🙏 எங்கள வெளிய அனுப்புறதுக்கு அவங்க சொன்ன காரணம் கேவலமா இருந்தது - Parithabangal Ex Team Breaking

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2023
  • 🙏 எங்கள வெளிய அனுப்புறதுக்கு அவங்க சொன்ன காரணம் கேவலமா இருந்தது - Parithabangal Ex Team Breaking
    #parithabangal #seigai #gopisudhakar #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial
  • РазвлеченияРазвлечения

Комментарии • 401

  • @ilangoilango399
    @ilangoilango399 Год назад +325

    திறமை இருந்தால்! எந்த கொம்பனும்! உங்கள் வளர்ச்சியை! யாரும் தடுக்க முடியாது.

    • @Muthura600
      @Muthura600 Год назад +1

      ✨❤Sprrrrr

    • @disney_world5806
      @disney_world5806 Год назад

      நல்ல நடத்தையும் இருக்கனும்

  • @shafeer_ad
    @shafeer_ad Год назад +101

    திறமை இருந்தால் யாரும் வளர்ச்சியை தடுக்க முடியாது... பிரதர்.....

    • @batterylife.exe00
      @batterylife.exe00 Год назад +2

      Thirukural format la irku bruh. Mela 4 vartha, keezha 3 vaartha. 😁👏🏻

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад +137

    Bro irruvarum kavalai padavendam.God will give u strength and u will reach ur heights.

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb Год назад +52

    அப்பே அவங்க மேலே வருவதற்கு நீங்கள் தேவை பட்டிர்கள் இப்போது தேவை படவில்லை
    சிலருக்கு தோல்வி சிலருக்கு
    வெற்றி இதுதான் வாழ்க்கை
    கேவலம் சுதாகர் கோபி மானுசாங்க தானே ப்ரோ
    உங்க வளர்ச்சி மேலும் மேலும் வளரட்டும் 👍👍👍

    • @disney_world5806
      @disney_world5806 Год назад

      ஒழுக்கக்கேடு செய்தால் என்ன செய்வது? அதுவும் பெண்களை ஏமாற்றுவது

  • @maverick9319
    @maverick9319 Год назад +147

    Guy, on the face of it , seigai is an entertainment + awareness channel. But you are more than that. You GUYS are one of the most socially sensitive and responsible matured youtubers as far as I know. You deserve way more than what you gained.👏

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN Год назад +19

    முதல் படத்தை எப்போது நிறுத்துனாகளோ அப்பவே அவங்கள follow பண்ணுறது நிறுத்திட்டேன்...

  • @ravir5924
    @ravir5924 Год назад +93

    Always be with our team Balu❤️

  • @sathishsatz
    @sathishsatz Год назад +29

    We are with you bro.. neengalum nalla nilamaikku varuveenga.. ithemari situation la avangalum irunthirukkanga.. so future la avangalukkum puriyum.. vijay tv avangalukku pannunathai, avanga ungalukku pannirukanga.. don't worry.. we support you 👍

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Год назад +45

    Both of them are very good artists and in a way it's good that they came out and that's why they are unique

  • @vigneshwaranvignesh5726
    @vigneshwaranvignesh5726 Год назад +2

    என் நண்பர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பது அன்றே எழுதப்பட்ட வரலாறு அதை நோக்கிய பயணம்தான் இந்த செய்கை. வாழ்க வளமுடன் சகலமும் பெற்று இந்த பூவுலகில் வாழ எல்லாவுமேல்ல இறைவனை பிராத்திக்கிறேன் 🫂🙏🏻

  • @HairResearchTamil
    @HairResearchTamil Год назад +37

    இனி நாம ஆதரவு குடுத்து தூக்கி விடுவோம் மேல மேல 😇💪

  • @manikandan.......
    @manikandan....... Год назад +84

    புருசன் பொண்டாட்டி சண்டைல பொண்டாட்டி அம்மா வீட்டுலபோய் சொல்ற கதை மாதிரி இருக்கு....ஒரு பக்கம் தானே காட்டுனேங்க மறுபக்கம் பார்த்தால் தானே தெரியும்

