இட்லி மாவு இருக்கா உடனே செய்ங்க!மதுரை செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம்!paniyaram|sweet paniyaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #sweet #easysnacks #idlibatterrecipe #paniyaramrecipe #sweetpaniyaram #kulipaniyaram #easysweets #eveningsnacks
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • РазвлеченияРазвлечения

Комментарии • 152

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +13

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/dNa-RLXaM9Y/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +3

    Sangeema today video parpathrkku late aiduchi en daughter and grand daughter vandhargal adanalthan inippu paniyaram super

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    அண்ணி இனிப்பு பணியாரம் சூப்பரா இருக்கு. நாளைக்கே செய்திட்டு சொல்கிறேன். காலையில் மணக்க மணக்க அவரைக்காய் சாம்பார் வாழைப்பூ வடை உங்க ஸ்டைலில் சூப்பர் சூப்பரா இருக்கு அண்ணி. காலையிலே ஒரு விருந்து செமையா ஒரு பிடி பிடிச்சாச்சு அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam dear. YEN MANAMEY. UN MANAM Naan nenaitthen. Seiyya laam yendru yenakku TIPSSuDAN Recepe thevai Appo thaan perfect food kedaikkum dear un recipes Anaitthum. Yenakku Thrubthima ETHOO SEIHEREN SAAPPEDUHEROOM. Thankyou dear

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இட்லி மாவு வைத்து குழிப்பணியாரம் ரொம்பவே சூப்பரா வந்திருக்கு 👍 நல்ல புசு புசுன்னு ரொம்பவே சாஃப்டா இருக்கு 👌 ரொம்ப நாளா இந்த ரெசிபி கேட்டுட்டே இருந்தேன் இப்பதான் போட்டு இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி மா இன்னும் கேரளா ஸ்டைல்ல அவங்க சீரகம் தேங்காய் எல்லாம் போட்டு செய்வாங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு தடவை கேரளா போகும்போது ட்ரெயின்ல வாங்கி சாப்பிட்டேன் அது இன்னும் என் நாக்கில் நிக்குது அந்த சுவை 😋😋 அந்த மாதிரி டேஸ்ட்ல எனக்கு சாப்பிட ரொம்ப ஆசையா இருக்கு ஓகே மா உங்களுக்கு முடிஞ்சா இன்னொரு தடவை பண்ணும் போது அந்த மாதிரி ஸ்டைல்ல உண்ணியப்பம் சொல்றாங்க அதை பண்ணி போடுங்க ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த ரெசிப்பி போட்டதுக்கு வாழ்த்துக்கள் மா தேங்க்யூ மா 🙋 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Год назад +1

    Innikku breakfast & lunch kku MochaiKathirikaKaruvadu kulambu senjanga..Super ah irundhuchi aunty..Actual ah enakku karuvadu pudikkadhu but inniku saptu paarthen taste ah irundhuchu aunty 😋..Aprm Inippu Paniyaram paarka super ah irukku aunty 🤩

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +1

    Kuzhipaniyaram gundu gundu crispy a soft a super a iruku sister..

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +1

    இட்லி மாவு வைத்து அருமையான இனிப்பு பணியாரம் சூப்பரா பண்ணிட்டிங்க சங்கீதா

  • @gnanakalai6497
    @gnanakalai6497 Год назад +1

    Super mam.idly maavula panni kamitha sangeetha ku thanks.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    சங்கீமா மதியம் சாப்பிட சிக்கன் பிரியாணி மேத்தி சிக்கன் உங்க ஸ்டைல்ல செய்தேன் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருந்தது வேற லெவல்ல இருந்தது 👌😋 ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️🌹🌷🌷🌷

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +2

    Wow...... super 👌👌👌👌👌 akka .parkum pothu mouth watering ahuthu akka athuvm Vella pagu semya irukum akka 😋😋😋😋

  • @g.poomanikandan4281
    @g.poomanikandan4281 Год назад +1

    Idly paniyaram vera level super nice ❤️👌👌👌👍

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 Год назад +1

    Wow sema sweet panniyaram

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog sweet panyiram recipes super different style thanks for shareing this video

  • @snirmala4820
    @snirmala4820 Год назад +1

    சூப்பர் மா நீங்க சாப்பிட்டரது பார்க்கும் போது நாக்கு தண்ணீர் ஊறுது மா நன்றி மா நீண்ட காலம் நிலைத்து வாழனும் மா 🙌🙌🙌

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Год назад +1

    Sweet panniyaram super a iruku sis.Enaku romba pidikum.

