இலங்கையில் கதிர்காமம் பேருந்து பயணம் | Jaffna to Kathirkamam | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 95

  • @patimajohn2894
    @patimajohn2894 2 года назад +15

    நல்ல கானொலி நீண்ட தூர பயனம் வடிவாகவு இருக்கிறது இல்லாத்தையும் ஆக்கிரமித்து இப்ப யாரோ கொண்டு போகப்போறாங்கள் எங்கள் நாடு இனி ? சுதன் மற்ற தம்பி கவனமாக இடங்களை சுற்றி பாக்கவும் நன்றாகவுள்ளது சிறப்பு 👍👍❤

  • @alameen4123
    @alameen4123 2 года назад +10

    கதிர்காமம் முருகன் கோவில் எனக்கு ரொம்ப பிடித்த இடம் ஸ்ரீலங்காவில் ஒருநாள் ஸ்ரீலங்கா வந்தால் கதிர்காமம் முருகன் கோவில் போக வேண்டும் என்று கனகாலம் ஆசை 👍❤️

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Год назад +1

    வாழ்வில் ஒருமுறை‌யேனும் கதிர்காமம் முருகனை பார்த்து விட வேண்டும் அண்ணா ❤❤

  • @ShenVlogs
    @ShenVlogs 2 года назад +7

    நல்ல தகவ்கள் பல உள்ளன அந்த ஐயா கூறுவதை கேட்டால் கவலையாக உள்ளது 👌👌

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +8

    தமிழ் கடவுள் முருகன், கதிர்காமம், பத்துமலை, அறுபடை வீடு ஆக எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் பரிணமிக்கிறார்

  • @inout804
    @inout804 2 года назад +3

    இது போன்ற அடக்குமுறை மற்றொரு போருக்கு வழி வகுக்கும்.... இன விடுதலை இருக்க வேண்டும்... வேற்றுமையில் ஒற்றுமை

  • @வெறியாட்டம்-ர8ங

    15.20 வாய்கட்டி பூசை செய்வது.தமிழ்நாட்டில் பல குலதெய்வ வழிபாட்டில் நடைமுறையில் உள்ள ஒரு முறை. அது மட்டுமல்ல புஸ்பவிதி படி கோவிலுக்கு பூ பறிக்கும் போது வாய்கட்டிதான் பறிக்கவேண்டுமாம். பெரியபுராணத்தில் கூட இதைப் பற்றி குறிப்புள்ளது.

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 2 года назад +5

    நல்லபதிவு தெரியாததை தெரிந்து கொண்டேன் நன்றி சுதன்

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 года назад +4

    மூன்று மத வழிபாட்டுத்தலங்களும் ஒரு இடத்தில் பௌத்தம், இந்து, இஸ்லாம் ❤️🇱🇰

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 года назад +3

    Super vlog Bro😀

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 9 месяцев назад

    சிறப்பு சுதன்

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 2 года назад

    Thank you so much Sudan for showing kathirkama kandan......ungalukku Kanthanin Thunai ........meendum nandri ..

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 года назад +5

    Malayan Cafe is one of the oldest restaurant of Jaffna.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад +1

    Vanakkam 🙏Very nice video 🥰🥰

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 года назад +9

    இந்திய ரூபாயில் 21 ரூபாய் ஒரு வடை என்பது மிக மிக அதிகம். வாழ்க ராஜபக்ச வடுகர். அவரது குலதெய்வமான திருப்பதி ஏழுமலையான் தான் இலங்கையை காப்பாற்ற வேண்டும்

    • @radgakrishnanm9994
      @radgakrishnanm9994 2 года назад +3

      அவரெ இன்னும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருப்பதாக தகவல் (ஆக பக்சேவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது )

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 2 года назад +3

      திருப்பதி கோவில் தமிழர்கள் நிலம் திருட்டு திராவிட கும்பல் தமிழனை ஏமாற்றி திருடிய இடம்

    • @yogaraj2267
      @yogaraj2267 2 года назад

      😘

    • @An-gr6mw
      @An-gr6mw 2 года назад

      இவ்வளது பேசற நீங்கள் சூனியவாத சாக்கிய புத்தனை dpயில் வெச்சுறுக்கீங்கள்

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 2 года назад

      @@An-gr6mw கவன்டரே நான் புத்தரை நேசிக்கிறேன். இன்றைய புத்த மதத்தை நேசிக்க வில்லை.யுவராஜ்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 года назад +1

    Om Kathirkamam Kanthan poatri poatri poatri! Ganesha poatri! Sivan poatri! Kaali poatri! Vishnu poatri!

