பேரழிவுகள் இந்தாண்டு எப்படியெல்லாம் வரும்? | Tsunami | Earthquake | Captain Vijayakanth | PART 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • "கடவுள் இருக்கா? இல்லையா?" : செம Twist | சிலை வழிபாடு ஏன்? | மந்திரம் சொன்னால் வாழ்க்கை மாறுமா? | PART 3 | Karthick MaayaKumar | KALAM | Episode 215 |
    #GOD #Predictions2024 #astrology
    Astrology
    Subhash Balakrishnan : 9940866646
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 495

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  8 месяцев назад +8

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 8 месяцев назад +1

      Hi

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 8 месяцев назад +1

      தமிழ் தமிழ் கடவுள்
      சங்கம் வைத்தது பத்தி போடுங்க

    • @facts4020
      @facts4020 8 месяцев назад

      I🎉 Bro kadvul pesathinga ningatha bro neraiya siththargal book aprom babavanga neraiya sollirukkangala athula thedi kaduvula manusanga papangala nu check panni video podungq bro

    • @facts4020
      @facts4020 8 месяцев назад

      Pls check my comments

    • @facts4020
      @facts4020 8 месяцев назад

      Check my comments

  • @deepaks2803
    @deepaks2803 8 месяцев назад +19

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

  • @Vivek-et6wi
    @Vivek-et6wi 8 месяцев назад +25

    என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
    என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின்
    என்னிலே இருந்த ஒன்றை யாவர்கான வல்லரோ
    என்னிலே இருந்திருந்து யானும் உணர்ந்து கொண்டேனே🙏🙏🙏🙏🙏🙏

  • @gvgv2018
    @gvgv2018 8 месяцев назад +17

    கடவுள் இருக்கிறார் ஓம் அம்மை அப்பனே சிவசக்தியே உன் பாதம் போற்றி ஓம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kiruthikas8255
    @kiruthikas8255 8 месяцев назад +36

    கடவுள் இருக்கார்.........10000%உண்மை........நாம் அனைவரும் மாய உலகத்தில் வாழ்கின்றோம்.........உடல் அழியும் ஆத்மா ஒளி அழியாது??????கடவுளை காண விரும்புகின்றீர்களா????????தனிமையா ஒரு அறை அந்த அறை முழுவதும் வெள்ளையாக இருக்கணும்....ஒரே ஒரு மண் விளக்கில் தீபத்தை எரிய விட்டு ....அந்த ஒளிச்சுடரை கண் சிமிட்டாமல் பாருங்க பார்த்துக்கிட்டேயிருங்க.....கொஞ்சம் நேரம் கழித்து கண்ணை மூடுங்க...இது போல 48நாள் செய்யுங்க....இரவில் நீங்கள் யார்?????முற்பிறவியில் பிறந்த அனைத்தும் காட்சிகளாக வந்து போகும்.....கடவுளை ஒளி ஒலியாக பார்ப்பீர்கள்.....முயற்ச்சி செய்யுங்க 48நாள் விரதம் இருக்கணும்....

    • @bytebeattamil
      @bytebeattamil 8 месяцев назад

      உண்மையா போன ஜென்மத்தில் நாம் யார் என்று தெரிந்து கொள்ளலாமா

    • @rajasekaranrajasekaran9212
      @rajasekaranrajasekaran9212 8 месяцев назад

      Conjuring kannappa movila Vara mathiri risk agidumpola😮😮😮😮😮😮

    • @elamparithielamparithi184
      @elamparithielamparithi184 7 месяцев назад

      Nice Story 😁👏

    • @chitrachitra8999
      @chitrachitra8999 7 месяцев назад

      ஆன்மீகத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வழிகாட்டி அருள்புரிவீர்களா.

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 8 месяцев назад +3

    ஹிந்தி யை ஏண்டா நீ தினிக்குற

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj 8 месяцев назад +23

    ஓம் முருகா....🙏🏼🦚🙏🏼

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 8 месяцев назад +23

    நமது உடம்பே கோயில்( தூய்மையாக வைத்திருங்கள்)
    மனமே இறைவன்( அன்பே சிவம் பொறுமையுடன் உண்மையான பக்தியோடு இருங்கள்)
    எல்லாம் நன்மைக்கே என்று வாழுங்கள் கஷ்டம் இல்லாம கடவுளும் இல்லை

  • @allit4309
    @allit4309 8 месяцев назад +16

    அருமையான உண்மையான பேச்சு அய்யா நன்றிகள் பல பல பல அய்யா🙏👋

  • @k.vijay.1927
    @k.vijay.1927 8 месяцев назад +13

    கடவுள் இருக்காரு ஒரு நாள் அவரைபார்த்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அவரை கண்டு புலம்புவார்கள்.✝️✝️✝️

    • @arasans5020
      @arasans5020 8 месяцев назад +2

      Jesus ooru manither thana avar eppadi god ahhga maeruvar 😂😂

    • @bytebeattamil
      @bytebeattamil 8 месяцев назад +4

      நாங்க ஏன்டா புலம்ப வேண்டும் கோமாளி😂😂😂😂😂

    • @bytebeattamil
      @bytebeattamil 8 месяцев назад +2

      உன் இயேசு தான் புலம்புவார் புலவரே😂😂😂😂😂😂

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 8 месяцев назад +1

      அய்யோ இவரா கடவுள் என்று

    • @bytebeattamil
      @bytebeattamil 8 месяцев назад +1

      @@sivagamisekar1889 🤣🤣🤣🤣🤣

  • @viduthalai8594
    @viduthalai8594 8 месяцев назад +14

    அட பாவி இது கூட தெரியல இவருக்கு...😅😅😅 12 மாதங்கள் என்பது சூரியனை புவி ஒரு முறை சுற்றி வர ஆகும் நாள்... அதுதான் 365 நாட்கள்.

