Vlog super sister enga oor side vera mari panvanga seer kudukurathunu ithu different a iruku paachorum different a irukuma aniyadai thunina ennama sollunga enga oor side ipd pathathuilla
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் வீடியோ சூப்பர் நல்லபடியா பிரசவத்தை அல்லாஹ் இலேசாவான் அணியாடை துணி என்ரால் என்ன அது எங்களுக்கு ரொம்ப புதுசா இருந்துச்சி மாஷா அல்லாஹ் பங்ஷனும் அழகா இருந்துச்சு பாச்சோறு எல்லாமே சூப்பர்
அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் இந்தvlogபார்க்க மனதிற்கு குளிர்ச்சி யாக இருக்குமா. எத்தனை வருட எதிர்பார்ப்பு. அல்ஹம்துலில்லாஹ்.நல்ல படியாக ஆரோக்கியமான குழந்தை யைபெற்றுஎடுக்கதுவாசெய்கிறேன்மா🤲🤲🤲🌹💕.எனக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லை எனவேதான்youtupeபார்க்க வில்லை. வாழ்த்துக்கள்.💕💕💕🌹🌹🌹🤲🤲🤲🤲🤲😍😍😍
Alhamdhuillah sis nice video happy ah irunga sis na ungalukku dua seirean neenga enakha dua seinga intha paakkiyam Allah yellarukum tharanum aameen 🤲🤲🤲🤲🤲
Masha allah..Alhamdhulillah..very very happy vlog ma..enoda tholugai la unakaga niraya dua senjuruken..alhamdhulillah..kutty Rabiya or Kutty Rafeek..nallabadi suga prasavama amaya dua seiren ma..insha allah
Assalamualaikum video parka romba sandhosa irundhichu Allah unga delivery a laesaki vaipan Kan kulirchiyana pilayakvan aameen. Paachoru parkum bodhu vaai oorudhu kpm irundha kidaikum
Allah yella valamum nalamummm kudukanummm insha allah...nallaa salihama pillaya kudupanahaaaa...yenakavummm insha allah dua seiga kolanthaa vundahanunuuuuu....insha allah
Masha allah sis alhamdulillah may allah blessing you and your baby my dua is always for you ungalukku nallabadiya kulantha pirakkanum normal delivery ku try panna solluga sis unga doctor kitta
இந்த vlog பார்க்க கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாக இருக்கு.. மாஷா அல்லாஹ் .. நல்ல படியாக உங்கள் பிரசவம் அமைந்து ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க துவா செய்கிறேன். பாச்சோறு பார்க்க வாய் ஊருகிறது ..என் உம்மாவிற்கு நீங்கள் கொடுத்து அனுப்பிய பாச்சோறு சுவையாக இருந்ததாக சொன்னார்கள் ..உங்களுக்காக துவா செய்தார்கள் .. விரைவில் பேறுகால சாமான் vlog எதிர்பார்க்கிறேன்😊
Alhamdulillah very nice video sister parpadarkke arumaiya irukku sister very happy inshaallah Allah ungalukku Kan kulirchi tharakudiya mana niraiva salihana kulaindaiai koduppanaga aameen
Assalamu alaikum sis Masha Allah Allah hirakuvan எங்களுக்கும் துஆ செய்யுங்கள்
Wa alaikum mussalam.. Allah khair aakuvan
Alhamdulillah sis inshallah duva seaiga sis 12 year mrg Achu baby ella ungalu taiya duva kaplagum Aameen
Allah tharuvan ma
அல்ஹம்து லில்லாஹ். இன்ஷா அல்லாஹ் இறைவன் அளித்த அருட்கொடையை காண.ஆவலாக உள்ளோம் (மழலைச்செல்வத்தை). அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
Wa alaikum mussalam... aameen aameen
Nenga ooru sister
Kayalpatnam
Kayal fan
அதிக இறைபக்தியில இருக்க உங்களுக்கு என்னைக்கும் ரப்பு கூட இருப்பான் நல்லபடியா சுவ பிரசவம் ஆகும் இன்ஸா அல்லா
🎉🎉🎉🎉🎉❤❤❤✒️🌟🙏🏽🌷🌺 வாழ்த்துக்கள்
நீங்க எந்த ஊர் அக்கா
Kayalpattinam
Enga amma ku romba pudicha ஊர் காயல் பட்டினம்
நாங்களும் அங்கதன் வர போரம் in sha Allah dua seiunga
this is your First pregnancy ha mam
Yes dear
@@kayalkitchen7928 ohh congrats mam God bless you mam with good health and happiness ❤️❤️
@@shyamsofia6077 Thanks for your wishes ma ♥
@@shyamsofia6077 Aameen
Assalamu Alaikum latha mutton pickle readymade kedaikum idam terinchaal sollavum
Wa alaikum mussalam.. +91 80569 91334 indha no ku call panni kelunga ma
@@kayalkitchen7928 jazakallah khair ma
Romba liquid da theriyuthu
Alhamdulillah அருமையான பதிவு நல்ல படியா பிள்ளை பிறந்து டாயும் செயும் நல்லருக்க வாழ்த்துகள்👍பாசொரு சூப்பர் பார்க்க😋👌👌
Aameen aameen
Allah khair aakuvan normal delivery aga dua seiren ma.
