Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 152

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 2 месяца назад +20

    மக்கள் மீது வரி என்ற
    சாட்டையால் அடித்து
    வரி குதிரை போல் ஆகி
    போனோம்.

  • @parveenhabib8070
    @parveenhabib8070 2 месяца назад +13

    வரி அதிகம் போட்டதால் ஏற்பட்ட French revolution பற்றி சொல்லவும்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 месяца назад +15

    "தடுக்கி விழுந்தா வரி
    குனிஞ்சி நிமிர்ந்தா வரி இட்லி வரி சட்னி வரி
    பட்டினி வரி இதுபோல்,,,,,,,,,
    வாழப் பிறந்தவரை வாட்டி வதைக்கும் வரி
    ஏழை முதுகிலே விழும் சாட்டையடி !
    இந்த நாட்டு வரி "
    குலேபகாவலி பழைய பாடல்

    • @sbkcs
      @sbkcs 2 месяца назад +4

      @@sriharanranganathan1450 அடுத்த பட்ஜெட் ஒரு நாளைக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே ஆய் போகனும், மறுமுறை போனால் வரி...

    • @rajasankar390
      @rajasankar390 2 месяца назад +1

      ​@@sbkcsmarumurai ponaal maami vanthu kaluvi vidum

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      @@sbkcs அப்படியும் நடக்கும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +2

      @@rajasankar390 அதெற்கெல்லாம் கவலைப் படாத கூட்டம்,எதுவும் செய்ய தயங்காது,

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      மக்கள் ~ எப்படியாச்சும் பணம் சேத்து மிச்சம் பிடிச்சு, ஏதலையாச்தும் முதலீடு செஞ்சு கொஞ்சம் பணம் சேர்த்தனும் , அதுக்கு
      80C மற்றும் இன்ன பிற section ல Tax exemption க்காக invest செய்வேன்
      நிம்மி மேம் ~Old Tax Regime எதுவும் டாக்ஸ் ரிலீப் தர மாட்டேன்
      சரி நீண்ட கால வைப்பு நிதி (FD, RD) ல போட்டு வட்டி வாங்குவேன்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் வட்டிய குறைப்பேன்
      சரி பங்குச்சந்தை ல முதலீடு செய்வோம்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் LTCG, STCG ஏத்தி விட்ருக்கேன்.....
      உன் கடைசி காலத்துக்கு சேமிக்க எந்த வழியும் தரமாட்டேன், நானும் உன்ன பாத்துக்கமாட்டேன்..
      கடைசி வரைக்கும் உழைச்சு எல்லா பணமும் செலவு செய்யுடா
      அப்போ வயசான சம்பாதிக்க முடியாத காலத்துல என் தேவைக்கு எப்படி சேமிக்க.
      சம்பாதிச்சு செலவு செய்ய வக்கிலாத 🐶🐶🐶எதுக்கு வாழனும் , செத்துப்போ...
      #Budget2024 😂😂😂

  • @ijravi
    @ijravi 2 месяца назад +2

    12 வருடங்களில் பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது, ஆனால் வருமான வரி சிறிதளவே உயர்ந்துள்ளது. நடுத்தர மக்கள் சேமிப்பை மறந்து நீண்ட நாட்களாயிருக்கிறது.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 2 месяца назад +23

    *இந்த மனுஷனுக்கு கொடுங்க **#முதல்வரே** 10 லட்சம்! 💔🙏*
    *தன் உயிர்போகும் முன், பிஞ்சு உயிர்களைக் காத்த ஓட்டுநர் அண்ணா😥.....*
    *#திருப்பூரில்** பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட சூழலில் வேனை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பன், நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு.😥*
    *ஆழ்ந்த இரங்கல் ..*

    • @panduranganveerasamy6323
      @panduranganveerasamy6323 2 месяца назад

      Rip

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      முதல்வர் கொடுத்து விட்டார் 4 லட்சம், கொடுக்கப்பட்டுவிட்டது,

  • @velm38
    @velm38 2 месяца назад +2

    Great Salute to Arapor iyakkam Jeyaraman sir

  • @arumugharaj5980
    @arumugharaj5980 2 месяца назад +7

    ஏன் ஜெயலலிதா அந்த உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போடவில்லை? அதிமுக பதில் சொல்லுமா?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      பழனிச்சாமி பதில் சொல்வாரா? ( இதில ஏங்க அதிமுக வை இழுக்குறீங்க )

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 месяца назад +4

    அல்வா(பட்ஜெட் ) சரியான சுவையில் இல்லை!!!

