அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த சவுக்கு சங்கர்- பகீர் கிளப்பும் நாச்சியாள் சுகந்தி|Nerukku Ner

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 3,2 тыс.

  • @anbuparthasarathi
    @anbuparthasarathi Год назад +11

    நாச்சியார்😁சிரிசே சமலிக்குது. முக்தர் வேற லெவல் 🔥🔥

  • @sachinmohan8189
    @sachinmohan8189 Год назад +105

    எப்பா முத்தாரு அந்த வேலூர் இப்ராஹிம் கிட்ட எடுத்த நேர்காணலை பதிவிடவும்...

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 Год назад +1

      முட்டாளா முக்தாரா??? உனக்கு சாட்டை அடி அடித்தாலும் புத்தியும் வராது பேச்சில் நாகரிகமும் வராது. உனது பேச்சை ரசிப்பவர்கள் 🙄🙄🙄🤮🤮

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 Год назад +2

      🤣🤣🤣😅😅😅😅😅🤣🤣🤣🤣me too waiting to watch

    • @senthilnathan2048
      @senthilnathan2048 Год назад +2

      முக்தார் க்கூ டவுசர் கலன்டுருச்சின்னா........

    • @kanagarajg5748
      @kanagarajg5748 Год назад +4

      @@senthilnathan2048 நோ்காணல் வந்தா இப்ராகிம் டவுசா் கலண்டுரும்

    • @ravindranathkokki
      @ravindranathkokki Год назад

      Innum editing pannittu irukkanga pola

  • @jacobmichealraj690
    @jacobmichealraj690 Год назад +18

    முக்தாருகு தான் பெரிய ஞானி என்று நினைப்பு, ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு முட்டால், அவர் கேட்கிற கேள்வியை கூர்ந்து கவனிப்பவர்கள் அறிவார்கள். முடிந்தால் சாட்டை துரைமுருகன் அவர்களை பேட்டி எடுக்கட்டும் அப்போது இவர் ஞானத்தை பார்ப்போம்..

    • @kanagarajg5748
      @kanagarajg5748 Год назад

      சாட்டை மாமாவ வரச் சொல்லு

    • @MSD180
      @MSD180 Год назад

      Ana question paper tharamataru, paravalaya?

    • @pichaimani9891
      @pichaimani9891 Год назад

      ​@@kanagarajg5748 ji ko chu hai or

  • @woodworkidea
    @woodworkidea Год назад +33

    நாரதரே, தங்களுடைய இந்தவார திருவிளையாடளுக்கு
    இவர்தான் கிடைத்தாரா? வீட்டுக்குச் சென்றதும் அக்கா
    விடிய விடிய யோசித்திருப்பார் "ஏன்டா போனோம் பேட்டிக்கொடுக்க" என்று. வாழ்த்துக்கள் இருவருக்கும். 😀😀😀🤣🤣🤣

    • @mohammediqbal8408
      @mohammediqbal8408 Год назад +4

      மிகவும் சரியான கருத்து

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад +1

      Ultimate Saar 🤣🤣🤣🤣🤣🤣

  • @vijaygille
    @vijaygille Год назад +28

    நாம் தமிழுக்கு எதிராக ,
    திராவிட ஊடகத்துறையின் கதறல் வர வர,,, அதிகமாயிட்டு இருக்கு,,,,!🤔

    • @mkpandianpandian7121
      @mkpandianpandian7121 Год назад +3

      உண்மை.

    • @sundharamsundharam6548
      @sundharamsundharam6548 Год назад +3

      திருமாவிடம் நேர்காணலின் போது இந்த வேகம் மிஸ்சிங் வாயில் விளக்கெண்ணை தடவி கேள்வி கேட்டார். மகாலட்சுமி ரவிந்ரன் நேர் காணல் மிகவும் அருஅருப்பான. கேள்வியை கேட்டார் இந்த முக்தார்

    • @mr.foodie5757
      @mr.foodie5757 Год назад +3

      aamaikunju nalla muttu😜😜😜

    • @gsrwarrior802
      @gsrwarrior802 Год назад

      Poda paithiyam 🤣🤣🤣🤣

  • @saravanansomaloo2935
    @saravanansomaloo2935 Год назад +30

    சிறப்பான நிகழ்ச்சி சிரிப்பான நிகழ்ச்சி.. முக்தர் நீ வேற லெவல் யா

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Год назад +49

    முக்தார் நடத்துவது நேர்காணல் அல்ல...
    நகைச்சுவை நையாண்டி விவாதம்....
    வயித்தெறிச்சல் முக்தார்....

