Fatty Liver வந்தால் 3 வருடத்தில் கதை முடிந்தது என்று ஏன் பொய் சொல்லி புளுக வேண்டும் ? எனக்கு Fatty Liver வந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் அதெற்கென்று எந்த மருத்துவரிடம் செல்லாமல் மருந்துகள் எதுவும் உட்கொள்ளாமல், சாப்பிடும் உணவு முறையை சரி செய்து, fatty liver இருந்த போதிலும் 15 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் நான் நன்றாகவே இருக்கிறேன். 3 வருடத்தில் ஆள் காலி என்று மக்களை பயமுறுத்த வேண்டாம், ப்ளீஸ் 😂😂😂
ஆமா உணவு முறை உடற்பயிற்சி சீராக இருந்தால் அந்த நோய் சரியாகி விடும் இஞ்சி ஜுஸ் மிகவும் நல்லது சிரோஸ் வருவதற்கு முன் தடுத்து விட்டால் எந்த பயமும் தேவை இல்லை... ஃபேட்டி லிவர் கிரேட் 1 varumpozhudhe நம் வாழ்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும்
எனக்கு fatty liver grade 3 இருந்துச்சி 😂. Grade 3 னு தெரிஞ்சி unhealth life ல 3 வருஷம் இருந்தேன்.... ஒரு நாள் எனக்குள் ஒரு மாற்றம் வந்துச்சி சரியா 6 மாசம் என்ன நானே மாத்துனேன். 131 to 91 weight அஹ குறைச்சி டாக்டர் ட போய் check பண்ணேன் அப்போ ஒரு வார்த்தை சொன்னாரு whatt aa medical miracle nu....அப்படியே என்னோட liver அஹ reverse பண்ணிட்டேன்.... யாரும் பயப்படாதீங்க இத ஈஸியா சரி செய்யலாம் 👍🏼❤ இதுக்கு மருந்து நீங்கள் தான் உங்க மனசு தான் யாரும் பயப்படாம மாற்றத்தை ஏற்படுத்துங்க. யார்ட்டயும் காசு கொடுத்து எமராதீங்க ❤
@@sazs9214I would say stop eating sugary things, too much oil and processed food. Include fruits and vegetables plus weightloss can easily reverse it. Doctor also prescribed vitamin e and liv 52
வணக்கம் டாக்டர். ஆரம்பத்தில் தூக்கம் வரவில்லை டாக்டர் கிட்ட போனேன் . ஒன்றும் இல்லை டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரி ஆகும் . இடது கை தோள் வலி இசிஜி பார்த்து ஒன்றும் இல்லை. அப்புறம் நெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் பாதம் எரிச்சல் உடல் சூடு அப்பவும் எதுவும் இல்லை.என்று தான் சொன்னார். அப்புறம் முதுகு வலி.நிறைய தண்ணீர் குடிக்க சொன்னார்.அப்புறம் உடல் முழுவதும் வலி கடினமான வேலை செய்ய வேண்டாம் என்றார். கடைசி நேரத்தில் நான் கிட்னியில் எதாவது பிரச்சனையா என்று ஒரு ஸ்கேன் பண்ணி பார்க்கலாம் என்று கேட்டேன். அப்படி இருக்காது. நீங்கள் சொல்வதால் எழுதி தருகிறேன்.என்றார்.இப்போ ஒரு மாதத்திற்கு முன் ஸ்கேன் பண்ணி பார்த்தபோது fatty leaver a என்றுதெரிந்தது. இந்த. எல்லா பரிசோதனை களும் ஒரே டாக்டரிடம் தான் பார்த்தேன்.இவ்வளவு எளிய முறையில் கண்டுபிடிக்க வேண்டிய விஷயத்தை கண்டு புடிக்க முடியாமல் என்னை நோயாளி ஆக்கிவிட்டார்.என்னசெய்வது என்று தெரியவில்லை எனக்கு 47 வயதாகிறது.உங்கள் பதிவு சிறிது பயத்தை போக்கி விட்டது.நன்றி
எனக்கு வயது 35 ஆகுது ரெண்டு குழந்தைகள் இருக்காங்க நான் தண்ணி அடிப்பேன் சிகரெட் ஹோட்டல்ல கண்டதை சாப்பிடுவேன் புரோட்டோ முட்டை ரைஸ் சிக்கன் பிரியாணி அது இதுனு இப்போம் எனக்கு ரத்த அழுத்தம் ரத்தத்தில் கொழுப்பு ரத்தத்தில் சர்க்கரை எல்லாம் வந்து விட்டது ஒரு நிம்மதி இல்லை 😢😢 என் அனுபவம் நோய் வாய் படும் வரை ஆரோக்கியத்தின் அருமை தெரியாது புரியாது 😭😭😭😭
