Cycle ku nu potta adhulayum two wheeler yethitu povaNuga... Pona fine nu rule potta ayyayo govt enga vaithula adikudhu Nu kadharuvanuga. Singapore karanga follow pannuvanga. Namma aaluga indicator head light eh olunga use panna theriyadhu.. yen bro 😂
Neenga yellam chennai ah thedi thedi vanthu interview attend panna ipadi dhan agum.. Unga oorlaye irunga automatic ah chennai la vela seiya aal ilana companies vera district la start panuvanga..
1985இல் நான் ஒரு TVS XL மொபெட்டில் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரலுக்கு 20 நிமிடத்திற்குள் சென்று விடுவேன். இன்று அதிக சக்தி கொண்ட பைக் இருந்தாலும் சாத்தியமில்லை. அண்ணா சாலை பெரும்பாலும் அநேக இடங்களில் அன்று இருந்த அதே அகலம்தான் இன்றும் இருக்கிறது. சாலை விரிவாக்கத்திற்கு இருபுறமும் நிலமெடுப்பு சாத்தியமே இல்லை என கூறப்பட்டது. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கையும் பரிமாணங்களும் பலமடங்கு பெருகி விட்டது. இந்த லட்சணத்தில் அண்ணா சாலையின் இரு ஓரங்களிலும் ரயில் பாதையா ?
In Chennai , ADAMBAKKAM consists of Balaji Nagar, Sakthy Nagar, Income Tax Streets, Vel Nagar First street, second Street, third St and its extensions, Lotus St, Malikai St, D A V School area, Prince School area are not having government transport facilities to reach other parts of Chennai. Humbly request to the Chief Minister of Tamilnadu, Transport Minister, and concerned authorities to take action to introduce buses, Metro, Light Metro through these areas for the convenience of these areas.
Suggestions:: createoppotunities in all places other than chennai. Improve other places also. Shift state head quarters to centre place. Then no need for such improvements.
சென்னை மெட்ரோவுக்கு மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது. அதுவே சென்னைக்கு போதுமானது. இது தேவை இல்லாத ஒன்று. சென்னை பேருந்துகளை மேம்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். சென்னைக்கு நிறைய AC பஸ்கள்தான் தேவையாக உள்ளது. பேருந்து நிலையத்தில் எந்த பேருந்துக்கு அதிக மக்கள் நின்றுகொண்டு இருக்கிறார்களோ உடனே LED வசதியில் அந்த பேருந்துக்காக எண்களை மாற்றி அனுப்ப வேண்டும். இதனால் நெரிசல் இருக்காது.
ஐயா எங்கள் ஊர் வேலூர், எங்களின் ஊர் எப்பொழுது முன்னேற்றம் அடையும், எங்கள் ஊர் மாநகராட்சியாக மாற்றி 14 வருடங்கள் ஆகின்றன விலை வாசி, வரிகள் தான் அதிகமாக உள்ளது, வேலூர் முன்னேற்றம் அடையவில்லை..😢
Chennai should have Mono Rail also like Singapore, Malaysia etc. Chennai will be distinct from other cities if it has this. Also this is highly risk. People will cross the lines just like that and traffic will cause accidents since ligt metro will not have any compound walls in the road. Our people will drive their vehicles in the tracks ment for light metro n they wont allow train to go...
முதலில் வாகன ஓட்டிகள் வாகனத்தை எப்படி முறைப்படி சாலையில் ஓட்ட வேண்டும் என்று சொல்லி கொடுத்து விட்டு மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்துங்கள்.இல்லை என்றால் எந்த தீட்டம் கொண்டுவந்தாலும் பயனில்லை. சாலை விதிகளை மதிக்க தெரியாதவர்கள் இருக்கும் வரை எல்லாமே வீண்.
Since I lived for 6 years in US, their rules for high speed can be applied to all highways in Tamilnadu. No unwanted shops or feeding roads in highways. Only designated inlet and outlet roads to highway. If there are shopping areas in highway, they should be not on roads but need to drive into them like F1 pit lanes and then out. These ones never connect to the towns outside of highway. Finally speed limits that make sense. No one can drive at 40 in most roads in Chennai as the traffic itself will move at 60 easily with some acceleration. Set correct speed values that make sense. Not speed limits set for slow moving vehicles. If we do these, we might one day be able to overcome the traffic problems of Tamilnadu
Compared to nearby neighborhood areas Velachery and Nanganallur Balaji Nagar , D A V School , Sakthy Nagar Areas are not connected with Chennai by Government Buses. There are no shared autos.
