மதுரை முத்துவின் நகைச்சுவை பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் | Pattimandram | Madurai Muthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #pattimandram #maduraimuthu #pongalfestival #vendhartv
    மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இவர் இருந்துள்ளார்.இவர் சில டிவி நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்றார்.
    மதுரை முத்துவின் நகைச்சுவை பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் | Pattimandram | Madurai Muthu
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Комментарии • 115

  • @krishnanm2100
    @krishnanm2100 7 месяцев назад +4

    மதுரை முத்து வின் நகச்சுவை பட்டிமன்றம் அருமை வாழ்த்துக்கள்

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 8 месяцев назад +1

    Azhagaana Arivaana Inimaiyaana Pechaalargal Super Vazhtthukkal 🙏👍👍🙏🙏 Nantraagave Irunthathu God bless you.

  • @lathalakshmanan9879
    @lathalakshmanan9879 8 месяцев назад

    ❤ super

  • @rajalakshmi7420
    @rajalakshmi7420 Год назад +4

    Super

  • @rajalakshmi7420
    @rajalakshmi7420 Год назад +3

    அண்ணா உங்க நகைச்சுவை நன்று

  • @jayllukeethu4414
    @jayllukeethu4414 Год назад +6

    இது பட்டிமன்றம் போல இல்லை..தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை

  • @balamurugang5020
    @balamurugang5020 23 часа назад

    Madurai Muthu Anna Bakery

  • @lingam1650
    @lingam1650 Год назад +3

    மாசி மாதம் நான்காம் தேதி எங்க ஊர் தாரமங்கலம் ஜலகண்டபுரம் ஓங்காளியம்மன் திருவிழா பட்டி மன்றம் அன்னலட்சுமி நடுவர்

  • @ramarMani-n5r
    @ramarMani-n5r 8 месяцев назад

    Sure 😃

  • @sapari22malairasu49
    @sapari22malairasu49 8 месяцев назад

    அன்னபாரதி அவர்கள் தான் உங்கள் பட்டிமன்றத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இது கமெண்ட் அவர்கள் இல்லை என்றால் உங்கள் பட்டிமன்றம் சிறப்பாக இருக்கும் என்று தெரியவில்லை அன்னப்பறவை விட்டு அன்னபாரதி விலக்கிவிட்டு ஒரு பட்டிமன்றம் நடத்துங்கள் அதில் பார்ப்போம் பட்டிமன்றம் எவ்வளவு சிறப்பாக இருக்கு என்று நான் உங்கள் பட்டிமன்றம் நிறைய பார்த்து இருக்கேன் அன்னபாரதி இல்லை என்றால் உங்கள் பட்டிமன்றம் சிறப்பு என்று இருக்காது என்று நினைக்கிறேன்

  • @uthayasinghuthayasingh3065
    @uthayasinghuthayasingh3065 7 месяцев назад

    Muthu nee thiramaiyanavan,I request you, you should try to avoid Tasmak in Tamilnadu, with the use of your pattimandram,I beg your leg.

  • @Sauditamilan007Sauditamilan
    @Sauditamilan007Sauditamilan 8 месяцев назад +1

    37:18 Kathu karupu😂😂😂😂

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    தாய்யின் கால்யடியில் சொர்க்கம் இருக்கு

    • @mukiltheesithan5807
      @mukiltheesithan5807 Год назад

      ஏம்பா முத்து உன் மேல ரொம்ப மதிப்பு வச்சிருந்தேன் சொன்ன ஜோக்கா சொல்லி அன்ன பாரதியும் பேச விடாம கொன்னுட்டியப்பா

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Год назад +1

    Muthu engal soththu

  • @Sauditamilan007Sauditamilan
    @Sauditamilan007Sauditamilan 8 месяцев назад +1

    38:26 Madurai muthu ella pattipandram thulayum in that comedy irukum, one time kuruvi, innoru time kaka😂😂😂😂

  • @SumalaDevi-k1n
    @SumalaDevi-k1n 8 месяцев назад

    Kuk kar Pongal naveena Pongal.

