joe malloori Letest speech இந்த பேச்சாளரை கைதட்டி கொண்டாடிய திமுக தொண்டர்கள் |STV

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 145

  • @maruthapillaiathiyaman1158
    @maruthapillaiathiyaman1158 Год назад +1

    வியப்பு!!
    உயர் சிறப்பு!!
    இனிய நல்வாழ்த்துகள்.!!

  • @pandianmanipandy3223
    @pandianmanipandy3223 4 года назад +10

    அய்யா அருமை அருமை உங்கள் தமிழ் சிறப்பு .வாழ்த்துக்கள் கலைஞ்ரின் தொண்டன் என்பதை நிருபித்து விட்டாய் .

  • @chinnadurai2907
    @chinnadurai2907 Год назад +8

    மனம் மிகமிக சந்தோஷப்படுகிறது உங்களது தமிழ் பேச்சைக் கேட்டு உங்களைப் போன்றவர்களால் தான் தமிழ் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நீர் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivagurunathan3219
    @sivagurunathan3219 5 лет назад +13

    ஐயா வணக்கம் எப்படி இவ்வளவு அருமையாக பேசும் பாக்கியம் கிடைத்தது மிகவும் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது நன்றாக இருந்தது

  • @selvarajindhushri5286
    @selvarajindhushri5286 Год назад +2

    மிகவும்சிறப்பான

  • @mohandevendrar5294
    @mohandevendrar5294 5 лет назад +22

    Father of modern Tamil nadu 'kalaignar'
    பேச்சு அருமை.
    தமிழ் பற்றுக்கொண்டவன்
    கலைஞரை பாடாமல் இருக்கமுடியாது.

  • @charlesa5612
    @charlesa5612 5 лет назад +8

    அருமையான பேச்சு சார் என் தலைவர் பேசுவதுபோல் அழகாக தமிழ் உங்கள் நாவில் விளையாடுகிறது.

  • @selvanayagam.c16
    @selvanayagam.c16 2 года назад +5

    கவிஞனே
    நாட்டியம் ஆடுகிறாய்
    நறுந் தமிழால்
    பட்டயம் கட்டுகிறாய்
    கலைஞருக்கு
    பசுந் தமிழால்
    சொற்களை சுமந்து சுமந்து
    திரிகிறாயே
    நீ யார்??
    கலைஞரை பேசுகிறாய்
    நல்ல கவிதையை பேசுகிறாய்
    பாரதியின் பாட்டெடுத்து
    பக்குவமாய் சமைக்கிறாய்
    அழகிய தமிழை
    அதனால் கேட்கிறேன்
    நீ யார்??
    நெஞ்சமெல்லாம் தமிழை
    அள்ளி வைத்து பேசுகிறாயே
    கவிஞனே நீ யார்???
    வாழ்த்துகளுடன்
    செநா

  • @vkprabhuvkprabhu9062
    @vkprabhuvkprabhu9062 5 лет назад +38

    நாவினால் நர்த்தனம் ஆடும் ரத்தின பேச்சு உம்முடையது! வாழ்க வளர்க!

  • @sahasaha1718
    @sahasaha1718 5 лет назад +5

    உங்களை சிறந்த நடிகர் என்று தான் நினைத்தேன்.ஆனால் சிறந்த பேச்சாளர் என்று இப்ப தான் தெரிந்து கொண்டேன்.அருமையான, தெளிவான,பேச்சு.சூப்பர்.வாழ்க

  • @rajendransarathraj
    @rajendransarathraj Год назад

    அருமையிலும் அருமை வாழ்த்துகள்

  • @annaduraials6134
    @annaduraials6134 Год назад +1

    வணக்கம் ஐயா உங்களை வணங்கி மகிழ்கிறேன்

  • @dylan9698
    @dylan9698 Год назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே

  • @somusundaram3943
    @somusundaram3943 Год назад +10

    ஜோ மல்லோரி இவரை இப்போது தான் அறிகிறேன் இவர் நடிகராக அல்லது தமிழ் பேராசிரியரா? பேச்சு அருமை அருமை அருமை:

