ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை.. நடந்தது என்ன? Imperfect Show
HTML-код
- Опубликовано: 10 окт 2024
- #ambaniwedding #congress #bjp #rahulgandhi #trump #amstrong #tnpolitics #currentaffairs #bjp #ntk
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
whatsapp.com/c...
Description:
0.39 - 3.36
1. Donald Trump மீது துப்பாக்கிச்சூடு: காதை உரசி சென்ற குண்டு; களேபரமான பிராசர கூட்டம்!
உலகத்தலைவர் கண்டனம்!
மோடி & ராகுல் கண்டனம்
3:37- 4:09
2. ஆம்ஸ்ட்ராங் கொலை: உணவு டெலிவரி உடையில் வந்து கும்பல் செய்த பயங்கரம்; பதறவைக்கும் சிசிடிவி காட்சி
4:10 - 7:21
3 * ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; அதிகாலையில் நடந்தது என்ன?
`திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம்; அதிகாலையில் அழைத்துச் சென்றது ஏன்..?’ - எடப்பாடி பழனிசாமி
வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்? - அன்புமணி
7:23 - 10:20
4. `செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி; 14 மாதங்களுக்குப் பிறகே வழக்கு அறிக்கை தாக்கல்!'- கவர்னர் ரவி காட்டம்
10:27- 13:00
5. அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
காவிரி விவகாரம் - அனைத்துக் கட்சிக் கூட்டம்!
புரி ஜனநாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை திறக்கப்பட்டதா?
கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லையா?
13:00 - 15:10
6. X தளத்தில் 100 மில்லியன் Followersகளை கடந்தார் பிரதமர் மோடி
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: CRPF வீரர் கொல்லப்பட்டார்?
15:11 - 16:22
7. ரயில் பாலத்தில் ஃபோட்டோஷூட்- திடீரென ரயில் வந்ததால் 90 அடி உயரத்திலிருந்து குதித்த தம்பதி!
16:24 எவன் பார்த்த வேலடா இது
16:46 இன்றைய கீச்சுகள்
17:07 இன்றைய விருதுகள்
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Hariharan
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர், விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார் காமராஜ்.
1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார் காமராஜர். தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார்.
மேலும், 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராசர், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டு முறை தேர்ந்தெடுப்பதில் 'கிங் மேக்கராக’ விளங்கினார். காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளினை "கல்வி வளர்ச்சி நாளாக" அறிவித்தார். அதன்படி காமராஜரின் பிறந்த நாளானது தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்வி வளர்ச்சி நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது அது தான் காமராஜர் பிறந்த தினம்!!!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்
காவிரி ல தண்ணீர் விட்டா மணல் அள்ள முடியாதே... இது கூடவா உங்களுக்கு தெரியாது.. 😂😂😂
ஒரு கொலைகாரன் செத்ததுக்கு பொது மக்களுக்கு ஒரு கேள்வியும் கிடையாது.
😅
இந்த என்கவுண்டரை இந்த காலத்துல நம்பரா மாதிரியாக இருக்கு இன்னும் பயிற்சி தேவை
மக்கள் கழுவூன மீனில் நழுவூகிற மீனாக இரூந்தால் காவல்துறை என்ன செய்யூர்?
சிபி மோடிக்கு மக்கள் பாதிக்கப்படுவதை பற்றி கவலையில்லை அம்பானி அதானி பற்றி தான் கவலை
இதுபோன்றரவுடிகளைஎன்கவுண்டர்செய்வதில்தப்பேகிடையாதுஇதற்குவக்காலத்துவாங்காதீர்கள்
ஆளுநர் நம்ம காசுல சாப்பிட்டு விட்டு அக்கப்போர் பேசுறார்
தப்பிசா போலீஸ் மேல டவுட்டு சுட்டாலும் போலீஸ் மேல டவுட்டு 😮.உபிலே புல் டோஜர்....ஞாயமா?
புல்டோசரா?யோகியா? அப்படின்னா?
சிரிப்பூ போலீஸ்!
காமெடியா இருக்குமோன்ன சந்தேகம்?
அம்புட்டுத்தான்!😅😅😅😅
@@paramanathanpillaiselladur2932 உபி போலீஸ்தானே?
