பெண்களின் ஆடை ஆபரண ஆசை வீண் செலவே சுப வரவே | Kalyanamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • பெண்களின் ஆடை ஆபரண ஆசை வீண் செலவே சுப வரவே | Kalyanamalai
    #kalyanamalai #pattimandram #rajapattimandram #vinayagar #vinayagarchaturthi
    Kalyanamalai proudly presents the special pattimandram for the special day "Vinayakar Chaturthi".
    In this pattimandram is hosted by stalwart Raja on the topic "பெண்களின் ஆடை ஆபரண ஆசை வீண் செலவே.. சுப வரவே .." In this youngsters have spoken on their mindset. Watch this beautiful pattimandram on September 18th at 10 AM. Don't miss to watch.
    Click to watch the other programs using this playlist:
    👉 Exclusive Mohan : • Exclusively Mohan | Ka...
    👉 Youth Talk Show : • Sujith's Youth Talk Show
    👉 கேள்விக்கு என்ன பதில் : • என் கேள்விக்கென்ன பதில்
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai

Комментарии • 124

  • @sastro93
    @sastro93 Год назад +8

    அருமையான பேச்சு...பட்டிமன்றம்...💐💐💐👍🏻👌🏻💚

  • @gnanambalt164
    @gnanambalt164 Год назад +29

    உண்மையில் இந்த தம்பி அருமையாக பேசினார் அளவுக்கு மேல் எது இருந்தாலும் அது வீண் செலவு தான். ஆசைக்கு அளவுயை இல்லை பேராசை பெரிய நஷ்டம் தான் ஏற்படும். வட்டிக்கு வாங்கிப் பொருள்கள் அடுக்கி வைப்பதில் என்ன பெருமையை பெற போகிறார்கள். அவமானம்😨😰😔 மட்டுமே தான் மிஞ்சும். இந்த ஆடம்பரமான வாழ்க்கை தேவை இல்லை. எளிமையான வாழ்வே சுகம் தரும். ❤😊🎉

    • @ksumathi6071
      @ksumathi6071 Год назад +2

      ராஜா சார் தாம் நகைக்கடை இப்படி இருக்கும் என்று நீங்கள் சொல்லும் போது தெரிகிறது உங்கள் பேச்சுக்கு யாம் அடிமை சார் அன்பு தூய்மை பக்தி ஒழுக்கம் சார்ந்தவர் அதிகம் பிடிக்கும் நன்றி சார் ❤❤❤❤❤❤❤

    • @ranipandurangan6727
      @ranipandurangan6727 4 месяца назад +1

      Ragupathi 9🏔🏔 🏝🏔

    • @gnanambalt164
      @gnanambalt164 4 месяца назад +1

      @@ranipandurangan6727 மிகவும் நன்றாக இருந்தது அந்த தம்பி பேசியது.

  • @advocatearunspeeches8355
    @advocatearunspeeches8355 Год назад +26

    குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தோம்..... சிறப்பான பட்டிமன்றம்.... நல்ல வாய்ப்பு தந்த மீரா நாகராஜன் அம்மா, மோகன் சார் மற்றும் நடுவர் ராஜா சார் உள்ளி்ட்ட அனைவருக்கும் நன்றியும் அன்பும்.

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Год назад +1

    Excellent pattimandram. 👌👍❤🙏.

  • @devanathan6096
    @devanathan6096 Год назад +2

    கல்யாணமாலை பட்டிமன்றத்தில் இரு அணிகளைச் சார்ந்தவர்கள் மிக சிறப்பாகவே பதிவு செய்தார்கள் மகிழ்ச்சி எந்த சூழ்நிலையிலும் அவரவர் பொருளாதார நிலையை உணர்ந்து அளவோடு இருந்தால் மிகவும் மகிழ்வான தருணம். நடுவர் ஐயா ராஜா அவர்களின் எடுத்துக்காட்டுகள் மிகவும் சிறப்பாக வழங்கப்பட்ட தீர்ப்பானது அருமை வாழ்த்துக்கள்.

