Parveen sultana kutty கவிதை story | Best Motivation ever in tamil
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- best tamil motivational speech for success
#parveensultana
Think voice Media is a tamil entertainment channel has brings to exciting content such as tamil motivational speeches,pattimandram speeches,tamil inspiration speeches,mind fresh speeches,devotional speeches etc.
கவிதைக்கு அழகு கொடுப்பது உமது உச்சரிப்போ வியப்பில் இன்றும் மீழவில்லை😌
மாலை வணக்கம் அம்மா.,
உங்கள் பேச்சு கேட்பது இதுவே முதல் முறை
இனி இதற்கு எழுதப் போவதில்லை முடிவுரை
நன்றி அம்மா
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் யாவும்
அழகாய் வாழ செல்லும் வழி அது...
அந்த கனீர் குரல்...❤️🔥🎉
உங்கள் பேச்சில் நான் வீழ்ந்து விட்டேன்🙏🙏🙏🙏🙏
உங்களின் உச்சரிப்புகளில்வார்த்தைகளில் என் மனம் மலர்ந்தது என் கண்கள் சிலிர்தது இனி நான் உன் வசம் என் வாழ்க்கை என் வசம்....😊
கவிதை சொல்லும்போது மெய்சிலிர்த்து விட்டது
உங்கள் பேச்சுகளிலில் சொக்கினேன் என்று சொல்வதை விட. நீங்கள் கூறிய கவிதையில் சொக்கிபோனேன் என்று சொல்வதே சாலபொருத்தமாகும்.
சூப்பர் அம்மா உங்கள் பேச்சு என்னை மாற்றியது.
அம்மா நீங்க வேற லெவல் கவிதைக் ஆகவே பொறந்த மாதிரி இருக்கீங்க மா நீங்க உங்க கவிதை கேட்டாலே ஒரு தனி எனர்ஜி ஆட்டோமேட்டிக்கா வருதுங்க வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்,,
Excellent speech -congrats // Parveen Sultana's excellent speech, appreciating a 9th std student's poem.
Parveen Sultana tells about an interesting incident in her first class.
பர்வீன் சுல்தானாவின் சிறந்த பேச்சு, ஒரு 9 வது வகுப்பு மாணவரின் கவிதையை பாராட்டி.
பர்வீன் சுல்தானா தனது முதல் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி சொல்கிறார்.
In that class a teenage student was not concentrating in the class and was writing a romantic poem on a girl.
அந்த வகுப்பில் ஒரு இளம் மாணவர் வகுப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாணவியின் மேல் ஒரு காதல் கவிதை எழுதிக் கொண்டு இருந்தானாம்.
She tells that instead of scolding him, she motivated him to write more poems. She tells that the boy asked a poem book written by the great Tamil poet, Barathidasan. She praises the boy for that.
அவனை திட்டுவதற்கு பதிலாக மேலும் அவன் இன்னும் கவிதைகளை எழுதும்படி ஊக்குவித்தாராம். பெரும் தமிழ் கவிஞரான பாரதிதாசன் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தை அச்சிறுவன் கேட்டானாம். அதை கேட்டதற்காக அவனை புகழ்கிறார்.
Then Parveen Sultana reads out the poem written by that student. She explains it line by line. She is wonder-struck at his excellent usage of words.
பின்னர் பர்வீன் சுல்தானா அந்த மாணவரால் எழுதப்பட்ட கவிதையை அவர் வரி வரியாக
படித்து அதை விளக்குகிறார் .. வியக்கின்றார்.
அவனுடைய வார்த்தைகளின் சிறந்த பயன்பாட்டைக் கண்டு அவர் ஆச்சரியப்படுகிறார்.
While telling this - wow, her eyes and face seems to be sparkling like the moon among stars.
இதைக் கூறும்போது ..வாவ், அவருடைய கண்கள் மற்றும் முகம் நட்சத்திரங்கள் இடையே பிரகாசமாகத் தோன்றும்
சந்திரனைப் போல் இருந்தது.
And they also seemed to be playing "bharatha natiyam" dance. Her expressions were changing dynamically in a matter of seconds.
அவை "பாரத நாட்டியம் " அடுவது போல எனக்கு தோன்றியது. விநாடிக்கு வினாடி அவரது முக பாவங்கள் மாறி மாறி தோன்றி மறைந்தன.
Wow ! I have become a great fan of Parveen Sultana.
அப்பப்பா ! நான் பர்வீன் சுல்தானாவின் ஒரு பெரிய ரசிகனாகிவிட்டேன்.
LINK for full ENGLISH article
e3instituteslm.blogspot.com/2021/06/parveen-sultanas-speech-appreciating.html
TAMIL TRANSLATION
e3translation.blogspot.com/2021/06/translation-parveen-sultanas-speech.html
Q
arumaiyana varthaikal kuzhanthaikalin ethirkalam enna enpathai thelivaga kattum video. Nanrikal ayeram
One of the best motivational talks i ever heard ! Respect your attitude mam
தமிழ் அன்பான ஒன்று ♥
You are rocks in Tamil speech...thank you mam...