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 Год назад +6

      அட ஆமா,வாங்க நாம உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணுவோம்,
      முத படத்துக்கு பதிலா இரண்டாவது படம் பண்றாங்க,கேப்போமா 😅
      25.03.2023 06:31 pm ist

    • @manikandan.......
      @manikandan....... Год назад

      @@azhagurajaallinall126 முதல் படத்துக்கு நீங்க ஏதோ பல இலட்சம் குடுத்து இருப்பிங்க போல

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 Год назад +4

      @@manikandan....... பணம் மட்டுமல்ல,செலவிடும் வாழ்க்கையின் அரிதான நேரம்,சொல்லும் நம்பிக்கைசான்று எல்லாம் கணக்குக்குள் வராது ங்க 😏🙇
      25.03.2023 11:04 pm ist

    • @thoughtprocess6615
      @thoughtprocess6615 Год назад +1

      Correct. இங்க சில நாயிங்க அப்படியே நம்முறானுங்க. மடையனுங்க.

  • @foodhope7313
    @foodhope7313 Год назад +40

    We want seigai + koiyakka collab

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz Год назад +92

    ஜெயிப்பீங்க தம்பி 💐💐

  • @spselvam2322
    @spselvam2322 Год назад +5

    தொழில கத்துக்கிட்டா நாமலா கிளம்பிரனும்... இல்லனா இப்படி தான்.

  • @takethree_t3
    @takethree_t3 Год назад +7

    உங்க திறமையை யாராலும் எடுத்துக்க முடியாது,, அது உங்களுக்கு கடவுள் குடுத்தது,,, அனைவருக்கும் திறமை உண்டு அதன்படி செயல்படுங்க,,,,,

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Год назад +13

    மனிதர்கள் இப்படி தான். 🙏

  • @rky7100
    @rky7100 Год назад +35

    தரமான🔥🔥🔥 செய்கை 🔥🔥🔥

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Год назад +72

    Contractor and Coaching center parithapangal are so good....

  • @ULTRONNOCOMM
    @ULTRONNOCOMM Год назад +22

    Miss this both at parithabangal

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 Год назад +5

    இது ஒரு பாடம். ‌இதை‌ கடந்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

  • @ramkrishprakash2678
    @ramkrishprakash2678 Год назад +11

    Both of us Congrats..Keep growing with Smile

  • @noohunibrasnibras4414
    @noohunibrasnibras4414 Год назад +15

    Nanbas,
    We miss you in parithabangal

  • @boomeruncle
    @boomeruncle Год назад +46

    Gosu complaint vj tv when they got rejected. But same they do to others..what an irony. Don't preach others gosu #gosu

  • @suryaaramesh
    @suryaaramesh Год назад +12

    all-time favorites ❤

  • @santhoshm7924
    @santhoshm7924 Год назад +30

    ரைட்டு...கோபி சுதாகர்க்கு கெட்ட நேரம் start ஆகிடுச்சு....

    • @user-qt5db3vf6s
      @user-qt5db3vf6s Год назад +2

      மயிற கூட புடுங்க முடியாது

    • @MPRAJ8200
      @MPRAJ8200 Месяц назад

      ​@@user-qt5db3vf6spoda thevitiya payale

  • @Elandhari.Male__87
    @Elandhari.Male__87 Год назад +34

    Anyway... both are highly talented❤

  • @ajaysmrt5308
    @ajaysmrt5308 Год назад +7

    neenga renduperum super bro continue pannuga bro 👏👏👏❤

  • @selvamvinothraja3770
    @selvamvinothraja3770 Год назад +13

    Ungalukku future irukku nanba ❤

  • @MSTL1994
    @MSTL1994 Год назад +17

    Gopi and Sudhakar itha konjam clarify seiyanum...romba naal mounam samatham nu arthamagidum

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Год назад +7

    வடிவேலு கூட நடிச்சவங்க எல்லாம் இப்போது வெளியே வந்து வடிவேலுவை திட்டுறாங்க ...அது மாதிரி தான் இதுவும் இருக்கு

  • @udayaajees6184
    @udayaajees6184 Год назад +60

    பரிதபங்கள் தான் உங்க அடையலாம் அதா மறக்காதீங்க...அவங்கள வச்சு தான் உங்கள மக்களுக்கு தெரியும் 🙂

    • @krishnryn
      @krishnryn Год назад +17

      appadiyaa appo Go-Su va crowd funding parthaabangal panna sollunga. saayam veluthurum.

