இப்படி ஒரு கோவிலை வேறுறெங்கும் பார்க்க முடியாது||இப்பொழுது நம்ம மதுரையில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2021
  • 108 சன்னதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட தெய்வங்கள் அடங்கிய அதிசய கோவில்
    மதுரையில் பிரமாண்டமான முக்தி நிலையம் ராயபாளயம் செல்லும் வழி திருமங்கலம்,மதுரை
    நிர்வாக அறங்காவலர்:காளா ஶ்ரீ கே எஸ்
    வெங்கட்ராமன் 9443032619
    #முக்திநிலையம்#mukthinilayam#madurai#gayumaduraishopping#gayumadurai#gayumaduraikitchen#
    மதுரையில் இப்படி ஒரு கோவில் இருக்குனு தெரியாமல் போச்சே
  • РазвлеченияРазвлечения

Комментарии • 190

  • @balajiushabalajiusha2234
    @balajiushabalajiusha2234 Год назад +10

    100 ஏக்கரில் கட்டினாலும் கோவில்களுக்கு வரலாறு இருந்தால் தான் அந்த கோவிலில் தான் சக்தி இருக்கும்.
    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சிவனுக்கு சிவனே பூஜை செய்த இடம் அந்த மாதிரி வரலாறு இருக்கும் இடத்தில் மன அமைதி கிடைக்கும்

  • @chandraleghachnandra992
    @chandraleghachnandra992 2 года назад +3

    Super place.Madurai la ippti oru kovil iruppathe ippa than theriyum.very very thanks sister 🙏🙏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 года назад +3

    Om nama shivaya wonderful Temple look their peaceful mind Thanks for your sharing

  • @vivekananthan7702
    @vivekananthan7702 2 года назад

    Very much useful Kovil Sister.God bless you ma. Vivekanandan and family.Mohanur.

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 2 года назад

    Super.Thanks for the video.

  • @MaduraiVicky
    @MaduraiVicky 2 года назад

    மிகவும் அருமையான பதிவு சகோதரரி 👍 #vickykeerthi

  • @saimadhavan1126
    @saimadhavan1126 3 года назад +2

    Naan poirukiren super om sai ram

  • @user-lq7qt3qh9k
    @user-lq7qt3qh9k 2 года назад +2

    அருமையான கோவில்🙏🙏🙏

  • @greenmind7375
    @greenmind7375 2 года назад

    நன்றி சகோ. மிகவும் பயனுள்ள தகவல்.

  • @KumarKumar-dw8eq
    @KumarKumar-dw8eq 2 года назад +1

    ஓம் சக்தி பராசக்தி

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад +17

    பார்க்க பார்க்க பரவசம்
    இன்று தரிசிக்க வைத்த
    உங்களுக்கு நன்றி
    வாழ்க வளமுடன்

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 2 года назад +1

    Thank you for uploading such a unique temple.We should feel proud that is situated in our State TN.A must visit Temple.

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 2 года назад

    Thanks and regards, good informations,thanks RUclips.

  • @muthummmm7651
    @muthummmm7651 2 года назад +1

    😍 Super place Two Time poonam.. Nalla irukum 108 temple irukum. My favorite place. 😍

  • @n.kokilavanikokila2117
    @n.kokilavanikokila2117 2 года назад +6

    நானும் போய் தரிசனம் பண்ணிட்டு வந்தேன் சூப்பரா இருக்கு பூலோக வைகுண்டம் அந்த அளவுக்கு தான் இருக்கு சிறப்பான கோவில் மேலோகத்தில் உள்ள அனைவரையும் தரிசிக்க வாய்ப்பளித்த இந்த வீடியோ விற்கும் இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டி அவருக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @balamurugans7024
    @balamurugans7024 2 года назад +7

    My village supera irukkum

  • @shenbascreativity
    @shenbascreativity 2 года назад

    Nice upload..new friend joined👍💐

  • @sivabanu8710
    @sivabanu8710 Год назад

    Super Kovil...nanga last week ponom....

