🔴 200 கோடி செலவில் மாளிகை பற்றி சுவிஸ் அண்ணாவின் கருத்து 😮 | Srilanka Largest Temple Mansion

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2024
  • 🔴 200 கோடி செலவில் மாளிகை பற்றி சுவிஸ் அண்ணாவின் கருத்து 😮 | Srilanka Largest Temple Mansion
    இக் காணொளியில் இலங்கையில் 200 கோடியில் கட்டிய முதல் மிகப்பெரிய ஆலயம் பற்றிய காணொளி ஆகும்.
    இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
    இச் சேனலில் Travel vlogs, Shops explore, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
    Please subscribe our channel & keep support us ❣️
    Follow us on 👇👇
    Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
    profile.php?...
    Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
    pCYbxCdlsb...
    ******************************************************
    #jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #srilankalargesttemplemansion #srilankalargesttemple #srilankalargestbuilding #200crorebuilding #swissfamilyinjaffna #pungudutivu #pungiduthivu #pungudutivukannakaiammantemple #biggestmansion #jaffnabiggestmansion #pungiduthivutemple

Комментарии • 60

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 28 дней назад +5

    சுவிஸ் ஐயாவின் நாட்டுப்பற்றுக்கு தலைவணங்குகின்றேன்.🎉🎉🎉

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 28 дней назад +3

    Thank you bro 👍👍🇨🇭

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f 28 дней назад +3

    We need big temple because all jaffna kids can come scientist's. Really important...😂

  • @sonprasana4187
    @sonprasana4187 28 дней назад +3

    HI Friends ask them to make very very big library in jaffna

  • @user-fn1he4gf3e
    @user-fn1he4gf3e 28 дней назад +2

    அழகா இருக்குது கோயில் ❤❤❤🙏🏻🙏🏻

  • @PeriyampillaiNesalingam
    @PeriyampillaiNesalingam 27 дней назад +2

    மக்கள் சேவையே மகேசன் சேவை

  • @user-fn1he4gf3e
    @user-fn1he4gf3e 28 дней назад +2

    அழகா இருக்குது வீச்

  • @PalinySamayal
    @PalinySamayal 27 дней назад +2

    தம்பி நன்றி ❤எங்கட ஊர் ❤❤

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 28 дней назад +4

    மகிழ்ராஜ் ஜ கடலுக்குள் இறக்கி சுனாமியை உருவாக்க வேண்டாம் பிலீஸ்😅😅😅😅😅

  • @aiyathuraikulasingam1662
    @aiyathuraikulasingam1662 28 дней назад +2

    Superb

  • @user-ci1mo1qr1c
    @user-ci1mo1qr1c 27 дней назад +2

    உங்களுக்கு

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 28 дней назад +4

    விடயங்கள் மட்டும் காட்டுங்கோ சொல்லுங்கோ ! உங்களின் பகிடி தேவை இல்லாதது ! ! தொடருங்கோ !

    • @JaffnaThanush
      @JaffnaThanush  28 дней назад +1

      மிக்க நன்றி அண்ணா ❤️ ஆனால் ஒவ்வொரு மக்களுக்கு ஒவ்வொரு முறை பிடிக்கும் அண்ணா.

    • @uthayakumarnadaraja710
      @uthayakumarnadaraja710 25 дней назад

      @@JaffnaThanush தம்பி ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி செய்ய இயலாது ! நீங்கள் எல்லோருக்கும் பொதுவாக தரமாக அலட்டல், பகிடிகளை தவிர்த்து மரியாதையாக வசனங்கள் சொற்களை பாவித்து தரமாக செய்ய வாழ்த்துகள். நகைச்சுவை பார்க்க எமக்கு நேரமில்லை , பொறுமை இல்லை தம்பி !

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 28 дней назад +2

    எங்கட ஊர் கோவிலுக்கு சென்றதற்கு மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி தம்பி. உண்மையிலே சொல்ல வார்த்தைகள் இல்லை
    நன்றி நன்றி ❤❤❤
    கணேஷ் அண்ணா

    • @JaffnaThanush
      @JaffnaThanush  28 дней назад +1

      மிக்க நன்றி அண்ணா ❤️ ❤️

  • @Successful606
    @Successful606 27 дней назад +1

    👌👍

  • @vasavankandiahpillai8256
    @vasavankandiahpillai8256 28 дней назад +2

    👍🙏

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 28 дней назад +2

    😮😮😮😮😮

  • @gnanamragu5963
    @gnanamragu5963 28 дней назад +1

    ♥🙏🙏🙏

  • @vellingiris8509
    @vellingiris8509 27 дней назад +2

    Periya.pena.silai.vaithirukkalam

  • @arulsun2418
    @arulsun2418 27 дней назад +4

    தமிழ் தெரியாத RUclipsr கள்....
    யாழ்ப்பாணத்தில் நிறையவே...
    இருக்கிறீர்கள்....
    200கோடி செலவில் மாளிகை
    ஏன் தம்பிமாரே ஆலயத்தைப்பார்த்தால்..
    மாளிகைமாதிரி தெரிகிறதா.....???
    உங்கட ஊரில் மாளிகைக்கு கோபுரம் கட்டுவீங்களோ....???🤣
    தமிழீழத்தில் 90% கிராமங்கள் வெறிச்சோடித்தான் கிடக்கின்றது..!
    அதென்ன புங்குடுதீவுக்குப்போனா மட்டும் ஊர் வெறிச்சோடிக்கிடக்கு,
    என்று கதையளக்கிறீங்க....!😎🙏

