +1

    Praise the lord

  • @MkCR7584
    @MkCR7584 5 месяцев назад +3

    Amen❤️❤️