நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவை பார்க்க முடியாது I STALIN VS MODI TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவை பார்க்க முடியாது I STALIN VS MODI TROLL #moditroll #mkstalin #dmk #bjptrolls
    MODI PALLADAM VISIT TROLL I பாஜகவுக்கு பல்லடத்தில் பாடை கட்டிய அண்ணாமலை #modipalladam #palladam #kptroll #annamalaitroll #lmuruganspeech #nirmalasitharaman
    #modiunder #​Modiunderwaterpuja #moditroll #kptroll #vijayadharani #congress #kptroll
    #koovathurresort #kasthurishankar #trisha #kptroll #avraju #karunas #avraju #kptroll
    #nirmalasitharaman #moditroll #bjptroll #kptroll
    #annamalaitroll #jayakumar #kptroll #rbudhayakumar #kptroll #admktroll #nirmalasitharaman #udhayanidhistalin #aatukuttiannamalai
    amar prasad reddy press meet troll I பத்திரிக்கையாளரிடம் ஒப்பாரி வைத்த ரெட்டி #amarprasadreddy #bjptrolls #kptroll #nirmalasitharaman #amarprasadreddy #annamalaitroll #aatukuttiannamalai
    FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
    link -www.instagram....
    FOLLOW ON TWITTER: @kptroll1
    FOLLOW ON FB : / 111050667694. .
    ************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ************************
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    ***********************

Комментарии • 512

  • @jeeviadasp9225
    @jeeviadasp9225 6 месяцев назад +118

    அண்ணாமலைக்கு தான் பேச தெரியவில்லை என்று நினைத்தால் அண்ணாமலை குரு மோடிக்கும் பேச தெரியவில்லை இரண்டு பேரும் ஒன்று தான்.

    • @ragavank3532
      @ragavank3532 6 месяцев назад +5

      இரண்டும் மக்கு சாம்பிரானின்னு சொல்லுங்க.

    • @mukhtiyarfathima651
      @mukhtiyarfathima651 6 месяцев назад +4

      இரண்டும் ஒன்றுதான் கே டி ஜீ ஆடுஜீ இருவரும் பில்டப் மன்னன் கள்

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 6 месяцев назад +64

    மோடிக்கு முத்திவிட்டது...பாவம்....மோடி பிரதமர் என்றவுடன் எந்த முக்கிய கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை

  • @user-xo4gg7eu9h
    @user-xo4gg7eu9h 6 месяцев назад +71

    எத்தனை மோடி வித்த காட்டினாலும் எத்தனை குரங்கு வித்தைகள் காட்டினாலும் தாமரை மைரகூட மலராது மலராது மலராது மலராது

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 6 месяцев назад +3

      மலரும் மலருமென்று மனப்பால் குடித்தாலும் மயிரிலும் மலராது தாமரை.

  • @MK-ru1ms
    @MK-ru1ms 6 месяцев назад +334

    என்ன ஒரு தைரியம் இருந்தா வடக்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பாரம்பரியமிக்க திமுக இனி இருக்காதுன்னு மோடி சொல்லும்? இனியும் சும்மா இருப்பது அழகல்ல.. தேர்தலில் பாஜக டெபாசிட் வாங்கக் கூடாது..

    • @sankar-n9g
      @sankar-n9g 6 месяцев назад

      Anthalum Thandavum address illama poga DMK karanama irukka pothu

    • @cmurugan6815
      @cmurugan6815 6 месяцев назад +32

      இங்கு அவன் போடும் எழும்புக்கு நான்கு நாய்கள் வாலாட்டுதுல
      அந்த தைரியத்தில் தான்
      இப்படி குறைச்சுட்டு போகுது.

    • @selvarajkannan8654
      @selvarajkannan8654 6 месяцев назад +27

      இதுக்கு முன்னாடி எப்பவோ டெபாசிட் வாங்குனமாதிரி சொல்றீங்க😅

    • @masiibrahim3079
      @masiibrahim3079 6 месяцев назад +16

      டெபாசிட் வாங்கும்னு நம்பிக்கை உங்களுக்கு இருந்ததா ?

    • @srikumar4751
      @srikumar4751 6 месяцев назад +11

      எல்லாம் EVM?

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS 6 месяцев назад +198

    எப்போதும் எங்கள் திரவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டை ஆளும்.

