RAMADOSS VOW TROLL I உயிரைக்கொடுத்தாவது அன்புமணியை முதல்வராக்க வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 1,7 тыс.

  • @senthilkumar-zg2qw
    @senthilkumar-zg2qw 3 года назад +451

    அப்பனும் புள்ளையும் எவனும் இனிமே கூட்டணிக்கி சேர்க்கமாட்டனுகனு தெரிந்துகொண்டு நடிக்கிறானுக..
    நம்பி விடாதீர்கள் வன்னியர்களே..
    ஏமாந்தது போதும்..🤗🤗🤗

  • @josephamaldoss8570
    @josephamaldoss8570 3 года назад +348

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன்புமணி, ராமதாஸ் ஒருக்காலும் ஆட்சிக்கு வரமுடியாது.
    நீங்கள் வன்னிய சொந்தங்களுக்கு செய்த துரோகம் உங்களை சும்மா விடாது.

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад +1

      என்ன துரோகம் செய்தார் நீ பாத்த மரு.அய்யா பல சாதிக்கு சமூகநீதி பெற்றுதந்தார் அது தெரியுமா உனக்கு

  • @spartacus981
    @spartacus981 3 года назад +480

    வேட்பாளர்கள் கூட ஆள் இல்லையா.... இதுல இங்கிலிஷ் வேற..... செம்ம ப்ரோ..... 👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪😂😂😂😂😂😂😂😂

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      கட்சி வேலை உன் வேலையாய் பாரு
      கட்சி என்பது குடும்பம் மாதிரி அதனை நாங்கள் பாத்துக்கொள்கிறேம் இதனால் உங்கள் குடும்பத்தில் தலை இட விரும்பவில்லை

  • @durairaj3525
    @durairaj3525 3 года назад +93

    இதை எதிர்த்து ஒருவன்னியரும் பதிவிடவில்லை..... இது எல்லாம் உண்மைனு ஒத்துக் கொள்கிறார்களோ....

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад +4

      *அந்த அளவுக்கு பதிவுகள் போட படிப்பு அறிவு இல்லை
      *மரு.அய்யா வாங்கி தந்த இட ஒதிக்கீடு சலுகைகள் பயன்படுத்த வருவாங்க
      *.
      ஆனால் அவர்கள் பல கட்சிகளின் அடிமையாக இருக்கின்றனர்

    • @manimekalairaja9528
      @manimekalairaja9528 2 года назад +4

      அவங்களும் நம்ம கூட சேர்ந்து தான் பங்கம் பண்றாங்க

    • @Muruganandam-p8n
      @Muruganandam-p8n 7 месяцев назад +1

      Nanum padayatchi dhan ivargal pachondhigal

  • @ramamurthyj95
    @ramamurthyj95 3 года назад +1657

    கட்சியை கலைச்சிடு அதுதான் நீ தமிழ்நாட்டிற்கும் வன்னிய மக்களுக்கும் வாழ்நாளில் நீ செய்யும் ஒரே ஒரு நன்மை. அப்படி செய்து விட்டால் "மனம் திருந்திய மாங்கா "என்று பொன் எழுத்துக்களுடன் சிலை வைக்கப் படும்

  • @sarungandhi6498
    @sarungandhi6498 3 года назад +58

    இதை விட உங்களை அசிங்க படுத்த முடியாது... 👌👌👌 வேற லெவல்

  • @hariharen5784
    @hariharen5784 3 года назад +1046

    சந்தானத வெச்சியே கலாய்சீங்க பாருங்க.. அங்க நிக்கிரீங்க KP 👌👌👌👌

    • @navomijansi3170
      @navomijansi3170 3 года назад +6

      😂😂😂😂

    • @rajeshkanna3453
      @rajeshkanna3453 3 года назад +2

      🤭🤭🤭

    • @ஜோர்ஜிசாஜன்
      @ஜோர்ஜிசாஜன் 3 года назад +1

      😆😅🤣😂🤣😅😆

    • @jesudossjeevan8766
      @jesudossjeevan8766 3 года назад +24

      முல்லை முல்லால் தான் எடுக்க்கனும் என்பது பழமொழி அதுபோல் முழுசங்கியை ஒரு அரைசங்கியால் தான் காரி துப்பமுடியும் என்பது புதுமொழி

    • @mvivek7404
      @mvivek7404 3 года назад +2

      @@jesudossjeevan8766 🤣🤣🤣

  • @sivanithisb6368
    @sivanithisb6368 2 года назад +39

    வடிவேலு இல்லாத குறையை தீர்த்துவிட்டீர்கள். Best comedy of the year.

  • @premj3238
    @premj3238 3 года назад +683

    அய்யா....வன்னியர் மக்களை விட்டுவிடுங்கள் 🙏

    • @dhanushyuvi
      @dhanushyuvi 3 года назад +3

      💯

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 2 года назад +12

      அது செரி நண்பா, அது என்ன ஐயா, கொய்யா ன்னு 😂😂

    • @arunkeshwar
      @arunkeshwar 2 года назад +2

      😂😂😂

    • @premj3238
      @premj3238 2 года назад +2

      @@sivakumarnatarajan2896 அதுவும் ஒரு அரசியல் தான்

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      மரு.அய்யா இருக்கும் போது 10.5 க்கு இவளவு பிரச்சனையா இருக்கு இல்லனா வன்னியர்க்கு நாதி இல்லாமல் பொய்டுவாங்க

  • @anbalaganmalarvizhi4658
    @anbalaganmalarvizhi4658 2 года назад +17

    நீயும் உன் மகனும் அமைதியாக இருந்தாள் பின்னாளில் உங்கள் இருவருக்கும் வங்க கடலுக்குள் மணி மண்டபம் கட்டுகிறோம் அய்யா