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 месяца назад +1

    Sibi and Varun congratulations 👍👍

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 месяца назад +5

    2020ல் லக்ஷ்மி விலாஸ் வங்கி யில் பங்குகளை வாங்கியவர்களு க்கு நாமம் போட்டு,வெளிநாட்டு வங்கியான DBS bank க்கு விறறு தேசதுரோகம் செய்தார் மாதாஜி😂

  • @devsanjay7063
    @devsanjay7063 2 месяца назад +1

    Super timestamp 🙏🙏🙏🙏 thankyou the imperfect show for this 🆕 attempt

  • @sudhainnasi5791
    @sudhainnasi5791 2 месяца назад

    Mr. Chidambaram speech was excellent. Every Indian student should watch to know how to deliver a speech in an intellectual way.

  • @rajendranp7908
    @rajendranp7908 2 месяца назад +1

    வீரபாண்டிய கட்டபொம்மன்கள் உருவாக வேண்டும்

  • @rajendranprasad4765
    @rajendranprasad4765 2 месяца назад +3

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதை நிதி அமைச்சர் விளக்கமாக சொல்லலாமே. மாநிலங்களின் பெயர்கள் சொல்லப்படாதது முக்கிய பிரச்சினை அல்ல. மாறாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதை நிதியமைச்சர் தெளிவாக சொல்லலாமே.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      அதானே?

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 месяца назад

      கருத்து என்ற பெயரில் எதையாவது அடிச்சி விட வேண்டியது போப்பா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      @@sriharanranganathan1450. இது என்னுடைய பதிவு அல்ல இதை நீக்க முயற்சித்தால் Delete அல்லது Edit செய்ய இயலவில்லை

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 2 месяца назад +1

    Income tax slot from 3lakhs silently increase 5 % which was not introduced last year. Maximum only govt staff are paying IT

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 месяца назад

    அருமை

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 месяца назад +10

    கோவை மெட்ரோ சென்னை மெட்ரோ திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்தார் நிர்மலா சொல்ல முடியுமா

  • @sbkcs
    @sbkcs 2 месяца назад +3

    17:23 பழைய செய்தி நண்பா

  • @vvenka1
    @vvenka1 2 месяца назад

    Hi Sibi,Varun, Going back to Congress rule period is comparing apples and oranges. Congress period is Pre-GST period. States have tax control in state so they had some leeway to adjust. Surprised to see two intelligent perfect guys (yes, you two) passed over without rebuttal.

  • @ijravi
    @ijravi 2 месяца назад

    A to Z என்று இருக்க வேண்டிய பட்ஜெட் வெறும் A & B மட்டுமே கவனிக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவும் பீகாரும் மட்டுமே...

  • @nagarajansundararaj5773
    @nagarajansundararaj5773 2 месяца назад

    HAPPY MAN bommayil nithish முகத்தை போட்டு IMPS அவார்ட் ' happy man nithi ' - என்று கொடுங்க

  • @rajasankar390
    @rajasankar390 2 месяца назад

    abhisek full speech semaya irunchi

  • @dineshjana1192
    @dineshjana1192 2 месяца назад +2

    I am first seeing jannnnna

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 месяца назад

    Welcome sir

  • @yuvarajs509
    @yuvarajs509 2 месяца назад +1

    அது தான் எங்களுக்கு வேனும் அதுதான் எங்கள் நிலைப்பாடு!!!