    • @sreekumar1329
      @sreekumar1329 5 месяцев назад

      Anna malai pesura mic mic madari illay Janam kudukka pora lolipop madari irukkum 😜😜😜😜😎

  • @rajeshteam9838
    @rajeshteam9838 6 месяцев назад +50

    நான் திராவிடன் என்பதில் பெருமிதம் கொள்பவர்கள் யாராவது இருக்கீங்களா?

    • @RihaanDeen
      @RihaanDeen 6 месяцев назад +1

      Tn 50 allam only DMK than

    • @maniramana7896
      @maniramana7896 6 месяцев назад +2

      Yes I am proud to be dravidan

    • @madhisathya2766
      @madhisathya2766 6 месяцев назад +1

      Dravidar Vazhga. DMK forever. 👍👍

  • @sundarraj7971
    @sundarraj7971 6 месяцев назад +37

    மோடி வித்தை பார்க்க வாருங்கள் வாருங்கள் சரியான மோடி வித்தை நன்றாக இருக்கிறது

  • @selvanathan2575
    @selvanathan2575 6 месяцев назад +92

    கருணாநிதியின் வசனம் அருமை

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 6 месяцев назад +47

    DMK மாஸ் டா

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 6 месяцев назад +70

    5.மணி.அமாவாசை.அண்ணாமலையும்..கேடியும்.தி.மு.கவை
    அழிக்கப்போறாங்களாம். சரியான. காமெடி. 😰😰😂🐐

  • @thangaraj7409
    @thangaraj7409 6 месяцев назад +33

    அப்படியே மாற்றி சொல்லிருக்கிறார் இதற்கு திமுக ஒரு போதும் தயங்காது தமிழ்நாடு மக்கள் செல்வாக்கு உள்ளது ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

  • @Pradapans
    @Pradapans 6 месяцев назад +116

    அண்ணாமலையை தோளில் தட்டிக்கொடுத்து சிரிக்கிறார் மோடி. அண்ணாமலை இனி காணாமல் போய்விடுவார். ஜெயலலிதா இறப்பின் போது சசிகலாவை இப்படித்தான் செய்தார். சின்னம்மா 4 ஆண்டு பரப்பண அக்ரஹாரம் சிறை சென்றுவந்தார். இப்போது பல்லடத்தில் அண்ணாமலையை தட்டிக்கொடுத்ததை பார்க்கும்போது ஏனோ சசிகலாவின் நினைவுக்கு வருகிறது.😢

    • @vsupparamani
      @vsupparamani 6 месяцев назад +14

      மோடி நீ தொட்டே அண்ணாமலை நீ கெட்டே

    • @mukhtiyarfathima651
      @mukhtiyarfathima651 6 месяцев назад +3

      😂

    • @mukhtiyarfathima651
      @mukhtiyarfathima651 6 месяцев назад +3

      😂

    • @arulrajkalimuthu9395
      @arulrajkalimuthu9395 6 месяцев назад +12

      பீடை தொட்டால் பாடை தான்.கடந்த கால சம்பவங்கள் இதை உணர்த்தும்.

    • @anbukrishna-sx9ik
      @anbukrishna-sx9ik 6 месяцев назад +7

      100%

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 6 месяцев назад +163

    அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி எப்பவுமே டான் தான் தமிழ் நாட்டின் டான் கருப்பு சிவப்பு ♥️🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jeeviadasp9225
    @jeeviadasp9225 6 месяцев назад +47

    இந்த கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை பணம் கோட்டர் பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம்.

  • @rajarajan3489
    @rajarajan3489 6 месяцев назад +77

    மோடி வந்து அப்படியே புடுங்கி தள்ளிருவாரு இந்த பத்து வருஷமா என்னத்த புடுங்குனாரு மக்களின் வரிப்பணத்தில் வித விதமான ஆடை அணிந்து கொண்டு விலை உயர்ந்த உணவு உண்டு நாடுநாடாக நாதாரி போல் சுற்றி அம்பானிக்கும் அதானிக்கும் புரோக்கர் வேலை செய்து அவர்களை கோடீஸ்வரர்களாக்கியது தான் செய்த சாதனை வேறு ஒன்றும் இல்லை இந்த லட்சனத்துல மூன்றாவது முறையாக வந்து புடுங்க போறாராம் இது வரைக்கும் புடுங்குனதே போதும்.

