திருமணத்திற்கு பின் நாங்கள் செய்த நல்ல காரியம் 😍😊🙏 | Places visited after marriage 🥰

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 296

  • @usernokia1059
    @usernokia1059 Год назад +14

    பாராட்டுகிறோம் முதல் ஆரம்பம் தெய்வத்தின் அருளால் நல்லதே நடக்கும் முருகன் துணை உங்களுக்கு 🙏அரோகரா

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Год назад +4

    இறை அருளுடன் எல்லா வளமுடன் ஆரோக்கியமும் நீண்ட ஆயூளுடன் மனநிறைவும் மனநிம்மதியும் செல்வ செழிப்புடன் புத்திர பாக்கியமும் பெற்று சிறந்த தம்பதியை போல திகழ வாழ்த்துகிறோம்

  • @MrSiva002
    @MrSiva002 Год назад +71

    சங்கவி வாழ்த்துக்கள். சேலையுடன் ஒரு குடும்ப பெண்ணாகவே மாறிவிடடாய். அழகாக உள்ளது

  • @disiys
    @disiys Год назад +9

    தவகரன், சங்கவி எப்போதுமே இந்த மாதிரி சந்தோசமாக இருங்க
    எப்பவும் இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 Год назад +18

    வாழ்த்துக்கள் இருவருக்கும்💕.இன்றைய தினம் போல எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க இறைவன் அருள் புரிவராக🙏🙏🙏....

  • @Wingoffire-t3k
    @Wingoffire-t3k Год назад +3

    ஆரம்பமே அமர்க்களம் சங்கவி,
    இன்று போலவே என்றுமே
    இணையோடு துணையாக
    இன்புற்று வாழ்வீர்
    இறைவன் அருளும்
    இணையத்து உறவுகளின் பேரன்போடு
    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கவே

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ Год назад +28

    தவாக்கரன் சங்கவி இருவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @Sithyrifa
      @Sithyrifa Год назад

      நாங்களும் வாழ்த்துகிறோம்💐🇱🇰🇰🇼

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Год назад +3

    தம்பி சங்கவி இருவரும் கோவிலுக்கு சென்று ஆலயதரிசனம் பெற்றது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சங்கவி சாறியுடன் நல்ல அழகாக உள்ளீர்கள்! ஆசிகள் என்றும் உரித்தாகட்டும்!♥️♥️♥️

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Год назад +9

    நாங்களும் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட மன நிறைவு கிடைத்தது

  • @KaranKaran-hg4hk
    @KaranKaran-hg4hk Год назад +16

    ❤❤❤❤ இறைவன் அருள் உங்கள் இருவருக்கும் நிறையவே உண்டு சங்கவியின் அம்மா அப்பா இருவரின் ஆசிர் வாதமே உங்களிற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ❤❤❤❤ நீங்கள் சங்கவியை நன்றாக பார்த்துக் கொண்டு இருங்கள்

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 Год назад +18

    இருவரும் திருமணப்பந்தத்தில் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Год назад +2

    மிகவும் நன்றாக உடைகள் உடுத்தி உள்ளீர்கள். மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🇬🇧🇬🇧🇬🇧

  • @Tamilellam
    @Tamilellam Год назад +4

    உங்களின் கபடமற்ற உரையாடல் எங்களுக்கு பிடிக்கும்.. வடிவாக உள்ளீர்கள்

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Год назад +1

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் புதுமணப்பெண் எப்பவும் பூச்சூடி மாலை அணிந்து கோவிலுக்குச் செல்லவும் மகாலட்சுமிக்கு
    மேலும் அழகூட்டும் வாழ்க வளமுடன் 💐🌹🌷🌺❤️❤️❤️

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +1

    புதுமண தம்பதிகளுக்கு எமது வாழ்த்துக்கள் அனைவரின் நல்லாசிகளோடு சீரும் சிறப்பாக வாழ்க்கைப்பாதை அமைந்திட எல்லாம் வல்ல இறை துணை நிற்பார்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +6

    இருவரும் மிகவும் அழகாக உள்ளீர்கள்.. சங்கவி சாறி மிகவும் அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +4

    இருவரும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று.வாழ்க வளமுடன்

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ Год назад +1

    சங்கவியை சேலையுடன் பார்க்கும் போது மிக அழகாக இருக்கின்றது இருவருக்கும் திருமணவாழ்த்துகள்

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +1

    இறையருளால் எல்ல நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!!!🤝🤝🤝🙏🇨🇦

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 Год назад +2

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள் விநாயகர் தரிசனம் கிடைக்கட்டும்.