இதற்கு பெயர் உலகில் டிராம் என்பதாகும்.😅😅😅. மீஞ்ஜூரிலிருந்து கோவளம் வரை கடற்கரை சாலையில் போட்டால் போதும். அடுத்து கிண்டி முதல் எஸ்ஆரம் வரை. காஞ்ஜிபுரம் முதல் சென்னை சென்டிரல் வரை.
2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது? என்ன வடிகட்டி முறை? ஏன்?? நீங்களா ஆரசு நடத்துகிறீர்கள்? மக்களாட்சியில் அதென்ன 2 லட்சம் பேர் கணக்கு? சென்னையில் உள்ள மக்கள் தொகை தெரியுமா??
இது ஒரு பார்வை கவரும் திட்டம். நல்ல வழி என்றால் சாலையை விட்டு vertical space பயன் படுத்தி ஆட்டோமேட்டிக் traffic management செய்யும் pod transport தான் உகந்தது. தேவைக்கேற்பதான் அது ஒடும். எந்த வழியை நாம் select செய்தாலும் அதுவே traffic adjust செய்துகொள்ளும். Full vehicle capacity பயன் படும். நாட்டின் முதல் traffic management பெரும் பிரச்சினை.
Lane discipline, non-agressive driving, minimise horns, platform driving, signal jumping, stop line strictness, one way driving. Ivlo iruku nama oorla vishayam na observe pana varaikum. இதெல்லாம் தாண்டி குண்டு குழி இல்லாத சாலை வேண்டும்
Kadaisi vara roadla vandi oota vida maataanuga, erukura road yella 15 years ah yethaachum vela nadakuthu ana road nalla illa. Erukura vasatheya konjam use pannanum first , for road transport.
Mogappair needs a Metro Rail link. It is developed area with residential homes, Offices, It parks, Schools, colleges and hospitals. But our area is not linked by suburban too.
Out of the world laziness and selfish thought, it's a metro line not a bustop, how far is annanagar metro from mogappiar? Walk or cycle or bike from mogappair to annanagar then catch a metro train,thankgod you didn't ask for central station because mogappiar is your home
@@ramasubramanian007 do you know the size of Mogappair? From Tirumangalam Metro to Mogappair West is more than 4km and normally takes 15min. The nearest Suburban to Mogappair west is Korattur at a distance of 5.5km and takes 20 min. And by what you say, it can be well understood that you are selfish of Mogappairs growth.
@@yuvarajaks 5 km ,20 min is not even far,if mogappier yuvaraj Itself can think this smart, you think while laying line or plan proposal you think metro doesn't have the capability ? Annanager is the hub people around annanagar even if it's 5 km or 30 min they need to come to annanagar only, people will laught if you say mogappier and annanagar is far , try telling your friends this statement
@@yuvarajaks i am not from other country , why i should envy mogappier i am from Chennai only,mogappier to annanager you can't travel and you want metro stop means write letter to metro office in koyambedu , instead of polambifying
சென்னைக்கு தேவையில்லை அங்கு எக்க சக்க ரயில் வசதிகள் உள்ளன. ஆகையால் இதை திருச்சி ஈரோடு திருப்பூர் நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல் படுத்தலாம்
We should try this in places like Trichy,madurai n kovai not in chennai . Chennai roads are not suitable since there are no big roads in chennai. Already the vehicle users in chennai are facing big problems.
They are building this to control the traffic in future U couldn't compare any city in tn with Chennai because it is Metropolitan city Chennai is Competing big metros like Mumbai Delhi Bangalore not Trichy kovai Madurai in this video they would have mentioned clearly Even with bus, Local trains,metro,call taxis in peak hours every mode of transport is full to reduce the traffic they will bulid it's due to population not roads
Already all our Roads are narrow and Congested. No pavements for pedestrians to walk. For Tram lines there should be dedicated Corridors otherwise existing Vehicles will be driving on Tram lines.