  • @jalalm3072
    @jalalm3072 6 месяцев назад +53

    எந்த கொம்பனாலும் திராவிட கட்சிகளின் ஆட்சியை நீக்க முடியாது தேசிய கட்சி களுக் இங்கு இடமில்லை

  • @kaliyamurthi4672
    @kaliyamurthi4672 6 месяцев назад +63

    கேனயன் இந்திய பிரதமர் எவ்வளவு கேவளம்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 6 месяцев назад +49

    திமுக 🖤♥️டான்தான்டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🖤♥️ கருப்பு சிவப்பு தான் தமிழ்நாட்டில் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jayasurya.k7710
    @jayasurya.k7710 6 месяцев назад +20

    நகைச்சுவை நடிகர் வடிவேலு இல்லை என்ற நிலையை அண்ணாமலையும் மோடியும் அடிக்கடி நிவர்த்தி செய்வதால் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை😂😂😂😂😂😂😂

  • @shanmugama9224
    @shanmugama9224 6 месяцев назад +26

    ED மற்றும் PM வைத்துகொண்டு மிரட்டுவது ஆடு தேர்தலுக்கு பிறகு வெட்டப்படும்

  • @பானை
    @பானை 6 месяцев назад +24

    எங்கே வந்து என்ன பேசுகிறார். கொஞ்சமாவது தெளிவு இருந்தால் இது போல பேசுவார்களா..கூட்டத்தை பார்த்ததும் என்ன பேசுகிறோம் என்று தெரியவில்லையோ...
    ஐயா இது சேர்ந்த கூட்டம் அல்ல சேர்க்கப்பட்ட கூட்டம்..அது முதலில் நினைவில் இருக்கட்டும்.
    இது தமிழ்நாடு. ஞாபகம் இருக்கட்டும். ஆயிரம் அண்ணாமலையை பார்த்த இயக்கம் திமுக.
    வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு.

  • @risingsun8688
    @risingsun8688 6 месяцев назад +9

    தமிழ்நாட்டில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் எவனாலும் எதுவும் செய்ய முடியாது.

  • @umasankar5779
    @umasankar5779 6 месяцев назад +24

    சம்பவம்தான். ஆடு வேலுக்கு வடகலை நாமம் போட்டுது. வேலு 56க்கு தென்கலை நாமம் போடுது. நிம்மி சிரித்துக் கொண்டாடுது.

  • @thewingstamizh
    @thewingstamizh 6 месяцев назад +63

    உங்களுக்கு பிரதமர் பதவிக்கு தான் மரியாதை..இல்லையென்றால் உன்ன yevan madhippaan..nee idha பேசிருக்க கூடாது

  • @ganamuthuzion7021
    @ganamuthuzion7021 6 месяцев назад +38

    மோடி காமடி வடிவேல் காமெடி பீஸ் ஆக ஆகிவிட்டார்.... அதிமுக....திமுக .. தமிழ் நாட்டில் வரலாறு படைத்த கட்சிகள்..... திராவிட கட்சிகளை .. மக்கள் ஆளுகின்ற கட்சி.... மோடி.அண்ணாமலை....இரண்டுபேரும். எந்த புல் புடுங்கமுடியாது

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 6 месяцев назад +23

    My Stalin is great hero

  • @ramakrishnanramki4567
    @ramakrishnanramki4567 6 месяцев назад +18

    ஆமாம்,பார்க்க நீங்க
    இருக்க மாட்டீர்கள்!
    சொன்னவனுக்கெல்லாம் நினைவாலையம்
    திமுக தான் கட்டியது.
    வரலாற்றைப்பார்!

    • @arulrajkalimuthu9395
      @arulrajkalimuthu9395 6 месяцев назад +2

      சூப்பர் செருப்படி பதில்.நன்றி

    • @user-dq4nx3xz1l
      @user-dq4nx3xz1l 6 месяцев назад

      😂😂😂😂😂 vera maari bathil

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 6 месяцев назад +33

    முதலில் இந்த தாடி கேடிய ஆர்எஸ்எஸ் இல்லாமல் செய்ய போகுது.இது அணைய போகும் சிமிழ் விளக்கு தான்...