    • @kiranprasanth7453
      @kiranprasanth7453 Год назад +6

      Gosu kannis spotted

    • @varunsampathkumars
      @varunsampathkumars Год назад +3

      ​@@krishnryn idhe than naanum sollanum nu nenachen bro!

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Год назад +75

    சுதாகர் கோபி இரண்டு பேரும் கடைந்து எடுத்த பிராடுகள்
    நீங்க இரண்டு பேரும் நல்லா வருவீங்க சகோ 🔥🔥🔥🔥

    • @aquacleanplus4347
      @aquacleanplus4347 Год назад +9

      Poda punda

    • @vignesh.m9338
      @vignesh.m9338 Год назад

      @@aquacleanplus4347
      புண்டைய வந்து தொடச்சி விட்டுபோவியா Aqua clean plus 😂😂🤣🤣🤣🤣🤣
      எனக்கு எண்ணைய்யும் போட்டு உருகி விட்டு போடா 😂😂🤣🤣

    • @thoughtprocess6615
      @thoughtprocess6615 Год назад +1

      டேய் இந்த ரெண்டு நாயிகளும் உங்கம்மா தேவடியானு சொன்னாலும் நம்புவே. பெரிய காமெடி புண்ட.

    • @disney_world5806
      @disney_world5806 Год назад

      என்ன பிராடு செய்தார்கள்?

    • @vignesh.m9338
      @vignesh.m9338 Год назад

      @@disney_world5806
      Crowed funding பத்தி கேள்வி கேட்டாங்க???

  • @swethasriram4845
    @swethasriram4845 Год назад +22

    Really miss you both... very much... Very talented guys..

    • @gillur8058
      @gillur8058 Год назад

      Evanga taaniya oru channel vachirukanga

  • @Whoisramkanth
    @Whoisramkanth Год назад +6

    😃பரிதாபங்கள் சேனலில் இப்போது தான் இரட்டை கிழவி Playlist பார்த்து விட்டு வருகிறேன்🤔 😊

  • @yakeshyj9262
    @yakeshyj9262 Год назад +9

    Always hear two sides of the story

  • @MrThaman
    @MrThaman Год назад +6

    bro alwz we ther❤

  • @jais8011
    @jais8011 Год назад +6

    ட்ராவிட் திறமயை மலுங்கடச்சிடாங்க கோபியும் சுதாகரும் 😅😅😅😅

  • @sanavimal2222
    @sanavimal2222 Год назад +2

    Neegalum oru ragam...Sama talent neega ....
    Am ur big fan

  • @mohanrc5526
    @mohanrc5526 Год назад +26

    Harish oda cricket comedy ku naan adimai 🤣🤣🤣🤣🤣💓

    • @jawaharraman2086
      @jawaharraman2086 Год назад

      Endha video la varuvaru bro? Timestamp sollunga

    • @mohanrc5526
      @mohanrc5526 Год назад

      @@jawaharraman2086 koiyakka channel
      Video name online business
      Thumbnail la centre person

  • @deepakgopi6847
    @deepakgopi6847 Год назад +5

    Bro all d the best for ur journey.

  • @veerar3953
    @veerar3953 Год назад +23

    நம்மை பழிவாங்கிய நபர்களை நாமும் பழிக்க வேண்டிய அவசியம் வேண்டாம் ❤❤ விதைப்போம் ஒரு மனிதனால் எல்லா மனிதனும் அப்படி என நினைக்க வேண்டாம்

  • @karthykrp4610
    @karthykrp4610 Год назад +5

    Karma never forgets address brother. Take this positive and come back full swag. Time to realize n groom yourself brothers. Take this as opportunity. Better to stay alone rather staying with flock of sheeps. Wishes

  • @jais8011
    @jais8011 Год назад +3

    கோபி கிரிமினல் தான்...ஒரு நாள் சுதாகரும் வெளியில் வருவார் 😊😊😊

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 Год назад +185

    அதனால தான் இப்ப வர பரிதாபங்கள் சரியான காமெடி இல்லை.

