தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் 2022 - PART 1, Madurai Muthu, Annabharathi | Tamil Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 118

  • @jeyaprakash6127
    @jeyaprakash6127 2 года назад +14

    மதுரை முத்து உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு, நீங்கள் மிகப்பெரிய காமெடி சூப்பர் ஸ்டார்

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 2 года назад +25

    அறந்தாங்கி நிஷா
    அன்னபாரதி
    தமிழ் மொழி உச்சரிக்கும் விதம் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    • @happywellness951
      @happywellness951 2 года назад +1

      நான்சொல்வதைஅப்படியேசொல்லிவிட்டீர்கள்மேடம்

    • @mogithsuresh9472
      @mogithsuresh9472 2 года назад

      @@happywellness951 m. X.

  • @MuthukumarMuthukumar-xs3re
    @MuthukumarMuthukumar-xs3re 3 месяца назад +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉அண்ணபாரதி love world. 🌍 Speech 💕💕💕💕❤❤❤❤super.❤❤❤🎉🎉🎉🎉G.Muthukumarlove ❤❤❤❤❤❤ தமிழ் நாடு ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @margarett4313
    @margarett4313 2 года назад +16

    பாரதி சகோதரி பேச்சு உண்மையும் அழகும் நிறைந்த அமுது போன்றது.👍

  • @rockomr8869
    @rockomr8869 2 года назад +52

    சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் என்றால் பாரதி பாஸ்கர் அவர்கள் சிறப்பு, அண்ணன் மதுரை முத்து அவர்களின் பட்டிமன்றம் என்றால் அன்னபாரதி சிறப்பு

  • @kishore7774
    @kishore7774 2 года назад +8

    Super......speech......sema......😁😁😁😁😁😁😁😁

  • @vijaykalais6133
    @vijaykalais6133 2 года назад +10

    மதுரை முத்து பட்டிமன்றம் சூப்பர்

    • @srinivasang7068
      @srinivasang7068 3 месяца назад

      Proceedire தமிழாஆஆஆஆ

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id 2 года назад +14

    அன்னபாரதி - புதிய தகவலுடன் கூடிய அருமையான சொற்பொழிவு.

  • @SanthoshKumar-fe6ue
    @SanthoshKumar-fe6ue 2 года назад +1

    Super 😍😍😍 vazhga valarga 💐💐💐💐💐💐💐💐

  • @MuthukumarMuthukumar-xs3re
    @MuthukumarMuthukumar-xs3re 3 месяца назад

    M.ஆதினி ❤❤❤❤❤❤அப்பா 💕💕💕💕💕 🌍🌎🌍🌍🌎🌍🌎🌎 G.Muthukumar kolathur Chennai 99 🛣️🛣️❤️💜💜🍎🌍🌎 winer 🌎🌍🌎🌍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌍🌎🌍🌍🌎🌍🌍

  • @babysakila-y5g
    @babysakila-y5g 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @Karthickprakash25
    @Karthickprakash25 2 года назад +3

    We love you Muthu

  • @சிவகைபுல்லிங்கோ

    Muthu sir nice🥰🥰🥰

  • @karthickraja8012
    @karthickraja8012 2 года назад +4

    அன்னபாரதி அக்கா சூப்பர்

  • @godiparthi2182
    @godiparthi2182 10 месяцев назад +1

    Spr

  • @VSKD1206VENKI
    @VSKD1206VENKI 2 года назад +9

    Thank you Muthu Anna and team

  • @balamurugang5020
    @balamurugang5020 2 месяца назад

    Madurai Muthu Aranthangi Nisha

  • @santhoshsanthosh-xc3bl
    @santhoshsanthosh-xc3bl 2 года назад +8

    Ayya Muthu 😀😍 neengatha Comedy ku kedaicha sothu

  • @jayakaranaj3191
    @jayakaranaj3191 2 года назад +12

    Nisha speech is very relevant, culture changes for age to age.

  • @kathirkathir7182
    @kathirkathir7182 2 года назад +2

    Nisha vin pechu alagu......Muthuvin nagaichuvai alagu ......

  • @Sri-masi-TN-33.
    @Sri-masi-TN-33. 2 года назад

    Super pattimandram speach mass

  • @srikrishna4708
    @srikrishna4708 2 года назад

    Yo nee Vera leval muthu

  • @anithavedhapooja1052
    @anithavedhapooja1052 2 года назад

    Super good

  • @suyambulingam4631
    @suyambulingam4631 Год назад

    ❤️

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад +26

    தமிழைப் பற்றி பேசும் போதாவது "ழ' எழுத்தை சரியாக உச்சரிக்க சொல்லுங்கள். நிகழ்ச்சி அருமை.

