நான் இன்று சாதத்தில் அல்வா செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி. ஒரு சிறிய கப் சாதம் வைத்து செய்ததால் அல்வா கொஞ்சமாக இருக்கிறது அடுத்த முறை ஒரு பெரிய கப் அளவு செய்யலாம் என இருக்கிறேன். ஆனால் பத்து நிமிடத்தில் ரெடி ஆகவில்லை நெய் வெளியேற 25 நிமிடம் ஆகிவிட்டது
*வடித்த நெற்சோறில் செய்த அல்வா இனிது. புதிய முயற்சி. நன்றிகள், தங்காய்.* *இங்கு, அறிவுசார் நுட்பங்கள் உள்ளன. இதுவரை, இப்படி யாரும் முயன்றதில்லை என்பது எமதுக் கருத்து. பால்ச்சோளம் (நாட்டுச்சோளம்) இதிலும், அறைத்துப் பாலை எடுத்து முயன்று பார்க்கலாமே* *ஆனால், இனிமேல் தயவுசெய்து கேசரிப் பொடியை (செயற்கை வண்ணங்கள்) மட்டும் எந்தவித உணவுப் பண்டங்களிலும் சேர்க்காதீர். சேர்ப்பின், அது விடமாகும். எதிலும் வண்ணப் பிரியர்களாக, மனநிலை (mind set) உள்ளவர்களாக மக்களை மாற்றாதீர்* *விடத்தை உண்ண அறிவுருத்தாதீர்* *கிணற்றுத் தண்ணீரை, ஊரணி, ஏன், சில இடங்களில் ஆற்றுத் தண்ணீரைக்கூட குடிக்க முடியவில்லையே, இப்போது* *செயற்கை வண்ணங்களால், கல்லீரல், சிறுநீரகங்கள் இன்ன பிற உள்ளுறுப்புகளுக்கு வேலைப் பழு அதிகமாக்கி சிரமப்பட வேண்டாமே. உயிரிழப்புகளும் உண்டே. கவனம்.* *புற அழகில் ஒன்றுமில்லை.* *தரம், குணம், ..... மட்டுமே முதன்மையாக, நிரந்தரமானதாக இருக்க வேண்டும்*
@Chef Tronomics Myself a young, drug development scientist working on Anticancers, antivirals etc in & for my mother India. நீவிர் Chef ஆக இருந்தாலென்ன, வணிகராக இருந்தால் என்ன. உணவில், வண்ணங்களுக்காக, சுவைக்காக செயற்கை வேதிப் பொருட்களை *(Slow poisons)* யார் சேர்ப்பினும் குற்றமே. பின்விளைவுகளை அறியாதவராக நீவிர்? இவையெல்லாம் 0.0001% அளவிற்குக் கூட தீங்கு விளைவிக்காது என்று உம்மால் கூற இயலுமா? After intake in ppms, the degradents, active metabolites etc come from such colouring, taste enhancers, etc are (will be) the most dangerous substances to our body as genotoxic materials, some times teratogenic (new born babies with birth defects). These genotoxics definitely create ulcers, tumours, cancers etc on long run to those who used to take. Even in ppm level also will do (subject to conditions of one's body). Can you deny now, dear.
@@chandrasekaranramasubbu697 oh tnq u. I stopped using colour If I have Beetroot I will use that. But today used colour after a long time. Tx for the warning
I am studying 8 th standard. Today I will tried the recipe ,it's very very very very very very superb taste Vera level sis semma sis❤️❤️❤️ My mom and dad appreciate me It's very superb 🤩 Rmba rmba thanks sis indha video va upload pannathukku❤️❤️❤️👍👍👍
Super . . Na tdy than senjen. . Knjam ghee athgama sethyten. . Bt alwa sema taste. . 1st en dady yen elathaiyum waste panra nu thitnaru ipa avaru than athigama sapdararu. . Thanx u mam. . Sema taste
Naa ippa dha senje....ellarum nalla sapduraanga sis...tq so much....enga anne 2 perum semmaya irukku.....innum senjurukalaamla nu sonnanga.....tq for u sweet
Colr add panni seiyardala we can use naatu sarkarai la pannalam..it's very much betr than white sugar...then 10 mints la kandipa panna mudiyadu..high flame la vechu panna kooda Minm halfanhr aagum..ok..bt idea gd..and easy👍
I tried today it is very tasty than other halwa. I cant believe my sister as you say
சாதம் அல்வா ரொம்ப நல்ல வந்து இருக்கு.