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 года назад

    மிகவும் அருமை....

  • @baghyalakshminarayanasamy3654
    @baghyalakshminarayanasamy3654 3 года назад +4

    அற்புதம் Sister

  • @janakavalli646
    @janakavalli646 2 года назад

    மிக நன்றாகவே இருக்கின்றது

  • @vishalakshib7302
    @vishalakshib7302 3 года назад +1

    Super sis a different and useful video vera level kovil

  • @vedictech7125
    @vedictech7125 3 года назад +1

    அருமை

  • @nithiya248
    @nithiya248 3 года назад +1

    Thank you sister 🙏🙏🙏

  • @video4899
    @video4899 2 года назад +5

    என்ன இருந்தாலும் இது இன்றைய கோவில் மற்றும் தனியார்துறை. பழமையான ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    இன்றைய கோவிலுக்கும் பழமையான கோவிலுக்கு சென்று வருவதே தனி அமைதி மற்றும் நிம்மதி

  • @kamatchiviswanathan1680
    @kamatchiviswanathan1680 3 года назад +3

    Wow.... super sis...thank you👏👏👏👏

  • @santhimynasanthimyna
    @santhimynasanthimyna 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    மிகவும் நல்லது நன்றி சகோதரி.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 года назад +3

    Very useful video sister thank you so much sister

  • @user-hh3dr8vo7f
    @user-hh3dr8vo7f 2 года назад +3

    அருமை சிறப்பு வாழ்த்துகள் வயலை பாரதி வாசன்.

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад +5

    அடுத்த முறை மதுரை வரும்போது உங்கள் எல்லோரையும் தரிசிக்கிறேன் எல்லோரையும் வணங்குகிறேன்

  • @KumarKumar-dw8eq
    @KumarKumar-dw8eq 2 года назад +1

    ஓம் புத்தர் ஏசுவின் துணை

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 года назад +4

    Thank you for the valuable information, when I go to India I stay in Madurai all the time but I have never heard about this Temple, I will definitely go to the Temple in my next visit.

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  2 года назад

      Thk u sis

    • @kvsubramanian4327
      @kvsubramanian4327 2 года назад

      @@GayuMaduraiShopping of

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 2 года назад

      When in Madurai I always go to Meenakshi Amman Temple but have not seen a shop with such beautiful metal artwork. I always go to Ananda Metals which is near my house. Next time I will definitely visit. Tq.

    • @monoactor2065
      @monoactor2065 2 года назад

      @@rajalashamisuppiah6293 hi

    • @NirmalKumar-xf4lw
      @NirmalKumar-xf4lw 2 года назад

      @@rajalashamisuppiah6293 இந்த கோவில் திருமங்கலம் to விருதுநகர் போகும் வழியில் உள்ளது

  • @sukanyaulaganathan7383
    @sukanyaulaganathan7383 2 года назад

    Any time kovil thiranthu irukuma

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 2 года назад +13

    அழகுற.சிறப்புடன்அமைந்திருக்கும்அற்புதமான ஆலயம்.காண்பதற்குமிகவும்ரம்மிரமாகவ உள்ளது

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 года назад +5

    இந்த வீடியோ பார்த்த பிறகுதான் இந்த கோயில் போகவேண்டும் என்ற ஆவல் உண்டானது.நேற்றுதான்(26/10/21) இந்த கோவில் சென்று வந்தோம். நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். மிகவும் அற்புதமான கோவில். இந்துக்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய கோவில்.

  • @arthivinothkumar9205
    @arthivinothkumar9205 2 года назад +2

    Thanks for the video sister… we need 2-3 hours to get the blessings of entire Gods…. Do we have prasadham stall or canteen facilitiy.. we have kids

  • @user-jf3ed5hs7q
    @user-jf3ed5hs7q 2 года назад +1

    Super akka

  • @buvisama3950
    @buvisama3950 3 года назад +1

    Gayu channel la different video sis 👌. Parka romba alaga iruku sis.