Mam neenga solradhu 100% correct. Ennoda husband liver damage unga marundhu dan sari pannuchu. Ipo 4 yra nalla healthy a irukaru. Thank u very much mam🎉🎉🎉
Fatty liver most of the time will not have any symptoms at all..Heart burn,Constipation is not related to liver issues..all these indicates gastric issues..Fatty liver is reversible.. Avoid fatty greasy foods and do some 150 mins of exercise in a week and reduce your weight
she is very positive encourage doctor my mother fatty liver irunthu 2 stagela kutitu pona 15 days avnaga marunthu saputu sariya pochu... But avangala sollura diet maintain pannanum..... Yarukavathu fatty liver iruntha nammbi ponaga kandipa sariya pogum 😊😊😊i am very happy see this video
I am pregnant becz of shanthi madam treatment just 1.5month I took treatment I have pcod fatty liver enlarged utrues and I tried for 2nd baby for 1 yrs after visiting ther villages after taking their treatment I am convince now all becz of shanthi madam 🙏
அருமையான தகவல்கள். இந்துப்பை சமைக்கும் போது பயன்படுத்த கூடாது என்கிறார்களே! Table salt டாக மட்டும் பயன்படுத்தலாம். கடல் உப்பை வறுத்துப் பயன்படுத்தலாம்.
Kandipa ungalukoo fatty liver pcod problem endha stomach problem jaundice ella problem Kum madam treatment pandra ga kandipa sari hagum enaku sari hachi I believe u I'll aslo get well soon frm all ur problem keep hope and contact thm my request to all
To avoid ginger Ginger is good for digestion Without tamarind cant make Sambar Chekku oil ground nut is good compared to sunflower refined oil She is saying to avoid 🤔
Fatty liver kum lft kum samandey ila...bilirubin normal level la irunda ethuku ya elathayum eduka solrenga...if billurubin level is ok then liver is fine nu evanum sola maatan kaasu paaka thudikuranunga..
Fatty liver like next door guy now a days..😅 Food industry & Medical industry is the best Collaboration ever...ivangaley Bomb vaipangalaam apram ivangaley edupaangala... Ipa iruka ellarukum Fatty liver irukum because lifestyle apdi... Lifestyle maathunga ellam sari aagidum...
நீங்கள் சொன்ன மாதிரியே எனக்கு வயிற்றில் வலது பக்கத்தில் வீக்கம் இருக்கு. ஆனால் படுத்த உடன் தூங்கிடுவேன். தோல் பட்டையிலும், இடுப்பிலும் வலி இருக்கு. ஆனால் மூச்சு வாங்கியது இல்லை. Gread 3 என்று 8 மாதத்திற்கு முன் சொன்னார்கள் அதில் இருந்து தேங்காய் எண்ணெய் தான் பயன் படுத்தி வருகிறேன். veg items தான் எடுத்து கொள்கிறேன். எனக்கு fatty liver geared குறைவதை எப்படி தெரிந்து கொள்வது please சொல்லுங்க.