சாதத்தில் அல்வா செய்றதை இப்பதான் முதல் முறைய பார்க்கிறேன். 😍😍😍👌👏
மிக்க நன்றி கண்டிப்பா செய்து பாருங்கள் 😍😍😍😍😍😍😍
Mam nonstick la mattu tha try pannanuma
Apdiyaaaah
@@sivashanakarkesavan2520 இரும்பு கடாயில் பண்ணலாம்
yes
First I'm not interested. After i saw the comments section I tried it. It's came out well. really amazing
Romba supara irundhadhu super
First time பார்க்கிறேன் அருமையான கண்டுபிடிப்பு
நான் இன்று சாதத்தில் அல்வா செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி. ஒரு சிறிய கப் சாதம் வைத்து செய்ததால் அல்வா கொஞ்சமாக இருக்கிறது அடுத்த முறை ஒரு பெரிய கப் அளவு செய்யலாம் என இருக்கிறேன். ஆனால் பத்து நிமிடத்தில் ரெடி ஆகவில்லை நெய் வெளியேற 25 நிமிடம் ஆகிவிட்டது
*வடித்த நெற்சோறில் செய்த அல்வா இனிது. புதிய முயற்சி. நன்றிகள், தங்காய்.*
*இங்கு, அறிவுசார் நுட்பங்கள் உள்ளன. இதுவரை, இப்படி யாரும் முயன்றதில்லை என்பது எமதுக் கருத்து. பால்ச்சோளம் (நாட்டுச்சோளம்) இதிலும், அறைத்துப் பாலை எடுத்து முயன்று பார்க்கலாமே*
*ஆனால், இனிமேல் தயவுசெய்து கேசரிப் பொடியை (செயற்கை வண்ணங்கள்) மட்டும் எந்தவித உணவுப் பண்டங்களிலும் சேர்க்காதீர். சேர்ப்பின், அது விடமாகும். எதிலும் வண்ணப் பிரியர்களாக, மனநிலை (mind set) உள்ளவர்களாக மக்களை மாற்றாதீர்*
*விடத்தை உண்ண அறிவுருத்தாதீர்*
*கிணற்றுத் தண்ணீரை, ஊரணி, ஏன், சில இடங்களில் ஆற்றுத் தண்ணீரைக்கூட குடிக்க முடியவில்லையே, இப்போது*
*செயற்கை வண்ணங்களால், கல்லீரல், சிறுநீரகங்கள் இன்ன பிற உள்ளுறுப்புகளுக்கு வேலைப் பழு அதிகமாக்கி சிரமப்பட வேண்டாமே. உயிரிழப்புகளும் உண்டே. கவனம்.*
*புற அழகில் ஒன்றுமில்லை.*
*தரம், குணம், ..... மட்டுமே முதன்மையாக, நிரந்தரமானதாக இருக்க வேண்டும்*
@Chef Tronomics Myself a young, drug development scientist working on Anticancers, antivirals etc in & for my mother India. நீவிர் Chef ஆக இருந்தாலென்ன, வணிகராக இருந்தால் என்ன. உணவில், வண்ணங்களுக்காக, சுவைக்காக செயற்கை வேதிப் பொருட்களை *(Slow poisons)* யார் சேர்ப்பினும் குற்றமே. பின்விளைவுகளை அறியாதவராக நீவிர்? இவையெல்லாம் 0.0001% அளவிற்குக் கூட தீங்கு விளைவிக்காது என்று உம்மால் கூற இயலுமா?
After intake in ppms, the degradents, active metabolites etc come from such colouring, taste enhancers, etc are (will be) the most dangerous substances to our body as genotoxic materials, some times teratogenic (new born babies with birth defects).
These genotoxics definitely create ulcers, tumours, cancers etc on long run to those who used to take. Even in ppm level also will do (subject to conditions of one's body). Can you deny now, dear.
Nandri
@@chandrasekaranramasubbu697 amazing reply
@@abithas5543 மனமார்ந்த நன்றிகள் தங்காய்.