  • @deepthikamal
    @deepthikamal 2 месяца назад

    1:52 exactly

  • @Itachiuchiha-ze6tv
    @Itachiuchiha-ze6tv 2 месяца назад +1

    UDAY scheme ah pathi explain pannuga cibi & varun
    Ithoda 10 times mela ketuten , explain panna maatringa

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 месяца назад

    GOOD NIGHT 👍👍

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 2 месяца назад +3

    ஐயா அடிக்கடி டெல்லி செல்ல மக்கள் வரிப்பணம் தேவை!

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 месяца назад +4

    சிபி பீகாருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது இப்போது உடைந்த பாலத்தை சரி செய்யவா? இல்லை புதியதாக (இடியும்) பாலத்தை காட்டவா?

  • @sundarsharmila
    @sundarsharmila 2 месяца назад

    #commentshow nps vatsalya scheme budget la irukame nps + ssy mathiri athu pathi sollunga

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 2 месяца назад +1

    உயிரோடு இருக்கும் போதே இறப்பு சான்றிதழ் வாங்கிய முதல் நபர் எங்கள் மதுரை காரர் என நினைக்கின்றேன்.என்ன நான் சொல்றது??!!!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      மொட்டையாய் சொல்லாமல் ஆதாரத்துடன் சொல்லுங்கள் தோழரே

  • @muraligopal7492
    @muraligopal7492 2 месяца назад +3

    அனைத்து மாநில எம்பிக்களும் பாராளுமன்ற கேண்டீன்ல குறைந்த விலையில் பஜ்ஜி , போண்டா சாப்பிடலாம் . பிரியாணி , சாப்பாடு கூட கம்பியில் .

    • @hellomak1118
      @hellomak1118 2 месяца назад

      ஆமாம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜ கட்சியின் பண்ணையார் தலைமையிலும் சட்டமன்ற கேண்டீனில் தினந்தோறும் சாப்பிடுற வேளையாவது செய்யலாம்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

      கம்மியில்

    • @panduranganveerasamy6323
      @panduranganveerasamy6323 2 месяца назад

      இன்னும் பண்டாரங்கள் சின்ன பண்டாரங்கள் என்ன பண்டாரங்கள்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      அங்கு சட்ட மன்ற உறுப்பினர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் குறைந்த விலையில் சாப்பிடலாம்

  • @MB-ll7pj
    @MB-ll7pj 2 месяца назад

    IS HIS EXCELLANCT EXEMPTED FROM IT ?

  • @SankarSankar-sb9ze
    @SankarSankar-sb9ze 2 месяца назад

    Note sports min is also min for palagudi people

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

    ஒளிப்பதிவு மிகவும் சுமார்

  • @manichandhar6438
    @manichandhar6438 2 месяца назад

    High inflation, slow down market.

  • @mdrazvi
    @mdrazvi 2 месяца назад

    0:33 அது ஸ்ருதி இல்ல பாஸ், அது துதி துதி….

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et 2 месяца назад

    11:11, Lalu used to say," Nitish toothed in his stomach " .

  • @eshwaran8691
    @eshwaran8691 2 месяца назад +2

    விவாதம் கண்ட மேனிக்கு போகுது ஆள்பவர்களுக்கும் சரி எதிர் கட்சிகளுக்கும் சரி அனைத்து கடை கோடியில் உள்ள நாட்டு மக்களும் வாழ்வாதார பிரச்சினையான பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலைக் குறைப்பை எதிர்பார்த்து ஏமாந்து போனதைப் பற்றி எவனும் பேசவே இல்லை. என்ன கொடுமை இது?

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад

      @@eshwaran8691 மக்கள் ~ எப்படியாச்சும் பணம் சேத்து மிச்சம் பிடிச்சு, ஏதலையாச்தும் முதலீடு செஞ்சு கொஞ்சம் பணம் சேர்த்தனும் , அதுக்கு
      80C மற்றும் இன்ன பிற section ல Tax exemption க்காக invest செய்வேன்
      நிம்மி மேம் ~Old Tax Regime எதுவும் டாக்ஸ் ரிலீப் தர மாட்டேன்
      சரி நீண்ட கால வைப்பு நிதி (FD, RD) ல போட்டு வட்டி வாங்குவேன்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் வட்டிய குறைப்பேன்
      சரி பங்குச்சந்தை ல முதலீடு செய்வோம்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் LTCG, STCG ஏத்தி விட்ருக்கேன்.....
      உன் கடைசி காலத்துக்கு சேமிக்க எந்த வழியும் தரமாட்டேன், நானும் உன்ன பாத்துக்கமாட்டேன்..
      கடைசி வரைக்கும் உழைச்சு எல்லா பணமும் செலவு செய்யுடா
      அப்போ வயசான சம்பாதிக்க முடியாத காலத்துல என் தேவைக்கு எப்படி சேமிக்க.
      சம்பாதிச்சு செலவு செய்ய வக்கிலாத 🐶🐶🐶எதுக்கு வாழனும் , செத்துப்போ...
      #Budget2024 😂😂😂

