இது போன்ற நல்லவர்கள் சொன்ன போதனைகளை பின்பற்றாமல், அவர்களை சாமியாக மாற்றி அவர்கள் சிலை முன்பு போய் எனக்கு அதக்குடு இதக்குடு என வேண்டுவது அந்த சாய் பாபவே விறும்பாத ஒன்றுதான்.அதற்கு பதில் அவர்களின் நல்ல போதனைகளை பின்பற்றுங்கள்.
1:14 Saibaba 1:27 Saibaba mandir 2:44 Islam 3:24 Neem tree 5:41 Baba 11:45 Hinduism 13:34 Thursday prasadam History of Saibaba by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
உலகத்தில் முதல் முதல் மனிதன் ஆதமை படைத்த கடவுள் அல்லாஹ் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் மனிதர்கள் மனிதர்களை கடவுளாக ஆக்கிக் கொள்கின்றனர் நீங்கள் மரணித்த பின்பு யார் உண்மையான இறைவன் என்று கேள்வி கேட்கப்படுவீர்கள் அப்பொழுது. படைப்புகள்தான் எங்கள் இறைவன் என்று கூற முடியாது படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் படைத்தவனை தேடுங்கள் அல்லாஹ் is god
@@MATHEWSHITZ007முஸ்லிமா இருந்தா என்ன? உண்மையா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் .. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
@@aqr9643nee unmayai sollavillai. Nabi is only a human but Jesus is the living God. Salvation of humanbeing is through Christ. If u don't believe and accept Jesus as your saviour you will go to hell.
❤❤❤ (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் : 112: 1-2-3-4)
எனக்குத் தெரிந்து சாய்பாபா ஒரு 40 வருடமாக தான் பேமஸ் ஆக இருக்கிறார் ...எங்கள் அம்மா காலத்தில் எல்லாம் "சாய்பாபா" என்பது யார் என்று தெரியாது! இவரை ஏன் ப்ரோமோட் செய்கிறார்கள் ?என்பதும் புரியாத புதிர்!😊
Thank you Bhogan, corrections , Baba ‘s Sai Sath Sarithiram written , when Baba was alive , one of his devotee wrote that with Bana’s Approval, no one knows about his Birth, when he came to Shirdi , he went to a Hindu temple to Stay , but the priest asked him to go to a old Masuthi near by
Very true bro... en islamic friend name sai aadam nu vachanga 30years back ... Muslims neraya per ponanga b4 30 years....me also 2 time seeradi poiiruken
அன்புத் தம்பிக்கு வணக்கம். உங்கள் பணி இன்னும் விரிவடைய வாழ்த்துகிறேன். இந்த விஷயங்கள் மூலமாக மக்களுக்கு எவ்வளவு நன்மைகளைச் செய்ய வேண்டுமோ செய்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் புத்தி கூர்மை உள்ளவர்கள் இதைக் கேட்டு. சாதி மதம் ஏற்றதாழ்வுகளை விட்டொழிந்து. வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மிகவும் நன்றி தம்பி உங்கள் பணிக்கு. இதுபோன்ற வரலாறுகளை உங்கள் மென்மையான குரலில் கேட்கும் போது மனதுக்கு இதமாகவும் இருக்கிறது தெளிவாக புரிகிறது. எனக்குள் ஒரு ஞானத்தை உருவாக்குகிறது இது அனைவருக்கும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அப்படி ஏற்படா விடில் அவர்களுக்கு அந்த அளவு கூட ஞானம் இல்லை என்றுதான் பொருள். நன்றி என் அருமை தம்பி வாழ்க வளமுடன். உங்கள் மக்கள் தொண்டுக்கு என்றும் எங்களுடைய பேராதரவு காத்திருக்கும். நன்றி
