எனக்கும் அதே நிலைமைதான் ஆனால் என்னவோ சென்று வந்து விட்டேன் அடுத்த முறை குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ❣️ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
தம்பி அங்கே பார்த்தா இடம் எல்லாம் புத்தார். எங்கள் அதி தாமிழர்கள் முருகன் னும் வாழ்ந்த இடம் எங்கள் அம்மா அப்பா நான் பிறந்த பின்னர் போக இல்லை யாம் /1970/. பின்னர் கால் நடையா போவார்கலம அம்மமா அம்மா அத்தை மாம்மா அப்பா எல்லோரும் எங்களை எல்லாம் முற்றத்தில் இருத்தி வைத்து கதை கதை சோல்லு வார்கள். என்ன அம்மா இறைவன் அடி செறும்போது/92/வயது இன்னும் ஒன்று அம்பாறை மட்டக்களப்பு இவர்கள் எந்த கோயில் லும் விடவெ. நல்லுர் வாற்றாபலை நயினாதீவு திருக்கேதீஸ்வரம் இந்த கோவில் எல்லாம் வாந்து விடுவார்கள் இறைவழி பட்டியல் இவர்கள் பாராட்ட வேண்டும் நன்றி தம்பி
33:26 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏 வள்ளலார் நமக்கு கிடைத்த ஒப்பற்ற ஞாணி ஆவார். மாணிக்கவாசகரைப் போல் தன் உடலை ஜோதியாக மாற்றிக்கொண்டு மறைந்தார். ஈசன் அருளை நேரடியாக பெற்றார்🙏
இல்லை , அங்கு உள்ள மக்களுக்கு இதை பற்றி பெரிதாக தெரியாது .. ஆனால் ஒரு சில பக்தர்கள் மட்டும் தான் வருவார்கள் ஒரு 8 பேர் போல தான் . யாழ்ப்பாண மக்களுக்கு இப்படி திருவிழா நாட்டம் குறைவு விசாரித்த வரையில் , நீங்கள் கேட்ட கேள்வியை நானும் கேட்டேன் அங்கு .. இதற்கு எல்லாம் போக time இல்லை என்றாகள் 🤣🤣
வணக்கம். தம்பிலுவில் சிவ தொண்டர் அமைப்பானது, கதிர்காம காட்டுப்பாதையில் யாத்திரை செய்யும் அடியார்களுக்கு குடி நீர் வழங்கும் சேவையில் இம்முறையுடன் 24வது ஆண்டினை தொட்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகள் சகரான், மற்றும் கொரோனா போன்ற விடையங்களினால் யாத்திரை தடைப்பட்டதன் காரணமாக சேவை இடம்பெறவில்லை. யாத்திரையில் உன்னத தொண்டான குடிநீர் வழங்குதலை முதன் முதலாக இவர்களே செய்து இன்றும் தொடர்கின்றனர். குறிப்பாக இவர்கள் மாத்திரமே கடந்தகால பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் சேவையை ஆரம்பித்து இன்றுவரை செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே அமைப்பு. இவர்களின் பாலான தொடர்ச்சியே இன்று சில அமைப்புகள் யாத்திரை பாதையில் சேவை செய்தாலும் இவர்களின் ஆரம்பம் இன்றைய காலம்போல் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. யாத்திரையில் இவர்களின் சேவைக்கு முடிந்தவர்கள் உங்களாலான ஒத்துழைப்புகளை நல்குங்கள். நன்றி!