Ambattur Mogappair should be connected by metro they are always neglected.ambattur industrial estate and has so many it companies and other industries .it is the most important region that needs good connectivity
சென்னையில் இருந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாலை ஓரம் இந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும்... ஜெப்பன் நாட்டில் இதுபோன்ற திட்டம் பெரும் அளவில் இருக்கு..😊
unnecessary type of transport and they should not waste money. They should remove encroachments for free movement of traffic and also encourage more usage of Metro & Unit trains
old age homes., from govt., should be created. today., lot of people are in roads., mainly , senior age., old age homes., free, affordable price., should be done.
apo marupadiyum road ellam pallam thonda poreenga, traffic jam aka poreenga , en chennai ku matume invest panureeng,a neriya govt companies open pani trich, coimbatore, madurai ellam city um equal aa development kudunga, 4.5 crore irukanga chennai la, ration card holders matum 90 laksh irukanga chennai la, meedhi city la 27 laksh dhan maximum ,
Just a primary proposal. It needs massive investment. Where Tamilnadu gets money. Already TN is nearly bankrupt. These are mainly intended to generate positive images. The same reply is applicable to so called Metro in Madurai, Trichy and coimbatore. First, let them implement Chennai Airport to Kelampakkam metro immediately before talking about fancy proposals
These things would have planned in 1980s itself. Because from 1983 onwards, the village people in different parts of Tamilnadu started up their journey towards Chennai for their livelihood. So the population was just 1 crore in Chennai in 1980s. Now we can't imagine the population. The Tamilnadu government since 1980 have not made any kind of job opportunities in southern districts of Tamilnadu. Every body from villages tell that நாங்கள் பிழைப்பை தேடி மெட்ராஸ் வந்தோம்.. You can see that working people throng Koyambedu bus stand and central and Egmore railway station s during major festivals time like Diwali and Pongal. Just imagine 100 odd special trains, + thousands of Omni buses, and more than 25000 special buses from TNSTC. so now the floating population in Chennai is around 5 crores. It is impossible task for this small metro like trams ( 1970s)
Chennai should have a separate lane for cycling like Singapore.
Hyderabad has implemented it as such in Europe. Chennai should also soon
It's already there in kk nagar, Shastri nagar and besant nagar, but encroached by 2 wheeler parking and street shops.
KK nagar la cycle ku potta road only for car park and shop no walking spaces now KK nagar is worst to walk drive two wheeler because no real road
Ellathukum population than karanum
Cycle ku nu potta adhulayum two wheeler yethitu povaNuga... Pona fine nu rule potta ayyayo govt enga vaithula adikudhu Nu kadharuvanuga. Singapore karanga follow pannuvanga. Namma aaluga indicator head light eh olunga use panna theriyadhu.. yen bro 😂
தமிழகத்தில் சென்னையில் மட்டும் மக்கள் வாழ்வதில்லை.அதற்கு கீழேயும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
Nicely said. We need similar facilities in Coimbatore, Trichy, Madurai, Tirunelvelli.
@@arunsrinivasan357salem erode also
❤
தமிழ்நாட்டின் மையப்புள்ளி திருச்சிராப்பள்ளி, அங்கேயும் இது போல் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் ❤️ 💙 💜
@@farooqbasha2747 திருச்சி தலைநகரம் செய்யலாம் என்று முயற்சி செய்தார் மக்கள் திலகம் MGR.ஆனால் அதற்கு தடையாக இருந்தது திருட்டு பயணம் கருணாநிதி.
தமிழ்நாட்டின் மையப்புள்ளி திருச்சிராப்பள்ளி, அங்கேயும் இது போல் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் ❤️ 💙 💜
Yes kanampatti la varanum
மெட்ரோ திட்டத்தை விருவு படுத்தினால் போதும். Share ஆட்டோ வைத்து உள்ளெ இருக்கும் இடங்களை இணைக்கலாம். மின்சார வண்டி இதற்கு பயன் படுத்தலாம்.
சென்னையில் போதுமான போக்குவரத்து வசதி உள்ளது. முதலில் ரோட்டில் வசித்துவரும் மக்களுக்கு வீடு கட்டிகொடுங்க
ரோட்டில் உள்ள மக்களுக்கு அரசு வீடு கட்டி கொடுத்தாலும் அதை அவர்கள் வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் நடைபாதையிலேயே தங்க வந்து விடுகிறார்கள்
Already constructed and hand over to them. But they stay road . They collect the rent from that houses.
