ஜாதகத்தில் லேட் மேரேஜ் எப்படி கண்டுபிடிக்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 138

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 2 года назад +11

    வணக்கம் சார் 🙏 .செட்டில் ஆன பிறகு கல்யாணம் பண்ணலாம் என்று சொல்லி சொல்லி கல்யாண காலத்தையே தவற விட்டு விட்டு இறுதியில் சரியான துணை கிடைக்காமல் திருமண வாழ்வையே தவற விடும் இளைஞர்கள் நிறைய பேர் சார். நல்ல அருமையான விளக்கத்துடன் புரிய வைத்தீர்கள் சார். நல்ல அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார் 🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +14

    “தாமதமாகும் திருமணம்”பற்றி உதாரண ஜாதகம் கொண்டு விளக்கிய விதம் அருமை…அருமை…
    Thank you sir 🙏🏻

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 2 года назад +2

    பதிவு அருமை அண்ணா.தங்களின் சேவைக்கு நன்றிகள் பல.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 2 года назад

    அய்யா அருமையான உங்களின் பேச்சு வழக்கில் சொன்னது நன்றாக இருந்தது. இந்த வரணுக்கு எப்போது திருமணம் நடந்தேறும் என்பதையும் தாங்கள் சொல்லியிருக்கலாம் என்பது எனது ஆவல். நன்றி . வணக்கம்.

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Год назад

    சிறந்த விளக்கம் ஐயா. நன்றி 🎉🎉🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +5

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 2 года назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @deviv7318
    @deviv7318 2 года назад +3

    நல்ல விளக்கம் அருமை அண்ணா 🙏 நன்றி 💐

  • @jayamurugan4979
    @jayamurugan4979 2 года назад +20

    எங்கள்.ஊர்திருச்செந்தூர்.இப்போது.மாசி.திருவிழா.7.திருவிழாவில்.சண்முகர்.பச்சை.சாத்தி.வீதி.உலா.வந்தார்.குரு.பரனே.ஓம்.சரவனபவ.ஓம்முருகா.சரனம்.சண்முகா.சரனம்.ஓம்

    • @ASTROSSMURUGA
      @ASTROSSMURUGA 2 года назад

      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад +2

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @kaushikramr100
    @kaushikramr100 2 года назад +1

    Your way of explanation with horoscope on the screen superb sir.

  • @mohant.n9133
    @mohant.n9133 2 года назад +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 Год назад

    Sir mesham laknam 7 m idam chandiran suba giraham thaane sir .Annal neenga pava grahamnu solluringha sir.

  • @lingeswaranmanikandan3210
    @lingeswaranmanikandan3210 2 года назад

    Very good 👍

  • @KrishnaRaj-zp2pl
    @KrishnaRaj-zp2pl 2 года назад +1

    சார் சுக்கிரன் வக்கிரம் அப்ப நீச நிலை.நன்றி சார்🌹🌹🌹🌹🌹

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 года назад

    நல்ல பதிவு நன்றி ஐயா 🙏

  • @muthumoni2391
    @muthumoni2391 7 месяцев назад

    200% right

  • @thamizhsps455
    @thamizhsps455 2 года назад +7

    சார் வணக்கம் உச்ச சுக்கிரன் வக்ரமாகி உள்ளது எனவே அதுக்கு எதிரான விளைவை ஏன் ஏற்படுத்தவில்லை 🤔🤔🤔

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 2 года назад +1

    100% உண்மை சார் நன்றி

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 года назад +4

    எப்போது நடக்கும் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @sundarraj9129
    @sundarraj9129 2 года назад +1

    👍👏 தூள் சார்

  • @varunsuresh9737
    @varunsuresh9737 2 года назад +1

    Sir couple of times u mentioned 7 aam idathil pava graham - which is not the case - with chandran in the seventh house.

  • @gnanasekarans5337
    @gnanasekarans5337 2 года назад +3

    ஐயா வணக்கம். சுக்கிரன் உச்சம் ஆனால் வக்ரம் ஆகி உள்ள தால் பலன்கள் நெகடிவாக தான் நடக்கும் என பல ஜாதகம் உதாரணம் கூறியுள்ளீ ர்களே?