  • @priyaqueen4041
    @priyaqueen4041 8 месяцев назад +13

    நமக்கும் மேல் ஒரு சக்தி உண்டு

  • @mannandhai961
    @mannandhai961 8 месяцев назад +11

    தேடித் தேடி அலைந்தவனும் காணவில்லை என்றான்
    தெளிந்த நிலை கொண்டவனும் இல்லை இல்லை என்றான்
    இல்லை இல்லை என்றவனும எதனை இல்லை என்றான்
    இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்

    • @loganathanv6271
      @loganathanv6271 8 месяцев назад

      👏👏👏👏👏👏👏👏👏 இது தான் நிதர்சனம் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைபவன் மனிதன்

  • @paradisecreations9473
    @paradisecreations9473 8 месяцев назад +17

    காரசாரமான விவாதம் அருமையான கேள்விகள், அருமையான பதில்கள் ❤
    துணிந்து செல்க, தொடர்ந்து வருவோம் 🎉🎉🎉

  • @jesudaniel8693
    @jesudaniel8693 8 месяцев назад +6

    சப்தம்,,என்பது...வார்த்தை...
    ஆதியிலே வார்த்தை இருந்தது...யோவான் 1:1(பைபிள்).. 9:33

  • @dhamodaran539
    @dhamodaran539 8 месяцев назад +8

    படைப்பாளி இல்லாமல் படைப்பு இல்லை. அமரும் இருக்கை ஒரு படைப்பு ஆனால் அந்த இருக்கைக்கு தன்னை படைத்தவன் பற்றிய அறிவு இருக்காது. அது போலவே நம்மை படைத்தவனை அறியும் அறிவு நம்மிடம் இல்லை.

    • @mangait1530
      @mangait1530 8 месяцев назад +1

      இதுவே உண்மை. படைத்தவனை அறிய முற்பட்டாலே போதும் பதிலாய் வந்து நிற்பான். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 8 месяцев назад +1

      ​@@mangait1530 கடவுளை உயிரில் மட்டுமே உணர முடியும் .

  • @ganesh26100
    @ganesh26100 8 месяцев назад +26

    கடவுள் = கட + உள்
    கடந்து செல் உனக்குள்.எவன் ஒருவன் தன்னுள் கடந்து சென்று தான் யார் என்பதை உணர்கிறானோ அவனே கடவுள்..

    • @bytebeattamil
      @bytebeattamil 8 месяцев назад +2

      7 Chakra That's Right 👍

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 8 месяцев назад

      ஐயா! இறைவன் என்றால் என்ன?

    • @ganesh26100
      @ganesh26100 8 месяцев назад

      @@divineshalomcatholicminist701 இறவா வரம் பெற்றவன்

    • @ganesh26100
      @ganesh26100 8 месяцев назад

      இறவா வரம் பெற்றவன்

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 8 месяцев назад

      @@ganesh26100 அந்த வரத்தை தந்தவன் யாரோ?
      ( இறவா வரம் "பெற்றவன்" )

  • @anbuselvakumar6515
    @anbuselvakumar6515 8 месяцев назад +5

    மற்ற நாடுகளுக்கும் 7 நாள் 12 மாதம் அது எப்படி சாமி

  • @viswanathan0074
    @viswanathan0074 8 месяцев назад +31

    ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏

  • @josekissinger
    @josekissinger 8 месяцев назад +2

    Topic உள்ள எத்தனையாவது நிமிடத்திலிருந்து வர்றாரு?

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 8 месяцев назад +9

    நம்பிக்கை தான் கடவுள் கடவுள் தான் நம்பிக்கை 😊

  • @vijayagowthami2813
    @vijayagowthami2813 8 месяцев назад +3

    கடவுள் என்று ஒருவர் இருந்தால் இந்த பாவ வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்.

    • @PattyK-e1u
      @PattyK-e1u 7 месяцев назад +1

      கடவுள் இருந்தால்--
      என்று சொல்லாமல்
      கடவுள் இருக்கிறார் என்று சொன்னால்
      கடவுள் நம்பிக்கை தானே கடவுளைக் காட்டிவிடும்.

  • @திராவிடன்-ஞ6ல
    @திராவிடன்-ஞ6ல 8 месяцев назад +5

    கார்த்தி இந்த மாதிரி தற்குறி எல்லாம் என் பேட்டி எடுக்கிற காபாவலலிங்கம் இருக்குதுன்னா அப்போ திருப்பதியில் என்ன புத்தர் இருக்காரா

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 8 месяцев назад

      மஹா பெரியவா விண் தெய்வத்தின் குரல் படியுங்கள் உண்மை விளங்கும்

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 8 месяцев назад +2

    Iyir kudichutu kovil pooja pannurathu thappa theriyala ungaluku

  • @selvakumarselvakumar992
    @selvakumarselvakumar992 8 месяцев назад +2

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை
    வட்டம் கீழப்பூங்குடி ஊராட்சி குருந்தம் பட்டியில் உள்ள
    கடம்பாளுடய அய்யனார்
    சன்னிதானத்திற்கு ஒருமுறை