ஆமீன் ஆமீன் ♥
Plis riple
Insha Allah thuva seikiren
😍😍
Lighter.pathisolluga
Yenna lighter
Edhukku seeni potta piragu thanniye keela oothuranga??..seeni waste aagadha???
😁
Super sister valthukal enakum seekaram kulanthai pakkiyam iruka kadaulidam thuva pannunga 👍❤️❤️❤️❤️
குழந்தை பாக்கியம் கிடைக்கும் மா.. தைரியமா இருங்க..
Vlog super sister enga oor side vera mari panvanga seer kudukurathunu ithu different a iruku paachorum different a irukuma aniyadai thunina ennama sollunga enga oor side ipd pathathuilla
Pillaingaluku use panra cloth ma
Okma
Alhamdhulillah. Nallpadiya kuzhanthai pera dhua seihiren
ஆமீன்்
Aniyadai ethuku use panuvinga sis??
பிள்ளைக்கு நாப்கின் மாதிரி யூஸ் பண்றது
As salaamu alaikum wa rahmathullahi wa bharakkathugu sister
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu
Maasha Allah..baarakallahu lakum fee mayeeshathikum..
😍
Masha allah sis naanum Kolkata la than iruken sis
Masaallha 😘 💐 sister
♥
Masha Allah romba sandhosam a iruku Nalla PADI ungaluku baby piraka Allah Arul purivanaha video super iam new subscriber 💖❤️
Aameen aameen
Mashallah sis Allah bless you ungalku 1st baby sis kandipa ungalku nanga duasirom sis
Aniyadai thuni ethuku use panrathu sis
Different style paatchoru
மாஷா அல்லா அக்கா .. வாழ்த்துக்கள் அல்லா கிட்ட துவா செய்கிறேன்... ஆமின் ஆமின்
Aameen aameen
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் வீடியோ சூப்பர் நல்லபடியா பிரசவத்தை அல்லாஹ் இலேசாவான் அணியாடை துணி என்ரால் என்ன அது எங்களுக்கு ரொம்ப புதுசா இருந்துச்சி மாஷா அல்லாஹ் பங்ஷனும் அழகா இருந்துச்சு பாச்சோறு எல்லாமே சூப்பர்
வ அலைக்கும் முஸ்ஸலாம்...ஆமீன் ஆமீன்...பிள்ளைக்கு டிஷ்யூ எதுவும் யூஸ் பண்ணாமல் இந்த துணி தான் யூஸ் பண்ணுவோம்..
Assalamualaikum unga ooru paachoroda yenga karaikal nagore side paachoru inum samaya irukum sister because adhula big javvarusi laam add panuvahalu
Wa alaikum mussalam 👍👍
அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் இந்தvlogபார்க்க மனதிற்கு குளிர்ச்சி யாக இருக்குமா. எத்தனை வருட எதிர்பார்ப்பு. அல்ஹம்துலில்லாஹ்.நல்ல படியாக ஆரோக்கியமான குழந்தை யைபெற்றுஎடுக்கதுவாசெய்கிறேன்மா🤲🤲🤲🌹💕.எனக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லை எனவேதான்youtupeபார்க்க வில்லை. வாழ்த்துக்கள்.💕💕💕🌹🌹🌹🤲🤲🤲🤲🤲😍😍😍
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அல்லாஹ் லேசாக்கி தருவான் மா...உடம்பை பார்த்துக்கோங்க..
Yengalukum yellaam nanmaiyaa nadaka dua seinga sis
அல்லாஹ் ஹைராக்குவான்
Mashallah happy
Alhamdhulillah. .nallapatiya kolantha porakka duwa seirom
ஆமீன்
Assalamualikum sister.inshaallah ma naga kattayam.dua seiyeom.negalum egalku dua keluga.mashaallag baby dress ellam nalla irukku..dua seiyga ma enakum baby kidaikiradukku.allahda kawal.
மாஷா அல்லாஹ் ரொம்ப அருமையான பதிவுமா அல்லாஹ் உங்களுக்கு நல்கிருபை புரிவானாக
ஆமீன் ஆமீன்
Super ...happy ah irukanga...