  • @syed123dawood9
    @syed123dawood9 2 года назад

    Wow very nice video
    thank to share video bro 🙏
    Nice place 👌
    All God s one place 👏
    🇮🇳🤝🇱🇰

  • @josephjebarsan495
    @josephjebarsan495 2 года назад +1

    அழகான பதிவு நன்றிகள் பல

  • @malavaran7313
    @malavaran7313 8 месяцев назад

    முருகா உன் அருள் வேண்டும் ஐயா முருகாஓரு முறை அழைத்தால் நான்வருவேன் 🇩🇰🌼🌼🌼🌼🌼🙏

  • @sivasankar6438
    @sivasankar6438 2 года назад +1

    வணக்கம் யாழ்ப்பாணம் சுதன்
    தமிழ் நாட்டுக்கு வாங்க அன்புடன் வரவேற்கும் தமிழ் நாடு

  • @yogaraj2267
    @yogaraj2267 2 года назад

    உங்கள் பதிவுகள் மிக அருமை

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад +6

    சுதன் உங்கள் காணோளி வாயிலாக இலங்கை நாட்டின் கதிர் காமம் முருகன் கோயில் பார்த்து ரசித்தேன் மிக்க நன்றி நான் இலங்கை வந்தால் கதிர் காமம் முருகன் கோயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் கதிர் காமம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது

  • @ragupathipriya
    @ragupathipriya 2 года назад

    அருமை

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 года назад +6

    திருப்பதி முருகன் ஆலயத்தை ஆட்டைய போட்ட அதே பிராமணர்கள்/ நாயக்க தெலுங்கர்கள் தான்... இன்று கதிர்காமம் முருகன் ஆலயத்தையும் "சிங்கள வழிபாட்டு தலமாக" மாற்றி வருகின்றனர்.. :(
    சிவ வழிபாட்டுத்தலங்கள், முருகப்பெருமான் வழிபாட்டு தலங்களை .. "இந்துமதம் என மாற்றி, வருணாசிரம சமஸ்கிருத கோட்பாடுகளை உள்ளே திணித்துவிடுவார்கள்" .. :(
    தமிழர் கோவில் கட்ட அன்னிய வடுக பிராமணர்களும் (ஆரிய கூட்டம்), தெலுங்கு நாயக்கர்கள் (நாய் காரர்கள் - வேட்டை சமூகம்) எப்படி பட்டப்பகலில் அதனை திருடலாம்??? "அறம்" என்று ஒன்றை தெரியாத இவர்களிடம் நியாயம் கேட்பது முட்டாள்த்தனம்... அரசியல் அதிகாரம் எப்போது தமிழர்கள் வசம் வருகிறதோ, அன்றே இவற்றை மீள பெற முடியும்...

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 года назад +1

      ஒன்றைக் கவனித்தீர்களா, பாஜாக வினர் மீதமான தமிழன் கோயிலையும் எடுக்கவுள்ளனர். அந்த ஐயாவின் பேட்டியில் கவனித்தேன். சீனா தீவின் பெரிய நிலங்களை விழுங்க, இந்த இந்துத்து பரிவாரக்கும்பல் இப்படித்தான் மேற்கொண்டு பேசுவதற்கு இந்தக் காணொளி உகந்ததல்ல.

  • @kolaveri4462
    @kolaveri4462 2 года назад

    lot of thanks .