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Год назад +4

      Kekura kelviku pathil solla vakku illa vayitherichal unaku tha pola

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 Год назад +4

    முக்தார் அவர்களே
    நீங்கள் கேள்விகள் மட்டும் கேட்டு பதிலை எதிரில் இருப்பவர் கூறும் முன்பு தானே பதிலையும் கூறிவிட்டு கேலியாக சிரித்து எதிரில் இருப்பவரை அவமானப் படுத்த வேண்டாம்.
    திட்டமிட்டு யாரையும் அவமானப் படுத்துவது உங்களுக்கு அழகல்ல

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Год назад

      நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை அவமானப் படுத்துவதே இந்த முக்தாரின் முக்கியமான வேலை.

  • @arulsamy483
    @arulsamy483 Год назад +3

    ஐயா நீங்க ஒரு தைரியமான சிங்கம் ஐயா

  • @RajaSekar-rp8gf
    @RajaSekar-rp8gf Год назад +3

    சரி.. அடுத்த கேள்விக்கு வாங்க 🤣🤣😆

  • @Argoes460
    @Argoes460 Год назад +31

    முகத்தாரின் முரட்டு முட்டு.

    • @vaspriyan
      @vaspriyan Год назад +1

      நாச்சியாரின் நமட்டுச்சிரிப்பு.

    • @narayananmsc9338
      @narayananmsc9338 Год назад +2

      🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @senthiljothi7757
      @senthiljothi7757 Год назад +1

      நீங்கள் சீமானின் எந்த மூட்டு

    • @yusssufjr
      @yusssufjr Год назад

      "முக்த்தாரின் முரட்டு முட்டு" 😂😂😂👍

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c Год назад +8

    நிறைய கட்டிங் எடிட்டிங் 👌... முக்தார் கேள்வி 5 நிமிடம்... கேட்கிறார் 😄 பதில் ஒற்றை வரியில் எதிர்பார்க்கிறார்... இதில் முக்தார் பேச்சு அதிகமாக இருக்கிறது.... இந்த சேனலுக்கு.. பேட்டி அளிப்பது.... வேஸ்ட்.. நாம் போக வேண்டியது மக்களை தேடி💪💪💪💪♥️

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Год назад +20

    திரு முக்தார் அவர்கள்..திமுக வை பற்றி இது மாதிரி பேச முடியாது. அவர்கள் எல்லோரும் உழைத்து வியர்வையும் இரத்தமும் சிந்தி சம்பாதித்தது தான் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர்

    • @sathyamoorthi5180
      @sathyamoorthi5180 Год назад

      முக்தார் அவர்கள் tmk, திருமா அவர்களின் சொம்பு தூக்கி. Ntk காட்சி விடுதலை சிறுத்தை காட்சியாவிட ஒட்டு சதவீதம் அதிகமா வழந்து வரதுனால பொறாமை ல பொங்குறாரு muktar மாற்றும் திருமா

  • @thajident4876
    @thajident4876 Год назад +7

    உங்களுக்கு தில் இருந்தாள் இடும்பாவனம் கார்த்திகை பூட்டு வைத்து நீங்கள் கேள்வி கேளுங்கள்

  • @user-gw3eh6qz8j
    @user-gw3eh6qz8j Год назад +18

    முக்தார் நெஞ்சில மாஞ்சா இருந்தா சாட்டை துரைமுருகனை நேர்காணல் எடுக்கவும்

  • @esaiarasanvelu6871
    @esaiarasanvelu6871 Год назад +7

    ஆளும் அரசுக்கு சொம்பு தூக்கும் முக்தார் அவர்களே நீங்கள் மட்டும் உரையாடுவதற்காக ஒரு நிகழ்ச்சியை பண்ணிவிட்டு முடிக்கும் முத்தார் அவர்களே ரங்கராஜ் பாண்டேவாக நீங்கள் மாற ரொம்ப நாள் ஆகாது பொறுத்திருங்கள் காலம் பதில் சொல்லும்

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Год назад +71

    கடைசியாக அந்த அம்மையார் ஒரு
    சிரிப்பு சிரித்ததே அது எந்தவொரு கேள்விகளுக்கும் சரியான பதில்
    சொல்ல முடியவில்லையே என்ற
    பலவீனத்தின் வெளிப்பாடு.

  • @murugesanindira2715
    @murugesanindira2715 Год назад +50

    எங்கே எலும்பு துண்டு போடுகிறானோ , அங்கே சவுக்கு போய்விடுவான்.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +4

