எந்த இடத்தில் பாடினாலும் மைக் செட் சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாக குரல் இனிமையாக இருந்தது எஸ்.பி.பி. சார் மட்டுமே. இதுவரை அவருக்கு இனை யாருமில்லை.
Saregamapa S3. First time started to watch it, only after see NagaArjuna singing of "Mulumathi" now become his fan. 😍. Awesome awesome 👌 .Shymala singing & her voice are mesmerising. Great 👍. We are waiting for every week episodes.
Shiyamala and nagarjun ungada voice supper. Nanga Zee tamil kku thank pannanum. Because sa re ga ma pa medaila nikkira ovvorutharum muththukkal. Nanga srilangans. Tv programme enru ethir parthu irunthu parkkum nikalchi ithuthan. Zee tamil da muyatchi valaravum, intha muththukalin ethirkalam miliravum valthukkal.
@shamala உன்னோட திறமைக்கு இந்த மேடை ரொம்ப தாமதா கெடச்சிருக்கு dear 1000 கணக்கான katcheri மேடையை தாண்டிய உனக்கு இந்த மேடை கடவுள் கொடுத்த மிக முக்கிய மேடை.. இனி உன் வாழ்க்கை பயணம் அலை, புயல் யேதுமின்றி அமைதியாய் கடந்து போக இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் மா.. love you always my Dear 💐💐💐💖
நாகார்ஜுனா மற்றும் ஷியாமளா இருவரது குரலுமே அருமை. ஷியாமளா வின் தெய்வப் பாடல்கள் மிக மிகவும் லயிச்சுக் கேட்டோம். நெற்றியில் திருநீறுடன் மற்ற இளைஞர்களக்கு inspiration நாகார்ஜுனா ,,
Am watching Mrs. Shyamala songs thru RUclips, she had a lovely voice, once with Mano ( cinna rajavay, sitherumbu) veliya veliya unakena Valaisvirunthuku varava, is my favorite song
Nagarjun Voice is the best asset . You have to maintain your voice. You are a best singer in season 3 .Nagarjun Try to sing in Tamil movies. Congratulations.❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கண்ணான கண்ணே, மல்லிகை என் மன்னன் மயங்கும் இந்தப் பாடல்களை மூன்று நாட்களில் பத்து தடவைக்குமேல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்பா.நான் இதுவரை சரிகமப நிகழ்ச்சி பார்த்ததில்லை.ஒருவாரமாகத்தான் சரிகமப சீசன் 3 யைப் பார்க்கிறேன் யூ டியூப்பில்.நாகார்ஜுன்,சியாமளா தேவி அழகாபாடுறீங்கப்பா,புருஷோத்தமன் பாடுவதைக் கேட்கும்போது , பெட்டியை வைத்து அவர் வாசிக்கும் போது அவ்வளவு அழகுப் பா.
What a beautiful voice you have girl Shamala. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are so pretty and skinny and cute and adorable. You are one of my favorite singer's. I will always support you no matter what.
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
1008 amman
I am also
Naan 1008 time pathutten....innimum paappen....enna performance superrrrrrrr
My favourite purshaman Shyamala
Super bro and sister. Super Singing. I like very much.
Yarukellam singer Shyamala paaduna 1008 Amman song pudichirindhadhu 🙋👍
1008 அம்மன் பெயர் கொண்ட அம்மன் வரிகள் பாடல் ❤️🙏
மிக அற்புதம் 🙏
Amazing singers.. God bless you.. shyamala have a great future
1008 🥰
Very difficult and very nice 🙏🙏🙏🙏👍👍👍♥️♥️♥️
My fav ❤️
தம்பி இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் சூப்பர்
ஏழையின் ஏழ்மை திறமையில் மறைந்திற்கிறது.❤️
நாகர்ஜீன் நீ King da நம்ம மீனவ சமுதாயம் உன்னை வாழ்த்துகிறது.
appdi illangooo... ellarume vaalthurommmmm.
Do not split he is a Tamilan like us and also a Indian
@@CocCoc-ek7os correct sir
இருவரும் மிக நல்ல நிலைக்கு வர மனமார்ந்த வாழ்த்துகள் 🙌 👏 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉
❤❤❤❤❤❤
இவரின் குரல் கேட்டு அந்த நிலாவே இறங்கி வந்து விடும் .
Nagarjun voice is amazing
என் மண்ணின் மைந்தன் சொல்லுவதில் மிக பெருமை கொள்கிறேன்..வாழ்த்துக்கள் தம்பி...
தம்பி...அருமையான குரல்வளம்....வாழ்த்துக்கள்...தம்பி
சரிகம ஜீ தமிழ் இந்த முறை எல்லாரும் நல்லபடியா பண்றாங்க.
