Kumba laknathuku 10il guru(vakram+vargothamam)2il sani.4 il sukran+puthan(vakram) 5il sooriyan. 7 il sevai.3il kethu+9il ragu kumba laknathuku guru nallavara sir
Vanakam guruji mithuna lagnam vakkra guru in puratadhi natchatiram and ketu in avitam natchatiram with 12 degree difference in kumbam 9 house is this good
Guruji namaste very nice topic sir a quiz this palangal will effect in guru thasa period or buthi period or with conjucted planet thsa period or buthi period pls explain thank u sir
வணக்கம் குருஜி 🙏கன்னி லக்கனம், இரண்டில் குரு (சுக்கிரன் வீட்டில் )தனித்த குரு நன்மை பயக்கு வாரா குருபகவான்? தற்சமயம் சனி திசை முடிய போகிறது, அடுத்து வரக்கூடிய குருதிசை நன்றாக இருக்குமா என் மகனுக்கு?..5,7,9, பார்வை நன்மை பயக்கும், உங்கள் பதில் குருஜி 🙏
எட்டாம் இடம் , தனுசு வீட்டில் , ராகு ,லக்னம் ரிஷபம் , குரு , 9ம் பார்வையாக ராகுவை பார்க்கிறார். செவ்வாய் , சுக்ரன் , புதன். மேஷ வீட்டில் குருவுடன். ஆயுள் எப்படி ? லக்னத்தில் சூரியன் , சந்திரன் விருச்சிகத்தில்( ராசி ) பலன் சொல்லவும் , முக்கியமாக ஆயுள் பலம் , சனி 5 ல் கன்னி வீடு😊
Surya puradathi 4 ill irukira uttiradathi 2 il puthan uttiradathi 4 ill guru. Ithi guru puthan serkkai ya illa puthan asthamanam ayi guru surya unda inniyu nu edukanuma Thank you
அய்யா ஒரு வேண்டுகோள் , லக்கினத்தை வக்கிர குரு பார்க்கிறார் , ஆனால் லக்கினாதிபதி சுபர் வீட்டில் இருந்தாலும் அவரை யாரும் பார்க்கவில்லை , அதன் பலன் எப்படி இருக்கும் என்று ஒரு விடியோ போடுங்கள் அய்யா ,,
@@arasannananbupaiyan860 பதில் அளித்தமைக்கு நன்றி sir, நான் விருச்சிக லக்கினம் மீன ராசி லக்கினத்தில் சனி அஸ்தமனம், சூரியன் புதன் தனுசில் - சுக்கிரன் மீனதில் - ராகு ( 15 டிகிரி இடைவெளி ) , வக்கிர குரு, சந்திரன் ( குரு சந்திரன் 5 டிகிரி இக்குள் ) கன்னியில் - கேது துலாமில் - செவ்வாய் லக்கினதிபதி செவ்வாய் a யாரும் பார்க்கவில்லை அதன் பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அய்யா
கடகம் லக்கினம் .6ல் குரு வக் 7ம் பார்வை 12.ல் உள்ள. செவ்வாய்க்கும் மற்றும் 9ம் பார்வை சிம்மத்திற்கும் அதன் அதிபதி சூரியன் லக்கனத்தில் ஆட்சி சனி வக் மற்றும் செவ் பார்வை பெற்று குரு திசை நடத்துகிறார் நடப்பு குரு திசை புதன் புத்தி துலாம் ராசி குருவால் தன வரவு கிடைக்குமா
@@MASTER-fw4tn athe pola iyya solvara oru kiragam vakram petralum athu paravai palan marathu athanoda actions mattum marumnu so unga laknatha guru pakuthu so sani antha alavu prachana kodukathu ninaikiran and laknam power kidachiduchi so don't worry bro
ஐயா. மகர லக்னம். தனுஷ் ராசி. மேஷதில் குரு சனி. லக்னத்தில் கேது 7 அம் இடத்தில் ராகு சூரியன் புதன் (வ) .துலாத்தில் செவ்வாய். சிம்மத்தில் சுக்கிரன்... தற்போது சந்திர திசை குரு புத்தி நடக்கிறது. எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா... 26/7/1999 . தஞ்சாவூர் 6. 20 pm....