9:56 sai baba disciple buti wants to build a wada for baba and he was interested to inaugurate lord krishna picture in the main hall of the wada he built. He also had a dream that baba asked him to build a wada. After the dream buti requested shyama about his idea and shyama got permission from baba and hence sai baba sanctioned it and construction work was started. In the due time the construction was almost getting over buti ordered to make krishna statue to place it in the main hall of the wada. But suddenly a situation happened where saibaba became ill and he told everyone to place his body on the buti wada on his last breath. as per baba’s wish his body was placed inside the central hall of the wada reserved for krishna where baba himself became lord krishna and showering his blessings till date And blessed buti constructed the wada and from then it got the name butti wada also called as samadhi mandir Om anantha kodi bramanda rajathiraja yogi raja parabhrama shree satchithananda sadguru sainaath maharaj ki jai!!🙏❤️
இஸ்லாமிய கொள்கை என்பது ஒரு கடவுள் கொள்கை தான் அந்த ஒரு கடவுளின் தூதராக நாயகம் அவர்கள் என குர்ஆன் கூறுகிறது அவரை கூட இஸ்லாமியர்கள் யாரும் கடவுள் என்று நம்புவதில்லை வணங்குவதில்லை வணங்க கூடாது என்று இஸ்லாம் தடை செய்கிறது எந்த மனிதனும் கடவுளாக முடியாது அது மனிதர்களின் அறியாமை
ஆரம்பத்தில் நீங்கள் விஜய் சாய்பாபா கோவிலுக்கு ஏன் சென்றார் னு சொல்லும்போது கமென்ட் ல் கழுவி ஊத்தலாம் நினைச்சேன்... But... big bang bogan... யாருக்கும் support பன்னி பேசமாட்டாங்களேனு நினைச்சு வீடியோ முழுவதும் பார்த்தேன்... சூப்பர்😂❤
@bigbangbogan. Do you know about the mystery surrounding Indian Origin Lady - Sneha Anne Philip's disappearance/death from 9/11 twin tower attack? Hope you post a video of it.
யாரோ சொன்னார்கள், எழுதினார்கள் என்பதுக்காக கண்ணை மூடி நம்புவதைவிட மனிதர்களின் மேன்மையான அனுபவங்கள் மேலானது. அவர்களின் அனுபவங்களில் இருந்து உருவானது தான் அனைத்து ஆன்மீக வழிமுறைகளும். அவற்றில் இருந்து தனிமனித தேடல்கள் மேன்மை அடைகின்றன அதுதான் உலகத்திற்கு வேண்டியது. ஆனால் அவற்றில் இருந்து அரசியல் கொள்கைகள் கட்சி போன்றுஉருவானது தான் அனைத்து மதங்களும். அவை மனிதகுலத்துக்கு மிகவும் ஆபத்தானவை என்பதுதான் வரலாறு .
Bro first ever temple with baba statue was built in guindy chennai nu sonnanga today only i visited the temple! Kindly please check and clarify. I didn't even realize it's Thursday up until I saw a comment here. Thanks for your video
this is the reason why prophet muhammed peace be upon didn't let anyone to draw his picture or keep his statue because he knows that because of the good things he done people in the future will start to worship which is totally against islam. alhamdullah
அப்படியே நம்ம இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பற்றி காணொளி போடுங்க.. ✌🏾✌🏾
அவன் போட மாட்டான்
நமக்கு Reply யும் பண்ண மாட்டான் 😥😥
@@NaveenS-kl4te Illa bro poduvarru ✌🏾✌🏾
@@jayakrishnan7775
அவன் ரொம்ப மாறிட்டான் bro
இப்போலா subscribers பேச்ச கேக்குறது இல்ல
@@NaveenS-kl4te 😅😅😅
Unsubscribe panna vendiyathu thane
இது போன்ற நல்லவர்கள் சொன்ன போதனைகளை பின்பற்றாமல், அவர்களை சாமியாக மாற்றி அவர்கள் சிலை முன்பு போய் எனக்கு அதக்குடு இதக்குடு என வேண்டுவது அந்த சாய் பாபவே விறும்பாத ஒன்றுதான்.அதற்கு பதில் அவர்களின் நல்ல போதனைகளை பின்பற்றுங்கள்.