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 месяца назад

      @@subbarayalumohandoss1545 கருத்து என்ற பெயரில் எதையாவது அடிச்சி விட வேண்டியது போப்பா

  • @umarkatha3217
    @umarkatha3217 2 месяца назад

    பிரதர் வெள்ளை அறிக்கை என்றால் என்ன அதனுடைய விவரங்கள் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @jayaramanm9288
    @jayaramanm9288 2 месяца назад

    Sibi & Varun bro in our coimbatore district also an death certificate documented for an live person to get insurance amount by an financial institution, this type of activities shows that more than an individual many govt or non govt institution doing fraud activities which is an worst example for the society

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 2 месяца назад

    உதய் மின்திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை - தங்கமணி ex-electricity minister -
    உதய் மின் திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதாவுக்கு அறிவில்லை - தங்கமணி சொல்லாமல் விட்டது 😂😂😂

  • @kalirajtp6862
    @kalirajtp6862 2 месяца назад

    11:19 Nithish Kumar got married to Manju Kumari shinha. She died in pneumonia.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 2 месяца назад

    காலம் பதில் சொல்லும்

  • @subramaniana7761
    @subramaniana7761 2 месяца назад

    0.025 percentage is only to give salary to the department staff.

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 2 месяца назад

    Inspection pona certificate koduthu anaki mattum pona pothum antha Mari vanthathu tha ithu

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

    பாரத ரத்னா பெற தகுதியான பேராசிரியர்

  • @rajendrans5660
    @rajendrans5660 2 месяца назад +1

    0.025 should be pronounced as 0.0 two five Not 0.0 twenty five. An engineer is talking like this.. (sibi)…

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 месяца назад

    From birth to death ,you have to pay tax. Reality of India. Lot of poor peoples are studying in Government college by merit . They have to pay 2.5%GST for single tea in college canteen and for 2 week short term courses , students have to pay 18%GST in government college conducting courses. Reality of India.😢😢😢

  • @VijayaMgr
    @VijayaMgr 2 месяца назад +1

    The biggest mistake done by the media people regarding the i.t tax relaxation mattet. You,the media people did not speak about the poor and lower middle class people problems
    Example...gas cylinder, gst on public consumer goods. But you speak always about i.t.tax relaxtion. Dont divert this matter. Actually i.t.slab is normal and must for every govt.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      மக்கள் ~ எப்படியாச்சும் பணம் சேத்து மிச்சம் பிடிச்சு, ஏதலையாச்தும் முதலீடு செஞ்சு கொஞ்சம் பணம் சேர்த்தனும் , அதுக்கு
      80C மற்றும் இன்ன பிற section ல Tax exemption க்காக invest செய்வேன்
      நிம்மி மேம் ~Old Tax Regime எதுவும் டாக்ஸ் ரிலீப் தர மாட்டேன்
      சரி நீண்ட கால வைப்பு நிதி (FD, RD) ல போட்டு வட்டி வாங்குவேன்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் வட்டிய குறைப்பேன்
      சரி பங்குச்சந்தை ல முதலீடு செய்வோம்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் LTCG, STCG ஏத்தி விட்ருக்கேன்.....
      உன் கடைசி காலத்துக்கு சேமிக்க எந்த வழியும் தரமாட்டேன், நானும் உன்ன பாத்துக்கமாட்டேன்..
      கடைசி வரைக்கும் உழைச்சு எல்லா பணமும் செலவு செய்யுடா
      அப்போ வயசான சம்பாதிக்க முடியாத காலத்துல என் தேவைக்கு எப்படி சேமிக்க.
      சம்பாதிச்சு செலவு செய்ய வக்கிலாத 🐶🐶🐶எதுக்கு வாழனும் , செத்துப்போ...
      #Budget2024 😂😂😂