நன்றி மா ♥
Dryfruits cut panni vachathu Kpm la endha shopla kidaikum laatha
மரைக்காபள்ளி தெருவில் ஒரு கடையில் இருக்கு
Insha allah ok latha... courier facility iruntha chennai ku order podlam nu keten
Masha Allah Aameen
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுடைய ஹாஜத்துஹலை
அல்லாஹ் நிறைவேற்றி தருவான் துஆ செய்கிறோம ஆமீன்
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஆமீன் ஆமீன்..
Kandippa Dua seiram sis nengalum eanaku Dua seinga eanakum inda bakkiyam keadikka 4 yearsa baby illama thudikkiran ma
அல்லாஹ் தருவான்...கவலை வேண்டாம்..
🤲🤲🤲
Masha allah .. allahamdhulliah. Ella pugallum iraivanukey..ma..nalla padiya..baby..pethu edunga ma.ungallukaka nan dua seiyuren.insha allah..🤲🤲
Aameen aameen
உங்களுக்கு குழந்தை நல்லபடியாக துஆ செய்கிறோமா வாழ்த்துக்கள்
ஆமீன் ஆமீன்
Alhamdhuillah sis nice video happy ah irunga sis na ungalukku dua seirean neenga enakha dua seinga intha paakkiyam Allah yellarukum tharanum aameen 🤲🤲🤲🤲🤲
அல்லாஹ் நாடுவான் மா
Aameen Aameen
Assalamualaikum ww sister Masha Allah
Wa alaikum mussalam
Alhamdhulillah sis nagalum oggalukaha tuha seirom
Aameen Aameen
Masha Allah barakallah Dua seigo
❤
மாஷா அல்லாஹ் அருமையான பகிர்வு. பாரம்பரிய பழக்க வழக்கங்களை பார்க்கவே மகிழ்ச்சி.உங்கள் மனம் போல் எல்லாம் சிறப்பாக நடக்க நல்வாழ்த்துக்கள்.
Aameen aameen
Maasha Allah 👍💐 sister
😍
அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள் நலமும் மகிழ்வும் நிறைந்து நீடுழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
நன்றி தோழி ♥♥
This seeing Frist time 🥰🤤
ஏழாவது மாதம் பாச்சோறு ஆக்கியாச்சு மாஷா அல்லாஹ் நோம்புக்கு தேவையான அயிட்டம் எல்லாம் பார்தேன் சீக்கிரம் ஆர்டர் பன்னனும் கேர் புல்லா இரும்மா
Insha Allah ma.. Sure ma..
Masha Allah rabiya sister 🤲🏼🤲🏼❤️❤️
😍😍
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ஆமீன் ஆமீன்
நானும் காயல்பட்டானம் than
♥
Paachoru recipe podhunga sister
Insha Allah.. sure...
Ugga uur sappadu romba pidikudu.. Pessame ugga uurku ku vandulam pol.. Aasaiya iruku...
Ha ha.. Welcome..
மாஷா அல்லாஹ்... Alhhamdulillah... Interesting vlog
And pachoru taste rompa super sis 😍😍 waiting for kutty ❤️
Allah unga perukalathai lesakkivaipanaga.
Aameen aameen.. 😍😍
Assalamualaikum take care............. sisy Allahu Hiran insahlla....
Ma sha allah
Aameen😍
Masha allah..Alhamdhulillah..very very happy vlog ma..enoda tholugai la unakaga niraya dua senjuruken..alhamdhulillah..kutty Rabiya or Kutty Rafeek..nallabadi suga prasavama amaya dua seiren ma..insha allah
Alhamdhulillah ma.. Aameen aameen.. 😍😍
Combo pack cash on delivery பன்னுவாகள
No ma.. gpay pannalam..
மாஷா அல்லா அருமையான பதிவு நல்லபடியாக குழந்தை பெற்று தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்
Aameen aameen
Masha allah latha.... Vdo romba nalla iruku..... Alhamdulillah
Alhamdhulillah
இதை போல் சந்தோஷமாக பிள்ளை பெற்றெடுக்க அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்
Aameen aameen
A alkm sis epidi suhama 8 kg rice kku 45 kg suger aa sis
ஆமா மா
Suger adiham illaya sis u wedding panni ethina year sis
Alhamdhullilah Enna hospital la katringa
Tuticorin la katuren ma
Insha allah nalla padiya kulandhai suga pirasavam aagatum enakagavum dua seinga
Aameen aameen.. Allah khair aaki tharuvan ma
Mashallah ma. 🤲🏿🤲🏿🤲🏿
❤
Assalamu alaikum sis .. insha allah kolathai nalla padiya peraka duwa sairen sis..
Wa alaikum mussalam.. Aameen aameen..
Assalamualaikum sister அணியடை துணி na yenna sis
Wa alaikum mussalam.. Pillaiku napkin pola use panradhu ma..
Masha allah super....... Inshallah normal delivery aaga allah udaviseinaga......