Madam எனக்கு fatty liver 3 gread என்று தெரிந்த பிறகு liver function test முதல் எல்லா tests பண்ணாங்க எல்லாம் normal அது தான் எனக்கு குழப்பம் scan பண்ணும் போது தான் fatty liver 3 gread என்றது. வீக்கம் உள்ள இடத்தில் எப்பவாவது எரிச்சலோடு வலி வரும் . மசாலா மற்றும் கடல் உணவு சாப்பிட்டால் loose motions ஆகும்
Fatty Liver வந்தால் 3 வருடத்தில் கதை முடிந்தது என்று ஏன் பொய் சொல்லி புளுக வேண்டும் ? எனக்கு Fatty Liver வந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் அதெற்கென்று எந்த மருத்துவரிடம் செல்லாமல் மருந்துகள் எதுவும் உட்கொள்ளாமல், சாப்பிடும் உணவு முறையை சரி செய்து, fatty liver இருந்த போதிலும் 15 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் நான் நன்றாகவே இருக்கிறேன். 3 வருடத்தில் ஆள் காலி என்று மக்களை பயமுறுத்த வேண்டாம், ப்ளீஸ் 😂😂😂
😂😂
I too have fatty liver bayma eruku
What you are saying is 100% true. They are creating unwanted fear
ஆமாப்பா
நானும் ரொம்ப பயந்துட்டேன்
ஆமா உணவு முறை உடற்பயிற்சி சீராக இருந்தால் அந்த நோய் சரியாகி விடும் இஞ்சி ஜுஸ் மிகவும் நல்லது சிரோஸ் வருவதற்கு முன் தடுத்து விட்டால் எந்த பயமும் தேவை இல்லை... ஃபேட்டி லிவர் கிரேட் 1 varumpozhudhe நம் வாழ்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும்
எனக்கு fatty liver grade 3 இருந்துச்சி 😂.
Grade 3 னு தெரிஞ்சி unhealth life ல 3 வருஷம் இருந்தேன்....
ஒரு நாள் எனக்குள் ஒரு மாற்றம் வந்துச்சி சரியா 6 மாசம் என்ன நானே மாத்துனேன். 131 to 91 weight அஹ குறைச்சி டாக்டர் ட போய் check பண்ணேன் அப்போ ஒரு வார்த்தை சொன்னாரு whatt aa medical miracle nu....அப்படியே என்னோட liver அஹ reverse பண்ணிட்டேன்.... யாரும் பயப்படாதீங்க இத ஈஸியா சரி செய்யலாம் 👍🏼❤
இதுக்கு மருந்து நீங்கள் தான் உங்க மனசு தான் யாரும் பயப்படாம மாற்றத்தை ஏற்படுத்துங்க. யார்ட்டயும் காசு கொடுத்து எமராதீங்க ❤
Ur diet brother
That's true. Same here, mine was diagnosed in stage 2. Weight loss is the key.
@@sazs9214I would say stop eating sugary things, too much oil and processed food. Include fruits and vegetables plus weightloss can easily reverse it. Doctor also prescribed vitamin e and liv 52
👍
Pls Unga number Pls sir
மிக ஆறுதலாக தெளிவாக விளக்கமாக கூறியதற்கு. மிக்க நன்றி😢
முக்கிய காரணம் செல்ஃபோன் பார்ப்பது தான். இப்போதைய தலைமுறை நேரத்துக்கு தூங்கப்போவது கிடையாது.
வணக்கம் டாக்டர். ஆரம்பத்தில் தூக்கம் வரவில்லை டாக்டர் கிட்ட போனேன் . ஒன்றும் இல்லை டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரி ஆகும் . இடது கை தோள் வலி இசிஜி பார்த்து ஒன்றும் இல்லை. அப்புறம் நெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் பாதம் எரிச்சல் உடல் சூடு அப்பவும் எதுவும் இல்லை.என்று தான் சொன்னார். அப்புறம் முதுகு வலி.நிறைய தண்ணீர் குடிக்க சொன்னார்.அப்புறம் உடல் முழுவதும் வலி கடினமான வேலை செய்ய வேண்டாம் என்றார். கடைசி நேரத்தில் நான் கிட்னியில் எதாவது பிரச்சனையா என்று ஒரு ஸ்கேன் பண்ணி பார்க்கலாம் என்று கேட்டேன். அப்படி இருக்காது. நீங்கள் சொல்வதால் எழுதி தருகிறேன்.என்றார்.இப்போ ஒரு மாதத்திற்கு முன் ஸ்கேன் பண்ணி பார்த்தபோது fatty leaver a என்றுதெரிந்தது. இந்த. எல்லா பரிசோதனை களும் ஒரே டாக்டரிடம் தான் பார்த்தேன்.இவ்வளவு எளிய முறையில் கண்டுபிடிக்க வேண்டிய விஷயத்தை கண்டு புடிக்க முடியாமல் என்னை நோயாளி ஆக்கிவிட்டார்.என்னசெய்வது என்று தெரியவில்லை எனக்கு 47 வயதாகிறது.உங்கள் பதிவு சிறிது பயத்தை போக்கி விட்டது.நன்றி
Neet eluthama kasu kuduthu doctor anavara irukum.