  • @vravicoumar1903
    @vravicoumar1903 6 месяцев назад +34

    இரவு . சிரிப்பு.
    சிறப்பான தூக்கம் போடலாம்
    .😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 6 месяцев назад +12

    தமிழ் பேசத் தெரியாதவர் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு திராவிட கட்சியை இல்லாமல் போய்விடும் என்கிறார் இதனை திராவிடர்கள் ஆகிய நாம் தமிழ் தெரியாத ஒருவர் சொல்கின்ற பேச்சை தமிழர்களாகிய நாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கின்றோம்

  • @jrptraders2948
    @jrptraders2948 6 месяцев назад +33

    சொன்னவர்கள் எல்லாம் அழிந்துபோனார்கள்

  • @prabakaran2175
    @prabakaran2175 6 месяцев назад +43

    ஏன் மோடி அதுக்கப்புறம் உங்களுக்கு கண்ணு தெரியாம போய்டுமா

  • @S.NAVEENKUMAR-gl5mw
    @S.NAVEENKUMAR-gl5mw 6 месяцев назад +14

    Tamil Nadu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 6 месяцев назад +54

    திமுக டா கலைஞர் கருணாநிதி என்ன தான் ஊழல் செய்தார் என்று சொன்னாலும் மக்களுக்கு தேவையானது செய்தாங்கடா திமுக 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @DivyaMadhan2022
      @DivyaMadhan2022 6 месяцев назад +4

      கலைஞர் என்னங்க ஊழல் செய்தார் 🤦🏻‍♂️

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 6 месяцев назад

      @@DivyaMadhan2022 பல பரதேசிகள் அப்படி தான் சொல்றாங்க ஊழல். செய்தார் என்று இன்று வரை 😪

    • @gokulvasan6880
      @gokulvasan6880 6 месяцев назад +1

      ஊழலின் தந்தை மு. கருணாநிதி

    • @kadermohideen1156
      @kadermohideen1156 6 месяцев назад

      ​@@gokulvasan6880ஊழல் என்னது c a g சொன்ன 7.5 லட்சம் கோடியா இல்லை இன்சூரன்ஸ் 7.5 லட்சம் கோடியா இல்லை எல்லா மாநிலத்திலும் ஒரு எம் எல் ஏ க்கு 100 கோடி க்கு கொடுத்தத

    • @vasudevan1423
      @vasudevan1423 6 месяцев назад

      ​@@gokulvasan6880ஊழல்செய்து என்னைக்கு ஜெயிலுக்கு போனார் கருனாநிதி இந்த ஜென்மத்தை வைத்துக்கொண்டு எப்படி வாழுற. ஒரு நாளாவது உழைத்து சாப்பிடு தானாக ரோஷம்வரும்

  • @nandagopalvp4628
    @nandagopalvp4628 6 месяцев назад +35

    தப்பு பண்ணிடியே குமாரு!எங்க வந்து என்ன பேச்சு இதெல்லாம்?செய்றோம் வச்சி செய்றோம்.

  • @alangamuthu1229
    @alangamuthu1229 6 месяцев назад +35

    பெரியார் அண்ணா சமூகநீதி பகுத்தறிவு தமிழ் நாட்டின் சொத்து

  • @logannathan3459
    @logannathan3459 6 месяцев назад +88

    திராவிட காட்சிகளின் கொள்கை மற்றும் வளர்ச்சிகளை பார்த்து வயிறு எரியுது சங்கிகளுக்கு..... ஆயிரம் மோடி வந்தாலும் ஒன்னும் கழட்ட முடியாது🤣🤣🤣🤣

  • @lemurianlion7939
    @lemurianlion7939 6 месяцев назад +18

    massssssssssssss stalin

  • @MANI-d8s4h
    @MANI-d8s4h 6 месяцев назад +12

    Modi DMK kku pracharam seithirukkirar nandri.

  • @faro9595
    @faro9595 6 месяцев назад +18

    வாய்பே இல்ல ராசா!!

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 6 месяцев назад +31

    மோடி இல்ல அவங்கப்பன் வந்தாலும்
    ஒன்னும் புடுங்க முடியாது.

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 6 месяцев назад +20

    எங்க தமிழ் நாட்டுக்குல்ல.திமுக.அதிமுக.இவர்கள்தான்.மாறி.மாறி.வருவார்கள்.வடக்கனுக்கு.இங்குவேல‌இல்ல‌ஆட்சிசெய்வதற்க்கு😂.