  • @Megaaravind143
    @Megaaravind143 3 года назад +421

    ம்ம்ம்! "KP TROLL" மங்காவை புழிந்து தள்ளுகிறீர்கள் போலும் 😆😂😆🤣😆😁👌👌👌👌

    • @purpleheart-ot7
      @purpleheart-ot7 3 года назад +5

      🤣🤣🤣🤣🤣

    • @Megaaravind143
      @Megaaravind143 3 года назад +5

      @@purpleheart-ot7 😆😆😆😝😇😀

    • @brammarajan6056
      @brammarajan6056 3 года назад +17

      வன்னியர் அறக்கட்டளை ஜெ.குருவின் திடீர் மறைவுக்குபின் ராமதாஸ் அறக்கட்டளையாக மாற்றப்பட்டதன் பின்னணி எல்லாம் அவர்கள் கண்ணு முன்னால் வந்து போகுமா இல்லையா..... தொண்டர்கள் அடிவாங்கனும், கேஸ் வாங்கனும் , ஆனா அப்பனும் மவனும் மட்டும் கோடி கோடியா பெட்டி வாங்கனும் இதையே கொள்கைனு வேற சொல்லிக்கிறது ....

    • @Megaaravind143
      @Megaaravind143 3 года назад +1

      @@brammarajan6056 Truth👍

    • @sherrykenn
      @sherrykenn 2 года назад +1

      புழியவில்லை பிதிக்கி எடுத்திருக்கிறார்கள்

  • @eshwaranvigneshwaran5533
    @eshwaranvigneshwaran5533 3 года назад +61

    வன்னியர், வன்னியர் என்று சொல்லி அப்பனும் பிள்ளையும் பலகோடிக்கு அதிபதி... வன்னிய மக்களுக்கு பட்டை நாமம் தான் மிச்சம்... பெரும்பாலான வன்னிய மக்கள் இவர்களை ஏற்க்கவில்லை.

    • @elangog7974
      @elangog7974 2 года назад +2

      Correct bro... Looted during his tenure as Central minister

  • @gurumurthyr5897
    @gurumurthyr5897 3 года назад +417

    வயதானால் நிறைய பேர் லூசு ஆகிவிடுவார்கள்
    பாவம் 😭😭😭

    • @cup52
      @cup52 3 года назад +13

      ஆகிட்டாரே

    • @samathhameeda4699
      @samathhameeda4699 3 года назад +4

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 2 года назад +7

      சரியாக சொன்னீர்கள், நீங்கள் சொன்னதில் 100% உண்மை இருக்கிறது

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад +1

      உங்க குடும்பம் & உறவினர்கள் எல்லலாரும் வயசானாலும் லூசா மாரி ஆகிவிடுவார்களா ☺☺☺
      😭😭😭

    • @gurumurthyr5897
      @gurumurthyr5897 2 года назад +6

      @@AC.BROTHERS
      என்ன சந்தேகம் ?
      நானும் நீயும் கூட
      கால ஓட்டத்தில் லூசுவகிவிடுவோம் தம்பி
      😁😁😁😁😁❤️👍🙏

  • @baskarpaul9293
    @baskarpaul9293 3 года назад +128

    வன்னிய இளைஞர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. போயும் போயும் இவர்களை இன்னும் கூட நம்பிக் கொண்டு இருக்கிறார்களே ஐயோ பாவம்.

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      நீ வந்து 10.5 இட ஒதிக்கீடு வாங்கி கொடுத்துட்டு அப்புறமா பதிவு போடு

    • @senthilkumarp8126
      @senthilkumarp8126 2 года назад

      Neenga 15% seats pitinga 20 la . 10.5 thana varum

    • @deepakb4235
      @deepakb4235 7 месяцев назад

      ​​@@AC.BROTHERS கலைஞர் கொண்டு வந்த 20% MBC இட ஒதுக்கீடு வனியர்களுக்கானது ,.வன்னியர்களை தவிர MBC பிரிவில் உள்ள மற்ற சாதிகள் குறைந்த எண்ணிக்கையே..அதனால் இப்போதுள்ள நிலையில் இந்த 20% த்தில் 13-14 % வன்னிய மக்கள் தான் கல்வி வேலைவாய்ப்பில் இடம் பிடிக்கிறார்கள்..இப்போது 10.5 % என்பது 13% சாதித்து கொண்டிருந்த வன்னிய மக்களை 10.5% க்குள் சுறுக்குவதாகும்..உங்களுக்கு இது புரிந்தால் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..!!..அறியாமயில் இருந்தால் உங்களை போன்றவர்களை வைத்து ஏய்த்து பிழக்கத்தான் செய்வார்கள்..!!

  • @Megaaravind143
    @Megaaravind143 3 года назад +679

    சொந்த கட்சிக்கே சூனியம் வச்சிருக்கவர பாத்தீங்களா😝 அது வேற யாருமில்ல "அழுகுன மாங்கா" தான் 😂🤣😂

  • @Saminathan735
    @Saminathan735 3 года назад +69

    வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்று நீ சொன்ன ஆனா மக்கள் அன்னியர் ஓட்டு பாமக என்ற சாதி வெறியனுக்கு இல்லை என்று நிறுபித்துவிட்டார்கள்.

  • @rameshd5421
    @rameshd5421 2 года назад +10

    ஆண்ட மன்னன் , ஆம் சாராய மன்னர்கள் வட மாவட்டத்தில் பல இடங்களில்.

