மகளுக்கு இந்த பெயர் வைக்குறதுக்கு காரணம் இது தான் / Naming Ceremony of my daughter

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Kayal Masala
    7708639816
    MFA World Watsap👇👇
    8870766135
    Insta Link 👇👇
    ...

Комментарии • 391

  • @mohideennoori5034
    @mohideennoori5034 Год назад +35

    ஆரோக்கியமான வாழ்க்கையும் கல்வியும் செல்வமும் புகழும் பெற்று சிறப்புடன் வாழ தூஆ செய்கிறோம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +2

      Aameen aameen

    • @Sithyrifa
      @Sithyrifa Год назад +1

      இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲

  • @nomore6155
    @nomore6155 Год назад +20

    குழந்தை இல்லாமல் பட்ட கஷ்டத்திற்க்கு எல்லாம் சேர்த்து இனி வரும் காலங்களில்மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அனுபவியுங்கள் உங்கள் இளவரசியுடன்

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Год назад +24

    நீண்ட ஆயுளுடன் நல்ல.ஆரோக்கியத்துடனும். இம்மை மறுமைக்கான சிறந்த கைவியை.பெற்று. வாழ் வாழ்த்துகிறேன்.மா.ஷா.அல்லாஹ்❤❤❤❤❤❤❤❤

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 Год назад +5

    மாஷாஅல்லாஹ் அருமையான எதிர் பார்த்து கொண்டே இருந்தவீடியோ. அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲🌹💕

  • @ApsaraIllam
    @ApsaraIllam Год назад +5

    மாஷா அல்லாஹ்…
    எல்லாம் வல்ல இறைவன் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் ஆரோக்யத்துடன் கூடிய நீண்ட ஆயுளை தந்து, நல்லருள் புரிவானாக!

  • @jfaizal8746
    @jfaizal8746 Год назад +3

    மாஷா அல்லாஹ் மீன் ஆணம் அருமையாக உள்ளது சிஸ்டர் பிள்ளையின் பெயர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் அருளால் எல்லாம் வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயூளோடு நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறோம் ❤துஆ செய்கிறோம் ஆமீன்ஃ🤲💝

  • @selvarani9133
    @selvarani9133 Год назад +2

    லட்டு குட்டிமா நீண்ட ஆயுளும், கல்வியும் செல்வமும் பெற்று வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் சகோதரி ❤❤❤❤❤

  • @seyedhajailani2008
    @seyedhajailani2008 Год назад +1

    மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் அருமையான பெயர் குழந்தை எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்த்துகிறேன் என் மகளுக்கும் இதேப்போன்று பெண் குழந்தை பிறக்க நீங்கள் துஆச் செய்யுங்கள் திருமண மாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது உங்கள் குழந்தையை வாழ்த்தும் நெஞ்சம் ஃபாத்திமா ஜெய்லானி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      ஆமீன் ஆமீன்... அல்லாஹ் நிச்சியம் அருள் செய்வான்..

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi Год назад +3

    தங்களின் மகள் நலமும் வளமும் மகிழ்வும் நிறைந்து நீடுழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen Год назад +1

    ஷம்சுன் நிசா
    மாசாஅல்லாஹ்
    நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமா
    இருக்கா வாழ்த்துக்கள் மா
    ஆமா மா
    பிரசவ சமையல் எல்லா பெண்களும், ஆண்களும் கற்று கொள்ள வேண்டும்
    அம்மா செய்வாங்க என்று எதும் தெரியுமா இருக்கா கூடாது
    பயனுள்ள வீடியோ

  • @asmaths7985
    @asmaths7985 Год назад +33

    ஷம்சுன் நிஸா... மாஷா அல்லாஹ்...😍

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 Год назад +7

    குழந்தை சம்சு நிஷா எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் 🤲🤲🤲🤲🤲💐💐💐💐💐❤️💙💙🤎💜🖤💚💛

  • @samedsahad1445
    @samedsahad1445 Год назад +2

    Sis Amma name vachigana unga daughter ae epdi kupduviga

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஷம்சுன் நிஷா மாஷா அல்லாஹ் மிகவும் அழகான பெயர் அருமையான பெயர் காயல் கிச்சன். இன் குட்டி இளவரசி இக் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் வின் கிருபையால் உங்களுக்கு கிடைத்த இந்த மாபெரும் பரிசு உங்களின் இந்த இளவரசி ஷம்சுன் நிஷா. வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Год назад +7

    Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very beautiful name May Allah (swt) give her good health and wealth and good life Always Happiness Aameen 🤲

  • @sweetkafna3259
    @sweetkafna3259 Год назад +1

    மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
    வல்ல ரஹ்மான் சீரும் சிறப்புடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ வல்ல ரஹ்மான் கிருபை செய்வான்