    • @sellathuraiaravinthan
      @sellathuraiaravinthan 27 дней назад +1

      சூப்பர் அப்படி போடுங்க இவங்க ஒழுங்கா படிப்பு அறிவு இல்லை சும்மா கேமரா தூக்கினா போதும் என்ன பேசுற என்று தெரியல 🙏

    • @JaffnaThanush
      @JaffnaThanush  27 дней назад

      வீடியோ உள்ளே பாருங்கள் கோவில் தான் மாளிகை போல் என்று சித்தரித்து கூறியுள்ளேன்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  27 дней назад

      ஐயா. நான் Electrical Engineering படித்து முடித்து விட்டு RUclips செய்கிறேன். ஒருவரது பின்புலம் அறியாமல் அதை பற்றி கதைக்கிறீர்கள் எனில் நீங்கள் O Level தாண்டத அரைகுறை படிப்பு போல தான் தெரிகிறது. சான்று எனது சேனல் உள்ளே இருக்கிறது. கொஞ்சம் பார்த்துடு கதைகலாமே அறிவு குறைந்தவரே mr. sellathuraiaravindan

  • @user-kh9bo9wc1v
    @user-kh9bo9wc1v 27 дней назад +2

    அவளோ பெரிது இல்லை நானும் போய் பாத்தன் 🤪🤪

    • @JaffnaThanush
      @JaffnaThanush  27 дней назад

      ஓ ஆனால் அவ்வாறு கூறுகிறார்கள்

    • @arulsun2418
      @arulsun2418 27 дней назад

      தயவு செய்து புங்குடுதீவார உசுப்பேத்தாதீங்க.....!
      இன்னும்கோடிகளைக்கொட்டி பெருசாக்கோணும் என்று.....
      புறப்படுவார்கள் இதில் எனக்கு உடன்பாடில்லை....!🤔

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 28 дней назад +1

    தவறுதல்லா க தகவல்கள் தெரியாமல் கூறுவேண்டாம் 😮 அன்னதானம் கோவிலுக்கு ள் பார்சல் தருவார் கள்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  28 дней назад

      🤔 🤔 நாங்களும் அப்படி தானே கூறி உள்ளோம்.

    • @user-ci1mo1qr1c
      @user-ci1mo1qr1c 27 дней назад +1

      தம்பிமாரே பவடி வேண்டாம்

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f 28 дней назад +2

    Hi youtubers u seen any public toilets in jaffna. ..is joking. ..

  • @wmaka3614
    @wmaka3614 28 дней назад +13

    200 கோடி ரூபாய் செலவில் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய தொழிற்சாலைகள், கல்வியறிவு வளர்க்கும் பல்கலைக்கழகங்கள், முதியோர் ஊனமுற்றவர்கள் பரமரிப்பு நிலையங்கள் இப்படி பலவற்றை உருவாக்கி இருக்கலாம். கடவுள் பெயரால், பக்தியின் பெயரால் வீண்செலவு, கவலைக்குரிய விடயம்.

    • @mokanmokan9471
      @mokanmokan9471 27 дней назад

      இதைப் பற்றி இன்றலவும் அறியதவர்கள் தான் தமிழர்கள்
      இவர்களுக்கு எல்லாம் அறிவுரை சொல்லுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 25 дней назад

      உண்ட காசை வைச்சு செய்டா நாங்க ஏன் செய்யணும் 😡

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 25 дней назад

      தமிநாடு திராவிட pubda மாதிரி பேச வேண்டிட்டது.

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 26 дней назад +1

    வெட்டிப் பெருமை. தொழில் முன்னேற்றம் இல்லாமல் இளைசர்கள் தவறான வழியில் செல்வது கண்ணுக்குத் தெரியவில்லை யா.

  • @miresh008
    @miresh008 26 дней назад +1

    கோயில் கட்டி பெருமை பேசும் யாழ்ப்பாணீஸ்…😂

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 25 дней назад

      தமிநாடு திராவிட pubda மாதிரி பேச வேண்டிட்டது.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 25 дней назад

      ஆமாண்டா என்ன இபோ ☹️

    • @miresh008
      @miresh008 25 дней назад

      @@spycyvideonet7995 இன்னும் பெருசாசா கட்டுங்கடா யாள்பாணீஸ்

    • @miresh008
      @miresh008 6 дней назад

      @@spycyvideonet7995 அதுக்கு எதுக்குடா திராவிடத்திடம் போக, சுயமாக சிந்தித்தாலே போதுமே….
      மடையன் மாதிரி கதைக்காத….