Nethi adi bro....
தமிழன் டா....
அருமை❤❤❤
வள்ளலார் இராமலிங்க அடிகளார் பற்றி video வேண்டும்
வள்ளலார் பற்றி விடியோ போடுங்க நண்பா
தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை இருக்க வேண்டிய கோயில் வள்ளலாரின் அருள் ஜோதியே(அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை).... 🔥🔥🔥
உண்மை அதைவிட மாகாவதார பாபாஜி வழிபாடு முக்கியம்,,
@@madansamy5535 வள்ளலாரின் பொது பணியை படிக்கவும் அதை எந்த ஒருவராலும் பின்பற்ற இயலாது
@@1Dorayaki3005 வள்ளாலரை பின்பற்றியதே பாபாஜியோட பணியைதான்,,வள்ளலாரி பொதுபணி உதவி ,வள்ளல், கொடை பாபாஜி யின் வழிதான் பாபாஜி வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்,,,சாய்பாபாவுக்கு கோவில்கட்டும் நாம்,,, பாபாஜியை மறந்துவிட்டோம்,,ஆனால் வள்ளலார் அவரை மறக்கவில்லை அவர் வழியில்தான் வள்ளலார் பின்பற்றினார்,,,
@@madansamy5535vallalar Vali vera babaji vali vera rendaiyum onnunu sollathinga vallar adaintha nilai yaarum adayala bro
@@gokulakannan5867இரண்டும் ஒன்றுதான்,,
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பற்றி காணொளி போடுங்க..
வள்ளலார் பற்றி போடுங்கள் போகன் அண்ணா 😊
விஜய் சார்..... கோவிலுக்கு போனதை.... அடுத்த நாள் மறந்திடுவோம்.... இன்றும் மறக்க முடியாத.... மாஞ்சோலை பத்தி ஒரு விடியோ போடுங்க......
Communists itself forget know bro selled to dmk tat oly painful to me brother
மோகன் ஒரு உடன் பிறப்பு அதனால மாஞ்சோலை பத்தி பேச மாட்டார்
@@NivedhaG-s4t Sterlite EPS laughing in corner
எங்க வடலூர் வள்ளலார் பற்றி தெரியுமா?
1:14 Saibaba 1:27 Saibaba mandir 2:44 Islam 3:24 Neem tree 5:41 Baba 11:45 Hinduism 13:34 Thursday prasadam History of Saibaba by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
வள்ளலார் பற்றி ஓர் வீடியோ போடுங்க
வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு பற்றி video போட்டால் நல்லாருக்கும், video போடுவிங்க நினைக்கிறே! பார்ப்போம்?😏
Saibaba ,மார்வாடி கொண்டுவந்தது.
நாம் இராமலிங்க அடிகளார் போற்றுவோம், கொண்டாடுவோம்.
வள்ளலார் பற்றி விடியோ போடுங்க..pls
நன்றி அண்ணா
சாய் பாபா பற்றிய உங்களுடைய இந்த அழகான பயணுள்ளதாக இருந்தது
உலகத்தில் முதல் முதல் மனிதன் ஆதமை படைத்த கடவுள் அல்லாஹ் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் மனிதர்கள் மனிதர்களை கடவுளாக ஆக்கிக் கொள்கின்றனர் நீங்கள் மரணித்த பின்பு யார் உண்மையான இறைவன் என்று கேள்வி கேட்கப்படுவீர்கள் அப்பொழுது. படைப்புகள்தான் எங்கள் இறைவன் என்று கூற முடியாது படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் படைத்தவனை தேடுங்கள் அல்லாஹ் is god
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
நம்ம ஊர்ல இருக்கிற ஒவ்வொரு அணைகளின் வரலாறு போடுங்கள்🎉🎉
இயேசுவை போலவே மனிதனை கடவுள் என்று கூறி , அவர்களையே வனிகப்பொருள் ஆக்கிவிட்டனர்...