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 7 месяцев назад +1

    கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்ற கேள்விக்கு இவர் தகுதியான ஆள் கிடையாது ஏனென்றால் இவர் சொல்வது சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்தது தான் அதனால் அதற்கு தகுதியான ஒருவரை தேடி இந்த பதிவை மறுபடியும் போடவும்
    ஓம் நம சிவாய🙏🙏🙏

  • @திராவிடன்-ஞ6ல
    @திராவிடன்-ஞ6ல 8 месяцев назад +7

    ஒரே இடத்தில உட்கார்ந்து ஓட்ஸ் சாப்பிட்டால் நல்ல மெனி டைல்ஸ் மாதிரி ஜொலி ஜொலிப்பா தான் இருக்கும்

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 8 месяцев назад

    தெய்வமேமனிதனாகபிறந்துஎல்லாகணிப்புகளைகணித்துதந்ததுதமிழ்மொழியேமுதல்ஒலிமொழிஉண்மைமுன்னோர்கள்தான்தொய்வம்ஒலிஒளியேதெய்வசெயல்இதுதான்இறைவன்அதன்ஆற்றல்கணக்கிடமுடியாதுமனிதனால்முடியாதசெயல்

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 месяцев назад +30

    நம்பிக்கை தான் கடவுள். மனித நேயம் மற்றும் அன்பு . கருணை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் அனைவரும் தெய்வங்கள் தான் . தெய்வத்தை நேரில் பார்க்க முடியாது . மனித நேயம் கொண்ட மாமனிதர் உருவில் தெய்வத்தை பார்க்கலாம். மற்றும் எதுவும் நம்பிக்கை தான் ஒரு கல்லாய் இருந்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அது தான் தெய்வம்.

    • @arun26119
      @arun26119 8 месяцев назад

      Naa than Kadavul ❤

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr 8 месяцев назад

      ​@@arun26119கமல் சார் டயலாக் தான் கடவுள் இருக்கு சொல்றவங்கல கூட நம்பலாம் கடவுள் இல்லை என்று சொல்றவங்கல கூட நம்பலாம் ஆனால் நான் தான் கடவுள் சொல்றவங்கல நம்பவே கூடாது . நான் சொன்னது மனித நேயம் கருணையும் இரக்கமும் கொண்ட நல்ல மனிதர்களை.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      @@arun26119 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @sooryakavirajkm4894
      @sooryakavirajkm4894 8 месяцев назад +1

      நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளம்

    • @iyarkkai999
      @iyarkkai999 8 месяцев назад +1

      நம்பிக்கை, உண்மை உணராமல் சும்மா நம்புவது.
      கடவுளை உணர்ந்தவன் நம்பமாட்டான். உணருவான்.
      நீ “இனிப்பை”. நம்புகிராயா? உணருகிராயா?
      கடவுள் இனிப்பை போல கோடி மடங்கானவர்

  • @rajashekarraja2391
    @rajashekarraja2391 8 месяцев назад +1

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானை

  • @nataraj7927
    @nataraj7927 8 месяцев назад +2

    ஒரு மாதத்திற்கு 27 நாட்கள் என்றால் 12 மாதங்களுக்கு 324 மீதி நாட்கள் எங்கே எனக்கு புரியவில்லை தயவு செய்து புரிய வைக்கவும்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 8 месяцев назад

      அக் காலத்தில் 10 மாதங்கள் தான் இருந்தது மீதி இரண்டும் பின்னாளில் சேர்க்கப் பாட்டது

    • @இளம்பிறையான்
      @இளம்பிறையான் 8 месяцев назад

      திதி அதாவது ஒவ்வொரு நாளிலும் கோள்களின் பாதையில் ஒன்றை ஒன்று கடந்து செல்ல எடுத்து கொள்ளும் கால அளவு கோள்களின் இருப்பு. கோள்களின் நீள்வட்டப் பாதைகளும் சுற்றிக் கொண்டு கடக்கும் வேகமும் ஒவ்வொரு கோள்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன உதாரணமாக பௌர்ணமி இருப்பு ஒரு பௌர்ணமிக்கு கூடுதல் கால அளவாகவும் மற்றொரு பௌர்ணமிக்கு குறைவான காலளவில் சுற்றிவருகிறது இதேபோல் அமாவாசை ஏகாதசி மற்ற அனைத்து நாட்களிலும் உள்ள வேறுபாடுகளை ஒழுங்கு படுத்தி வகைப்படுத்தி பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் கடக்கும் கால அளவு துவக்கிய இடத்தில் சுற்றி வந்து மறு துவக்கம் செய்யும் முன் இடைப்பட்ட கால அளவு ஒரு ஆண்டு தமிழ் ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கும் மற்றொரு ஆண்டிற்கும் கால அளவு வேறுபடும் அறுபது வருடங்கள் சுற்றில் முதல் ஆண்டும் அறுபத்து ஒன்றாம் ஆண்டும் சமமான கால அளவில் இருக்கும் என்று கணக்கிட்டு வழங்கி இருக்கிறார்கள்‌.