அய்யா, மகர லக்கணம் ஆகிய எனக்கு தற்போது சுக்கிர திசையும் புதன் புத்தியும் நடக்கிறது அய்யா. மேலும்,சுக்கிரன் புதன்-வீடான மிதுனத்தில் சூரியன் மற்றும் கேதுவுடன் உள்ளது அய்யா. இன் நிலையில் பலன் என்ன அய்யா... பின் குறிப்பு- வேலை இல்லை வருமானம் இல்லை காதல் தோல்வி 30 வயதாகி திருமணம் ஆகவில்லை.
ஐயா தனுஷ் லக்னம் குரு - பரணி 2 லும் சூரியன் - அசுவினி 1லும் செவ்வாய் - பரணி 3 லும் சனி - பரணி - 3லும் மேஷத்தில் உள்ளது இதில் குரு எதன் விதத்தில் தனம் தருவார்????
Vanakkam sir.. Guru+sukran 11il sernthu erukanga thulam lagnam vargothamam aagi erukanga.. Enaku neenga solrathu bayama eruku engalodathu love marriage..intha amaipu good or bad sir
அண்ணா நீங்கள் சொல்வது போல் எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு சூரியன் சேர்க்கை நான் எனது தந்தையின் தொழில் ஆடு மாடு மேய்க்கும் தொழில் செய்கிறான் நான் அந்த தொழிலை வியாபாரமக செய்ய முடியுமா
வணக்கம் ஐயா,லக்கனத்திற்கு 6ல் ,கும்பத்தில் குரு இருந்து,12 ல் சிம்மத்தில் சந்திரனை பார்த்தால்,(விருட்சிகத்தில் சனி இருந்து,10 ஆம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார்). இதனால் சந்திரனின் காரகத்துவ தொழில் செய்தால் எத்தனை சதவீதம் பலன் கிடைக்கும் ,நன்றி ஐயா
ஆம் உண்மை... சரியான பலன்கள்... 👌💥⭐ ராகுவின் ஆளுமையில் தானே 🌍உலகமே இயங்குகிறது... பாலிசாக ஏமாற்றுவது,இலவசம்... நிதர்சனம்...உண்மை நன்றி ஐயா... 🙏💐🙏..
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Perfect பொருந்துகிறது அண்ணா.... நேர்மையான பணம்..... 👏👏👌👏பொய் சொல்லுவது இவங்களுக்கு ரொம்ப சிரமம்.... 👌👌👌👌👌
Nanri guruve 🎉❤🙏🏻
Sir,மாணவர்களுக்காக ஒரு வீடியோ பதிவு போடவும் please.மேல்படிப்பு என்ன படிக்கலாம் என்று.
மிகவும் சிறப்பான விளக்கம் குருஜி 🙏
ராகு + குரு = Jio
😂😂
Nice prediction 👌😂😂
😂😂😂
Mass
வணக்கம் சார் நன்றி
சிறப்பு நன்றிகள் சிறப்பு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சார்....
Good explain sir 🎉
Guru ji mahalaxmi jodhidam start panni 3year 10days aachu vazhuthukal
🙏
Ayya vanakkam Pradeep mannargudi
அய்யா வணக்கம் வக்கிர குரு பார்வை எப்படி இருக்கும் என்று ஒரு விடியோ போடுங்கள் அய்யா
மாலை வணக்கம் குருஜி🙏
Nandri ayya 🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
Nandri
ஐயா சூரியன், செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை வீடியோ பதிவு போடுமாறு கேட்டுகொள்கிரேன்
வணக்கம் குரு ஜு வாழ்க வளமுடன்
Super guru ji.
Thanks.
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
சூப்பர் சார்
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Thanks Sir.
Good evening sir 🎉🎉🎉
Mithuna laknam . Laknathil kuru Rahu inaivu
Guruvin parvaiyl chanthiran sewai sooriyan puthan ullathu parvaikkum porunthumma aiya
Wow awesome Beautiful Bro 🌺🙏 Anbeysivam ❤️
Appu vannakam
மாலை வணக்கம் ஐயா
Good, evening sir 🙏
Kumba laknathuku 10il guru(vakram+vargothamam)2il sani.4 il sukran+puthan(vakram) 5il sooriyan. 7 il sevai.3il kethu+9il ragu kumba laknathuku guru nallavara sir
Ayya ennakku 10th place thiruoonam2il guru vakkiram 4th place punarpoosam 4il chandran
குரு+சுக்கிரன் =கலைத்துறை, சினிமா
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Guruji Guru thanithu nidral engal veetil anaivarathu jadagathilum Guru thanithe nirkirar.
