மாடித்தோட்டம்|பூக்கள் கொட்டாது, பிஞ்சு உதிராது

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பாகற்க்காய், பீர்க்கை, புடலை, சுரை கொடிக்கு இந்த உரம் கொடுங்க
    பாகற்காய் பூ, பிஞ்சு கொட்டுதா? இந்த உரம் கொடுத்தா கொட்டாது!
    சுரைக்காய் பூ, பிஞ்சு கொட்டுதா? இந்த உரம் கொடுத்தா கொட்டாது!
    பீர்க்கை பூ, பிஞ்சு கொட்டுதா? இந்த உரம் கொடுத்தா கொட்டாது!
    !கொடிக்காய்களுக்கு உரம்
    #thottam #maadithottam #uram #fertilizer #மாடித்தோட்டம் #poochiviratti #muhilini's #tamil

Комментарии • 208

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад +4

    Hi sister, நீங்க அனுப்பின give away மண்புழு உரம் இன்றைக்கு கிடைத்தது. நன்றி. Sister நான் உங்களுக்கு mail அனுப்பி இருக்கிறேன். பாருங்க.

  • @rahiniks3940
    @rahiniks3940 2 года назад +9

    வணக்கம் தோழி, மிகவும் நல்ல பதிவு, நான் எதிர்பார்க்கின்ற விஷயத்தை நீங்கள் சரியான நேரத்தில் பதிவாக கொடுத்து வருகின்றீர்கள், நேற்றுதான் ஒரு தேங்காயை காய்ந்துபோன நிலையில் கீழே போட்டுவிட்டேன், 🙇‍♀️ இனிமேல் நீங்கள் சொன்னவாரு பயன்படுத்துகிறேன், மிக்க நன்றி தோழி, ⚘

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад +1

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @bhavaniyuvaraj9470
    @bhavaniyuvaraj9470 2 года назад +1

    நேத்து நான் ful video பார்த்தேன் comment பண்ணல கொஞ்சம் ஹெல்த் issue வால் பண்ண முடியல.
    தேங்காய், நெல்லிக்காய், சுட்ட கத்தரிக்காய் தண்ணி வச்சு நீங்க கொடுத்த உரம் உண்மையில் மிக அருமையா இருந்தது. கொடி காய்கறிகள் பாராமரிப்பு பற்றிய இந்த விடியோவும், கொடுக்க வேண்டிய உரமும் பத்தி நல்ல detailed view சொல்லி இருக்கீங்க thanks for this வீடியோ mam

  • @kasthuriselvakumar7674
    @kasthuriselvakumar7674 2 года назад +4

    First time iam hearing about this plant . Thank u for ur valuable ideas.very informative. 🙏🏻❤️🥰🌷

  • @siblingspower
    @siblingspower 2 года назад +2

    நீங்கள் giveaway யில் கொடுத்த விதைகளில் இருந்து பீர்க்கன், வெண்டை செடிகள் வைத்திருக்கிறேன்... அவைகளுக்கான உரங்களை யும் நீங்களே தந்துவிட்டீர்கள்... நன்றி அக்கா 👌👌🤩

  • @santhoshs571
    @santhoshs571 2 года назад

    No.1 சூப்பர் tips. தேங்காய் நெல்லிக்காய் கலவை மற்றும் கத்திரிக்காய் கலவை இவை அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @rajalakshmim9804
    @rajalakshmim9804 2 года назад +1

    sukinni plant very nice thanku for sharing this information

  • @vinothiniammu1595
    @vinothiniammu1595 2 года назад +2

    Mam ... very nice video... all information are super good ... mam better neenga oru book release pannidunga... ellarukum romba useful ah irukum ... all your videos are working for me ... you're a good find in RUclips mam ...

  • @nirmalameda3920
    @nirmalameda3920 2 года назад +1

    Thankyou for sharing this information,
    GOD BLESS YOU TOO.

  • @kasthurijayakumar3004
    @kasthurijayakumar3004 2 года назад +1

    Himadam very interesting and useful facts. SUPER and simple step by step tips.