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Год назад +1

    Wow wow super looking so eager to eat immediately 😜. I daily make paniyaram for school afternoon i give varity rice and evening i used give paniyaram or mini dosa with your idli podi because her time is morning 7.30am to evening 7.30 so i prepare two box. So iam get boring to do but this video is very useful to me pls give me more dishes like this very helpful to me thank you dear love you 👌👍😋💖💖❤️❤️❣️

  • @lathab9354
    @lathab9354 Год назад +1

    My favourite sweet paniyaram super Sangeetha sister

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 Год назад +1

    Dress super ka....indha dish enakku romba pidikkum ka

  • @nshanthi668
    @nshanthi668 Год назад +1

    Nan ipdithan seiven ana rice flour add pannamaten inema try panren dear

  • @devihajai3059
    @devihajai3059 Год назад +1

    Super mam....just NW i try it...thanks for ur all wonderful dishes ..I'm ur cooking fan...

  • @thamilarasi767
    @thamilarasi767 Год назад +1

    Simply and healthy receipe sis.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Yenakum romba pidikum Chellamma👌👌👌😋😋😋🥰🥰🥰

  • @shanmugamshanmugam8046
    @shanmugamshanmugam8046 Год назад +1

    I love paniyaram...😇

  • @faridhafaridha5413
    @faridhafaridha5413 Год назад +2

    Tasty and sweet paniyaram super . Vara level sangee. ❤❤❤❤

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад +1

    சூப்பர்பா

  • @SKKOLAM
    @SKKOLAM Год назад +1

    Tasty Sweet paniyaram nice preparation thanks for sharing sister

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +1

    Awesome 👍👍👍 crispy recipes

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Wow excellent sanki we are cook with paniyuram not this type we tried on are two days amazing

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад +1

    Akka yesterday my son birthday akka kalan biriyani saithen akka very taste akka paniyaramum try panniruvom akka super 😋

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily Год назад +2

    இனிப்பு பணியாரம் சூப்பர் அக்கா 👌👌🥰

  • @ramavasu1417
    @ramavasu1417 Год назад +2

    Awesome spongy and crispy sweet paniharam…. My family’s fav dish.. thks dear

  • @karthiyayinisivaraman5507
    @karthiyayinisivaraman5507 Год назад +1

    Paniyaram super please share
    Paniyaram chatting link
    Nan Chennai la than irukum
    Address please

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Год назад +1

    ஆஹா சூப்பர் மா

  • @SD-ml9jn
    @SD-ml9jn Год назад +1

    Thank you so much Sister 💓

  • @selvy1356
    @selvy1356 Год назад +2

    Thank you for sharing your delicious recipe 👍😋

  • @rajij
    @rajij 10 месяцев назад

    Super akka thanku so much

  • @soundark2119
    @soundark2119 Год назад +1

    My daughter favourite sweet panniyaram akka super 👌👌

  • @priyamuni1133
    @priyamuni1133 11 месяцев назад

    Pulitha idli batter la sweet paniyaram seyalama sister

  • @regenaregena415
    @regenaregena415 Год назад +1

    Akka ukkala வாழ்த்த வார்த்தை இல்லை உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு அம்மா அப்பா இல்லை நான் சோகமா இருக்குற அப்பலாம் உங்க வீடியோ பார்ப்பேன் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் நீங்க பண்ணுற சமையல் எல்லாம் நான் பண்ணிருக்கேன் நல்ல இருக்கும் என் கணவர் ரொம்ப வாழ்த்துவாரு உங்க வீடியோ பார்க்குறப்ப ஏங்க அம்மா அப்பா இல்லனு நினைய்ப்பே வராது thanks akka love u so much

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Woow chukku podi thankyouda

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад +1

    My favourite

  • @murugeshwarimurugesh225
    @murugeshwarimurugesh225 Год назад +1

    Happy Republic day mam sweet paniyaram superoòoo super 💗 I love you

  • @jssruthilaya
    @jssruthilaya Год назад +1

    Super Sangeetha I try this recipe you tell this easy way 👌♥️💐

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Год назад +2

    Simple and tasty 😋

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +1

    Super recipe.🌟👌❤️💐

  • @deepikadevi706
    @deepikadevi706 Год назад +1

    Super akka

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 Год назад

    Nice recipe.... 😋yummy

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 Год назад +1

    அக்கா ஈவினிங் ஸ்நாக்ஸா இதை நான் இன்னைக்கு செய்ய போறேன்

  • @rajilakshmi5973
    @rajilakshmi5973 Год назад +1

    Mavu pulikkanuma illa fresha Sangeetha?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Pulikanum. Pls watch full video.i told first day mavu better not too much pulipu