  • @Rajini_john
    @Rajini_john 2 года назад +3

    தலை தடவி சிரிக்க வைத்த அண்ணா வேற லெவல்

  • @senthilvel553
    @senthilvel553 2 года назад

    👌👍

  • @MeenaMeena-rl4iw
    @MeenaMeena-rl4iw 6 месяцев назад

    ✴️✴️✴️✴️✴️

  • @prakaashjayabalan208
    @prakaashjayabalan208 2 года назад +2

    i love pattrimandram

  • @sandyshivan8271
    @sandyshivan8271 2 года назад +14

    Muthu sir always ultimate

  • @emimakephsi9570
    @emimakephsi9570 2 года назад +1

    patrimandam is not only about fun and joke tamil literacy is much needed too. better to improve

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    👍💐🔥

  • @ramana1368
    @ramana1368 2 года назад +2

    தமிழில் கை எழுத்து யார் போடுறாங்க

  • @blacktube115
    @blacktube115 2 года назад +3

    Love is great ♥️

  • @ramar6985
    @ramar6985 2 года назад +2

    Super sir

  • @zeverything2207
    @zeverything2207 2 года назад +1

    Kallaik kandaal nayanai(dhevanai) kaanam
    Nayanai kandaal kallai kaanam

  • @janaj573
    @janaj573 2 года назад +12

    அது 'தமில்' இல்லை "தமிழ் " 🙏🏼

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 года назад +1

    She is good for TMK politics

  • @azharuddinsyed9405
    @azharuddinsyed9405 2 года назад +9

    Kindly upload part 2

  • @saravananr6379
    @saravananr6379 2 года назад

    Supar

  • @பிச்சாண்டி
    @பிச்சாண்டி 2 года назад

    நடுவராகியும் தமில் என்றுதான் சொல்கிறார் மதுரை முத்து.அவர்எப்போதுதான் தமிழ் என்று சொல்வாரோ.இவரெல்லாம் நடுவர்.

  • @usharani8831
    @usharani8831 2 года назад +3

    அலகு இல்லை 'அழகு'

  • @venkatakrishnane9900
    @venkatakrishnane9900 2 года назад +1

    Antha 2 ponnungala ethuku cameraman adikadi kaamikurapla...,

  • @vijaykalais6133
    @vijaykalais6133 2 года назад

    Tamil voice speaking

  • @KK-tz1tg
    @KK-tz1tg 2 года назад +5

    Why Madurai Muthu is sarcastic of women's appearance?
    In the name of joke, sometimes comedians go beyond their limits.

  • @omarelimarath
    @omarelimarath 2 года назад +3

    Inda programme aa parka vandadhee anna baaradhi kaaga daan ya...

  • @vidyasarathi15
    @vidyasarathi15 2 года назад +1

    Annabharathi... Please pronounce thamizh word properly..
    Nisha was good

  • @vijaykalais6133
    @vijaykalais6133 2 года назад

    Interpol rendram Nagar Tamil makkal

  • @sakthivelgovindhan8013
    @sakthivelgovindhan8013 2 года назад +1

    Senthil

  • @m.karthikeyanm.karthi9780
    @m.karthikeyanm.karthi9780 2 года назад

    அருை

  • @venkateshd9304
    @venkateshd9304 2 года назад +1

    Annabarathi ungal thamil valgha mikka makishy thamizh ilakkiyamaga pesungal nandri

  • @srinivasang7068
    @srinivasang7068 3 месяца назад

    சார் மட்டும் தமிழா

  • @nagendranvaradan9878
    @nagendranvaradan9878 2 года назад +5

    'ள' அல்ல 'ழ' என்று உச்சரிக்க கற்றுக்கொண்டு அப்புறம் நிகழ்ச்சிக்கு வாருங்கள் வெட்க்க கேடு.

  • @mageshbsc7478
    @mageshbsc7478 2 года назад

    Please upload II part

  • @alexandersanthosh
    @alexandersanthosh 2 года назад +5

    ஒரு சின்ன திருத்தம். இது சம்ஸ்கிருத புத்தாண்டு. சம்ஸ்கிருத ஆண்டின் பெயர் சுபகிருது. பிழைப்பிற்காக எதையாவது தின்னாதீர்.

    • @manii9517
      @manii9517 2 года назад

      Onakenga da eriyuthu s**tha moodtu paaru da

  • @MuralidharanR-dh1po
    @MuralidharanR-dh1po Год назад

    Ok Mm llm

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan 2 года назад +4

    Yarellam Anna bharathikaga vanthinga

  • @kotteswarikrishnaswamy3872
    @kotteswarikrishnaswamy3872 9 месяцев назад

    Who r all coming on the stage for debate especially for Madurai Muthu makeup of the ladies shd be reduced. Come in simple dress like Solomon pappaiah debate ladies

  • @j.m.yeshwanthmatheswaran9663
    @j.m.yeshwanthmatheswaran9663 2 года назад +1

    Tsk la pesuran kodumai enimel pattimandram pakkamatten

  • @sriraji9253
    @sriraji9253 2 года назад

    Kathal illai kadane enru vazhkirarkal

  • @madraswhiteboard3260
    @madraswhiteboard3260 2 года назад

    18 varthaikal thaan adhil ulladhu innum ondru yenna vendru sollungal annabharathi avargalidam ..nandru....soru 19 avadhu varthaiyaa..