  • @PoornimaJeyachandran
    @PoornimaJeyachandran Год назад +5

    Dr Sangeetha super speech👏

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 Год назад +6

    Arumai Dr Avargale🙏🙏🙏

  • @elangovan5067
    @elangovan5067 Год назад +3

    Super

  • @nikithar.v.4688
    @nikithar.v.4688 Год назад +6

    Mathusha😍💥

  • @peterpandiyan486
    @peterpandiyan486 Год назад +2

    Super pattimandram very nice congratulations to all of you

  • @annathuraipalani7068
    @annathuraipalani7068 Год назад +4

    Super madhusha..
    ❤❤❤❤

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Год назад

      அவர் ரொம்ப உற்சாகமாக பேசினாலும் , தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை கொஞ்சமும் வலியுறுத்திப் பேசவில்லை . எப்படி சேமிப்பு என்று கூறவே இல்லை .

  • @pavithasivadhas2938
    @pavithasivadhas2938 Год назад +4

    Super 😊😊

  • @ChandraSekar-ke8tl
    @ChandraSekar-ke8tl Год назад +9

    அருமை டாக்டர் சங்கீதா சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @sastro93
    @sastro93 Год назад +3

    சாந்தம்மை பிரியா mam superb mam... good Ripley... அருமையான பேச்சு...💐💐💐💚👍🏻👌🏻

  • @decors2225
    @decors2225 Год назад +4

    Vera level speech dactor madhusa..congrtus🎉💐💐💐💐💐

  • @Ganesan-pr8dn
    @Ganesan-pr8dn 11 месяцев назад +4

    முதலில் பேசிய டாக்டரின் பேச்சு அருமை.நன்றி.

  • @rathnak1447
    @rathnak1447 Год назад

    அருமை அருமை ஐயா அந்தமான் இரத்னா

  • @NaliniJemimala
    @NaliniJemimala Год назад +4

    Fans for Dr.Mathusha ❤

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Год назад

      She spoke nothing to support her team . She was just being emotional , and out of context totally . She did not give even one point to say
      " why and How " buying dresses or gold is a saving .

  • @harivelansekar7475
    @harivelansekar7475 Год назад +3

    Vaazhthukkal Rugged Mathusha😍🥳🥳🥳

  • @VanithaMurugesan-yg8uz
    @VanithaMurugesan-yg8uz Месяц назад

    அருமை

  • @vijayaranga9588
    @vijayaranga9588 Год назад +1

    Super heading,super spech

  • @vinothinichandrasekaran1700
    @vinothinichandrasekaran1700 Год назад +2

    Super rugered Madhusha 🎉🎉🎉congrats

  • @subbaiyas1576
    @subbaiyas1576 2 месяца назад

    சத்மாபிரியாபேச்அருமை

  • @bharathialagiri9261
    @bharathialagiri9261 Год назад +2

  • @padmapriyaramar2174
    @padmapriyaramar2174 Год назад +1

    Mathu vere level speech 🔥🔥

  • @saiguru7189
    @saiguru7189 Год назад +3

    Spr mathusa

  • @BalaNagarajan-q3s
    @BalaNagarajan-q3s Год назад +5

    Tough job for dr sangeetha.handled the topic very well. Congrats👏

  • @r.kaleeswari5288
    @r.kaleeswari5288 11 месяцев назад

    Super Hari Balakrishnan

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 Год назад +3

    True research by Mr Hari👍

  • @shajisrikvs489
    @shajisrikvs489 Год назад +5

    Congratulations Mathusa Sister🎉🎉🎉

  • @Monisha1210
    @Monisha1210 Год назад +4

    Doctor. Mathu ❤❤❤

  • @krishnanm2100
    @krishnanm2100 Год назад +5

    ராஐ தலைமை பட்டீ மன.றம. பேச்சு அருமை

  • @ganaswayoflife4875
    @ganaswayoflife4875 Год назад +2

    Mathu akka super

  • @aplravinathnath3374
    @aplravinathnath3374 Год назад +1

    Super Dr.Sangeeth Madam 🤝🤝🤝😂😂😂

  • @mohandoss5201
    @mohandoss5201 Год назад +2

    Mathusadas Blast performance 👌🔥

  • @radhakrishnan1309
    @radhakrishnan1309 Год назад +5

    Vera Level Speech by Mathusha 🔥🔥🔥

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 Год назад +4

    Super super super!!Raja sir. Congratulations!!! God bless you & your family.