  • @mannandhai961
    @mannandhai961 8 месяцев назад +9

    முதலில் 10 மாதங்கள் தான் இருந்ததாம். டிசம்பர் தான் 10 வது மாதமாக இருந்தது. டிசம்பர் என்பது தசா(10) என்றும், நவம்பர் என்பது நவ(9) என்றும், அக்டோபர் என்பது ஆக்டோ(8)பஸ் என்றும் செப்டம்பர் என்பது சப்த(7) என்றும் இருந்ததாக சொல்கிறார்கள். பின்னர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் ஜூலியஸ் சீசர் மற்றும் அவரது மகன் அகஸ்டஸ் சீசர் ஆகியோர் தங்கள் பெயரில் ஏற்படுத்தி 12 மாதங்கள் ஆகினவாம்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 8 месяцев назад

      அருமை

    • @இளம்பிறையான்
      @இளம்பிறையான் 8 месяцев назад

      தமிழ் நாட்டில் ஆங்கில மாதங்கள் ஆரம்பத்தில் இல்லை சித்திரை வைகாசி ஆனி ஆடி போன்ற பனிரெண்டு தமிழ் மாதங்கள் தான் இருந்தது என ஆய்வுகள் கூறுகின்றன

  • @அகழி
    @அகழி 8 месяцев назад +7

    ஆறறிவு இருப்பதனால் தான் இதெல்லாம் நடக்கிறது

  • @selvakumarselvakumar992
    @selvakumarselvakumar992 8 месяцев назад +4

    எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம்

  • @tamizhanplus735
    @tamizhanplus735 8 месяцев назад +2

    7 days - 1 week
    27 natchathiram - 1 month
    12 rasi- 12 month
    365 days -……….?

  • @kumuthavalligovindasamy384
    @kumuthavalligovindasamy384 7 месяцев назад +1

    Of course Kaaba has a stone brought from heaven...so it has to be a lingam... inform I got it from pilgrimage...

  • @sampoornamkannan
    @sampoornamkannan 7 месяцев назад +1

    As long as we think we are the body, icon worship is necessary, rituals are necessary.
    So long as we identify with a mind mental kind of worship is a must. This includes Japa and yoga etc.,
    So long as we identify with the intellect, introspection leading to meditation is a must.
    When this starts bearing fruit, enquiry, specially about the self is indicated. When self realisation happens, the notion of the external God vanishes.
    Claiming that there is 'no God' entertains thoughts about God and bears the same effect as for the believers: sometimes even more!

  • @SkSk-nt9qe
    @SkSk-nt9qe 8 месяцев назад +5

    Bumi Suriyanai sutthi mudikka 12 maasam aakum, athuthan bathil sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +2

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

    • @SkSk-nt9qe
      @SkSk-nt9qe 8 месяцев назад +1

      @@Dhurai_Raasalingam naan Malaysia nanba

    • @SkSk-nt9qe
      @SkSk-nt9qe 8 месяцев назад +2

      @@Dhurai_Raasalingam செரி தமிழ் வேனும் இடத்தில் நான் எழுதுகிறேன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      @@SkSk-nt9qe மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 8 месяцев назад +2

    Apidi patha iyiruga thaan thirunthanum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      நீங்கள் எப்பொழுது திருந்துவீர்கள் ?

  • @anneesjeya7110
    @anneesjeya7110 8 месяцев назад +8

    கடவுள் உலகத்தைப்படைத்த பின் 7ம் நாளில் ஓய்ந்திருந்ததால் வாரத்தின் நாட்கள் 7 என குறிக்கப்பட்டது
    வேதாகமத்தில் 7,12,50ஆகிய எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 8 месяцев назад +2

      அப்படியே
      ரிக் வேதம்
      யசூர் வேதம்
      சாம வேதம்
      அதர்வன வேதம் படிங்க முடியலைன்னா கீதசாரம் 10படிங்க அப்பயும் தெளியலான சிவபுராணம் படிங்க அப்பயும் முடியலனா கந்தபுராணம் விநாயக புராணம் மஹாபாரதம் ராமாயணம் படிங்க அப்பயும் முடியலைன்னா ஓம் நமசிவாயனு சொல்லி பாருங்க 30நாளுக்குள்ள புரியும்

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 8 месяцев назад +1

      ​​@@KingOFtheKING20 சகோதரா! இவை அனைத்தையும் தாங்கள் படித்து முடித்து விட்டீர்களா?
      இல்லை குறைசொல்ல குறைந்தபட்ச தகுதியாக எங்கும் இனாமாக கிடைக்கும் பைபிளாவது படித்தீர்களா? வெரும் கோபத்தில் வெளிப்படுத்தும் வெகுளித்தனம் தகுதியற்றது.

    • @mangait1530
      @mangait1530 8 месяцев назад

      ​@@KingOFtheKING20👏👏👏🙏

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 8 месяцев назад +2

      @@divineshalomcatholicminist701 ஆதம் எவளுக்கு எப்படி சந்ததி உருவாகியது அண்ணா தங்கயை, தம்பி அக்காயோடும் படுத்து தானே உங்கள் rc காத்தொழிக்கம் உருவாகியது 🤣🤣🤣 இது உண்மை தானே

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 8 месяцев назад

      ​@@divineshalomcatholicminist701 கிறிஸ்தவர்கள் எதற்காக அடுத்தவர் வழிபாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள். சும்மா இருக்கிற சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று பழமொழி கிராமங்களில் கூறுவது போன்று உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்கிறீர்கள். எனது பண்பாடு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது எனது தர்மம். சிவன்தான் உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்டுகிறேன் அதே போல் ஏசு உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்ட வேண்டும் அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் ஏசு பொய் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? ஒரு நிபந்தனை நான் சிவன் உண்மை என்று நிரூபித்த பின்னர்தான் அடுத்த கேள்வி கேட்பேன் அதே போல் நீங்கள் ஏசு உண்மை என்று நிரூபித்த பின்னர் தான் அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். தாங்கள் விவாதத்திற்கு தயாரா?