  • @samugapuratchi2363
    @samugapuratchi2363 3 года назад +146

    என்ன தோழர் அவன அவனே களச்சுகிரான் 😅😅 அபரோம் நாம எதுக்கு இருகோம் .. போற போக்க பாத்தா நமக்கு வேல இல்லாம பண்ணிருவான் போல😅😅படுதே விட்டான் ஐயா😂😂

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 3 года назад +85

    Honestly proud and respect about vanniyar caste people for not electing him till todate.

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 3 года назад +8

      Don't thank for his community. Thank for DMK and AIDMK.

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 2 года назад

      @@vinodpaispais3200 if he was in one of those party he would have won as votes can be sold fir anything easily.

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 года назад

      Yes brother

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 3 года назад +759

    இதுநாள் வரை பாமக மீது ஓரளவு மரியாதை வைத்திருந்தோம். ஆனால் ஜெய் பீம் படப் பிரச்சினைக்கு பிறகு உங்களது சாதி வெறி பிடித்த கட்சியை வெறுக்கிறேன்.

    • @samathhameeda4699
      @samathhameeda4699 3 года назад +10

      👌

    • @udayakumar1961
      @udayakumar1961 3 года назад +14

      Very true. I also concur.

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад +6

      படத்தின் உன்மை தன்மை என்ன என ஆராய்ச்சி செய்து பதிவு போடு

    • @kirubagaran7779
      @kirubagaran7779 2 года назад +9

      @@AC.BROTHERS 😀 innuma marala neengalam

    • @prem91
      @prem91 2 года назад +19

      @@AC.BROTHERS
      உண்மை தன்மை என்னவென்றால் மாங்காய் அழுகி விட்டது வெறும் கொட்டயை மட்டும் சப்பிடு இருக்கான் மாங்காஸ் 😂

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 года назад +39

    வன்னியர் ஜாதியை யூஸ் பண்ணி நல்லா பெட்டி பெட்டியா சம்பாதிச்சுட்டார்...நல்லா....தேவையான அளவு நிலம் வாங்கிட்டாரு... சந்தோசம் அவர்க்கு.... மத்தவங்க சும்மா போங்க 😁

  • @jeevaarulprince7034
    @jeevaarulprince7034 2 года назад +9

    சிறப்பான தரமான சம்பவம்

  • @MKf1
    @MKf1 3 года назад +180

    குடிசை கொளுத்தியை சம்பவம் செய்ததற்கு நன்றி

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад +1

      வேற வேலை இல்லை

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 3 года назад +9

    Kp troll உங்கள் சமுக நீதி சேவை நாட்டுக்கு மிகவும் தேவை வாழ்த்துக்கள் பணி சிறக்க

  • @ezhilm7344
    @ezhilm7344 3 года назад +235

    We stand firmly with Surya sir.

    • @prem91
      @prem91 2 года назад +1

      @Vikis vlog
      Also ur family i stand😂

  • @durairaj3525
    @durairaj3525 3 года назад +43

    தமிழ்நாட்டில் ஜாதியை முன் நிறுத்தி யாரும் ஆட்சியை பிடிக்கவே முடியாது இது தான் உண்மை இது அனைவருக்கும் தெரியும்....

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      சாதி வைத்து தான் MLA & MP சீட்டு தருவாங்க ரிசர்வு சீட்டு கீழ்சாதி க்கு தான் மட்டுமே தருவாங்க 😂😭😂😁😁😁

  • @sakthivel4975
    @sakthivel4975 3 года назад +257

    நாம் அடுத்த தேர்தலில் நோட்டாவுக்கு போட்டி போட வேண்டும் இதுவே என் லட்சியம் ராம்தாஸ் மாண்பு மணி

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад +1

      அழிக்க முடியாது அத ஆண்டவன் பாக்கலும்

    • @prem91
      @prem91 2 года назад +8

      @@AC.BROTHERS
      ஆண்டவன் தான் மாங்காவை நசுக்கி விட்டார் 😂

    • @destroyer4967
      @destroyer4967 2 года назад +1

      @@AC.BROTHERS dei mango boy ean epidi asingam padra

  • @kalaikalai.v8097
    @kalaikalai.v8097 3 года назад +13

    இவனுங்க கிட்ட மாட்டினு அந்த தொண்டர் கள் ரொம்ப பாவம் 😂

  • @v.g.pmusicediting5543
    @v.g.pmusicediting5543 3 года назад +786

    வன்னியர்களில் அதிகம் சமூகநீதியை விரும்புவர் அதிகம் என நம்புகிறேன்.. அதனால்தான் இவனை போன்ற சாதி வெறியனை இதுவரை ஒதுக்கிவைத்துள்ளீர்கள்...

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 года назад +61

      இதுதான் அப்பட்டமான உண்மை

    • @v.g.pmusicediting5543
      @v.g.pmusicediting5543 3 года назад +23

      @@RajaRaj-tn5ir நன்றி 🙏

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 3 года назад +96

      I am also vanniyar bro but I hate him 😂😂😂😂😂

    • @harishblessing6857
      @harishblessing6857 3 года назад +84

      I am also vanniyar I hate him with full of my heart

    • @rajarajan5040
      @rajarajan5040 3 года назад +22

      Yes

  • @thulkarunai7358
    @thulkarunai7358 2 года назад +3

    கட்சியை கலைத்து விடு அதுதான் சிறந்தது

  • @mardhumaniganesha2660
    @mardhumaniganesha2660 3 года назад +133

    அப்போ அந்த 5 கோடி
    வேண்டாமா

  • @-SanthakumarR
    @-SanthakumarR 2 года назад +2

    பார்க்க பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும். தயாரிக்கின்றனர்

  • @pkrmohamad1341
    @pkrmohamad1341 3 года назад +131

    வன்னியர் மக்களெல்லாம் நல்லவங்க தாய்யா நீங்க அந்த மக்களை முன்னேற விடாமே தடுத்து வச்சிருக்கிங்கே