@@paramanathanpillaiselladur2932 சிரிச்சிக்கிட்டே 11 பேரை சுட்ட பொலீஸ் மாதிரி எனக்கு தோணுது அவ்வளவுதான்.
@@sriharanranganathan1450
உன்ட முதுகில அழுக்கு இருக்குன்னு சொன்னா அவன் முதுகிலும் இருக்குன்னு சொல்றது எவ்வளவு கேவலமான சிந்தனை அவங்க சரியில்லைன்னு தானே இவங்க வந்தாங்க இப்போ இவங்க அவங்களவிட அதிகமா செய்யிறாங்களே
சார் நியூஸ் அப்டேட்ஸ் குடுங்க காவிரியில் வினாடிக்கு 8000 கனஅடி நீர் விடுவதாக கர்நாடக அரசு மந்திரி சபை ஒப்புதல் கொடுத்து உள்ளது
இந்திய பிரதமர் நேரு அவர்கள், தான் வகித்து வந்த "அகில இந்திய காங்கிரஸ் தலைவர்" பதவியை, இந்தியாவின் கடைகோடியில் இருந்த பெருந்தலைவர் காமராஜரை "அகில இந்திய காங்கிரஸ் கட்சி" தலைவராக்கினார்.
பெருந்தலைவர் காமராஜர், பிரதமர் நேருவுக்கு அரசியல் ஆலோசகராக இருந்ததும் அல்லாமல், நேரு இறந்ததும் லால் பகதூர் சாஸ்திரி, அவருக்கு பின் இந்திரா காந்தியையும் பிரதமர்களாக ஆக்கிய கிங் மேக்கர் ஆனார்.
பெருந்தலைவர் காமராஜர் டெல்லியில் தங்கியிருந்த வீட்டை கொளுத்தி அவரை கொலை செய்ய முயன்ற சங்கிகள் கூட்டம், இன்று அவரை சொந்தம் கொண்டாடுகின்றது....
என்ன வேஷம் ? எப்படியெல்லாம் நடிப்பது ?
அமெரிக்க பிரச்சனைன்னா விசாரணை முடிவில்தான் தெரியும் என்கிறீர்கள்!
தமிழ் நாடு பிரச்சனைன்னா உடனே முடிவுக்கு வந்து லாஜிக் இடிக்குது பழனி அன்பு சொல்றதெல்லாம் சரியா இருக்குமோங்கிறீங்க.என்னங்க உங்க நியாயம்?
அதெப்படி திமிங்கிலம் காதை மட்டும் உரசி செல்கிறது. அவர் நண்பர் ஜீ இடம் இருந்து நன்றாகவே தேர்தல் அரசியல் நாடகம் கற்றுக் கொண்டதாக நினைக்கிறேன் 😅😅😅😅
பிரான்ஸ் மற்றும் புதுச்சேரியில் வாழும் அனைவருக்கும் இனிய பிரான்ஸ் நாட்டு தேசிய தின நல்வாழ்த்துக்கள்
நேற்றல்லவா?
@@narayan.ramchand2023இன்னைக்குதாங்க ஞாபகம் வந்துச்சி அதுக்கு போயி
ஆளுநர் அல்ல அரசியல்வாதி.பொது வெளி நாகரீகம் சிறிதும் இல்லாதவர்!
சற்று முன் கிடைத்த செய்தி "தமிழகத்தில் மின் கட்டணம் ஜீலை 1 முதல் உயருகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது".