  • @jassvlogs3450
    @jassvlogs3450 2 года назад

    First like first comment anna

  • @sridevicm9589
    @sridevicm9589 2 года назад +3

    Dob 11/10/1994 time 11.17 am place ERNAKULAM ஐயா எனது மகள் ஜாதகம் தயவுசெய்து எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 2 года назад +1

    Thankyou

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад +2

    என்னங்கய்யா 11ல் கேது யோகமா? எனக்கு இருக்கு ஆனா ஒன்னும் அப்படி தெரிலயே...சரி ...அந்த தசைலதான் வேலை செய்யுமா?

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 года назад +2

    வணக்கம் சார் அருமையான விளக்கம் நன்றி சார்

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 года назад

    Sir ellam vidhi padi thaane nadakkum appo parikaravum jothidavum ellam parth saiyya vendiya avasyam erikka vidhi matha mudiyathe

  • @GaneshKumar-df2ef
    @GaneshKumar-df2ef 2 года назад +2

    அண்ணா... நான் பல ஜாதகங்கள் பார்த்து விட்டேன்... ஏழில் சந்திரன் இருந்தால் திருமணம் நடக்காமல் போகுது, அப்படியே நடந்தாலும் பிரிவை தருகிறது... ஏழில் சந்திரன் இருந்தால் தோஷமா அண்ணா? சந்திரன் ஏழில் இருக்கும் பலன்கள் பற்றி விவரித்து ஒரு zoom meeting நடத்துங்கள் அண்ணா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    நன்றி சாா்🙏

  • @community531365
    @community531365 2 года назад

    Sir, sukran vakram....

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    நன்றி சார்

  • @AshokKumar-ps8xq
    @AshokKumar-ps8xq 2 года назад

    Guru.dhudhi.villakam.pannunga.sir

  • @gshivasundram7006
    @gshivasundram7006 2 года назад

    வணக்கம் ஐயா தங்கள் பதிவை கேட்டேன் தங்கள் தொடங்கும் தங்கள் தங்களுடைய தங்களுடைய ட்ரிப் மார்க் ஏதேனும் 1 அட்வடச்மெண்ட் ஆக கான்பிக்கவும்

  • @subadranatarajan773
    @subadranatarajan773 2 года назад

    Both Suriyan and sukran in Meenam. Then marriage will take place after 30 years or no marriage at all ?

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 2 года назад +2

    லக்னத்தில் செவ்வாய் மற்றும் பத்தில் கேது,12ல் சனி மகம் நட்சத்திரம் இந்த ஜாதகருக்கு திருமண பாக்யம் உண்டா?

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 года назад +2

    வணக்கம் ஐயா. பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. சேலம்.

  • @swamysahead2936
    @swamysahead2936 Год назад

    தாமதமாக திருமண ம்வஇளக்கம்அருமைகுருவே

  • @manikandanv1749
    @manikandanv1749 2 года назад +1

    ஐயா வணக்கம் குரு ஆறாம் இடத்தில் இருந்து 7ம் பார்வையாக மீனத்தையும், 9ஆம் பார்வையாக ரிஷபத்தையும் பார்க்கிறார்! குரு பார்க்க கோடி நன்மை உண்டாகுமே மேலும் குரு சுக்கிரன் சப்தம பார்வைக்கு பலன் கிடைக்குமா? ஐயா நன்றி விளக்கம் தாருங்க்கள்

  • @maalavan5127
    @maalavan5127 2 года назад +1

    இரண்டில் குரு ஏழில் கேது ஐந்தில்
    உள்ள சனி மூன்றாம் பார்வை ஏழுக்கும் பத்தாம் பார்வை இரண்டுக்கும்,காலதாமதம் ஏற்படுமா.
    துலாலக்னம் .