I m nagarjun fan.
உண்மையில் உங்களுடைய பாடல் மேல் காந்த ஈப்பு உள்ளது நாகா, கடவுள் குடுத்த வறம் தான், மேல் மேலும் வளர எண்ணூடைய வாழ்த்துகள் 😍😍😍💝👏👏👌👍🙏🏻🖤❤💯
❤ 5:20
❤
Nagarjuna I am big fan of u fantastic voice 👌👌👌 from Kuwait
அருமையான பாடகர்கள் இருவரும்
Only zee Tamil finding these kind of talented village people all seasons. Hatts of u zee.
நீங்கள் இருவரும் இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
Shyamala is rocking. Sweet voice great soul .
எனக்கு பிடித்த இருவர் பாடியது மிக்க சந்தோஷம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 இருவருக்கும்
எந்த இடத்தில் பாடினாலும் மைக் செட் சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாக குரல் இனிமையாக இருந்தது எஸ்.பி.பி. சார் மட்டுமே. இதுவரை அவருக்கு இனை யாருமில்லை.
Nagarjuna 👍👍👍💙🧡💛❤️💜💚
தம்பி அருமையான குரல் 🙏🙏🙏👌சூப்பர் தங்கச்சி 🙏🙏🙏💐
Both of you have melting voice.... addicted to both of you ❤️❤️
Nagarjuna bro voice amazing bro
Saregamapa rocking this season all superb singers
Nagarjuna 😍😘
நாகார்ஜூனா வாழ்க வளமுடன் அருமையான குரல் மேலும் உயர வாழ்த்து க்கள்
Saregamapa S3. First time started to watch it, only after see NagaArjuna singing of "Mulumathi" now become his fan. 😍. Awesome awesome 👌 .Shymala singing & her voice are mesmerising. Great 👍. We are waiting for every week episodes.
Best singar nagarjuna.
Super singer show vita saregamapa show semma athula iruka singers super
Singer both of you Vera levels singers
Hi bro Nagarjuna...Our family awaits every week to look for your singing bro..excellent, mesmerizing n melting voice... from Singapore.
My fvrt Sheyamala & NagaArjuna
My favourite singer shyamala. Nagararjun.purusutaman..from Malaysia 🇲🇾
Fantastic and softness voice to melody king Nagarjun . You are most favourite singer for me. God bless you and long life
Shiyamala and nagarjun ungada voice supper. Nanga Zee tamil kku thank pannanum. Because sa re ga ma pa medaila nikkira ovvorutharum muththukkal. Nanga srilangans. Tv programme enru ethir parthu irunthu parkkum nikalchi ithuthan. Zee tamil da muyatchi valaravum, intha muththukalin ethirkalam miliravum valthukkal.
,தம்பி கடவுள் ஆசீர்வாதம் நிறைந்துள்ளது உங்களுக்கு.
உங்களுக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள்
அண்ணா உங்கள் மிகப்பெரிய ரசிகன் நான் உங்கள் குரல் ❤❤❤❤❤
Amazing voice both singers. Saregama pa season super 👌 👍
God bless you nagarjun super
andha sagothari padiya pattu yarukku pidikkamalirukkum arumayana kural valam super feel expression and dedication to songs really superb
She is too good , God bless her .
இருவருமே அருமையாக பாடுவங்க
What a talent bro God blessing you both
From. Manchester. England
Saregamapa best show... Vera level performance by every single contestants❤🔥
i love shyamala
@shamala உன்னோட திறமைக்கு இந்த மேடை ரொம்ப தாமதா கெடச்சிருக்கு dear 1000 கணக்கான katcheri மேடையை தாண்டிய உனக்கு இந்த மேடை கடவுள் கொடுத்த மிக முக்கிய மேடை.. இனி உன் வாழ்க்கை பயணம் அலை, புயல் யேதுமின்றி அமைதியாய் கடந்து போக இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் மா.. love you always my Dear 💐💐💐💖
Lux(lakshmi)thank you so so much da 🙏🥰🥰
தம்பி வாழ்க. வளமுடன். 💐💐💐💐🤴
Naga Arjun 🔥 🔥🔥🔥❤️ hi to happy journey
கோகிலமே உன் குரல் கொடுத்தால் போதும்...நாகர்அர்ஜூன்...கும்பிட்டு கை கொடுப்பேன்..வருட வரும் காற்றை.எல்லாம் எல்லாம்..வடிகட்டி அனுப்பிடுவேன்
❤️❤️ Naga arjun 🥳🥳😘😘😘😘
நாகார்ஜுனா மற்றும் ஷியாமளா இருவரது குரலுமே அருமை. ஷியாமளா வின் தெய்வப் பாடல்கள் மிக மிகவும் லயிச்சுக் கேட்டோம்.
