இந்த பலா மரத்தின் சுவையே தனிச்சிறப்பு தேனிற்க்கு இனையான சுவை |Honey Jack panruti |U2Vivasayam
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- #_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும்
1.மீன்_அமிலம் ,
2.பஞ்சகாவிய ,
3.பூச்சி விரட்டி
4.EM_கரைசல் ,
5.போரான்
6.மீன் உரம்
7.Bio Enzyme
இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும்
#_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும்
1.தைவான்_பிங்க்_கொய்யா
2.அர்க்காரன்
3.லக்னோ_ 49
4.guava
#_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும்
1.வியட்னாம் Early Eyelid பலா
2.தேன் பலா
3.பண்ருட்டி பலா
4.விதை பலா
5.சிகப்பு பலா
1.தொழு உரம்
2.பலதனியம் கிடைக்கும்
இன்னும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் தொடர்புக்கு
#_Ullathanaya_Uyarvu_Organic
U2 விவசாயம்
Panruti-607106
Cell: 9385891905,9486547336
Email: kgk.kumaravel@gmail.com
Ayya pala marapattaiya orichu vidalama
சிறப்பு. வேர் பல. செடிகள் . அ. விதை கிடைக்குமா. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
Anna jackfruit kantrukal kideikkuma
I ate Jack fruit from this tree...
Vithai kidaikuma bro
குமரி மாவட்டத்தில் நீர் 20 அடிக்கு மேல் உள்ள இடங்களில் பலா நன்றாக காய்க்கிறது..சுவையும் பண்ருட்டி பலாவை விட அதிகம்..
Bro, Ayini ( chinna) pala vithaigal kidaikuma
@@hemalathasekar3716 nursery la availability irukum, ninka kandrukal vaanki nadalam.. ayani pala la ottu ragam kidayathu..So nambi vankunka
@@melbin8512 Thank you brother...
தொழு உரம் மூட்டை எடை/விலை எவ்வளவு?
weight 50kg rate 1kg 12/- minimum one bag 9486547336