  • @annadurais492
    @annadurais492 2 месяца назад

    பிராந்திக்குGST, GDP
    உண்டடா இல்லையா??????
    பதில்கூறுங்கள் மத்திய அரசு
    போடும் வரிகள்
    என்னவரிகள்
    எத்தனைவரிகள்
    கூறும்நன்றி......

  • @varunprakash6207
    @varunprakash6207 2 месяца назад

    இந்திய மக்கள் வரி மேல் வரி போட்டு வாழ்க்கையில் சம்பாத்தித்து பாதி வரி கட்டி மிதி வாழ்க்கை அந்த வரி அனடக்க கடன் வாங்கி இப்படி ஒரு பக்கம் சரக்கு மற்றும் சேவை வரி வருமானம் வரி இறக்குமதி வரி ஏற்றுமதி வரி போன்ற பல வரிகள் வரி‌ குதிரை வரிகள் விட இந்தியாவில் மக்கள் மேல் திணிக்கப்படும் வரி அதிகம்

  • @jahangeerhussain7107
    @jahangeerhussain7107 2 месяца назад

    பல்கலை வேந்தர் கேனையனா இருந்தா??? 32 கல்லூரி அல்ல 320 கல்லூரியில் கூட ஒருத்தனே பேராசிரியரா வேலை பார்க்க முடியும்?

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 месяца назад

    உங்களை இனம் காட்டும் வரிகள்,
    தமிழ்நாட்டுக்கு முதல்வர் கேட்கும் நிதி உதவி அது அரசுக்கு வந்தால் என்ன ஸ்டாலினுக்கு வந்தால் என்ன? ( இதில் அவருக்கு என்று ஸ்டாலினை மறைமுகமாக )

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

    கல்வராயன் மலையில் கொட்டுவது கள்ள சாராய அருவியா

  • @globaz007
    @globaz007 2 месяца назад +1

    A TO B ALWA...😂

    • @globaz007
      @globaz007 2 месяца назад

      Andra to Bihar...alwa...

  • @mohideenrahuman
    @mohideenrahuman 2 месяца назад +2

    Athu 😂😂 Sruthi illa 😂🤣 Thuthii 😂😂

  • @ramachandran8630
    @ramachandran8630 2 месяца назад +2

    மோடி அரசு மோசடி அரசு

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      @@ramachandran8630 மக்கள் ~ எப்படியாச்சும் பணம் சேத்து மிச்சம் பிடிச்சு, ஏதலையாச்தும் முதலீடு செஞ்சு கொஞ்சம் பணம் சேர்த்தனும் , அதுக்கு
      80C மற்றும் இன்ன பிற section ல Tax exemption க்காக invest செய்வேன்
      நிம்மி மேம் ~Old Tax Regime எதுவும் டாக்ஸ் ரிலீப் தர மாட்டேன்
      சரி நீண்ட கால வைப்பு நிதி (FD, RD) ல போட்டு வட்டி வாங்குவேன்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் வட்டிய குறைப்பேன்
      சரி பங்குச்சந்தை ல முதலீடு செய்வோம்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் LTCG, STCG ஏத்தி விட்ருக்கேன்.....
      உன் கடைசி காலத்துக்கு சேமிக்க எந்த வழியும் தரமாட்டேன், நானும் உன்ன பாத்துக்கமாட்டேன்..
      கடைசி வரைக்கும் உழைச்சு எல்லா பணமும் செலவு செய்யுடா
      அப்போ வயசான சம்பாதிக்க முடியாத காலத்துல என் தேவைக்கு எப்படி சேமிக்க.
      சம்பாதிச்சு செலவு செய்ய வக்கிலாத 🐶🐶🐶எதுக்கு வாழனும் , செத்துப்போ...
      #Budget2024 😂😂😂

  • @magiithamizhan7604
    @magiithamizhan7604 2 месяца назад

    40 samosa parcel

  • @hemamobilebackup
    @hemamobilebackup 2 месяца назад

    Bihar paalam aathoda poittu😂😂

  • @muraligopal7492
    @muraligopal7492 2 месяца назад +1

    மாநிலங்களுக்கு பணம் தந்தால் முதல்வர் முதல் ஆட்சியாளர்கள் அனைவரும் ஆட்டயபோட ஏதுவாகயிருக்கும்.