எல்லா வேலை வாய்ப்பும் சென்னை யிலேயே வச்சிக்கிட்டா இப்படி தான் ஆகும்
Neenga yellam chennai ah thedi thedi vanthu interview attend panna ipadi dhan agum.. Unga oorlaye irunga automatic ah chennai la vela seiya aal ilana companies vera district la start panuvanga..
@@lp8688 adhellam reality la nadakkadhu ya..varavan varattum velaiku nu dhaan companies irupaanga..namakku dhaan loss🤦
இருக்குற ரோட்லயே சிலபேர் கண்ணா பின்னான்னு வண்டி ஒற்றானுங்க இதுல இது வேற 😅😅😅
1985இல் நான் ஒரு TVS XL மொபெட்டில் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரலுக்கு 20 நிமிடத்திற்குள் சென்று விடுவேன். இன்று அதிக சக்தி கொண்ட பைக் இருந்தாலும் சாத்தியமில்லை. அண்ணா சாலை பெரும்பாலும் அநேக இடங்களில் அன்று இருந்த அதே அகலம்தான் இன்றும் இருக்கிறது. சாலை விரிவாக்கத்திற்கு இருபுறமும் நிலமெடுப்பு சாத்தியமே இல்லை என கூறப்பட்டது. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கையும் பரிமாணங்களும் பலமடங்கு பெருகி விட்டது. இந்த லட்சணத்தில் அண்ணா சாலையின் இரு ஓரங்களிலும் ரயில் பாதையா ?
எல்லாவற்றையும் சென்னைக்கே செய்து விட்டால், கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கு அரசு என்னதான் செய்கிறது ?
Vedikkai parkum
Poda Pundai Kovai Madurai Trichy Lam Oru Oorunu Village Fellows
In Chennai , ADAMBAKKAM consists of Balaji Nagar, Sakthy Nagar, Income Tax Streets, Vel Nagar First street, second Street, third St and its extensions, Lotus St, Malikai St,
D A V School area, Prince School area are not having government transport facilities to reach other parts of Chennai. Humbly request to the Chief Minister of Tamilnadu, Transport Minister, and concerned authorities to take action to introduce buses, Metro, Light Metro through these areas for the convenience of these areas.
Yes 🙌
சென்னை மாட்டி தவிக்குது.....
Two wheelers போவதற்கே வழியில்லை 😂
First priority for good road
மெட்ரோ ரயில் இருக்கட்டும்..மெட்ரோ வாட்டர்ல சாக்கடை கலந்துட்டே இருக்கு ரொம்ப நாளா அத முதல்ல சரி பண்ணுங்க my lord
Suggestions:: createoppotunities in all places other than chennai. Improve other places also. Shift state head quarters to centre place. Then no need for such improvements.
Definitely the Metro Lite is needed for Chennai population and Traffic congestion. If this project gets completed, Chennai will look alike Europe.
Have you ever went to Europe.
@@VijayAdhithyaramasamy Yes, several times
Lol samma comment. Chance illa
Thanni aduchurukiya
@@VijayAdhithyaramasamy Yes brother, several times and I frequently travel to EU.
சென்னை மெட்ரோவுக்கு மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது. அதுவே சென்னைக்கு போதுமானது. இது தேவை இல்லாத ஒன்று. சென்னை பேருந்துகளை மேம்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். சென்னைக்கு நிறைய AC பஸ்கள்தான் தேவையாக உள்ளது. பேருந்து நிலையத்தில் எந்த பேருந்துக்கு அதிக மக்கள் நின்றுகொண்டு இருக்கிறார்களோ உடனே LED வசதியில் அந்த பேருந்துக்காக எண்களை மாற்றி அனுப்ப வேண்டும். இதனால் நெரிசல் இருக்காது.
ஐயா எங்கள் ஊர் வேலூர், எங்களின் ஊர் எப்பொழுது முன்னேற்றம் அடையும், எங்கள் ஊர் மாநகராட்சியாக மாற்றி 14 வருடங்கள் ஆகின்றன விலை வாசி, வரிகள் தான் அதிகமாக உள்ளது, வேலூர் முன்னேற்றம் அடையவில்லை..😢
உங்க ஊரு மந்திரி தூங்குறாரா?
Chennai should have Mono Rail also like Singapore, Malaysia etc. Chennai will be distinct from other cities if it has this. Also this is highly risk. People will cross the lines just like that and traffic will cause accidents since ligt metro will not have any compound walls in the road. Our people will drive their vehicles in the tracks ment for light metro n they wont allow train to go...