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 месяцев назад +4

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻. மாலை நல் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻.

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 8 месяцев назад

    2சதவீதம்மனிதமூளைபயன்பாட்டில்உள்ளதுமீதிமாயையின்பிடியில்உள்ளதுமாயையேஉண்மை🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @harimusical643
    @harimusical643 8 месяцев назад

    அவரு கேக்குற கேள்விக்கும்...இவரு செல்ர பதிலுக்கும் சம்மந்தமே இல்ல...சுத்த மடத்தனமா இருக்கு....மாயம் youtube சேனலின் பதிவுகளிலே இதுதான் time waste 😅😅😅
    கடவுள் என்பது உண்மையா பொய்யா என்று உண்மையில் உணராதவர் இவர்.....

  • @kumaravel3882
    @kumaravel3882 8 месяцев назад +7

    உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது. அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.

  • @ganesansai6651
    @ganesansai6651 8 месяцев назад +1

    God is true but people practice superstition

  • @கருநீலகுரல்
    @கருநீலகுரல் 8 месяцев назад +9

    தலைவர்களும் சிலை வைப்பது என்பது அவர்களின் தியாகம், உழைப்பு, மற்றும் அவர்களின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தான், இவர்கள் போல சாமியின் பெயரை சொல்லி , அதன் மூலம் சாதி, மதம் என்னும் பிளவை ஏற்படுத்தி, மக்களின் மனதில் மூடநம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் மூலம் காசு சம்பாதிக்கும் அவசியம் கடவுள் மறுப்பு பேசுவோரிடம் இல்லை.🖤🖤

    • @vickyhii3332
      @vickyhii3332 8 месяцев назад +2

      bro suppar

    • @AVK101
      @AVK101 8 месяцев назад +1

      கோயில் ... உங்கள் மூதாதையர்களின் அறிவு மற்றும் கல்வி திறனை பறை சாற்றுகிறது... மனிதன் தன் சுய லாபத்திற்காக ஏற்படுத்தியதில் சிக்காதீர்....

    • @கருநீலகுரல்
      @கருநீலகுரல் 8 месяцев назад

      கடவுள் பெயரால் பலரின் கல்வி மறுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்றும். மற்றவர்கள் கல்வி கற்க கூடாது என்று கூறிய மதம் தான் இந்து மதம். அந்த கோயில் கட்ட உதவிய உழைக்கும் மக்களை கோயிலுக்குள் வர கூடாது என்று உங்கள் வருணசரமம் தடுத்தது.

    • @balakrishna8660
      @balakrishna8660 8 месяцев назад

      Arumai ningal sonna atthanaium unmai​@@கருநீலகுரல்

  • @devi9202
    @devi9202 8 месяцев назад +2

    பகுத்தறிவு என்பது அயோகியத்தனம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 8 месяцев назад

      பகுத்து அறியுதல் இறைவன் இருக்கின்றான் என்று பகுத்து அறியவே 6ம் அறிவு

  • @Nan_maayaah
    @Nan_maayaah 8 месяцев назад

    இவ்வளவு பேசும் இவர் சனாதனத்தை.. சாதியை...ஆதரிக்கிறார்...இல்லையா.... ஆதரிக்கிறேன் என்றால் இவர் ஒரு சங்கி வேஸ்ட்..... ஆதரிக்கிறாரா இல்லையா என்று கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஏழாம் அறிவு. மனிதனே உங்கள் சைஸை பார்த்தால் நிறைய சாப்பிடுவது போல தெரிகிறது இங்கு விவசாயி தான் கடவுள். விவசாயம் தான் கோவில்.

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 8 месяцев назад +3

    Kadaval pathi ketta samanthama ilam sollurigala sir

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 8 месяцев назад

      தெளிவா மறுபடியும் விடியோவை பாருங்க .

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 8 месяцев назад +3

    Anbea shivam my God Shiva blessed

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 8 месяцев назад +2

    Neega science padikala sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      நீங்கள் தமிழ் படிக்கவில்லையா தம்பி ?

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 8 месяцев назад

    வண்ணத்துப்பூச்சி முட்டை, மயிா்க்கொட்டியாகி பின் கூட்டுப்புழுவாகி மீண்டும் வண்ணத்துப் பூச்சியாகிறது. இதை வண்ணத்துப்பூச்சி செய்ததா, மனிதன் செய்தானா????
    பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் இறைசக்தி செய்ததா???

  • @r.chakra6493
    @r.chakra6493 8 месяцев назад +3

    சுபாஷ் பாலகிருஷ்ணன் ஐயா நீங்கள் அருமையான விளக்கம் கொடுத்திங்க நீங்கள் ஆன்மீக புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்

  • @openlabfoundation
    @openlabfoundation 8 месяцев назад

    கடவுள் இருப்பது உண்மை. ஜாதி மதம் பேசி, வேற்றுமையை உருவாக்குபவர்கள், ஏன் உயர்ந்த ஜாதி என்று பெருமை பேசுகிறார்கள்.