ஆமீன்
Assalamualaikum video parka romba sandhosa irundhichu Allah unga delivery a laesaki vaipan Kan kulirchiyana pilayakvan aameen. Paachoru parkum bodhu vaai oorudhu kpm irundha kidaikum
Wa alaikum mussalam.. Aameen aameen...😍
Masha Allah super sister
Thanks a lot
Aniyaadai thuniya apdina????
பிள்ளைக்கு யூஸ் பண்ணுற துணி மா
பாரக்கல்லாஹ் மா
ரொம்ப சந்தோசமாகவும் பார்க்கவே நிறைவாகவும் இருக்கு .காத்திருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் பிள்ளை பாக்கியத்தை தந்தருளட்டும்..
ஆமீன் ஆமீன் ❤
ஆமீன் யாரப்புல் ஆலமீன்.
Ma sha allah .. Happiest Vlog ever in the channel , May allah give more n more happiness throughout our life ❤❤
ஆமீன் ஆமீன் 😍😍
@@kayalkitchen7928 😍
@@sharafiamahboobஆமீன் ஆமீன்🤲🤲🤲🌹💕
Allah yella valamum nalamummm kudukanummm insha allah...nallaa salihama pillaya kudupanahaaaa...yenakavummm insha allah dua seiga kolanthaa vundahanunuuuuu....insha allah
Aameen aameen.. Allah naduvan ma..
Màsha Allah.allahuma barik lahum fe ma rajak thahum vafirlahum varuhamum
❤
Assalamu alaikum varah maasha Allah yellamae parka santhoshama erukupa Alhamdulillah Alhamdulillah
Wa alaikum mussalam.. Alhamdhulillah..
Gift is super
Thank you
Masha allah sis alhamdulillah may allah blessing you and your baby my dua is always for you ungalukku nallabadiya kulantha pirakkanum normal delivery ku try panna solluga sis unga doctor kitta
Kodai kitchen Jasmine akkaku delivery aana athea hospitaltha enakkum delivery aachu super doctor normal delivery ku try pannuvaga athanalatha sonnea sis
Delivery date eppo kuduthurukkaga sis
Aameen aameen...
Masha Allah kulathaum nengalum nandraga vedu thirumba dua seikiren
ஆமீன்
Masha allah sis
♥
Maa shaa Allah.. super sis.. Unga Kural kaetkumbodae nalla sandhosam theryudhu..may Allah show all his blessings to u and u family sis..🥰
Aameen aameen 😍😍
Masha Allah romba nallarku...
♥
Insha allah Nallapadiyaha kulanthai petru.nalamudan irukka dua seihiren sis.aameen aameen.
Aameen aameen
Hai sister... Unga videos ellam super.... Nalla padiya baby porakum.... God bless u sister....sticker is so cute....
நன்றி மா ♥♥
Allah sirapaki vaipan ....nalla padiya safe delivery aagum in shaa allah . Aameen
ஆமீன் ஆமீன்
Alhamdhu llillah congratulations sister
♥
நான் ரொம்ப எதிர்பார்த்த வீடியோ.. பாரக்கல்லாஹ்க்கா.. 😍😍😍😍😍
வெயிட்டிங் ஃபார் யுவர் குட் ந்யூஸ் டியர் ♥
Mashallah 🤩🤩🤩👍👍👍
♥
Assalamu alaikum sis laatha eanral yaru
Laatha endral Akka .
இந்த vlog பார்க்க கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாக இருக்கு.. மாஷா அல்லாஹ் .. நல்ல படியாக உங்கள் பிரசவம் அமைந்து ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க துவா செய்கிறேன்.
பாச்சோறு பார்க்க வாய் ஊருகிறது ..என்
உம்மாவிற்கு நீங்கள் கொடுத்து அனுப்பிய பாச்சோறு சுவையாக இருந்ததாக சொன்னார்கள் ..உங்களுக்காக துவா செய்தார்கள் ..
விரைவில் பேறுகால சாமான் vlog எதிர்பார்க்கிறேன்😊
ஆமீன் ஆமீன்.. அல்ஹம்துலில்லாஹ்...
எனக்கும் துவா செய்யிங்க சீக்கிரம் எனக்கும் வளைகாப்பு நடக்கவேண்டும் என்று
அல்லாஹ் நாடுவான் மா
Maa sha allah alhamdulillah paachoru spr sis Allah saalihana baby a tharuvanaga
Aameen aameen
Alhamdulillah very nice video sister parpadarkke arumaiya irukku sister very happy inshaallah Allah ungalukku Kan kulirchi tharakudiya mana niraiva salihana kulaindaiai koduppanaga aameen
Aameen aameen 😍
Masha Allah ma, inshallah delivery normal aaha dua seigirom.
Aameen aameen