எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக உங்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தி நலமுடன் வாழ செய்கிறீர்கள் உங்கள் சேவை தொடரட்டும் ஒவ்வொரு தாவரத்திலும் தானியத்திலும் உள்ள தகவல்களை மிக அருமையான விளக்கத்துடன் தெளிவாக தெரியப்படுத்தினார்கள் நன்றி ஐயா மிக்க நன்றி
முருங்கையின் அருமபெருமை வெள்ள காரனுக்கு தெரியுது. முருங்கையோடு பிறந்து வளர்ந்த நமக்கு முருங்கையின் அருமை புரியாமல் அலட்சியம் செய்கிறோம் HOW TO MAKE MORINGA TABLET என type செய்தால் வெள்ளைக்காரன் முருங்கை இலையை காயவைத்து அரைத்து கேப்ஸுளில் அடைத்து இது அரியவகை மூலிகை என்று கூறுகிறார்கள்.. முருங்கை அவர்களுக்கு அரியவகை மூலிகை, நமக்கு மிக பரீட்சியமானது. ஒருகாலத்தில் முருங்கை இல்லாத தெருவே இருக்காது. மூட நம்பிக்கை வாஸ்துக்கு கெடுதல், வீட்டில் முருங்கை வைத்தால் வறுமை வரும் வெறுங்கைகொடு சாகுவாய்,பேய் பிசாசு பயம் காண்பித்து நாட்டு முருங்கையை அழித்து விட்டனர். நம் பாரம்பரிய உணவை அழித்தாலே நாமும் அழிந்துவிடும் என்று உணர்ந்து பாரம்பரிய உணவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பி வருகிறேன். வீட்டில் முருங்கையை விதைத்துவிட்டேன். மாடியில் கத்தாளை தூதுவளை கற்பூரவள்ளி துளசி என கொஞ்சமாக நமது சித்தர்களின் மருந்துகளை மாடியில் செடி வகைகளை வளர்க்க துவங்கி உள்ளேன்.
@@vaidhikadharmatv620 வீணா போன மக்கள் foreign imported என்று சொன்னால் மாட்டு மூத்திரத்தை கூட Juice என குடிப்பார்கள். நவீன உணவை விட முடியலைநாலும் நமது நாட்டு காய்கறிகள், நாட்டு பலங்கள்,நவ தானியங்களை சுவையாக செய்து அப்ப அப்ப சாப்பிடணும்.
அன்புள்ள சுந்தர பாண்டியன், உங்கள் வீடியோக்களை நான் விரும்பிப் பார்க்கிறேன். உங்கள் தெளிவான உரையாடல், மூலிகைகளைப் பற்றி விவரிக்கும் முறை, மற்றும் அறிவு சார்ந்த விளக்கங்கள் எல்லாமே அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன் !!!
நீங்கசொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் சகோதரா இறைவன் கொடுத்தது யாரு நம்ம உபயோகப்படுவதில்லை அதனால்தான் பல நோய்களை சந்திக்க நேரிட வேண்டியுள்ளது என நாம் இறைவனால் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு இயற்கையான வழங்கும் கொடுத்து நம் உடலில் கொடுத்து நமக்கு வாழ்வாதாரத்தையும் நாம் நன்மை தருகிறது நோயின்றி வாழ வளமோடு வாழ்வோம் நன்றி ஐயா
Right Drumstick leaves....flowers...vegetables etc are useful in many ways.. Healthy...tasty..etc Severall dishes can be prepared.. Thanks for your information.. We can make ripe veg into powder and added in to dishes
Excellent information brother. Thank you. Educating the public with such valuable message is important. Best wishes to you. Thanks for explaining the proverb
Annan nantraka velakkam koduthar, Nanti Anna, Today we all are not following our grand fathers method. Therefore, we are going to Dr. I am so happy to know about our Drumstick. i will plant in my house as per your advice. Thank you brother.
அன்புள்ள சுந்தர பாண்டியன், Saw yr video on karayan putru soil treatment. Sitruyirgalukkum anbu seluthum ungal nalla ullathai paratugiren. Ungal pani sirakka vaalthukkal!