  • @Palanisubbs
    @Palanisubbs 2 года назад +1

    பொய் சொல்ல கற்று கொடுங்கள் . He can become CM of tamil nadu by tomorrow 😭

  • @sivagangster
    @sivagangster 2 года назад +2

    Yarukume tamizh varla tamil than vardu🤣🤣

  • @Sri-masi-TN-33.
    @Sri-masi-TN-33. 2 года назад

    Skm pakamtha sir

  • @வேலுஜி
    @வேலுஜி 2 года назад +3

    இவருக்கு நகைச்சுவை சரியாக வருகிறது.தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை.

  • @suriyaprabha1968
    @suriyaprabha1968 2 года назад +8

    கொஞ்சம் ந‌ல்ல தமிழ் பேசலாம் பேச்சாளர்கள்.

    • @manjulaseshagiri4788
      @manjulaseshagiri4788 2 года назад

      Malai illa mazhai

    • @janu5077
      @janu5077 2 года назад

      @@manjulaseshagiri4788 இலங்கை தமிழரிடம் இருந்து தமிழ் கற்று கொள்ளுங்கள்,, 🇱🇰

    • @bhuvaneswariradhakrishnan6649
      @bhuvaneswariradhakrishnan6649 2 года назад

      Comedya parunga itha

  • @hemavathi6447
    @hemavathi6447 2 года назад

    Ethu oru munta,anna pharathi

  • @usharani8831
    @usharani8831 2 года назад +8

    முதலில் நீங்க தமிழ் என்று சொல்ல கற்றுக் கொண்டு தலைமை தாங்குங்க

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 2 года назад +1

      இது நகைச்சுவை சம்பந்தப்பட்டது என்பதால் பிரச்சனையில்லை.

    • @kokilapremkumar5006
      @kokilapremkumar5006 2 года назад

      முடியாது

    • @dnsamy
      @dnsamy 2 года назад

      தமிழைச் சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள், பட்டி மன்றம் போன்ற தமிழ் நிகழ்ச்சிகளில் பேசுவதை கேட்பதே வேதனையாக தான் உள்ளது!

    • @dharmaraj8267
      @dharmaraj8267 2 года назад

      நீங்கள் பெரிய புடுங்கி அப்படியே தமிழை பேசி தள்ளிடுவீங்க

    • @dharmaraj8267
      @dharmaraj8267 2 года назад

      Unnala avara mathiri pesa mudiuma summa comment pannanumnu pannatha podi mental

  • @JayashrisSangamam
    @JayashrisSangamam 2 года назад +1

    Pattimanrangal innum kooda merugeralaam 😑😑

  • @revathyraman2793
    @revathyraman2793 2 года назад +1

    Tamil kolai by Anna bharathi

  • @mestrontvr943
    @mestrontvr943 2 года назад +3

    அகில உலக மன்மத ஸ்டார் சிபிராஜ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அதீவிர தமிழ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt 2 года назад

    மதுரை முத்து க்கு ழ வரமாட்டேன் குதே

  • @manjulaseshagiri4788
    @manjulaseshagiri4788 2 года назад

    Malai illa mazhai

  • @janarthananv4371
    @janarthananv4371 2 года назад +2

    kpy Bala illya

  • @shanthisanthanakrishnan7369
    @shanthisanthanakrishnan7369 2 года назад

    Kaevalamaana thamizh

  • @jayapandianr1133
    @jayapandianr1133 2 года назад

    Amma Mudali nee tamil I nalla pesu appuram pattimandram pesu.

  • @venkatesanm8543
    @venkatesanm8543 2 года назад +1

    Kpy bala enga

  • @govindankmcgovindankmc5730
    @govindankmcgovindankmc5730 2 года назад

    இச்சொல் ஸ்வஔஐ

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 года назад

    என்ன கொடு Sir இது

  • @selvaraj1679
    @selvaraj1679 2 года назад +1

    யோவ் குதுர முத்து வர வர நீ ஜோக்குன்னு சொல்ற கடி தாங்கமுடியலயா.

  • @shanthisanthanakrishnan7369
    @shanthisanthanakrishnan7369 2 года назад

    Neengalae ozhungaa tamizh entru sollaaamal tamil entru sollugureergal..thu ithu oru grouppu

  • @TheKrishnakumarmrl
    @TheKrishnakumarmrl Год назад +1

    Please upload part 2