எனக்கு வயது 35 ஆகுது ரெண்டு குழந்தைகள் இருக்காங்க நான் தண்ணி அடிப்பேன் சிகரெட் ஹோட்டல்ல கண்டதை சாப்பிடுவேன் புரோட்டோ முட்டை ரைஸ் சிக்கன் பிரியாணி அது இதுனு இப்போம் எனக்கு ரத்த அழுத்தம் ரத்தத்தில் கொழுப்பு ரத்தத்தில் சர்க்கரை எல்லாம் வந்து விட்டது ஒரு நிம்மதி இல்லை 😢😢 என் அனுபவம் நோய் வாய் படும் வரை ஆரோக்கியத்தின் அருமை தெரியாது புரியாது 😭😭😭😭
இயேசு உங்கள் பரிகாரி உங்கள் இந்த கவலை நிச்சயமாக மாறும்
Try to break smoking and drinking habits, improve your health level divert your mind to small exercise
Anna ungal anubavam neraya peruku uthavum ungal unavu muraiyai yai matrungal. Medicen udan. Veetu unavai unnungal. Kulanthaigalukaga ungal arogiyathai. Parthu sollungal
உங்க லைஃப்ஸ்டைல் மதிருங்க பிரோ, outside food சப்டாதீங்க
Unkku romma nakalya 😅
Miga arumaiyana villakam madam oru vizhipunarchiyana padhivu 👏👏👏
Eye opening for me.
Mam neenga solradhu 100% correct. Ennoda husband liver damage unga marundhu dan sari pannuchu. Ipo 4 yra nalla healthy a irukaru. Thank u very much mam🎉🎉🎉
Madam unga husband evluo nal treatment eduthanga
Can u share me doctor adress
@@ajiprabhu1686 youtube.com/@vinaitheerthagounder?si=50jKWiMudeQ3SRu2
@@ajiprabhu1686 youtube.com/@vinaitheerthagounder?si=50jKWiMudeQ3SRu2
Salem jaundice care youtube channel check pani parunga , adhula address and phone number irukum
Ipdiyaa pesuvinga dr.bayamuruthi ellaarayum stress aakadhinga plz....
Idhanga reality! Neraiya peru propera knowledge illama last stage varikum poidranga , En relative kuda irundhadhu.... romba varusam kastapatanga seriya kavanikala.. endha treatment edukaradhu nu theriyala . Ipo aavaru enga kuda illa 😔 Liver failure , munadiye pathu proper ah treatment eduthu irundha , kapathi irukalam💔
@@Moon3621-s4o Unmai
முட்டால்... நீ திருந்த சொன்னால் திருத்தி கொள். ஏன் பயப்படிகிறாய்? நான் திருந்த மாட்டேன் நீ பயமுறுத்தாதே என்கிறாய் கூ முட்டை
@@Moon3621-s4o apdi illanga namake weight potuta apram adha kuraikanumnu theriyum.. Ivanga solra alavuku payapada thevayilla..
@@Moon3621-s4o for fatty liver or cchirosis liver?
டாக்டர் உங்கள் வாய்ஸ் சூப்பர். நீங்கள் உணவு மெனுவை மிகவும் அழகான முறையில் சொன்னீர்கள். நன்றி தங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன்
Fatty liver most of the time will not have any symptoms at all..Heart burn,Constipation is not related to liver issues..all these indicates gastric issues..Fatty liver is reversible..