வீட்டில் உள்ளவர்கள் மேலெ அக்கறை இருந்தால் முதலில் நட வேண்டியது முருங்கை மரம், மேலும் எங்கள் வீட்டில் கல்யாண முருங்கை உள்ளது, ஆணுக்கு முருங்கை, பெண்ணுக்கு கல்யாண முருங்கை
வணக்கம் ஐயா உங்கள் நிகழ்ச்சியை பார்த்தேன் அருமையாக உள்ளது.எனக்கு ஒரு மாதமாக பௌத்திரம் உள்ளது.20நாட்களாக துத்தி இலை சாறு குடிக்கிறேன் சீல் கட்டி மீது குப்பைமேனி எண்ணெய் தடவுறேன் ஆனால் அந்த கட்டி இன்னும் குறைய வில்லை நீர் வருகிறது. நல்ல மாற்று மருந்து சொல்லுங்கள் ஐயா தயவு செய்து
குமரி கண்டத்தை கடல் கொள்ளும் போது ,சில நாவலர் தீவு மக்கள் தென் இலங்கை இன்றைய கதிர்காமம் தப்பி ஒருவனது வழிகாட்டுதலில் வந்து அடைந்தனர் அந்த வழி காட்டியின் பெயரே இந்த சிறப்பு மிக்க முருங்கை மரத்தின் பெயர் முரு கன்.
முருங்கை இலையும், பூவையும் நன்றாக காய வைத்து சீரகத்துடன் அரைத்து பொடி செய்து, காலையில் தண்ணிரில் கலந்து தினமும் சாப்பிட்டால் ரத்தகொதிப்பு இனிப்புநீர் குறையும்.
Unga videos nala iruku , health awareness creating based on our traditional food n life style. Super. Wheezing n kids cough ku tamil medicines solunga please
முருங்கை மிகவும் எளிதாக கிடைக்க கூடிய மிக சிறந்த கீரை உணவு. இதற்கு பிரம்ம விருட்சம் என்பது பெயர். இரத்த சோகை எனப்படும் ஏழைகளுக்கு வரும் நோய் எளிதில் குணமாகும்
We in Malaysia do have Morita trees. Most Tamil and Sri Lankan Tamil who live in bungalow houses have Moringa trees but modern Indian are becoming ignorant BUT OUR CHINESE ARE LEARNING ABOUT MORINGA AND THEY ATE PLANTING AND EATING IT. BRITISH CO body shop sells BODY SHOWER FLAVOURED WITH MORINGA!!!!
வீட்டில் முன் முருங்கை வேர் முருங்கையை வைக்கக்கூடாத சொல்வது கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி,வீட்டில் முருங்கை மரம் இருந்தால் மருத்துவமனைக்கு போக வேண்டிய தேவை இல்லை
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக உங்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தி நலமுடன் வாழ செய்கிறீர்கள் உங்கள் சேவை தொடரட்டும் ஒவ்வொரு தாவரத்திலும் தானியத்திலும் உள்ள தகவல்களை மிக அருமையான விளக்கத்துடன் தெளிவாக தெரியப்படுத்தினார்கள் நன்றி ஐயா மிக்க நன்றி
பழமொழிக்கு தந்த விளக்கம் மிக மிக மிக அபாரமான ஒன்று. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
எனக்கு மிக பிடித்த ஒன்று முருங்கை கீரை உணவு வகைகள்.
அதில் இவ்வளவு பயன் உள்ளது என தெறிய படுத்தியமைக்கு மிக்க நன்றி.
உங்கள் குடும்பத்தார் கொடுத்து வைத்தவர்கள்.May god bless u sir
மிகவும் பயன் உள்ள தகவல் ஐயா
முருங்கையை பற்றி பல தகவல்கள் தெரிந்துக்கொண்டேன் மிக்க நன்றி ஐயா
நம்மாழ்வார் அய்யாவுக்கு அடுத்து உங்களதான் பார்க்குறேன்...நன்றி சகோ
உங்களுடைய இயர்கை சம்பந்தப்பட்ட பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது
மிக அற்புதமான இயற்கை வைத்தியத்தை வழங்கிய உங்களுக்கு கோடானகோடி நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்
தெளிவான விளக்கம் அருமை🙏
அருமையான தெளிவான பேச்சு, வாழ்த்துக்கள் நண்பா
முருங்கையின் அருமபெருமை வெள்ள காரனுக்கு தெரியுது.