    • @sandy0129
      @sandy0129 Год назад +9

      very true

    • @harimahi7699
      @harimahi7699 Год назад +7

      Super bro nanichen solitenga edho avniga than pudingi nanichanga...enmy avingalki alivu kalam than

    • @germdios
      @germdios 5 месяцев назад

      இல்லையே இன்னும் சிறப்பாய் இருக்கு

  • @vigneshrajan5054
    @vigneshrajan5054 Год назад +14

    Ethu unmai endru parithabangal gosu kitayum kekanum. Ivangaluku nyayam kidaikanum. Menmelum munneranum ivargal.. Inga thatti vida niraya per irukanga thatti koduka sila per thaan irukanga

  • @willmon5279
    @willmon5279 Год назад +39

    Balu Bose annan ❤❤❤❤ Semma talented person 😊😊😊

  • @jasminenisha6103
    @jasminenisha6103 Год назад +17

    எதிர் நீச்சல் அடித்தால் தான் இந்த உலகில் வாழ முடியும்..
    முதலில் உங்களது பெயரை பிரபலபடுத்துங்கள்.

  • @mkaz1960
    @mkaz1960 8 месяцев назад +1

    நட்பு காக உயிரை கொடுத்த மருது ஊர் பயலுக சிறுவயது நட்பு க்கா கூட இல்லாமல் இப்படி காசுக்காக புகழுக்கா பிரிந்தது வருத்தமாக உள்ளது

  • @mrsrv7
    @mrsrv7 Год назад +47

    Video starts at 1:39

  • @udayaajees6184
    @udayaajees6184 Год назад +11

    Avnga ninga thaniya chennal arambichu periya ala aganumnu than anupirupanga ...unga valarchikaga anupunaga ❤️Gosu legends 😎

  • @itube4081
    @itube4081 Год назад +2

    You guys are sweet

  • @powshkrishna3072
    @powshkrishna3072 Год назад +8

    Both controversy and positive reach are needed for growth. So Parithabangal is on that typical path. There is one more guy emerging as a good performer in Parithabangal, I think his name is Ramesh. A guy who performed as a vadakkam with pan parag 😂. Once he also become well known, same thing will happen to him as well. Honestly, these days Parithabangal not interesting like before. Not watched enough seigai and koyakka contents too. Just a tip for Parithabangal, seek good advices.

  • @kumarstudio3370
    @kumarstudio3370 Год назад +8

    அடுத்தவர்கள் மனதை புண்படுத்தி வீடியோ போடும் உங்களுக்கு இது சரியான பதில் தான்

    • @MPRAJ8200
      @MPRAJ8200 Месяц назад

      Bro oomburingala konjam vanthu 😂Gopi suthakar mattum enna pudunguranga vaai iruku nu un istathuku oomba koodathu

  • @vinothvino6927
    @vinothvino6927 Год назад +4

    I support you guys ❤️❤️

  • @guddupappu5690
    @guddupappu5690 Год назад +1

    Unga combo super dhaan nalla varuvinga

  • @babulbt9486
    @babulbt9486 Год назад

    interview romba arumaiya iruku

  • @disney_world5806
    @disney_world5806 Год назад +2

    தவறு சில பெண்களை ஏமாத்திட்டாங்க அதற்க்கு பரிதாபங்கள் பெயரைப் பயன்படுத்த கூடாது என்பதுதான் வீடியோவை நீக்க காரணம்.