    • @hellomak1118
      @hellomak1118 2 месяца назад +5

      அப்போ உங்க கூட்டணி நாயுடு, நிதிஷ், & ஏகாதநாத் எல்லாம் நல்ல ஊழல் செய்ய மத்திய அரசு பட்ஜெட்டில் வழிவகை செய்துள்ளதா?

    • @dropbox152
      @dropbox152 2 месяца назад +3

      பணம் ஒதுக்க வில்லை யென்றால் ஆட்சி எப்படி நடத்துவது ஒன்றியத்திற்கு மாநிலங்கள் வரி அனுப்பவில்லை என்றால் பாஜக எப்படி ஆட்சி நடத்த முடியும்.

    • @hellomak1118
      @hellomak1118 2 месяца назад +3

      ​@@dropbox152 பொதுத்துறை நிறுவனங்களை வித்து ஆட்சி நடத்து வாங்க கேடி தலைமையில்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      அப்புறம் எதுக்குங்க பட்ஜெட்?
      ஆக எல்லோரும் ஆட்டையை போடுறாங்கன்னு சொல்றீங்க?

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 месяца назад +1

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 месяца назад +1

    What does Nirmala akka know of finiance ? B. Shr can rver ever win any election in India

    • @rajendrans5660
      @rajendrans5660 2 месяца назад +1

      No no she presented 7 th. Time budget equal to. Morarjidesi . Forget to say that she is NOT a. Elected M.p But Desai is not like that…

  • @ThirupurPalani-wf4qw
    @ThirupurPalani-wf4qw 2 месяца назад

    முதல்லம் ஒரு செய்தி அன்னைக்கே வரும் ஆன இப்பா 2நாள் கழுச்சு தா வருது விகடன் இதை கவுனீங்க.

  • @ABRM-k2t
    @ABRM-k2t 2 месяца назад

    Bjp has made all TN people fools. This 6390 cr has been allocated for the last 10 years for the Rly budget not for this fiscal 24-25 year only

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 месяца назад

      கருத்து என்ற பெயரில் எதையாவது அடிச்சி விட வேண்டியது போப்பா

  • @vegneshn.t4950
    @vegneshn.t4950 2 месяца назад

    ராசிபுரம் பேருந்து நிலையம் திமுக செய்யும் அராஜகம் அதைப் பற்றி பேசுங்கள்

  • @PineTN
    @PineTN 2 месяца назад

    Alva costlier than pakoda

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

    நிதிஷ் குமார் ஜொல்லு பார்ட்டியா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      ஜொள்ளோ என்னமோ ஆனா லொள்ளு பார்ட்டி என்று நன்கு தெரிகிறது

  • @krishnamurthyramasubramani7479
    @krishnamurthyramasubramani7479 2 месяца назад +1

    Why are you supporting congress? Be neutral. Don't support one party

  • @அரிது
    @அரிது 2 месяца назад

    Imperfect show 1 hours views 5000
    Sattai 1 hours views 20000 .... ஆனந்த விகடனில் இன்னும் சுவாரஸ்ய வீடியோ வெளியிடுங்கள் பாஸ்

    • @rajasankar390
      @rajasankar390 2 месяца назад

      what to do fake things spread panravangala tha public virumbi pakuranga

  • @athiG2020
    @athiG2020 2 месяца назад

    முதல்வருடன் குடும்பத்துக்கும் முதல்வர் அவர்களுக்கும் நிதி வரவில்லை😂

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 2 месяца назад +1

    Old vigatan இல்லை இப்படி shapaya இருக்கு

    • @yogeshpadh3718
      @yogeshpadh3718 2 месяца назад +1

      அடேய்! ஏண்டா இப்படி தமிழை கொல்லுறே?