ஓ நீ முஸ்லீம் ஆ😅அப்போ அப்படி தான் பேசுவ 🤣🤣🤣
True
@@MATHEWSHITZ007முஸ்லிமா இருந்தா என்ன? உண்மையா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் .. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
@@aqr9643nee unmayai sollavillai. Nabi is only a human but Jesus is the living God. Salvation of humanbeing is through Christ. If u don't believe and accept Jesus as your saviour you will go to hell.
Mhd kooda appadi dhaane?
❤️🙏🌹 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 🙏🙏🙏🌹💚.
❤❤❤
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112: 1-2-3-4)
Before 2025 moodraa
எனக்குத் தெரிந்து சாய்பாபா ஒரு 40 வருடமாக தான் பேமஸ் ஆக இருக்கிறார் ...எங்கள் அம்மா காலத்தில் எல்லாம் "சாய்பாபா" என்பது யார் என்று தெரியாது! இவரை ஏன் ப்ரோமோட் செய்கிறார்கள் ?என்பதும் புரியாத புதிர்!😊
Bro 40 years illa.. 20 years avlo thaan BJP government la thaa promot aayirukku.. Namma nattar daivaghalai purakanikka ithu vazhikattiythu.. Midilclass panakaaranghalai ithu eerthathu😊
Nxt 20yrs later Nithiyanandaa ah promote panvanunga parunga 😝😝 muttaaal makkaal
உண்டியல் வருமானம் தான் காரணம்.
வணக்கம் sister.
பேமஸ் ஆவதற்கு வருடங்கள் தேவையில்லை..
அவர்களுடைய வரலாற்று பண்புகள் போதுமே!!
Thank you Bhogan, corrections , Baba ‘s Sai Sath Sarithiram written , when Baba was alive , one of his devotee wrote that with Bana’s Approval, no one knows about his Birth, when he came to Shirdi , he went to a Hindu temple to Stay , but the priest asked him to go to a old Masuthi near by
Very true bro... en islamic friend name sai aadam nu vachanga 30years back ... Muslims neraya per ponanga b4 30 years....me also 2 time seeradi poiiruken
🙏🙏
சாய் பாபா வீடியோ அதுவும் வியாழக்கிழமை போட்ருகீங்க... அற்புதம் ❤😅
எங்க ஊரு வள்ளலார். ராமலிங்க அடிகளார்பற்றி போடுங்க..❤❤❤
அன்பின் மறுவுருவம் அனையா விளக்கு வள்ளளார் பற்றி பேசுங்க ப்ரோ
Om Sai Ram om Sai Ram om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Paraiyar history podunga bro
Seriously you help me to know who is Sai Baba 🙏🏻
மனித கடவுள் வேண்டாம்.. உண்மையான கடவுள் ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்கி மறுமையில் வெற்றி பெறுவோம்.....❤❤❤
Jai saiappa❤🙏
அன்புத் தம்பிக்கு வணக்கம். உங்கள் பணி இன்னும் விரிவடைய வாழ்த்துகிறேன். இந்த விஷயங்கள் மூலமாக மக்களுக்கு எவ்வளவு நன்மைகளைச் செய்ய வேண்டுமோ செய்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் புத்தி கூர்மை உள்ளவர்கள் இதைக் கேட்டு. சாதி மதம் ஏற்றதாழ்வுகளை விட்டொழிந்து. வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மிகவும் நன்றி தம்பி உங்கள் பணிக்கு.
இதுபோன்ற வரலாறுகளை உங்கள் மென்மையான குரலில் கேட்கும் போது மனதுக்கு இதமாகவும் இருக்கிறது தெளிவாக புரிகிறது. எனக்குள் ஒரு ஞானத்தை உருவாக்குகிறது இது அனைவருக்கும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அப்படி ஏற்படா விடில் அவர்களுக்கு அந்த அளவு கூட ஞானம் இல்லை என்றுதான் பொருள். நன்றி என் அருமை தம்பி வாழ்க வளமுடன். உங்கள் மக்கள் தொண்டுக்கு என்றும் எங்களுடைய பேராதரவு காத்திருக்கும். நன்றி
9:56 sai baba disciple buti wants to build a wada for baba and he was interested to inaugurate lord krishna picture in the main hall of the wada he built. He also had a dream that baba asked him to build a wada. After the dream buti requested shyama about his idea and shyama got permission from baba and hence sai baba sanctioned it and construction work was started. In the due time the construction was almost getting over buti ordered to make krishna statue to place it in the main hall of the wada.