  • @DarkMan2479
    @DarkMan2479 Год назад

    செய்கையில் சம்பவம் செய்யுங்கள், வாழ்த்துக்கள் ❤

  • @kannanvellaisamy1729
    @kannanvellaisamy1729 Год назад +2

    Best of luck 💐💐💐

  • @ba_zee
    @ba_zee Год назад +11

    Irattai kellavi❤

  • @jeyaveerapandi6124
    @jeyaveerapandi6124 Год назад +1

    Nanba balu..... Periya aala varuvada🥰🥰❤️❤️

  • @mohamedazhar7796
    @mohamedazhar7796 Год назад

    Dnt wry bro..keep it rocksss

  • @savenature6061
    @savenature6061 Год назад +11

    மாப்ள மோகனு வாழ்த்துக்கள்

  • @senni971
    @senni971 Год назад

    All the best folks keep it up

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Год назад +1

    உங்க திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 7 дней назад

    Theramai irrundha makkal mathipanga. GoSu combo ku eppovumae support irruku ❤

  • @maheshveera3949
    @maheshveera3949 Год назад +7

    Thambi ungaluku inimay nalla kaalam than👍

  • @mkumaransanthosh8574
    @mkumaransanthosh8574 Год назад +9

    Maturity 👌👌👌

  • @surekamurugesan4261
    @surekamurugesan4261 Год назад +3

    Irattai kilavi my fav🥰paridhabangal channel um pakardhilla... Mohan's yendi pandiyamma..... 🤣🤣❤

  • @suryajai6983
    @suryajai6983 Год назад +3

    Unga channel ah na subscribe pannita bro ❤

  • @suganyaravi4192
    @suganyaravi4192 Год назад +15

    கோபி சுதாகர் ... இவர்களை வைத்து வேலை வாங்கியது பெரிய விசயம்.. அங்கே தப்பே நடந்தாலும் இவர்கள் வெளியே சொல்ல கூடாது. இவர்களால் கோபி சுதாகர் வளரவில்லை.

  • @harishg1507
    @harishg1507 Год назад +2

    Oru alavu valandutaa kooda irukaravangalaye madikka maataanga .... Valandaalum adakama irukaradu romba konja peru daan , enaku therinja varai Rajini, Sachin , AR Rahman ......

  • @kknaksh3896
    @kknaksh3896 Год назад +15

    Crowd funding 😅😅😅

  • @bhagyashnetwork1998
    @bhagyashnetwork1998 Год назад +1

    Ipdya yallarum pogha... Tamilnadu supperahh irrukum

  • @aravind7007
    @aravind7007 Год назад +1

    உங்கள் கடினமான உழைப்பிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் ❤️😇

  • @anujag3501
    @anujag3501 Год назад +1

    Same for Koiyakka. Go & Su is worst after starting that crowd funding.

  • @naantk4103
    @naantk4103 Год назад +12

    நான் வேலை பாத்த கம்பெனிலயும் என்னையும் வேலைய விட்டு போக சொன்னாங்க நானும் வீட்ல இப்படி தான் சொன்னேன் நா எதுவுமே செய்யலன்னு,
    கம்பெனில போய் விசாரிச்சிட்டு வந்து வெளக்குமாறு பிய்ய பிய்ய அடிச்சாங்க நா இப்பவும் சொல்றேன் நா ஒன்னுமே செய்யல 😁

    • @nareshkannas5230
      @nareshkannas5230 Год назад +4

      Neenga onnume seiyalanu dhana bro velai ah vittu thukinaanga

    • @antonyraj8286
      @antonyraj8286 Год назад

      ​@@nareshkannas5230😂😂😂😂😂

  • @periyanayagampps2158
    @periyanayagampps2158 Год назад +2

    Confidence irukalam! Ana over confidence iruka kudathu thambigala!!

  • @Ashoksurya
    @Ashoksurya Год назад +4

    Madras central still not deleting parithabangal video.. but Gosu ivanga video va delete pani iruka koodathu

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Год назад +7

    கோபி சுதாகரை விட உங்க இருவரையும் தான் ரசித்து பார்ப்பேன்... உங்க செய்கை சேனல் நிச்சயம் உச்சத்தை தொடும்... வாழ்த்துக்கள்....