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 года назад +1

    நன்றி

  • @nagilakshmic1031
    @nagilakshmic1031 3 года назад +1

    Super

  • @balajiraj7109
    @balajiraj7109 2 года назад

    Well maintained temple

  • @rksai2013
    @rksai2013 Год назад

    My husband has done thiruvatchi,kalasam work and done moorthies for this temple.

  • @BalaMurugan-nx3pl
    @BalaMurugan-nx3pl 2 года назад

    Saturday and sunday openla erukuma

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 2 года назад

    IS THIS PRIVATE KOIL

  • @kamalakannan114
    @kamalakannan114 2 года назад

    இந்த கோவில் மதுரையில் எங்கு உள்ளது?

  • @devikanipriya3201
    @devikanipriya3201 3 года назад +1

    Very nice nd useful video

  • @goodtalkstamil2607
    @goodtalkstamil2607 2 года назад

    Looks like modern iscon style north India temple

  • @girijajaisankar987
    @girijajaisankar987 2 года назад

    Superb

  • @babuk5517
    @babuk5517 2 года назад

    Excellent

  • @radhakrishnanp.8919
    @radhakrishnanp.8919 Год назад

    Nala tharisanam sai baba

  • @murugadass5537
    @murugadass5537 2 года назад

    Location ple

  • @sangeethas1571
    @sangeethas1571 3 года назад +2

    நானும் போனேன் சூப்பரா இருந்துச்சு அக்கா

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 года назад

      ஆம் மிகவும் நன்றாக இருக்கும்

  • @ambulubaby8914
    @ambulubaby8914 2 года назад

    Nandri

  • @nagarajansubramanian4233
    @nagarajansubramanian4233 2 года назад +1

    Private kovil ?

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 2 года назад +6

    நான் மதுரை காரண் என்று சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கு இதுவரைக்கும் இந்த இடத்துக்கு போகல

  • @sethupathirajan7403
    @sethupathirajan7403 2 года назад

    👌👌👌 sister ❤️

  • @kowsalyadevij7494
    @kowsalyadevij7494 2 года назад

    Semma

  • @ajayvisakar6860
    @ajayvisakar6860 3 года назад +4

    Super அருமை நன்றி .மிக்க மகிழ்சாசி

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 года назад

      Thk u

    • @manimurugan8490
      @manimurugan8490 2 года назад

      மிகவும் மகிழ்ச்சி. நல்ல தொரு பதிவு.💐💐👌🏽👌👌👍

  • @wellnesshub-j6u
    @wellnesshub-j6u 3 года назад +3

    Super sister 🙏🙏🙏

  • @murugesansuper.eps.vaalga.2674
    @murugesansuper.eps.vaalga.2674 2 года назад

    ஓம்.நமசிவாய.ஓம்நமசிவாய.

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 3 года назад +4

    Please give full address of the temple. For people like me in other states, it will be very helpful 🙏🙏🙏

    • @rksai2013
      @rksai2013 2 года назад

      In rayapalayam village thirumangalam

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 года назад

    நல்ல விஷயம்... நன்றி...

  • @krishnavenivairamuthu6453
    @krishnavenivairamuthu6453 2 года назад

    super super

  • @kalaiselvi7758
    @kalaiselvi7758 2 года назад +2

    Super information.pls tell the timing of the temple.