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Год назад

    உங்களுக்கு அதுவே அதிகம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Год назад +1

    ஓம் சாய் ராம்

  • @sastro93
    @sastro93 Год назад +1

    Dr.sankeetha mam superb mam your speech and நல்வழி, திருமந்திரம்...💐💐💐💚👍🏻👌🏻

  • @TN_25_vibes
    @TN_25_vibes Год назад +2

    Congratulations , Rugged girl madhusha 💐💐💐

  • @madhialagank9615
    @madhialagank9615 Год назад +11

    கல்விக்கு அடுத்தபடியாக மற்ற செல்வங்கள்...

  • @pathmanathansenthil98
    @pathmanathansenthil98 Год назад +2

    😍😍💚💫💫💫

  • @muthupillai184
    @muthupillai184 Год назад +1

    Greetings

  • @arula9323
    @arula9323 Год назад

    Great arun

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +6

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 Год назад +1

    Dr Priya well done🙏🙏🙏

  • @shubhajitpaul6056
    @shubhajitpaul6056 Год назад +4

    RUGGED Mathusha.....😤🔥

  • @selvakumarjagadeesan1788
    @selvakumarjagadeesan1788 Год назад +1

    அருமை.

  • @KarthigaDevi-fh7pj
    @KarthigaDevi-fh7pj Год назад +3

    Madhusha super... Awesome speech 🎉❤

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Год назад

      அப்படியா , ....... கடைசி வரையில் "அதிகமாக " ஆடை , நகை வாங்குவது எப்படி சேமிப்பு ஆகும் , என்பதைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களையும் பேசினார் .

  • @sukiarulmathi7220
    @sukiarulmathi7220 Год назад +3

    Super 🎉speech

  • @kalirajan2353
    @kalirajan2353 Год назад +1

    👍👍👍👍👍

  • @alageswarir8064
    @alageswarir8064 Год назад +3

    fan of Hari bala krishnan😍

  • @thaenatha
    @thaenatha Год назад +3

    சூப்பர் சூப்பர் 😂🎉

  • @muthupillai184
    @muthupillai184 Год назад +1

    Greetings All

  • @muthupillai184
    @muthupillai184 Год назад +1

    Unmai

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Год назад

    ஓம் சாய் ராம்

  • @poongothaithirunavukkarasu1661

    Sol.avarthaiillaimikaarumaisirvazthukkal

  • @murugesan1696
    @murugesan1696 Год назад +1

    Sister oru penn cooly velai parththu 2 pizhzhaikazhai padikka vaiththu, Vazharthu &. 3 perkazh sappittu,20 savaran vankuvathu yenbathu nadakkatha kariyam( 20 saravanin endraiya mathippu 10 latchcham)

  • @nirmalaeaswaramoorthy8266
    @nirmalaeaswaramoorthy8266 Год назад +1

    👍👍👍👍👏👏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Congratulations 👏

  • @muthupillai184
    @muthupillai184 Год назад +1

    Priceless Value

  • @muthupillai184
    @muthupillai184 Год назад +2

    Hundered Percent Unmai

  • @user-jp5pj3kt9s
    @user-jp5pj3kt9s Год назад +1

    இங்க மெசேஜ் பன்ன வந்த அனைவருக்கும் வணக்கம் உங்கள் வீட்டில் யாராவது மறுமணம் செய்றது மாதிரி இருந்தாள் சொல்லவும் எனக்கு நானும் மறுமணம் செய்ய
    பெண் தேடிக்கொண்டிருக்கிறேன் ப்ளீஸ்

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 Год назад +1

    ❤❤❤

  • @muthupillai184
    @muthupillai184 Год назад

    Allauku Meijinal Amirthamum Nanju

  • @jbrightj
    @jbrightj Год назад +1

    Raja sir explained how men are in danger

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Год назад +2

    My son, who before wedding said ‘ won’t insist on my would be to bring jewels with her and I also will. Not buy for her!’ Time went on now he goes to jewelry shops for at least one diamond ring for his thirtieth wedding day!