  • @mgunasekar3561
    @mgunasekar3561 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @GnanarajPTamil
    @GnanarajPTamil 11 дней назад

    சூப்பர் மாட்டுப்பொங்கல் சூப்பர்

  • @r.s.jnoormuhamathu2283
    @r.s.jnoormuhamathu2283 8 месяцев назад

    ஏப்பா வெளிமாவட்டங்களில் போய் பட்டிமன்றம் நடத்திய உள்ளூரில் மாடு விலை போகாதோ

  • @yuva4332
    @yuva4332 8 месяцев назад

    அக்காவை விளாக்கள் கிடையாதுங்க விழாக்கள் எங்கே மறுக்கா மறுக்கா சொல்

  • @உங்களில்ஒருவன்1

    கேட்ட நகைச்சுவையை கேட்டாலும் , முத்து அண்ணா சொன்னா அது நகைச்சுவையாக தான் இருக்கும் 😅😊😂❤

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 Год назад +5

    அட சிரிங்க பாஸ்

  • @yuva4332
    @yuva4332 8 месяцев назад

    வாட் நான்சென்ஸ் திஸ் இஸ் நடுவர் அவர்களே வாட் இஸ் தி மீனிங் ஆப் நடுவர்....

  • @amulplkp4977
    @amulplkp4977 Год назад +3

    Mathura mutthu sir na ungaloda fan sir romba romba unga pecha rasipen sir

  • @sekarmoushiyas4502
    @sekarmoushiyas4502 Год назад +3

    முத்து அண்ணா ஊங்களா ரெம்பா பிடிக்கும்

  • @Sauditamilan007Sauditamilan
    @Sauditamilan007Sauditamilan 8 месяцев назад

    Watching 20/01/2024 Saudi Arabia al waji Tabuk 9.30pm😂😂😂 sema fun

  • @Sauditamilan007Sauditamilan
    @Sauditamilan007Sauditamilan 8 месяцев назад +3

    16:03 Kathu karupu kalai😂😂😂

  • @vijaymadhesh8552
    @vijaymadhesh8552 Год назад +1

    Kathukarupu kuta irrukan 🤔

  • @amulplkp4977
    @amulplkp4977 Год назад +1

    Avar nomber venum sir pls

  • @kuttyabi31
    @kuttyabi31 8 месяцев назад

    Pandighaighallai makkal arthamullavaighallaagha maattrannum

  • @muthuthavam6044
    @muthuthavam6044 Год назад +4

    Thank u

  • @selvaselvam9179
    @selvaselvam9179 Год назад +1

    💑TV

  • @yuva4332
    @yuva4332 8 месяцев назад

    சாமி வந்ததா அல்லது சாணி வந்ததா...

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Год назад

    நடுவராக உள்ளவர் மற்ற பேச்சாளர்களை கிண்டல் செய்து பேசுவதை தவிர்ப்பது நல்லது.
    ஒவ்வொருவரின் கருத்துக்கள் சிலர் ஏற்றுகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், நடுவரே உதாசீனப்படுத்தி பேசுவது ஏற்க்கும்படி இல்லை.

    • @k.dmaster
      @k.dmaster 8 месяцев назад

      😮😊

    • @Ariragavan
      @Ariragavan 8 месяцев назад

      Muthu choke should be very good manarism not only debate others

    • @Ariragavan
      @Ariragavan 8 месяцев назад

      Ok

    • @Sauditamilan007Sauditamilan
      @Sauditamilan007Sauditamilan 8 месяцев назад