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +1

    அழகான பதிவு வாழ்த்துக்கள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றோம் ஓம் சாய் ராம் 🙏

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 Год назад +4

    சங்கவி சேலையில் நல்ல அழகாக இருக்கிறா. தவகரனும் வேட்டியுடன் களையாகவே இருக்கிறார்👌❤️நீங்கள் இருவரும் எப்போதும் ஒரு நல்ல விசயத்தை ப் பற்றி பேசும் போது சங்கவியின் பெற்றோரை மறக்காமல் நினைவு கூர்ந்து பேசுவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. எப்போதும் இந்த அன்புடனும் பாசத்துடனும் இருங்கள். 💕

  • @girichennai2756
    @girichennai2756 Год назад +1

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக தம்பதியாக நிறைய கோவில்களுக்கு போய் வந்தது மகிழ்ச்சி.👌👌👌👌❤️❤️❤️❤️

  • @rashansanthiran7319
    @rashansanthiran7319 3 месяца назад

    ❤Sangkavi nee sirantha ellaa.nallokkamum konda pillaiyamma aththudan kurumbuthanam unnidathil irukku enakku ungkal iruvaraiyum nallaai pidiththirukku..Thank you.❤

  • @chandrakrishna2735
    @chandrakrishna2735 Год назад +5

    இருவருக்கும் அன்பான திருமணநல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rengaraj714
    @rengaraj714 Год назад +1

    நல்லூர் கந்தன் அருளால் இல்லற வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Год назад +1

    Beautiful to see newly married loveable♥️💪 life 💕 partners. கோவில் 🙏 அழகுடன் காணப்படுகிறது. காணொளி அருமை 👍👌🏼

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b Год назад +6

    இருவருக்கும் திருமண வாழ்த்துகள் 🙏 அழகாக உள்ளீர்கள் ❤

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Год назад +2

    அதி சிறப்பான நல் வாழ்த்துகள் இருவருக்கும்!

  • @jmc945
    @jmc945 Год назад

    சங்கவி லகி கேர்ல்.தவாகரன் பொறுப்பான கணவர். God bless.

  • @adncreations181
    @adncreations181 Год назад +3

    இருவருக்கும் திருமண வாழ்த்து தமிழ் நாடு❤❤❤❤

  • @Padthulakku
    @Padthulakku Год назад +1

    வாழ்க வளத்துடன். *-பத்மநாபன்,* From Kuwait.

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 Год назад

    இன்றுபோள் என்றும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +3

    உங்களின் காணொளியை காத்திருந்து வந்தவுடன் பார்ப்பேன்.. ஏதோ தெரியவில்லை எனது பிள்ளைகள் போல உள்ளீர்கள்

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Год назад

    அருமையான தரிசனம்❤ நமக்கும் கோயில்களை பார்த்ததில் சந்தோஷம்🙏🙏

  • @shanthakumaryjeyathas2836
    @shanthakumaryjeyathas2836 Год назад +4

    இருவருக்கும் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
    எங்க குடும்ப சார்பா க

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад +1

    அழகான தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jaykumarkumar8843
    @jaykumarkumar8843 Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா இருவருக்கும் இன்றைய தினம் போல எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க இறைவன் அருள் புரிவராக❤🙏🎁

  • @sdharanmani4614
    @sdharanmani4614 Год назад

    அருமையான நல் உள்ளம் நள்ள திடமும் தைய்ரியம்மும்மாக வாழ வாழ்துகிறேன் தவகரன் சங்கவி ஆனாலும் சங்கவிக்கும் தவகரன்னுக்கும் புது மணச் ஜோடியாக வளம் வந்து எல்லா வழம்மும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் உங்களின் அன்புள்ள சுப்ரமணியன் தஞ்சாவூர் வாழ்த்துக்கள் பூத்துக் குலுங்கட்டும் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் நன்றி

