தமிழனுக்கு நிகர் தமிழன் தான். இன்றைய தலைமுறை கேட்காத கலைஞர் திரைபட வசனம் நன்றி தமிழன் தலைநிமிர்ந்து வாழ வாழ்ந்து காட்டிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவருக்கு கடைசி தமிழன் உள்ள வரை அவர் புகழ் நிலைத்து நிற்கும் இது போன்ற கலைஞரின் தமிழ் பற்றி இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்செல்ல என் அன்பான வேண்டுகோள் நன்றி தமிழன்
Ayya our legend died only but he is living in your speech. Thanks for ur mother hood tamil excellence........ hats off sir for ur tamil Patriotism....... love you sir......
உங்களது பல உரைகளை கேட்டிருக்கிறேன்..
உங்களின் தமிழ் மொழியின் ஆளுமை மிக அருமை👏👏👏♥️♥️
தமிழின் அடையாளமே வாழ்க பல்லாண்டு. உங்களது முத்தமிழின் பணி தொடரருட்டும். நன்றி அய்யா.
அண்ணன் அவர்களின் பேச்சு எப்பொழுதும் கேட்க வேண்டிய பேச்சு அருமை அருமை
வாழ்த்துக்கள் அண்ணே
வணக்கம் அருமையான தமிழ் பேச்சு கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி.
தமிழனுக்கு நிகர் தமிழன் தான். இன்றைய தலைமுறை கேட்காத கலைஞர் திரைபட வசனம் நன்றி தமிழன் தலைநிமிர்ந்து வாழ வாழ்ந்து காட்டிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவருக்கு கடைசி தமிழன் உள்ள வரை அவர் புகழ் நிலைத்து நிற்கும் இது போன்ற கலைஞரின் தமிழ் பற்றி இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்செல்ல என் அன்பான வேண்டுகோள் நன்றி
தமிழன்
வார்த்தைகளின் அடுக்கத்தோடு
கருத்துக்களாய் முடுக்கத்தோடு
உச்சரிப்பில் உடுக்கையின் சீர்நயத்தோடு...
இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழாய் இளமை குன்றாது
ஒவ்வொருநாளும் உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா.
நல்ல தமிழ் பதிவு.. அருமையான பேச்சு... தலை வணங்குகிறேன் உம்மை..
உங்களைப் போன்ற தமிழ்ப் போசும் அறிஞர்கள் இருக்கும் வரை எவனும் தமிழை அழிக்க முடியாது வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Ayya our legend died only but he is living in your speech. Thanks for ur mother hood tamil excellence........ hats off sir for ur tamil Patriotism....... love you sir......
அருமை
Very great sir
மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான தமிழ் பேச்சு. இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.
சொல்வீச் சு
Iam in great fan sir
Supper sir
அற்புதமான பேச்சு
மிக மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு
Really like 👍
Supper great 👍
அருமையான பேச்சு... வாழ்க தமிழ்
வாழ்க தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்
அருமையான பேச்சு
வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க
தமிழன் வாழ்க
V good 👍
Thanks
ஜோ. மல்லூரி அவர்கள் செந்தமிழை சேர்த்து இன்தமிழாய் கோர்த்து பண்தமிழில் கலந்து வண்டமிழாய் பேசுவதைக்கேட்டால் என் தமிழே இனிக்குதையா
Wonderful speech.
Nice thala
Thalaivara ninaikum podu azugai muttuthu
இப்பதான் உங்க பேச்சின் தொடர்பு புரிகின்றது வாழ்க kalinger
Neethanda thambi Thaamilzan! Pesu Pesu kedkinrom. Vaalzha thamil.Valarha un thmilz thondu.Naan mihavum mahilzchiyai irukkinren.
தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும்...!
👍👌💐 very very nice speech keep thambi.
Good
தமிழின் இனிமை. நீங்கள் பேச பேச இனிக்கிறது.
Super
Nice speak
கவிமலர் மல்லூரி
👌👍
👌👌👌👍👍👍👍👍
ஜோன்னு மழை நீர் பேசியது
Nalla thamizh joe nu mazhai
🙏
Ne real tamilan
👌💪🙏🖤🖤🖤
எப்போதான் திருந்த போறீங்களோ...
இவர் பெயரை சொல்லுங்க உடன்பிறப்புகளே....
Joe Malloori brother
இவர் யார்?
வேண்டாம் முட்டாள் கூட்டமே!!!
Moottal