முருங்கையோடு பிறந்து வளர்ந்த நமக்கு முருங்கையின் அருமை புரியாமல் அலட்சியம் செய்கிறோம்
HOW TO MAKE MORINGA TABLET என type செய்தால் வெள்ளைக்காரன் முருங்கை இலையை காயவைத்து அரைத்து கேப்ஸுளில் அடைத்து இது அரியவகை மூலிகை என்று கூறுகிறார்கள்..
முருங்கை அவர்களுக்கு அரியவகை மூலிகை, நமக்கு மிக பரீட்சியமானது.
ஒருகாலத்தில் முருங்கை இல்லாத தெருவே இருக்காது.
மூட நம்பிக்கை வாஸ்துக்கு கெடுதல், வீட்டில் முருங்கை வைத்தால் வறுமை வரும் வெறுங்கைகொடு சாகுவாய்,பேய் பிசாசு பயம் காண்பித்து நாட்டு முருங்கையை அழித்து விட்டனர்.
நம் பாரம்பரிய உணவை அழித்தாலே நாமும் அழிந்துவிடும் என்று உணர்ந்து பாரம்பரிய உணவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பி வருகிறேன்.
வீட்டில் முருங்கையை விதைத்துவிட்டேன்.
மாடியில் கத்தாளை தூதுவளை கற்பூரவள்ளி துளசி என கொஞ்சமாக நமது சித்தர்களின் மருந்துகளை மாடியில் செடி வகைகளை வளர்க்க துவங்கி உள்ளேன்.
servant of Mono God In the Heaven apdithan nammudaya anaithayum naam vituvitu tamil tamilendru kadharugirom aana velinaatavar pattern vangi vittargal
@@vaidhikadharmatv620
வீணா போன மக்கள் foreign imported என்று சொன்னால் மாட்டு மூத்திரத்தை கூட Juice என குடிப்பார்கள்.
நவீன உணவை விட முடியலைநாலும் நமது நாட்டு காய்கறிகள், நாட்டு பலங்கள்,நவ தானியங்களை சுவையாக செய்து அப்ப அப்ப சாப்பிடணும்.
Yes brother
👌 hand🙏👏👏 வாழ்த்துக்கள் .
வாழ்க வளமுடன்
அன்புள்ள சுந்தர பாண்டியன், உங்கள் வீடியோக்களை நான் விரும்பிப் பார்க்கிறேன். உங்கள் தெளிவான உரையாடல், மூலிகைகளைப் பற்றி விவரிக்கும் முறை, மற்றும் அறிவு சார்ந்த விளக்கங்கள் எல்லாமே அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்க வளமுடன் !!!
மிக்க நன்றி அய்யா
மிக்க நன்றி சகோதரரே.. அருமையான பதிவு
அருமையான விளக்கம். நகரத்தில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்
நீங்கசொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் சகோதரா இறைவன் கொடுத்தது யாரு நம்ம உபயோகப்படுவதில்லை அதனால்தான் பல நோய்களை சந்திக்க நேரிட வேண்டியுள்ளது என நாம் இறைவனால் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு இயற்கையான வழங்கும் கொடுத்து நம் உடலில் கொடுத்து நமக்கு வாழ்வாதாரத்தையும் நாம் நன்மை தருகிறது நோயின்றி வாழ வளமோடு வாழ்வோம் நன்றி ஐயா
Murunga maram named after the great MURUGAN , the god of fertility , the ancient aaseevaham siddhar who lived 10,000 years ago. 😍
Adadadaddaa ....annaee ....ungal padhivu migavum arumai ...
Ungal pani thodaratum ...
vazhthukkal ... !!!
🌿🌿
Right
Drumstick leaves....flowers...vegetables etc are useful in many ways..
Healthy...tasty..etc
Severall dishes can be prepared..
Thanks for your information..
We can make ripe veg into powder and added in to dishes
So nice of you
மிக்க நன்றிங்க ஐயா👍👍👍
Excellent information brother. Thank you. Educating the public with such valuable message is important. Best wishes to you. Thanks for explaining the proverb
Annan nantraka velakkam koduthar, Nanti Anna, Today we all are not following our grand fathers method. Therefore, we are going to Dr. I am so happy to know about our Drumstick. i will plant in my house as per your advice. Thank you brother.