  • @தமிழ்நாட்டுதமிழன்

    மிகவும் அழகாக உள்ளீர்கள் இருவரும் 📸💥

    • @SathanamViswanathan
      @SathanamViswanathan Год назад

      அழகு தான்.....இனிய வாழ்த்துக்கள்

  • @kanagaranchinisabaratnam3753
    @kanagaranchinisabaratnam3753 Год назад +1

    திருமண நல் வாழ்த்துகள்

  • @sri078
    @sri078 Год назад +1

    இருவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்

  • @MmMm-y4f5b
    @MmMm-y4f5b 3 месяца назад

    Thavagaran,thampi,nallana,thampi,ungal,video,shanthosam,vaalga,valamudan

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 Год назад +1

    👌 super vaalththukkal

  • @gna9772
    @gna9772 Год назад +1

    வாழ்த்துக்கள்.
    நகைகள் பத்திரம்.
    ஊர் ரொம்ப மோசம், பார்த்து நடவுங்கள் சகோதரர், சகோதரி

  • @sudhakarramalingam925
    @sudhakarramalingam925 Год назад +4

    இருவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @thamayanthinaguleswaran8664
      @thamayanthinaguleswaran8664 Год назад

      கோவில்களுக்கு போனால் உன்மையில் மனம் நிம்மதி அடையும் நீங்கள் இனி அடிக்கடி போய் கடவுளை தரிசிக்க வேண்டும். கடவுள் துணை இருந்தால் ஏல்லாம் நல்லா நடக்கும்.

  • @Indramoha98
    @Indramoha98 Год назад +2

    Thava sangavi god bless you ❤❤❤

  • @rashansanthiran7319
    @rashansanthiran7319 3 месяца назад

    ❤Vaalththukkal Thavakaran Sangkavi valththukkal.

  • @bhuvanabaskaran6996
    @bhuvanabaskaran6996 Год назад +2

    Sangavi saree supera katti erukenga both Of you superb ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @தமிழ்நாட்டுதமிழன்

    வாழ்த்துக்கள் தம்பி தவகரன் சங்கவி 👏

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 Год назад +1

    Hi, Son And daughter, you are both, very open-minded, person. Good luck with your family Life and future also. Thankfully.

  • @kumarkumar2369
    @kumarkumar2369 Год назад

    திருமண நல் வாழ்த்துக்கள்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் புதுமணத்தம்பதிகள்.🇳🇱🙏🇱🇰

  • @v.5029
    @v.5029 Год назад +3

    தமிழர்களின் பாரம்பரிய ஆடை, ஆண் வேட்டி,
    பெண் சேலை. இந்த உடையில் இருவரும் அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • @mohansrirajasegaram3475
    @mohansrirajasegaram3475 Год назад

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @sdeminrildasdeminrilda8892
    @sdeminrildasdeminrilda8892 Год назад +8

    எங்கட தங்கை சாறி கட்டினா பிழை வருமா அழகா இருக்கிங்க இருவரும்

  • @shabarna281
    @shabarna281 Год назад +1

    திருமண ❤ வாழ்த்துக்கள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    HAPPY MARRIED LIFE BOTH OF YOU.சங்கவி அண்ட் திவாகரன் குடும்பம் பார்க்க அழகாய் இருக்கிறீங்கள்.சங்கவி சாறீயில் அழகை இருக்கிறீங்களா. சாறீ அழகாய் கட்டியிருக்கிறீங்கள்,முத்துமாரி அம்மன் கோவில் மிகவும் அழகாய் இருக்கிறது.முதல் தரம் இந்தே கோவில் பார்க்கிறோம்.first time naan 17vayathil saree kadina anupavam sonnal siripu than varum.enakum saree katta theriyathu.pleatsiku pin kuthavillai.kovil iyar amma than saree kadivida gnapakam.micham ookithuparthal siripeerkal.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Год назад

    கோவில் தரிசனம் நன்று வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +1

    Very happy video❤❤❤❤ brother & sister so cute ❤❤❤ sangavi’s saree ❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Best wishes and good luck God bless you both always be happy in your life

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 3 месяца назад

    Happy wedding Aniversary both of you God blessing both🎉

  • @iwaynafeel3288
    @iwaynafeel3288 Год назад

    Eppayum ippadiye santhosamaha vala valthukkal

  • @nageswaryselvarajah9930
    @nageswaryselvarajah9930 Год назад +1

    Congratulations. God bless you couple Wish your happy married life.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Месяц назад

    May God bless you both
    From Tamilnadu

  • @AmbigaSelvaraj
    @AmbigaSelvaraj 3 месяца назад

    Veri nice sari enaku sari rompa vrupam❤❤❤❤🎉

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba Год назад +1

    God bless the new wed couple.