    வரலாற்றில் போராளிகள் வேலைக்கு சென்றதாக வரலாறு இல்லை போராளிகள் வேலைக்கு சென்றால் போராட்டம் நடக்காது போராளிகள் வேலைக்கு சென்றால் போராளிகளை உருவாக்க முடியாது போராளிகள் வேலைக்கு சென்றால் கொத்தடிமைகளாக காசுக்காக சம்பளத்துக்காக வேலை செய்தால் சிந்தனைகள் பிறக்காது புதிய யுக்திகள் பிறக்காது புதிய வரலாறு படைக்காது முக்தார் அவர்களே வரலாற்றில் சம்பளத்திற்கு வேலைக்கு போன போராளிகளை பட்டியலிடுங்கள் பார்ப்போம் இதுதான் வரலாறு போராளிகள் மட்டுமல்ல சித்தர்கள் ஞானிகள் குருமார்கள் தீர்க்கதரிசிகள் என்று வர்ணிக்கப்பட்ட பலரும் சம்பளத்துக்கு வேலைக்கு செல்லவில்லை காரணம் அவர்கள் சென்றாள் அவர்களால் புதிய சிந்தனைகளையோ கருத்துக்களையோ யுக்திகளையோ செய்ய முடியாது சொல்ல முடியாது புரிகிறதா செய்யும் வேலையில் அவர்கள் முழுமையாக இருக்க வேண்டும் எனவே அவர்களுக்கு எது தேவையோ அது அவர்களுக்கு வந்து சேரும் இது உலகத்தின் நீதி அது இறையியல் நீதியும் கூட முத்தார் அவர்கள் வரலாறை படியுங்கள்

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 Год назад +5

    யோவ் முக்தார் நீ ஸ்டாலின் குடும்பம் , ஜீ ஸ்கொயர் பத்திலாம் எப்போ யா கேட்ப????

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      இவர் ஆளும் கட்சி ஆட்களை எல்லாம் பேட்டி எடுக்க மாட்டார். இவர் ஒரு உபி

    • @sanbuchelvam6305
      @sanbuchelvam6305 Год назад

      கேட்கவே மாட்டார்

  • @world4usbro
    @world4usbro Год назад +14

    சிரிச்சு மாளல 😂😂 வேற லெவல் fun interview 😂😂😂😂😂

  • @kavindurai861
    @kavindurai861 Год назад +5

    MUKTHAR BRO PLS take interview with savuku again 🤣🤣🤣 ..waiting

  • @chelladuraishanmugam6623
    @chelladuraishanmugam6623 Год назад +43

    Madam முக்தார் அவர்களின் கேள்விகளை இயல்பா எதிர்கொண்ட விதம், பாராட்டுக்குரியது.

    • @atheist86
      @atheist86 Год назад +3

      எது பதில் தெரியாம பெக்க பெக்கனு பல்ல காட்டுறது இயல்பா எதிர்கொண்டதா ?? 🤣🤣🤣

  • @MrGobenath
    @MrGobenath Год назад +3

    முக்தாருக்கு வாழ்த்துகள் மீண்டும் தரமற்றவர்.அநாகரீகமானவர் என்று.

  • @thennarasu3032
    @thennarasu3032 Год назад +64

    சரி.அடுத்த கேள்விக்கு போங்க. ..🤣😂

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 Год назад +9

      இதற்கு என்னிடம் பதில் இல்லை

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l Год назад +2

      தனியாக வீடியோவில் பேசினால் இல்லாத அளப்பெல்லாம் அழைப்பாள்.
      முத்தாரிடம் மாட்டிக் கொண்டு நெளிகிறாள்.

  • @dineshs5812
    @dineshs5812 Год назад +23

    அக்கா நீங்க சொன்னாலும் சொல்லலையினாலும் trigger ஆகிட்டிங்க 😂

  • @unluckyboy1150
    @unluckyboy1150 Год назад +5

    இது சத்தியம் டிவி (யா) இல்லை பொய் டிவி (யா)..... இல்லை திமுக டிவி (யா)

  • @keshtaraksrk7277
    @keshtaraksrk7277 Год назад +11

    Paavam daa Aunty 😂😂😂😂

  • @jkvlogmix6378
    @jkvlogmix6378 Год назад +26

    கண்டிப்பாக சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து முகத்திரையை கிளியுங்கள் முக்தார் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்

  • @ganeshc4299
    @ganeshc4299 Год назад +13

    நாச்சியார் சுகந்தி அருமையாக பதில் அளித்தார் வாழ்த்துக்கள்....

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 Год назад +50

    முக்தாரை பார்த்து சிரிப்பு தான் வருகிறது.

  • @thambidurairangasamy8612
    @thambidurairangasamy8612 Год назад +5

    நெறியாளர் என் றபோர்வையில்திமுகவிற்குமுட்டுகொடுக்கும்முக்தார்

  • @ask4773
    @ask4773 Год назад +3

    அக்கா முக்தாரை முஞ்சிலையே குத்துறாங்க

  • @prabakaranism80
    @prabakaranism80 Год назад +8

    சீமான் முக்தார் நேர் காணல் வந்தால் நல்லாயிருக்கும்

    • @kanagarajg5748
      @kanagarajg5748 Год назад

      வாய்ப்பில்லை ராஜா

    • @acmeajith952
      @acmeajith952 Год назад

      @@kanagarajg5748 Kundu varaikkura Thulukka Mukthar 😉💦💣🩴

    • @Senthilnathan25n
      @Senthilnathan25n Год назад

      பைத்தாயகாரணுக்கு நேர்கானல் கொடுப்பது தனக்கு தானே சூனியம் வச்சிகிறதுக்கு சமம். அந்த தவரை சீமான் செய்யமாட்டார் என்று நம்புகிறேன்.