அன்புள்ள சுந்தர பாண்டியன், Saw yr video on karayan putru soil treatment. Sitruyirgalukkum anbu seluthum ungal nalla ullathai paratugiren. Ungal pani sirakka vaalthukkal!
Simple and very very good food for everyone.
Thank you Sir. Most of them not talking.
வளரும் இளைய தலைமுறைகள்நேயின்றி வளமுடன் வாழ பயனுள்ள தகவல்ள் தங்கள் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
நாணல் பற்றிய. மருத்துவ தகவல் அருமை.
Thanks You Annna... Nalla Pathivu
Correct bro.. Last two months I take murungai keerai sooup..it's amazing to health..
மிகவும் நன்றி ஐயா
Very true.honestly said abt our tradition bro👍👍.thanks a lot bro.hearty appreciation👏👏👏
SUNDARAPANDIAN YOU ARE GREAT.
I AM LIVING IN PORTUGAL. MORINGA POWER IS EXPENSIVE MEDICAL PRODUCTS HERE.
Darshan,Iam an agri consultant in Tamilnadu.i could give you good quality of moringa products at good prices
@@maheswarang7711 i need 100 tons weekly
நாட்டு முருங்கைகாய் துவரம்பருப்பு சேர்ந்த சாம்பார் உணவுக்கு அமுதம் ,இளைத்த உடலுக்கு வளர்ச்சி பெறும் ,நன்றி நண்பரே!!
அருமையான பதிவு நன்றி.
மிக்க நன்றி ஐயா கீமோகுளோபின் அதிகாிக்க கூறியதற்கு
Super Anna na deripannai patha nala realt ketachadhu thanks bro
Thank you Sooooo much Brother,God Bless you,
அன்னா உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன் மிகவும் பிடித்தது இதுபோல் பதிவை தொடர்ந்து வெளியிடுங்கள்
Thank you sir... Please make a video to cure low BP level.
அருமையான தகவல் நன்றி ஐயா
நன்றி சகோதரரே !!
நன்றி சகோதர
மிக மிக பயனுள்ள தகவல் வாழ்க வளர்க
வீட்டில் உள்ளவர்கள் மேலெ அக்கறை இருந்தால் முதலில் நட வேண்டியது முருங்கை மரம், மேலும் எங்கள் வீட்டில் கல்யாண முருங்கை உள்ளது, ஆணுக்கு முருங்கை, பெண்ணுக்கு கல்யாண முருங்கை
Your part to our society is great sir,
Great valuable information Sir
அருமையான பதிவு அண்ணா
நன்றி
வணக்கம் ஐயா உங்கள் நிகழ்ச்சியை பார்த்தேன் அருமையாக உள்ளது.எனக்கு ஒரு மாதமாக பௌத்திரம் உள்ளது.20நாட்களாக துத்தி இலை சாறு குடிக்கிறேன் சீல் கட்டி மீது குப்பைமேனி எண்ணெய் தடவுறேன் ஆனால் அந்த கட்டி இன்னும் குறைய வில்லை நீர் வருகிறது. நல்ல மாற்று மருந்து சொல்லுங்கள் ஐயா தயவு செய்து
குமரி கண்டத்தை கடல் கொள்ளும் போது ,சில நாவலர் தீவு மக்கள் தென் இலங்கை இன்றைய கதிர்காமம் தப்பி ஒருவனது வழிகாட்டுதலில் வந்து அடைந்தனர் அந்த வழி காட்டியின் பெயரே இந்த சிறப்பு மிக்க முருங்கை மரத்தின் பெயர் முரு கன்.
Arumaiyana padhivu
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான 'முருங்கை' விளக்கம்
முருங்கை இலையும், பூவையும் நன்றாக காய வைத்து சீரகத்துடன் அரைத்து பொடி செய்து, காலையில் தண்ணிரில் கலந்து தினமும் சாப்பிட்டால் ரத்தகொதிப்பு இனிப்புநீர் குறையும்.
Sun flower 2019 and
100 % உண்மை .