@@chandrasekaranramasubbu697 oh tnq u. I stopped using colour If I have Beetroot I will use that. But today used colour after a long time. Tx for the warning
நான் செஞ்சு பாத்தேன் நல்லா இருந்துச்சு சூப்பரா இருந்துச்சு நீங்க பண்ணுவதை பார்த்து
I am studying 8 th standard. Today I will tried the recipe ,it's very very very very very very superb taste
Vera level sis semma sis❤️❤️❤️
My mom and dad appreciate me
It's very superb 🤩
Rmba rmba thanks sis indha video va upload pannathukku❤️❤️❤️👍👍👍
Amazing. I made it. No one believe it is made from சாதம். Excellent. Thanks
Today I tried this recipe.... Result was amazing... Whole family appreciated me... Thank you so much akka
Romba Romba nalla erunthuchi........... Romba thanks🌹🌹😊
இன்று இது செய்தேன்.சீனிக்கு பதில் கருப்பட்டி சேர்த்து செய்தேன்.அருமை
Super mam paakavea echil ooruthu try pannitu soldrean
செய்து பார்த்தோம்.... மிகவும் நன்றாக இருந்தது 👌👌👌👌👌
சூப்பர் அக்கா சாதத்தில் அல்வாவா சூப்பர் அக்கா செம்ம டேஸ்ட்
சாதல்வா super madam 🙂🙂👍
Amma thaaye neenga Vera level. Love u for your creativity pa
Super..naan senju parthen super ah vanthuchu..👍🏻
அல்வா சூப்பரா இருந்தது ரெம்ப நன்றி 😋👌👌
Tq akka na senja first sweet etha semma ya erunthuchchu amma seper aa erukunu sonnanga
Super . . Na tdy than senjen. . Knjam ghee athgama sethyten. . Bt alwa sema taste. . 1st en dady yen elathaiyum waste panra nu thitnaru ipa avaru than athigama sapdararu. . Thanx u mam. . Sema taste
Super na 1st time senchi patha but romba nalla vanthu tastum super sister thanks for u ved
Super akka naga seithu pathom vera level taste ing ka 😋😋😋😋😋😋
super patha odane poii senji patha..semaiya vanthathu..uelarum sathamanu aacharya patanga..tq ...
Loose aa irukka? Kattiya irukka?
@@abhilasha2093 loosiya halwa consistency la irukunga....
புதுமையானது பார்த்ததே செய்தது போல் இருக்குங்க இதை நான் செய்து பார்க்குரேன்.
Super sister na try panna super ra vanthuthu 😋
Na seithu patha enga veetla eallarum supera irukunu sonanga 😋👌
Super ah irukku first time ae nalla result
Today try pannunom romba nalla irunthuchu .. semma taste😋😋😋😋😋
Super akka naan pannen semmaiya erunthuchu tq tq so much
நான் செய்து சாப்பிட்டேன் செம சூப்பர்
Thankyou
M
Unmiya va?
I tried it today came out very well. No one predict that it was made with leftover rice.. But cooking time tooks more than 40 mnts.
Romba tks akka na ippatha senje semmaya irukuthu tq sooo much
சாதத்தில் அல்வாவா, 😱😱😱அபாரம் சகோதரி👏👏👏
Seithu parthen super 👌👌👌👌👌👌👌
mam nan indha halwa try pannan .... supera itundhuchu.... ennnoda kids rmba virumbi saptanga.... thanks for ur recipe thank u mam👍
Naa try pannunen super a irukku thanks akka
நான் செய்தேன் Super
super sis na try Panna super ah vanthuruku 3 times try Panna Nalla iruku sis very nice alwar
அருமையான அல்வா. Simply Best
அருமையான கண்டுபிடிப்பு
Today I tried this recipe. Excellent 👍👍👌👌. Only thing I added milk while grinding. Came out well. My son's liked very much. Tx sister
Nanum tried panna super thanks
Semma akka nan seithu parthen semma taste thx
Sisy na try pana elarume sema nu sonanga inum neraiya seiya vendiyathu thane nu ketanga bro frd nalaki panu romba nu sona tq so much sis
Today I tired this recipe came well thank u for recipe
Today I tried this recipe, taste awesome, thank you, 1 st time I tried it,.