  • @Sengainilavan
    @Sengainilavan Год назад +1

    இண்டர்வியுனு கூப்பிட்டு வச்சி முகதாரே பேசிக்கிட்டு இருக்காரு😂😂😂😂😂😂

  • @akilanbal6604
    @akilanbal6604 Год назад +5

    திராவிட மாடல் என்பதே தமிழரை அகதியககுவதே

  • @SulaiMan-qr6ml
    @SulaiMan-qr6ml Год назад +53

    அதிகாரமற்றவர் செய்யும் சிறு பொது போராட்டத்தை பாராட்டி, அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளையும் கேள்வி கேட்பதுதானே அரம்.

    • @antonyperrr
      @antonyperrr Год назад +4

      he will never question about DMk's frauds. his interviews always comedy shows for TN people, he is replacing actor vadivelu.

    • @gsrwarrior802
      @gsrwarrior802 Год назад

      @@antonyperrr ohh really 🤣🤣🤣🤣

    • @Saminathan735
      @Saminathan735 Год назад +1

      @@antonyperrr நாம் தமிழர் என்று பொய்யை பரப்பும் கட்சியில் ஒரு அறிவாளி பெயரை சொல்லு பார்க்கலாம்.

    • @kanagarajily
      @kanagarajily Год назад +1

      அறம்

  • @nagarajanrakshan4912
    @nagarajanrakshan4912 Год назад +26

    அக்கா பதில் சொல்ல முடியாமல் சிரிப்பு என்பது எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களின்....

  • @ajajith6777
    @ajajith6777 Год назад +3

    பரிசாலான் அவர்களை நேர்காணல் எடுங்கள்🤣

  • @prakashraj8677
    @prakashraj8677 Год назад +4

    மிக விரைவில் கலைஞர் நியூஸ் இல் வேலை கிடைக்கும் முக்தார்

  • @saisai8999
    @saisai8999 Год назад

    அக்கா சிரிச்சே மலுப்புறீங்க.. முக்தார் நீங்க வேற லெவல்.... வாழ்த்துக்கள் 💐

  • @raguvaran7736
    @raguvaran7736 Год назад +16

    நாம் தமிழர் கட்சி சகோதரி காளியம்மாள் அவர்களை பேட்டி எடுத்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்

    • @Saminathan735
      @Saminathan735 Год назад

      இது மேடை கிடையாது காளியம்மாள் வந்தவுடனே மனப்பாடம் பன்னியதை அப்படியே ஒப்பித்துவிட்டு செல்ல இங்கு கேற்கும் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.

    • @dhiravidatamilan9372
      @dhiravidatamilan9372 Год назад

      அது லூசு no.2 ...லூசு no.1 சாமான் தான்

    • @jaganvinayagam6968
      @jaganvinayagam6968 Год назад

      @@dhiravidatamilan9372 Nikka vacation kaaliyammalukku. Sulk street than eppavumei kalyammalukku. Munpu eppadi irunrthar

    • @senthilnathan2048
      @senthilnathan2048 Год назад +1

      முட்டாள் க்கு டவுசர் கலன்டுறும்......mmmmm

    • @r.selvinselvam8689
      @r.selvinselvam8689 Год назад

      எவன் திராணி அட்டராவன் காளி அம்மாள் அக்காவை யாடு முடடால் நீ உதயநிதி குடும்பம் எங்க விவசாயம் பாத்தாங்க சொல்லுடா முடடால் கேள்விக்கேளுடா முடடால் உனக்கு வேகமா இல்லையா

  • @psekar1994
    @psekar1994 Год назад +5

    முத்தார் தம்பிங்ககிட்ட ரொம்ப வாங்கியிக்ருப்பார் போல 🤣🤣

  • @MuthuMuthu-uv9td
    @MuthuMuthu-uv9td Год назад +12

    நாச்சியாள் சுகந்தி அக்கா அவர்கள் பதில்.. அருமை வாழ்த்துக்கள்🎉🎊

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 Год назад +48

    கடைசியா அந்த சிரிப்புக்கு அர்த்தம் : நான் எங்கயா அழகா விளக்கம் அளிச்சன். எந்த கேள்விக்குமே நான் பதில் சொல்லலியே...