  • @basheerasahul1876
    @basheerasahul1876 Год назад +2

    Beautiful name பெயர் சொல்லதான் பிள்ளை....நானும் என் மகனுக்கு என் வாப்பா பெயர்தான் வைத்திருக்கிறேன்....சம்சுன் நிஷா வாழ்வில் ஏல்லா நலனும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்

  • @sharmimuji7482
    @sharmimuji7482 Год назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா ❤அல்லா நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வதையும் உடல் நல ஆரோக்கியத்தையும் தருவான் ஆக ஆமீன் 😊மாஷா அல்லா அம்மா பெயர் வச்சிருக்கிங்க 🎉

  • @abuzainah1545
    @abuzainah1545 Год назад +3

    Mashaa Allah tabaraqallah Mabrook alfa Mabrook, May almighty Allah bless her with good health and prosperous life Aameen Allahumma Aameen ya Rabbal Aalameen.

  • @BarishaBegam-bg9jk
    @BarishaBegam-bg9jk Год назад +2

    மாஷா அல்லாஹ் ரொம்ப நல்ல பெயர் என்னோட மாமனார் சம்சுதீன் என்னோட மக பெயர் சம்சு நிஷா ரொம்ப சந்தோஷமா இருக்குமா டேக் கேர்

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome Год назад +4

    Alhamdulillah!! Congratulations on arrival of your baby girl 💗 happy for you Rabiya!!

  • @sellahchannel4135
    @sellahchannel4135 Год назад +2

    என் மகனுக்கு என் மாமனார் பேரு தான் வச்சுருக்கேன். அல்ஹம்துலில்லாஹ் ma

  • @Idhayasaina7827
    @Idhayasaina7827 11 месяцев назад +2

    Alhamthulillah 😍

  • @tasteofkayal6022
    @tasteofkayal6022 Год назад +1

    Masha allah
    Allah aafiyathaana vaazhvai koduppaanaaga aameen

  • @chandratitus6598
    @chandratitus6598 Год назад +3

    Welcome Samsun neza God bless you ❤

  • @BaijunaBaijuna
    @BaijunaBaijuna Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் இதான் முதல் குழந்தைகளா பெயர் சூப்பர்

  • @ananthimg7823
    @ananthimg7823 Год назад

    ஆரோக்கியமாகவும் நலமும் வளமும் பெற்று தாயும் சேயும்குடும்பத்தோடு நன்றாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கச்சி

  • @msycutefamily9785
    @msycutefamily9785 Год назад +1

    Mashallah dress super and jewels chinna pillaikaluku ethu potalum alagu than😊😊😊

  • @sulaman4706
    @sulaman4706 Год назад +2

    Hi ma may god bless my grand daughter, my elder sis Rahmath nissa, nissa 💓most like this fish recipe called our home Mac chi mitts but some different ingredients fr new born mother 😐 may god bless both💟

  • @kara1324
    @kara1324 Год назад +1

    Maa Shaa Alllah., name supiri, pal kalai yum, katru, seerum sirappumaaha, noi nombalangal inri needooly, Fathima naayahi valiyil vaala, eaka. Iraivan Allah vaip praarrthikkirean Aameen

  • @nafishaqureshi9001
    @nafishaqureshi9001 Год назад +1

    Meenla vuppu, chilli powder, tumeric serthu kalanthu vaithitu kadaisiya meen kulambula podunga.masala pidithu kulambu nalla irukkum

  • @mohamedmohamedmohamedmoham7041
    @mohamedmohamedmohamedmoham7041 Год назад +4

    Soon how is papa and how many days went May Allah bless her with all good wealth and happiness also for mom and Her dad do dua for all sis

  • @asrafakram7399
    @asrafakram7399 Год назад +3

    Masha allah Alhamthulillah

  • @abccef1
    @abccef1 Год назад +1

    Masha Allah... Barakallah kutty Angel

  • @mohammednasar9814
    @mohammednasar9814 Год назад +1

    பெயர் சூட்டப்பட்டுள்ள அன்பு செல்லத்துக்கு மாமா வின் வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் வின் கிருபையால் நலமுடன் வாழ வேண்டும்

  • @aishwaryaaysha3337
    @aishwaryaaysha3337 Год назад +1

    இன்ஷா அல்லாஹ் . உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் நன்மையை அதிக படுத்துவான்

  • @subaithanasreen5226
    @subaithanasreen5226 Год назад +2

    Masha allah
    Barakallah...
    May almighty bless her with gud aafiyath

  • @Nabeeha2016
    @Nabeeha2016 Год назад +2

    Masha allah ❤ yenga oorulaium intha mathiri than nagalum pannuvom aprm yenga oorulaium penpillaingala yenga veetulaiya vachippanga nagalum laddo than koduppom sis ❤aprm yenga ooru adiram pattinam 🥰🥰🥰