🙏🏻sir.
ஐயா, வாக்கு ஸ்தானத்தில் ராகு அமர்ந்தால் எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்கள் ஐயா...🙏🙏🙏
மிக அருமை பதிவு! சுக்கிரனோ, சந்திரனோ வேறு சுபர் பார்வை இன்றி, ஒருவர் பாபகத்திரி நிலையில் இருந்தால் தார யோகம் அமையுமா குருஜி ? நன்றி, பரத்குமார் 🙏
What is guru is alone in lagna for pisces ascendant?
Vanakam guruji mithuna lagnam vakkra guru in puratadhi natchatiram and ketu in avitam natchatiram with 12 degree difference in kumbam 9 house is this good
Mithuna lagnam, lagnathil thanithu nindra guruval ena palan ayya?
Mesalaknam katakathil guru chandiran puthan guru poosam Star 1paatham, thei pirai chandiran poosam 3paatham Puthan aayilyam 4mpaatham,sir
குரு பார்வை பலன் வீடியோ போடுங்க Sir
இராசியில் குரு நீச்சம் சனி வக்ரம் விருச்சிகம், நவாம்சத்தில் குரு உச்சம் குருவுடன் சனி உள்ளர் , மிக யோகம் உள்ளத, (கும்பலக்னம், தனுசு,
Guruji namaste very nice topic sir a quiz this palangal will effect in guru thasa period or buthi period or with conjucted planet thsa period or buthi period pls explain thank u sir
Mithuna laknam 10il guru theipirai chandran inaivu melum sevvai kanniyiliruntha parkirathu naan vivasayam seiyyalama?labham kidaikuma?nandri
கும்ப லக்னம் கடக ராசி பூசம்-1, 3ல் குரு அஸ்வினி-3, சனி பரணி-3
Good or bad ?13/07/1999, 9.44pm, Trichy
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
குருவே விருச்சிக லக்னதில் குரு வக்கிரம் good or bad
Good
Good
@@AstroSriramJI நன்றி குருவே
@@abiramivadivel4391 thank you
வணக்கம் குருஜி 🙏கன்னி லக்கனம், இரண்டில் குரு (சுக்கிரன் வீட்டில் )தனித்த குரு நன்மை பயக்கு வாரா குருபகவான்? தற்சமயம் சனி திசை முடிய போகிறது, அடுத்து வரக்கூடிய குருதிசை நன்றாக இருக்குமா என் மகனுக்கு?..5,7,9, பார்வை நன்மை பயக்கும்,
உங்கள் பதில் குருஜி 🙏
Good
@@AstroSriramJI Tk u dear guruji
Next dasai bhudhan dasai varum bro guru dasai illa
1St comments
Sir guru in simmalgnam . Sukeran in 7th house in purathadi natchatheram, sanibagavan in 11house how will be the marrage life for 100%
மாலை வணக்கம் 🙏🙏
ஐயா தனித்த குரு சிம்மத்தில் ,செவ்வாய் கும்பதில், ராகு மேஷத்தில், மேஷ லக்னம்
நான் எப்படி பலன் அறிவது
எட்டாம் இடம் , தனுசு வீட்டில் , ராகு ,லக்னம் ரிஷபம் , குரு , 9ம் பார்வையாக ராகுவை பார்க்கிறார். செவ்வாய் , சுக்ரன் , புதன். மேஷ வீட்டில் குருவுடன். ஆயுள் எப்படி ? லக்னத்தில் சூரியன் , சந்திரன் விருச்சிகத்தில்( ராசி ) பலன் சொல்லவும் , முக்கியமாக ஆயுள் பலம் , சனி 5 ல் கன்னி வீடு😊
Surya puradathi 4 ill irukira uttiradathi 2 il puthan uttiradathi 4 ill guru. Ithi guru puthan serkkai ya illa puthan asthamanam ayi guru surya unda inniyu nu edukanuma Thank you
No problem
👍🙏
மேஷ லக்னம், ரிஷப ராசி, குரு 12இல்,,,,,மிதுன சனியின் 10 ஆம் பார்வை பெரும் போது எவ்வாறு இருக்கும்.