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Год назад

      How ironic ..... 😅 Well , I think People change along with the time and get influenced by many factors .

  • @sundarivelmurugan5442
    @sundarivelmurugan5442 3 месяца назад

    Unmaiunmai

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Год назад +4

    ‘Thaali’ is the derivation of ‘thaalisam’ . Thalisam is the name of palm tree! In olden days to claim possession and to announce others a leaf of palm was hung on the occasion! Further it had become golden thali, and then afterwards chain of many sovereign and luxury took place in every ornament!

  • @subbaiyas1576
    @subbaiyas1576 3 месяца назад

    சத்தமாபிரியாதமிழ்சிந்தமணிபற்றிபேசியதர்க்குநன்றி

  • @carounanidym
    @carounanidym Год назад

    😢

  • @muthupillai184
    @muthupillai184 Год назад

    Wai theranu Pesuvatharku palamurai Parithavika veendiyathaga Errukerathu

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Год назад +1

    " செத்துப்போன 4 பேண்ட்டு " புறிஞ்சவன் பிஸ்தா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @muthupillai184
    @muthupillai184 Год назад

    Ullagathillulla Thangamyellam India Pengallin lockergallilum Kaluthillum Than Errukerethu

  • @vsdhas
    @vsdhas Год назад

    Aarmi taee

  • @vijayragu5657
    @vijayragu5657 Год назад

    ராஜா நல்ல அழகா குழந்தைக சூப்பரா பேசுனாங்கா நடுவர் குருக்ஒழுவு ஓட்டி கெடுத்துட்ட

  • @jbrightj
    @jbrightj Год назад

    Raja sir is wrong about gold prices

  • @ngomathi2595
    @ngomathi2595 Год назад

    Don't say Rajasir Alavaka pesunkal .Exhibition is Ad and promotion only .Mohan sir is doing business. But differently to attract people .

  • @muthupillai184
    @muthupillai184 Год назад +1

    javli viewparamay Avargallai Vaithuthan Nadathukondu Errukerathu

  • @muthupillai184
    @muthupillai184 Год назад

    Munkotiey Sollivetten

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Год назад +1

    Generelley i like the pattimandram but all these pseudo doctors are tiring me😮😮😮. Put this jewels you will get out of some problème 😢😢😢. Meera madame you can be careful about these kind of information

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Год назад +1

      Yes , Most of their arguments were irrelevant and out of the context . But the audience are so shallow that they are laughing for everything . Especially the last person who spoke was just emotional and Nothing relating to her topic ..

  • @banupriyar4173
    @banupriyar4173 Год назад

    Telugu settiar . Looking for groom . I am an IT employee who holds 8 to 9 year experience .
    Holding UK work visa now
    Looking for a caring family and groom who employed in IT (software engineer) or MBA holder
    Looking at the age 32 to 35

  • @ksumathi6071
    @ksumathi6071 Год назад

    லஷ்மி நாராயணன் அவர் கிருஷ்ண பாத்திரம் வினாயகர் கோயில் போய் கடவுள் வழிபாடு செய்வது விட்டிட்டு வகை வணங்கினால் பக்தி எப்படி நல்லா இருக்கும் கண்ணா. நன்றி ❤❤❤❤❤

  • @jbrightj
    @jbrightj Год назад +1

    Madhusha made women so cheap

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Год назад

      Yes , Most of their arguments were irrelevant and out of the context . But the audience are so shallow that they are laughing for everything . Especially the last person who spoke was just emotional and Nothing relating to her topic .

  • @narayanamurthi951
    @narayanamurthi951 11 месяцев назад

    தம்பி முக்கியமா. மெட்டி கற்ப்பபை யை கரெக்க்டா வேலை செய்ய உதவுவது

  • @jaseemabeevi7959
    @jaseemabeevi7959 Год назад +1

    Super