காமராசர் ஐயாவுக்கு மரியாதை செலுத்த இன்றைய அரசியல் வாதிகள் யாருக்கும் அருகதை இல்லை தோழர்
நல்லகண்ணு தவிர
#Cibi bro @ 05:05 timeline la .. neega sollura narration kekumvaubathu #Writer movie la vantha oru sequence mari iruku😂😂😂
சரணடைந்த வரின் மொழியில் காவல்துறையி பதில்
10 கோடியில ஒன்பது கோடி சங்கீஸ் ஃபேக் ஐடீ யாம்.....😂😂
கேள்விகள் வரதான் செய்யும். என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் கோபா அமெரிக்கா காற்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற காற்பந்து உலகின் பிதாமகர் திரு லியோனல் மெஸ்ஸி அவர்களின் தலைமையிலான அர்ஜென்டினா காற்பந்து அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும், 16வது முறையாக கோபா அமெரிக்கா பட்டத்தை அர்ஜென்டினா காற்பந்து அணி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருமை
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 👌
அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது... ஸடாலின் கட்டுப்படுத்த தவறி விட்டார்...😂😂😂
10 கோடி இருந்து என்ன செய்ய மக்களுக்கு ஏதாவது பிரயோசனம் ஒன்றும் இல்லையே😂😅
வேகமாக விசாரித்தால் என்ன அவசரம் என்கிறார்கள் மெதுவாக விசாரித்தால் காவல் துறை தூங்குகிறது என்கிறார் கள் என்ன தான் செய்வது
சுடவே தெரியவில்லை என்பது தான் உணமை
காவிரியில் தண்ணீர் தாராளமாக வந்ததால் கட்சிகள் எப்படி அரசியல் செய்வது
டான்ஸ் டான்ஸ்😮 டான்ஸ் தான்.
எடப்பாடி நடத்திய தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி உயர் நீதிமன்றம் சொல்லியதற்கு என்ன பதில்?
இதுதான் திராவிடியாக்களின் முட்டு
அவன் மலம் தின்றான் அதனால திராவிடியாவானநானும் மலம்தான் தின்னுவேன்
What is the current situation of jayakumar death? What are the steps taken by CBI? please talk about this in comment show
சிபி யின் பேச்சு சரியாக தெளிவாக இல்லை. அதை சரி செய்தால் நன்றாக இருக்கும்.
மணிப்பூர் போகாத குறையை தீர்க்க தன்னுடைய வீட்டிற்கு மணிபூர்னு பெயர் வைக்க போறாராம்.மணிப்பூர் ல தான் இருக்கேனு சொல்லிக்கலாம்
பகுத்தறிவாளர்கள் தஞ்சை கோயில் முன் வாசல் வழியாக உள்ளே போக மாட்டார்கள் அது போல காமராசர் ஐயா வீட்டுக்கு போனால் நிர்வாணமாக இருப்பது போல் உணர்வார்கள்
11 PERAIUM PODUNGA APPATHAN ROWDES BAYAM VARUM.
வெட்கமே இல்லாதவங்கள் எல்லாம் மக்கள் படும் கஷ்டத்தை பற்றி கவலைபடமாட்டாங்க...
சிபி எந்த கூட்டணி கட்சியாக இருந்தாலும் அது பாஜகவோ காங்கிரஸோ அந்தந்த மாநிலங்களில் அரசியல் செய்ய வேண்டுமே
அலெக்ஸாண்டர், ஹூமாயூன், ஆதித்த கரிகாலன் ஆகியோரின் மரணங்களிலும் சந்தேகம் இருக்கு. ஆறுமுகசாமி கிட்ட இந்த வழக்குகளையும் விசாரிக்க சொல்லுங்க. எல்லா உண்மைகளும் தெரிஞ்சுடும்.
கெஜ்ரிவால் அவர்களை
புழல் சிறைக்கு மாற்றி
வந்தால் நல்லா உடம்பை பார்த்து கெள்ளலாம் எடையும் குறையாது இன்னும்
பல வசதிகள் உள்ளன 😊😊😊
சரிங்கப்பா, இப்ப இல்ல எப்பவுமே அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இப்படி பொதுவெளியில் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை சுட்டுக் கொல்லும்போது போலீஸார் அந்த நபர்களை அதே இடத்தில் சுட்டுக் கொல்வதை யாரும் விமர்சிப்பதில்லேயே
Welcome sir
தமிழ்நாட்டில் சிறுவர்(under 18) குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகிறது?
சிறுவர் குற்றங்களுக்கான எந்தவொரு ஆய்வும் உள்ளதா?
#commentshow #ips #imperfectshow #crimedonebyjuveniles #tamilnadu
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு திருவேங்கடம் என்கவுன்டர் செய்து சுபம் போட்ட திராவிட மாடல் ஆட்சி,தமிழக காவல்துறை க்கு நன்றி.