    • @lankadishtvmultishop9241
      @lankadishtvmultishop9241 Год назад +3

      அப்படி சொல்ல முன் எந்த கேள்வியை ஒழுங்காய் கேட்டார் இந்த மொக்கு முட்டாள் என்று கேளுங்கள்…

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 Год назад +1

      முட்டாளா முக்தாரா??? உனக்கு சாட்டை அடி அடித்தாலும் புத்தியும் வராது பேச்சில் நாகரிகமும் வராது. உனது பேச்சை ரசிப்பவர்கள் 🙄🙄🙄🤮🤮

  • @ivarravi
    @ivarravi Год назад +6

    நாச்சியாள் சுகந்தி முக்தரை கோமாளியாகப் பார்க்கிறார் என்பது சூப்பர் ..

    • @Senthilnathan25n
      @Senthilnathan25n Год назад +1

      கோமாளியாக இல்லை பைத்தியமாக பார்கிறார்.

  • @pandiyangovindasamy1606
    @pandiyangovindasamy1606 Год назад +8

    முக்தார் கேள்வி கேட்கும் முறை சரியில்லை

  • @vaimaiyavellum1234
    @vaimaiyavellum1234 Год назад +3

    சிரிப்பாக நண்பர்கள் உரையாடல் போன்ற நேர்காணல்
    வழக்கமான முக்தார்
    பதட்டபடாத நாச்சியார் சுகந்தி

    • @sundarampillaipunniyamoort4450
      @sundarampillaipunniyamoort4450 Год назад

      மற்றவர்ககளை பதற்ற பட வைத்தமாதிரி நாச்சியாளிடம் முடியவில்லை . நாச்சியாளின் நிதானம் என்னை வியக்க வைத்தது கேலிச்சிரிப்பின் மூலம் முக்தாரை முட்டாளாக்கிவிட்டார் 👏

  • @prakashbose2356
    @prakashbose2356 Год назад +13

    சகோதரி நாச்சியாள் சுகந்தி 👍🏻👍🏻👍🏻

  • @isaimazhai3307
    @isaimazhai3307 Год назад +354

    என் தலைவன் முக்தார்க்காக காத்துகிட்டு இருக்கன்... தலைவா அப்படியே அண்ணன் சவுக்கு சங்கரையும் ஒரு பேட்டி எடுத்தா நல்லா இருக்கும்

    • @kumarselvaraj4255
      @kumarselvaraj4255 Год назад +37

      Savukku vara Mattan already he got nice kick from mukthar

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад +11

      Andha Kaaliammal kitta oru nerkanal yedunga Mukthar.

    • @1006prem
      @1006prem Год назад

      வேசி மவன் உன் தலைவனா????

    • @Karthik-ri8op
      @Karthik-ri8op Год назад +24

      சவுக்கு மீண்டும் மாட்ட மாட்டான்

    • @ravichandrang3724
      @ravichandrang3724 Год назад +29

      அரை பைத்தியம் முத்தார் முழு பைத்தியம் ஆயிட்டான்.

  • @murugans9512
    @murugans9512 Год назад +8

    இவன் நோக்கம் என்ன

  • @srinivasaperumalkaruppaiya2759
    @srinivasaperumalkaruppaiya2759 Год назад +4

    திரை உலகின் தத்தி இவன்🤔🤔
    அரசியலின் தத்தி அவன் 🔥🔥🔥
    இன்பண்ணா 👀 இன்பண்ணா 😜

  • @gopivikki
    @gopivikki Год назад +7

    முக்தார் நேர்காணலுக்கு உள்ள விசிறிகளில் ஒருவன், நான். ஏனோ இந்த நேர்காணலில் முக்தார் சுகந்தி யை கேள்வி கேட்டு மடக்குவதற்கு பதிலாக, சுகந்தியிடம் சவுக்கு சங்கரை பற்றி கேள்வி கேட்டு நேரத்தை வீணடித்து விட்டாரோ என்று தோன்றுகிறது. சுகந்தி is not a spokesperson for சவுக்கு சங்கர். I am little disappointed with this interview.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      சேட்டன் விஷனுக்கு தமிழை உரத்து பேசக்கூடாது , வீட்டில் உருது பேசும் முக்தருக்கு சீமானை அண்ணன் என்று சொல்லக்கூடாது .😀. என்னடா நடக்குது தமிழ்நாட்டில் ? தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்கின்ரீர்களா அல்லது செத்து போய் விட்டீர்களா ?

  • @vishaltry
    @vishaltry Год назад +1

    சவுக்கு சங்கர் அண்ணாமலையை ரகசியமாய் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை திறந்த புத்தகம் சவுக்கு சங்கர்

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Год назад +59

    என்னதான் இருந்தாலும் , ஒரு பெண்ணிடம் கேள்வி கேட்கும்போது.. அவர் என்ன கிழித்தார் இவர் என்ன கிழித்தார் என்ற சொற்களை பயன்படுத்துவது இழிவான பண்பு..

    • @norlanmanithan3788
      @norlanmanithan3788 Год назад +5

      முக்தார்: "பண்பா" அப்படியென்றால் என்ன?