Naa ippa dha senje....ellarum nalla sapduraanga sis...tq so much....enga anne 2 perum semmaya irukku.....innum senjurukalaamla nu sonnanga.....tq for u sweet
Super today try panna semmaya irthau
Super tasty food I try in home this recipe is very good and very tasty 😋
Mam nanum senjan super ah irunthuchi mam thanks mam
Nan itha try panen akka sema taste nega sona mathiri sathathula senjathu sona yarum nambala sema tasty
sis today na this recipe anappunom amma and appa super ra irukkunu sonnnanga romba appreciate pannanga all the best sis😘😘💙💙
Try pana mam spra irunthuchi
சூப்பர் kaa na senjii pathen sema taste👌👌👌👌
Very awesome taste 👌 very nice come out very well 👍 very easy and nice thank you for such a great recipe
Naan seithu sapitaen super 😘😘😘
Colr add panni seiyardala we can use naatu sarkarai la pannalam..it's very much betr than white sugar...then 10 mints la kandipa panna mudiyadu..high flame la vechu panna kooda Minm halfanhr aagum..ok..bt idea gd..and easy👍
சாதத்தில் அல்வா! பார்க்கும் பொழுதே நன்றாக இருக்கிறது. மேலும் பாட்டியம்மாவை குறிப்பிட்டதற்காக பாராட்டுகிறேன். 👏👏
Super sissy..romba pudhusaa iruku unga recipe..naalaikey try pannitu soldren. Thnq so much.
Today I will make its very delicious
Today in my home do this sammaya iruthadhu super madam
Super Akka Na panni sapta nalla erukku
Super akka. Nejamavey romba easy romba Tasty. Thank u
Nan today try pannunen. Romba taste ah erunthuchu. Romba thanks mam.
Super sis.na eppa tha senju parthen.rempa nalla erunthuchu..
Thankyou😍😍😍😍😍😍😍
I tried this recipe came out very well.And the taste was just AWESOME.Thank u so much.....Need more recipes like this
I try this recipe ...come out very nice😍😍😍😍
Super Tommorow i am trying
Hi mam na senju pathen suppara irunthichhu thankyou mam
Na ipodha try panne very nice tasty halwa
Very nice halwa I will tried super akka
Paakave semaya iruku... Panni pàkanum nu aasaiya iruku. Na try panna pora.
I try the recipe it's very superb thank you for the recipe
Akka romba romba thanks I tired it yesterday and yarume ethu saathamnu nambala
பார்கவே கண்ணாடி மாதிரி பள பள இருக்கு சூப்பர் சகோதரி
Mam I'm from srilanka. I made just now .this is a very easy and yummy recipie. Tnx 4 sharing this recipie.
Hi sis . Nan try panni pathen super irunthichi 😀😀😀😎😎😎😍😍😍
Supera eruthuchi seiji paatha
I am Tried in my home. It's very nice and easy . Thank you SiS
Alwa is supper... Senju sapttu parthen suppera irunthuchu v2la appa saptittu nalla irukkunnu sonnanga
Super very nice to see this
The rice halwa is very super I will try it
Really nice and simple
சூப்பர.
Really awesome recipieee
Wow really Super super different அல்வா dish....
Akka Naan idha try pannen nethu Sema taste pudhu vidhamaa iruku
Idhu saadham la senja dhu nu sonaa enga v2 la Yaarumae namabala Sema recipe akka tks for this recipe
Super halwa .I am try it
I tried this recipe it comes very nice
Akka enga veetuku senjo akka enga vangininga nu kettanga athu namba veetileye ivallo nalla senjiirrukkinga nallairruke sonnanga thanks akka
Very nice. Will try
enta recipe na try panna romba tastesa erutuchu
Superrrr 👍👍alwa thank you .. romba super ah vanthuruku alwa very nice thank you so much madam.....
thank you so much halwa is verry tasty
நாங்க செஞ்சோம் நல்லா வந்துச்சு
Great recipe ! Worked well for my 12 year old daughter ! She did it all by herself
Hai! I am tried alwa superrra vandhurikku 🤗
I'm ur new subscriber. Yesterday night na ithu try pannen romba nalla irunthu. En husband kesari super'a iruku nu sollitaru mam 😃😃
Very nice 👌 thanks for your recipe