ஆம் அது உண்மைதான், வீடியோ காணொளியிலும் ஆதாரத்துடன் கூறியுள்ளேன். ஆனால் ! காட்டு வழி பயணம் தான் பிரசித்தி பெற்றதும் ஆபத்தான பயணம் ஆகும். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா ❣️🤝🥰
பாகம் இரண்டு யாத்திரை பயணத்தில் இதைப் பற்றி ஆதாரத்துடன் யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் இருந்து வந்து பக்தர்கள் மூலம் விலக்கியுள்ளேன் மிக்க நன்றி அண்ணா உங்கள் ஆதரவிற்கு 🤝🥰
உகண என சிங்களத்தில் செல்வார்கள் போல , எனக்கும் சரியாக தெரியவில்லை நான் கோவிலுக்கு சென்று அங்குள்ள பக்தர்களை விசாரித்து அடுத்த காணொளியில் இதைப் பற்றி தெளிவாக கூறுகின்றேன் மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு🙏❣️🤝🥰
முருகனின் கொடி சேவல் அது அதை அடித்து தின்பது பிறகு முருக பக்தர்கள் என்று சொல்லி கோயில் கோயிலாக போவது 😂 உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள் அதைத்தான் இறைவன் விரும்புகிறார் ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா போற்றி ❤
நீங்கள் கூறுவது உண்மைதான் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஒரு பழமொழி கூட இருக்கு, இந்த மனிதர்கள் எல்லா தவறிற்கும் ஒரு கருத்தும், ஒரு பழமொழியும், ஒரு பரிகாரமும் வைத்திருப்பார்கள். அதில் ஒன்றுதான் இது. அப்படிப் பார்த்தால் இது இலங்கையில் ஒன்றுதான் இந்தியாவில் பல யாத்திரைகள் உள்ளன? அப்படி என்றால் இந்திய மக்கள் அதிகளவில் பாவம் செய்வதாகவே காணப்பட வேண்டும் 🤣 மனதில் இறைவனை காண்போம். பசிப்பவருக்கு உணவளிப்போம்🙏🥰 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🤝❣️
🪷🔱🙏❤அனைவரும் முருகப்பெருமானுடைய அருள்❤ பெற்று நூறாண்டு வாழ்க தமிழ்🙏🪷🔱❤🌻
மிக்க நன்றி 🥰
இதை பார்க்கின்றபோது உகந்தை செல்ல தூண்டுகின்றது ❤❤❤
எனக்கும் அதே நிலைமைதான் ஆனால் என்னவோ சென்று வந்து விட்டேன் அடுத்த முறை குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ❣️ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@@ShenVlogs ❤️❤️❤️
பாறைகளில் சிறிய நீர்த்தேக்கங்களை "சுனை" என்று சொல்வார்கள்.
நன்றி தம்பி.🙏🙏🙏
ஓ, மிக்க நன்றி அண்ணா 🥰
கதிர் காமம் வேலை வணங்க வேண்டும் அரோரா ஓம் முருகா முருகா நீ வரவேண்டும் கவலை தீர
வருவர் ஒரு நாள் 🥰
Great vedio. Keep up the good work 👏
அரோகரா 🙏
Thank you so much 🥰
நீர் இன்றி அமையாது உலகு
சிவதொண்டர் அமைப்பு
Thnx brow ❤keep moving 😊
தம்பிலுவில், அம்பாறை மாவட்டம் 🎉❤😊
மிக்க நன்றி அண்ணா உங்கள் சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🥰
மிகவும் அருமையான பதிவு நன்றி
மிக்க நன்றி 🥰
முருகப்பெருமான் உகந்தெடுத இடம் என்பதால் உகந்தை என்ற பெயர் வந்தது ஓம் முருகா
இருக்கலாம், மிக்க நன்றி அண்ணா 🥰
இப்படியான வரலாற்று காணொளிக்கு நன்றி.
மிக்க நன்றி அண்ணா 🥰
நல்லா நகைச்சுவை கலந்த பீசாக கதைக்கிறார் மகிழ்ச்சி ஜெர்மனியில் இருந்து🌺😁🌺😁🌺😁🌺😁
அப்படியே subscribe பண்ணிடுங்க அண்ணா இன்னும் joke இருக்கு 😛😜 மிக்க நன்றி 🥰
@@ShenVlogsநிச்சயமாக தம்பி🌺👍🌺👍🌺👍
தம்பி அங்கே பார்த்தா இடம் எல்லாம் புத்தார். எங்கள் அதி தாமிழர்கள் முருகன் னும் வாழ்ந்த இடம் எங்கள் அம்மா அப்பா நான் பிறந்த பின்னர் போக இல்லை யாம் /1970/. பின்னர் கால் நடையா போவார்கலம அம்மமா அம்மா அத்தை மாம்மா அப்பா எல்லோரும் எங்களை எல்லாம் முற்றத்தில் இருத்தி வைத்து கதை கதை சோல்லு வார்கள். என்ன அம்மா இறைவன் அடி செறும்போது/92/வயது இன்னும் ஒன்று அம்பாறை மட்டக்களப்பு இவர்கள் எந்த கோயில் லும் விடவெ. நல்லுர் வாற்றாபலை நயினாதீவு திருக்கேதீஸ்வரம் இந்த கோவில் எல்லாம் வாந்து விடுவார்கள் இறைவழி பட்டியல் இவர்கள் பாராட்ட வேண்டும் நன்றி தம்பி
உண்மைதான். மிக்க நன்றி அண்ணா உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு. ஆனால் அது உங்களுக்கு இனிமையான காலமாக இருந்து இருக்கும். மிக்க நன்றி அண்ணா 🥰🙏🥰
முருகா போற்றி❤❤❤❤❤❤❤❤
🙏 ஓம் முருகா ❣️
🥰🙏
Super brothers ❤🇱🇰❤
Thanks bro 🥰
Hinduism is word,s oldest religion,
Yes
மிக்க நன்றி 🥰
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் !
thampi batticaloa thaantha murukan kovil paththi vidio podunga
விரைவில் அண்ணா 🥰
Arumai Natpu ❤
மிக்க நன்றி நட்பு 🥰
God bless you 🙏 your had woke 🙏
Thambi idu enna idam colombo irida varuwanal eppudi roàd
உகந்தை to கதிர்காமம் யால , குமன காட்டுக்குள் 6 நாட்கள் பயணம். இனி அடுத்த வருடம் தான் வரலாம் ..