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад

      லக்னத்தில் ராகு, 5ல் சனி என்றாலே ஆணுக்கு 33ம் பெண்ணுக்கு 27க்கு பிறகு திருமணம் நடக்கும்

  • @thegreat6994
    @thegreat6994 2 года назад

    Hi sir you tell when desa come that time only planet give impacts. But in this one kethu and Venus desa is not going now then why you tell like this¿?????¿???

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 2 года назад

    Vanakkam Sir, If Sun in 8th house and Sukran in 12th house what will be the effect. Are they presumed as hiding.

  • @karthi8813
    @karthi8813 2 года назад

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @tulipahoney3748
    @tulipahoney3748 2 года назад +2

    சார் வணக்கம். குமார். எனக்கு மறுமணம் என்று ஒன்று உள்ளத இல்லையா நல்ல பதில் தாருங்கள். வீடு வாகனம் சொத்து வாங்கும் யோகம் உண்டா பிறந்தநாள் 17-3-82 பிறந்த நேரம் 11-00 காலை . பிறந்த ஊர் கயத்தார் தூத்துக்குடி மாவட்டம்

    • @kingggg3492
      @kingggg3492 2 года назад

      நீ பொண்ணா பையன

  • @karpagamk6713
    @karpagamk6713 2 года назад

    Vanakkam anna

  • @bakthavatsalamguruswamy9475
    @bakthavatsalamguruswamy9475 2 года назад +1

    வணக்கம் சார் எனது சகோதரி மகன் sri Vignesh D O B 23/9/1995.6.31PM thirupur எப்பொழுது திருமணம் நடக்கும் சார்🙏🙏🙏

  • @prasannasri91
    @prasannasri91 2 года назад +1

    Sir, prasanna, 1991.11.6, 3.45pm, namakkal, mrg natakkuma? Mrg life nallarukkuma? Mrg entha time'la natakkum sir, Govt job yeppo ketaikkum? Illa foreign pora vaaipirukka sir rompa nonthuten pls sir answer sollunga.

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 года назад +1

    ஐயா அடுத்து வரும் சனி தசை குடும்பத்தை பாதிக்குமா? 14/04/1985.6:50am.சேலம். நீச குரு தசை பாடாய் படுத்தி விட்டது.

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 2 года назад

    No sir .nan mithuna laknam 2place la guru utcham am early mrg having piece full life thank god

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 года назад

    குருவே சரணம் 🙏

  • @narayanj8465
    @narayanj8465 2 года назад

    Sukaran, vakkaram here. Is Sukaran not neecham here?

  • @ramanujam9841
    @ramanujam9841 2 года назад +8

    Late marriage ok
    ஆனால் எந்த தசை/புக்தியில் திருமணம் ஆகும் என்று நீங்கள் சொல்லவில்லை.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.

  • @pushyavignesh6652
    @pushyavignesh6652 2 года назад

    Athaan Sultan Vakram aitare ? Apram epdi Ucha palan seivar ?

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 2 года назад +1

    மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று வக்கிரம் ஆவதால் நீசமாக எடுத்து கொள்ள வேண்டும்(நீங்கள் சொல்லி கொடுத்தது ). இரண்டாம், ஏழாம் அதிபதி சுக்கிரன் நீசம் ஆவதுடன், கேது ரெண்டில் இருப்பதால் திருமணம் காலதாமதம் ஆகிறது.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад

      லக்னத்திற்கு 2ல் கேது, ராசிக்கு 2ல் ராகு, 5ல் சனி, சுக்கிரன் 7க்கு 6ல் மறைவு, லக்னத்திற்கு 5மிடம்‌ ராசிக்கு 2மிடம் லக்னம் பாதகாதிபதி சனி பார்வையில்.

  • @sundarasundara4992
    @sundarasundara4992 2 года назад

    Above all Mandhi is also in 2nd place.

  • @Dumduk77777
    @Dumduk77777 2 года назад

    Sir, in my horoscope also I have kedhu in 2nd place raghu in 8th place.. But good married at age 27...dob :23-03-1994 , birth time: 08:30 AM.. Birth place : Madurai... In my horoscope also Sukran ucham..