அப்ப எல்லாம் முடிஞ்சிச்சா உங்களுக்கு எப்படி தெரிந்தது சார்?
போலீஸ் கஸ்டோடி ல இருந்த திருவேங்கடம் கையில் நாட்டு துப்பாக்கி வந்தது எப்படி?
தயவு செய்து இந்த கதைகள் எங்களிடம் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம்
100 கோடி பேர்ல 10 கோடி தானே.. அதுக்கு எதுக்கு இவளோ buildup... அதுல எத்துன fake id nu தெரியல
Why you guys avoiding Annamalai speech
100million followers ல எத்தனை Bots
Enna pa anchor centre maintain pannala😂
நீங்கள் சொன்னது கதை தானே?
India vilayae migha bhramandamai nadantha
Ambani veetu marriage pathi detail ah sollunga.
Selavu panna amount ah India makkaluku divide pani kudutha orutharku evlo kaasu varum 🤔?
Makkal Jio reacharge pannatha moi kasa?
Avar jio net free ah makkaluku thannthatha return gift ah eduthukalampola 😅😉LOL
#commentshow
vanmurai pathi kedi pesunathu tha sirippu varthu
Ambani and Reliance have reached the highest point in their life graph. What next ?
இந்தியாவை வாங்குவதுதான். விற்க நாங்க ரெடி.
Lowest point thaan....😂😂
GOOD NIGHT 🙏🙏🙏
இந்த என்கவுன்ட்டர் ல கதை திரைக்கதை வசனம் அனைத்துமே கிரி படம் வடிவேல் காமெடி போல உள்ளது👈இவ்வளவு பெரிய கொலை குற்றவாளியை bathroom வருதுனு சொன்னானாம் நீ போய்ட்டுவானு போலிசும் அனுப்பினார்களாம்😊
Ji mind voice
Next election la script ready
Hello AIDMK boys
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்பெயின் காற்பந்து அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும், இதுவரை வேறு எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Yesterday spain day - Alakurasu also won the Wimbledon 😂😂
Neenga solra kathai ellam nambramathiriya iruku
Hii
Ore followers yethinaithadavai mari mari pottu erukkirar yendru kandu pidithu sollungal sir 10 kodi followers yendru kurukireergal aanal vakku podavillaiye sir yen?
டேய் அப்பிரசண்டிகலா, do you see your own programme?
நாட்டு துப்பாக்கி எங்கே இருந்து வந்தது
Waste of time but still should what type of lie published
ஜீக்கு பிடிக்காத இரண்டே வார்த்தை
பிரஸ்மீட்
மணிப்பூர்
😂😂😂😂😂
அப்புறம் நேரு 😂😂😂
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய ஆதவற்ற மக்கள் வாழம் இல்லங்களுக்கு ஒரு மாதம் சாப்பாடு போட்டு இருக்கலாம் அதுக்கு பதிலா அம்பானி தேவையற்ற ஆடம்பர செலவுகள் Waste...
உங்க மகன் நலனுக்காக இதையும் செய்து இருக்கலாம்....நாடு முழுவதும்...
இது பாமரமக்களை நாயக்கஆட்சியிலிருந்தே இதுக்கு கூட வழியில்லாமல் ஆக்கிவைத்திருக்கும் கொத்தடிமைத்தனமடா ஆரியகள்ளக்குழந்தைகளான வடுகச்சங்கிகளா
இப்படியே வைத்திருந்து இவர்களை உளவியலாகஅடிமைப்படுத்தி வாக்குவேட்டையாடும் வடுக நரிதந்திரம்.பண்ணையார்த்தனம்
களவாணி கருணாநிதி அப்பன் வீட்டு காசாடா
இது பாமரமக்களை நாயக்க ஆட்சியிலிருந்தே இதுக்கு கூட வழியில்லாமல் ஆக்கிவைத்திருக்கும் கொத்தடிமைத்தனமடா.. ஆரியகள்ளக்குழந்தைகளான வடுகச்சங்கிகளா
இப்படியே வைத்திருந்து இவர்களை உளவியலாக அடிமைப்படுத்தி வாக்குவேட்டையாடும் வடுக நரிதந்திரம்..பண்ணையார்த்தனம்
தெருமலை நாயக்கன் ஆட்சி தொடர்ச்சி
இப்படி பதிவு போட ஒங்களுக்கு கேவலமா இல்லயாடா திராவிடியாய்ங்களா...