  • @rajeshteam9838
    @rajeshteam9838 6 месяцев назад +18

    இந்த வார்த்தையை சொல்லிட்டு தமிழ்நாட்டு விட்டு வெளியே போனதே பெரிய விஷயம் தான்

    • @user-dq4nx3xz1l
      @user-dq4nx3xz1l 6 месяцев назад

      Waiting for correct time to take kedi ji. That sal..

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 6 месяцев назад +15

    Iravu vanakam KP TROLL

  • @jeevaboominathan4361
    @jeevaboominathan4361 6 месяцев назад +8

    பார தீய ஜனதா கட்சி காணாமல் போய் விடும்.பார தீய ஜனதா கட்சி ஆட்சிக்கு சங்கு ஊதியாச்சு.

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 6 месяцев назад +5

    சூப்பர் ஐயா!

  • @ezhilarasanr4324
    @ezhilarasanr4324 6 месяцев назад +5

    சிறப்பான சம்பவம் சகோ 💐

  • @ismailbabu8012
    @ismailbabu8012 6 месяцев назад +35

    அஞ்சு மணி அண்ணாமலை..
    ஆட்டோ ஏறி ஓடி போன ஆட்டுக்குட்டி😂😂😂😂😂

  • @deivasigamanik7420
    @deivasigamanik7420 6 месяцев назад +27

    எப்பொழுதும் திராவிடம் தான் தமிழ்நாட்டில்

  • @user-fq3wh8iy3g
    @user-fq3wh8iy3g 6 месяцев назад +11

    DMK 🎉

  • @PurushottamPurushottam-h8c
    @PurushottamPurushottam-h8c 6 месяцев назад +4

    We are with DMK

  • @mohameedsharfudeensharfu-fq3ul
    @mohameedsharfudeensharfu-fq3ul 6 месяцев назад +2

    Super🎉🎉🎉🎉

  • @milroyfernando5634
    @milroyfernando5634 6 месяцев назад +18

    After parliament election no bjp😂😂😂

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 6 месяцев назад +2

    நாடாளுமன்ற தேர்தல் க்கு பின் எங்களை பார்க்க முடியாது -மோடி

  • @akbarbasha266
    @akbarbasha266 6 месяцев назад +14

    Good job bro 🎉🎉🎉🎉🎉🎉

  • @ambrosekennedy3556
    @ambrosekennedy3556 6 месяцев назад +6

    நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஊழல் பெருச்சாளி மோடியை பார்க்க முடியாது

  • @murugan-x1z
    @murugan-x1z 6 месяцев назад +1

    செம சூப்பர் தலைவா வாழ்க திமுக

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 6 месяцев назад +7

    எப்படி இந்த மாதிரி சரியாக எல்லாரையும் கலாய்த்து பேசுகிறது சரியாக பொருத்தமாக உள்ளது

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 6 месяцев назад +13

    Super 😂

  • @ausvinkerthi440
    @ausvinkerthi440 6 месяцев назад +16

    It’s also gaining vote for dmk 😂

  • @அசுரன்
    @அசுரன் 6 месяцев назад +10

    இந்தியாவை மோடி இடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்றாலும் தமிழ் நாட்டை மோடி என்கிற கேடி இடமிருந்து காப்பாற்ற வேண்டும் இந்த கடமை original தமிழன் மற்றும் தமிழ் உணர்வு உடைய தமிழ் மக்களுக்கு இருக்கவேண்டும் வேறுவழி இல்லை.

  • @srinivasana6614
    @srinivasana6614 6 месяцев назад +6

    என் அன்பே நீ வந்ததால் நான் உயிர் பெற்றேன்

  • @muthupandi1556
    @muthupandi1556 6 месяцев назад +3

    திமுக வரலாறு தெரிந்தவர்கள் இப்படி சொல்ல மாட்டார்கள்

  • @SubramaniV-o8f
    @SubramaniV-o8f 5 месяцев назад

    தங்களது கவனம் பெறும் காணொளி சூப்பர் ❤

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 6 месяцев назад +4

    " SUPERB" .

  • @ponnusamysakthivel7910
    @ponnusamysakthivel7910 6 месяцев назад +7

    எலக்ஸன்டயத்துலதிராவிடகட்சிகள்விழிப்புடன்இருக்கவேண்டும்மோடிஎன்றகேடிஎதைவேண்டுமானாலும்செய்யலாம்.உஸார்.