  • @bharuraman
    @bharuraman 2 года назад

    17/12/1984 10.25 pm arakkonam when will be my marriage

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 2 года назад +1

    16/2/1991 am 8.20 திருமணம் எப்பொழுது

  • @sureshtmm6936
    @sureshtmm6936 2 года назад +3

    வணக்கம் ஐயா 🙏நான் சிங்கப்பூரில் இருந்து இந்த பதிவை போடுகிறேன் எனது ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்துள்ளது இரண்டாமிடத்தில் குரு புதன் சுக்கிரன் சூரியன் சேர்ந்துள்ளது எனது திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் DOB:20/02/1986
    TIME :4-40AM
    PLACE :MYLADUTHURAI

  • @karthikeyanjanarthanan3694
    @karthikeyanjanarthanan3694 2 года назад +4

    Hello Sir, as your disciple, I just want to clarify one thing in this horoscope. I see that Venus being the lord of 2nd and 7th house is positioned in 12th house in RETROGRADE. As per your past teachings, when a planet gets too strong and retrograde at the same time it goes to Debilitation (neecham in this case) and I see no compensation (neecha bangam) for it in this horoscope And moreover planet Jupiter is seeing with its 7th aspect (sama saptama parvai) from Kanni. So as per me, marriage should have happened earlier or it isn’t delayed because of Sukran but only because of presence of Kedhu in second house? Am I right?? Please clarify.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад +3

      லக்னத்திற்கு 2ல் கேது, ராசிக்கு 2ல் ராகு, 5ல் சனி, சுக்கிரன் 7க்கு 6ல் மறைவு, லக்னத்திற்கு 5மிடம்‌ ராசிக்கு 2மிடம் லக்னம் பாதகாதிபதி சனி பார்வையில்.

    • @Thiruishuspicyvlogs
      @Thiruishuspicyvlogs 2 года назад

      இந்தப் பெண்ணிற்கு 2025 ஆம் வருடம் திருமணம் உறுதியாக நடைபெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் லேட் மேரேஜ்

    • @mevithabiku9203
      @mevithabiku9203 2 года назад

      @@Thiruishuspicyvlogs 07/11/1993 03:58 pm nagercoil.. When marriage

  • @cashloan3303
    @cashloan3303 2 года назад

    26/01/1982 2:50 AM Madurai Jayakaran When he will get marrage. this guy has any possibility to get married. kindly help almost he reached 40.

  • @veldr4944
    @veldr4944 2 года назад +1

    Take my horoscope for this type of programmme 28/03/1982 @3.30am Chennai,. no marriage

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j 2 года назад +1

    Josium ?????

  • @பாலசரவணன்
    @பாலசரவணன் 2 года назад +1

    வணக்கம் சார், எனது பிறந்த தேதி 12/04/1981.( 4.20am மதுரை). கல்யாணம் எப்பொழுது நடக்கும்

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад +1

      சுக்கிரன் மற்றும் குரு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுக்கிரன் தசை 2023ல் தொடக்கம், அஷ்டமச்சனியும் ஆரம்பம் 2023 ஜனவரி முதல். பெண்கள் தொடர்பு உருவாகும், கவனம் தேவை.

    • @பாலசரவணன்
      @பாலசரவணன் 2 года назад

      @@nagarajans3729 நன்றி 🙏🙏

  • @vijayastrosangamam3134
    @vijayastrosangamam3134 2 года назад +1

    சுக்கிரன் நீசம் அண்ணா உச்சம்+வக்ரம்=நீசம் தானே அண்ணா

  • @shakila3012
    @shakila3012 2 года назад

    Sukrian vakiram so neecha balan

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 2 года назад +1

    D O B 10 06 2001
    TIME. 1 30 PM
    PLACE. MADURAI
    ஐயா இது என் மகள் ஜாதகம் எப்போது திருமணம் நடக்கும்

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 2 года назад +1

    ஐயா சுக்ரன் உச்ச வக்ரம்?

  • @mahishakirthika2701
    @mahishakirthika2701 2 года назад +1

    18.03.1992 time 11.30 am ..when will marriage sir..