  • @sumaiyanisarahamed8702
    @sumaiyanisarahamed8702 Год назад +1

    Mashallah..... Mashallah.... 😊.... Latha vdo pakka avlo happy ya manasukku niraiva iruku.... Alhamdulillah..... Latha neg cook panna coconut oil tha use panrengala

  • @fahimalibareed4078
    @fahimalibareed4078 Год назад +6

    Masha Allah ❤Alhamdhuillah so cute

  • @nargisbegam1313
    @nargisbegam1313 Год назад +2

    Allah bless her long long happy life and stay blessed happy for ever ❤. Naama pregnency la evlo kastam pattaalum after delivery namma pillaya paarkkum pothum manathara en magal en magan endru sollum pozhuthu feel like fly in the sky. Enakkum apdithaan😊

  • @yasminbutterfly9469
    @yasminbutterfly9469 Год назад +1

    Masha allah.. Allah arul purivan samsun nisha ku

  • @babloskitchen
    @babloskitchen Год назад +2

    may allah bless you and your daughter always..ma sha allah! love from sri lanka!

  • @yahatajnisha4927
    @yahatajnisha4927 Год назад +2

    Masha allah super

  • @aasik9035
    @aasik9035 Год назад +3

    மாஷாஅல்லாபெயர்நல்லாஇருக்கு

  • @haniya04us39
    @haniya04us39 Год назад +1

    Thayin peyarai ippa ellam yar vaikkirarhal t haye mahal ahi vittarhal very happy pallandu kalam ungal mahal valha insha allah

  • @gracyc1490
    @gracyc1490 Год назад +1

    God bless u

  • @jamalyusuf1438
    @jamalyusuf1438 Год назад +2

    Masha allah ...allah will bless you

  • @zeenathriad5056
    @zeenathriad5056 Год назад +2

    Alhamdulillah beautiful name my cousin sis daughters name Alhamdulillah ❤❤❤❤May Almighty bless you Always ❤❤❤❤

  • @rafa234rafaideen4
    @rafa234rafaideen4 Год назад

    Assalamualaikkum. Video pathathum duva seithen ungal kulanthaiku. kulanthai illatha valiye nanum anupavithukontirkeren sis. Yenaku nengalum duva seiungal🤲ameen.

  • @mumtajrihana8583
    @mumtajrihana8583 Год назад +2

    மாஷா அல்லாஹ் பெயர் சூப்பராஇருக்கு

  • @naimahassan7032
    @naimahassan7032 Год назад +2

    Mashaa Allah

  • @katheejashameema2231
    @katheejashameema2231 11 месяцев назад +1

    May Allah bless ur child wid wealth ,peace & prosperity❤️We tried this fish recipe & it was yummmmm😋 TQ for sharing.

  • @priyaarajan9650
    @priyaarajan9650 Год назад +2

    ❤❤after a long recipe oda vdo paakurathu nalla iruku ka... Then papa name super❤kandipa avangalukum unga family kum dua seirom❤😊take care akka❤

  • @ashikmohamed9756
    @ashikmohamed9756 Год назад +1

    Mashaa allah shamsu nisha

  • @nasrinarham9237
    @nasrinarham9237 Год назад +1

    Assalamu alaikum. Maa sha allah, allah nalla aarogiyatha tharattum

  • @roshinahabeeb2505
    @roshinahabeeb2505 Год назад +1

    Masha allah. Akka amma enka ka, work la neenka parkirinka.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      இங்க தான் இருக்காங்க. வீடியோ க்காக நான் வேலை பார்த்து ஆகனுமே மா... 😊

  • @hajeerahajeera1277
    @hajeerahajeera1277 Год назад +1

    Asslamualaikum sister. May Allah bless ur child in this world and here after Aameen As u know music is haram please avoid music. Jazzakallhu khairan

  • @user-qs8hb5hn1s
    @user-qs8hb5hn1s Год назад +1

    Masaallah samsu nisha baby palland valha. Alhamdulillah.