Maybe by 2100 under Inbanidhi’s grandson’s government 😂
Yes
தாம்பரம to வேளச்சேரி சாலையில் நடந்து செல்ல கூட இடம இல்லை
சென்னையில் ஓடிக்ககொண்டிருந்த டிராம்களை அடியோடு எடுத்தது பெரிய முட்டாள்தனம். இது வரை மீட்க முடியாதது அதை விட பெரிய துரோகம்.
Chennai to pandichery very useful to middle class people..
முதலில் வாகன ஓட்டிகள் வாகனத்தை எப்படி முறைப்படி சாலையில் ஓட்ட வேண்டும் என்று சொல்லி கொடுத்து விட்டு மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்துங்கள்.இல்லை என்றால் எந்த தீட்டம் கொண்டுவந்தாலும் பயனில்லை. சாலை விதிகளை மதிக்க தெரியாதவர்கள் இருக்கும் வரை எல்லாமே வீண்.
Since I lived for 6 years in US, their rules for high speed can be applied to all highways in Tamilnadu. No unwanted shops or feeding roads in highways. Only designated inlet and outlet roads to highway. If there are shopping areas in highway, they should be not on roads but need to drive into them like F1 pit lanes and then out. These ones never connect to the towns outside of highway. Finally speed limits that make sense. No one can drive at 40 in most roads in Chennai as the traffic itself will move at 60 easily with some acceleration. Set correct speed values that make sense. Not speed limits set for slow moving vehicles.
If we do these, we might one day be able to overcome the traffic problems of Tamilnadu
@@arunsrinivasan357 yes correct but politics 😞
முதலில் மாடு, நாய் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை😢
Compared to nearby neighborhood areas Velachery and Nanganallur Balaji Nagar , D A V School , Sakthy Nagar Areas are not connected with Chennai by Government Buses. There are no shared autos.
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவை நிறுவப்பட வேண்டும்
இதற்கு பெயர் உலகில் டிராம் என்பதாகும்.😅😅😅.
மீஞ்ஜூரிலிருந்து கோவளம் வரை கடற்கரை சாலையில் போட்டால் போதும்.
அடுத்து கிண்டி முதல் எஸ்ஆரம் வரை.
காஞ்ஜிபுரம் முதல் சென்னை சென்டிரல் வரை.
சென்னையில் மட்டும்தான் மக்கள் இருக்கிறார்களா?
Aama Chennai Metro Politian City Da ... Unga Oorulam Village 🤢
ரோடு ஒழுங்கா போடுங்கடா
2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது? என்ன வடிகட்டி முறை? ஏன்?? நீங்களா ஆரசு நடத்துகிறீர்கள்? மக்களாட்சியில் அதென்ன 2 லட்சம் பேர் கணக்கு? சென்னையில் உள்ள மக்கள் தொகை தெரியுமா??
இது ஒரு பார்வை கவரும் திட்டம். நல்ல வழி என்றால் சாலையை விட்டு vertical space பயன் படுத்தி ஆட்டோமேட்டிக் traffic management செய்யும் pod transport தான் உகந்தது. தேவைக்கேற்பதான் அது ஒடும். எந்த வழியை நாம் select செய்தாலும் அதுவே traffic adjust செய்துகொள்ளும். Full vehicle capacity பயன் படும். நாட்டின் முதல் traffic management பெரும் பிரச்சினை.
Lane discipline, non-agressive driving, minimise horns, platform driving, signal jumping, stop line strictness, one way driving.
Ivlo iruku nama oorla vishayam na observe pana varaikum.
இதெல்லாம் தாண்டி குண்டு குழி இல்லாத சாலை வேண்டும்
நாட்டில் மக்கள் நிம்மதியாக இருக்க கூடாது. எப்போதும் துன்பத்திலே இருக்க வேண்டும்.
DMK ku votu potingala chennai la saavungada
Indha plan varathu naala ungaluku enna sir prechana😅
Kadaisi vara roadla vandi oota vida maataanuga, erukura road yella 15 years ah yethaachum vela nadakuthu ana road nalla illa.
Erukura vasatheya konjam use pannanum first , for road transport.
Why always Chennai City..why not other districts?