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 2 года назад +1

    பூசணிக்காய் , பரங்கிக்காய் செடியில் இருக்கும் பூப்போல இருக்கிறது அக்கா 🤩🥰.
    புதுமையான தகவலுக்கு நன்றிகள் அக்கா 🤩🥰

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +2

    Hi akka பூக்கள் நன்றாக காய் வைக்க நீங்க சொன்ன fertilyzer use பண்ணி பார்க்கறேன்.tnq அக்கா

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад +1

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @petchithai8925
    @petchithai8925 2 года назад +1

    Pottacium saththukkal niraintha thengai,nellikkai,kathirikkai serthu nalla uram athigapadiya aruvadaikku rombave usefull information akka.is specialy kodikaikarigalukku appadithane akka.aanpookkal vantha pirahu thane akka good information.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @mvelmurugan4386
    @mvelmurugan4386 2 года назад +1

    தாங்கள் விரைவில் தாவரங்களின் ஆராய்ச்சி பற்றி ஒரு புத்தகமே வெளியிடலாம்.
    ஸ்குவாஷ் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் மிக அருமை

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад +1

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 2 года назад +1

    Good information thanks

  • @karishmamv8952
    @karishmamv8952 2 года назад +1

    Akka itha than akka theditu irunthen...Inga mazhai veraiya..surai la,peerkan la vara kaai ellam pinchu la alugi vilunthuduchu ka...Thanks akka...Thank u so much....Enaku ippo thevaiyana oru thagaval neenga thanthurukinga....Thank u

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 2 года назад +1

    Thanks, long waited for this tip.

  • @sjcreations879
    @sjcreations879 2 года назад +1

    oh wow OMG idea akka neraya coconutsa epadi throw pannirukka epadium use pannalama very much easy and useful akka thank you for your tips akka ❤️😍👍💐😘🤩😍❤️

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +1

    நல்ல தகவலுக்கு நன்றி sis அழுகுன தேங்காய் தூக்கி போடுவோம் அதையும் எப்படி use பண்ண சொல்லித்தரீங்க.. No plastic மாதிரி there is no wastage how to use the food waste appadinni ungakitta kaththukka mudiyuthu super..

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @nandhinidevi4129
    @nandhinidevi4129 2 года назад +1

    Very much needed video sister.. my snake gourd n bottle gourd plants growing now.. will make this fertilizer when they starts to flower.. thanks sister..

  • @MainiSammanthi
    @MainiSammanthi 2 года назад +1

    Sis semma.... sister
    2 Uramum arumai
    Enn kitta nellikai irukudhu alugina thenkaiyum irukudhu Sister naa today kandipa panna poren sutta kathiri Uramum arumai
    dhunipai filter idea enaku romba pidichirukudhu romba Use full sis

  • @justinedinburgh7161
    @justinedinburgh7161 2 года назад +1

    Very different ideas, nice

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 года назад +1

    Thanks

  • @ramyad2412
    @ramyad2412 2 года назад +1

    Coconut & amla grind panitu 10 madangu water mix pani store pani 3 days ferment panitu apram concentrated a use panlam.. ( pottasium rich )
    Brinjal suttu antha peel a water la mix panitu 6-24 hours ku apram use panalam 2 big brinjal ku 1 1/2 ltr water (pottasium rich)... Both these fertilizers are used after male bud came into kodi plants.. Nice tip mam..

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад +1

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 года назад +1

    Write time in this video Today i will preparing this fertilizer tq Akka today morning only am thinking how to used waste coconuts 🥥 tq to sharing

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @julietparimala8325
    @julietparimala8325 2 года назад

    Sukkini poo beautiful. Waste coconut with Amla fertilizer nice information. Thank you.

  • @easyaccountingigcsegceolev5969
    @easyaccountingigcsegceolev5969 2 года назад +1

    Sister, super fertilizer. Sukinni plant azhakaka irukkuthu.Thank you sister.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @goldenbells4411
    @goldenbells4411 2 года назад +1

    Thanks mam for your timely tips

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @banupriya2370
    @banupriya2370 2 года назад +1

    And one more is brinjal fertilizer and mix the coconut fertilizer is super

  • @subaranjanim9237
    @subaranjanim9237 2 года назад +1

    Super akka.tnq so much.try panni paakaren.....

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 2 года назад +1

    Sukkini nalla vanthirukku sister nalla nalla visiyaingal poturenga super ennaikku naa kettu erintha sukkini paththi pottathukku nanri sister 😊

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @vijayendranbeemarao9714
    @vijayendranbeemarao9714 2 года назад +1

    Useful message.

  • @benaali6612
    @benaali6612 2 года назад +1

    Wow akka . Best for zucchini ( liquid fertilizer are spoiled coconut + amla grind well rest in 2 days to use as a fertilizer, brinjal peel ash with water) . Nega kudutha zucchini seeds ku try pandra akka . Thanks akka👍

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад +1

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 2 года назад +1

    First time I am seeing this vegetable mam.. how to use it... but lovely to see.. very tender... and healthy too..

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @jayadheepvinod9862
    @jayadheepvinod9862 2 года назад +1

    Mam yesterday than ungalidam pavakkai video ketten. Romba thanks madam .