  • @positivity9805
    @positivity9805 Год назад +1

    Thiramaiyaanavarkal , yengey irunthaalum muyarchi seithal vedrithan...
    ....
    Congratulations

  • @palvadipasanga4143
    @palvadipasanga4143 Год назад +4

    Veliya vantha yellathaium maranthudanum atha vituttu ippadi negative pesa kudathu

  • @07sha34
    @07sha34 Год назад +3

    Avanga entha video vum delete pannaleye still in their channel
    Too confusing

  • @ajaysp5045
    @ajaysp5045 Год назад

    All the best 👍💯

  • @hraja2791
    @hraja2791 Год назад +1

    Avanga Inna na ungala yarukum theriyadhu
    Neenga thaniya pannalum yarum paaka matanga

  • @gparavindan
    @gparavindan 10 месяцев назад +1

    It's been a while since you debuted with your own channel. Recently, the Goyaka team and the vlogger guy have came out of Parithabangal, and their channels are flourishing. I'm curious as to why your channel hasn't seen the same success. Also we’re in the dark about the circumstances of your departure, but the deletion of the Balu Bose awareness series raises eyebrows. It's hard to judge the situation when we've only heard one side of the story. Nonetheless, focus on your journey, nurture your channel, and rise. No one can hold you back.

  • @MohanRaj-rv6gw
    @MohanRaj-rv6gw Год назад +30

    Crowd funding nu pichai eduthu padam edukama. Kalyanam pani settle anathukey case potrukanum.. evlo lam pesunanunga subscribers thunai, kasu kudukre Neenga dhan producer nu lam

  • @DRcinemas
    @DRcinemas Год назад +5

    1st point Avunga video Eduthangana adhukku oru reason irukku bro.
    Ungloda video vachu earn pandranga nu ninga case kuduthinga na so adhukkudha avunga eduthirupanga.
    Unga video eduthanga na onnum prachanai illa. Neenga already familiar so enga ponalum adayalam irukku and neraya channels la reupoloads irukku ungalukku venumna download pannikonga bro.
    Video va mattumdhan thukkunganga thiramai alla

  • @avinashtalks7353
    @avinashtalks7353 Год назад

    Ethu unmai ethu poinu kooda theriyamaya naanga irukom ponga Boss inum konjam heavy a performance panunga apudiyachi nambamudiyuma nu try panrom ok🎉😂😂

  • @dineshr8587
    @dineshr8587 Год назад +3

    Solvathellam unmai show.

  • @vishnuvijay1204
    @vishnuvijay1204 Год назад

    Weldon bro

  • @ghostatnight425
    @ghostatnight425 Год назад +2

    Nanum parithabangal work panni irukan ivolo worst illa bro aana litee aa than

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ Год назад +1

    Ivangukulla vibe work aagala avlothan. Morachutey iruntha set avathunu kelamba solitanga. Ipa avanga channel nalla poiruntha intha mari solama , engalukula misunderstand Achu so came out nu simple ah mudichu irupanuga. Ipa etho issue avlovo pogala so polambitu irukanga. This is human nature👍

  • @RS-qk7xf
    @RS-qk7xf Год назад +13

    நல்ல சோக MUSIC வாசிகிரீங்க டா 🤦🏻‍♀️😒

  • @fahathdfcahamed3789
    @fahathdfcahamed3789 Год назад

    Vidumga bro feel pannathuinga avanga kasa pathutanga apditha panuvanga

  • @spalpandi
    @spalpandi Год назад

    Just i am subscribe your channel pa👍👍💐💐

  • @pandidurai4212
    @pandidurai4212 Год назад

    Rombha kasta pattrukangea... Unreserved la... Thookkam illama... Chennai ki vanthu poonanegea... Nalla pasanga... Bro

  • @simsonjAnand
    @simsonjAnand Год назад +2

    Bro crowd funding paavangal panni mind ah relief pannikonga

  • @suryajai6983
    @suryajai6983 Год назад +3

    Oru channel la irundhu velila vandhutu avangla thappa sonna udane ivangla yaarum thappa solla kudadhu adhigam reach and fame irukra Gopi and Sudhakar sariyanavangala nu paarunga crowd fund nu oru movie start pannitu ipo varaikum andha movie varla but adhukulla vera movie start panitanga reason keta andha movie varum adhuku bathila first indha movie nu soldranga makkal kita vaanguna andha fund ku proper reason ilaye