    • @sanjaymkd3776
      @sanjaymkd3776 3 года назад +2

      எங்க ஊருல சாலை போகும் போது வரம் போது ஏலகாரமா பேசுறாங்க யா அதும் 5 வயது ஆன பையன் கூட விடலியா நீங்க சின்ன வயதுலயே சாதி வெறி எதிவிடுறீங்க

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 3 года назад +37

    சூர்யா சார் பல ஆயிரம் ஏழை மாணவர்கள் (வன்னிய மாணவர்கள் உட்பட) கல்வி, பொருளாதாரம் எல்லாத்துக்கும் உதவி செய்து இருக்கிறார்

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      கருப்பு பணத்தை வெள்ளையாக்க

  • @balasurya41
    @balasurya41 3 года назад +101

    நீ போட்ட வீடியோவிலே இதுதான் best💯👍

  • @gravichandran5522
    @gravichandran5522 2 года назад +5

    உங்கள் புள்ள முதல்வராக ஊரான் பிள்ளை உயிரை கொடுக்கவேண்டும். சூப்பர் சார்.

  • @சேமதிமாறன்
    @சேமதிமாறன் 3 года назад +304

    இனிமேல் பார்த்து பத்திரமா இருங்க
    🐍பாம்பு உட்ருவாங்க
    வேற மாதிரி வெறித்தனம்
    ஜெய் பீம் 👍

  • @vennilamanimozhi6087
    @vennilamanimozhi6087 2 года назад +21

    இனி எல்லா போராட்டங்களையும்
    மருத்துவர் ராமதாஸ் , அன்புமணி, அவர்கள் குடும்பத்தினர்
    முன் வரிசையில் நின்று போராடுவார்கள். கைதாவார்கள்...
    நாமும் தோட்டத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்..

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 года назад

      அது நடக்காது. எப்படியாவது மக்களை உசுப்பேற்றி அவங்கள பலிகொடுப்பதில் இந்த ஆள் கில்லாடி

  • @lakshmiammu7713
    @lakshmiammu7713 3 года назад +38

    பொதுஉடமைகளைநாசபடுத்திநாசமாபோனகச்சிஜாதிஎன்றுவெரிபிடித்துமூன்றுஅரியாமாணவிகளைபஸ்கொலுத்திஉயிரைஎடுக்கிரகொடுரஜென்மங்கள்

    • @rainbowrainbow9652
      @rainbowrainbow9652 2 года назад +2

      India Ku kedu madha very pidicha BJP RSS EPS ops
      Saadhi Pana very pidicha kootam pmk oliga oliga oliga

  • @baburaj6266
    @baburaj6266 2 года назад +58

    Bராமதாஸ் பேசுவது நமக்கு தான் சிரிப்பாக இருக்கும் ஆனா மாங்காய் பாய்ஸக்கு வேத வாக்குகள் ஆகும்

  • @velmani3518
    @velmani3518 3 года назад +134

    WE STAND WITH SURIYA . We don’t support manga

  • @unnalmudiyum7722
    @unnalmudiyum7722 2 года назад +7

    அந்த கொள்கையை கூறினால் தெரிந்து கொள்ளலாம்...

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 3 года назад +146

    மாங்கா புளிந்து ஜூஸ் அடிச்சிட்டியா ....😂😂😂

    • @rameshrk5858
      @rameshrk5858 3 года назад

      மாங்கா இல்ல ஆன உங்க அம்மா கிட்ட இரண்டு மாங்கா இருக்குது அது ஜுஸ் போடு

  • @senthilkumar.n.6332
    @senthilkumar.n.6332 3 года назад +21

    மாற்றம்
    முன்னேற்றம்
    மடையன்மணி

  • @deeparajd2854
    @deeparajd2854 3 года назад +54

    எனக்கு பிடிச்சது இந்த பத்து நிமிட troll தான் இதையே தொடரவும் I love you kp troll.

  • @kumara8780
    @kumara8780 2 года назад +17

    WE STAND WITH SURIYA SIR ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @bluelilly22222
    @bluelilly22222 3 года назад +64

    Madras movie'la wall'ku adichikkuvaanungale characters appadiye irukku intha maanga doss n maanga mani'oda characters

  • @loganb9872
    @loganb9872 3 года назад +4

    1:25 to 2:25 இந்த ஒரு நிமிடம் memes ஒரு புத்தகத்திற்கு சமம்

  • @avcvolleyballclubvalluvarp2073
    @avcvolleyballclubvalluvarp2073 3 года назад +155

    Thalaiva......... Unga KP troll...... Vera leval........ Love you thalaiva.........

  • @kingnethajibgmi6776
    @kingnethajibgmi6776 3 года назад +5

    வெறித்தனமாக எடிட்டிங் சகோ👍

  • @paramaguru7812
    @paramaguru7812 3 года назад +449

    கட்சியின் வீழ்ச்சிக்கான காரணத்தை தொண்டர்களிடம் கேட்கும் இவர் தன் கடந்த கால செயல்பாடுகளை சீர் தூக்கி பார்த்து சுயபரிசோதனை செய்து கொண்டால் நல்லது.