  • @groupsstar1241
    @groupsstar1241 2 года назад +1

    Super brother🥰

  • @jawaharmediawork
    @jawaharmediawork 2 года назад

    Super Brother 💖

  • @dishaninisha98
    @dishaninisha98 2 года назад

    🙏🙏🙏🙏

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 2 года назад +1

    Congratulations 🎉

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 года назад +1

    Thanks

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 года назад +1

    Super tampy super Canada kumar valka naamtamilar valka naamtamilar valka naamtamilar 🇨🇦

  • @selvam-mi3fx
    @selvam-mi3fx 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @FiveChillies
    @FiveChillies 6 месяцев назад

    கந்தபுராணத்தில்.சூரசம்காரநிறைவின் பின்னர் முருகன் சிவலிங்க வழிபாட்டை மேற்கோண்டார். கந்தபுராணத்திற்கு.சிவலிங்க வழிபாட்டிற்கு ஆதாரமாக கதிர்காமத்தில் சிவலிங்கம் அமையப் பெற்றுள்ளது.இவ்வாறே நல்லூரில் கைலாசநாதர் சிவாலயம்.மாவிட்டபுரம்.கீரிமலை சிவாலயம்.. கந்தவனக்கடவையில் பொலிகண்டி சிவாலயம் என்பன அமைந்துள்ளன. பொலிகண்டி சிவாலயம் ஆனது பொலனறுவை சிவாலயம் போல் காணப்படுவது மிகவும் வேதனைக்குரியது. இப் பொலிகண்டிச் சிவாலயத்தில் நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு மகா சந்நிதானம் அவர்கள் சமயப் பிரசங்கம் செய்தமை வரலாற்றுப் பதிவு...1968

  • @aashvin123
    @aashvin123 2 года назад +5

    தம்பி முதல் கவனமாக வீட்டை வந்து சேரும். கதிர்காமத்தில நின்ருகொண்டு கனக்கா கதைக்கிறீர்.

  • @Nr-editZ
    @Nr-editZ 2 года назад +1

    Super bro

  • @reaganinbaraj6077
    @reaganinbaraj6077 2 года назад

    அண்ணா Video Quality சிறப்பாக உள்ளது....

  • @keerthikasanthiralingam4681
    @keerthikasanthiralingam4681 2 года назад +1

    🙏🙏🙏🌺🌸

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад

    சூப்பர் காணொலி

  • @veeran3314
    @veeran3314 2 года назад +5

    எல்லாளன் நெருப்பன்

  • @mythili4985
    @mythili4985 2 года назад +3

    மிகவும் நான் எதிர்பார்த்த இந்த கதிர்காம கோவிலை காணொளி போட்டதற்க்கு நன்றி சுதன்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rovingromeo
    @rovingromeo 2 года назад +1

    👌

  • @An-gr6mw
    @An-gr6mw 2 года назад

    வாய கட்டி பூசை எச்சில் தெரிக்காமலிருக்க. தமிழ்நாட்டில் எங்கள் கோயில்களில் உண்டு.உக்கிர தேவதைகளுக்கு

  • @mkkiru3156
    @mkkiru3156 2 года назад +1

    Sema bro

  • @raviraj4163
    @raviraj4163 2 года назад +1

    Unkalukellam vella veddi ellaiya? Naddula evalavo peracinai

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 2 года назад +1

    கதிர்காமம் முருகன் கோயிலின் இசுலாமிய வடிவமான அல் கதிர் மசூதியையும் முருகன் கோயிலுடன் சேர்த்து காட்டுங்கள்!

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад

    Nice historical temple

  • @selvarajah6752
    @selvarajah6752 2 года назад

    🙏🙏🙏

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 года назад +2

    Petrol. Irukka Thamby

  • @වීරවර්ධන
    @වීරවර්ධන 2 года назад +1

    👍💟

  • @klumpedumpeis
    @klumpedumpeis 2 года назад

    Thanks 🙏

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 года назад

    Super 💓

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 2 года назад

    TKNR.THE YOUNGSTERS SHOULD VISIT THE RAMAKRISHNA MISSION MADAM.THEY WILL EXPLAIN THE FULL CLEAR DETAILS .

  • @seerudaishukoor
    @seerudaishukoor 2 года назад +3

    பேட்டி எடுக்கும் போது மைக் கொடுத்தால் தானே அவர் சொல்வது எங்களுக்கு புரியும்

  • @trendingfreefirevedios1572
    @trendingfreefirevedios1572 2 года назад +1

    எங்க அம்மாவின் நீண்டநாள் ஆசை

  • @thanuvatyvel9372
    @thanuvatyvel9372 2 года назад

    Super

  • @AnnaAnna-mj2co
    @AnnaAnna-mj2co Год назад

    Katirkamam murugan + nallur kandasamy murugan kovil so tamil nadu le 6padai viddu muruganuku unddu tamil kadaval muruga potiri