Nan intha kavithaiya ethana time keten nu ennakee theriyala ungalamathiri en life la oru teacher illa iruntha en life um nalla iruinthurukum so ippa nan teacher ennoda students nalla vazhi nadathuven mam
I'm also bro.... Amore times I hear this poet... Feel awesome
@@guneshgunesh8400 mm
Simple ahh solaanumna speech vara level.....🔥
தனிமை, என்ஆகச்சிறந்த தோழன்
தனிமை,
என் தோளோடு தோள் செல்லும் தோழன்
ஆளில்லா நேரத்திலென் ஆகச்சிறந்த கூட்டாளி
எனை என்றும் சுயமாக சிந்திக்க வைப்பான்
புனைந்தொன்றும் தன் கருத்தை திணியான்
கூடே இருந்தாலும்
ஊடையிலே தொந்தரவு செய்யான்
அட நாம் செய்தது தவறோ
எனக்கூட சிந்திக்க வைப்பான்
அமைதியான வேளையில் வந்தெனை அணைப்பான்
அழகான கண்ணாடியாய் என்னையே பிரதிபலிப்பான்
கவிதைகள் புனைய கருவிதையாய் இருப்பான்
சிதையாத கவனத்தை சீதனமாய் அளிப்பான்
உலகுக்கு வந்து உறவுகளை பெறுமுன்னும்
ஞாலம் துறந்து காலமாகிய பின்னும்
என்னுடன் இரு(ற)க்கும் நிரந்தர நண்பன் தனிமை
-ரம்யா விசுவநாதன்
கவிதைக்கு உங்க குரல் சூப்பர் 🌹🌹
the speech of words and the lyrics and the sentence quoted inspiring words really motivated me. I pray for your good health with the blessings of Lord Mighty.
உண்மை அம்மா தனிமையே என்றும் சிறந்தது புத்தகமே நல்ல வழிகாட்டி
Io
Veer cel
மெய்மறந்து பார்தேன்... Time mudinjathe therila
Also me
இந்த வார்த்தைகள் என்னை மாற்றும்... நன்றி நன்றி நன்றி
மாற்றிவிட்டதா சகோ
காதலை காதலிக்கும் காதலர்கள் மட்டுமே காதலியால் காதலிக்கப்படுகிறார்கள்.. ❤
Thanks for watching👍
கறுப்பாடை அணியாத இஸ்லாமிய புரட்சி பெண் தமிழ் விழையாடுவதை பாருங்கள்... பாரதி பாரதிதாசன் கண்ட புதுமைப்பெண்
புரட்சிக்கு எதற்காக மதம்..
D
👀👀👀👀👧🥲🥲🥲🥲👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧
எல்லாம் சரி தான் உன்கிட்டயும் தமிழ் கொஞ்ச விளையாட தான் செய்து 🤣🤣
@@balamurugaapsk3383 bangam moment
சகோதரி நீங்கள் ஒரு புதுமைப் பெண் உண்மையாகவே மிகவும் பெருமிதம் கொள்கிறேன் நான் நீங்கள் என் சமுதாயம் என்பதில்
Kalangal kadanthalum Avan kadhal marathu...
Unga speech enaku romba pudikum mam
அருமை சகோதரி
super mam sema speech......
👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
8.00 அருமை அக்கா....
அறிவு கொடுத்தது ஆண்டவன்.
Excellent Sister your all programs are very Useful for life Thanks
Thanks for watching👍
Varthai moolamae Sema dance. Koku meenukagha kathiruntha mathiri oru advice. Kodutheergal enakku aaruthala eruku. Enakku special Sona mathiri eruku rombha. Thanks.
எனக்கு உங்க பேச்சின் கருத்துகள் மிகவும் பிடிக்கும்...
Kandippa thanimai endrum inimaitha ...... enakkunu entha friendshipum illai ....entrum nan thanimaitha😕
Thanimaiye aaga sirantha marunthu
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥pul arichiruchi unga speech
Mam your motivation speech in very nice mam
Mam nenga epavume vera level fav speecher
#VELANz Boldness in voice and action is the positivity... Keep growing our mother tamil
அம்மா வணக்கம் நான் உங்களின் தீவிர ரசிகை இந்தக் கவிதையை எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கேட்டுகொண்டே இருப்பேன் அம்மா எனக்கு சிறிய ஆசை நான் மதுவிலக்கை பற்றி நீங்கள் மேற் சொன்ன கவிதை போல எழுதி இருக்கிறேன் அதை தங்கள் ஸ்டைலில் நீங்களே இதுபோல மேடையில் பேச வேண்டும் என்ற ஆசை நான் இல்லத்தரசி அம்மா உங்களை தொடர்பு கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும்
(உங்களைப் பற்றி)
நான் முதன்முதலில்கண்ட ஒரு பெண்ணின் வாய் பேசியது!