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 2 года назад

    ஜோதிட நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் அப்படியே என்னுடைய ஜாதகத்தை ஆய்வு செய்து எப்பொழுது திருமணம் நடக்கும் என்று சொல்லுங்கள் சார் 18.02.1983 time 12.30Am place Salem 🙏 🙏🙏

  • @sampathkumarraju1
    @sampathkumarraju1 2 года назад

    குரு பார்வை 2ம் இடத்தில் எந்த பலனும் செய்யாதா

  • @MM-el3sq
    @MM-el3sq 2 года назад

    ஐயா 2.6.1985,,3.30am இதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா..இந்த ஜாதகத்தை யார் பார்த்தாலும் இது மோசமான ஜாதகம் என்றும் மற்றும் திருமணம்....??? என்று சொல்கிறார்கள் , இதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j 2 года назад

    Guruparvai sukkiranukkum keduvukkum ullathe. Apooram en delay

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад

      லக்னத்திற்கு 2ல் கேது, ராசிக்கு 2ல் ராகு, 5ல் சனி, சுக்கிரன் 7க்கு 6ல் மறைவு, லக்னத்திற்கு 5மிடம்‌ ராசிக்கு 2மிடம் லக்னம் பாதகாதிபதி சனி பார்வையில்.

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi 2 года назад

    🌺🙏🌺

  • @AMABHARATHM
    @AMABHARATHM 2 года назад +2

    கேது வை குரு பார்க்கிறார் இதனால் தோஷம் நிவர்த்தி ஆகும் அல்லவா

    • @anandavallis2416
      @anandavallis2416 2 года назад

      27.06.1987 எப்ப திருமணம் ஆகும்?

  • @valarmathisivachalam6424
    @valarmathisivachalam6424 2 года назад

    Sir my daughter also saying like this her jathagam 1991 may 18 11 24 am please consider my request when will her marriage please

  • @MuthuMuthu-tj9qu
    @MuthuMuthu-tj9qu 2 года назад

    Correct sir 7m adhibadhi 5 la uccham romba late agudhu

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 2 года назад +1

    வணக்கம் ஐயா!
    இந்த ஜாதகியின் லக்கணம்,ராசி இரண்டும் ஆண் வீடு,அம்ஸ லக்கணமும் ஆண் வீடு,லக்ணாதிபதி செவ்வாய் நிற்பதும் ஆண் வீடு எனவே ஆண் தன்மை மிக்கவராக இருப்பார்,மேலும் லக்கணத்திற்க்கு 2 ல் கேது,மாந்தி ,2,7 ஆம் அதிபதியான சுக்கிரன் 7 க்கு 6 ல் மறைந்து,லக்கணத்திற்க்கும் 12 ல் மறைந்து விட்டர்.லக்கணத்தை பாதகாதிபதி சனி லக்கணத்தை பார்ப்பதும் சிறப்பல்ல.
    பொது விதி;;சுக்கிரன் உச்சம் பெறுவதும்,7 ல் சந்திரன் நிற்பதும் திருமண வாழ்க்கை சிறப்பிருக்காது.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 года назад

      Entha vootla life ohonu iruku...money irunthalum..illatium all life um kevalama than iruku...1000 familyla 1 family nalla irukumanu therla

  • @karthi9019
    @karthi9019 2 года назад

    உதவுங்கள் என் மனைவியை எப்ப பார்பேன் ஐயா 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் பென் குடும்பம் பற்றி சொல்லவும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад +1

    Thank you sir

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 2 года назад

    👍👍

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏👍👍👍👌🙏👌

  • @brindamadhaven6706
    @brindamadhaven6706 2 года назад

    Sir my friend's son Date of Birth 23.8 .1988. When will he get marry? Please reply.

  • @nagarajans3729
    @nagarajans3729 2 года назад +3

    லக்னத்திற்கு 2ல் கேது, ராசிக்கு 2ல் ராகு, 5ல் சனி, சுக்கிரன் 7க்கு 6ல் மறைவு, லக்னத்திற்கு 5மிடம்‌ ராசிக்கு 2மிடம் லக்னம் பாதகாதிபதி சனி பார்வையில்.