  • @selvannm2305
    @selvannm2305 2 года назад +2

    Jafna suthan Anga eppdi iruku nilmai

  • @tamiltamil7732
    @tamiltamil7732 2 года назад +6

    உங்கள் பதிவு நன்றாக உள்ளது ஆனால் முருகன் பற்றிய உங்கள் விழக்கம் மிகவும் பிழையானது தெய்வயானை வள்ளி என்பது முருகனின் மனைவிமார் அல்ல அவர்கள் இரு சக்திகள் தமிழ் கடவுள் முருகன் இரு திருமணம் செய்து வாழ்ந்தவரா ஆரிய பிரமன கட்டுக்கதைகளை இன்னும் எத்தனை காலம் இந்த அறிவிலாத தமிழினம் நம்பிகிடக்கும் இவ்வளவு காலமும் நம்பியதுகானாதா இன்னுமா அறிவிலிகளாக வாழ்வது குமரிக்கண்ட பேரளிவில் இருந்து எம் இனத்தை காத்து கதிரகாமத்தில் குடியேறினார் முருகன் அங்கு முருகனே உலகில் முதல் முதல் விவசாயம் செய்தார் உலகின் பசி தீர்க்க முருகன் காடுகளை அழித்து விவசாயம் செய்தார் அந்த பச்சை விவசாய நலமே வள்ளி என உருவகப்படுத்தப்பட்டு முருகனே உலகின் முதல் விவசாய தொழில் நுட்பத்தை உலகிற்க்கு தந்த முதல் விவசாயி என்பதை வரளாற்றில் அழியாது காக்கவே பச்சை நிறத்தில் பச்சை வண்ணப்புடவையோடு வள்ளி பெண்ணாக உருவகப்படுத்தப்படுகிறால் நிலத்தை பெண்களோடு உப்பினுவது தமிழரின் மரபு ஆசிவகம் எனும் வாழ்வியலை உருவாக்கி உலகிற்க்கு தந்தவர் முருகன் ஆசிவகம் சித்தமரபு வாழ்வியல் அதன் ஏழு படிநிலைகளில் தான் மனித வாழ்வியலை அமைத்தார்ஆசீவகம் அறிவில் சிறந்த யானையையும் தாமரை மலரையும் அடையாளமாக உடையது ஆசிவத்தில் ஏழு நிறக் கோட்பாடாக சப்தகன்னிகளை உருவாக்கினார் முருகன் அதை வரலாற்றில் கடத்தவே தெய்வயானை உருவகப்படுத்தப்பட்டார் இவர்களை பிராமணன் முருகனின் இரு மனைவி என இரண்டு பெண்களை மணந்தவர் என கேவளப்படுத்தினான் அதையே நாமும் இன்றுவரை கேட்டு அறத்தின் கடவுலாம் எம் முருகனை இருமனவிக்காற்றாக்கிய இழி செயலை இனியாவது செய்வதை விட்டு விட்டு முருகனின் உன்மை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள் முருகன் பெரும் சித்தர் அட்டமா சித்துக்களைப்பெற்று குண்டலினி எழுப்பி கடவுள் நிலையை அடைந்து இன்றும் எம் இனத்தை காத்து நிற்பவர் இந்த உலகிற்க்கு பல தொழில் நுட்பங்களையும் இன்று உலகம் எங்கும் இருக்கும் அனைத்து தற்காப்பு போர்க் கலைகளையும் சரியாக வரைவிலக்கனத்தோடு அனைத்து கலைகளைநும் வகுத்து இந்த உலகிற்க்கு தந்தவர் முருகன் போர்க்கடவுள் முருகன் எந்த இன்னல் வந்தபோதும் எம் இனத்தை காத்து நிற்பவர் அவர் தன் பொதுநல வாழ்வால் இந்த உலகின் வளரச்சிக்கும் நன்மைக்கும் தன்வார்வை முழுதாக்கி கடவுளானவர் சிவன் முருகன் விஸ்ணு கண்ணன் ஆகிய எம் இறைகல் அனைவரும் அப்படியே அவர்களை சிருபிள்ளைத்தனமாக தெய்வயாணையை மணந்தார் வள்ளியை மணந்தார் என கூறுவது எத்தனை தவறு இவற்றை தமிழினம் கொச்சமாவது உணர வேண்டும் தமிரினத்மின் அறியாமையே எம் இனத்தின் நிலைக்குக்காரனம் இன் நிலை மாற வேண்டும் தமிழினம் தம் வரலாற்றை அறிய வேண்டும்