Avoid fatty greasy foods and do some 150 mins of exercise in a week and reduce your weight
நன்றி மேடம்
Madam super❤
Sir thank you for your information.maru poga medicine sollunga sir please .varana irukka enn seiyannumnu sollunnga sir please
Romba nandri maadam 🙏 , yaarume ivlo frank ah sollamattanga💯 , indha generation pasanga lam purinjika matikiranga , chinna vayasula edhuvum theriyadhu ana oru 30 vayasu ku mela dhan theriyum
she is very positive encourage doctor my mother fatty liver irunthu 2 stagela kutitu pona 15 days avnaga marunthu saputu sariya pochu... But avangala sollura diet maintain pannanum..... Yarukavathu fatty liver iruntha nammbi ponaga kandipa sariya pogum 😊😊😊i am very happy see this video
Avanga clinic adress iruntha sollunga pls. Enakku fatty liver irukku.😢😢😢
Send me to her address
@ Priya unga ammaku blood pressure irunthatha sister reply sister avangaluku ellam cure aytua
@priya madam solunga reply mam
Madam உங்க smile அருமை.❤
How come mam, I thought ginger will help n reducing weight
Good information miss❤ thankfully... good 👍
I am pregnant becz of shanthi madam treatment just 1.5month I took treatment I have pcod fatty liver enlarged utrues and I tried for 2nd baby for 1 yrs after visiting ther villages after taking their treatment I am convince now all becz of shanthi madam 🙏
Address from tretment
RUclips la Salem Jaundice care type panunga avanga channel varum , adhula address and phone number irukum
@@padmanabanp8317Avanga channel youtube.com/@vinaitheerthagounder?si=50jKWiMudeQ3SRu2
@@padmanabanp8317youtube.com/@vinaitheerthagounder?si=50jKWiMudeQ3SRu2
youtube.com/@vinaitheerthagounder?si=50jKWiMudeQ3SRu2 Avanga channel
இன்றைய வாழ்க்கை தகுந்தவாறு உங்கள் பதில் அல்லது...
வேறு வழி இல்லை இன்றைய மக்கள் அப்படி
Excellent doctor
அருமையான தகவல்கள்.
இந்துப்பை சமைக்கும் போது பயன்படுத்த கூடாது என்கிறார்களே! Table salt டாக மட்டும் பயன்படுத்தலாம்.
கடல் உப்பை வறுத்துப் பயன்படுத்தலாம்.
Mdm sugar ,vegetable oil,milk,maidha sammanthe padde breads,non vege ithe STOP pannale pothum 1monty le fatty liver cure pannirelam😊
Super akka 💯💯💯✌️✌️
நீங்க சொல்றது ஒரு அறிகுறி சொல்லவில்லை சாதாரண மனிதனுக்கு என்ன செய்யுமோ அதை எல்லாம் அறிகுறி என்றாள் நாங்க எல்லாம் எங்க போறது வாழ்றதா சாகுறதா...
Correct
fatty liver symptoms katathu ultrasound scan fibromyalgia scan panatha theriyum digestive prob tha one type ah symptoms obesity irutha fatty liver irukum
Madam unga take velakam super
Style s erugarega voice also 🎉
எனக்கு கிட்டத்தட்ட பத்து மாதங்களாக நெஞ்செரிச்சல் இருக்கிறது மூச்சு வாங்குது சோர்வா இருக்குது எதற்கு என்ன டிரஸ்ட் எடுக்க வேண்டாம் என்ற ரிப்ளை பண்ணவும்
Arumayana message
Mam super mam ennudaya prachanayai appadiye sollittinga eppothum udalvali joint pain backpain ullathu pachilai marunthu evalou agum
Coconut oil samaika use pannalama mam
Fatty liver pathi theriya lipid profile test edukka vendum
Food laye seri panna mudiyum
Wow good job 🎉🎉we are blessed to have
இட்லி தோசை சாப்பிடாமல் எத்துணை காலம் இருக்க முடியுமா
Weekly 3 time edutthukonga
Arumai message
Vinaitheerthagounder Salem chinnakollapatty
Kandipa ungalukoo fatty liver pcod problem endha stomach problem jaundice ella problem Kum madam treatment pandra ga kandipa sari hagum enaku sari hachi I believe u I'll aslo get well soon frm all ur problem keep hope and contact thm my request to all
Plzzzzzzzz evanga address thaanga
@@SriRakshaSriRaksha-ql7iqyoutube.com/@vinaitheerthagounder?si=50jKWiMudeQ3SRu2
Salem jaundice care nu youtube la type pani parunga , Adhu avanga channel dhan . Phn number and address ku check pani parunga
@@SriRakshaSriRaksha-ql7iq Phone panitu ponga , because fresh ah medicine prepare pandranga appointment potadhu aprm dhan medicine prepare panuvanga
To avoid ginger
Ginger is good for digestion
Without tamarind cant make Sambar
Chekku oil ground nut is good compared to sunflower refined oil
She is saying to avoid 🤔
liv 52 himalaya brand tablet good source for fatty liver issue?