  • @devaraj6479
    @devaraj6479 Год назад +2

    அருமை அருமை பதிவு வாழ்த்துக்கள்

  • @moorthid7631
    @moorthid7631 Год назад

    என்ன பேச்சு சூப்பர்....ஆழ்ந்த கருத்து..
    மேலும் கேட்க தூண்டுகிறது

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 лет назад +27

    அருமை கலைஞர் ஒரு சகாப்தம்

  • @jmohanrajjkmoha6010
    @jmohanrajjkmoha6010 5 лет назад +25

    அருமையான பேச்சு அண்ணா வாழ்க திராவிடம் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @vedhapurimrv1124
    @vedhapurimrv1124 5 лет назад +22

    இவ்வளவுநாள் இவர் எங்கே இருந்தார் நான் இவரை பற்றி தெரிந்து கொள்ள வில்லாதது எனது துரதிஸஸ்டம்

  • @rathakirshnan4737
    @rathakirshnan4737 5 лет назад +11

    ஜோமல்லோரிபேச்சுமிகவும்அருமை.திமுகமீதுஉள்ளபற்றுதலைவர்மீதுஉள்ள அன்பு

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 лет назад +12

    அருமை 👌 தமிழ்
    இனிய நல்வாழ்த்துக்கள்

  • @sugandhadevan127
    @sugandhadevan127 Год назад +1

    Great speech v kal

  • @punniyamoorthy-bp4rz
    @punniyamoorthy-bp4rz Год назад +1

    Anna vanakkam , Tamil ungal nakkil thandavam aadukirathu , Arumai....arumai , Excellent speach , Anna ungalukku nantri solla varthaigale illai , Nalla udal arokkiyathudan pallandu vala iearkkai annaiyai vendukiren 🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @abdulnazar4596
    @abdulnazar4596 Год назад +2

    சிறப்ப.....
    மிகச்சிறப்பு அண்ணா....
    வாழ்த்துக்கள்

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 лет назад +43

    உங்களை விட சுருக்கமாக
    நெருக்கமாக கலைஞர்
    அருகாமையில் இருப்பது
    போல் இருக்கிறது
    கண்ணீர் அடக்க
    முடிய வில்லை நண்பா
    வாழ்த்துக்கள்

  • @mkannan8768
    @mkannan8768 5 лет назад +26

    என் தலைவன் உ ரைபோல் உள்ளது வாழ்த்துக்கள்

  • @saravanansaravanan4139
    @saravanansaravanan4139 Год назад +3

    தமிழ் முகம்

  • @sankarjisamson8104
    @sankarjisamson8104 5 лет назад +8

    மிக அருமை அதுதான் DMK பேச்சாளர்கள்,

  • @savariagastin7265
    @savariagastin7265 5 лет назад +18

    எம் தமிழ் இனிது .
    உங்களது பேச்சு எம் தமிழ் மொழியின் "ழ" வின் சுவையைபோல் எம் செவிகளில் தேனாய் இனிக்கிறது.

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 5 лет назад +9

    வாழ்க ஜோ மல்லோரி தமிழக தலைமகனுக்கு ஒரு கலைமகனின் பாராட்டு மிகவும் அற்புதம் அய்யா இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் உங்கள் கலை பயணமும் அரசியல் பயணமும் தொடர வேண்டும்

  • @rdinesh4543
    @rdinesh4543 5 лет назад +12

    எங்கள் தமிழ்.........

  • @vairavanvairavan4787
    @vairavanvairavan4787 Год назад +1

    Very very good and decented speach

  • @perumalrajashe7751
    @perumalrajashe7751 5 лет назад +12

    கலைஞர் ஐயாவின் புகழ் ஓங்கச் சொல்லியதற்கு நன்றி ஐயா.......

  • @Vidu535
    @Vidu535 Год назад

    ஐயோ ஐயோ... ஐயா அருமை🙏🙏🙏👌👌👌👍👍👍🙏🙏

  • @HemaLatha-ok1tg
    @HemaLatha-ok1tg Год назад

    Valthukkal,nanba

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 5 лет назад +5

    Wonderful sorpozhivu. Superb, kalaingarin perumai pesiyadhu arumai. Vazhthugal.