    • @irjjraj2179
      @irjjraj2179 3 года назад +46

      ராகம்.... குச்சிக் கொளுத்தி ராகம்.
      தாளம்.... அக்கினி சட்டி தாளம்.
      (பல்லவி)
      அப்ப எல்லாம் போகாத மானமா இப்ப போயிடுச்சி....
      (சரணம்)
      "வாரீசு அரசியல் பண்ணுனா என்ன நடு ரோட்டுல ஒரு புளிய மரத்துல கட்டி வச்சி அடிங்க" னு வக்கனையா பேசிட்டு, அன்பு மணிக்காக.... கேவலம் ஒரு மந்திரிப் பதவிக்காக மட்டுமே அத்துனை சமரசங்களையும் செய்து அரசியல் கட்சி நடத்துறீங்களே....
      அப்ப எல்லாம் போகாத...
      "வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை" னு வீரமா கோசம் போட்டு கொடிபிடிச்சி அலப்பறை எல்லாம் பண்ணீட்டு.... மாற்றம் முன்னேற்றம் .... மாங்கா மணி ..... என பெந்தகோஸ்து பாஸ்டர் மாதிரி பெரிய மேடை எல்லாம் போட்டு....வெக்கமே இல்லாம எல்லா தமிழர்களிடமும் ஓட்டு கேட்டீங்களே....
      அப்ப எல்லாம்....
      வன்னியர் இளம் பெண்கள், வயசு பையனுக அணியிற ஒரு ஜீன்ஸ் பேண்டுக்கும்... கூலிங் கிளாசுக்கும் சோரம் போற அளவுக்கு கேவலமானவங்க.... னு மேடப் போட்டு பேசுனீங்களே....
      அப்ப எல்லாம் போகாத...
      அம்பேத்கர்... தந்தை பெரியார்... கார்ல் மார்க்ஸ் படத்தை எல்லாம் லெட்டர் பேடுல வச்சிக்கிட்டு.... பாசிச பாஜக-RSS சொல்படிக் கேட்டு "தலித் அல்லாதோர் ஜாதியக் கூட்டமைப்பு" ன்னு ஊரு ஊரா கூட்டம் நடத்துனீங்களே....
      அப்ப எல்லாம் போகாத...
      MBBS படிச்ச டாக்டரா இருந்துக் கிட்டு ஜாதிக் கட்சி நடத்துறதே மகா அசிங்கம். ஜாதிய வச்சா பிளட் குரூப் இருக்கு? இதுல அக்கினி சட்டில இருந்து பொறந்தோம் னு பெரும வேற.... இப்படி தற்குறிகள விட தரம் தாழ்ந்து போனப்ப எல்லாம் போகாத மானமா....
      திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது பெற்ற தாயுடன் புணர்வதை போன்ற‌ ஈனச் செயல் எனக் கூறி விட்டு கூட்டணி வைத்தீர்களே..... ஒரு டாக்டருக்கு படிச்ச பெரிய மனுசன் பேசுற பேச்சா இதெல்லாம்??? அப்ப எல்லாம் போகாத மானமா....
      டயர் நக்கிகளோட டயர நக்குனப்ப எல்லாம் போகாத மானமா....
      ஒங்க கட்சியோட உக்கிரமான போராட்டம் எல்லாம், நீதி கிடைக்கும் வரை எல்லாம் இல்லை.... ஒங்களுக்கு சுவீட் பாக்ஸ் கிடைக்கும் வரை தான் என்கிற ஊரறிந்த ரகசியம், இப்ப ஒங்க தொண்டனுகளுக்கே தெரிஞ்சி போச்சே...
      இனியும் ஒங்களுக்கு எல்லாம், காருள்ள வரை... பாருள்ள வரை... கடலுள்ள வரை... வேக்கம், மானம், ரோசம், சூடு, சொரணை எல்லாம் வரலாமா?

    • @bhagyavans4416
      @bhagyavans4416 3 года назад +7

      @@irjjraj2179 super 👍👍👍

    • @ranjithkumar5363
      @ranjithkumar5363 3 года назад +11

      @@irjjraj2179 ithuku mela kevala ma pesa mutiyathu ya 😂🤣 pavam ya antha periya manusan 😂 unga vittu pilaiya ninaichi manichitunga 🤣🤣

    • @appuasraf
      @appuasraf 3 года назад +3

      @@irjjraj2179 எப்பா... எவ்ளோ பெரிய Write-up....
      👏👏👏👏🤣

    • @naliniselvaraj7389
      @naliniselvaraj7389 3 года назад +2

      Fact fact fact

  • @இந்துதமிழன்-வ2ல

    கதறல்😂😂 சூப்பர்❤️

  • @manianbu6921
    @manianbu6921 3 года назад +51

    We stand with Surya ❤🙏

  • @riyazriyaz4495
    @riyazriyaz4495 3 года назад +118

    யோவ் சிரிப்பை அடக்க முடியவில்லை யா

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      அடக்க இல்லனா பைத்தியம் என கல்லால் அடிக்க பொறங்க

    • @dcmohan1976
      @dcmohan1976 2 года назад +1

      @@AC.BROTHERS நீங்க பேண்ட பரம்பரையா

  • @ragullaksh4405
    @ragullaksh4405 3 года назад +10

    We stand with SURYA

  • @lsneditz3064
    @lsneditz3064 3 года назад +267

    We stand with suriya

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      My stand with vanniyar& PMK