      Apude pesi than comedy panuraru athu avaru style.. Yaarum hurt aagala

  • @seethalakshmi2087
    @seethalakshmi2087 Год назад +20

    Annabharathi muthu combo super

  • @lakshmisambantham8190
    @lakshmisambantham8190 9 месяцев назад

    Ramzan ku Biriyani ethuku sapdanum

  • @balamurugang5020
    @balamurugang5020 23 часа назад +1

    ம்

  • @prabakarperiyandi3752
    @prabakarperiyandi3752 8 месяцев назад +1

    ❤❤ super

  • @perumalr1441
    @perumalr1441 8 месяцев назад

    Emma moolai valgavalamudan

  • @amr.sruthimelodiesargestra7473

    Pattimandram played over blade

  • @manir1997
    @manir1997 8 месяцев назад +1

    🌴🌴இட்லிக்கும்ஆப்புவச்சாசேஅதலையும்ஆதிகசுகர்இருக்காம்

  • @SrilankaWoman-om4jk
    @SrilankaWoman-om4jk 8 месяцев назад +2

    ரொம்ப ரொம்ப நன்றி தெளிவா பேசுறீங்க🙏🏼♥️♥️

  • @balakrishnan6588
    @balakrishnan6588 Год назад

    Aruvai

  • @SelvakumarSelvakumar-gk7dv
    @SelvakumarSelvakumar-gk7dv 11 месяцев назад

    ரயயஞவப

  • @chithiraiselvam3181
    @chithiraiselvam3181 Год назад +2

    🌾🌾🌾👌🏼👌🏼👌🏼🌹🌹🌹🥰🥰🥰👏👏👏

  • @amulplkp4977
    @amulplkp4977 Год назад +1

    Mathura mutthu sira na oruvattitaavathu nerla paakanum

  • @NewsanthinifashionVijaya-kd3xj
    @NewsanthinifashionVijaya-kd3xj 8 месяцев назад +1

    Super Anna Thank you 🙏🙏🙏

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 8 месяцев назад

    Super super 🎉 Anna

  • @jeyaranijeyarani2121
    @jeyaranijeyarani2121 11 месяцев назад +1

    🙂🙂🙂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +3

    மதுரை முத்து

  • @SundariPerumal-hd4mg
    @SundariPerumal-hd4mg 2 месяца назад

    Super vedio

  • @sundart8612
    @sundart8612 8 месяцев назад

    Super

  • @SalilNNSalil
    @SalilNNSalil Год назад +2

    Anna Bharathi 🙏💥👍

  • @ramachandran7066
    @ramachandran7066 Год назад

    Panpadu

  • @MrAbusalik
    @MrAbusalik Год назад +2

    அருமை

  • @radhika1984
    @radhika1984 8 месяцев назад

    🎉🎉🎉

  • @shanmugababu7778
    @shanmugababu7778 Год назад +11

    அண்ணா உங்க நகைச்சுவைக்கு எனது காதுகள் அடிமை

    • @Vasantha-bt9nc
      @Vasantha-bt9nc Год назад +1

      ரொம்ப மொக்கை ஜோக்ஸ் ங்க nallave🌹இல்ல முத்து சார்

    • @vidhya02
      @vidhya02 Год назад +1

      Waste of time😤

    • @p.kumaresankumaresan423
      @p.kumaresankumaresan423 Год назад

      @@Vasantha-bt9nc ⁸⁷

  • @VidhyavidhyaVidhya-eu6cx
    @VidhyavidhyaVidhya-eu6cx 3 месяца назад

    😅

  • @radhika1984
    @radhika1984 8 месяцев назад

    🎉🎉

  • @raviraviraviravi5609
    @raviraviraviravi5609 Год назад +61

    நீங்கள் அனைவரும் இறுக்கும் வறை தமிழ் நாட்டை யாராலும் அசைக்க முடியாது...நன்றி

  • @sudhas3449
    @sudhas3449 Год назад +6

    Very nice, congrats 🎉

  • @umarajan8419
    @umarajan8419 8 месяцев назад

    😊😅😊

  • @muthurajathi1159
    @muthurajathi1159 8 месяцев назад

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +8

    Arumee arumee 👌👌👌♥️

  • @rajasekaransubhiya8583
    @rajasekaransubhiya8583 Год назад

    Pp l

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    💐🌷👌

  • @k.dmaster
    @k.dmaster 8 месяцев назад

    ❤😂🎉😮😅😊❤

  • @vasanthakumarybalasunthara5999
    @vasanthakumarybalasunthara5999 Год назад +2