  • @uthrauthra2662
    @uthrauthra2662 Год назад +1

    Super sangee akka

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +1

    Happy Republic Day sister, excellent ur sweet paniyaram, Super sangee Sissy ❤

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +1

    Thanks for sharing yummy.. Yummy sweet panniyaram mam 👍

  • @nshanthi668
    @nshanthi668 Год назад +1

    Super

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +1

    Sorry Sangee, ma for my late attendance today as I had guests this afternoon. This paniyaram is favorite for all age groups. As and when u were turning the paniyaram, it was sooo mouth watering.👌👌👌Thanks for reminding this paniyaram as I was thinking what to make for tiffin, da.... 🤔👍😍😍💕💕

  • @ganti11sep
    @ganti11sep Год назад +1

    Nice hair style and good intto presentation. I m trying even to present like you head movements to my wife.😊

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +1

    Super sister nice recipe and very useful

  • @rahilajan9751
    @rahilajan9751 Год назад +1

    Tenga tiruvi pota inum nallarukum

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Yes yes. I wasalso thking but maybirai special they will not add

  • @saigowri1293
    @saigowri1293 11 месяцев назад

    Na unga cooking tha epovum follow panren vellam podrathuku pathila naatu sakarai kalandhu seiyalama

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Год назад +1

    Nice

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Год назад +1

    Happy Republic Day sister,🌹I am nice very nice sister👏👌👍

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen Год назад +1

    Good food

  • @vijiarun9462
    @vijiarun9462 Год назад +2

    ஹாய் அக்கா சூப்பர் நான் ரவையில் செய்து இருக்கிறேன் அக்கா இட்லி மாவில்லும் நான் செய்து இருக்கிறேன் அக்கா நான் ஒட்டலில் நான் குழிபணியாரம் செய்வேன் அக்கா இனிமேல் உங்களுடைய ஸ்டைலில் செய்வேன் அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💓💓💓💓

  • @sathyav1433
    @sathyav1433 Год назад +1

    Super sis

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 Год назад +1

    Sangeetha Iyyo Iyyo oraee temptation sugar 275irukku

  • @nikesh9474
    @nikesh9474 Год назад +2

    மேத்தி சப்பாத்தி செய்து காட்டுங்க மேடம்

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Год назад +2

    Hi கண்ணம்மா ..நலமா 😍😍பணியாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋😋😋😋👌👌👌👌நானும் ட்ரைபண்றேன் பருத்திப்பால் Upload pls எனக்கு பணியாரம் பார்சல் 😂😂😂ஐ லவ் யூ டியர் 💜💚💙💛❤

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Год назад +1

    இனி எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம்

  • @jayanthijayanthi3368
    @jayanthijayanthi3368 Год назад +1

    Super sister 😍

  • @nithiangela2416
    @nithiangela2416 Год назад

    Mam sweet paniyaram seium pothu adila pidikuthu mam y apdi aaguthu? Suthama turn pana vara matithu yena reason. Na idly batter and banana off piece and jaggery

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      உங்க பணியார கல்லு நல்லா பழகலன்னாலும் பிடிக்கும் இதுக்கு கொஞ்சம் நெய்யும் என்னையும் அதிகமா விடனும் இல்லனா அடி பிடிக்க வாய்ப்பு இருக்கு நான் ஸ்டிக் அதுல ஷூட்டிங்னா எப்படி இருந்தாலும் வரும் அதே மாதிரி வெள்ளம் அதிகமா போட்டாலும் புடிக்கும்

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 Год назад +1

    Super sistar🥰🥰🥰

  • @sjayanthi6532
    @sjayanthi6532 Год назад +1

    Akka so cute 🥰

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Год назад +1

    Hmm super sister😋

  • @radhamohan359
    @radhamohan359 Год назад +1

    Idly mavu smell varuma sis

  • @saranyaumapathy4748
    @saranyaumapathy4748 Год назад +1

    Nice recipe 😁

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Год назад +1

    Super ma 👌👌

  • @marimuthu-yb6bj
    @marimuthu-yb6bj Год назад +1

    First comment akka

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    Super recipe

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Good night sankkeetha

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Год назад +1

    ,👌👌👌👌

  • @priyamuni1133
    @priyamuni1133 11 месяцев назад

    Pulitha

  • @jesuraja1249
    @jesuraja1249 Год назад +1

    பாணியாரம் சட்டி இருப்பா

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Год назад +2

    Hisistergoodafternoon...maduraichettinaduspeciLpanniaram.....isoldstyleand. sangeethasisterstyle.. super super. Superoooooooooooosuper.sisterwowveralevalthisrecipe...sangeethasistermyrollmodelthankyouhaveanicedaysister.. godblessyousister.

  • @GayathriGayathri-dk4zn
    @GayathriGayathri-dk4zn Год назад +2

    Super