  • @sethuramankg373
    @sethuramankg373 2 года назад

    சந்தோஷம்

  • @ammupaapa5851
    @ammupaapa5851 2 года назад +1

    Tq mam

  • @cholocateboygopi5578
    @cholocateboygopi5578 2 года назад

    Madurai la yae iruken
    Ithu thereyama poiruchu
    Anyway tq sisy
    Inum intha matri aaruputham mika kovilkali negal pathiveda vendum

  • @amalrani1781
    @amalrani1781 2 года назад

    Sis Friday 1.10.21 open la irukuma sis.plz tell me

  • @adikesavan2642
    @adikesavan2642 2 года назад

    Ayya irukira pazhya Sivan alayam mikkavum thonmai vayantha seerpaduthenal podumanathu ex Chennai arrakonnam -sholingar thappur Sivan kovil if any one send WS no send u details namasivaya

  • @karuppasamy6043
    @karuppasamy6043 2 года назад +7

    நான் இந்த கோவிலில் வேலை பாத்து இருக்கே செட்டு work அனைத்தும்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 года назад

      Karuppa Samy - நீ அங்கு தூய்மை பணியாளராக இருந்தீர்களா? அங்கு உங்களை பார்த்த நியாபகம் இருக்குது!

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      "தமுள்ல மட்டுதா பெயரு இருக்கணோம் !" என்று தமுளன் (தமிழன்) கிறுக்கன் போல கதறாமல் ஆங்கிலத்திலும் கடவுள்கள் தேவதைகளின் பெயர்களை எழுதியிருப்பது தமிழ் தெரியாத பிற மொழி மக்களையும் கோவிலுக்கு வர வைக்கும் !! அதன் மூலம் கோவில் வருமானம் பெருகும் என்பதை உணர்ந்து புத்திசாலிகள் என நிரூபித்திருக்கிறார்கள் கோவிலை நிர்வாகம் செய்பவர்கள் !! சபாஷ் !! பாராட்டுக்கள் !!! ஆங்கிலம் இருப்பதால் வெளிநாட்டினரும் வருவார்கள் !! இந்த அடிப்படை அறிவு கூட பிற கோவில் நிர்வாகிகளுக்கு ஏன் இல்லாமல் போனது ?

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 2 года назад

    Namma oorla ipdi oru kovil irupadu namaku perumai ipo neeraya. Samy vandrujunu ad vandutrukuma naangalum sikram koviluku pogamum kadavul arulpuriyatum Anaivarukum. Nandri
    Ma naangalum porom chikram

    • @manivannanr2672
      @manivannanr2672 2 года назад

      Thanks for your information.naangalum vedio share pandrom. Nandri. 🙏🙏🙏🙏🙏

  • @saikarthisaikarthi423
    @saikarthisaikarthi423 2 года назад

    🙏🙌🙏OMSAIRAM🙏🙌🙏

  • @prewikakuttychannel7392
    @prewikakuttychannel7392 2 года назад

    Rayapalayamthula iruku nan antha areaya than

  • @selvivikaash1565
    @selvivikaash1565 2 года назад

    👌👌👌👌👌👌

  • @umamaheswari5135
    @umamaheswari5135 2 года назад

    Kovil name enna sister

  • @s.sangeethalucky789
    @s.sangeethalucky789 2 года назад

    இந்த கோவிலுக்கு பஸ்ஸில் திருமங்கலத்திலிருந்து எப்படி போகணும் சிஸ்??? கோவிலுக்குள போக கட்டணம் ஏதாவது உண்டா??

  • @devisri7241
    @devisri7241 2 года назад

    Nanum thirumangalam thaan...

  • @sundareswaran2360
    @sundareswaran2360 2 года назад

    Headlines change please thirumangalam near rayapalayam

  • @suthanthira4869
    @suthanthira4869 2 года назад +1

    Kovil name enna sister busla vantha enna stopnu ticket etokanum...

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  2 года назад +1

      Periyar bus stand la Rajapalayam pora bus la varanum
      Mukthi nelayam stop nu kalinga sis

    • @thirupathy4292
      @thirupathy4292 2 года назад

      @@GayuMaduraiShopping Rajapalayam இல்லை.ராயபாளயம் என்பதே சரியான சொல்.