But suddenly a situation happened where saibaba became ill and he told everyone to place his body on the buti wada on his last breath. as per baba’s wish his body was placed inside the central hall of the wada reserved for krishna where baba himself became lord krishna and showering his blessings till date
And blessed buti constructed the wada and from then it got the name butti wada also called as samadhi mandir
Om anantha kodi bramanda rajathiraja yogi raja parabhrama shree satchithananda sadguru sainaath maharaj ki jai!!🙏❤️
வள்ளலார் மற்றும் வைகுந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை காணொளியாக வெளியிடவும்.
கடலூர் மாவட்டம் நண்பர்கள். லைக் போடவும் ராமலிங்க அடிகளார் வீடியோ போடுங்க.❤❤❤😅
இஸ்லாமிய கொள்கை என்பது ஒரு கடவுள் கொள்கை தான் அந்த ஒரு கடவுளின் தூதராக நாயகம் அவர்கள் என குர்ஆன் கூறுகிறது அவரை கூட இஸ்லாமியர்கள் யாரும் கடவுள் என்று நம்புவதில்லை வணங்குவதில்லை வணங்க கூடாது என்று இஸ்லாம் தடை செய்கிறது எந்த மனிதனும் கடவுளாக முடியாது அது மனிதர்களின் அறியாமை
சாய் ராம்
தரங்கம்பாடி வரலாறு பற்றி ஒரு Video
பாண்டியர்களின் வரலாறு பற்றி தெளிவாக சொல்லுங்க போகன்
Nice...your'e getting back to your good form. Absolutely neutral.
ஆரம்பத்தில் நீங்கள் விஜய் சாய்பாபா கோவிலுக்கு ஏன் சென்றார் னு சொல்லும்போது கமென்ட் ல் கழுவி ஊத்தலாம் நினைச்சேன்... But...
big bang bogan... யாருக்கும் support பன்னி பேசமாட்டாங்களேனு நினைச்சு வீடியோ முழுவதும் பார்த்தேன்... சூப்பர்😂❤
நம் தமிழ் கடவுள் வள்ளலார் ஆதிசங்கரர் 👍🏿
ஆதி சங்கரர் தமிழரா ? அவர் வைதீக மதத்தை சார்ந்தவர். வள்ளலார் அதை எதிர்த்தவர்.
@bigbangbogan. Do you know about the mystery surrounding Indian Origin Lady - Sneha Anne Philip's disappearance/death from 9/11 twin tower attack? Hope you post a video of it.
யாரோ சொன்னார்கள், எழுதினார்கள் என்பதுக்காக கண்ணை மூடி நம்புவதைவிட மனிதர்களின் மேன்மையான அனுபவங்கள் மேலானது. அவர்களின் அனுபவங்களில் இருந்து உருவானது தான் அனைத்து ஆன்மீக வழிமுறைகளும். அவற்றில் இருந்து தனிமனித தேடல்கள் மேன்மை அடைகின்றன அதுதான் உலகத்திற்கு வேண்டியது.
ஆனால் அவற்றில் இருந்து அரசியல் கொள்கைகள் கட்சி போன்றுஉருவானது தான் அனைத்து மதங்களும்.
அவை மனிதகுலத்துக்கு மிகவும் ஆபத்தானவை என்பதுதான் வரலாறு .
இந்தியாவின் முதல் வாக்குப்பதிவு பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா
Vengan and vegetarian scam pathi unavu arasiyal la oru vdo poduinga
Athu vegan
@@Caninetrovert791 👍
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Is there any other books that is giving the actual not exaggerated story?