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 лет назад +26

    அருமை
    எளிமை
    பொருமை
    வாழ்த்துக்கள் சார்
    வாழ்த்துங்கள் சார்
    தமிழ் அமிழ்தம் கலைஞர்

    • @sivakumarramanathan3975
      @sivakumarramanathan3975 5 лет назад +2

      சூப்பர் ஜோ.தலைவரின் நினைவுகள் நிழலாடுகிறது

  • @gopisundar4607
    @gopisundar4607 5 лет назад +5

    வாழ்க தமிழ்....

  • @molapatty
    @molapatty 5 лет назад +12

    அழகு தமிழ்.. வாழ்க தமிழ்...

  • @gokulakannan7418
    @gokulakannan7418 5 лет назад +3

    arumai arumai... Vazhthukkal sir

  • @aravinthsm6040
    @aravinthsm6040 5 лет назад +7

    சிறப்பான தமிழ் பேச்சு

  • @veerenderanand4170
    @veerenderanand4170 5 лет назад +8

    Excellent speech .like to hear more like this .

  • @RajaRam-xp1nc
    @RajaRam-xp1nc Год назад

    Super speech sir

  • @loganathanappa9431
    @loganathanappa9431 Год назад +2

    Superspeechman

  • @kalimuththusudhakar6233
    @kalimuththusudhakar6233 5 лет назад +11

    வாழ்க திமுக

  • @prakashr7649
    @prakashr7649 5 лет назад +4

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @gG-sx3dw
    @gG-sx3dw 5 лет назад +5

    arumai

  • @kaalairajan338
    @kaalairajan338 5 лет назад +15

    அய்யோ எப்படி இவ்வளவு நீள வசனத்தை வாசிப்பது. வாழ்க வாழ்க வாழ்க நின்புகழும் தலைவனின்புகழும்

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 5 лет назад +15

    எங்கே ஐயா இருந்தீர்கள்
    அருமை வணக்கம்.

    • @kathiresankathiresan3248
      @kathiresankathiresan3248 5 лет назад +2

      கற்கண்டு கவிஞர்
      கலைஞரின்
      கவிஞர்
      வாழ்த்துக்கள்.

  • @baskarans2224
    @baskarans2224 5 лет назад +3

    அருமை, அருமை

  • @AsmaLeathers
    @AsmaLeathers 5 лет назад +6

    அருமையான பதிவு💐💐👌👌

  • @shanmugamvshanmugamv1354
    @shanmugamvshanmugamv1354 2 года назад +1

    Ayya Enna Arumai Tamil
    Jo malluri 100 Aandu valavendum

  • @manivannan8595
    @manivannan8595 2 года назад +2

    Great tamillan

  • @shankar3317
    @shankar3317 Год назад +1

    GREAT TAMIZARE

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 5 лет назад +3

    அருமையான பேச்சு.... பாராட்டுக்கள்

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 5 лет назад +18

    அழகு தமிழ்

  • @arockiadoss42
    @arockiadoss42 Год назад

    Very Super speech

  • @rangasamyravi7449
    @rangasamyravi7449 5 лет назад +7

    இனிமை வாழ்க வளமுடன்

  • @supergunakarthig7533
    @supergunakarthig7533 5 лет назад +7

    Vazhga kalaignar vazhga joe. Super speech sir.

  • @asokanraju1502
    @asokanraju1502 Год назад +1

    Superb

  • @sukumarjesudoss9645
    @sukumarjesudoss9645 4 года назад +1

    What a Command over the language, the seamless flow. Kalaignar and his Tamil has impacted so many people and will in future also

  • @subramaniannagalingam8222
    @subramaniannagalingam8222 2 месяца назад

    Fine speech.