  • @suvedha1415
    @suvedha1415 2 года назад +1

    Nala pathivu sis really etha chediya valakaravaga luku romba easy erukum then oru potssium rich fertilizer ra kathuketan sis clg poitu vantha sis atha 3 hrs ku la comment pana mudiyala 😒😞

  • @grinderdhana
    @grinderdhana 2 года назад +1

    நன்றி அக்கா மிகவும் அருமை அனைவருக்கும் பயனுள்ள பதிவு அக்கா...

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @saranyachandar4441
    @saranyachandar4441 2 года назад +1

    Very useful tips sis thank you so much

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @priscillasamuel5771
    @priscillasamuel5771 2 года назад +1

    Hi sister how you are investigating new thing's? Every thing is very usefull.

  • @priyamaddyj937
    @priyamaddyj937 2 года назад +1

    Very nice cucumber...

  • @rajeshroobini1188
    @rajeshroobini1188 2 года назад +1

    Thanks for sharing sis 🌺🌺🌺

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 года назад +1

    New idea. Supper👏👏.

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 2 года назад +2

    Supper tips

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 года назад +1

    Thulasi,vattrilai,parijatham, plantain tree,Maruthani plant,Amla tree plant theseare lakshmi vasam chayum place.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 года назад +1

    Good afternoon sis very useful information about climbers plant fertilizers are very useful coconuts with gooseberry n Brinjal sutta peels or whole with water give concentrated to plants for flowers turning into veggies.

  • @shanthis7010
    @shanthis7010 2 года назад +1

    சிறப்பான பதிவு

  • @seenabasha5818
    @seenabasha5818 2 года назад +1

    Payanulla thakavalukku nantry

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    Your choice very nice

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy7444 2 года назад +1

    Sukkini kaai naan unga video la dhan pakuren sis.very new vegetable.how to cook this sis? The yellow flower resembles the flower of pumpkin I think.very interesting vegetable and coconut fertilizer also new to me.

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 2 года назад

    No.12. akka very nice akka. Nan entha vegetablesai eppothan parkeran akka. Monkalavai arumai akka.pottacium richana coconut kathrikai endha alavukku cedikalukku uthavukerathu endru nengel sonna pinthan theridhu konden akka. Thanks akka.

  • @yousufmahin8448
    @yousufmahin8448 2 года назад +1

    very interesting and very useful pathiuv sis

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @ganishka1991
    @ganishka1991 2 года назад +1

    puthusa iruku sis plant sup iruku differ ha iruku romba azhaga iruku pusini kai mare poo iruku.. leaf papya mare iruku velarekai mare kai iruku

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      Ha ha...நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @akhileshanithachannel2776
    @akhileshanithachannel2776 2 года назад +1

    Sukni patri unga videolathan parthen super sis fertilizer um arumai🥰

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 2 года назад +1

    அருமையான பதிவு try panuren akka

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 года назад +1

    Arumai👌👌

  • @vijiramesh5177
    @vijiramesh5177 2 года назад +1

    Pakkave romba aasaiya irruku. ❤️❤️

  • @shagilagengan648
    @shagilagengan648 2 года назад +1

    Useful information

  • @aruunareddy1810
    @aruunareddy1810 2 года назад +1

    Very useful video 👌👍

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @keerthanamathavan5443
    @keerthanamathavan5443 2 года назад +1

    Nice

  • @sangamithra741
    @sangamithra741 2 года назад +1

    You are great sis. Daily Daily new fertiliser to our plants. Thanks for your research. You are Always thinking of plants only . Supet

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @fathimaali1893
    @fathimaali1893 2 года назад +1

    wow superpa..zukiini 👌👌..எவ்வளவு அழகா இருக்குப்பா...

  • @elanghopm6145
    @elanghopm6145 2 года назад +1

    Good ideas

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @raginisundar7559
    @raginisundar7559 2 года назад +1

    Very nuce video u are from north whuch place

  • @banupriya2370
    @banupriya2370 2 года назад +1

    Hi akka your squash is super

  • @ramyad2412
    @ramyad2412 2 года назад +1

    Nice to see mam

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад +1

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @Kikiandlakshu
    @Kikiandlakshu 2 года назад +1

    Nice sharing ma 👍🤩

  • @florida2742
    @florida2742 2 года назад

    ஸ்குவாஷ் சுக்கினி வித்தியாசமான plant

  • @kamalakv7013
    @kamalakv7013 2 года назад +1

    Dear nicely you explained can I get some seeds in Arabic it’s called coosa

  • @srik466
    @srik466 2 года назад +1

    Vanakkam sis... (NGemFooTeTr) Flower name---Forget Me Not(22-10-21)Firday

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад +2

    Hi sister, sukkini plant கொடியாக வளராதா? இது இவ்வளவு உயரம் தான் வளருமா? கொடி ரொம்ப பசுமையாக இருக்குது. அழுகின தேங்காயை வைத்து உரம் தயாரிக்கலாம்னு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது. Thank you. God bless you.