ஓம் சரவணபவாய நமஹ, அரோஹரா.
அரோகரா 🥰
33:26 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏 வள்ளலார் நமக்கு கிடைத்த ஒப்பற்ற ஞாணி ஆவார். மாணிக்கவாசகரைப் போல் தன் உடலை ஜோதியாக மாற்றிக்கொண்டு மறைந்தார். ஈசன் அருளை நேரடியாக பெற்றார்🙏
மிக்க நன்றி அண்ணா 🥰
ஓம் முருகா
முருகன். கூப்பிட்டு. இருக்கிறார். ஓம் முருகா
உண்மைதான் அம்மா நானும் எதிர் பார்க்கவில்லை திடீர் பயணம் தான் 🙏🥰 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🥰
ஓம் முருகன் துணை
🙏🥰
வணக்கம் தம்பி,
இந்த கானொளிக்காக முதலில் வாழ்த்துக்கள். அருமையான, பக்திமயமான விளக்கங்கள்..
தொடருங்கள்.
மிக்க நன்றி அண்ணா 🥰🙏
அரோகரா 🙏🙏🙏
அரோகரா 🥰
@@ShenVlogs கதிர்காம கந்தனுக்கு அரோகரா🙏🙏🙏
தம்பி. போகதா. முருகனை. காட்டியமைக்கு நன்றி
மிக்க நன்றி அம்மா 🥰🥰
அரோகரா
அரோகரா 🥰
Omsaravanapava
Thank you thampi
Thank you 🥰
Jaffna kilinochchi Makkaroni varuvathillaya
இல்லை , அங்கு உள்ள மக்களுக்கு இதை பற்றி பெரிதாக தெரியாது .. ஆனால் ஒரு சில பக்தர்கள் மட்டும் தான் வருவார்கள் ஒரு 8 பேர் போல தான் . யாழ்ப்பாண மக்களுக்கு இப்படி திருவிழா நாட்டம் குறைவு விசாரித்த வரையில் , நீங்கள் கேட்ட கேள்வியை நானும் கேட்டேன் அங்கு .. இதற்கு எல்லாம் போக time இல்லை என்றாகள் 🤣🤣
கதிர்காமத்தை தமிழர்கள் மீண்டும் பெற வேண்டும்! 🙏
🙏🙏🙏🙏🙏🙏❤
Anna nengka eppan porengkaloo
புரியல எப்போ போறீங்களா ? 6 day கழிச்சி
Om.muruga.pottri
Arokara murukanukku🎉🎉🎉
அரோகரா 🥰
🙏🙏🙏
OM
அண்ணா நாங்களும் பொத்துவில் தான்
மிக்க நன்றி உறவுகளே 🥰
வணக்கம்.
தம்பிலுவில் சிவ தொண்டர் அமைப்பானது, கதிர்காம காட்டுப்பாதையில் யாத்திரை செய்யும் அடியார்களுக்கு குடி நீர் வழங்கும் சேவையில் இம்முறையுடன் 24வது ஆண்டினை தொட்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகள் சகரான், மற்றும் கொரோனா போன்ற விடையங்களினால் யாத்திரை தடைப்பட்டதன் காரணமாக சேவை இடம்பெறவில்லை. யாத்திரையில் உன்னத தொண்டான குடிநீர் வழங்குதலை முதன் முதலாக இவர்களே செய்து இன்றும் தொடர்கின்றனர். குறிப்பாக இவர்கள் மாத்திரமே கடந்தகால பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் சேவையை ஆரம்பித்து இன்றுவரை செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே அமைப்பு. இவர்களின் பாலான தொடர்ச்சியே இன்று சில அமைப்புகள் யாத்திரை பாதையில் சேவை செய்தாலும் இவர்களின் ஆரம்பம் இன்றைய காலம்போல் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. யாத்திரையில் இவர்களின் சேவைக்கு முடிந்தவர்கள் உங்களாலான ஒத்துழைப்புகளை நல்குங்கள்.
நன்றி!