  • @sundarleela4037
    @sundarleela4037 Год назад

    Well done sir super

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl 5 лет назад +5

    அருமையான தமிழ்.
    வாழ்க தமிழ்.👋👋👋👋👋

    • @periyapariyappa307
      @periyapariyappa307 Год назад

      அருமையான தமிழ் பேச்சு

  • @manivannan8595
    @manivannan8595 2 года назад +1

    Sweet & 👍

  • @msekar980
    @msekar980 5 лет назад +7

    Super bro

  • @marimuthuk3000
    @marimuthuk3000 5 лет назад +2

    Unmaiyana poruthamana thiramaiyana pechu vazhga valamudan, kalaigar valga

  • @jaffersathick986
    @jaffersathick986 5 лет назад +8

    Amazing speech.TAMIL...TAMIL>>>>TAMIL>

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 5 лет назад +7

    வாழ்த்துக்கள்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Год назад

    தூதூதூள் சூசூசூப்பர்
    அருமை நன்றி🙏💕

  • @venkatkumar5486
    @venkatkumar5486 5 лет назад +7

    வாழ்கதமிழ்வளர்கதமிழா

  • @tamizhantamizhan8321
    @tamizhantamizhan8321 5 лет назад +3

    Tamil magan kalainger vazhka . neengalum pallandu Vazhthukal sir

  • @RaviKumar-wr3hv
    @RaviKumar-wr3hv 5 лет назад +3

    Excellent speech hats of you sir

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 5 лет назад +5

    super Anna nnree

  • @sivabalansakthivel8564
    @sivabalansakthivel8564 5 лет назад +7

    Good speech

  • @jahirussian2434
    @jahirussian2434 5 лет назад +7

    மாஸ் பேச்சி

  • @tamilan1010
    @tamilan1010 5 лет назад +5

    Super sir 👍

  • @naaz1233
    @naaz1233 5 лет назад +1

    Arumai

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Год назад +2

    🌹ஆ ஹா 🌹அரு மை 🌹அருமை 🌹க லை ஞரை நே ரி ல் பா ர் த் த து
    போல் தோ னு து 🌹தோழர் க ளே 🌹🌹

  • @sebastianmichael580
    @sebastianmichael580 4 года назад +1

    He is from my village Royappanpatt. Well done. All the best.

  • @rajeshk5658
    @rajeshk5658 5 лет назад +6

    Super

  • @manivannan8595
    @manivannan8595 2 года назад +1

    Great sir

  • @mastermaster9367
    @mastermaster9367 5 лет назад +5

    sir you are really great and your poetric tamizh also great

  • @socialviews5868
    @socialviews5868 5 лет назад +5

    Super speech

  • @bothumani2580
    @bothumani2580 5 лет назад +3

    சிவாஜியையும் மிஞ்சி விட்டீர்கள்

  • @shanmugaprasad707
    @shanmugaprasad707 Год назад +1

    What a speech y really great

  • @sampathsepasthi6048
    @sampathsepasthi6048 Год назад +1

    👍🏻👍🙏🌹

  • @MsGovindarajan
    @MsGovindarajan 5 лет назад +4

    Very good speech..

  • @yogekani282
    @yogekani282 5 лет назад +10

    Semma Speech....

  • @praveenmala902
    @praveenmala902 5 лет назад +10

    Greatest speech sir

  • @praveenmala902
    @praveenmala902 5 лет назад +16

    Kalaizar father of Indian politics

  • @jayasudhahari7821
    @jayasudhahari7821 5 лет назад +5

    👌

  • @dandapanic8615
    @dandapanic8615 5 лет назад +2

    super

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +1

    Mks

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 лет назад +1

    Thanky joe sir

  • @manidaranmanimani8199
    @manidaranmanimani8199 Год назад +1

    Iyya neenga adikkadi pesavaravendum aduthaan engal aasai.

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 лет назад +2

    what a thundering speech kalingar mass

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад

    இவரை புகழ முடியவில்லை.

  • @masilamaninatarajan8989
    @masilamaninatarajan8989 5 лет назад +2

    Really I kneel down for kalainar

  • @saravanansaravanan4139
    @saravanansaravanan4139 Год назад +1

    தமிழ் பேனா