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 года назад

    Oru naal poganum

  • @MohanMohan-gy6wp
    @MohanMohan-gy6wp 2 года назад +1

    Appa ponaninga

  • @thusiyanthanthusi4100
    @thusiyanthanthusi4100 2 года назад

    😍

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 2 года назад +3

    சிண்ன வயது , நன்றாக சுற்றிபாளுங்கள்.

  • @SatheeshCheeppara
    @SatheeshCheeppara Год назад

    Kanthan karunai

  • @dheenadhayalan2621
    @dheenadhayalan2621 2 года назад

    Enga ooru chengalpattu vadai 5rs than

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 года назад

    எத்தனை சவரன் போட்டு வள்ளி தேவயானி கால்யணம் செய்தார் முருகர்

  • @kamalraj1760
    @kamalraj1760 2 года назад

    அண்ணா கதிர்காமம் தமிழ் மக்களின் இடம் ஆனால் சிங்கள மக்கள் ஆளுகிறார்கள் நான் கதிர்காமத்தில் இருக்கும் அனைத்து கோயிலுக்கும் போயிருக்கிறேன் அங்கு நிறைய இந்து கோவில்கள் இருக்கின்றது தமிழ் மக்கள் ஆட்சியை கொடுத்து விட்டார்கள் அங்கிருக்கும் கோவில்கள் இதுவரைக்கும் நான் எங்கேயும் பார்த்ததில்லை

  • @செந்தில்நாதன்தங்கராஜா

    செல்வ சன்னதி முருகன் கோவிலின் வரலாற்றைக் கேட்க வேண்டும்

  • @FiveChillies
    @FiveChillies 6 месяцев назад

    தலைப்பு.. பறிபோன...என்பதை நீக்கி..சமய.இன.மொழி நல்லிணக்கமாகத்திகழும் கதிர்காமக்கந்தன் என மாற்றுவது நல்லது

  • @Tamilanda217
    @Tamilanda217 2 года назад +3

    பயப்படாதிங்க நாம் தமிழன்

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 2 года назад

    Bro is palali airport active please reply bro

    • @Rambo_Ragavan
      @Rambo_Ragavan 2 года назад +1

      இல்லை மூடப்படுள்ளது.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 года назад

    👌🏾👌🏾👌🏾🌱⚘⚘🌻🌻🇫🇷

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 года назад

    விலைவாசியை அனுசரித்து ஒரு வேளை சாப்பிடுங்க சரியோ

  • @villuran1977
    @villuran1977 2 года назад

    இலங்கையில் சாப்பாட்டுப் பொருள் ஒன்றுமே சூடாகக் கிடைக்காதோ??
    எல்லாப் பண்டங்களையும் முன்னமே செய்து கண்ணாடிப் பெட்டிகளில் சிறை வைத்து விடுவார்கள் போல...
    ஆறிப்போன உணவுப் பண்டத்தில் என்ன சுவை இருக்கும்?? சாப்பிடவே மனம் வராதே...??

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад

    VG VLOG. EXPECT THIS IN JAFFNA TEMPLES VERY SOON; GOD HAS NO RACE OR LANGUAGE BUT PEOPLE CHOOSE (OR FORCED ON THEM) THE LANGUAGE, NAME & RELIGION. BUDDHA HIMSELF WAS HINDU & FOREIGNER👈 (NOT SINHALESE).

    • @An-gr6mw
      @An-gr6mw 2 года назад

      Buddha was Sakya..not Hindu (Vedic)....Sakyas are today's Afghan Pashtuns

    • @An-gr6mw
      @An-gr6mw 2 года назад

      Real Sinhala god is Upulwan (Vishnu Dewiyo)

  • @thanuvatyvel9372
    @thanuvatyvel9372 2 года назад

    Hi

  • @rolexsir44
    @rolexsir44 2 года назад +1

    Hi bro

  • @thanuvatyvel9372
    @thanuvatyvel9372 2 года назад

    Super