பிறகு உற்றுப் பார்த்தேன்
அவர் கண் பேசியது!
கை விரலில் உள்ள நகம்கூட பேசியது!
அவரின் கூந்தல் கூட பேசியது!
என்ன ஒரு ஆச்சரியம்!
உடல் அசைவு முழுவதும் தமிழே பேசியது!
அவர் இப்படித்தான்
அதுதான் எங்கள் சுல்தான் அம்மா
நீ பேசும் தமிழுக்கு உன் கால்களில் தங்க கொலுசாக நான்! அன்புடன் உங்கள் ரசிகை (ஈரோடு)
Thanks for watching👍
I am just addicted to the poet
கவிதை
க= காதல்
வி=வியப்பு
தை=விதை
காதலின் வியப்பின் விதையே கவிதை
Extraordinary and outstanding speech Ma'am I like your attitude
Sister..very...very...superp
Superb mam..nice speech
Ellaa medayilum ithe speech...
வித்யா சரஸ்வதியும் பொறாமை கொள்வாள்...எனது ஆசிரியரை கண்டு ....
நெஞ்சம் துவண்டு....
அவளது வித்யா கர்வம் அழிந்தது இந்த ஆசிரியர் தாயை கண்டு......
இவர்களை போல துணிவும் கனிவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.....
Dedicated to Parveen Sultana teacher mam
Wot a words mam 😍luv from a Kerala grl 💝
Nigal engane evarude vdo kand. Vannath
@@goodvibezonly6460 fb feed
@@anjalie3193 aah njnum
😍😍 kavithai vera lvl👌🏻
Nice motivation ✌✌✌✌✌✌✌✌✌✌✌i all ready saw in Facebook
அருமை...Beautiful motivational speech..brings tears.
எழுத நினைக்கிறேன் அக்கா எழுதப்படாத பெண்ணின் விதியை....
எழுத நினைக்கிறேன் அக்கா
எழுதப்படாத பெண்ணின் படைப்பை...
எழுத நினைக்கிறேன் அக்கா
எழுதப்படாத பெண்ணின் மனதை....
புரியாத புதிர் போல.....
உங்களின் கம்பீரமான பேச்சு,
தோற்றம் ,நம்பிக்கையும் எல்லா பெண்களும் வேண்டும் அக்கா,: சூப்பர்....
Nt a 6 feet 6 inches don't give up teach him many angles lovely teacher 😄
Sema mam...
extraordinary women extraordinary speech
ARUMAIYAANA PATHIVU AMMA
NEENGAL VAAZHGA VALAMUDAN.
Exllent 🎤speach, Congratulations🎉 sister👭😊
Thanks for watching👍
Vara level akka
Kavithai arumai amma
Such a inspiring speech
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop covid viruse Stop Global Warming stop pollution
Na oga student tha J.B.S.H Collage la niga tha a Tamil teacher....... (B.A historical standard na.....na oga big fan..... but I so miss you)
🤔🤔
Amma enakku pechchu varum medaiila pesanumuna payamaairukkuma . ennakku ethaavathu sollungamma
4:55 அருமை
அக்கா நான் உன் அடிமை அக்கா உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க'
Best motivational speech
Romba adhigama irukku tharpugaichi
Fan na irruntha fail aiduva super mama
You nice speech
Vera level
Super mam☺😊😊👏👏👏
Wow super semma
அக்கா உங்கள் உச்சரிப்பு எனக்கு ஒரு மன நிம்மதி.பெங்களூர் தமிழன்.
Thanks for watching👍
Nice medam I am really my mind relif
Paaaa enna oru speech.
Super 👍 mam
Thank you ma'am
Thanks for watching👍
அருமையான பேச்சு
Super amma
Semma kavithai
தமிழின் சிங்க பெண் 👍👍🙏🙏☘️☘️
அருமை
Super super
Thanks for watching👍
I like the speech 😁🙄👍🏾
கொட்டட்டும் மழை
🌧️
நனைந்து கொண்டுதான் வருகிரால் 🧕🏻
மனதில் துளிக்கூட ஈரமில்லை
🪦கல் நெஞ்சக்காரி
-young sparrow
A. V
Thanks for watching👍
Thank u
She came to my school also in sri krishna school pennadam
She is my CLG mam😊
Supera irukkidhu madam talk I like it gold speech my dear I love you da beauty I love you so much
Super madam super
Super medam
Super speech 🔥👌👏
why 151 dislike ?
நல்ல செய்திகளுக்குக் கூட dislike?
Vera level ❤️
Cute.💘 speech 😃
Super👍
Super akka
Super. Sister
Na Unga fan medam
Good speech Amma 🙏🙏🙏🙏🙏