  • @farshanabegum-rt8mo
    @farshanabegum-rt8mo Год назад +1

    Assalamu alaikkum sis masha allah name super insha allah dhuva bannuvam sister👌👍🙌

  • @rahmangani7637
    @rahmangani7637 Год назад +1

    மாஷா அல்லாஹ் ஷம்சுனிஷா சூப்பர் பெயர்

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Год назад +2

    அண்ணாச்சி பார்க்கவே முடியல

  • @mohamedmohamedmohamedmoham7041
    @mohamedmohamedmohamedmoham7041 Год назад +2

    Tq

  • @habirahabib7619
    @habirahabib7619 Год назад +1

    Allah sareera sughthoda iruka uthavi saivan aameen

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Год назад +1

    Alhamdulillaah... Maashaa allah... Baaraqillaah.... 🤲👌👍🥰

  • @jeenathjeenath7760
    @jeenathjeenath7760 Год назад +2

    Masha Allah ❤❤❤

  • @user-zj7lo1uc2f
    @user-zj7lo1uc2f Год назад +1

    Masha allah super pappa nalla peyar

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 Год назад +2

    Mashallah spr ma 👍👍👍

  • @dowlethjailani7741
    @dowlethjailani7741 Год назад +2

    Masha Allah 🎉

  • @harrisajmal8107
    @harrisajmal8107 Год назад +2

    Maasha Allah
    nice name

  • @beevikaderbeevi3742
    @beevikaderbeevi3742 Год назад +1

    Masha allah

  • @sujarahma3775
    @sujarahma3775 Год назад +1

    Mashallah sweet name Alhamdulillah allah serappaki vaippan

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +2

    May God bless you and your family.

  • @a.b.habeebaysha3186
    @a.b.habeebaysha3186 Год назад

    Masha Allah....Allahumma Baarik leha....
    Thabarak Allah leka.fee Ahlika.wa maalika....Aameen

  • @mohamedmohamedmohamedmoham7041
    @mohamedmohamedmohamedmoham7041 Год назад +2

    Anxiously waiting sis

  • @user-hu1mi9mh1q
    @user-hu1mi9mh1q Год назад

    Super so sweet cute baby
    Vallga valamudanum nalamudanum

  • @sabanasagar8115
    @sabanasagar8115 Год назад +1

    Sis how u managed gestational suger and BP in pregnancy time can u share the experience with us and now suger bp became normal ? Pls share

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Sugar is normal now.. bp also okay.. Konjam tabs eduthutu stop pannanum.. I completely avoided sugar and salt through out my pregnancy.. That helps me to be stable all the time..

  • @shahulhameed2625
    @shahulhameed2625 Год назад +3

    ma sha Allah. nice name

  • @muffayaz271
    @muffayaz271 Год назад +1

    Ma sha Allah 😊

  • @HKathija-oh6gf
    @HKathija-oh6gf Год назад +2

    Mashaallah

  • @bbenabbena
    @bbenabbena Год назад +2

    Masha allah allah barkath seiyatum❤

  • @famjamvibes
    @famjamvibes Год назад +4

    Masha Allah..! Barakallah sis.. Best wishes and duas for shamsu nisha baby.. 😘😘

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +2

    SHAMSUN NISHA beautiful name. May god bless the little princess. Take care sissy. 👍

  • @kadharbasha193
    @kadharbasha193 Год назад +1

    Assalamu alaikum sister nalla irukkengalama alhamdulillah nanga nalla irukkom

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 Год назад +1

    Masha Allah name super.Ennoda amma name samsunnisha thaan sister

  • @basheerasahul1876
    @basheerasahul1876 Год назад

    சிறுவயதில் காயல்பட்டினத்தில் போனம் என்ற ஒன்று சாப்பிட்டிருக்கிறேன் அந்த Recipe தெரிந்தால் போடவும்

  • @hameedakhan8787
    @hameedakhan8787 Год назад

    Mashallah. Very cute baby! May Allah Bless your family.

  • @bismizintha5969
    @bismizintha5969 Год назад +1

    Samsun Nisha ❤ Masha Allah sister

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 Год назад +1

    Masha அல்லாஹ். Super. Name.

  • @habiba1084
    @habiba1084 Год назад

    Neenda ayilum nirai vana valamum tharuvanaga ameen
    Unga subsriber

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 Год назад +2

    Masha allah allah ungal anaivarukum arul purivanga aameen sis

  • @mohamedm9002
    @mohamedm9002 Год назад +2

    Masha allah ❤ video super

  • @omsairam6684
    @omsairam6684 Год назад +3

    I am waiting sis

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 Год назад +1

    Hi ma... Azhagiku ❤ azhagana name... Yenga oru ipadi yellam veikaradu illama. .. .. Baby peradha neram (joseyar keeta), poi partu then name vaipom ma😍

  • @niharashafil6241
    @niharashafil6241 Год назад +1

    Masha allah❤❤

  • @noornishakalil8483
    @noornishakalil8483 Год назад +1

    மாஷா அல்லாஹ் அருமையான பெயா் ❤❤❤❤❤❤❤

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 10 месяцев назад +1

    maasha Allah

  • @user-ck5yu5wd3p
    @user-ck5yu5wd3p Год назад +1

    MAZA ALLH❤

  • @mohammedyahiya3417
    @mohammedyahiya3417 Год назад +1

    மாஷாஅல்லா

  • @thameemansari3234
    @thameemansari3234 Год назад +1

    Masha allah barakallah...