OMSAIRAM 💓🙏
Bro ... North sentinel Island pathi video pottathuku nandri 🙏...
Bro first ever temple with baba statue was built in guindy chennai nu sonnanga today only i visited the temple! Kindly please check and clarify. I didn't even realize it's Thursday up until I saw a comment here. Thanks for your video
திரு. வள்ளலார் அவர்களை பற்றி பதிவு போட வேண்டும். கண்டிப்பாக போட வேண்டும்.
Virumandi sami pathi video podunga bro
மற்ற பிரபுக்களைப் போலத்தான் இவரும் திருவள்ளுவர், இராமலிங்க அடிகளார் போன்றவர் அல்ல. 🤔
Bro Temple katturathuku pathila antha Land la agriculture farming uruvakuna future agriculture development aagum
Eagerly waiting for vallalar episode
Bro 1st view and comments bro🥰🥰
10:00 dhaganam na theeyal erippadhu.. dhaganam seidhuvittal sambal dha kidaikkum eppadi adha meendum pudhaika mudiyum
my moms a huge fan of ur talks...do talk about bogar the great yogi......... if u can plzz to make a video off maha avatar babajiii........
I am from SG. Your messages are perfectly correct. Thank you for your efforts brother 🙏
Thanks for the information bro.... I'm Ur die hard fan
sai baba north india athe time la namma oorla vazhntha mahan vallalar pathi video podunga anna
Another interesting clip!!!
Hey tell me ur name bro? Can explain about majisd??
Wow. Super Anna.❤
Om Sai Ram 🙏
முதலில் இது தேவையில்லாத ஆணி எனவே நினைத்தேன் .
புதிய தகவல்
அருமை
இன்னொரு சமத்துவத்துவமானவரை அறிமுகம் செய்தது
We want history of Vallalar❤❤❤❤
Good ad for him
Vallalar uhh pathi part 1 part 2 va video podunga bro
this is the reason why prophet muhammed peace be upon didn't let anyone to draw his picture or keep his statue because he knows that because of the good things he done people in the future will start to worship which is totally against islam. alhamdullah
Vallalar patri pesunga sir. Pls...especially of his last breath
You are always the best bro ❤️
All the best for your future
vijaku vallalar patri theriyatha...
அவருக்கு சங்கவியை பற்றி தான் தெரியும்
raghavendrar history plz mr bogan
Bro, Undefeated Islamic General Khalid bin Walid. Pls talk about him.
Anna metaforce scam pathi oru video potunga... Please
Bro I am confused saibaba and sathya saibaba what is the difference?
Both fraud
@@opsbalajin😂
@@opsbalajin like u
at final,,nethiyadi ji..super..
You have not put all your buttons of your shirt.
Nice info ❤❤
Bogan ji venumne pannuvingala murugan varalaru ketta Sai Baba varalaru solringa?
Please explain about parliament activities
Copyright super wordings bro
Appadiye puttapathi Sai Baba pathiyum sollunga bro
Avan oru fraud paiyen ..... Ithulai solrathuku ena iruku bro
Om Sairam ❤
சாமி முத்துராமலிங்க தேவர் பற்றி கூறவும்
Bro please do video on sri Sathya Sai Baba
Please talk about India education system
Thank you for message
Nantri bro
Athan ,Columbus America pogave ila ye, apram yen America poorviga kudi nadunganum??
Please explain about rajyasaba and loksaba
Om sai baba
Bro.
Please find series on Krishna Deva Raya
Samarasa Suttha Sanmarga Sangam uhh Patthi Sollunga
Manitharkal ooruvanavitham mattrum manithani mullai ya evalo viththiysama yasikuthu bro mullaiya oathi videos potunga
See Sai Sai sai🙏🙏🙏🙏🙏🙏🙏 lic patri podoinga
Maha avatar baba video podunga bro
Bro daily update panu bro night thukam varamatuthu
Enna thunka vaippathu BIG BANG BOGAN SAM only ❤