  • @saranyabargavi4110
    @saranyabargavi4110 3 года назад +3

    Bus routes theryuma mam

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 года назад +1

      Madurai la erunthu bus aranum na rayapuram pora vali bus la poganum appadi ellaina tirumangalam vanthu melakottai pora vali bus la pogalam
      Naan today poren
      Ungaluku any doubt contactmaduraigayu@gmail.com
      Unga number ah mail pannunga sis

    • @sadaiammalmuniraja4705
      @sadaiammalmuniraja4705 3 года назад

      Bus stop name, sollunga sis

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 года назад +1

      Periyar bus stand la erunthu rayapalayam vilakku bus la varanum

  • @harijaya6887
    @harijaya6887 Год назад

    எல்லாம் அவன் செயல் ஓம்

  • @murugadass5537
    @murugadass5537 2 года назад

    🙏🙏🙏👌🏻💐💐

  • @janakavalli646
    @janakavalli646 2 года назад

    அங்கு பக்தர்கள் தங்குமிடம் குளியல் வசதி உள்ளவை காண்பிக்க பணவில்லை

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад

    Nice video

  • @prabha_ramvlogs5578
    @prabha_ramvlogs5578 2 года назад +5

    Na intha ooru ponnu tha yenga oru rayapalayam yenga oorula intha kovil rombha famous 👍 yelllarum vanga pls address rayapalayam (po) thirumangalam tk bus no 13 viruthunagar bus la varalam any time available so miss pannathinga 🙏🙏

  • @kumargoogle9514
    @kumargoogle9514 Год назад

    Today i visit 3.4.23
    Prodosam

  • @ramlogeshkeerthivasan6170
    @ramlogeshkeerthivasan6170 2 года назад

    🙏

  • @dhanalakshmi4841
    @dhanalakshmi4841 2 года назад

    🙏🙏🙏🙏

  • @shomee7327
    @shomee7327 3 года назад +1

    Hi aunty i'm 9 years old i saw lots of youtube videos but this is the best video in the world I'm also madurai but we don't know about this temple. This is a informational video i like it very much ❤️💖 thank you

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 года назад

      Thk u so da ma
      Kandipa chance kedaicha meet pannalam ok va da
      Thkbu so much for ur love

    • @shomee7327
      @shomee7327 3 года назад

      @@GayuMaduraiShopping 👍 aunty

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g 2 года назад

      @@GayuMaduraiShopping unagluku sami varuma

  • @karthick57
    @karthick57 2 года назад

    பேருந்து வசதி உள்ளதா?

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Год назад

    🙏🙏🙏

  • @suganthan952
    @suganthan952 2 года назад +1

    கடைவீதீ மாதிரி ,இஸ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள்.
    கருவரையில் முர்த்தியமையனும்.

  • @angalparameswari1338
    @angalparameswari1338 3 года назад +1

    Super sister

  • @nilamagal3568
    @nilamagal3568 2 года назад

    Unga name enna

  • @sabapathitcps7399
    @sabapathitcps7399 2 года назад

    Village name? And temple name? Pls

  • @sganeshveera2355
    @sganeshveera2355 Год назад

    Next time must but on the live location

  • @p.kannanp.kannan5183
    @p.kannanp.kannan5183 Год назад

    🎉❤❤❤❤❤❤Hi

  • @gokilaa2783
    @gokilaa2783 2 года назад

    Hi Morning kovil open time

  • @pkkumar3156
    @pkkumar3156 2 года назад +3

    🙏 ஞாயிற்றுக்கிழமை காலை போகலாமா கோயில் பொழுது திறந்திருக்கின்றன தயவு செய்து கூறவும் 🙏🙏

    • @sundaramoorthys3465
      @sundaramoorthys3465 2 года назад +1

      Erukum pogalam

    • @pkkumar3156
      @pkkumar3156 2 года назад

      @@sundaramoorthys3465 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏👍🏿

    • @indirap4376
      @indirap4376 2 года назад

      ஃபோன் நம்பர் இருந்தால் அனுப்பவும். நன்றி.

  • @VishnuKumar-bh4rz
    @VishnuKumar-bh4rz 2 года назад

    இந்த கோவிலுக்கு திருமங்கலம் தாண்டி போனுமா