த்த்தூதூதூ..
உலகத்துக்கே விவசாயத்த கத்து குடுத்தவனோட வாரிசு சோறு இல்லாம திரியுது..
16:38 introvert ah irukkuradhukku ippadi oru buildup uh
மணிப்பூரை பற்றி கவலைப்படும் ஆரெஸ்பி மீடியா மேற்க்கு வங்கத்தை பற்றி பேசமறுப்பது ஏன் ?
போலீஸின் கதை நல்லா இல்லை
Fools only follow😮
GK question - in which year did DMK bought Vikatan group ?.
After case against vikatan. They have sold themselves to protect from fake cases by DMK government.
இதெல்லாம் GK யில் வராது.சிலருக்கு தெரியாது
Surrender anavan epadi da thapichi oduvan
சரன்டர் ஆனவன் தப்பிக்க தான் நினைப்பவன் இதுக்கூட தெரியவில்லையா வார்ரூம் அடிமையே!!
Hey nee nalla police story sollura man😮😮😮😮😂😂😂
சுடாலின் கள்ளக்குறிச்சி சென்றாரா, அதைப்பற்றி ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள், அரசின் விளம்பரங்கள் கிடைக்காது என்பதாலா
ஒரு மாநிலத்திற்கே ஒருவன் போகமாட்டான் அதை நாங்க கேட்க மாட்டோம்
இதெல்லாம்முறையல்ல்@@sriharanranganathan1450
❤15❤
Edapadi be like kodanadu murder Mathiri nambura katha solunga.😂
Dmk Sombu Cibi & Varun
தீமுக வுக்கு நீங்க கொடுக்கர முட்டு , பாத்து பல்லு படாம பாத்துக்கொள்ளுங்கள் .
வார்ரூம் அடிமையை!!!
இன்றைய நிகழ்ச்சியில் எங்கே முட்டு கொடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?வதந்தி பரப்பாதீர்கள்
பல்லுபடாம என்றால் ஊம்புவதா அதை நாகரீகமாக நேரடியாக சொல்லேன். அது என்ன மறைமுகமாக பல்லு படாம என்று?
@@sriharanranganathan1450 அப்படியா கோபம் எல்லாம் வருமா சாவர்க்கர் வழி
@@yuvarajs509 என்னுடைய முந்தைய பதிவு யூ டியூப் டிவி யால் மறைக்கப்பட்டுள்ளது.
1st comment
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபிஐ விசாரணை என்னாச்சு தம்பிகளா
வாய்ஸ் தெளிவாக இல்லை
தண்ணிக்கு பக்கது மாநிலத்து காரங்க கிட்ட கெஞ்ச விட்டதும் காமராஜர் தாங்க
காமராஜர் பற்றி பேசும் உங்களுக்கு வயது என்ன?
காமராஜரை டெல்லியில் வீட்டில் வைத்து தீயிட முயற்சி செய்த கும்பலில் நீங்கள் இருந்திருப்பீர்களோ?
@@eshwaran8691 நான் பக்கா dmk காமராஜர் மேல் மிகுந்த பக்தி உள்ளவன் அவர் பெருந்தன்மையாக நீர் பிடிப்பு பகுதிகளை பக்கது மாநிலத்து க்கு விட்டு கொடுத்து விட்டார் அவர்கள் தமிழக த வஞ் சி கின்றார் கள் அதனால சொன்னேன்
கட்டம் போட்ட சட்டை வாய்ஸ் நல்லா வருகிறது ஆடியோ செக் பண்ணுங்கடா எரிச்சலா இருக்குது
us election isnt close as you refer to. ozhunga therinjitu pesunga oy!
இது எத்தனையோ சினிமாப்படங்கள்ல வந்த காட்சிதான்
நல்ல கதை சொல்றீங்கடா தேவடீயாக்களா பெட்டி வந்ததோ
சவப்பெட்டி
கேள்விகள் வரதான் செய்யும். என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
டான்ஸ் டான்ஸ்😮 டான்ஸ் தான்.
கேள்விகள் வரதான் செய்யும். என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்?