கல்லீரல் நோய்க்கான 7 அறிகுறிகள் | 7 SIGNS OF LIVER DISEASES

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 5

  • @kavitharavi2356
    @kavitharavi2356 6 месяцев назад +2

    Sir என் கணவர் drinks பண்றவர். Billirubin 2.2 இருந்தது நாட்டு மருந்து குடிச்சு 15 days ல 0.2 வந்துருச்சு. அவங்க 90 days ku குடிக்க கூடாது னு சொன்னாங்க but என்னோட husband 70 days ல யே குடிக்க ஆரம்பிச்சுட்டார் மீண்டும் மஞ்சள் காமாலை வருமா sir liver problem வருமா sir சொல்லுங்க pls. லேட்டா வருமா உடனே வருமா sir சொல்லுங்க pls இரண்டு பெண் பிள்ளைகளுடன் கஷ்டப்படுகிறேன் 😭😭😭

    • @TodayTrendingNews1
      @TodayTrendingNews1 4 месяца назад

      மறுபடியும் குதித்தால் கண்டிப்பாக வரும். குடிக்க மனம் வரும்போது உடனே ஹெல்தியான உணவுகளை சாப்பிட்டு வயிறை நிரப்பி விட்டால். குடிக்கும் எண்ணம் வராது.

  • @rajammalvlogs
    @rajammalvlogs Год назад +5

    உயிர்க்கு ஆபத்து வருமா டாக்டர்

    • @chandrasekar6060
      @chandrasekar6060 7 месяцев назад +1

      சரி ஐடும். See doctor.

  • @user-jq8ki7my2i
    @user-jq8ki7my2i Месяц назад +1

    சார் ஆட்டு ஈரல் சாப்பிட்டா நல்லதுனு என் பிரண்டுட்ட சொன்னேன் சார் சாப்பிடாட்டி ஆட்டுக்கு நல்லது சொல்றான் சாரு அவன என்ன பண்ண