அண்ணா உங்கள் சேவை அளப்பரியது . தொடர்ந்தும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். 🥰🙏
Poona varudam ponam ipo saudi la work pannuram romba kastama irukku
Don't worry bro மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும்
சங்கமங்கண்டி பிள்ளையார் கோவில்
மிக்க நன்றி அண்ணா 🥰
ஹாய் தம்பி நான் திருகோணமலை தான் இன்னும் நெறய வீடியோ எடுங்க திருகோணமலை யா லிங்க நகர்ல ஒரு சாச் இருக்குல்ல
Oom. இருக்கு யூதா கோவில்
நன்றி தம்பி
தம்பி திருகோணமலை ல இருக்குற சின்ன சின்ன தெருலம் எடுங்க பா
Super
Thanks
Thanks 🙏🏼😇🪔
மிக்க நன்றி 🥰
தம்பி இந்த நடை தொடங்குவது யாழ்ப்பாணம் செல்வச்சன்னதியில் ஆரம்பிப்பது 56 நாள் அளவு கொண்ட நடை.
ஆம் அது உண்மைதான், வீடியோ காணொளியிலும் ஆதாரத்துடன் கூறியுள்ளேன். ஆனால் ! காட்டு வழி பயணம் தான் பிரசித்தி பெற்றதும் ஆபத்தான பயணம் ஆகும். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா ❣️🤝🥰
பாகம் இரண்டு யாத்திரை பயணத்தில் இதைப் பற்றி ஆதாரத்துடன் யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் இருந்து வந்து பக்தர்கள் மூலம் விலக்கியுள்ளேன் மிக்க நன்றி அண்ணா உங்கள் ஆதரவிற்கு 🤝🥰
Mans head shaving video upload bro
Yesterday Already uploaded bro 🥰
பார்த்திடாத அல்ல பார்த்திராத........
மிக்க நன்றி அண்ணா தவறை திருத்திக் கொள்கின்றேன் 🥰🙏🤝❣️
Om muruka❤❤❤
🙏🙏
நான் வரோணும் வரும் போது கண்டிப்பா உங்கள பாப்பான் நீங்க லிங்க நகர் தான
Oom. நீங்க
தலைப்பு அபத்தமாக உள்ளது. ஆபத்தான காட்டு வழிப்பாதை இல்லை முருகன் அருள் நிறைந்த காட்டு வழிப்பாதை...
மிக்க நன்றி 😍
உகந்த வும் உகணவும் ஒன்றா?.
உகணவும்
உகண என சிங்களத்தில் செல்வார்கள் போல , எனக்கும் சரியாக தெரியவில்லை நான் கோவிலுக்கு சென்று அங்குள்ள பக்தர்களை விசாரித்து அடுத்த காணொளியில் இதைப் பற்றி தெளிவாக கூறுகின்றேன் மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு🙏❣️🤝🥰
Ukana enraal ampara la itukkura otu idam
நான் இப்போ இந்திய ல இருக்கான் பா
நல்லம் நீங்க எங்க இருக்கீங்க சொந்த ஊர் எது
@@ShenVlogs Tiruvannamalai Krishna theatre Road
@@ShenVlogs திருகோணமலை கிருஷ்ண theatre Road
Poi enna bro seira anga singalavanthan kidakan puththara vechirukanul nama ean poka ini varungalathula sinhalavan ellathayum mathiruvan bro 😢
அவர்களுக்காக நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்கணுமா 🤔
முருகனின் கொடி சேவல் அது அதை அடித்து தின்பது பிறகு முருக பக்தர்கள் என்று சொல்லி கோயில் கோயிலாக போவது 😂 உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள் அதைத்தான் இறைவன் விரும்புகிறார் ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா போற்றி ❤
நீங்கள் கூறுவது உண்மைதான் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஒரு பழமொழி கூட இருக்கு, இந்த மனிதர்கள் எல்லா தவறிற்கும் ஒரு கருத்தும், ஒரு பழமொழியும், ஒரு பரிகாரமும் வைத்திருப்பார்கள். அதில் ஒன்றுதான் இது. அப்படிப் பார்த்தால் இது இலங்கையில் ஒன்றுதான் இந்தியாவில் பல யாத்திரைகள் உள்ளன? அப்படி என்றால் இந்திய மக்கள் அதிகளவில் பாவம் செய்வதாகவே காணப்பட வேண்டும் 🤣 மனதில் இறைவனை காண்போம். பசிப்பவருக்கு உணவளிப்போம்🙏🥰 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🤝❣️
Unakku areve illada paithijam
மிக்க நன்றி
Nice 👍 👍 👍
மிக்க நன்றி 🥰 உங்களுடன் தான் முதல்முறையாக சென்றேன் மறக்க முடியாத நினைவுகள் 🥰❣️
Tamilarkal kathirgamam sella ltte thadi vithitgarkal
எப்போ எனக்கு தெரியவில்லை 🥰
@@ShenVlogs neenga athi arinthirukka vaippu illa nan pottuvil ungathi enga ooru irunthu 12 km than
பொத்துவில் தெரியும். ஆனால் இந்த விடயம் தெரியாது. மிக்க நன்றி அண்ணா 🥰
Arogara muruganukku arogara
சங்கமன்கந்தை
ஓம்முருகா
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