அதற்கு பெயர் தரையுந்து (tram)
இது நிரயபடத்தில் பாத்தாச்சு நீங்க பில்டப் பன்னவேண்டாம்
இந்த சேவை ரெட் ஹில்ஸ் டு வில்லிவாக்கம் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் ❤
அம்பத்தூர் பக்கம் ஏதாவது metro rail or light metro கொண்டுவாங்க
Mogappair needs a Metro Rail link. It is developed area with residential homes, Offices, It parks, Schools, colleges and hospitals. But our area is not linked by suburban too.
Future metro proposal is there.
Out of the world laziness and selfish thought, it's a metro line not a bustop, how far is annanagar metro from mogappiar? Walk or cycle or bike from mogappair to annanagar then catch a metro train,thankgod you didn't ask for central station because mogappiar is your home
@@ramasubramanian007 do you know the size of Mogappair? From Tirumangalam Metro to Mogappair West is more than 4km and normally takes 15min. The nearest Suburban to Mogappair west is Korattur at a distance of 5.5km and takes 20 min. And by what you say, it can be well understood that you are selfish of Mogappairs growth.
@@yuvarajaks 5 km ,20 min is not even far,if mogappier yuvaraj Itself can think this smart, you think while laying line or plan proposal you think metro doesn't have the capability ? Annanager is the hub people around annanagar even if it's 5 km or 30 min they need to come to annanagar only, people will laught if you say mogappier and annanagar is far , try telling your friends this statement
@@yuvarajaks i am not from other country , why i should envy mogappier i am from Chennai only,mogappier to annanager you can't travel and you want metro stop means write letter to metro office in koyambedu , instead of polambifying
சென்னைக்கு தேவையில்லை அங்கு எக்க சக்க ரயில் வசதிகள் உள்ளன. ஆகையால் இதை திருச்சி ஈரோடு திருப்பூர் நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல் படுத்தலாம்
tambaram to velachery via pallikaranai route train vedunga
Velecherikku boat vidaaam
Yentha project tamil nadu la vanthalum first chennai thaan😢😢😢
Neenga Chennai ku varatheenga
Poramaila Saguda
Tram in new avatar
Now new generation see old madras
Great effort tambaram to chengalpet inthamathri light metro service irunthalMigavum Nantraga irukkum
Ranipet district Kum entha government eathavathu transport facility pana nalla erukum ..........
Like europe! Wow chennai❤
Other parts of Tamilnadu will be under developed😮
சென்னையில் உள்ள சாலைகள்
மிக குறுகிய நிலை உள்ளது இந்த போக்குவரத்து கடினம் தான்.
Thanks Modi Ji
Sir yapo start pandranga work
Superb plan. Rocks TN
We should try this in places like Trichy,madurai n kovai not in chennai . Chennai roads are not suitable since there are no big roads in chennai. Already the vehicle users in chennai are facing big problems.
They are building this to control the traffic in future U couldn't compare any city in tn with Chennai because it is Metropolitan city Chennai is Competing big metros like Mumbai Delhi Bangalore not Trichy kovai Madurai in this video they would have mentioned clearly Even with bus, Local trains,metro,call taxis in peak hours every mode of transport is full to reduce the traffic they will bulid it's due to population not roads
Already all our Roads are narrow and Congested. No pavements for pedestrians to walk. For Tram lines there should be dedicated Corridors otherwise existing Vehicles will be driving on Tram lines.
In Chennai rain water is coming inside the home and water floating on roads...how are we planning to implement lite metro?
Ambattur Mogappair should be connected by metro they are always neglected.ambattur industrial estate and has so many it companies and other industries .it is the most important region that needs good connectivity
yes always. I am from mogappair
Super, German now operating as LRT ,Light Road Transport,BANN company manufacturing the coaches
Velachey to Tambaram alredy Soil test completed. But govt that's project cancelled this route...
Central to Tambaram route Tram operate pannalam
Appo eppo tha roal la bike ooturathu
சார் நாங்கள் ஏழைகள் நீங்கள் சொல்வது நாளைக்கே நடக்க போகுதா எத்தனை ஆண்டுகளில் முடியும் என்பதையும் சொல்ல வேண்டியது தானே நாங்கள் பலகனவு கா ணதான் பிறந்தோமா
Please add cattle track and shelters along side so our Komatha is not disturbed by vehicles on road.