    • @ramanp9876
      @ramanp9876 Год назад

      அரசியலில் இதெல்லாம் சாதாம்

    • @karthim604
      @karthim604 Год назад +2

      காயத்ரி ரகுராம் 😂 அரசியல்வாதி தானே

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Год назад +1

      Apdilam kedayathu aanum pennum samam apo aanidam mattum pesalama

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Год назад +2

      சங்கிகளுக்கு பெண் ஆண் எல்லாம் ஒன்றுதான்😃😃😃😃
      நீங்கள் அதை பற்றி கவலைபட வேண்டம்......😃😃😃😃😃😃😃

  • @pilarun2067
    @pilarun2067 Год назад +5

    முத்தார் அண்ணன் சீமான் மீது வன்மமாக உள்ளார்

  • @ravis9972
    @ravis9972 Год назад +2

    👉👉வழக்கம் போல -முன்பும் பின்பும் )வெட்டியும் ஒட்டியும் நேர்மையற்ற உரையாடல்....!!🤔🤔

  • @devadevarajan9121
    @devadevarajan9121 Год назад +59

    சவுக்கு சங்கர் பேட்டி எடுக்கணும் முத்தார் சார் 🤜🤜

    • @sundharamsundharam6548
      @sundharamsundharam6548 Год назад +1

      @@2000PechiKrishnanTN இப்ப எடுக்கனும்

    • @sunmercury6651
      @sunmercury6651 Год назад +1

      I believed in Shankar so much. Can't trust anyone these days. He never opened his mouth against Annamalai all these days. I never once had a thought Savukku would start supporting Annamalai BJP. Seems there is no legitimate journalists.

    • @BALAMURUGAN-ci9jr
      @BALAMURUGAN-ci9jr Год назад +3

      திராவிட அரசு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் இதே போல் பேட்டி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம் தோழா.

    • @sameeranizar1250
      @sameeranizar1250 Год назад

      Savukku sangee varamattaan

    • @vaspriyan
      @vaspriyan Год назад +2

      இனி வரமாட்டார். முக்தார் அடுப்பில் சூடு பட்ட பூனை.

  • @nextgeneration9588
    @nextgeneration9588 Год назад +27

    அம்மாடி நீ கொஞ்சம்...... சும்மா இரு தாயி உனக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னு கர்வம் உன்னை தவிர வேற ஒன்னும் இல்ல தாயி உன் கிட்ட...

    • @vellaiyanrenganthan108
      @vellaiyanrenganthan108 Год назад

      Hello! Mr. Mukthar, In NTK, there are hundreds of excellent intelectuals. Your interview with this sister is not genious. With the intention of making weak to NTK, you have taken this interview. You are a crucial one. Don"t indulge in such a bad act in future. Interview with a wise one as Kaliyamma.

  • @selvamd6086
    @selvamd6086 Год назад +2

    கேள்வி மட்டுமே கேட்பதை வேலையாக பார்க்கிறார் பதில் சொல்லவும் விடனும்

  • @murugesankowsalyamurugesan6293
    @murugesankowsalyamurugesan6293 Год назад +20

    முக்தார் அண்ணா....ஏன் இந்த படபடப்பு...உடல்நிலைய பாத்துக்கோங்க....

    • @ulagunilaa9688
      @ulagunilaa9688 Год назад

      🤣🤣🤣

    • @Senthilnathan25n
      @Senthilnathan25n Год назад

      ஏதோ வெறிநாய் கடித்து முக்தாருக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி

  • @Chiragiribalan
    @Chiragiribalan Год назад +7

    சார்.....இந்தம்மா ஒரு பிஸ்தா வேறு வேலையில்லையா?

  • @NTKBoys1971
    @NTKBoys1971 Год назад +3

    நாங்கள் விரும்பி அண்ணனுக்கு கொடுக்கிறோம் யார் பணத்தையும் கொல்லையடித்து கொடுக்கவில்லை

  • @arulsekar517
    @arulsekar517 Год назад +9

    அக்கா பாவம்

    • @CMsuka
      @CMsuka Год назад

      🤣🤣🤣

  • @le...le...6488
    @le...le...6488 Год назад +36

    ஏப்பா இந்த அம்மாவுக்கு முன்பே கேள்விகளை கொடுக்களையா...😂
    பதில் தெரியாமே தினருதே 😂😂
    உண்மையில் எவன் நல்லவன்..
    எவன் கெட்டவனும் தெரியலே..😱😱

  • @TechFenixTamil
    @TechFenixTamil Год назад +2

    மீனா கணவர் இறந்துவிட்டார், திருமா மாமாட உங்க கதலி மீனாவானு கேட்ட வக்கிர புத்தி கொண்ட முக்தார்

  • @baskarramalingam4799
    @baskarramalingam4799 Год назад +27

    திராவிடம் வேறு திராவிட கட்சிகள் வேறு
    அற்புதமான விளக்கம் முத்தார் அவர்களே

    • @ramakumarachuthan5647
      @ramakumarachuthan5647 Год назад

      Mukthar brand answer. Useless fellow.