  • @2.OReloaded
    @2.OReloaded 2 года назад +4

    Antha Spider BGM Semma👌🏻

  • @appudp6469
    @appudp6469 3 года назад +74

    கருத்துக்களை கச்சிதமாக கக்கி விட்டீர்களே சிறப்பு🤣👏👏👏

  • @pilotpraveen548
    @pilotpraveen548 3 года назад +15

    எது தேவை என்று அறிந்து போராட வேண்டும் அய்யா அதுவரைக்கும் இதே நிலைதான் 😏😏😏

  • @irjjraj2179
    @irjjraj2179 3 года назад +256

    ராகம்.... குச்சிக் கொளுத்தி ராகம்.
    தாளம்.... அக்கினி சட்டி தாளம்.
    (பல்லவி)
    அப்ப எல்லாம் போகாத மானமா இப்ப போயிடுச்சி....
    (சரணம்)
    "வாரீசு அரசியல் பண்ணுனா என்ன நடு ரோட்டுல ஒரு புளிய மரத்துல கட்டி வச்சி அடிங்க" னு வக்கனையா பேசிட்டு, அன்பு மணிக்காக.... கேவலம் ஒரு மந்திரிப் பதவிக்காக மட்டுமே அத்துனை சமரசங்களையும் செய்து அரசியல் கட்சி நடத்துறீங்களே....
    அப்ப எல்லாம் போகாத...
    "வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை" னு வீரமா கோசம் போட்டு கொடிபிடிச்சி அலப்பறை எல்லாம் பண்ணீட்டு.... மாற்றம் முன்னேற்றம் .... மாங்கா மணி ..... என பெந்தகோஸ்து பாஸ்டர் மாதிரி பெரிய மேடை எல்லாம் போட்டு....வெக்கமே இல்லாம எல்லா தமிழர்களிடமும் ஓட்டு கேட்டீங்களே....
    அப்ப எல்லாம்....
    வன்னியர் இளம் பெண்கள், வயசு பையனுக அணியிற ஒரு ஜீன்ஸ் பேண்டுக்கும்... கூலிங் கிளாசுக்கும் சோரம் போற அளவுக்கு கேவலமானவங்க.... னு மேடப் போட்டு பேசுனீங்களே....
    அப்ப எல்லாம் போகாத...
    அம்பேத்கர்... தந்தை பெரியார்... கார்ல் மார்க்ஸ் படத்தை எல்லாம் லெட்டர் பேடுல வச்சிக்கிட்டு.... பாசிச பாஜக-RSS சொல்படிக் கேட்டு "தலித் அல்லாதோர் ஜாதியக் கூட்டமைப்பு" ன்னு ஊரு ஊரா கூட்டம் நடத்துனீங்களே....
    அப்ப எல்லாம் போகாத...
    MBBS படிச்ச டாக்டரா இருந்துக் கிட்டு ஜாதிக் கட்சி நடத்துறதே மகா அசிங்கம். ஜாதிய வச்சா பிளட் குரூப் இருக்கு? இதுல அக்கினி சட்டில இருந்து பொறந்தோம் னு பெரும வேற.... இப்படி தற்குறிகள விட தரம் தாழ்ந்து போனப்ப எல்லாம் போகாத மானமா....
    திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது பெற்ற தாயுடன் புணர்வதை போன்ற‌ ஈனச் செயல் எனக் கூறி விட்டு கூட்டணி வைத்தீர்களே..... ஒரு டாக்டருக்கு படிச்ச பெரிய மனுசன் பேசுற பேச்சா இதெல்லாம்??? அப்ப எல்லாம் போகாத மானமா....
    டயர் நக்கிகளோட டயர நக்குனப்ப எல்லாம் போகாத மானமா....
    ஒங்க கட்சியோட உக்கிரமான போராட்டம் எல்லாம், நீதி கிடைக்கும் வரை எல்லாம் இல்லை.... ஒங்களுக்கு நிதி எனும் சுவீட் பாக்ஸ் கிடைக்கும் வரை தான் என்கிற ஊரறிந்த ரகசியம், இப்ப ஒங்க தொண்டனுகளுக்கே தெரிஞ்சி போச்சே...
    இனியும் ஒங்களுக்கு எல்லாம், காருள்ள வரை... பாருள்ள வரை... கடலுள்ள வரை... வேக்கம், மானம், ரோசம், சூடு, சொரணை இதெல்லாம் வரலாமா?

    • @senthilkumar803
      @senthilkumar803 3 года назад +3

      அருமை அருமை

    • @mahirathinam2094
      @mahirathinam2094 3 года назад +4

      Ultimate

    • @ravanasuran7452
      @ravanasuran7452 3 года назад +4

      அறிவுப்பூர்வமான அரசியல் புரிதல் ஏற்படுத்தும் விளக்கம்

    • @தமிழன்-ழ5ல
      @தமிழன்-ழ5ல 3 года назад +3

      👌தரமான சம்பவம் 🤝

    • @smoorthya5218
      @smoorthya5218 3 года назад +1

      Superb

  • @டெல்டாகுழுமம்

    1. குடிசை கொளுத்துவது & ரயிலில் கல் எறிவது
    2. மரம் வெட்டி போடுவது
    3. 500 கோடி பெட்டி வாங்குவது...
    4. வீடு வீடா திண்ணை திண்ணையாக கால பிடித்து ஒட்டு பிச்சை எடுக்க வேண்டும்...

  • @தமிழ்ஞானம்-ண6ம
    @தமிழ்ஞானம்-ண6ம 3 года назад +101

    கேடுகெட்ட எண்ணம் இருந்தா எங்க உருப்படும் நாட்டச்சொன்னேன்

  • @frgasparraja5835
    @frgasparraja5835 2 года назад +2

    மீம்டும் காமெடியை அடுடுத்த முறை பார்ப்போம் நண்ட்ரி வணக்கம்

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 года назад +114

    ஜாதி அரசியல் எடுபடாது? தலைவரே.