3 cars la 300 to 400 passenger? Ennapa sollura
முதலில் சாலை ஒழுங்கா போட சொல்லுங்க
Light motor rail way the day t shirt for men and women latest design w you are free and boy 😀 Uncle 😊😜
சென்னையில் இருந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாலை ஓரம் இந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும்... ஜெப்பன் நாட்டில் இதுபோன்ற திட்டம் பெரும் அளவில் இருக்கு..😊
Land acquisition is problem everywhere
unnecessary type of transport and they should not waste money. They should remove encroachments for free movement of traffic and also encourage more usage of Metro & Unit trains
this is better then Metro
Coimbatore, trichy, madurai needs these developments
Yeleyy tram aa rename panni release panraanunga leyy😂
Yerkanavae metro vala 4way road 1 way road ah irukku ithula ithu vanthuta vandi yaa building mela ootrathu
No enough seats to sit in metro trains. Media's highlighting them as best 🤮🤮
It is Tram and now renamed as lite metro
roadla space irukaa
Avadi after road extension..bcs we dont have metro facility so..metro facility iladha place la idhu mari lite metro kndu varalm..
Covai le onnume ellaya covai lu tan traffic problem 🤦♂️🙆♂️🙋♂️🤷♂️
இதுல இன்னும் எவனெவன் எவ்ளோ கொள்ளை அடிக்கபோறானோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
திட்டங்கள் தீட்டுவதே கொள்ளை அடிக்கத்தான்
Mogapair and Madhuravoyil need metro link..
First road nalla poda solunga aprm lite metro la podalam and metro varatha place la lite metro potta nalla erikum
முதலில் இருக்கிற சாலைகளை ஒழுங்கா இருக்க விடுங்க. தோண்டி தோண்டி கடந்த பத்து வருஷமா நாசமாக்கி வெச்சிருக்காங்க
Tram model good for mass transport
But is possible with in city particularly north madras.
old age homes., from govt., should be created. today., lot of people are in roads., mainly , senior age., old age homes., free, affordable price., should be done.
Tram யா
apo marupadiyum road ellam pallam thonda poreenga, traffic jam aka poreenga , en chennai ku matume invest panureeng,a neriya govt companies open pani trich, coimbatore, madurai ellam city um equal aa development kudunga, 4.5 crore irukanga chennai la, ration card holders matum 90 laksh irukanga chennai la, meedhi city la 27 laksh dhan maximum ,
better initiate BRT has a pune ,,low price bus transport with separate bus lane,,
Padi to thirunindravur while extending road width this can be considered instead of metro feasibility study takenup
Next metro pro max nu kondu vanga
Just a primary proposal. It needs massive investment. Where Tamilnadu gets money. Already TN is nearly bankrupt. These are mainly intended to generate positive images. The same reply is applicable to so called Metro in Madurai, Trichy and coimbatore.
First, let them implement Chennai Airport to Kelampakkam metro immediately before talking about fancy proposals
Chennai la bus pogave edam illa😂, ithula ithu enga pogum.
Pls velachey extn mount mrts rail விடுங்க .
Next year it will be completed
Before that please say this is central govt project or state govt project
First road ah podunga
These things would have planned in 1980s itself. Because from 1983 onwards, the village people in different parts of Tamilnadu started up their journey towards Chennai for their livelihood. So the population was just 1 crore in Chennai in 1980s. Now we can't imagine the population.
The Tamilnadu government since 1980 have not made any kind of job opportunities in southern districts of Tamilnadu. Every body from villages tell that நாங்கள் பிழைப்பை தேடி மெட்ராஸ் வந்தோம்..
You can see that working people throng Koyambedu bus stand and central and Egmore railway station s during major festivals time like Diwali and Pongal. Just imagine 100 odd special trains, + thousands of Omni buses, and more than 25000 special buses from TNSTC. so now the floating population in Chennai is around 5 crores. It is impossible task for this small metro like trams ( 1970s)
Good
1st merto ticket recharge panratha simplify panuga. Still we are lacking much behind then other countries.
And huge investments but lot of troubles
Vandallur to minjur Smart City Metro Vara Vaipo
Why
Present Mrts and suburban can be maintained
Why allcollection?
Old metro rail ah waste ... rate over...
Yenna rail venumnallum podunga. 1st local city la road ah podunga.
Makkal😅😅😅😅😅 naradichi du vaanga
👌👏