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 2 года назад +1

    Super tlips

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @sofisofi4118
    @sofisofi4118 2 года назад +1

    Nan leftover idly mavoda serthu thengai kodupen...sis no 58

  • @siviskitchen3141
    @siviskitchen3141 2 года назад +1

    Superb👍👍👍

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @deviprabha3850
    @deviprabha3850 2 года назад +1

    Very useful. Is this zucchini plant is from seeds or u got plant from nursery

  • @thirumagalmaruthapillai7646
    @thirumagalmaruthapillai7646 2 года назад +1

    Use ful sister... Kandipa pandran sister...

  • @gnanamalar7638
    @gnanamalar7638 2 года назад

    உங்க வீடியோ சூப்பர்.. இந்த விதை கிடைக்குமா 👌👌👌

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 2 года назад +1

    Neengal kattiya Kai payer enna vethaigal thangal please corridor charge anuppuveergala non mmetturdame;l erukkiran engu keydaikkathu please

  • @vijiramesh5177
    @vijiramesh5177 2 года назад +1

    Indha zukini Kai romba taste ah irrukum.bigbasket la order senji vankovum.Inee idha nane veetla valaka poren. 🙏🙏🙏

  • @MainiSammanthi
    @MainiSammanthi 2 года назад +1

    First like first command 😊😊😊

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 2 года назад +1

    Madam naan eppo rose sedi vangi vaitthulen nearly three months flower kutti kutti pokuthu

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 2 года назад +1

    Ella chedi poochedi kaichedi kumkudukalama

  • @subaelango81
    @subaelango81 2 года назад +1

    Pudhuvidhamana fertilizer mam arumai

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 года назад

      நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF 2 года назад +1

    இரண்டு உரங்கள் சூப்பர் இனிமேல் அழுகின தேங்காய் தூக்கி போட தேவையில்லை அரை நெல்லிக்காய் பயன்படுத்தலாம அக்கா

  • @pilavadimuthusamy269
    @pilavadimuthusamy269 2 года назад +1

    என் மாடி தோட்டத்தில் எறும்பு அதிகமாக உள்ளது. மண்ணை கிளறவும் முடியவில்லை . மண் முழுவதும் கடிஎறும்பு.என்ன செய்ய லாம் சகோதரி. உடனே கூறவும்.

  • @cvs4131
    @cvs4131 2 года назад

    Indha Thenga - Nelli karaisal in L water and Sutta Katthrikkai Thol mix thanni Vadikkattina karaisal yella ornamental flowering plants ku kooda kudukkalaam dhaane ?

  • @oliverdenney6723
    @oliverdenney6723 2 года назад +1

    What about drumstick plants

  • @kuttysrocking2112
    @kuttysrocking2112 2 года назад +1

    Your tips so helpful sister en garden la sangu nathai romba disturb panuthu anything solution solunga sister

  • @sangeethajp1807
    @sangeethajp1807 2 года назад +1

    Sister தேமோர் கரைசலுக்கு அழுகிய தேங்காயை use செய்யலாமா?

  • @dhivya7589
    @dhivya7589 2 года назад +1

    Super mam

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 2 года назад

    47 right video for right time thank you

  • @nithilameena1674
    @nithilameena1674 2 года назад +1

    👌👌

  • @Manoj-si5es
    @Manoj-si5es 2 года назад +1

    Awesome Zucchini 😋

  • @mkumaranjkutty95
    @mkumaranjkutty95 2 года назад +1

    Bhengan bartha 👌👌 akka....

  • @chandranrama2644
    @chandranrama2644 2 года назад +1

    VANAKAM NANDRI RAMA KL

  • @padmajana626
    @padmajana626 2 года назад +1

    Can I use the coconut milk extract

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 2 года назад +1

    What is that lengthy vegetable

  • @banupriya2370
    @banupriya2370 2 года назад +1

    Akka amla , spolied coconut 10 cup after 2 day and use

  • @ramyaananthan8238
    @ramyaananthan8238 2 года назад +1

    Thank you mam. Very informative. Is it possible for us to grow in chennai mam??

  • @user-rc9kl4oz3r
    @user-rc9kl4oz3r 7 месяцев назад

    Poosanikai and thadiyangaikku kodukalama sister

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 года назад +1

    பீர்க்கங்காய் சுரைக்காய் செடிக்கு பயன்படுத்தி விட்டு சொல்கிறேன்.👍