What is Engine Compression , How to check / தமிழ்..
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #ENGINRCOMPRESSION#VAGANAVIYAL
Engine compression Tester buy link.amzn.to/3xRSPho
என்னுடைய புதிய Workshop திறப்பதற்கு நன்கொடை (DONATION) தரவிரும்பும் நண்பர்கள் 8825625118 என்ற எண்ணிற்கு Google pay செய்யலாம்.. பணமோ, மனமோ இல்லையென்றால் கடந்து செல்லுங்கள் கட்டாயமில்லை.நன்றி..
Join this channel to get access to perks:
/ @vaganaviyaltamil
இன்று முதல் நீர் Prof.Gopinath என்று அழைக்கப்படுவீராக...........
😂
புது கடை update சொல்லுங்க
இதை விட இவ்வளவு அருமையா யாரும் சொல்லிதரமாட்டாங்கா சூப்பர்
Nalla soldringa bro...pesama diploma, B.E mechanical la workshop exercises ku tution edunga 😃
Best mechanic ever
Beautiful explanation. 👌
Vera level thala neenga enga chief mechanic
Gopi Anna apache 2004v service pending na, shop opening ku verithama waiting.. 😎😎🔥🔥
2stroke and 4stroke ora alava and marupatuma consam vilakkavum வாழ்த்துக்கள் சிறப்பு
Very Good Crystal Clear Explanations Brother💐💐💐
wheel Alignment pathi solluga bro 🙏
சூப்பர் அண்ணா தினமும் ஒரு பதிவு போடுங்க அண்ணா 🤩
Nalla puriyum padi sonniga anna 🌹🌹🌹
இதுவரை உங்களைப்போல் ஒரு மெக்கானிக்கை பார்த்ததும் இல்லை, இனி பார்க்கப் போவதும் இல்லை... இந்த பதிவு மட்டும் அல்ல உங்கள் அனைத்து பதிவுகளும் எளிமையாகவும், சிறப்பாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது நண்பா....
எனக்கு ஏற்பட்ட பல சந்தேகத்திற்கு உங்கள் மூலமாக பதில் கிடைத்தது...
நன்றி நண்பா ...🙏🙏
சிறப்பான சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்.....🖒🖒🖒
நன்றி நண்பா
சூப்பர். Please from now on wards also explain what other extra procedure for BS6 Bikes in your videos. Also for Pulsar because of twin spark plugs.
Valuable information👌👌
Best explaination ever.....👍🏻👌🏻👌🏻🔥🔥🔥. Super naaa❤️. Vera lvl....👏👏👏👏👏
வணக்கம் செர் உங்க வீடீயெ அனைத்தும் பார்ப்பென் செர்
Indha video dhaan naa thedittu irundhen bro...enakkaga potta madhiri irukku....😃😃😃😃 tq Bro...
Great explain very good
Ungala Mari yarume theliva solla matanga anna super anna
Ayiea ungale sevai magathanathu modi iyea ungallukku neyamana mp akkalam aen avar kavanikkavilai ungal sevai thodara valthukkal.
தெளிவான விளக்கம். மகிழ்ச்சி, ஆனால் இந்த மெக்கானிசம் (Fly wheel & crank shaft) உள்ள வாகனங்கள் அனைத்தும் வரும் காலங்களில் மின்சார வாகனங்களாக மாறவேண்டியுள்ளது(Pollution) சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் இந்த மெக்கானிசம் வாகனங்களின் மூலம் உலகின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.
மிக நல்ல பதிவு .... எக்ஸாஸ்ட் ஷ்டோக்கில் காற்று வெளியேறிவிடும்.. அப்பொழுது பிரஷர் இருக்காது என்பது என்னுடைய கணிப்பு... தயவு செய்து தெளிவுபடுத்தவும்
கொஞ்ச நேரம் இருக்கும் நண்பா
Anna super explaination super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 valthukal
அருமையான பதிவு bro 👌
அண்ணா சேலத்திலிருந்து தினேஷ் மெக்கானிக் நா நீங்க புதுசா பற்றவைக்க என்னோட வாழ்த்துக்கள் நான்
நல்ல தகவல் தோழரே!இப்படி செக் பண்ணும் போது இதுக்கு பிரஷர் ஹோல்டிங் டைமிங் யதும் இருக்கா..
Sema bro BHP and torque pathi videos podega bro
Super video anna
Puthu kadai update sollunga
Nice explain,keep going JI🇲🇾👍
Bro romba useful ah irundhuchi keep going 🔥❤️🇱🇰
Super anna nega oru Bike Doctor anna
Excellent brother
Bro pulsar bike la remote key vaikkuratha pathi video poduga
Anna na sri lanka la irundu comment pannuran en inspiration neenga enakku oru dout iruku anna oru bike race ku illati stunt ku thayarikkirai eppadi adhuku bike condition epidi irukanum idha pathi oru vdo pota nalla irukum anna romba help full ah irukum
அருமை நண்பரே......
மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்
Air compressor specifications used in your workshop
Power value pathi oru vilakkam kudunga yamaha tzr
Shop sikram open pannung na unga vedio la romba miss pandra
Hi bro very nice taking
good information..............
Super nalla vilackam vazthkkal sir
Good work
Very good
Gear box pathi video podunga sago
Bro ungalukaga than bro wait panen
You were brilliant mechanic anna. You were giving new information everytime.
I am having a doubt. During kicking the bike while checking the pressure air fuel mixture rich aagatha ?
No problem bro
@@vaganaviyaltamil Thank You Anna.
Best மெக்கானிக்
New workshop video podunga anna
Super bro 🔥tnq
Bro, kicker ilatha vandiku epadi check panuveenga? Athulayum saavi podama crank'ah epadi suthaa vaipeenga?? Gear pottu try panuveengala???
Hi bro daily 1 video podunga bro because we are big fan of u bro...
Compression illama iruntha, ena pbm, yetha check pannanum sonengale, super anna 🙏 🙏
Excellent explanation boss thanks
Thanks bro
ஏதாவது private college-ல proff. job try பண்ணுங்க bro.. உங்க முகத்தில் ஒரு ஃபிரஷ் ஃபீல் காண முடிகிறது.. எவ்ளோ நாள்தான் "ஆமா அழுக்காயிருப்போம்" -னு இருப்பீங்க... White collar job-ku மாறிட வாழ்த்துக்கள் கோபி...
💞💞💕💕💖💖
Ithu pola bs6 vandi pathiyum soli koduga...cpr sim calculations pathi solluga
Vera level
Superb na...honda company la work pannran. Anga trying kodupaga but avaga romba Sean poduvaga... But nega simple Sollitiga super ...
Anna pulllsar150 bs4 abs bikela carburettor jet size enna anna. Antha information Konjam theva paduthu anna.
Use full update nanba ரொம்ப நாள் சந்தேகம் தீந்தது
Nice job Bro
Very super anna...
Thanks
Thailiva ur great
Bullet bs 6 video podunga
Pulzer 150 bike la slow speed la off aguthu anna...RPM stable la illa bike start panna adaikethu ana running la smooth tha povuthu....yanna problem Anna yaralaum kandu pudika mudila yalla rum onnu onnu soldraga....negatha kadaise option plz solluga
Hero Mesto Edge bike stating broblem video pls
Splendor pro valve clearance for inlet and outlet
௮ண்ணா Honda unicorn 150 cc Engine oil சொல்லுங்கள், ௨ங்க புது வாகணவியல் workshop open பண்ணுங்க, நாங்க ஆவலோடு ௭திர்பார்கிறோம், நான் ஈரோட்டிலிருந்து ௨ங்ககிட்ட ௭ன்னோட bike service விடனும், வாழ்க வளமுடன்💐
New Shop open pannuga bro
Super video
BRO AGC STARTER PATHI PODUNGA
HONDA BIKE ODA NEW STARTER
Splendor bike wiring pathi oru video podugea ANNA🙂
Bs6 fuel injection pathi sollunga bro
New work shop Ku enathu வாழ்த்துகள்
Salf start bike (R15)ku yapti parpathu
Comprshar meeter link அனுப்புங்க anna.... Vera level explanation
amzn.to/3xRSPho
@@vaganaviyaltamil tq அண்ணா happy morning anna daily um yethavathu oru cantant ready panni போடுங்க
Hi bro glay engine oil addive kuda glay fuel addive vum podalama
Intro vera level bro😍😍😍
Tirumpe vannach bro after few weeks thanks
HI Anna very super. New workshop update sollugka anna.
Super bro 👌💯🙌
Self start ula vandiku epdi bro check pandradhu
Love you brother
Super Anna. Nice and useful video thanks Anna
Kicker illa tha bike la eppidi check pannrathu bro self adikalama. but key on panna spark produce agum la tha eppidi check pannrathu bro
Intro mass bro
Air out advudu silencerla vedikeera sound edanala varudu
Ella vandikkum 12 bar irukka ummaa?
Example TVS super xl 70 cc ku pressure Evalavu irukkanum?
supper anna 👍
Bro tyre enna brand podalamnu oru vedio poduga. And enthu RTR 160 2v ethu entha brand Tyre podalam nu comment pannuga bro
Rear MRF , front CEAT
Bro unga shop enga iruku crt ha soluga bro I have p180 low compression iruku Pola idiling nikala
Bro ennaku ooru doubt ipoo vara bike la petrol on off illa apoo appadi check pandrathu
Super
Anna unga shop location sollunga , Enga iruku ?
தல சூப்பர்
Fz s bike picup illana full rais pandrapa smoke varudhu normal speed la smoke illa apro bike running la adachu adachu pogudhu yenna problem yenna solution solluga Anna
Vera level anna neenga