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    தம்பி கடவுள் ஆண்பாலா பெண்பாலா?
    ஒருமை யா பன்மையா?
    பெயர்ச் சொல்லா
    வினைச் சொல்லா?
    எது துறவு
    எது ஆன்மிகம்
    எது பக்தி
    எது மந்திரம்.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 8 месяцев назад

    தமிழ் தெரிந்தவர்,தமிழ்நாட்டில் வசிப்பவர் எல்லாம் தமிழரல்ல. கிழமைகள் universal practice,அதுக்கும் நாத்திகத்திற்கும் என்ன சம்பந்தம்? 10000வருட மொழி எங்களுடையது ,200 வருட மொழி இந்தியை நாங்க ஏன் படிக்கனும். நீ தேவைனா படி ,எங்களுக்கு தேவைபட்டா தெரிந்து கொள்வோம். எதுக்கு கட்டாயம் பண்ற?

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 8 месяцев назад

    அவரை திருவண்ணாமலைக்கு அனுப்புறதுலயே ஆர்வமாக இருக்கியே விளையாட்டுக்காக ஒருநாள் நீ போய் பாரு அப்புறம் திரும்பவரமாட்டாய். அந்த நிலை வலிமையானது விளையாட்டல்ல

  • @asradhakrishnan7798
    @asradhakrishnan7798 8 месяцев назад

    கடவுள் மனிதனிடத்தில் இரண்டு இடத்தில் அறிவியலுக்கு மூலமாகவும் மனிதன்தான் எடுக்கும்முடிவுக்கு காரணமாகவும் இந்தகடவுலே முதல்காரணமாகஉள்ளது.இதை எல்லாமனிதர்களுக்கும்நிகழும் பவுதிக அறிவியலாக நிகழ்ந்துமனிதன்உயிர்வவாழ இந்தகடவுளே மூலமாகஇருக்கின்றார் இதுசத்தியமானஉண்மை என்றுஅறிக!

  • @SelvambalR-di7ol
    @SelvambalR-di7ol 8 месяцев назад

    சுனாமி வருவதற்கு முன்பு யாருக்காவது சுனாமி பெயர் தெரியுமா கொரோனா வருவதற்கு முன்பு கொரோனா பெயர் தெரியுமா கஜா புயல் வருவதற்கு முன்பு கஜா புயலின் பெயர் தெரியுமாஎந்த கேள்விக்கும் சரியான பதிலை சொல்லவில்லை கடைசி வரைக்கும் சரியான பதிலை கூற முடியாமல்

  • @கருநீலகுரல்
    @கருநீலகுரல் 8 месяцев назад +2

    அண்ணா இவர் எங்க பிடிச்சங்கள் , கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கிரகத்தின் பெயர் சொல்ல கூடாதாம்😂

  • @sundarram9213
    @sundarram9213 3 месяца назад

    உள்ளம் திருக்கோயில் உன் உடம்பு ஆலயம் வள்ளல் புராணக்கு வாயு கோபுர வாசல் நல்லவன் உள்ளத்திற்கு ஜீவனே சிவனே சிவலிங்கம் சிவலிங்கம்

  • @HariHaran-w2w
    @HariHaran-w2w 8 месяцев назад +1

    இயற்கையை வணங்கும் நீங்கள் எதற்காக பனைமரங்கள் மற்றும் நான்கு வழிச்சாலை போன்றவைகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகிறது ஒரு வேலை காற்றையும் மணிக்கு ஒரு தொகை என வசூல் செய்வதற்க்காகவா

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 8 месяцев назад

    பகுத்தறிவாளன்என்பவரைசித்தாந்தத்தைபடிக்ககூறவும்மற்றும்திருவாசகத்தைவாசிக்கச்சொல்லவும்

  • @kathiyainis6499
    @kathiyainis6499 8 месяцев назад +1

    Eppavume azhiva pathi pesurathu tha velaiya .nallatha pesu unakku content illana ulagam azhiyunu peasatha kadasila neeyu tha azhiva

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +2

      வணக்கம் பிரியா சண்முகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      சகோதரி, அழிவை பற்றி பேசுவதை தவறு என்று இவ்வளவு கண்டிப்புடன் ஆதங்கமாக கூறுகிறீர்களே...
      நம் தாய்மொழி தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி, கொச்சைப்படுத்தி, தமிழை அழிக்கிறீர்களே, இது சரியா ?
      அழிவை பற்றி பேசுவதே தவறு என்றால், நீங்கள் செயலில் ஒரு அழிவை செய்கிறீர்களே, எவ்வளவு பெரிய குற்றம்.
      மிகுந்த வேதனையான, இழிவான செயல்.

  • @lakshmis4093
    @lakshmis4093 8 месяцев назад +3

    Romba kuzhapugirar

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @arunudhay886
    @arunudhay886 8 месяцев назад

    கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை. கடவுள் இருக்காரா இல்லையா நேரடியாக ஒரு பதில் கூட இல்லையே. கேட்கின்ற கேள்வி ஒன்று ஆனால் அவர் சுற்றி வளைத்து ஒரு பதில் கூறுகிறார்.