    • @balaanbu5376
      @balaanbu5376 Год назад +1

      உண்மை அண்ண முட்டு குடுப்துக்கு புது முறை

    • @ramanp9876
      @ramanp9876 Год назад

      இதை புரிந்து கொள்பவர்கள் கொஞ்சம் பேர் தான்

    • @kannadisugumaranmanekandda1755
      @kannadisugumaranmanekandda1755 Год назад

      Muttu Muktthar moochu viduyaa illanna Petri edukkumpodhe vadivelu vennir aadai murthikitte saigaile sonna madhiri ayirappogudhu

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Год назад +4

    முக்தார் சார் அவர்கள் யாரையும் கலங்கப்படுத்தும் நோக்கமில்லாதவர் ..உண்மையான கருத்தையே கூறுகிறார்....மக்கள் குரல்.

  • @sakthivelvinayagamoorthy1959
    @sakthivelvinayagamoorthy1959 Год назад +5

    இவருக்கு உண்மையில் என்ன பிரச்சனை.

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Год назад +7

    சீமானையும் பாஜகவில் இணையுங்கள். எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்.

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 Год назад +2

    முக்தார் நகைச்சுவை நல்லா பண்ற மேன் உதயநிதி க்கு நண்பனாக படத்தில் நடித்த உங்களுக்காக படம் பார்க்க கூட்டம் வரும்

  • @balusullia5020
    @balusullia5020 Год назад +10

    Vellore Ibrahim Interview Podenge Sir.... 🔥

  • @rengarajm6782
    @rengarajm6782 Год назад +31

    நாச்சியாள் சுகந்தி விபரமாக இருப்பார்கள் என்று நினைத்தேன்.ஆனால் இவ்வளவு அடி முட்டாளாக இருப்பார் என்று நினைக்கவேயில்லை.

    • @vasooli6266
      @vasooli6266 Год назад

      சீமான் கட்சியில் இருப்பவர்கள் அறிவாளியாக
      இருக்க மாட்டார்கள்.
      கேள்விக்கு பதில்
      சொல்ல தெரியாது . எந்த
      கேள்வி கேட்டாலும் திமுகவை குறை சொல்வார்கள்

    • @dydhc4647
      @dydhc4647 Год назад +2

      நானும் அதை நினைச்சேன்

    • @vaspriyan
      @vaspriyan Год назад +1

      விவரமானவரென்றால் விசிலடிச்சான் குஞ்சுகள் கூடாரத்தில் இருப்பாரா...

    • @r.pitchairamasamy494
      @r.pitchairamasamy494 Год назад +1

      Muktaar nee saattaiyudan ner kaanal seida

  • @jayasekarm8480
    @jayasekarm8480 Год назад +21

    ஒரு விருந்தினரிடம் எப்படி பேசவேண்டும் என்று முக்தார் தேரிந்து கோள்வது அவசியம்

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Год назад

      Alaga virunthinarai kovapaduthamal potu vaanguvathil vallavar ovoru petiyin mudivilum athu theriyum

  • @navabalans388
    @navabalans388 Год назад +16

    நாச்சியாள் சுகந்தியுடன் நேர்காணல் என்று அழைத்துவிட்டு அவரைப்பற்றிய கேள்விகளைக் கேட்காமல் சீமானைப் பற்றிய அவதூறான கேள்விகளை மட்டுமே வேண்டுமென்றே கேட்டு ஊடக அறத்தை மீறி உன் அரிப்பை சொரிந்து கொண்டுள்ள முக்தாருக்கு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இதற்கு நாண்டுகிட்டு சாகலாம்.
    த்தூஉஉஉஉஉ

  • @aompt
    @aompt Год назад +3

    Mukthar Super Punch ✊👊✊

  • @s45493
    @s45493 Год назад +8

    சூப்பர் அண்ணே

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Год назад

    வணக்கம் Mr முக்தார் அவர்களே நன்றி மிகவும் நன்று.

  • @raj8909
    @raj8909 Год назад +6

    சிறப்பு முக்தார்.. தி மு க கு நல்லா சோம்பு தூக்கி முட்டு கேடுத்தீங்க..

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v Год назад +6

    வேற லெவல்🤣🤣🤣🤣🤣

  • @uckyoulookinat
    @uckyoulookinat 8 месяцев назад

    i wish you all gets sucess . you all would perform one good women political leader in india . i wish all success in your political career

  • @IlNY777
    @IlNY777 Год назад +21

    At 15:56 : this lady speaks Hindi ! Super தமிழ் தேசியவாதி!!!