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 месяца назад +1

      @@yogeshpadh3718 ஏண்டா அல்ல ..ஏன்டா என்பதே சரி

  • @RR-ck5vj
    @RR-ck5vj 2 месяца назад +2

    மேதாவிகளே உங்க முதல்வரை புறவாசல் வழியாக காலில் விழுவதை தவிர்த்து நிபந்தனையுடன் வெளியே இருந்து ஆதரவு கொடுத்து தமிழ் நாட்டுக்கு நல்ல விஷயங்களை பெறலாமே
    ஏன் முடியாது? சென்றமுறை நவின் பட்நாயக், ஜெகன் மோகன் போன்றோர் அப்படிதானே சாதித்தார்கள்

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 2 месяца назад +5

      என்ன ஒரு புத்திசாலித்தனம்?
      இவங்க கேடி தலைமைல ஒட்டுண்ணி ஆட்சி அமைப்பாங்கலாம்😂😂
      ஜனநாயகரீதியாக பட்ஜெட் போடுங்கனு கேட்டா, நீங்க முட்டுக் கொடுத்தால் கிடைக்கும்னு பதில் சொல்வாங்களாம்😂😂😂😂😂

    • @balasubramaniamnanjundiyer7310
      @balasubramaniamnanjundiyer7310 2 месяца назад

      இப்போ அவங்க நிலை என்ன? Bjp நம்பினா சங்கு தான்

    • @rajasankar390
      @rajasankar390 2 месяца назад +1

      nithi thara vendithu avanga kadama atha kaal la vilunthu vaanga vendiya avasiyam illa

    • @RR-ck5vj
      @RR-ck5vj 2 месяца назад

      @@rajasankar390 then they send sabareesan to meet Delhi guys always for dealing and if issues need to compromise?
      Enemy and dhurogi got lot differents

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      புற வாசல் வழியே விழுந்தார் உன்னால் நிரூபிக்க முடியுமாடா ? கருத்து என்ற பெயரில் எதையாவது அடிச்சி விட வேண்டியது போப்பா

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 2 месяца назад

    தி என்கிற பண்டாரங்கள்

  • @downloadmb
    @downloadmb 2 месяца назад

    Dmk Sombu Cibi & Varun

  • @girubasankar4361
    @girubasankar4361 2 месяца назад

    Appo vikatan senthil balaji ku support panuthu

  • @michealnadar2511
    @michealnadar2511 2 месяца назад +2

    வரி வரி சொரி சொரி

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      மக்கள் ~ எப்படியாச்சும் பணம் சேத்து மிச்சம் பிடிச்சு, ஏதலையாச்தும் முதலீடு செஞ்சு கொஞ்சம் பணம் சேர்த்தனும் , அதுக்கு
      80C மற்றும் இன்ன பிற section ல Tax exemption க்காக invest செய்வேன்
      நிம்மி மேம் ~Old Tax Regime எதுவும் டாக்ஸ் ரிலீப் தர மாட்டேன்
      சரி நீண்ட கால வைப்பு நிதி (FD, RD) ல போட்டு வட்டி வாங்குவேன்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் வட்டிய குறைப்பேன்
      சரி பங்குச்சந்தை ல முதலீடு செய்வோம்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் LTCG, STCG ஏத்தி விட்ருக்கேன்.....
      உன் கடைசி காலத்துக்கு சேமிக்க எந்த வழியும் தரமாட்டேன், நானும் உன்ன பாத்துக்கமாட்டேன்..
      கடைசி வரைக்கும் உழைச்சு எல்லா பணமும் செலவு செய்யுடா
      அப்போ வயசான சம்பாதிக்க முடியாத காலத்துல என் தேவைக்கு எப்படி சேமிக்க.
      சம்பாதிச்சு செலவு செய்ய வக்கிலாத 🐶🐶🐶எதுக்கு வாழனும் , செத்துப்போ...
      #Budget2024 😂😂😂