Diahrea varum adikkadi edukka kudadhu
Vegetable juice Patti sollunga madam
டாக்டர் எனக்கும் பேட்டரி லிவர் கிரேட் 1 இருக்கிறது அதற்கு தங்களால் மருந்து தர முடியுமா நான் இலங்கையில் இருக்கிறேன் என்னுடைய வயது இப்போது 52
no medicine need diet proper exercise only solution
Neenka fatty liver enpathai evvaru arintherkal
Super explanation mam
எனக்கு நீங்க சொன்ன மாதிரி எனக்கு முதுகுத்தண்டு வலி கடுமையா இருக்கு மேடம் இடதுகை தூக்கவே முடியல
Fatty liver kum lft kum samandey ila...bilirubin normal level la irunda ethuku ya elathayum eduka solrenga...if billurubin level is ok then liver is fine nu evanum sola maatan kaasu paaka thudikuranunga..
Dr உண்மையை சொல்லி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் நன்றி.
முடிஞ்சந்துடா கதை 🥺
Positive va padanim
How to get your medication?
Super
7.30 க்கு உள்ள சாப்பிடணும் இல்லேன்னா 7.30 தான்
😂
Topic payamuruthara mathiri pesina eppadi unga video va pakara5lhu.... Dr na nalllathu mattum pesanum
Plz dont put Title like that ..many people having fatty liver nowadays
Yes
Neenga sonamadhiri na check pana madam, enaku left side la chest down la dha moda eruku, right side la flat ah eruku mam
பேட்டில் வர இருக்கு என்பதை எப்படி என்ன டெஸ்ட் எடுக்க வேண்டும்
😌
என்னது ஆயுள் 120வருடமா 😅.. அவர் அவர் 50 yrs மேல தண்டினாவே போனஸ் நு நினைக்கிறோம் ..
ஆமா கல்யாணம் பண்ணாதே
Enakku therinju saavurathu rarethan easya ellarum 60 vayasa thanduranga athigamana thanni izhtathukku nonveg sweets edukkura silaperthan 50 kulla savuraanga
Ginger is good for dogestion why are you telling to avoid that
Yes 💯
To avoid chest burn feeling
Mam engaluku ungaley Mari life illa mam na worku pona than yean family members pakka mudiyum
Athukku sir irukkanumea 😂
Enakkum problem varathavaraikkum ippadithan pesidu irunthen
Nice smile doctor 💐
எனக்கு பேக் பெயின் இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம்
மூன்று வருடம் உயிரோட இருக்கலாமா
Where can we consult this doctor
Neenga solradhu ellam enaku iruku..but doctor mri spine eduka soluraru..heart doctor.. heart la problem nu soluranga
நம்பாதீங்க. இந்த டாக்டரம்மா சொன்னதுதான் நூறு சதவீதம் உண்மை.
What is the doctor name .anyone tell me doctor location if know
Maam yeppadi ungale contact pannuradu
Fatty liver illadavanga apa 100 years irupangala
Ellame saapdunga..vayithila adhu araichu semikradhuku pathilaa..saapdumpodhe ..5 seconds amaidhi mounam..aparm medhuva yeduthu kadavula nenachu saapadu vaayila vachu oru 5 sec aparm medhuva mellunga .10 second nalla mennu mulingungaa...apram sollunga bro..yen semikkaadhunu..
Mam my dad live with huge belly around 30yrs still he live peacefully, so y 😡
Correct qus 😂😂 but no ans😂😂
Avaru kastam avaru ku Mattum dhan theriyum unna pethadhuku..😂
Unmaithan ippellam unhealthy lifeatylenala palper thoppaiyoda than irukkanga 70 80 vayasu thoppiyodavea irukkanga
Dhoppai irukku. Kaaranam naangalthaan. Kidaitha kuppai ellam vulle pottom. Palan dhoppai. Nalla thandanai.engalai pol neengalum kidaitha kuppaya vulle thalladhirgal. Kaalayil fasting irungal . Lunch 2 chappathi. Iravu single cup wheat upma saapidunga. Dhoppa thaana karanji odidum.
Na solran oil pulling pannunga ellarum sariya poytum
Eppudi panurathu.. enna oil
Nijamava?
@@tylerdurden12 nala enna vaayila kopulichi thupradhu
@@swa_raya ok coconut oil ok ah
Nurse
Security job eapdi nyt pogama iruka mudiathu mam
Anchor is laughing throughout the video.. why laughing when u talk serious problem. Not nice
Stress relief .