நெற்றியில் திருநீறுடன் மற்ற இளைஞர்களக்கு inspiration நாகார்ஜுனா ,,
My favorite contest nagar arjun in the season of sare gamapa...
I am sri Lanka..but I like Naga Anna. So sweet uongada kural ❤❤❤
நான். இலங்கையில் இருந்து. சிறப்பு நாக. அர்ஜுன். வாழ்த்துக்கள்
மிக மிக இனிமையான நாகார்ஜூன் குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
All are The best contestants 👏👏👏👏👏👏👏👏👏
Am watching Mrs. Shyamala songs thru RUclips, she had a lovely voice, once with Mano ( cinna rajavay, sitherumbu) veliya veliya unakena Valaisvirunthuku varava, is my favorite song
blessed princess SHYAMALA
எவர் மனதையும் உருக்கும் இசை;குரல் வளம்
My tears drop your voice super my favourite song super o super from singapore God bless you Arjun
Nagarjuna sir ungal kural migavum arumai vazthukkal
சியாமளாவின் 1008 அம்மன் பாடல் சூப்பர்
Good singer Nagarjuna in future
அருமை. 👏👏👏👏
பிடித்தது. 🙏🙌🤲👌👍🏾
இருவரும் அருமையாக பாடுகிறார்கள்.
வாழ்த்துக்கள்.
அந்த பையன் Super ra பாடுறான்
👍🙏அருமை அருமை
What a memory ,great inspiration,breathing is Vera level
இருவருமே மிக அருமையாக பாடுராங்க வாழ்த்துக்கள்
Wow. What a wonderful voice both you have. God bless you both 🌷congratulations🌷🌷
இருவரும் சேர்ந்து பாடும்போது மிகவும் அருமையாக உள்ளது 💐💐💐💐💯💯💯
@@renugasilks7518100% உண்மை
All are excellent singers. Please give opportunities
Both of you are singing super
எங்கள் கிராமத்தின் அருகில் உள்ள ஊர் இந்த அண்ணா
Enna ooru bro
@@ajayramachandranfm thondi bro
@@ranjith3645 நாரேந்தல் அண்ணா
அருமை❤
❤❤❤ naga arjun most favt singer
Nagarjun Voice is the best asset . You have to maintain your voice. You are a best singer in season 3 .Nagarjun Try to sing in Tamil movies. Congratulations.❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கண்ணான கண்ணே, மல்லிகை என் மன்னன் மயங்கும் இந்தப் பாடல்களை மூன்று நாட்களில் பத்து தடவைக்குமேல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்பா.நான் இதுவரை சரிகமப நிகழ்ச்சி பார்த்ததில்லை.ஒருவாரமாகத்தான் சரிகமப சீசன் 3 யைப் பார்க்கிறேன் யூ டியூப்பில்.நாகார்ஜுன்,சியாமளா தேவி அழகாபாடுறீங்கப்பா,புருஷோத்தமன் பாடுவதைக் கேட்கும்போது , பெட்டியை வைத்து அவர் வாசிக்கும் போது அவ்வளவு அழகுப் பா.
What a mesmerising voice by nagarjun
Unmayana kural thedal saregamapa 😍 super contestents 🔥
Congratulations both semma singer
Excellent voice fantastic your song sselection congratulations Naga & Sharmila god bless you
She replicated shreya ghosal without 0% loss
Ultimate extraordinary singing 👏🏻👍🏻
அருமை தம்பி
வாவ் அப்பப்பா. அருமை அருமை 👌👌👍🏾👍🏾
Future sbp nengathan bro congratulation Anna
This season contestants everyone performing well .. i always wait for sat and Sunday shows... Great relief and i enjoy this show thoroughly ❤
நான் எதிர் பார்த்தது கோகிலமே song
I am Nagarjuna’s fan Srilankan from UK
God bless you brother..and sister.
கலக்குறீங்க.... அருமை
All the Best to Both Sister and Brother, Really Good and amazing voice, Thums Up
super thambi and sister.. God bless you all.
சூப்பர் உங்கள் குரல் அண்ணா வாழ்த்துகள் 👌
So cute together voice mass amazing my favorite contestants
Naga best of luck
What a beautiful voice you have girl Shamala. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are so pretty and skinny and cute and adorable. You are one of my favorite singer's. I will always support you no matter what.
Nagha Arjuna have soulful voice and Shamala have Devine voice. Appreciated you guys and wish your music journey.. 💐💐💐💐💐💕💕💕😀❤️❤️❤️🙏🙏🙏