    • @balun872
      @balun872 Год назад

      I too can speak Hindi but i am a தமிழ் தேசியவாதி.
      I too can speak English but i am a தமிழ் தேசியவாதி.
      I too can speak Telugu but i am a தமிழ் தேசியவாதி.

    • @IlNY777
      @IlNY777 Год назад +1

      @@balun872 : No wonder. You are like your leader Seema, who is a Malayalee by birth, but claims to be a tamil desiyavadhi !!

  • @user-rw2xz5nk4y
    @user-rw2xz5nk4y Год назад +4

    அக்கா உங்க புன்னகையில அந்த முட்டாள் கு நல்ல பதில் குடுத்தீர்கள் புரட்சி வாழ்த்துக்கள் 💪💪💪💪

  • @snaveen2030
    @snaveen2030 Год назад +1

    Thalaiva mass ya nee

  • @silambarasansellasami7382
    @silambarasansellasami7382 Год назад +5

    ஆட்சிக்கு வந்தால்தான் கிழிக்க முடியும் பன்னாட

  • @thangaraj19629
    @thangaraj19629 Год назад +6

    அய்யய்யோ இது பேட்டியே இல்லை... மிரட்டல் சந்திப்பு

  • @shankar1shankar146
    @shankar1shankar146 Год назад +2

    சுகர் மாத்தர போடலையா திராவிட முட்டு முக்தார் 😀😀

  • @ravendrapathamsinnathamby8362
    @ravendrapathamsinnathamby8362 Год назад +8

    முக்தாருக்கு பயித்தியம் முத்தியிட்டுது உடனடி சிகிச்சை தேவை.🦴🦴🦴🦴🦴

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Год назад +2

      Seemanuku already muthiduchu....

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Год назад

      யாரு மெண்டல் சீமானின் 5 : 30 அறிவா.....?????????????????????

  • @muthuramalingamchellapandi187
    @muthuramalingamchellapandi187 Год назад +5

    அரசியல் முதிர்ச்சி வேண்டும். பின்னர் பேட்டி கொடுக்கலாமே...அக்கா.

  • @ramanansri7298
    @ramanansri7298 Год назад +1

    நாம் தமிழர் ஆட்சி வந்தால் எல்லோரும் அரசு மருத்துவமனையில் வயித்தியம் செய்வார்கள்.

  • @CeeYennKay
    @CeeYennKay Год назад +118

    23:45 ரெண்டு பேருக்குமே சிரிப்பை அடக்கமுடியவில்லை.. 😂😂😂

  • @Creditnotmine
    @Creditnotmine Год назад +5

    Mukthar Sir Vera level....🤗 , Suganthi madam Oru kelvi kooda olunga pathil Varla , Siriche malupeetenga...🙏

  • @arunarumugam6887
    @arunarumugam6887 Год назад +1

    சுகந்தி அரைவேக்காடுப் போல தெரியுது திமுக ஆரம்பிக்கும்போதே அண்ணா சொன்னார் ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்று இந்த அம்மா காதில் விழ வில்லையா

  • @rajapg8696
    @rajapg8696 Год назад +15

    தமிழ்நாட்டோட கடன்..
    அது அவங்க பார்த்துப்பாங்க
    Thung life
    😂😂

  • @டைகர்
    @டைகர் Год назад +6

    அவர் சரியில்லை தாயி
    செம சிரிப்பாக இருக்கு ஹ உமது கோபம் நியாயம்
    உய்யுனு அழுகிறதாம் குழந்தை😂

  • @kovendhanc
    @kovendhanc Год назад

    தன்னை ஒரு intellectual என்று நினைத்து கொண்டு இருக்கும் தற்குறி நாச்சியா தாக்கப்பட்டார் 🤣🤣🤣🤣🤣

  • @thiruchinna5019
    @thiruchinna5019 Год назад +9

    அட என்னப்பா நீங்க வாரத்துக்கு 1வது போடுங்கப்பா பைத்தியமே புடிச்சிடும் போல இருக்குது இன்டர்வியூ 😍

  • @rajarajan6018
    @rajarajan6018 Год назад +6

    எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சிக்கிட்டே தாங்குறாப்பா

  • @gramesmith9898
    @gramesmith9898 Год назад +2

    முக்தர் கோழை😂😂நியே பேசிட்டு நியே எடிட்டிங் செஞ்சுட்டு இது ஒரு பிழைப்பா? முழு விடியோ போடு துணிவு இல்லையா? 😂😂

  • @edwardvijay6061
    @edwardvijay6061 Год назад +7

    🤣🤭இவ்வளவு பேசும் முக்தர் ஆளுங்க கட்சியிலிருந்து யாரையாவது ஒரு அமைச்சர்களை அழைத்து நேர்காணல் நடத்த வேண்டியதுதானே சரியான ஆம்பளையா இருந்தா 🥱