    • @mevithabiku9203
      @mevithabiku9203 2 года назад

      07/11/1993 03:58 pm nagercoil.. When marriage sir

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад

      @@mevithabiku9203 குரு+சுக்கிரன் 1° வித்தியாசத்தில் இணைவு, ராசிக்கு 5ல் செவ்வாய்+ராகு, 7ல் சனி. அனைத்து கிரகங்களும் சனியால் பாவத்துவம், லக்னம், ராசி இரண்டும் சனி பார்வையில். சுக்கிரன் தசை நடப்பு. 2025 வரை அஷ்டமச்சனி. புத்திர பாக்கியம் தாமதம் என்பதால் திருமணமும் தாமதமாகிறது. 2025 மே மாதத்திற்கு பிறகு திருமண அமைப்பு உள்ளது. சு/பு தசாபுத்தியில். இறைவன் உங்கள் மீது கருணை அருளட்டும் 🙏.

    • @mevithabiku9203
      @mevithabiku9203 2 года назад

      @@nagarajans3729 nandri😁🙏

    • @mevithabiku9203
      @mevithabiku9203 2 года назад

      @@nagarajans3729 govt job iruka

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад

      @@mevithabiku9203 சூரியன் மற்றும் மேஷம் சுபத்துவம். சுக்கிரன் தசை மற்றும் அஷ்டமச்சனியும் ஒன்றாக முடிந்து 2025 ல் சூரியன் தசை ஆரம்பம், சூ/செ ல் அரசு சார்ந்த பணி வாய்ப்புகள் உண்டு. மருத்துவம் சார்ந்த கல்வி பெற்றுள்ளீர்களா?

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 года назад +1

    வணக்கம் ஐயா

  • @chandruchandra02
    @chandruchandra02 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @hat_awesome21
    @hat_awesome21 2 года назад +1

    *jupiter venus are aspecting each other delay each other signification* , other reasons 5th lord sun in 12th(8th from 5th house) house and karaka of children jupiter in 6th house delays child birth , 7th lord in 12th house , it's 6th from 7th house delays marriage.

  • @karthi33200
    @karthi33200 2 года назад +1

    சுக்ரன் வக்கிரம் ஆகி இருக்காரே... நீங்கள் பல வீடியோ காட்சிகளில் வக்கிரம் ஆனால் நேர் எதுர் என்று தானே சொல்லி இருக்கிறீர்கள்... ஏன் இதில் மட்டும் அதை சொல்லவில்லை....

  • @gnanaprakasamraja5577
    @gnanaprakasamraja5577 2 года назад

    கடைசி வரை கல்யாணம் ஆகுமா இல்லையா என எந்த முடிவும் சொல்லவில்லையே

  • @palthaidurairaj754
    @palthaidurairaj754 2 года назад +1

    வணக்கம் சார்....
    பால்தாய்.... 04/02/1992 ---- 1.19 AM
    திருநெல்வேலி....
    திருமணம் எப்பொழுது நடைபெறும் சார்?
    அரசு வேலை கிடைக்குமா சார்?

    • @nagarajans3729
      @nagarajans3729 2 года назад

      தாய் மற்றும் தந்தை எவ்வாறு இருக்கிறார்கள் சகோதரி?

  • @arjunrangarajan6634
    @arjunrangarajan6634 2 года назад +2

    90kids um marriage innu thalipu vechii irukalaam is 🤣🤣

  • @sivasivan6742
    @sivasivan6742 4 месяца назад

    ஆணை விட பெண்தான் தடை போடுகிறார்கள்

  • @ramasamyk3431
    @ramasamyk3431 2 года назад +1

    55 வயசு... திருமணம் நடக்கவே இல்லை.....

  • @kaliyaperumalramanujam7458
    @kaliyaperumalramanujam7458 2 года назад

    எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்லவில்லையே

  • @summerwind3217
    @summerwind3217 2 года назад

    இந்த நாடும் நாட்டு மக்களும்கூம் பீடை.

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 2 года назад

    Gudigaytham