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      சாதி வைத்து தான் MLA & MP சீட்டு தருவாங்க ரிசர்வு சீட்டு கீழ்சாதி க்கு தான் மட்டுமே தருவாங்க கொட்டு
      டையி கட்டி இருக்கீங்க இது கூடவா

    • @prem91
      @prem91 2 года назад

      @@AC.BROTHERS
      👡மாங்காயின்😂கதறல்

  • @amuthuvimal5699
    @amuthuvimal5699 Год назад +6

    கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாமல் பாமக-வின் சாதி வெறியின் உச்சத்தை தோலுரித்து காட்டிய KP Troll-க்கு நன்றி
    ஜெய்பீம்💙💙💙

  • @mmmmmm814
    @mmmmmm814 3 года назад +72

    👉ஏண்ட நீ முதல் அமைச்சர் ஆவ நாங்க உழைகணும்மா????🤬🤬🔥🔥

    • @gopu960
      @gopu960 3 года назад +2

      😂😂😂

    • @Fnn895
      @Fnn895 3 года назад +2

      😂😂😂

  • @backb9264
    @backb9264 3 года назад +12

    யோவ் சிரிப்பு தாங்கமுடியல😂😂😂😂😁😁😁😁😆😆😆😆

  • @Bytesinminutes
    @Bytesinminutes 3 года назад +191

    We stand with surya

  • @kuralselvan1440
    @kuralselvan1440 3 года назад +7

    உங்கள் நோக்கம் வன்னிய மக்கள் நலனில் இல்லை உங்கள் மகன் நலனில் தான் உள்ளது... தலைமை மாற வேண்டும் அல்லது கட்சி கலைக்கப்பட வேண்டும்

  • @kmlr5327
    @kmlr5327 3 года назад +160

    நீ சாதி அரசியல் செய்தா .. இப்படி சாகிற வரை புலம்ப வேண்டியதுதான்...

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      நீ வந்து 10.5 இட ஒதிக்கீடு வாங்கி கொடுத்துட்டு அப்புறமா பதிவு போடு

    • @elangog7974
      @elangog7974 2 года назад

      Aanda paramabaraikku ethukku da reservation

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 3 года назад +2

    ஒருவன் முதன்மை ஆக இருக் கவிரும்பினால்அவன்தன்னை தாழ்ந்த வேண்டும்

  • @ashokmaniam
    @ashokmaniam 3 года назад +112

    This is the first time I heard his speech and i couldn't believe that people of Tamilnadu vote for him.

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      My votes PMK

    • @prem3015
      @prem3015 2 года назад +1

      He become very old. This will happen

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      *10.5 இட ஒதிக்கீடு வன்னியர் காக மரு.அய்யா போராட்டம்
      *1989 ஆண்டு 108 சாதி க்கு இட ஒதிக்கீடு வாங்கி தந்தார்
      *SC/ST மருத்துவ துறையில் அகில இந்தியாவில் இட ஒதிக்கீடு வாங்கி தந்தார்
      * மரு.அய்யா அவர்கள் செய்த சாதனை பல மக்களின் துயரம் துடைக்க பல்வேறு போராட்டம் அனைத்து சாதி மக்கள் & அனைத்து மதம் பொதுவான மக்கள் தலைவர்

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 2 года назад +6

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .
    அற்புதம் அற்புதம் அற்புதம் .

  • @moonsunday7373
    @moonsunday7373 3 года назад +185

    கூடிய விரைவில்1 M subscribers தொடர வாழ்த்துக்கள் 😍

  • @vilitthudutamilkudikal8854
    @vilitthudutamilkudikal8854 3 года назад +10

    எப்படிப்பா ஒருபோதும் வெற்றி பெற முடியாது ஜாதி கட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொட்டி வாங்குவது போட்டி வாங்குவது பெயர் நக்குவது டயர் நக்குவது டயர் நக்குவது பொட்டி மணி பது மணி பது மணி பது வீடுகளை கொளுத்துவது மரங்களை வெட்டுவது ஜாதி கலவரத்தை உண்டாக்குவது மூன்று பெண்களை கொளுத்தியது தர்மபுரியில் ஆணவ படுகொலை செய்வது இது போன்ற சில விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு ஜாதி வெறி பிடித்த நாய்களை

  • @syed123dawood9
    @syed123dawood9 3 года назад +51

    We stand with my bro surya 💪 🔥
    Jai bhim 🔥 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 3 года назад +3

    ராமதாஸ் புலம்புவது இனியும் தொடரும்...பாவமய்யா நீயும் உன் மகனும்..நல்ல மனிதராக மாறுங்கள் அப்பயாவது நாலுசீட்டு கிடைக்குதாப் பார்க்கும்.

  • @appuraja6704
    @appuraja6704 3 года назад +7

    உங்கள் பாவங்களையும் குற்றங்களையும் எதுவும் அறியாத அனைத்து வன்னிய மக்கள் மீது சுமத்தாதீர்கள் நீங்கள் சவாரி செய்வதற்கு எங்கள் படிப்பறிவில்லாத தாத்தா அப்பாக்கள் போதும் எங்களை சுயமாக சிந்தித்து செயல்பட விடுங்கள்

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 года назад

      மிக சரியான பதிவு

  • @sekardaniel8082
    @sekardaniel8082 3 года назад +88

    செம்ம எடிட்டிங்😂😂😂

  • @ravindrancs5847
    @ravindrancs5847 3 года назад +4

    கட்சியேகலைந்து விடும் என்ற அச்சம் வந்துவிட்டதோ.

  • @vickyvignesh360
    @vickyvignesh360 3 года назад +33

    தல வேற லெவல் ,அதிலும் அந்த அடுத்த சட்டமன்ற தேர்தலில் பமாக ஆட்சி அமைக்குறது
    வேற லெவல் காமெடி

  • @feelings761
    @feelings761 2 года назад +1

    சூப்பர் தலைவா 😄🤣😁😅😆😃

  • @surendhar298
    @surendhar298 3 года назад +67

    மாங்கா மன்டையா

  • @edpsam1924
    @edpsam1924 3 года назад +7

    ஐயா டாக்குடர்ர்ர்ரர்ரு, ஜெய் பீம் பிரச்சினையில், முதலிலேயே உங்க அடிமைகளிடம் சொல்லி, பிரச்சினையை பெரிதாக்காமல் விட்டிருந்தால், நீங்கள் பெரிய மனுஷன் ஆகி இருப்பீர்கள்.
    இப்போ இப்படி ஆயிடீங்களே.
    இந்த ஆக்கதுல தமிழ் நாட்டை ஆளும் ஆசை விடவில்லையா. ஆனாலும் உங்களுக்கு இம்ம்பூட் டு குசும்பு / ஆசை வேண்டாம்.
    Good self introspection. Comedy.

