இவ்வளவு பூவா!! காயா!! என்ன தான் கொடுத்தேன் மாடித்தோட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 22

  • @Nanthini182
    @Nanthini182 2 года назад +1

    செம்பருத்தி பூ ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் யூஸ்புல் வீடியோ டேங்யூ சிஸ்டர் 👌👌👌🥰

  • @rangolisadventures714
    @rangolisadventures714 2 месяца назад

    Enna variety lemon chedi?

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 2 года назад +1

    Beautiful hibiscus flowers. I love all ur plants.Got lil bit of jealousy too. Like to follow all ur way of gardening. Lots and lots of strain and pain behind every bloom n fruit. I admire ur patience n love of caring put on the plants. Astonishingly all giving positive result.Stay blessed mam. Beyond all such things take care of your health mam. Tq👏🌺💖

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 2 года назад +2

    செம்பருத்தி பூக்களையும் எலுமிச்சை 🍋 பழங்களை பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அழகாகவும் அருமையாக இருக்கிறது இந்த பதிவு. உங்கள் உடல் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்.

  • @allinallgp2407
    @allinallgp2407 2 года назад +1

    Sister எங்க ஊர்ல புங்கை மரம் இருந்துச்சு அதில் இருந்து காய் எடுத்துவிட்டு வந்தோம் பச்சை கலர் இருக்கிறது உள்ளே உள்ள கொட்டையை எடுத்து வெயில் காய வைக்கலாமா

  • @loganayaki6173
    @loganayaki6173 2 года назад +1

    சகோதரிஉடம்பு நல்லா பார்த்துக்கோங்க எனக்கு செடி வளர்க்க ரொம்பபிடிக்கும்

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 2 года назад +3

    ரோஜா மலர்கள் கண்களை கவர்கின்றன. அருமை.

  • @devavarshinis3377
    @devavarshinis3377 2 года назад

    Very useful message

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 года назад +1

    Super thank you mam

  • @anbarasiravi5070
    @anbarasiravi5070 2 года назад +1

    செம்பருத்தி பூவின் கலர் சூப்பர்

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 года назад +2

    Take care of your good health.

  • @jothik1641
    @jothik1641 2 года назад +1

    Rose separuthi poo super sister

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 года назад +1

    எலுமிச்சை 🍋 செம செம மா 😍

  • @kwalityjohn
    @kwalityjohn 2 года назад +1

    Super tips akka.........👍👍💐💐💐👍✨️✨️✨️✨️✨️✨️😃😃
    Show the Steffi boy✨️✨️😍😍😍

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 2 года назад

    Sema

  • @mohamednoorullah1299
    @mohamednoorullah1299 2 года назад +1

    Super sister

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 2 года назад +1

    Supper mam

  • @valliseran5178
    @valliseran5178 2 года назад +1

    Superb

  • @mistryrider6495
    @mistryrider6495 2 года назад +1

    Nice post good sister

  • @dhanasekaran8035
    @dhanasekaran8035 2 года назад

    தோழி உங்களுடைய வாட்ஸ் ஆஃப் நம்பர் கிடைக்குமா
    என்னுடைய எலுமிச்சை செடியை உங்களிடம் கான்பித்து உரம் கேட்கவேண்டும்