  • @rajinis1671
    @rajinis1671 Год назад

    சந்தோசமாக இருக்கு குஞ்சுகள் 👌🌹😀

  • @jothimilan3228
    @jothimilan3228 Год назад

    Plz full vita oruka kaatiduga thambi and thangai valamudan nalamudan valla amman thunai❤

  • @vasanthi7526
    @vasanthi7526 Год назад

    Super 👌 😊

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv Год назад

    valththukkal thavaa sagkavi ugkada video varum vara paththukkondu eruppan rendum alaka erunthigka appaum eppidi santhosama valanum valththukkal ❤️❤️❤️❤️anpu akka

  • @alexrobin6586
    @alexrobin6586 Год назад +2

    நல்ல காரியம் வாழ்த்துக்கள்

  • @shanonshanon612
    @shanonshanon612 Год назад +9

    சங்கவி உங்கள் தலியை உள்ளுக்கு போடவும் அம்மா அக்காவின் வேண்டுகோள்

  • @sundaramahalingamsubbiah1971
    @sundaramahalingamsubbiah1971 Год назад +1

    God will bless u 😎😘dear.stay happy together forever🤗

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Год назад +3

    வாழ்த்துக்கள் 🥰🥰🥰🙏🙏🙏

  • @mohansrirajasegaram3475
    @mohansrirajasegaram3475 Год назад

    திருமண 🎉 வாழ்த்துக்கள்

  • @deepaganesh4774
    @deepaganesh4774 Год назад

    Thanks for sharing Selva sannithi temple, I remember I was there in 1979.

  • @Saranya-r1m
    @Saranya-r1m Год назад

    Intha colour saari super Super aa irukuthu sagavi neegal ippadi green pink ippadi colours saari katugo vadivaha irukum❤❤❤❤❤❤❤

  • @mrandmrsrathakishna5850
    @mrandmrsrathakishna5850 Год назад +5

    திருமண வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @madannarayee9185
    @madannarayee9185 Год назад

    Very nice sankavi you look beautiful.

  • @jeyasuthanthy1703
    @jeyasuthanthy1703 Год назад +1

    Congratulations mr&mrs Thavakaran ❤

  • @naliguru
    @naliguru Год назад

    Wish you a happy married life.,
    ❤❤❤❤💕💕💕💕💕1🙏🙏🙏🙏🙏

  • @srisubashini3955
    @srisubashini3955 Год назад +1

    இருவருக்கும் வாழ்த்துக்கள் 🌹

  • @paravinkishan6695
    @paravinkishan6695 Год назад

    சங்கவி சாரி கட்டும் போது தலை கொஞசம் டிபிபிறேன்ட் டா கட்டி பூ கட்டுங்க அழகா இருக்கும் 👍

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Год назад +5

    Happy married life bro

  • @saaa953
    @saaa953 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prema2630
    @prema2630 Год назад +1

    God Bless both of you🙏🙏❤❤

  • @jeevahanjakan7295
    @jeevahanjakan7295 Год назад

    ❤தவகரன்.நல்லவடிவா.இருக்கு.செட்

  • @jothijothi2794
    @jothijothi2794 Год назад +1

    God bless you all family members

  • @HelloHarini
    @HelloHarini Год назад

    Alayaya darisanam emakkum kidaittadu. Nanri

  • @HelloHarini
    @HelloHarini Год назад

    Vaaga vallamudan. Kadavul thunai enrum kidaikkatum❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @அழகானகாதல்-ம1ம

    Super sankavi alakaka irukkireenkal annavum alaka irukkiraar .sankavi unkal koonthalin rakasiyam enna

  • @judithvalentine8931
    @judithvalentine8931 Год назад +1

    Beautiful 😍

  • @sameerahalith-us1wt
    @sameerahalith-us1wt Год назад +4

    இனி சாரி கட்டும்போது காதுக்கு ஜிமிகி and தலைக்கு கொஞ்சம் பூ வெச்சா வடிவா இருக்கும்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    Vallthukkal, beautiful couple

  • @sekaransekaran6888
    @sekaransekaran6888 Год назад

    அருமை சகோ சகோதரி வாழ்த்துக்கள்

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 Год назад

    Valthukal

  • @fasilafathima8131
    @fasilafathima8131 Год назад

    Beautyfull

  • @KopikaRansi
    @KopikaRansi 3 месяца назад

    சூப்பர்🎉

  • @vksivakumar
    @vksivakumar Год назад

    இருவருக்கும் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்