  • @MohamedAli-ho1cc
    @MohamedAli-ho1cc 6 месяцев назад +51

    திமுக எங்க பிரண்டு டா எந்த கொம்பனாலையும் ஓன்னும் பண்ண முடியாது

    • @BELUGA-jj5cc
      @BELUGA-jj5cc 6 месяцев назад +3

      Good

    • @rajeshteam9838
      @rajeshteam9838 6 месяцев назад

      சாத்தானின் குழந்தை வேதம் கூறுகிறது 😂

  • @SenthilKumar-sg6vh
    @SenthilKumar-sg6vh 6 месяцев назад +10

    இவ்வளவு அப்பட்டமாக பொய் சொல்லும் தலைவனை நான் பார்த்ததே இல்லை.

  • @godislove3769
    @godislove3769 6 месяцев назад +12

    0:24 to 0:40 bgm ultimate 👌👏
    Punch dialogue uesd in this troll video is superb bro👍💐
    எத்தனை மோடி கேடிகள் வந்து போகலாம். ஆனால் இது நம்முடை திராவிட தந்தை அய்யா பெரியாரின் பகுத்தறிவு பாசறை. அதை நினைவில் கொள்.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 6 месяцев назад +8

    ஜெய் சீரக சம்பா.

    • @BELUGA-jj5cc
      @BELUGA-jj5cc 6 месяцев назад +3

      Aadu briyani

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 6 месяцев назад +2

      @@BELUGA-jj5cc சீரக சம்பா (ஜெய் சிரி ராம்) அரிசியில் மட்டன்(ஆடு) பிரியாணி பேஷ்.

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 6 месяцев назад +2

      Goat 🐐 biriyani 😂

    • @ranjithak8049
      @ranjithak8049 6 месяцев назад

      😂😂😂😂😂

  • @satysony874
    @satysony874 6 месяцев назад +23

    DMK ❤🖤

  • @rameshbabu5288
    @rameshbabu5288 6 месяцев назад +9

    🙏🖤❤️💪🇮🇳

  • @ShakilaShakila-mc5fu
    @ShakilaShakila-mc5fu 6 месяцев назад +7

    SUPER COMEDI 😂😂😂

  • @Muniyandi-jp2zs
    @Muniyandi-jp2zs 6 месяцев назад +1

    இது தமிழ்நாடு என்றைக்கும் திமுக அதிமுக தாண்டா 💞

  • @selvanathan2575
    @selvanathan2575 6 месяцев назад +3

    அண்ணாமலை பிஜேபி 5மணி சரியான சிரிப்பு

  • @SheikmohammedN-v4g
    @SheikmohammedN-v4g 6 месяцев назад +3

    UDAYA NIDI JI

  • @srikumar4751
    @srikumar4751 6 месяцев назад +2

    அந்த EVM ஐ புடுங்கி போடுங்கய்யா

  • @shanmugamm1945
    @shanmugamm1945 6 месяцев назад +13

    பூனை கண்ணை மூடினால்! !!!!!!!

  • @vasu9905
    @vasu9905 6 месяцев назад +2

    👌👌👌👌👌👌

  • @kmpskmps2435
    @kmpskmps2435 6 месяцев назад +21

    திமுக கட்சியை மட்டுமல்ல கட்சியில் இருக்கும் தொண்டனின் கால் முடியை கூட எவனாலும் தொட்டுப் பார்க்க முடியாது.. திமுக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இனி டெல்லியிலும் திமுகவின் அதிகாரம் இருக்கும் என்பது மோடிக்கு தெரியும்.. அதனால் தான் தனது கையாலாகாதனத்தை இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்...😅😅😅😅😅😅

  • @PS-on1nh
    @PS-on1nh 6 месяцев назад

    Final touch very nice

  • @Pdushendran
    @Pdushendran 6 месяцев назад +1

    அம்மா என்னை உட்டுட் பொய்யெய்டீகளேஅம்மா மோடி ஜீ அய்யோ பாவம் 😂🎉

  • @Pdushendran
    @Pdushendran 6 месяцев назад

    பிளீஸ் இதை ஜீ ஆவர்களுக்கு அனுப்பவும், நன்றி 🎉🎉

  • @pandianvk2953
    @pandianvk2953 6 месяцев назад +435

    எத்தனை கேடி வந்தாலும் தமிழ் நாட்டில் திமுக மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளை எவனும் ஒன்னும் புடுங்க முடியாது.