Not bad
Guruji vanakam.... Viruchiga lagnam 5 il suriyan kethu puthan sukran Sani 3 il guru parivarthanai aagugirathu.... 5 il suriyan kethu puthan sukran irupathu nallatha ketatha
Good
அய்யா ஒரு வேண்டுகோள் , லக்கினத்தை வக்கிர குரு பார்க்கிறார் , ஆனால் லக்கினாதிபதி சுபர் வீட்டில் இருந்தாலும் அவரை யாரும் பார்க்கவில்லை , அதன் பலன் எப்படி இருக்கும் என்று ஒரு விடியோ போடுங்கள் அய்யா ,,
Laknathibathi eppdi irukar antha vakra kiragam yar enbathu poruthu palan nadakum brother
@@arasannananbupaiyan860 பதில் அளித்தமைக்கு நன்றி sir,
நான் விருச்சிக லக்கினம் மீன ராசி லக்கினத்தில் சனி அஸ்தமனம், சூரியன் புதன்
தனுசில் - சுக்கிரன்
மீனதில் - ராகு ( 15 டிகிரி இடைவெளி ) , வக்கிர குரு, சந்திரன் ( குரு சந்திரன் 5 டிகிரி இக்குள் )
கன்னியில் - கேது
துலாமில் - செவ்வாய்
லக்கினதிபதி செவ்வாய் a யாரும் பார்க்கவில்லை அதன் பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அய்யா
கடகம் லக்கினம் .6ல் குரு வக் 7ம் பார்வை 12.ல் உள்ள. செவ்வாய்க்கும் மற்றும் 9ம் பார்வை சிம்மத்திற்கும் அதன் அதிபதி சூரியன் லக்கனத்தில் ஆட்சி சனி வக் மற்றும் செவ் பார்வை பெற்று குரு திசை நடத்துகிறார் நடப்பு குரு திசை புதன் புத்தி துலாம் ராசி குருவால் தன வரவு கிடைக்குமா
@@MASTER-fw4tn bro na astrologer illa nanum iyya astro sri ram ji video ah follow pandravan avar video parthu enaku sollanum thoniya visayatha na sonnan iyya solvanga eppothu laknathibathi thanudya ucham achi and thik palam and moola thirikonama petra vitil maranithala prachana illanu but ungaluku sevai laknathibathi avar thanoda veetuku 12 il maraikirar. Athu mattum illamal ungaluku ippo sani and guru and budhan ivunga thisai nadalutha illa entha thisai nadakuthunu mukkiyam so appathan ungaluku theriyum eppo nallathu nadakum nu en kanuku padi ungaluku 30 vayasu kulla iruntha sani thisai nadakalam appdi nadantha sani ennatha nallathum thara mattar because avar asthanganam aitaru appadi illana ungaluku budhan thisai nadaka vai iruku intha budhan thisai ungaluku rendume seiyum but less amount ah seiyum karanam avar sevaiku pagai petra kiragam athu so enaku therinja visaiyatha na sollitan bro ungaluku.
@@MASTER-fw4tn athe pola iyya solvara oru kiragam vakram petralum athu paravai palan marathu athanoda actions mattum marumnu so unga laknatha guru pakuthu so sani antha alavu prachana kodukathu ninaikiran and laknam power kidachiduchi so don't worry bro
கன்னி லக்னம் 9 இடத்தில் ரிஷபத்தில் குருவும் சனியும் இணைத்து உள்ளனர் எப்படி இருக்கும்
Ok
ஐயா. மகர லக்னம். தனுஷ் ராசி. மேஷதில் குரு சனி. லக்னத்தில் கேது 7 அம் இடத்தில் ராகு சூரியன் புதன் (வ) .துலாத்தில் செவ்வாய். சிம்மத்தில் சுக்கிரன்... தற்போது சந்திர திசை குரு புத்தி நடக்கிறது. எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா... 26/7/1999 . தஞ்சாவூர் 6. 20 pm....
அய்யா, மகர லக்கணம் ஆகிய எனக்கு தற்போது சுக்கிர திசையும் புதன் புத்தியும் நடக்கிறது அய்யா. மேலும்,சுக்கிரன்
புதன்-வீடான மிதுனத்தில்
சூரியன் மற்றும் கேதுவுடன் உள்ளது அய்யா. இன் நிலையில் பலன் என்ன அய்யா... பின் குறிப்பு- வேலை இல்லை வருமானம் இல்லை காதல் தோல்வி 30 வயதாகி திருமணம் ஆகவில்லை.