  • @subramanyamc3384
    @subramanyamc3384 3 года назад +45

    மகனுக்காக , மகன் முதலமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக
    எப்படியெல்லாம் பாடுபட வேண்டி இருக்கிறது?

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      உங்க அப்பா எப்படி நீ முன்னேற வேண்டும் என்று பாடுபடுகின்றர் அதேபோல் மரு.அய்யா அவர் மகன் லுக்கு பாடுபடுகிறார்

  • @arunmozhikarunanithi5827
    @arunmozhikarunanithi5827 3 года назад +5

    தலைவரே வேற லெவல் 😀😀😀

  • @mohamedkani941
    @mohamedkani941 3 года назад +61

    கட்சிய கலைச்சிட்டு வேர மாநிலம் போயிடு தமிழ்நாடும் வன்னிய மக்களும் நலம் பெற

  • @VishnuVishnu-gs6op
    @VishnuVishnu-gs6op 2 года назад +5

    சிறந்த நகைச்சுவை ...... 🔥🔥🔥

  • @johnsonta1087
    @johnsonta1087 3 года назад +55

    We Stand With Suriya sir Family 💐💐💕💕💞💞🌹🌹👍👍👌👌❤️❤️

  • @rajiniuma7893
    @rajiniuma7893 3 года назад +7

    வன்னிய இளைஞர்கள் இவனை நல்லா புரிந்து வைதது உள்ளனர் அதனால் தான் ஜெய்பீம்மின் படத்துக்கு அவர்கள் ஒரு புரிதளோடு எதிர்க்க வில்லை இவன் கட்ச்சி காரன்தான் தாண்டுராய்ங்க

  • @palani-536-vellore
    @palani-536-vellore 3 года назад +158

    சாதி அரசியல் செய்யும் வரை தங்களால் (பாமக) கோட்டைக்கு செல்வது கடினம். சமத்துவம், சமூகநீதி பேசினாலாவாது அடுத்த சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சியாக வர வாய்ப்பிருக்கிறது.

    • @senthilnathan5958
      @senthilnathan5958 3 года назад +18

      Ethir katchiya? Vaipilla raja vaipillai...

    • @palani-536-vellore
      @palani-536-vellore 3 года назад +2

      @@senthilnathan5958 எனக்கும் தெரியும்பா! இருந்தாலும் ஒரு மாற்றம், முன்னேற்றம் ஏற்படுமா என்றுதான் சொன்னேன்.

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 года назад +6

      அது அவர்கள் கொள்கைக்கு புறம்பானது

    • @subramanianr5237
      @subramanianr5237 3 года назад +14

      அடுத்த தேர்தலில் இந்த கட்சியே இருக்காது.

    • @manivannan6790
      @manivannan6790 3 года назад +2

      @@subramanianr5237 இதான் நடக்கும்

  • @deemuthu1092
    @deemuthu1092 2 года назад +2

    Muthu👏👏👏👏👏👏👏👏👏👏👏✊💪🐆.kp

  • @prakash4826
    @prakash4826 3 года назад +26

    குடிசையை கொளுத்தும்🔥உங்களுக்கு கோட்டை எதற்கு?

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 года назад +2

    கட்சித் தொண்டனையே இப்படி அவமானப் படுத்தி திட்டினா எப்படி கட்சியில் வேலைசெய்வார்கள்

  • @nwschandru216
    @nwschandru216 3 года назад +16

    உங்களை காப்பாற்ற வந்தவர் அய்யா தான் , அன்புமணி தான்....எப்படிய்யா நாகூசாம சொல்ற....ஒரு வெவஸ்தை வேணாம் ...

  • @sivakumar-jz5xh
    @sivakumar-jz5xh 3 года назад +7

    Vera level kp troll thalaiva...🤣🤣🤣🤣

  • @abisenthiladi
    @abisenthiladi 3 года назад +60

    செம்ம கலாய்.. ப்பா...

  • @vedirabert1587
    @vedirabert1587 3 года назад +7

    234 தொகுதியிலும் கட்சியின் கிளை கழகம் வைத்திருப்பவன் கூட இந்த பேராசை பட்டதில்லை டா மேங்கோதாஸ்

  • @rahmathullah7931
    @rahmathullah7931 3 года назад +122

    நீங்கள் ஆட்சிக்கு வராமலே இந்த ஆட்டம் போடுகிறிர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடு தாங்குமா

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      தமிழ்நாடு சிங்கபுரா மாரிவிடும்

    • @senthilr2477
      @senthilr2477 2 года назад

      அருமையான பதிவு

    • @riyasahmed9949
      @riyasahmed9949 2 года назад

      @@AC.BROTHERS ஹாஹாஹ

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 года назад

      @@riyasahmed9949 🏫🏢🏦⛺🏬🌃🏰⛺⛺🌇🏬🌇 Yes

    • @riyasahmed9949
      @riyasahmed9949 2 года назад

      @@AC.BROTHERS 😋😋😋😋😋😋😋

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 3 года назад +6

    Vera level மனம் விட்டு சிரித்தேன், சிறப்பான பதிவு👌👌👌😂😂😂😂