Thank you my dear brother your givtha massage
Unga videos nala iruku , health awareness creating based on our traditional food n life style. Super. Wheezing n kids cough ku tamil medicines solunga please
நன்றி.ஐயா.வாழ்கவளமுடன்
100% correct, thanks bro
முருங்கை மிகவும் எளிதாக கிடைக்க கூடிய மிக சிறந்த கீரை உணவு. இதற்கு பிரம்ம விருட்சம் என்பது பெயர். இரத்த சோகை எனப்படும் ஏழைகளுக்கு வரும் நோய் எளிதில் குணமாகும்
அருமை ஐயா நன்றி 💐🙏🙏🙏👍👌
Get even just a piece of minimum 1feet and put in the earth. It will sprout and grow to a tree. Easy grow plant.
நன்றி ஐயா அருமை யான பேச்சு
👌 அருமை ஐயா.
அருமை அருமையான பதிவு வாழ்க தமிழ் பாரம்பரியம் மிக்க விவசாயம் விளையாட்டு வாழ்க தமிழ்
Very good information sir. Thank you very much.
Most welcome
அருமையான பதிவுகள். நாம் எவ்வளவோ தொலைத்துவிட்டோம் அறிவீனத்தால்
murunga tree is a god tree, i heard this somewhere... even in pondincherry main area u can see on the street many trees..
அருமையான பதிவு
You Did Great Job.
God Bless You.
அருமை
My favourite 😍 and fidal Castro news was awesome when I read in news article 👍👍
Super Very useful for your information. God bless you sir.
Thanks and welcome ..Keep watching
உங்கள் விழிப்புணர்வு வளர வாழ்த்துக்கள்
Excellent Informative
சூப்பர்
தமிழா !
Super :)
Medicine for continuous cold in through video please
உண்மை
I know and aware of this info in my school days itself, i am happy to hear atleast now you all got awareness ,
Good message
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
ungal akkaraiyana pathivukku migavum nandri.
great bro...thanks a lot...God Bless You
Sir toncil problem pathi solunga please
arumai
Nane murungai leaf+ kalluppudan serthu varuthu murungaiuppaga use pannugiren
Nalla pathivu ,vaalthukal
அருமையான தகவல் மிக்க நன்றி நாட்டு முருங்கை காய் மரபணு மாற்று முருங்கைக்காய் எப்படி இனம் காண்பது அதை தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்
Super
good brother amazing explanation thank you
Thanks Anna 🙏🙇good news.... Good luck🐞🍀
அருமை நண்பரே.....
மிகவும் அருமை
Moornga maramla pai irruku sonnathuku karanam kolanthaiga maram mala yara kudathunu sonnathukaga ji righta
We in Malaysia do have Morita trees. Most Tamil and Sri Lankan Tamil who live in bungalow houses have Moringa trees but modern Indian are becoming ignorant BUT OUR CHINESE ARE LEARNING ABOUT MORINGA AND THEY ATE PLANTING AND EATING IT.
BRITISH CO body shop sells BODY SHOWER FLAVOURED WITH MORINGA!!!!
அண்ணா ......அருமை அருமை
Really very very very very correct
Anna super என்னோட தம்பி கன்னடா ல இந்த பிஸ்னஸ் உம் பண்றாங்க முருங்கை பொடி கேக் பிஸ்கட் மிட்டாய் மதுரை ல இருந்து போகுது 🤗
Anna hyper thyroid ku natural remedy solunga
Sir. Yanaiku. Gonjam. Thuthi. Keerai. Vanum. Ketaikuma.
check in ur near by location
Arumaiyana thagaval anna..!
AROKIA ARUN JOSEPH
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஊஞ்ச மரம் உசிலி மரம் ❤❤❤❤❤❤❤❤❤❤மரத்தின் தகவல் மிக அற்புதமாக சொல்ல வேண்டும் ஐயா
Thank sir you are great
வீட்டில் முன் முருங்கை வேர் முருங்கையை வைக்கக்கூடாத சொல்வது கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி,வீட்டில் முருங்கை மரம் இருந்தால் மருத்துவமனைக்கு போக வேண்டிய தேவை இல்லை
அருமை பதிவு
சார் அருமை வாழ்த்துக்கள் இன்னும் அதிகமான ஆலோசனை வழங்குங்கள்
இதுபோன்ற பல வீடியோக்கள் நமது சேனலில் இடம்பெற்றுள்ளது அனைத்தையும் பார்த்து பயன்பெறவும்
வாழ்த்துக்கள் அன்ண💐