குரு+சனி=பெட்ரோல் பங்க்
Wow
🙏
மேஷத்தில் தனித்த குரு, செவ்வாய் சிம்மத்தில் தனித்து உள்ளது, என்ன பலன்?
Good
Kuruvudan kethu 3 degree kuru 13 degree il inainthu ullathu ...gud or bad ayya?
Not bad
@@AstroSriramJI nandri ayya
🙏🙏🙏🌹🌹🤞👍
ஐயா வணக்கம் குரு தனியாக நின்று பாவிகள் பார்வை பெற்றால் பணம் சம்பாதிக்க முடியுமா
Possible
குரு+செவ்வாய் =விளையாட்டு துறை
ஐயா ரிஷப லக்னம் மிதுன ராசி குரு நீசம் சனி 3 ம் பார்வையாக பார்க்கிறார் பணவரவு எவ்வாறு இருக்கும்
Slow
துலா லக்னம்,விருச்சிக ராசி, சனி, குரு,செவ்வாய் 11இல் இதன் பலன் என்ன
Good
Vakra guru + vakra sani ??
Same
ஐயா தனுஷ் லக்னம்
குரு - பரணி 2 லும்
சூரியன் - அசுவினி 1லும்
செவ்வாய் - பரணி 3 லும்
சனி - பரணி - 3லும்
மேஷத்தில் உள்ளது
இதில் குரு எதன் விதத்தில் தனம் தருவார்????
For all
@@AstroSriramJI thank you guruji..🙏🙏🙏
வணக்கம் அய்யா. குருவக்ரம் பார்வை அல்லது இணைவு இதே பலன் கிடைக்குமா sir
Same
Ippo namma gp ya free yaa koduthu ippo 300 pay saithaal thaan gp aakiduchu
Vanakkam sir.. Guru+sukran 11il sernthu erukanga thulam lagnam vargothamam aagi erukanga.. Enaku neenga solrathu bayama eruku engalodathu love marriage..intha amaipu good or bad sir
Not bad
@@AstroSriramJI thank u sir 🙏
வணக்கம் சார் சிம்ம லக்னம் மகரம் குரு, சனி 3ம் பார்வையாக குருவை பார்க்கிறார். இது நீசபங்கம் ஆகுமா.
No
குருபகவான் கும்பத்தில் வக்கிரம். சதய நட்சத்திரத்தில்... ராகு ரிஷபத்தில் . சுக்கிரன் கடகத்தில்
அண்ணா நீங்கள் சொல்வது போல் எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு சூரியன் சேர்க்கை நான் எனது தந்தையின் தொழில் ஆடு மாடு மேய்க்கும் தொழில் செய்கிறான் நான் அந்த தொழிலை வியாபாரமக செய்ய முடியுமா
Possible
நன்றி அண்ணா
குரு வக்கிரம் ஆனால் தனம் எப்படி இருக்கும்
Little different
நன்றி
வணக்கம் ஐயா,லக்கனத்திற்கு 6ல் ,கும்பத்தில் குரு இருந்து,12 ல் சிம்மத்தில் சந்திரனை பார்த்தால்,(விருட்சிகத்தில் சனி இருந்து,10 ஆம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார்). இதனால் சந்திரனின் காரகத்துவ தொழில் செய்தால் எத்தனை சதவீதம் பலன் கிடைக்கும் ,நன்றி ஐயா
50
@@AstroSriramJI நன்றி ஐயா,
வணக்கம் குருஜி....தனுசு லக்னம்,, 10 ம் இடத்தில் உள்ள சந்திரன் நீசமா ???
No
@@AstroSriramJI நன்றி குருஜி
வணக்கம் ஐயா.கடகலக்னம்
இரண்டாம் இடமான சிம்மத்தில் குரு தனித்து
உள்ளார்.. நன்மை தானே.
Ok
மிகவும் நன்றி ஐயா.
குரு சூரியன் சாரம் பெற்று இதே பலன் கிடைக்கும் குரு ஜீ
Little
Sir 7ம் பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் இது பொருந்துமா?
30%
🙏🙏🙏🙏🙏
மிதுன லக்னம் கடகத்தில் தணித்து உச்சம் பெற்றால்?
Not bad
மாலை வணக்கம்
குரு ஜி.
Good morning gurujii🙏
Thank you sir 🙏 🙏🙏💐
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
மாலை வணக்கம் குருஜி 🙏