  • @villavang4799
    @villavang4799 8 месяцев назад +2

    கேள்விக்குரிய பதிலே சொல்லவில்லை பேட்டி எதுக்கு

  • @SelvambalR-di7ol
    @SelvambalR-di7ol 8 месяцев назад

    நீங்க கேட்கும் கேள்வி மாதம் வருடத்தைக் மாட்டுக்கு ஏன் மாடு என்று மனிதனுக்கு ஏன் மனிதன் என்று பெயர் ஒரு மனிதனுக்கு உயிர் என்று எப்படி பெயர் அப்படித்தான் இருக்கிறது உங்கள் கேள்வி இப்போ நாம் வெளியில் சுட்டும் வரைக்கும் நமக்கு எல்லா பெயரும் எல்லாம் வைத்துகூப்பிடுகிறார்கள் அதே சிறையில் அடைத்த பின்பு நமது நம்மளை கைது என்று அழைப்பார்கள் அங்கு ஒரு நம்பர் கொடுத்திருப்பார்கள் அந்த நம்பர் பிரகாரம் தான் நம்மளை அழைப்பார்கள் கிரகத்தை மை வைத்துகேள்வி கேட்காதீர்கள் இந்த உலகம் பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றது என்பதெல்லாம் கடவுள் ஒருவருக்கு மட்டும் தெரியும் அன்று அரசர்கள் ஏன் கோவில் கட்டினார் என்பது குறித்துஎல்லாருக்கும் தெரியும் அன்று அரசனை பார்க்க முடியாது அரசன் மகன்ஒரு அரசன் தன் மகன் மீது அளவற்ற அன்பை வைத்திருந்தான் அவன் இறந்துவிட்டான் அவனுக்காக கட்டப்பட்டது கோயில் அதற்கு அப்புறம் அது பெரிய பெரிய அளவில் ஒவ்வொரு அரசனுக்காகஅதை அப்படியே இப்பொழுது எல்லோரும் கோயிலாக மாற்றி அங்கு கடவுள் இருப்பதாக நம்பி வாழ்ந்து கொண்டு உண்மையான கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்து நம் ஆத்மாவோடு கலந்திருக்கின்றது ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது நீங்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி அவருக்கு ஏதேனும் கொடுத்தால் நீங்கள் அவருக்கு கடவுள்ஒருவன் பசியில் இருக்கும் பொழுது அவனுக்கு நீங்கள் உணவு கொடுத்தால் அவனுக்கு நீங்கள் கடவுள்

  • @SenthilKumar-em9cd
    @SenthilKumar-em9cd 7 месяцев назад

    கடவுள் ஒரு காலத்தில் இருந்தார் என்பது உண்மை ஆனால் இருக்கிறார் என்பது பொய் அதற்கு நான் விளக்கம் தர முடியும்

  • @SenthilKumar-em9cd
    @SenthilKumar-em9cd 7 месяцев назад

    கடவுள் ஒரு காலத்தில் இருந்தார் என்பது உண்மை ஆனால் இருக்கிறார் என்பது பொய் அதற்கு நான் விளக்கம் தர முடியும்

  • @ezrarajasingam2284
    @ezrarajasingam2284 8 месяцев назад

    ஒரு மாதத்தில் 27 நாட்கள் எனின் 12 மாதம் வராது.
    கல்லை வணங்கினால் பின் உள்ளது பேய்.

  • @TT-xg7qd
    @TT-xg7qd 8 месяцев назад +2

    கடவுள்‌=> கடந்து உள்ளம் , namba munnergala dha iraivana vazhipadrom , nambikkai dha ellam , chumma enno dhano nu nambikkai veikarathu illa mannam urukki vazhipadanom

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @KirupaKaran1
    @KirupaKaran1 8 месяцев назад +1

    Dai 32 நளெள்ளாம் வருதேடா?

  • @saibaba172
    @saibaba172 8 месяцев назад +5

    மிக அருமையான தகவல்,,,,🌷👌

    • @கைப்புள்ள-ந2ல
      @கைப்புள்ள-ந2ல 8 месяцев назад

      வீடியோ போட்டு ஒரு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள எப்படி 30 நிமிஷம் வீடியோ பாத்த

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 8 месяцев назад

    இந்து மதத்தில் உள்ள கடவுள் கொள்கை சக மனிதனை இழிவாக சாதி பாகுபாடு செய்து அவனை கோவிலில் வழிபட அனுமதிக்க வில்லை மேலும் சம உரிமைகள் பறிக்கபட்டதால் தான் கடவுள் இல்லை என்று சொல்லும் இயக்கம் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிமை கொடுக்க சொல்லி வாதிடுகிறான். எல்லாம் மக்களையும் அனைத்திலும் ஏற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

  • @PunithaPeriasamy-lo9vt
    @PunithaPeriasamy-lo9vt 7 месяцев назад

    Ulagam samanilai peravendum nu paadinar agasthiyar thatha. Ipo panam irunthal mattum tha ithu nadakum. Appo luxury belongs to the king's family but todays we all need coz of global changes. South India ela tha athigam baggers irukanga . Enn aiya.

  • @pandiyarajul8938
    @pandiyarajul8938 8 месяцев назад +2

    Yaruda ivan 😂😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      வணக்கம் பாண்டியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      யாருடா தம்பி நீ, தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல், தங்கிலீசில் எழுதி நம் தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்களே, நீங்கள் யார் ?