    • @ramkumar-gm9xg
      @ramkumar-gm9xg 6 месяцев назад +18

      Adunala than tamilnadu innum kevalama iruku 😂

    • @KrishananM
      @KrishananM 6 месяцев назад +66

      ​​​​@@ramkumar-gm9xgappati ye North India ya eppati irukku nu
      Parhutu vandu comment panuga bro (Da)

    • @rabikali4780
      @rabikali4780 6 месяцев назад

      ​@@ramkumar-gm9xg bjp vandha mattum enna pudungira poguthu

    • @prakash3339
      @prakash3339 6 месяцев назад +52

      ​aama north la bjp la aruthu thallitanga

    • @muthusurya7010
      @muthusurya7010 6 месяцев назад +7

      மாற்றம் ஒன்றே மாறாதது அண்ணா எதுவும் நிரந்தரம் இல்ல

  • @KrupadanamG
    @KrupadanamG 6 месяцев назад +7

    Modi illa yaaru vandalum TN DMK thane

  • @hashwanthclass4th335
    @hashwanthclass4th335 6 месяцев назад +1

    Sema mass🎉

  • @Arasarathnam-b4q
    @Arasarathnam-b4q 6 месяцев назад +2

    தம்பி.கேடி.சூள்உறைகாதீர்.உங்கதாமரைகாணமல்போய்விடும்.அதற்கு🎉🎉..கருப்பு🎉பூனைபாதுபோடுங்கள்......தம்பி மோடி.தாமரைகணவில்லை.

  • @velunagaraj8775
    @velunagaraj8775 6 месяцев назад +1

    Super thalaivaa ❤❤❤❤❤❤

  • @ShivakumarAnnadurai
    @ShivakumarAnnadurai 6 месяцев назад +13

    தரமான எடிட்டிங் தலைவா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Shree-q7c
    @Shree-q7c 6 месяцев назад +11

    Tamil Naatula 10 Varusama Neenga panninathe Pothum
    ..
    Gujarathuke poi Angeye Settle Aayidunga.....

  • @pachamuthu4528
    @pachamuthu4528 6 месяцев назад +2

    கருணாநிதின்....வசனம்.....அருமை. திமுகாவை....எவனாலும்....அழிக்க....முடியாது....

  • @samsamuvel1319
    @samsamuvel1319 6 месяцев назад +2

    ஆம். வயசாகுதில்ல
    கண்ணு தெரியாது

  • @jayanthiu4562
    @jayanthiu4562 6 месяцев назад +10

    எத்தனை கூழ கும்பிடு போட்டாலும் சரி ஓன் பருப்பு இங்கு மட்டும் இல்ல இனிமேல் எங்குமே வேகாது

  • @malaibagavathi3255
    @malaibagavathi3255 6 месяцев назад +2

    2014 அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ 15 இலட்சம் தருவேன் என்ற ஜீ வாக்குறுதி என்னாச்சு ?
    பி ஜே பி

  • @ghousebasha9065
    @ghousebasha9065 6 месяцев назад +1

    தேர்தல் பிறகு பிஜேபி பார்க்க முடியாது

  • @samraj5283
    @samraj5283 6 месяцев назад +1

    தேர்தலுக்கு பிறகு காவிக் கட்சி காணமல் போகும் என்றும் கூறலாமா என்று மக்கள் கேட்கிறார்கள்.

  • @prabhuv1326
    @prabhuv1326 6 месяцев назад +4

    என்னாது!! மோடி மீண்டும் பிஜேபி-யில் இணைந்துவிட்டாரா!?

  • @jayaprakash3856
    @jayaprakash3856 6 месяцев назад +3

    MGR. Jeyalalitha வைகோ திராஜெந்திரன் எடபடி ஒப்ஸ் சசிகலா எல்லோரும் இதைத்தான் சொண்ணன்னகே

  • @lokanadhans1687
    @lokanadhans1687 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉😢🎉❤❤❤❤❤❤ super super super super Bowl

  • @jamess6804
    @jamess6804 6 месяцев назад +1

    நிதானமாக, நம் மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சிக்கு வாக்களியுங்கள்