    Super speech

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 Год назад +7

    Muthu anna, big fan ❤️🥳

  • @Sauditamilan007Sauditamilan
    @Sauditamilan007Sauditamilan 8 месяцев назад +1

    38:26 Madurai muthu ella pattipandram thulayum in that comedy irukum, one time kuruvi, innoru time kaka😂😂😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +1

    Super

  • @dayamanikandan6631
    @dayamanikandan6631 8 месяцев назад

    😊

  • @marakathamt9952
    @marakathamt9952 Год назад +1

    wonderful GOD BLESS U

  • @sarah1572
    @sarah1572 Год назад

    Madurai muthu talking too much

  • @mayyanar
    @mayyanar 8 месяцев назад

    சூப்பர் அண்ணா

  • @mathiyarasanukt3929
    @mathiyarasanukt3929 Год назад

    Jayabharathi your speech nice one

  • @raju0399
    @raju0399 Год назад

    சூப்பர் 👌

  • @ramarMani-n5r
    @ramarMani-n5r 8 месяцев назад

    ❤❤❤

  • @Lakshmanan-jn4xt
    @Lakshmanan-jn4xt 8 месяцев назад

    முத்து பட்டிமன்றம் நல்லாஇருக்கும் ஆனால் அன்னபாரதி பேச்சு மொக்க ஜோக் நல்லா இல்லை

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Год назад

    தொடர் மழை தோற்கும் இடைவிடாது சிரிப்பு மழை பொழியும் அருமை முத்து அவர்களே ஒரு சின்ன வேண்டு கோள் பறவைகள் அஞ்சி நடுங்கும் நாய்கள் ஓடி ஒளியும் மரங்கள் பதறி நிற்கும் மனிதர்களின் நுரையீரல் புற்றுநோய்க்கு விருந்து வைக்கும் நாசமா போன பட்டாசுகள் தேவைதானா இந்த நாசமா போன தீபாவளியும் தேவைதானா என்று நல்ல மனசாட்சியும் இதயமுள்ள மனிதர்களுக்கு மட்டுமே தெரியும். கடவுளுடைய உலகத்தில் கடவுளின் அனுமதி இல்லாமல் எப்படி பக்கா சூரன் உள்ளே நுழைந்தாள். பிறகு அவனை அழிக்க கடவுள் ஆயுத பலத்தை நாடுவது சரியா? ஏன் கடவுள் நினைத்தால் ஒரு ஊது ஊதினாலே அசுரனை சுக்குநூறாக்கியிருக்கலாமே எல்லாம் பித்தலாட்ட வியாபாரிகளின் கண்டுபிடிப்பு தான் இந்த உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் அன்றே இந்த கொடிய வியாபாரிகளின் தந்திரத்தை புரிந்த நல்லோர் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இந்த பலம் வாய்ந்த இரண்டு கருத்துக்களை பின்பற்றினாலே முதியோர் இல்லங்கள் தேவையிருக்காது மோசமான குழந்தைகள் இருக்காது ஒழுக்கத்துடன் குழந்தைகளும் சிறந்த சமுதாயமும் உருவாகும் இது தான் உண்மை உண்மை உண்மை.

  • @BalamuruganArumugam-x8v
    @BalamuruganArumugam-x8v 8 месяцев назад

    Like❤

  • @BalamuruganArumugam-x8v
    @BalamuruganArumugam-x8v 8 месяцев назад

    Excellent❤