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 8 месяцев назад

    எல்லோரும் கடவுள் இல்லை என்று சொலுங்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

  • @SenthilKumar-em9cd
    @SenthilKumar-em9cd 7 месяцев назад

    உங்கள் போன் நம்பர் இருந்தா எனக்கு அனுப்புங்க நான் வந்து போனில் உங்களிடம் பேசுகிறேன் கடவுள் இருந்தாரா இருக்காரா என்பது

  • @manface9853
    @manface9853 8 месяцев назад +2

    Om siva jai hind super

  • @Nithyanantham-l9m
    @Nithyanantham-l9m 8 месяцев назад

    Red. Shirt. You. Go. And. Sit. Along. With. Samiyares. At. Thiruvannamalai. Shortly

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 8 месяцев назад

    Bhakti movement destroyed Tamils Bhukthi (Tamil Sidhars Meyyiyal Science) in the name of Sidhar-Vathai.
    Jews crucified Jesus and struggling in the world. Tamils killed Sidhars in the name of Bhakti movement and became slaves in the past many centuries.
    Let's bring back the lost sovereignty of Tamil Sidhars NunArivu Meyyiyal Science in order to get rid of Slavery from the substandard Paghutharivu 💪

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 8 месяцев назад

    கடவுள் இருக்காரு.. இல்லாம போய்ட்டாரு.... என் கவல...... உயிர் நா என்ன.... நான் நா என்ன

  • @OhBONDJAMESBOND007
    @OhBONDJAMESBOND007 8 месяцев назад

    7 planets, 12 zodiac signs are universal..
    astrolger Sir, you are mixing astrology and God
    Astrology is Science , but worshiping God statues are beliefs
    You people are mind manipulative
    You know very well that

  • @danraj9711
    @danraj9711 8 месяцев назад +1

    Jesus Christ is the one and only true god. Others are Satan.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 8 месяцев назад

      for us jesus saathaan

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 8 месяцев назад

      ​கிறிஸ்தவர்கள் எதற்காக அடுத்தவர் வழிபாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள். சும்மா இருக்கிற சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று பழமொழி கிராமங்களில் கூறுவது போன்று உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்கிறீர்கள். எனது பண்பாடு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது எனது தர்மம். சிவன்தான் உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்டுகிறேன் அதே போல் ஏசு உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்ட வேண்டும் அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் ஏசு பொய் ஏசு ஒரு துஷ்ட அரக்கன் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? ஒரு நிபந்தனை நான் சிவன் உண்மை என்று நிரூபித்த பின்னர்தான் அடுத்த கேள்வி கேட்பேன் அதே போல் நீங்கள் ஏசு உண்மை என்று நிரூபித்த பின்னர் தான் அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். தாங்கள் விவாதத்திற்கு தயாரா?

  • @anuogam9372
    @anuogam9372 8 месяцев назад

    குரங்கு மழையை சுமந்த கற்பனையை நம்பும் மூடர்கள் இருக்கும்போது மனிதர்களை எப்படி

  • @atjothi
    @atjothi 7 месяцев назад

    இவர் சொல்வதில் என் மன எண்ணத்தில் இருந்தது - துண்டை கட்டிக்கொண்டு திருவண்ணாமலைக்கு துறவு செல்வது

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 8 месяцев назад +1

    Humans are only evolution nd mutation jodhidar 😂

  • @sivam1335
    @sivam1335 8 месяцев назад

    ♥️❤️❤️ஓம் நமசிவாய ♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️அண்ணாமலை அப்பா ♾️♾️🙏♥️❤️❤️❤️♥️சிவம் ♾️♾️♾️♾️♾️♾️♾️100000000000000000000000000000000000000000000000000%true

  • @mrkk0812
    @mrkk0812 8 месяцев назад +1

    Bro neenga kuda why bro, oru topic vechikitu evlo videos poduvinga, views Kaaga ipdi pannadhinga bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @vignesheswaran3798
    @vignesheswaran3798 8 месяцев назад +2

    According to me God is there but not the ones we worship.. it is an ultimate power which is comon for all and fate is there.. luck is there..

  • @gilbertsgilli3769
    @gilbertsgilli3769 8 месяцев назад +1

    ittaliyan marbala boss neenga kuda every day butter sapdunga ittaiyan marbal Mari agiduvinga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      வணக்கம் கில்லி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @joserani782
    @joserani782 7 месяцев назад

    To make up a story you are very good. Please write a book … Mayam trends why are you taking interview with this kind of …….

  • @sksenthil1661
    @sksenthil1661 7 месяцев назад +1

    அழகான கேள்விகள் தெளிவான பதில்கள் அற்புதமான பதிவு

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 8 месяцев назад +1

    Jesus

  • @arunamani6520
    @arunamani6520 8 месяцев назад

    "உலகெலாம் உணர்ந்து ஓதற்க்கு அறியவன்" மனிதனுக்கு இறைவனை ஆறாய்ந்து அறியும் அருகதை இல்லை நீங்கள் செய்யும் பாவங்களால் அவனும் பாதிக்கப்படுக்றான்
    இது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல
    அதையும் தாண்டி அறிவதற்கு ஏராளம் உள்ளது !

  • @ezrarajasingam2284
    @ezrarajasingam2284 8 месяцев назад

    நாய் சிறுநீர் கழிக்குது. மனிதர் வணங்குகிறான்.

  • @murugeshans43
    @murugeshans43 6 месяцев назад

    Patti eduppavar pariya muttal mathri bathil. Solbavar buthisali. Matjri

  • @gknesh69
    @gknesh69 8 месяцев назад +1

    Mr. Mayan....we can not arguing with stupid ppl

  • @GouthamSingaravelu
    @GouthamSingaravelu 8 месяцев назад +1

    India would have been super power if you used your belief on scientific things for progress than superstitious if possible