💯
Endha doctor address yaarukaavadhu theriyumaa? Therinjaa yaaraavadhu sollungale
Salem, kollampatty ஏற்காடு ரோடு
விதி யாரை விடுது
ஏம்மா உங்க ஃபோன் நம்பர் பெயர் எதுவும் குடுக்கலை. உங்க்கிட்ட இருந்து பச்சிலை மூலிகை வாங்குவது எப்படி?
எனக்கு ஃபேட்டி லுவர் இருக்கு.
Pls change the title. May be this is for chirisisliver
Enaku iruku madam😢
Na 8 years ah thukkamae illama irukean apdi solra edhumae illayae 10 years ah sarakkum adikrean ipa enakku 31 age
Ginger reason?
Fatty liveruku ella siddha vaidhyarum ginger recommend pandranga.. Ivanga avoid panna solrangale..
Ayayooooo thoogam varama than pakuran.time ipo 2.11 midnight
Neenga solluratha parthaa ennum konjam varusathula thalaivali vanda kuda savu nichaiyam pola.
😅😅😅 cool bro
Coconut oil use panalama mam
Use pana kudathu ...athula cholesterol high a irukum ...
No. Only gingilly oil. Not even groundnut oil.
Enakum oru age la irunthuchu aprom onume pnaala enga pochune therilaa
ஒருத்தருக்கு வர பிரச்சனையை வச்சி, பயமுறுத்தி, அப்படியே அவங்களை கிண்டலும் பண்ணி, இப்படி வீடியோ போட்டு சம்பாதிக்க வேண்டுமா?
Dr Madam ke periya fatty liver irukku pola... Fatty ah irukku..
😂
Pachailai vanga adress sollunga please
9 to 3 liver Veellai seiyatha... Yenna ma Ipppadi sollureenga neenga doctor ra.. Other points it's OK.
Fatty liver like next door guy now a days..😅 Food industry & Medical industry is the best Collaboration ever...ivangaley Bomb vaipangalaam apram ivangaley edupaangala... Ipa iruka ellarukum Fatty liver irukum because lifestyle apdi... Lifestyle maathunga ellam sari aagidum...
3:57, anchor padharitaapla, pakkathu veetu aunty matter laam serthu vittuduvaangalo nu😄😄
நீங்கள் சொன்ன மாதிரியே எனக்கு வயிற்றில் வலது பக்கத்தில் வீக்கம் இருக்கு. ஆனால் படுத்த உடன் தூங்கிடுவேன். தோல் பட்டையிலும், இடுப்பிலும் வலி இருக்கு. ஆனால் மூச்சு வாங்கியது இல்லை. Gread 3 என்று 8 மாதத்திற்கு முன் சொன்னார்கள் அதில் இருந்து தேங்காய் எண்ணெய் தான் பயன் படுத்தி வருகிறேன். veg items தான் எடுத்து கொள்கிறேன். எனக்கு fatty liver geared குறைவதை எப்படி தெரிந்து கொள்வது please சொல்லுங்க.
மறுபடியும் இரத்த பரிசோதனை செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்
Madam எனக்கு fatty liver 3 gread என்று தெரிந்த பிறகு liver function test முதல் எல்லா tests பண்ணாங்க எல்லாம் normal அது தான் எனக்கு குழப்பம் scan பண்ணும் போது தான் fatty liver 3 gread என்றது. வீக்கம் உள்ள இடத்தில் எப்பவாவது எரிச்சலோடு வலி வரும் . மசாலா மற்றும் கடல் உணவு சாப்பிட்டால் loose motions ஆகும்
இவங்க சொல்றது பொய் மூன்று மாதத்தில் இரண்டு நிலை வந்தது இருக்கு எனக்கு
Ivlo solra ungala pathalae fat irukinga 😂😂😂😂😂
How to contact her
சித்தர்கள் செய்ததை என்ன சொல்வது
Madam unga
Address please
neenga solra onnume naan panandhu illa coffee tea um kudichadhu illa.. enakum dan Fatty Liver grade 2 iruku.. neenga nogama doctor aaitinganu okandha idathulaye yellam sollidalam, illadhavan lam kidacha velaya paathutu kidaikuradha dan thinna mudiyum..
Madam see urself
Dont Believe in this video
intha motta annan pr sunder interview le onnum pesaama bore adichaari innaikku paaru antha manushan mogathule sirippea...? adey athu doctor da